Pr. R. Reegan Gomez || Prasanname Deva Prasanname || பிரசன்னமே தேவ பிரசன்னமே || Official Lyric Video

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 225

  • @paulblessy5465
    @paulblessy5465 9 місяців тому +5

    நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம்🎉🎉

  • @sankars6889
    @sankars6889 9 місяців тому +2

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen yasu appa Amen Amen 🙏🙏🙏💯💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 9 днів тому +2

    Super song ❤❤

  • @SaiSai-jw6qg
    @SaiSai-jw6qg 11 днів тому +1

    Appa Amen Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌

  • @swamyjudhaswamyjdha6938
    @swamyjudhaswamyjdha6938 17 днів тому +1

    Pastor nice song this song was so beautiful when i was listening i feeled like jesus is speaking with me thankyou pastor🙏🏻👌🏻

  • @Nirmalkumar-sl3wt
    @Nirmalkumar-sl3wt 14 днів тому +1

    Amen praise the lord pastor

  • @JayanthiXavier-y6n
    @JayanthiXavier-y6n 21 день тому +1

    Praise the Lord ❤

  • @packiam253
    @packiam253 Рік тому +2

    Amen Amen Allallueya thank you Jesus 🙏🙏🙏

  • @Maniraj-e1v
    @Maniraj-e1v Рік тому +2

    Amen.....appa...appa❤❤❤❤❤

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 роки тому +54

    என்னோடு நீர் இருப்பதே
    என் வாழ்வின் மேன்மை ஐயா - 2
    என்னோடு நீர் வருவதே
    என் வாழ்வின் பாக்கியம் ஐயா - 2
    பிரசன்னமே தேவ பிரசன்னமே
    போதுமே என் வாழ்விலே - 2
    (இயேசய்யா)
    நீங்க இல்லாத ஒரு நொடி கூட
    என் வாழ்வில் வேண்டாம் ஐயா - 2
    என்னோடு நீர் இருப்பதே
    என் வாழ்வின் மேன்மை ஐயா
    என்னோடு நீர் வருவதே
    என் வாழ்வின் பாக்கியம் ஐயா
    1) இரவும் பகலும் உம் நினைவால் - 2
    என் இதயம் உம்மை தேடுதையா - 2
    வறண்ட நிலம் போல்
    வாடி நின்றேன் - 2
    வான்மழையாய் நீர் வந்தீரைய்யா - 2
    பிரசன்னமே தேவ பிரசன்னமே
    போதுமே என் வாழ்விலே - 2
    ( இயேசய்யா)
    நீங்க இல்லாத ஒரு நொடி கூட
    என் வாழ்வில் வேண்டாம் ஐயா - 2
    என்னோடு நீர் இருப்பதே
    என் வாழ்வின் மேன்மை ஐயா
    என்னோடு நீர் வருவதே
    என் வாழ்வின் பாக்கியம் ஐயா
    2 )உம்மை விட்டு பிரிக்கும் பாவங்களை
    முழுமனதோடு வெறுத்தேன் ஐயா - 2
    பரிசுத்தமில்லாமல் உமது முகம்
    ஒருநாளும் தரிசிக்க
    முடியாதைய்யா - 2
    பிரசன்னமே தேவ பிரசன்னமே
    போதுமே என் வாழ்விலே - 2
    (இயேசய்யா)
    நீங்க இல்லாத ஒரு நொடி கூட
    என் வாழ்வில் வேண்டாம் ஐயா - 2
    என்னோடு நீர் இருப்பதே
    என் வாழ்வின் மேன்மை ஐயா - 2
    என்னோடு நீர் வருவதே
    என் வாழ்வின் பாக்கியம் ஐயா - 2

  • @muthumalinim2312
    @muthumalinim2312 11 місяців тому +1

    Praise the lord ☺️

  • @ManojGManoj-r2n
    @ManojGManoj-r2n Місяць тому +1

    Praise the lord .....in our church our pastor has translted this song in kannada we will sing this song in worship time

  • @Sheelaruba..
    @Sheelaruba.. Місяць тому +1

    Esaiyea neega elatha oru nodhi kuda ean vazhvil vantamaiea🎉🎉🎉😢😢 prasaname pothumea ayea🎉🎉

  • @pastorprincepeter
    @pastorprincepeter 10 місяців тому +1

    PRAISE THE LORD

  • @lakshmi5453
    @lakshmi5453 Рік тому +7

    நீங்க இல்லாம ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா😢😭🙌🙌🙌🙌😭😭

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 2 роки тому +2

    இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு என்றென்றும் ஸ்த்தோத்திரம். ஆமென். அல்லேலூயா. யெகோவா ஷாலோம் கர்த்தர் இயேசுவின் நாமத்தில் யாவர்க்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென். நன்றி கர்த்தாவே உங்களுக்கு நன்றி அப்பா.ஆமென். பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்த்தோத்திரம். ஆமென். ஷாலோம். சமாதானம்.

  • @சைமன்திருத்தணி-ப5ட

    பரிசுத்தமில்லாமல் உமது முகம் ஒரு நாளும் தரிசிக்க முடியாது ஐயா தேவ பிரசன்னமான வார்த்தை 🙏

  • @RajA-jo8lb
    @RajA-jo8lb 2 місяці тому +2

    Ungala pakka varuvean pastor.... Oru satchiyodu...... 😭

    • @reegangomezr
      @reegangomezr  2 місяці тому +1

      Where are you from?
      Pl send your mobile number.

  • @praisetowertirunelveli
    @praisetowertirunelveli 2 роки тому +7

    JESUS is Good
    நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாமையா...

  • @சைமன்திருத்தணி-ப5ட

    நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வு வேண்டாம் ஐயா இரவும் பகலும் உன் நினைவால் வறண்ட நிலம் போல் வாடி நின்றேன் வான் மழையாய் வந்தீர் ஐயா glory god ✝️

  • @amuthalakshmi760
    @amuthalakshmi760 Рік тому +2

    Appa nenga illatha oru nodi kooda en vazhvil vendamayya....... easayyaaaa

  • @nishanthgomez
    @nishanthgomez 2 роки тому +18

    பாஸ்டர்...அருமையிலும் அருமை ..மிகவும் அருமை...தேவ பிரசன்னம் நிறைந்த வார்த்தைகளை உங்கள் பாடல் வரிகளில் காணமுடிகிறது பாஸ்டர் ....கர்த்தர் உங்களுக்கு இன்னும் அனேக புதிய பாடல்களை தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக....கர்த்தர் உங்களை தேசத்திற்கு ஆசீர்வாதமான பாத்திரமாக வைத்ததற்கு ...தேவனை துதிக்கிறேன்..நன்றி செலுத்துகிறேன்...தேவனுக்கே மகிமை உண்டாவதாக..🙏🙏

  • @pastorfrancis9144
    @pastorfrancis9144 2 роки тому +9

    கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்,

  • @soulwinningapostalicchruch3686
    @soulwinningapostalicchruch3686 2 роки тому +4

    இயேசு ராஜாவுக்கு துதியும் கணமும் மகிமையும் உண்டாவதாக 🙏 ஆமென்

  • @tsridevidevi2579
    @tsridevidevi2579 Рік тому +3

    வறண்ட நிலம்போல வாடி நின்றேன். வான் மழையாய் வந்தவரே. நன்றி ஐயா

  • @helenrani3385
    @helenrani3385 2 роки тому +9

    நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா

    • @rev.paulkirubakaran2550
      @rev.paulkirubakaran2550 2 роки тому +1

      நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் ‌வேண்டாம் ஜயா

  • @gideonkarthick194
    @gideonkarthick194 3 місяці тому +1

    Glory to Jesus 🙏 Iyyah very nice 💯 per full fill god presence this song

  • @kanistalaviji8528
    @kanistalaviji8528 Рік тому +3

    🙏🙏Amen 🙏🙏

  • @samuvel55
    @samuvel55 Рік тому +2

    Karthar nallavar

  • @sarojadevi4160
    @sarojadevi4160 Рік тому +3

    Amen யேசப்பா நீங்கள் இல்லாமல் வாழ முடியாது amen அல்லேலூயா

  • @ramrajv9391
    @ramrajv9391 2 роки тому +4

    அய்யா உமது பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்👌👌👌💯

  • @ramrajv9391
    @ramrajv9391 2 роки тому +4

    அய்யா ஸ்தோத்திரம்
    அய்யா உங்கள் எல்லாப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @jeevanlitlandrose113
    @jeevanlitlandrose113 Рік тому +3

    Karthar nallavar amen amen hallelujah

  • @sumansumansumansuman3187
    @sumansumansumansuman3187 Рік тому +2

    En valvil nigkathan jesus

  • @m.s1724
    @m.s1724 2 роки тому +10

    பாடல் பெர்க்மான்ஸ் ஐயா ஓட சாயலில் உள்ளது 💥🔥🔥🔥👏🏻👏🏻👏🏻தேவனுக்கே மகிமை..

  • @jeraldpriya410
    @jeraldpriya410 10 місяців тому +1

  • @alanrevival4045
    @alanrevival4045 Рік тому +1

    SEMA nice to songs god blessyou jesus christ gift pastor

  • @akimira3498
    @akimira3498 2 роки тому +6

    God bless u appa ,தேவனுக்கே மகிமை உண்டாவதாக ,

  • @jecikayovaan9858
    @jecikayovaan9858 2 роки тому +6

    நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா... ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது பாஸ்டர்.. 💐💐 தேவனுக்கே மகிமை

  • @சைமன்திருத்தணி-ப5ட

    Praise lord அப்பா நல்ல அபிஷேகம் நிறைந்த பாடல் தேவப்பிரசன்னம் நிறைந்திருந்த பாடல் அருமையான வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ரீகன் அப்பாவின் குரலையும் அவர் ஊழியத்தையும் கர்த்தர் எப்போதும் ஆசீர்வதிக்கும்படி கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் ✝️

  • @devirachel9691
    @devirachel9691 Рік тому +3

    Super Iam surender to God 🙏

  • @menagasalomi967
    @menagasalomi967 2 роки тому +3

    ஆமென் ரீகன் அப்பா ப்ரைஸ் lord

  • @selviglory9231
    @selviglory9231 3 місяці тому +2

    Amen 💯💯💯💯🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍

  • @aksharuby7188
    @aksharuby7188 2 роки тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக....
    அருமையான வரிகள்... கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக..... ஆமென்

  • @selvanratnam2159
    @selvanratnam2159 2 роки тому +7

    என்னோடு நீர் இருப்பதே... என் வாழ்வின் மேன்மை ஐயா

  • @DevDoss9922
    @DevDoss9922 2 роки тому +3

    ஆமென்.. ஆமென்.. அல்லேலூயா... பிரதர்ஸ் அவர்களுடைய பாடல்கள் எங்களுக்கு இன்னும் கிட்டிசேர ஊழியம் செய்கிறது.. கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரங்கள்..அப்பா..

  • @rabhiministries5886
    @rabhiministries5886 2 роки тому +6

    அன்பு அண்ணனுக்கு அன்பின் வாழ்த்துக்கள் நிச்சயமாகவே இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசிர்வாதமாக இருந்தது பரலோகத்தின் மகிமையைக் கொண்டு வருகிற இப்படிப்பட்ட பாடல்களை இன்னும் அதிகம் ஆண்டவர் உங்களுக்கு தருவாராக என்றும் அன்புடன் சகோதரர் சத்யராஜ்

  • @SPrema-it2mp
    @SPrema-it2mp 2 роки тому +2

    என்னோடு நீர் இருப்பதே... என் வாழ்வின் மேன்மை ஐயா...🙇 இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள்....🙏 Amen appa.... nice இயேசுவுக்கே மகிமை.....🙏..🙇🙇🛐💯💯💯

  • @vdavid1730
    @vdavid1730 2 роки тому +4

    பிரசன்னமே தேவ பிரசன்னமே போதுமே என்வாழ்விலே...
    இந்த வரிகளை நீங்கள் பாடும் போதும் கேட்கும் போது தேவ பிரசன்னம் இருதயங்களை ஆளுகை செய்கிறது பாஸ்டர்....

  • @AaruthalinDevanMinistries
    @AaruthalinDevanMinistries 2 роки тому +3

    தேவ பிரசன்னம்

  • @VinayagaThaya-bm5yo
    @VinayagaThaya-bm5yo Рік тому +5

    Amen Thank you Jesus 🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🙏🙏🙏🙏

  • @kirubaabirami
    @kirubaabirami Рік тому +3

    Amen Amen Amen Jesus Jesus Jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @seetha578
    @seetha578 2 роки тому +1

    Neenga illatha oru nodikuda vendam appa

  • @andersonpetagchurch736
    @andersonpetagchurch736 2 роки тому +24

    *Song Lyrics*
    என்னோடு நீர் இருப்பதே
    என் வாழ்வின் மேன்மை ஐயா
    என்னோடு நீர் வாழ்வதே
    என் வாழ்வின் பாக்கியம் ஐயா
    பிரசன்னமே தேவ பிரசன்னமே
    போதுமே என் வாழ்விலே - 2
    நீங்க இல்லாத ஒரு நொடி கூட
    என் வாழ்வில் வேண்டாம் ஐயா
    (1)
    இரவும் பகலும் உம் நினைவால்
    என் இதயம் உம்மை தேடுதையா
    வறண்ட நிலம் போல் வாடி நின்றேன்
    வான் மழையாய் நீர் வந்தீரையா
    (2)
    உம்மை விட்டு பிரிக்கும் பாவங்களை
    முழுமனதோடு வெறுத்தேன் ஐயா
    பரிசுத்தமில்லாமல் உமது முகம்
    ஒருநாளும் தரிசிக்க முடியாதையா
    (3)
    இதயம் உமக்காய் பொங்குதையா
    என் நேசர் உம்மை தேடுதையா
    இயேசுவே என் வாழ்வின் மேன்மையெல்லாம்
    நீரே நீர்தானையா

    • @anitham8933
      @anitham8933 2 роки тому +1

      Super

    • @praisetowertirunelveli
      @praisetowertirunelveli 2 роки тому +1

      Thank you...

    • @isaacs283
      @isaacs283 2 роки тому +1

      பாடல் அடிபிறழாமல் கற்றுக் கொள்ள உதவுகிறது நன்றியுடன்

  • @raghupathiissacraghupathii7202
    @raghupathiissacraghupathii7202 2 роки тому +2

    ஆமேன் அல்லேலுயா ஆமேன் அல்லேலுயா ஆமேன் அல்லேலுயா

  • @gandhianu7433
    @gandhianu7433 5 місяців тому +1

    I miss my Jesus

  • @dr.sebhasimsonpt4396
    @dr.sebhasimsonpt4396 2 роки тому +3

    Praise the Lord Jesus, you are my favorite pastor.. God bless you iyya with good health.

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Рік тому +3

    PRAIS THI LORD PASTAR❤️✝️🙏🏼🙌❤️

  • @johnsonleethiyal2244
    @johnsonleethiyal2244 2 роки тому +1

    நீங்க( ஏசையா )இல்லாத ஓரு நெடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா 🙇🏻‍♀️🙏🏻

  • @jebaroselin5815
    @jebaroselin5815 2 роки тому +2

    Amen Amen Amen Hallelujah 🙏 Praise the LORD JESUS Thank you LORD JESUS 🙏

  • @smurugan4780
    @smurugan4780 5 місяців тому +1

    Ennodu en yesu appa irukkanga ❤️

  • @RubyRuby-qu8wv
    @RubyRuby-qu8wv 2 роки тому +3

    Very Very touching song I like it

  • @rainnalovey9003
    @rainnalovey9003 2 роки тому +3

    என்னோடு நீர் இருப்பதே என் வாழ்வின் மேன்மையைய என்னோடு நீர் வருவதே என் வாழ்வின் பாக்கியம் ஐயா amen very nice song paster 🎤🎧🎵🎶🎼🎸🎹 glory to God 🥰💐

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 Рік тому +5

    GLORY TO JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯

  • @jesuschannel978
    @jesuschannel978 2 роки тому +3

    Super song uncle

  • @kennethdavis5339
    @kennethdavis5339 2 місяці тому +1

    God bless you All 🙏

  • @danyel8056
    @danyel8056 2 роки тому +4

    Neenga illatha oru nodikoda envazvil vendamayya 👌👋🎤🎸🎧 arumayana varigal God bless you Anna

  • @johnmuthu6968
    @johnmuthu6968 4 місяці тому +1

    Amen❤❤❤🎉

  • @arunraj1057
    @arunraj1057 2 роки тому +3

    Praise the Lord, God Bless you Abundantly Pastor....

  • @stephensrithernamakkal2144
    @stephensrithernamakkal2144 2 роки тому +7

    Thank you Jesus

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Рік тому +3

    Praise the lord amen appa

  • @samuvelmca7876
    @samuvelmca7876 2 роки тому +5

    Amen...... Appa...... 👏👏👏👏👏👏

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb 6 місяців тому +1

    🚶✝️🔥 Aman 🔥✝️🇲🇾

  • @meena8629
    @meena8629 2 роки тому +3

    Praise the Lord
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @philipkamal
    @philipkamal 2 роки тому +6

    Praise GOD

  • @vjaivjai5566
    @vjaivjai5566 2 роки тому +3

    Amen appa 🙏🙏🙏

  • @acasathyavedu649
    @acasathyavedu649 2 роки тому +6

    Wonderful man of God, thank God for giving this man of God to this generation... please keep him with in your hands....

  • @sankar9131
    @sankar9131 2 роки тому +1

    Wonder full song pastor.. ur voice father bergman's same

  • @lingeshjsi8755
    @lingeshjsi8755 2 роки тому +7

    GLORY TO GOD 🙏

  • @meenakshisivakumar5356
    @meenakshisivakumar5356 Рік тому +4

    Prasanamae theva prasanamaeee pothumaee en vazhvilaeeee....🥺❤
    What a wonderful lyrics 💯may God bless you brother more and moreeee💫

  • @allglorytojesus7943
    @allglorytojesus7943 Рік тому +2

    Wonderful song God presence fill with me glory to Jesus

  • @RubyRuby-qu8wv
    @RubyRuby-qu8wv 2 роки тому +3

    This is my favourite song god bless you

  • @devimani8698
    @devimani8698 2 роки тому +5

    Glory to jesus

  • @goodshepherdassembly
    @goodshepherdassembly 9 днів тому

    Hallelujah!! Great presence of God and Classis as well

  • @Kirubaiyin-Ooliyankal
    @Kirubaiyin-Ooliyankal 2 роки тому +5

    Praise God Jesus.... God bless you Iyya... ❤️❤️❤️✝️✝️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @kennethdavis5339
    @kennethdavis5339 5 місяців тому +1

    The song for the glory of our Lord Jesus Amen and Amen

  • @alexgodberg7029
    @alexgodberg7029 2 роки тому +5

    MY FAVORITE SONG

  • @krglobal7252
    @krglobal7252 2 роки тому +5

    While listening this song, myself felt God's pouring love, couldn't control tears

  • @geethaj7335
    @geethaj7335 2 роки тому +4

    Amen Amen Amen 🙏 praise the Lord 🙏

  • @meenakshimeena9134
    @meenakshimeena9134 Рік тому +2

    Praise the lord Jesus 🙏

  • @chandhirasekarchandru2540
    @chandhirasekarchandru2540 2 роки тому +4

    இயேசுவுக்கே மகிமை 🙏🙏🙏

  • @Sanjay-ft2px
    @Sanjay-ft2px Рік тому +2

    Super

  • @jesusbeulah2173
    @jesusbeulah2173 2 роки тому +2

    Heart Touchable Song 😥👏🏻

  • @jamesvasanth9567
    @jamesvasanth9567 2 роки тому +4

    Hallelujah. Jesus Grace. Glory To Jesus.

  • @powerofyouthministry8677
    @powerofyouthministry8677 2 роки тому +5

    Amen praise God ❤️😍😇

  • @aswinabi7951
    @aswinabi7951 2 роки тому +4

    Praise God 🙏 such a lovely song i enjoyed JESUS'S love God bless you abundantly pastor Anna 🙏

  • @pastor.aj.akilan4412
    @pastor.aj.akilan4412 2 роки тому +5

    Glory to God

  • @jacqulin7157
    @jacqulin7157 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா, மாய்மாலமுள்ள உலகத்தில் அவர் மட்டுமே. போதும்.

  • @vodaidea6097
    @vodaidea6097 2 роки тому +2

    Praise the lord. Good evening sir. How are you sir? What about your Healthcare sir? Yes Jesus aboutly very correct Jesus all ur Grace enough to be foollw us and my country and all people's life delivery and we all...... Every day... Every minuts and every second Jesus... I can't walk without you..... Please remember me Jesus....... Thank you very much Jesus ur loving me and Thank you very sir....Holy heart and soul eyes opens to me Jesus....... 👏💙🙌

    • @reegangomezr
      @reegangomezr  2 роки тому +2

      God Bless You..

    • @vodaidea6097
      @vodaidea6097 2 роки тому +1

      @@reegangomezr Amen Jesus. Thank you very much sir 🙏👏

  • @uthayakumar4361
    @uthayakumar4361 2 роки тому +2

    Pastor super sang