TR Rajakumari யார் தெரியுமா ? சொன்னா நம்பமாட்டீங்க | KP

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2018
  • Here is the Life story of TR Rajakumari who is relation of jayamalini, jyothi lakshmi and very famous glamorous actress in 1950's
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Розваги

КОМЕНТАРІ • 192

  • @manipk55
    @manipk55 2 роки тому +11

    புகழ் பெற்ற நடிகையர் பற்றி சொல்லும் போது இப்படித்தான் கண்ணியமாக தகவல்கள் சொல்லவேண்டும். மிக்க நன்று.

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 років тому +13

    கடந்த கால நினைவுகளின் ஒரு பகுதியை மிக சுவையாக அழகு தமிழில் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 роки тому +7

    வசீகரமான முகம் மற்றும் அழகான பளீர சிரிப்பு ,கவர்ச்சியான குரல் - மற்றொரு மர்லின் மன்றோ...?

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 6 років тому +12

    அழகு & திறமையான நடிகையின் வாழ்க்கை பற்றிய தங்களின் பேச்சும் சொன்ன விதமும் மிகச்சிறப்பு ... வாழ்க வளமுடன்

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 роки тому +12

    🌟 ஹரிதாஸ், சந்திரலேகா, குலேபகாவலி, மனோகரா போன்ற படங்களில் நடித்த T.R ராஜகுமாரி, மக்கள் திலகம் & நடிகர் திலகம் இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" திரைப்படத்தை தயாரித்தவர் என்பதை அறிந்து வியப்படைந்தேன். அழகும் திறமையும் கொண்டவரான T.R ராஜகுமாரி கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் ஒரு துறவி போல வாழ்ந்து மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
    காணொளியில் பேசிய சகோதரியின் தமிழ் உச்சரிப்பு & தகவல்களை விறுவிறுப்பாக தொகுத்து தரும் விதம் சூப்பர் ...!

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  4 роки тому +2

      நன்றி

    • @righttime6186
      @righttime6186 3 роки тому +1

      இந்திய சினிமா வரலாற்றில் இந்தியா முழுவதும் புகழ் பெற்ற முதல் நடிகை TR ராஜகுமாரி அம்மா

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 роки тому +4

    அவரைபற்றிய நிறைய தகவல்கள் உங்கள்மூலம் தெரிந்தது.மகிழ்ச்சி.

  • @gandhan
    @gandhan Рік тому +2

    Vow, Mrs.T.R.Rajakumari madam.. super information. Tks . மரியாதைக்குரிய மேதை அம்மா T.R. ராஜகுமாரி அவர்கள்

  • @jekannankannan8612
    @jekannankannan8612 6 місяців тому +2

    Thanks to information karuppu poonai channel 1922 rajakumari mam
    I'm 1985 miss u mam

  • @kannanjathan5746
    @kannanjathan5746 8 місяців тому +2

    Ungalin thooya tamiluku mikka nandri sagodari i m 90, s kids❤❤❤❤

  • @chockalingam8255
    @chockalingam8255 3 роки тому +5

    உங்கள் உச்சரிப்பில் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள் முன்பு இருந்ததைவிட மிகவும் அருமை இன்னும் முன்னேற்றம் தேவை

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 років тому +12

    நல்ல சுவையான தகவல் தமிழ் உச்சரிப்பு அழகோஅழகு

  • @kannanjathan5746
    @kannanjathan5746 8 місяців тому +1

    I like Rajakumari enaku romba pidicha nadigai i love you so mush❤❤❤❤😍🥰🥰🥰🥰

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l 6 років тому +22

    பின்னணி குரலும், வார்த்தைகளை உச்சரிக்கும் தொனியும் அருமை குரலுக்கு சொந்தக்காரர் பாராடுக்குரியவர் .
    ராஜகுமாரி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 6 років тому +46

    முழுதகவல்களையும் அழகாக சிதறாமல் கொடுத்து உள்ளீர்கள்.சூப்பர் தகவல்.பேசியவரும் தமிழை நன்றாகவே உச்சரித்துள்ளார்.

  • @balajiji3246
    @balajiji3246 Рік тому +6

    இப்போது தஞ்சையில் ராஜகுமாரி அவர்களின் வீட்டில் தான் எனது அண்ணண் குடிக்கொண்டுள்ளார்

    • @vjgunasekar9628
      @vjgunasekar9628 Місяць тому

      Great. Did she get married? How was her financial status after she retired from movies?

    • @vjgunasekar9628
      @vjgunasekar9628 Місяць тому

      You should Mark that house in Google maps, and also add a UA-cam shorts about it. Please do it.

  • @jekannankannan8612
    @jekannankannan8612 6 місяців тому +2

    Enaku romba pidicha heroin
    Ipo than kulebagavali movie pathen❤❤❤❤❤

  • @pradeepas4180
    @pradeepas4180 5 років тому +4

    aaha aaha ending super hats off my dear

  • @chandbibi428
    @chandbibi428 4 роки тому +7

    I am very happy to hear about raja Kumari madam she acted with my father kalaimamani mk mustafa.in the film Manohara as vasanthasenai and my father kesarivarman role in front of vasanthasenai statue my father's acting is very excellent very kind madam my father acted with jothilakhsmi in thedivanthamaapillai as her father she is very kind with my father she came to my marriage held at thenintheyenadigarsangam unfogetable

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 роки тому +4

    T R ராஜகுமாரி யின் தீவிரமான ரசிகை அவரின் அழகு கண்ணை ரசிப்பேன்

  • @kannanjathan5746
    @kannanjathan5746 8 місяців тому +2

    7 05 so sad I miss you mam god bless you 😢😢😢❤❤❤

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 6 років тому +23

    Old is gold beautiful talented lady

  • @vittalrao1708
    @vittalrao1708 6 років тому +9

    ஓல்டு் Days Dream ஹீரோயின்.

  • @pnrprincess
    @pnrprincess 5 місяців тому +2

    Real lady super star

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому +5

    Angel of Tamil cinema.

  • @jpmohamed214
    @jpmohamed214 6 років тому +18

    அருமையான தகவல்

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 3 роки тому +1

    Good information thank you 🙏🏼

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 6 років тому +9

    Very well information and nice hear the great actress biography. Thank you very much madam

    • @mahaanbalagan1922
      @mahaanbalagan1922 5 років тому

      She is related to kalaigner karunanithy and evesarojaa

  • @thambithurai7637
    @thambithurai7637 4 роки тому +4

    தெரியாத உண்மை தகவல்கள் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி

  • @jagaruth9684
    @jagaruth9684 6 років тому +10

    I missed the old actresses

  • @louisfernandez1929
    @louisfernandez1929 2 роки тому +3

    Good effort to inform the cine goers of TN all inside studio and stars life stories.
    After ‘Pesum Padam’ I can get such information of Tamil film land.
    Thanks to the Karuppu Poonai management and all involved.

  • @gitaarjun3896
    @gitaarjun3896 6 років тому +2

    super narration

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +1

    அருமை

  • @mgmaharajan5343
    @mgmaharajan5343 6 років тому +3

    Nice observation, Commentary

  • @manoharanmmano9434
    @manoharanmmano9434 5 років тому +8

    Really it is wonderful information of this Karruppu poonai...!

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 6 років тому +15

    I like her so much wow how pretty she is her eyes no words very cute

  • @bvgiribvgiri1107
    @bvgiribvgiri1107 5 років тому +1

    சூப்பா் நல்ல தகவல்

  • @parthibanbalasubramaniam6824
    @parthibanbalasubramaniam6824 4 роки тому +1

    Jyothilakshmi and Jayamalini
    TR. Rajakumre Super 🙏🙏
    Super kudmbam👏👏👏👏

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 роки тому

    Nandri .

  • @naturesgift244
    @naturesgift244 5 років тому +7

    Really it is superb. Even her real name was Rajayi she was familiar as Rajakumari. Thanks for the good information /collection.

  • @amuthaasirvatham4966
    @amuthaasirvatham4966 5 років тому +1

    Super very nice 👌👏👏

  • @vivekanand5563
    @vivekanand5563 2 роки тому +6

    How could she possibly have been known as Tamilnadu's Marilyn Monroe? She was a leading actress over a decade before Marilyn Monroe was even known to the world, and by that time, Rajakumari was a well established producer and a veteran. Let us not throw around misinformation without even knowing the chronology.

  • @ramanvarshini956
    @ramanvarshini956 6 років тому +10

    Very great, mazhakkum kangal very beautiful, no match even in present actress.
    We presented, the girl who gave it smoothly

    • @jeev-w2o
      @jeev-w2o 6 років тому

      Raman Varshini 96000508yr is

    • @vadivels2252
      @vadivels2252 4 роки тому

      @@jeev-w2o
      Bbye

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 5 років тому +15

    இன்னும் இவரைப்பற்றி நல்ல நிறைய தகவல்கள் உள்ளன. முடிந்தால்
    விரைவில்பகிர்வோம். உடன்தேவையெனில் நினைவூட்டவும். நன்றி.

  • @sathivelchitradevi8591
    @sathivelchitradevi8591 6 років тому +2

    வாழ்க

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +7

    தகவல் தரும் உங்கள் குரல்!!!!! விஜய் டிவியில் பாடும் ராஜலட்சுமி செந்தில்!!!! குரல் போல் நல்ல தமிழ் உச்சரிப்புடன் உள்ளது நன்றி நன்றி

  • @periyathambisampath6435
    @periyathambisampath6435 6 років тому +19

    இந்த தகவல் அருமை அதை விட அழகு சொல்லிய பாங்கு

  • @fazilshariff9652
    @fazilshariff9652 4 роки тому +4

    முதல் பெண் சூப்பர் ஸ்டார்

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 роки тому +2

    Old actresses have divine exotic beauty..because those days climate..organic food.. water was very good.. those days they used natural methods to maintain hair and skin as well
    ..this is the reason

  • @mukeshmaranmukeshmaran7283
    @mukeshmaranmukeshmaran7283 5 років тому +3

    Great actress I like

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 4 роки тому +1

    Well

  • @jayaprakash5310
    @jayaprakash5310 6 років тому +3

    Great, no more wards

  • @karpagamkumar9363
    @karpagamkumar9363 6 років тому +5

    இயற்கையான அழகு 🌷🌷🌹

  • @priyashenoy8692
    @priyashenoy8692 6 років тому +16

    Very well presented....so nice to hear about such a wonderful person...

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 5 років тому +8

    வசந்த்தசேனையாகமனோகராவில்அருமையாகநடித்தார்.

  • @sugunadevi3773
    @sugunadevi3773 6 років тому +3

    Really beautiful lady. I like so much 😘👌🙄

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 6 років тому +8

    This lady reporter is excellent. She speaks Tamil so well with perfect pronunciation and phonation. We need more of them. Can we clone her?

  • @vinodnarayanan3329
    @vinodnarayanan3329 6 років тому +3

    Wow wow wow wow wow , great Amma

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Рік тому +1

    Unga Tamil superb! Nice sharing.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Рік тому +1

    அந்த காலம் அழகி

  • @chamundimuthaiah4105
    @chamundimuthaiah4105 6 років тому +5

    Your voice is good

  • @bjmnprm
    @bjmnprm 4 роки тому +3

    I am a great fan of T.R. RAJAKUMARIAMMA

  • @prabagarann8647
    @prabagarann8647 5 років тому +4

    நீங்கள் பழம்பெரும் நடிகை ராஜகுமாரி பற்றி கூறிய செய்திகள் அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. மக்கள் திலகத்துடன் அவர் குலேபகாவலியில் நடித்த நடிப்பு மறக்க முடியுமா என்ன?.

  • @JS-dg4jn
    @JS-dg4jn 6 років тому

    நன்று 👌

  • @judgementravi480
    @judgementravi480 5 років тому

    Ava theatera complexaayadichu 😍

    • @Mrs.RamaniSuyambu
      @Mrs.RamaniSuyambu 4 роки тому +2

      மரியாதையாக பேசுங்கள்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 6 років тому +15

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவராஸ்யமான தகவல்கள்

  • @s.k.kuvallis.k.k5088
    @s.k.kuvallis.k.k5088 6 років тому +1

    👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @shanthalakshmibakthavachal533
    @shanthalakshmibakthavachal533 6 років тому +5

    Great🙄

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 років тому +5

    Excellent actress

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 6 років тому +2

    Nicely presented

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 4 роки тому +1

    உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @hardeep5714
    @hardeep5714 4 роки тому +1

    Now where is her brother family

  • @ASAMSekar
    @ASAMSekar 6 років тому +4

    Thamizhagathin TR,. RAJAKUMARI AVARGALIN pugazh vaazhga

  • @thebookvlog5628
    @thebookvlog5628 6 років тому +2

    Make a video about Thavamani Devi.

  • @varmavarma1577
    @varmavarma1577 3 роки тому +1

    Good

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 роки тому

    மனோகரா திரைப்படத்தில் வில்லியாக மன்னரை மயக்கி மகுடிக்கு மயங்கும் பாம்பாய் ஆக்கி கண்களால் கொஞ்சி பேசி குரலில் வார்த்தை ஜாலம் காட்டி அப்பப்பா சிறு குழந்தையாக இருந்தபோது பார்த்தது.மனோகரனுக்கும் மகாராணிக்கும் செய்யும் பாதகம் கண்டதும் கண்களில் கண்ணீர் வரும்.திரைப்படம் என்று எண்ணாமல் அழுது விடும் காலம் அது.முத்நான திரைப்படங்கள்.சத்தான பாடல்கள்.

  • @gthirunavakarasu8331
    @gthirunavakarasu8331 3 роки тому

    தஞ்சைஜவுளிசெட்டித்தெருவில்ஒருவீட்டில் TRராஜகுமாரிஅம்மாஅவர்களைபார்த்ததாகநினைவு...

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 6 років тому +4

    A very appealing actress - can attract any men 😬😁😬

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 роки тому +1

    பி.யூ.சின்னப்பாவை நினைத்தே வாழ்ந்தவர்.

  • @jeyabharathi9578
    @jeyabharathi9578 5 років тому +1

    Arumaya Muthal kavarchi nadikai. and also Villie Athai yaarum intru varai nirappa villai. Athaiku eg. Manohara

  • @nithyaprabhu7571
    @nithyaprabhu7571 2 роки тому

    Age did not wither her beauty nor stale her sweet voice

  • @jayaseelan3474
    @jayaseelan3474 4 місяці тому

    Enga Thanjavur pa

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 3 роки тому +1

    கண்கள் அழகி அவர் புருவம் என் தாத்தா கலை கண்களால் கைது செய் தவறாக பார்க்கிறேன்

  • @SankarSankar-wi7kd
    @SankarSankar-wi7kd 2 роки тому

    இவர் குடும்பத்தில் நண்பராக வேண்டும்

  • @saravananstalin55
    @saravananstalin55 5 років тому +5

    TR ராஜகுமாரி அம்மா we r missing u.

  • @dakshinamoorthyn1252
    @dakshinamoorthyn1252 3 роки тому +11

    இவரை விட ஜெயலலிதா என்ன பெரிய அழகியா?

    • @thendralsangam7035
      @thendralsangam7035 3 роки тому +3

      இல்லை இல்லவே இல்லை

    • @mathanraj4564
      @mathanraj4564 3 роки тому +1

      யார் சொன்னது ஜெயலலிதா அழகி என்று உண்மையில் ராஜகுமாரி super அந்த காலத்தில் make up வளர்ச்சி குறைந்த காலத்தில் இயற்கை அழகுடன் மிளிந்தார்

  • @assadullahbinnoormohamed2926
    @assadullahbinnoormohamed2926 4 роки тому +1

    Enga ooru pa!

  • @analant.v6669
    @analant.v6669 3 роки тому

    Kadavul arulin "" Azhavu kangal ""

  • @davies384
    @davies384 3 роки тому

    Hi

  • @jailanibeebeebee738
    @jailanibeebeebee738 6 років тому +9

    உங்கள்தமிழ்உச்சாிப்புமிகவும்அழாகனூது

    • @jailanibeebeebee738
      @jailanibeebeebee738 6 років тому

      👍👍👍👍👍👍👍👍👍👍

    • @laxmishaktivel
      @laxmishaktivel 6 років тому

      Jailani bee bee Bee ழ சரியாக உச்சரிக்க கற்கவேண்டும் இவர்

  • @mohideenkhader727
    @mohideenkhader727 4 роки тому +2

    Late Rajakumari madam acting is really awesome. Her acting as villi is very appreciable. She resided at Habibullah road and she is a very good associate of my father actor M.K.Mustafa. I admired her villi character in Manohara. She ditched her husband I.e.M.K.Mustafa and become a concupine of Sivaji father. Very nice acting. Her acting still in the heart's of people.

  • @durairaj231
    @durairaj231 2 роки тому +2

    ராஜகுமாரிஅழகும்.உங்கள்பேச்சும்இந்தசேனலுக்குவரபிரசாதம்

  • @sarathibaig3452
    @sarathibaig3452 2 роки тому

    /7

  • @PremRaj-fy8vj
    @PremRaj-fy8vj 5 років тому

    Nan rk rasigan

  • @rameshsevakan126
    @rameshsevakan126 4 роки тому +1

    Lalitha, padmini.rahini sisters natiyam adiya four filmsil one film amarageetham yentru soneergal adhu thavaru adhu amarakavi m.k.thiyagaraja bhagavathar, t.r. rajakumari, nsk,thangavelu, nadithathu.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 роки тому +2

    T r rajakumari died out of leprosy.

  • @kannanmuthu3862
    @kannanmuthu3862 5 років тому

    தஞ்சாவூர் பெண்ணா ???

  • @kabirahmed8465
    @kabirahmed8465 9 місяців тому +1

    👍 great beautiful star 🌟 of Indian cinema 🎥 👌

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому

    அந்த கால கவர்ச்சி நடிகை

  • @senthilvel5478
    @senthilvel5478 5 років тому

    As jyo had said she was a prostitute and at that time lot of rich men lost their riches at this prostitute's brothel and what better can u expect from a professional Devadasi... The whole gang is a Devadasi group. Cinema is just a medium to increase their catchment area.

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 роки тому

    jyothi lekshmi and Jayamallini Aunty