Це відео не доступне.
Перепрошуємо.

KJ.Yesudas Susheela Songs மெல்லிசை என்றால் ஞாபகம் வருவது சுசீலா, யேசுதாஸ்.அவர்கள் பாடிய காதல்பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2017
  • K J Yesudas P Susheela Love Songs
    கண்ணன் ஒரு கைக்குழந்தை ..
    விழியே கதை எழுது ...
    நீல நயனங்களில் .. போன்ற இனிய பாடல்கள்

КОМЕНТАРІ • 152

  • @kamalinidharshan7754
    @kamalinidharshan7754 3 роки тому +15

    அனைத்து பாடல்களும் இனிமையான அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள். 👍👌👌👌

    • @sivaraneesriluxmiranjan8029
      @sivaraneesriluxmiranjan8029 3 роки тому +1

      ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ

  • @rajanumapathy2098
    @rajanumapathy2098 Рік тому +7

    எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பாடல் ஜேசுதாஸுடன் S ஜானகி பாடியது. இசைப்பேரசி சுசீலா அவர்களின் குரலைக்கூட கண்டெடுக்க முடியாந நீங்கள், (ஜேசுதாஸ்) சுசீலா பாடல்கள் என தொகுத்து வழங்கியது வேடிக்கை தான். ரசிகர்கள் உங்களை மன்னிப்பார்களாக,,,

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 роки тому +13

    கந்தர்வ குரலோன் மற்றும் காந்த குரலாள் இணைந்து வழங்கிய சொக்க வைக்கும் சுகமான கானங்கள்!

  • @sharafdeen9764
    @sharafdeen9764 3 роки тому +15

    மலரும் நினைவுகள் ஜேசுதாஸ் இஸ் தி பெஸ்ட் சிங்கர்

  • @ramtpv8639
    @ramtpv8639 4 роки тому +12

    தமிழை பாடுவதற்காக பிறந்து வளர்ந்து வந்த சரஸ்வதி #சுசீலா அம்மா. ஜிக்கி, ஜானகி , ஈஸ்வரி சித்ரா ஆகியோர் தமிழை எவ்வளவு பாடினாலும் , தமிழுக்கே என பிறந்தது சுசீலா தான். அவர் போன்ற தமிழ் உச்சரிப்பு அரிது... காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பாடல் இவரது.

    • @Mani.Govindan
      @Mani.Govindan 2 роки тому +4

      அருமையான பதிவு. சுசீலா அம்மாவிற்கு ஈடு இணை இல்லை இல்லவே இல்லை

  • @user-xh5rh1sm2m
    @user-xh5rh1sm2m 4 роки тому +8

    சுகமான குரல் சுசீலா இதமான குரல் ஜேசுதாஸ் கேட்கக்கேட்க ஆனந்தம்👌

  • @sekarpg6323
    @sekarpg6323 25 днів тому +1

    பதிவுக்கு நன்றி 🙏📽️

  • @anupmanohar3762
    @anupmanohar3762 11 місяців тому +4

    Divine voice of Yedudas sir is immortal and great P. Suseelamma

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam5930 6 років тому +16

    சுசீலா, யேசுதாஸ்.அவர்கள் பாடிய காதல்பாடல் கேட்பபதர்கு எத்தனை இனிமை

  • @user-dd5ts9ji2g
    @user-dd5ts9ji2g 7 місяців тому +1

    இனிமையான பாடல்கள்

  • @vinayagammoorthi2761
    @vinayagammoorthi2761 3 роки тому +1

    ஆம். சூப்பரா சங்கீத ம்

  • @shobanasfashionstudio7349
    @shobanasfashionstudio7349 3 роки тому +3

    சூப்பர் பாடல்

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +1

    P. சுசீலாவின் இந்த பாடலை கேட்க.....என்ன தவம் செய்தேனோ....

    • @Mani.Govindan
      @Mani.Govindan 2 роки тому

      அவர் காலத்தில் வாழ்வது அவர் ரசிகனாக இருப்பது மிகப்பெரிய தவமே.

  • @ravikumarneelakandan7704
    @ravikumarneelakandan7704 6 років тому +6

    மன அழுத்தம் உள்ளவர்கள் ! அனுபவித்து கேட்க வேண்டிய பாடல் இது !!!!

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 роки тому +3

    Selected & Picked songs are superb. 🌲 (1)கண்ணன் ஒரு(கவிஞர் வாலி) - பத்ரகாளி(1976) இசைஞானி (2)விழியே(கவிஞர் கண்ணதாசன்) - உரிமைக்குரல்(1974) MSV (3)நீல நயனங்களில் (9)காதல் என்பது(கவிஞர் வாலி) - நாளை நமதே(1975)MSV (4)நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் (10)என்ன பார்வை(கவிஞர் கண்ணதாசன்) - காதலிக்க நேரமில்லை(1964) MSV & TKR (5)மாம்பூவே(கவிஞர் - மச்சானைப் பார்த்திங்களா(கவிஞர் அம்பிகாபதி) - மச்சானைப் பார்த்தீங்களா(1978) சந்திரபோஸ் (6)அழகென்னும் ஒவியம் எங்கே(கவிஞர் முத்துலிங்கம்) - ஊருக்கு உழைப்பவன்(1976) MSV (7)எங்கும் நிறைந்த - இது எப்படி இருக்கு(1978) இசைஞானி

  • @subramaniammahadevan7235
    @subramaniammahadevan7235 4 роки тому +14

    Kj yesudas voice is divine and soft No one can match him.

    • @janakiramankannan8235
      @janakiramankannan8235 4 роки тому

      கே.ஜே.யேசுதாஸ் பி. சுசீலா இருவரின் பாடல் கள் தேன் சுவை

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 роки тому +5

      @Subramaniam Mahadevan
      Yes brother.
      No one can beat Dr KJ.Yesudoss sir.

    • @cartoonshinchan5216
      @cartoonshinchan5216 4 роки тому

      சுசீலா song super

    • @cartoonshinchan5216
      @cartoonshinchan5216 4 роки тому +1

      @@RajKumar-rx6ls super

    • @suprajhaasundar9479
      @suprajhaasundar9479 3 роки тому

      @@janakiramankannan8235 1

  • @krishnan1357
    @krishnan1357 6 років тому +12

    மிகவும் இனிமையான குரல் கேட்பபதர்கு எத்தனை இனிமை

  • @chadaramjaganmohanrao3393
    @chadaramjaganmohanrao3393 Рік тому

    I broughtup with p.suseelamma songs now i am 63 till i am listening p.susselamma,sp balu duest songs p.suseelamm ghantasala duet songs especially with ms viswanadhan,kvmahadevan,satyam,ilayaraja ,gk venkatesh,chakravarhi music directors..P.SUSEELAMMA SHALL BE AWARDED BHARATARATNA LIKE LATHAMANGESKAR...

  • @srinivasan3961
    @srinivasan3961 4 роки тому +5

    தேன் அமுது

  • @ABDULRAHIM-qv7os
    @ABDULRAHIM-qv7os 5 років тому +8

    இனிமை கீதம் நீங்கா நினைவு

  • @cartoonshinchan5216
    @cartoonshinchan5216 4 роки тому +4

    Super songs 😍😍😍

  • @kanthayasiva2096
    @kanthayasiva2096 4 роки тому +2

    அருமையான பாடல் வரிகள்

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 Рік тому

    மிகவும் அருமையான தொகுப்பு நன்றி நண்பா

  • @somasundaramsomasundaram1126
    @somasundaramsomasundaram1126 4 роки тому +4

    மனங்கவரும் பாடல் பரவசமூட்ட மகிழ்கின்றேன்

  • @pmurugammal5062
    @pmurugammal5062 2 роки тому +1

    Super.super.song.voice.verygood

  • @solaiammalkaniraj7676
    @solaiammalkaniraj7676 4 роки тому +3

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோனும்

  • @balansuriya7536
    @balansuriya7536 4 роки тому +2

    இசை அருமை

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 4 роки тому +1

    Super like nice songs 🌴🌴🌴🌴

  • @shravkumar55
    @shravkumar55 2 роки тому +1

    susheelammas voice is divine...

    • @chadaramjaganmohanrao3393
      @chadaramjaganmohanrao3393 Рік тому +1

      yes..i broughtup with p.suseelamma songs now i am 63 till i am listening p.susselamma,sp balu duest songs p.suseelamm ghantasala duet songs especially with ms viswanadhan,kvmahadevan,satyam,ilayaraja ,gk venkatesh,chakravarhi music directors..P.SUSEELAMMA SHALL BE AWARDED BHARATARATNA LIKE LATHAMANGESKAR...

  • @hariharanc616
    @hariharanc616 3 роки тому +5

    முத்து முத்தான பாடல்கள்

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 6 років тому +11

    My favourite Legends Susheela ma'am and jesudas sir.they are very great.

  • @gamingwithfireofficial1721
    @gamingwithfireofficial1721 5 років тому +4

    இசை இதயத்தை வருடி செல்லும் தென்றல்

  • @srinivasan3961
    @srinivasan3961 4 роки тому +1

    சூப்பா்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 4 роки тому +4

    God of music Raja Sir

  • @chadaramjaganmohanrao3393
    @chadaramjaganmohanrao3393 Рік тому

    great singer gandhrvagayani..p.suseelamm and jesudas songs all superhit..

  • @thangarajm2217
    @thangarajm2217 2 роки тому

    Excellent

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 років тому +10

    What a beautiful voice and clarity. Susila amma expression and perfection any language no other reaches its unique.

  • @jayakumarbr8489
    @jayakumarbr8489 2 роки тому +1

    LOVELY SONGS

  • @shravkumar55
    @shravkumar55 2 роки тому

    susheelamma paadiya rangela yarumey intha song paada mudiyathu

  • @sekarprema7723
    @sekarprema7723 Рік тому

    Very nice song

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 років тому +5

    Ethanai murai keyttaalum salikkadha Paadal. Arpudham _arpudham!
    Thank you sir for your efforts in giving such great songs.

  • @azeezazadable
    @azeezazadable 7 років тому +12

    all of these songs are so beautiful. yesudas annan my all time favourite singer

  • @XaviEr-iv8wf
    @XaviEr-iv8wf 4 роки тому +1

    யுட்டிப்பு சென்க்கும் அஃப்சன்

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 4 роки тому +7

    01 - கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்திரகாளி
    02 - விழியே கதை எழுது - உரிமைக் குரல்
    03 - நீல நயனங்களில் ஒரு கனவு - நாளை நமதே
    04 - நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் - காதலிக்க நேரமில்லை
    05 - மாம்பூவே சிறு மைனாவே - மனசாட்சி
    06 - அழகென்னும் ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பவன்
    07 - எங்கும் நிறைந்த இயற்கையில் - இது எப்படி இருக்கு
    08 - காலத்தை வெல்லும் இன்பக் காதல் -
    09 காதல் எண்பது காவியம் - நாளை நமதே
    10 - என்ன பார்வை இந்த பார்வை - காதலிக்க நேரமில்லை

    • @lalithat6446
      @lalithat6446 4 роки тому

      Me I0

    • @k.r.veluchami...34
      @k.r.veluchami...34 4 роки тому

      மாம்பூவே சிறு.........படம்.மச்சானை பாத்திங்களா...

    • @elumalaikannan2344
      @elumalaikannan2344 4 роки тому +1

      @@k.r.veluchami...34 Unmai,Than,Bro,Manacachi,Worng

  • @krishnaraja4569
    @krishnaraja4569 7 років тому +16

    p.susheela amma is the greatest singer in the whole world ever...
    k.j.Yesudas fantastic singer

    • @lohithkumar7383
      @lohithkumar7383 7 років тому +4

      Srinivasan Chandran , yes you are absolutely right

    • @lohithkumar7383
      @lohithkumar7383 7 років тому +4

      Srinivasan Chandran , if music is a religion, then P.Susheelamma will be the Goddess of it.

    • @gunasekaran333rani5
      @gunasekaran333rani5 4 роки тому

      Dr@@lohithkumar7383

    • @Mani.Govindan
      @Mani.Govindan 2 роки тому

      @@lohithkumar7383 perfect 👍observation. Sailing ⛵ on the same ship.

    • @chadaramjaganmohanrao3393
      @chadaramjaganmohanrao3393 Рік тому

      yes .no singer can meet p.suseelamma divine voice..

  • @jordansantiago1699
    @jordansantiago1699 7 років тому +10

    i feel young and want to float in the air listening to these old hits. a great feeling

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 років тому +6

    The song from the film thaai veettu seedhanam
    Kalathai vellum Indha kadhal vazhga
    Song written by Kaviyarsar kannadhasan and tuned by msv and sung by Jesudoss and PS is evergreen and everlasting.
    I saw the picture in the Swastik theatre at Tindivanam in the year 1975 when I was working there.
    Thirumaran had produced and directed this film.
    He was a distant relative to Kaviyarsar kannadhasan.
    All the songs of the films produced by him were written by Kaviyarsar kannadhasan and tuned by msv
    All the songs are very good and ever green.
    I particularly like to thank you for uploading this rarest of rare song that I like very much.
    I heard the song frequently in the Sri Lanka radio in 70s and eighties thereafter I could not be able to hear the song.
    It was a golden song.
    Great love duet song.

  • @c.krishnamoorthy8802
    @c.krishnamoorthy8802 3 роки тому

    Super

  • @baludeva3749
    @baludeva3749 7 років тому +4

    இனிமையானபாடல்

  • @XaviEr-iv8wf
    @XaviEr-iv8wf 4 роки тому +1

    யுட்டிப்பு சென்க்கும் ஆப்சன்

  • @sivajisivajirov1878
    @sivajisivajirov1878 5 років тому +2

    இனிமையான.பாடல்

  • @samip503
    @samip503 4 роки тому

    Super song

  • @vijaypandiyaraja893
    @vijaypandiyaraja893 4 роки тому +1

    Supar

  • @ravid6329
    @ravid6329 4 роки тому +1

    மஞ்சள் வாணம்.

  • @simonbabu8476
    @simonbabu8476 7 років тому +3

    இனிமையான கீதங்கள்.

  • @angayarkannilakshmanan1541
    @angayarkannilakshmanan1541 6 років тому +1

    very melodious song.

  • @pomcostriplicane1900
    @pomcostriplicane1900 6 років тому +4

    I like soooooo much jesu sir.

  • @KidVivethan
    @KidVivethan 4 роки тому +1

    Kannathasan👍

  • @selvamkumar7344
    @selvamkumar7344 2 роки тому +1

    S

  • @nawassammil6372
    @nawassammil6372 7 років тому +1

    Arumai

    • @philofragrance2189
      @philofragrance2189 6 років тому

      marutha naatu illavarasi nmalao naatu mangai

    • @kamarajd5553
      @kamarajd5553 4 роки тому

      @@philofragrance2189 super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 роки тому

    Rani Chandra died due to tragic flight accident before the release of the Film.i feel sorry for her.

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 роки тому

    Sweet songs

  • @jasumicheal5894
    @jasumicheal5894 6 років тому +1

    All song is wonderful

  • @solaiammalkaniraj7676
    @solaiammalkaniraj7676 4 роки тому

    I like song

  • @gaurav-vc3yf
    @gaurav-vc3yf 2 роки тому

    Engum niraindha song was sung by K. J. YESUDASS SIR & JANAKI AMMA. NOT SUSHEELA AMMA

  • @maheshwarib4509
    @maheshwarib4509 3 роки тому +1

    Ft

    • @ravipk9783
      @ravipk9783 3 роки тому +1

      Favorite singers KJY and P Susheela

  • @klumpedumpeis
    @klumpedumpeis 5 років тому +3

    Thanks

  • @moorthi.raji5973
    @moorthi.raji5973 4 роки тому +1

    God bless you amma and sir

  • @ganasekararumugam3820
    @ganasekararumugam3820 7 років тому +2

    nice songs

  • @pulamadanchandrasekar5497
    @pulamadanchandrasekar5497 6 років тому

    super shangs

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 5 років тому +4

    Beautiful songs but some disturbance is there in the middle.

  • @gomathipandiammal9567
    @gomathipandiammal9567 4 роки тому +2

    Like

  • @arumainayagamj2274
    @arumainayagamj2274 4 роки тому +2

    இனிமையான பழைய பாடல்கள் ஆனால் இடையிடையே விளம்பரங்கள் பரவாயில்லை .சபாஷ்

  • @lalithasukumaran3007
    @lalithasukumaran3007 3 роки тому +2

    S.engum niraintha iyarkkain enna sugamo song sung by s.janaki .not p.s

  • @aravinds6551
    @aravinds6551 6 років тому

    Supar patal

  • @jaganathank6804
    @jaganathank6804 6 років тому +5

    No one could write a song for this situation but Kaviarasar and MGR were not in good terms so MSV approached many lyricists including vali but they are could not write.MSV at last went to. Kannadasan and got it written and after the recording told,MGR that the lyrics were by Vali.MGR became angry and said it vis,not possible for Vali to write it only Kannadasan can write this song MSV trembled and apologised.MGR said I have nothing against Kannadasan and respect him most.Vizheyee kathai ezudhu song

  • @rajendranp.n.2972
    @rajendranp.n.2972 5 років тому

    Excellent song

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 5 років тому +1

    Kangali moodikittu kangalai open pannamale kettukonde irukkalam pol irukku m palaya ninaivugal

  • @BalaMurugan-dd6rb
    @BalaMurugan-dd6rb 5 років тому

    Supar song's

    • @somasundaramsomasundaram1126
      @somasundaramsomasundaram1126 4 роки тому

      இனிமையான ராகம்.மனம்மகிழ்விப்பது,தேவகானம்.மயக்கும்பாடல்

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 2 роки тому

    Nen

  • @ammitaepta1356
    @ammitaepta1356 6 років тому

    this songfrom movie batharakali onof classic movie

  • @vembujacob2707
    @vembujacob2707 3 роки тому

    Ok

  • @vishwasree6746
    @vishwasree6746 4 роки тому

    Kaalathaivelluminbakaathalvaazhga.it is my favorite song,but comment me what film it is ?

  • @VijayaLakshmi-ng6cf
    @VijayaLakshmi-ng6cf 4 роки тому

    பழ

  • @tsvedapu3058
    @tsvedapu3058 4 роки тому

    Ankubethabalkagal

  • @vishwasree6746
    @vishwasree6746 3 роки тому

    Kaalathaivellum song .what picture

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 2 роки тому

    Nenjatthai alli konjam song lr eaa, ssxnwa sung vby hummxmn

  • @azeezazadable
    @azeezazadable 7 років тому +3

    very good songs but some of the pictures are very bad quality. please upload better quality pictures

  • @rajendranp.n.2972
    @rajendranp.n.2972 5 років тому +2

    Susheela amma kural enna oru innimai

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to Місяць тому

    பாடல் தேர்வுகள் நல்லாயிருக்கு ஆனால் சவுண்ட் ஏற்றத்தாழ்வோடு உள்ளது சரியான முறையில் அமைக்கத் தெரியலேனா எதுக்குடா இந்த வீடியோவை போடறே

  • @sundarvn8602
    @sundarvn8602 4 роки тому

    Ithu eppadi irukku song female voice not susila. S.janagi.

  • @oshoosho5713
    @oshoosho5713 6 років тому +3

    Engum Nirandha song is by Janaki not Susheela.

  • @lalithabhavani8706
    @lalithabhavani8706 4 роки тому +3

    இனிமையான பாடல்கள்

  • @sithymazahira805
    @sithymazahira805 10 місяців тому

    Super songs

  • @sekard5924
    @sekard5924 5 років тому

    Super

  • @vishwasree6746
    @vishwasree6746 3 роки тому

    Kaalathaivellum song .what picture

  • @shanthik7020
    @shanthik7020 3 роки тому

    Super songs