தேசியவிருது பெற்ற கானகந்தர்வர் KJயேசுதாஸ் புரட்சிதலைவருக்கு தந்த மெல்லிசை பாடல்கள் MGR Yesudas Songs

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • விழியே கதை ...
    என்னை விட்டால் ...
    அன்புக்கு நான் ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்

КОМЕНТАРІ • 118

  • @behappy3496
    @behappy3496 2 роки тому +11

    என் தலைவர் எம் ஜி ஆருக்கு மட்டுமே இவற்றை கேட்கிறேன்

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 Рік тому +1

      உண்மை.
      என் பாடல்கள் மூலம்தான் வெற்றிபெற்றார் என்பதினை
      பொய்யாக்கினார்
      புரட்சித் தலைவர் வாயசைந்து நடித்ததன் மூலம்தான் பாடல்கள் பிரபலமானது
      என்பதினை மெய்பித்து காட்டினார்.
      புரட்சித்தலைவர் ஓர் மெஸ்மரிசம். அதனால் அனைத்திலும் வெற்றிபெற முடிந்தது.

    • @behappy3496
      @behappy3496 Рік тому +1

      @@vengadajalamvengadajalam2113 நான் 1999 ல பிறந்தவர்... ஆனாலும் சிறு வயசுலேயே எம் ஜி ஆர் பாடல்கள் லா ரேடியோ ல நிறைய கேட்டிருக்கேன்... எம் ஜி ஆர் காலம் மாதிரி இன்னொரு நல்ல காலம் இனி வருமா என்று தெரியல... தலைவர் எப்பவுமே கிரேட் தான்

    • @PanneerSelvam-ky8nm
      @PanneerSelvam-ky8nm 6 місяців тому

    • @KRVinayagamoorthi-tz1rg
      @KRVinayagamoorthi-tz1rg 5 місяців тому

      😊. N😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +7

    அழகான எம்ஜிஆர் அப்பாப் பாடல்கள் தேன் பண்டங்கள் 👸

  • @mahadevan8840
    @mahadevan8840 Рік тому +6

    அன்றும் என்றும் ஜேசுதாஸ்....
    ஒரு💞 SPB💞 ஒரு ஜேசுதாஸ் 💞....
    இந்த இடத்தை ஒருவராலும் நிரப்ப முடியாது....

    • @ravindranaatha5040
      @ravindranaatha5040 Рік тому

      Tms is very far ahead from these two

    • @anjoommuhammedhidas1710
      @anjoommuhammedhidas1710 Рік тому +1

      ​@@ravindranaatha5040tms was great singer,but his voice is only suit for aged heroes.not suit for modern songs that is his limitations he is limited in tamil movie songs where as kjy and spb could shine multilangage including hindi

    • @user-hq4sr1lc3v
      @user-hq4sr1lc3v 6 місяців тому

      ❤​@@ravindranaatha5040

    • @sridevis1482
      @sridevis1482 4 місяці тому

      True 👌👌👌​@@anjoommuhammedhidas1710

  • @gowrisk5024
    @gowrisk5024 2 роки тому +6

    எம்ஜிஆர்மக்களைகாத்ததெய்வம்
    எனக்கு பிடித்த நடிகர்

  • @jayanmidhun7808
    @jayanmidhun7808 4 роки тому +10

    ஒவ்வாரு பாடலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்கள் 👌👌👌👌

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +2

    பாடல்வரிகளோ கண்ணதாசன்
    பாடல் பாடியதோ
    ஏசுதாசன்
    பதிவிட்டதை பார்த்த நானோ புரட்சிதாசன்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @lakshmanankr7780
    @lakshmanankr7780 7 днів тому

    M.G.R.Songs Super

  • @ravinathan739
    @ravinathan739 5 місяців тому +2

    Voice quality no 1yesudas sir

  • @nataraajank319
    @nataraajank319 4 роки тому +13

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேன் சுவை பாடல்கள் அருமை வாழ்த்துக்கள்.

  • @lakshminarayanan8918
    @lakshminarayanan8918 Рік тому +1

    மிக அருமை

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +6

    மிகவும் பிடித்த பாடல்கள்

  • @ravinair635
    @ravinair635 2 роки тому +4

    super song🌹✝️

  • @sumithrab4447
    @sumithrab4447 4 роки тому +11

    KJ Yesudas song super 🌋🎁🎤🎹🎸🎻🎺🎷🎶🎶

  • @narsimmabarathi9461
    @narsimmabarathi9461 4 роки тому +8

    புரட்சி தலைவர் புகழ்போல அவரதுபாடலும்இருக்கும்

    • @sivasivagnanam6750
      @sivasivagnanam6750 Рік тому

      அருமையான பாடல் பதிவு நன்றி

  • @amauddinmd1475
    @amauddinmd1475 4 роки тому +6

    Old is gold super

  • @peterlewisalrayyan2270
    @peterlewisalrayyan2270 7 місяців тому +1

    MY BOSS MGR voice not Yesudass. Thanks soo much golden voice of MGR ....Yesudass sir.god bless you long live sir.

  • @yoginiranjan2861
    @yoginiranjan2861 3 роки тому +7

    Working from home and brilliant songs !! while listening and working is the bets feeling, especially this kind of songs. Amazing !!

  • @kandeepanjohn4394
    @kandeepanjohn4394 4 роки тому +7

    அருமையான பாடல்

  • @sebastinleo9800
    @sebastinleo9800 2 роки тому +6

    Yashudas Sir you are Great singer ❤️ 🙏

  • @snehithichannel4051
    @snehithichannel4051 3 роки тому +6

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்😍😍

  • @vijayarani2838
    @vijayarani2838 3 роки тому +2

    Alagsnum oviyam & ithuthan mudhal rathiri really melodious songs

  • @ranganathank-eg7jb
    @ranganathank-eg7jb 10 місяців тому

    என்ன குறல் வலம் ஐயா ஏழு சார் அவர்களுக்கு புரட்சிதலைவருக்கு பாடியதற்க்கு நன்றி ஐயா உமக்கு

  • @Kumar-sd7zf
    @Kumar-sd7zf Рік тому

    Superb..kj

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Рік тому +1

    என்றென்றும் மெல்லிசை மன்னர்...

  • @kennedypaul105
    @kennedypaul105 4 роки тому +7

    The best one and only MGR

  • @b.eshwaramurthy2190
    @b.eshwaramurthy2190 2 роки тому +1

    K.J.Yesudas voice and s.janaki very noice.

  • @ramachandrannair3373
    @ramachandrannair3373 2 роки тому

    🙏🙏🙏❤❤❤ lovely song Dasettaaa

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 роки тому +4

    யேசுதாஸ் சார் 🙏

  • @naliniinbakumari5715
    @naliniinbakumari5715 3 роки тому +5

    Superb 🙏🙏🙏

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому

    KAALATHAAL ALIYAATHA KAAVIYA PAADALKAL. VAALKA PALLAANDU K.J.JESUDASS SIR.

  • @TeluguCongress-bh1nv
    @TeluguCongress-bh1nv 9 місяців тому

    MGR avargaluku amainthulla paadalgal veru entha nadigargalukkum ithuvarai kidaikkavillai
    Entha vagaiyana paadalgalaaga irunthaalum sari avarathu neradi thalaieedu irunthathaal thaan miga sirappaaga amainthathu

  • @sreerajd9641
    @sreerajd9641 3 роки тому +14

    KJY started singing in Malayalam in 1961. Had he got more opportunities , he would have ruled Tamil too in 60’s and 70’s . Many of TMS songs would have been recorded in KJY’s voice.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 роки тому +12

    01 - விழியே கதை எழுது - உரிமைக்குரல்
    02 - என்னை விட்டால் யாருமில்லை - நாளை நமதே
    03 - அழகிய ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பவன்
    04 - இதுதான் முதல் ராத்திரி - ஊருக்கு உழைப்பவன்
    05 - அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க
    06 - இரவு பாடகன் ஒருவன் - ஊருக்கு உழைப்பவன்
    07 - அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - பல்லாண்டு வாழ்க
    08 - தங்கத்தில் முகம் எடுத்து - மீனவ நண்பன்
    09 - இந்த பச்சைக்கிளிக்கொரு - நீதிக்கு தலைவணங்கு
    10 - பிள்ளை தமிழ் பாடுகிறேன் - ஊருக்கு உழைப்பவன்
    11 - போய் வா நதியலையே - பல்லாண்டு வாழ்க
    12 - நீல நயங்களில் ஒரு - நாளை நமதே
    13 - சொர்க்கத்தின் திறப்பு விழா - பல்லாண்டு வாழ்க

    • @Osho55
      @Osho55 3 роки тому +2

      14. Irandu kaigaL Naangaanaal
      15. Kaadhal Enbadhu Kaaviyamanaal
      16. Thiruppaar Kadalil (other MD)
      17. Unnidam Mayangugiren (other MD)
      18. Andhiyil Chandiran Varuvadhen
      19. Andha Maanai PaarungaL
      20. Ninaivaale Silai Seidhu
      21. Kanni Rasi En Rasi
      22. Malare Kurinji Malare
      23. Hallo My Dear Wrong Number
      24. Thangath Thoniyile
      25. Vaanamenum Veedhiyile

  • @sampathpk8874
    @sampathpk8874 2 роки тому +4

    உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் இடம் பெறவில்லை.

    • @bhagavathividhya750
      @bhagavathividhya750 2 роки тому

      அந்த சினிமாவில் எம் ஜி ஆருக்கு ஒரு பாடல் எஸ்.பிபி பாடியது ஒரு பாடல் ஜேடு டாஸ் பாடியது மீதி அனைத்தும் டி எம் எஸ் பாடியவை தான்

  • @jeyamuthu5338
    @jeyamuthu5338 3 роки тому +2

    superb i love it

  • @kaskesa
    @kaskesa 4 роки тому +3

    Nice Song

  • @AshaM-c9v
    @AshaM-c9v 6 місяців тому

    Only. Only. Mgr. Oruvara. God. Of. Art. Undan. Pughal. Paadavaa. Vaalnthuduvom

  • @praseedbala743
    @praseedbala743 4 роки тому +11

    என்றும் அழிவு இல்லாத MGR ,Yesudas in கூட்டணி பாடல்கள்.

  • @jayanthiganesan9299
    @jayanthiganesan9299 2 місяці тому +1

    2024 -l ல் கேட்டு மகிழ்கிறேன் அப்போ நீங்க👈👉

  • @JS-dg4jn
    @JS-dg4jn 5 років тому +13

    சுப்பர் பாடல் இந்த பாடல்களை அன்லைக் பன்னிஇருக்கிரானுக நாய்கள்

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 9 місяців тому +1

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @rameshkt8464
    @rameshkt8464 4 роки тому +4

    கானகந்தர்வன் வாழ்க *🙏*

  • @user-bp1no3zz9u
    @user-bp1no3zz9u 2 місяці тому +1

    2024- kettu rasithu magizhgiren. Appo neenga👉👈

  • @n.senthilkumar651
    @n.senthilkumar651 4 роки тому +4

    Super duat songs

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j 21 день тому

    ❤❤❤❤❤❤

  • @priyaenterprises5141
    @priyaenterprises5141 4 роки тому +6

    Super songs of Yesudas sir for MGR films.But my favourite song of Tamil in Sivaji film Andhaman Kadhali.
    Ninaivaale Silaiseithu.I especially liked all of the legend's songs.

  • @kandeepanjohn4394
    @kandeepanjohn4394 4 роки тому +2

    Super

  • @Rubanjesudas
    @Rubanjesudas 5 років тому +17

    Great

  • @srisairamchellapillaip.9341
    @srisairamchellapillaip.9341 4 роки тому +5

    உங்களுடன் ஸ்ரீ சாய்ராம்

  • @IamJohnny22
    @IamJohnny22 4 роки тому +5

    Mgr preferred liked yesu more than any during his later stages of career

    • @DevDev-gb6sw
      @DevDev-gb6sw 4 роки тому

      Not really, he was a reserve singer, when there was no other choices available..

    • @sreerajd9641
      @sreerajd9641 3 роки тому +1

      @@DevDev-gb6sw He Sang non stop from 1961 for Prem Nazir , Sathyan etc in Malayalam . Thousands and thousands of songs. The Most Preferred Singer Ever. Yesudas was awarded Padmashree in 1975 . Then Padmabhooshan and Padmavibhooshan later. Totally more than 50k songs .
      He won national awards 8 times ( Highest) and Tamil Nadu state award 5 times ( Highest) Kerala state awards 25 times ( Highest )

    • @cinephilleguy1417
      @cinephilleguy1417 3 роки тому

      Everyone likes changes. Even SPB gave voice for Sivaji in sumathi en sundari. Maatram ondre maaradhathu

  • @suresht1192
    @suresht1192 4 роки тому +3

    Simply great

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 роки тому +7

    Selected songs are superb. (1) விழியே கதை எழுது(கவிஞர் கண்ணதாசன்) - உரிமைக்குரல்(1974) (2)என்னை விட்டால்(கவிஞர் வாலி) - நாளை நமதே(1975) (3)அழகென்னும் ஒவியம் இங்கே(கவிஞர் முத்துலிங்கம்)(4)இது தான் முதல் ராத்திரி(கவிஞர் வாலி) (6) (14) இரவுப் பாடகன் ஒருவன்(நா காமராசன்) (10)பிள்ளைத் தமிழ்(கவிஞர் முத்துலிங்கம்) - ஊருக்கு உழைப்பவன்(1976) (5)அன்புக்கு நான் அடிமை(கவிஞர் முத்துலிங்கம்) - இன்று போல் என்றும் வாழ்க (1977) (7)ஒன்றே குலமென்று(கவிஞர் புலமைப்பித்தன்) (11)போய் வா நதியலையே(நா காமராசன்) (13)சொர்க்கத்தின் (16) என்ன சுகம்(;புலவர் புலமைப்பித்தன்) - பல்லாண்டு வாழ்க(1975) (8)தங்கத்தில் முகமெடுத்து(கவிஞர் முத்துலிங்கம்) - மீனவ நண்பன்(1977) (9)இந்த பச்சைக்கிளிக்கொரு(புலவர் புலமைப்பித்தன்) - நீதிக்கு தலைவணங்கு(1976) (12)நீல நயனங்களில் (17)காதல் என்பது(கவிஞர் வாலி) - நாளை நமதே(1975) (15)தென்றலில் ஆடும்(புலவர் புலமைப்பித்தன்) - மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்(1978) (18)(19)நாளை உலகை ஆள(புலவர் புலமைப்பித்தன்) - உழைக்கும் கரங்கள்(1976) (20)

  • @ramaswamydn3311
    @ramaswamydn3311 5 років тому +4

    Melodious songs

  • @mohammedabdullah3278
    @mohammedabdullah3278 4 роки тому +6

    Dr.kj.jesudas..mgr.film..cute.voice...

  • @csklokesh
    @csklokesh 5 років тому +6

    அருமையான மற்றும் ரம்மியமான பாடல்கள் .

  • @apsarassamayal
    @apsarassamayal 5 років тому +3

    Super songs,

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 5 років тому +3

    Music Synonym Viswanthan is world renowned encyclopedia n Music

  • @johnsaad695
    @johnsaad695 3 роки тому

    Good song

  • @pravasi471
    @pravasi471 2 роки тому +1

    If want relax.. Mgr. Kj. Clmbination. Tablet

  • @s.jesurajs.jesuraj994
    @s.jesurajs.jesuraj994 3 роки тому +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sreesankaran5234
    @sreesankaran5234 5 років тому +7

    Nice compilation.. reminds us that Dasettan was already huge in Tamil before starting the more famous era of collaboration with Ilairaja

    • @Osho55
      @Osho55 4 роки тому +2

      The songs KJY sang for MSV / KVM are more enchanting and interesting than what he sang for IR except a handful. Priya is one movie where he sang all the songs and all were super hits. After that just 2 songs that were so popular in IR's music - Senthaazham Poovil and En Iniya Pon Nilave. These were pre 81/82 before IR started giving formula music.
      Yes, so many songs became popular in that period - not just by KJY, but mostly by SPB (who was of course the most popular) and Janaki and all the others. But like I said they were all mostly run-of-the-mill songs that came off the same rhythms and flat tunes from IR's compositions.
      Some exceptions from this time period by KJY are - kanne kalaimaane, poongaatru, raja raja sozhan naan, pazhamudhir cholai, Sindhiya Venmani, Chittukku En Chittukku, Oora Therinjukitten.
      But none of these will make it to my collection inspite of being super hit songs!!!

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 4 роки тому +2

      ​@@Osho55 1. The songs KJY sang for MSV / KVM are more enchanting ?? I love both but i think you have listened only MSV/KVM sir songs. 2. Priya is one movie where he sang all the songs and all were super hits. Sindhu bhairavi yaru ungoppana music pannaru ?? en iniya pon nilave song ah pada vacha avaruku ilaya nilaya va KJY sir pada vachiruka theriyatha ?? Endha song ah yara pada vaikanum nu avaruku nalla theriyum and Ilaya nila SPB sir pada vacharu and janani janani song KJY sir pada mudila tight schedule nala so raja sir padinanga intha mari naraiya songs KJY sir ku bathil jayachandran sir SPB sir padinanga and vice versa ... 3.Yes, so many songs became popular in that period - not just by KJY, but mostly by SPB.. Because SPB sir sang more number of songs in RAJA sir composition in tamizh (KJY sandg more in Malayalam) but KJY padunala songs ellame cult classics amma endraikatha, kalyana thennila, poove sempoove, un paarvaiyil, uravugal thodarkathai, pudhu rootulathan, kanavu kanum vazhkai, pottu vaitha oru ipdi sollitey polam loosu mari run of the mill mairu nu ara koraiya ketutu ila padichitu olaratha 4. Songs that came off the same rhythms and flat tunes from IR's compositions... Neenga enga music kathukitinga nalla analyse panringa !! Adei psycho avaroda songs ah engayachu long distance oru 2 songs ketu iruka pola ila headset ah kaathula vachi ketiya ila mookula vitu ketiya nu therla poi kelu olunga ((இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு
      ஃப்ளூட்டு
      இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவன் இங்கு காட்டு
      விதவிதமா வகை வகையா சுகம் சுகமா சுரம் படிப்பேன் VAALI ena suma eluthala indha lyrics ah poi naraiya songs la violin, guitar, trumpet, flute, piano sound lam kelu epdi sethara vituruparu nu theriyum)) vandhutaru mayira pudungurathuku
      Un comment la nee raja sir music ka hate panriya ila KJY sir hate panriya nu therla but paithiyam mari olaratha pudikalana na mooditu iru thappa criticize pannatha

    • @sreerajd9641
      @sreerajd9641 3 роки тому +2

      Dasettan was awarded padmashri in 1975 much before he started singing actively for Raja sir

    • @sreerajd9641
      @sreerajd9641 3 роки тому +1

      @@Osho55 What about somgs like Partha vizhi Partha vizhi? Manathil uruthi vendum ? Nee Pornami ? Kamalam Paatha Kamalam ? Poomalai vangi vanthan ? Mandiram ithu mandiram dinam and many such beautiful songs?

    • @Osho55
      @Osho55 3 роки тому

      @@PradeepUmapathyy , I missed out UravugaL Thodarkadhai. 1976 to 1981/82 my favorite IR music. After that not so much. Adhu endha singeraa irundhaalum sari. Thanks!

  • @k.m.thomask.m.thomas5034
    @k.m.thomask.m.thomas5034 5 років тому +5

    arumayana paadalgal , aanaal sila paadalgal Oli ( sound ) illaamal ponadhu eano ? .

  • @ravinair635
    @ravinair635 2 роки тому

    🙏🌹

  • @harilalmudakkal6607
    @harilalmudakkal6607 3 роки тому

    🌹🌹🌹🌹🌹🌹

  • @rameshramesh7656
    @rameshramesh7656 5 років тому +3

    super

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому +8

    கண்ணதாசனின் ஒரு வரி கவிதை.." விழியே கதை எழுது "...." உனக்காகவே வாழ்கிறேன்".....தமிழ் சினிமாவை புரட்டி போட்டது.....

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 3 роки тому +4

    1:12:00 hindi song mgr ..😃😃😃

  • @vijayarani2838
    @vijayarani2838 3 роки тому +1

    Sakarai panthalilale thein mazhai polinthathu pole irukindrathu ella padalgallum

  • @prakashp2048
    @prakashp2048 20 годин тому

    Old man and young girl love song😂😂

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 років тому +4

    Thenil nanaiththa Pala chulaigal.yendrumae thitthikkum

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 5 років тому +8

    Matter Meter Melody =MSV

  • @kanagarajs8525
    @kanagarajs8525 4 роки тому

    Kanagaraj.ammk

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 5 років тому

    Likemysongs

  • @surliraj8653
    @surliraj8653 5 років тому

    SURULIRAJ

  • @SirajJTS
    @SirajJTS 8 місяців тому

    Advt really irritating

  • @cindiraby790
    @cindiraby790 4 роки тому

    .

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 4 роки тому

    👍👁👁🌹👌🎊🎈👌

  • @gurushanthshanth5454
    @gurushanthshanth5454 4 роки тому +4

    Super song.