அகம் மகிழ்ந்தேன் இக்காணொலி கண்டு தொடரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு! உங்களைப் போன்றவர்களால் மெல்லத் தமிழினி மீளும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வாழ்த்துக்களும் நன்றிகளும்! செல்வி/திருமதி. விஷ்ணு பிரியா. 🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்த பிறகு தான் புரிகிறது தமிழ்மொழி யானது எவ்வளவு மக்கள் மத்தியில் எழுதவும் பேசவும் தமிழின் அசலை இழந்து சாயத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் என்று
'வேலை கொடு' என்று எழுதுவதற்கு பதிலாக 'வேலையைக் கொடு' என்று எழுதலாமா? இது சரியான முறையா...... அதைப்போலவே 'தயிர் கடை' என்பதற்கு 'தயிறைக் கடை' என்று எழுதலாமா?
சிறப்பான விளக்கம்... எளிதில் விளங்கும்படி இருந்தது...
அகம் மகிழ்ந்தேன்
இக்காணொலி கண்டு
தொடரட்டும் உங்கள்
தமிழ்த்தொண்டு!
உங்களைப் போன்றவர்களால்
மெல்லத் தமிழினி மீளும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
வாழ்த்துக்களும் நன்றிகளும்!
செல்வி/திருமதி. விஷ்ணு பிரியா.
🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி!
தமிழ் கற்பித்தலை ஆர்வத்துடன் வரவேற்கும்
தங்களைப் போன்றோரால், இன்றுபோல் என்றென்றும் தமிழ் வாழும்!
(திருமதி. விஷ்ணு பிரியா தான்🙂)
@@AmizhthilIniyathadiPapa 🙏
ஆழ்ந்த புலமையால் எளிதில் மனதில் பதிய வைக்கினறீர்.தமிழை வாழ்வாங்கு வாழச்செயவீராக! வாழ்த்துகள்.
நான் மிகவும் எதிர்ப்பார்த்த தலைப்பில் காணொளி தந்தமைக்கு நன்றி.
அருமை சகோதரி பயனுள்ள பதிவு தெளிவான விளக்கம்
அருமையான விளக்கம் சொன்னீர்கள் அக்கா.
தமிழ் மொழி நுட்பமான மொழி புரிந்து கொண்டால் மிக எளிது தான். நன்றி வாழ்த்துகள். 👌👌👍👍💐💐🙏🙏
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்த பிறகு தான் புரிகிறது
தமிழ்மொழி யானது எவ்வளவு மக்கள் மத்தியில் எழுதவும் பேசவும் தமிழின் அசலை இழந்து சாயத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் என்று
மிக அருமை சகோதரி. பாராட்டுகிறேன்.
அருமையான காணொளி. தயிர் கடை, தயிர்க்கடை உதாரணம் சரி, ஆனால் எதனால் வலிமிகுந்து வருகிறது என்பதை விளக்கவில்லையே
வலிமிகுதல் தொடரின் அடுத்தடுத்த பாகங்களில் விளக்கிவருகின்றேன். நன்றி🙏🏼
வேற்றுமை - காணொளி போடவும் 🙏
உங்கள் காணொளி மிகவும் அருமை 👍
வணக்கம் அக்கா அருமையான பொருள் விளக்கம் நன்றி நன்றி நன்றி தங்களின் சமூக பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி பதிவிற்கு
🙂🙏
👏👏👏👌💯
சிறந்த விளக்கம் சகோதரி ...
நீங்கள் நடத்துகிற பாடம் எங்களுக்கு நன்றாக விளங்குகிறது.
தெளிவான விளக்கம், தங்களது தொடர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்..
மிகவும் அருமையான விளக்கம்
மிக்க நன்றி
உங்கள் காணொளி வகுப்பு தமிழைப் படிக்கத் தூண்டுகிறது.
Super sis.
Wat a great explanation mam.. Thank you so much
அருமை அக்கா
நன்றி மேடம்.. இலக்கணப்போலி பற்றி video போடுங்க
அருமை
Tamil medium padicha enaku kuda idhula doubt varum , thank you 🥰
Sirappu
🎉🎉🎉🎉🎉
Thanks mam.. தட்டெழுத்து "த்" தேர்ச்சி. இதில் த் வருமா.. Plz clarify mam
நன்றி! இக்கணம் கற்றுக்கொள்ள இலக்கண நூல் ஒன்று பரிந்துரைக்கவும். இரவுவணக்கம்.!
அக்கா தெளிவாக தெரிந்தது
தயிர் + கடை =
1. தயிர்க்கடை
2. தயிர்க் கடை
இவற்றில் எது சரி?
'வேலை கொடு' என்று எழுதுவதற்கு பதிலாக 'வேலையைக் கொடு' என்று எழுதலாமா? இது சரியான முறையா...... அதைப்போலவே 'தயிர் கடை' என்பதற்கு 'தயிறைக் கடை' என்று எழுதலாமா?
வெற்றி கொடி .வலிமிகுமா
மஞ்சல்,மஞ்சள்,எது சரி ஆசிரியை பதில் தர முடியுமா
மஞ்சள் என்பதே சரி.
மேடம் நீங்க டியூஷன் எடுக்கிறீர்களா?
கற்க கசடறக்
கற்க கசடற
எதுசரி