தெய்வத் தமிழ் திருவெம்பாவை | பாடல் 15 | ஓரொருகால் எம்பெருமான்...

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2022
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்
    ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
    சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
    நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
    பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
    ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

КОМЕНТАРІ •