நடுக்கடலில் கைபாறை,கீச்சான்மீன், ஓராமீன் சமைத்து உணவு உண்ணும் காட்சி....

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #கடலில் #மீன்குழம்பு #விசைப்படகில்

КОМЕНТАРІ • 295

  • @waqtllc4773
    @waqtllc4773 3 роки тому

    இது வரை நான் மீன் குழம்பில் வடகம் போட்டதில்லை இனி முயற்சி செய்ய உள்ளேன்,மிகவும் எளிமையான முறையில் மீன் குழம்பு சூப்பர்

  • @thagarajan4975
    @thagarajan4975 3 роки тому +1

    பாடுபடுவதே அரைஞாண் வயிற்றுக்காகத்தானே. நடுக்கடலில் கூட்டாஞ்சோறு பார்க்கவே அருமையாக உள்ளது.

  • @karthikeyanrangasamy3529
    @karthikeyanrangasamy3529 4 роки тому +6

    ஆசைய காட்டி கடுப்பேத்துறிங்க மைலாட் 😋👌

  • @jagannagaraj678
    @jagannagaraj678 4 роки тому +1

    Super anna. green t shirt anna mei maranthu poitden sollarathu super
    atha vida pakathula avar sollaratha parthu. Silenta antha paiyan sirikarathu super. Smail boy guet boy

  • @msadham6109
    @msadham6109 2 роки тому +1

    சூப்பர் அருமை அண்ணா

  • @waqtllc4773
    @waqtllc4773 4 роки тому +2

    அரூமையான மீன் குழம்பு ,உங்கள் மசாலா வை எப்படி அரைப்பது சொல்லுங்க பிளீஸ்

  • @muthukannankannan2265
    @muthukannankannan2265 4 роки тому +8

    கடல்மேல் சமைத்து சாப்பிடுவது அது ஒரு தனி ருசி

  • @ssspot523
    @ssspot523 4 роки тому +20

    அருமை நண்பா
    ஒரு சின்ன ஆசை
    கடல்ல சூரிய உதயம் எப்படி இருக்குனு ஒரு video போடுங்க Bro pls!!!!!!!!!!!!

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 роки тому +3

      கண்டிப்பா....

    • @ssspot523
      @ssspot523 4 роки тому

      @@Nagai-meenavan
      Thanks Bro!!!
      ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @ashokdeva8482
    @ashokdeva8482 4 роки тому +3

    மீன் செவுள் எடுக்க மாடிங்கள bro

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 роки тому

      எடுப்போம்

    • @ashokdeva8482
      @ashokdeva8482 3 роки тому

      @@Nagai-meenavan செவுள் எடுக்கவில்லை நீங்க இந்த
      வீடியோவில்

  • @sugumarthirunanam5449
    @sugumarthirunanam5449 4 роки тому

    Bro Vera level bro unga kuda one time kadaluku varanum bro

  • @mylipalaniammal4958
    @mylipalaniammal4958 3 роки тому +1

    உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @devidevi360
    @devidevi360 4 роки тому

    Supper சகோதரா..பத்திரமா.வாங்க. நல்லா சாப்பிட்டுங்க உயிர்ரரைப் பற்றிகவலை படாம.தொழில் செய்யும்உங்களைநினைத்தால் மனம் கலங்கிறது....?

  • @sathyasathish3673
    @sathyasathish3673 3 роки тому +1

    Super anna meen kolampu vera level

  • @kasthurisakthivel7539
    @kasthurisakthivel7539 4 роки тому +13

    சூப்பரா மீன் குழம்பு வைக்கிறீங்க பத்திரமா போயிட்டு வாங்க

  • @pandiyanannadurai8344
    @pandiyanannadurai8344 4 роки тому +1

    Super Anna

  • @arunantony5347
    @arunantony5347 4 роки тому

    I love your channel . I'm Kerala in Kottayam Eattumanoor .I proud of your job so eallavarkum big salute. Thamil areyilla sorry

  • @thagadure.va.ra.karthik3714
    @thagadure.va.ra.karthik3714 4 роки тому +3

    சாப்பாடு மீன் குழம்பு மிக அருமை

  • @sudhakarkutty5441
    @sudhakarkutty5441 4 роки тому +2

    Unga videos ella super masssss na but carefully na love you 👌👌👌👌💪💪💪💪💪

  • @senthllkumar7087
    @senthllkumar7087 3 роки тому +1

    நண்பா எங்களுக்கு இந்த மாதிரி மீன்கள் கிடைப்பதில்லை கடல் மீன் எங்களுக்கு எப்பொழுதுமே எட்டாக்கனி ஆனால் கடல் மீன் மீது எப்போதுமே ஒரு தனி ஆசை உண்டு ஆனால் கிடைக்காது ஏனென்றால் நாங்கள் சத்தியமங்கலத்தில் உள்ளோம் இங்கே பவானிசாகர் டேம் மீன் மட்டுமே கிடைக்கும்

  • @balachandraprasadv4553
    @balachandraprasadv4553 4 роки тому +1

    Super I like it 👍👌

  • @ashokdeva8482
    @ashokdeva8482 4 роки тому +1

    நடு கடலில் Mobile network கிடைக்குமா

  • @lakshmikamireddy282
    @lakshmikamireddy282 4 роки тому +2

    Beautiful 💕 climate frnds enjoy

  • @vmurugan5775
    @vmurugan5775 4 роки тому

    Hi bro how r u, ungala enaku matrum enga familku rompa pidikum, neenga ithu mathiri niraiya video kodukkanum, unga sevai thevai engalukku ,vaalka valamudan

  • @vasanthvasanth3567
    @vasanthvasanth3567 4 роки тому +2

    Living with nature👍👌😊

  • @albertalbert9845
    @albertalbert9845 4 роки тому +2

    Anna 😋😋😋😋😋 sapdanum pola irku

  • @rajmeyes3716
    @rajmeyes3716 4 роки тому

    Superb

  • @shanthakumaredward3161
    @shanthakumaredward3161 4 роки тому

    Pargum potha ungalai santhoshamaga iruku eppoluthum itha pola irunga
    God bless you all

  • @aayaaaayaa988
    @aayaaaayaa988 4 роки тому +1

    கஸ்டம் லைப்

  • @vidhyaruth1666
    @vidhyaruth1666 3 роки тому

    Video nice anna oru nal meenthanga anna

  • @vestigeagriresults2522
    @vestigeagriresults2522 4 роки тому

    Vanakkam brother unga boat la ennakum konja thooram suththi parka aasai alaithu selvirgala? Nagai meenavanin video rasigan

  • @devasiavp5876
    @devasiavp5876 2 роки тому +1

    You make fish fry

  • @sujathar5304
    @sujathar5304 4 роки тому

    Super brother

  • @subhavanesh8606
    @subhavanesh8606 3 роки тому

    Brother super

  • @harinath6076
    @harinath6076 3 роки тому

    Younga channel la meen kuzambu sairathu roamba Naila eruku.🙂👍

  • @MuthuKumar-kr7fk
    @MuthuKumar-kr7fk 3 роки тому +1

    Both room epati use panuranka

  • @jansisashanth7143
    @jansisashanth7143 3 роки тому +1

    Bro fish sedile cleen Panama apdiya sapduvingala

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 роки тому +2

    Super

  • @venkatmega9270
    @venkatmega9270 4 роки тому

    Super na

  • @PRABHA2012
    @PRABHA2012 4 роки тому +2

    வாழ்க்கை 💜😍🥰

  • @ilhamIlham-zt5ls
    @ilhamIlham-zt5ls 4 роки тому +4

    Super tamillan

  • @inferno_GG
    @inferno_GG 4 роки тому +3

    Anna.boat full ah suthi kaaminga

  • @prabakarantvr7226
    @prabakarantvr7226 4 роки тому +2

    Nanba yenakku oru santhegam sorry.. toilet vasathilam botla irukkuma??? Reply pannuga

  • @arivazhagansp8315
    @arivazhagansp8315 3 роки тому +2

    Hi VLR, 👌👌👌🖐🖐🖐🙋🙋🙋

  • @mirmashoodmir2767
    @mirmashoodmir2767 2 роки тому +1

    Good good good good good good good

  • @karthikgii149
    @karthikgii149 4 роки тому +1

    Very nice...

  • @jangiti_murthy_mudhiraj
    @jangiti_murthy_mudhiraj 4 роки тому

    చాలా బాగుంది వీడియో.
    Iam from Telangana

  • @ganabathiravi8655
    @ganabathiravi8655 3 роки тому +1

    Nabar Bro

  • @sujathar5304
    @sujathar5304 4 роки тому

    Rompa tasta irukkum bro, enakke sapitanumnu aasaiya irukku.

  • @senthilg6895
    @senthilg6895 4 роки тому +1

    Bro enna mobile la vedio எடுகிரின்கன

  • @esssankar3011
    @esssankar3011 4 роки тому +1

    அண்ணா Super, ,,

  • @thevailathathuu5196
    @thevailathathuu5196 4 роки тому +4

    Super Anna Unga vedio la semma vera leval

  • @mayilvelanr2611
    @mayilvelanr2611 4 роки тому +9

    குரல் மூக்கையுர் மீனவன் மாதிரி இருக்கு

  • @mkenne1000
    @mkenne1000 3 роки тому

    Nice

  • @nidhish998
    @nidhish998 4 роки тому +1

    Super video 👍👍👍👍

  • @nisarahamednisar6477
    @nisarahamednisar6477 4 роки тому +2

    Neenga endha uru nanba

  • @jeevathajeeva7155
    @jeevathajeeva7155 4 роки тому

    👌👌👌👌👌👌👌

  • @msvivinmsvivin4765
    @msvivinmsvivin4765 4 роки тому +3

    Bro Ippo unga kuda Juice kadaila Selfie eduthen la athu nan than😍😍😍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому

    அற்புதமான வீடியோ

  • @senthilkumaranm8118
    @senthilkumaranm8118 4 роки тому +2

    நாக்குல எச்சி ஊறுது சகோதரா

  • @mohamedibramsa5370
    @mohamedibramsa5370 4 роки тому

    உங்களோடு சேர்ந்து கடலுக்கு வரலாமா ??

  • @arunaswinisjourney8421
    @arunaswinisjourney8421 4 роки тому +1

    Naakula echchi ooruthu bro pakavey nalla taste ah irukum pola theriuthu

  • @sivagamisivagami9070
    @sivagamisivagami9070 3 роки тому

    Super bro

  • @premasaravanan2782
    @premasaravanan2782 3 роки тому +1

    Guna cook panra video pottathey Illai. Only voice mattumthana?

  • @nagaisamayal
    @nagaisamayal 4 роки тому +1

    அருமை அண்ணா.

  • @KumarKumar-vf8ju
    @KumarKumar-vf8ju 4 роки тому +1

    Hi anna yan Peru Prakash yanakku enangudi

  • @sepaas1186
    @sepaas1186 4 роки тому

    Hello nanba nenga enna vala use panringa Pls reply pannuga Pls

  • @prabusambath6737
    @prabusambath6737 4 роки тому +1

    Ulla current supply ku vali irunthathuna neenga electric cooker use pannalam anna!!

  • @maggiebaby5040
    @maggiebaby5040 3 роки тому +1

    Hi bro how are you

  • @benaasitha4809
    @benaasitha4809 4 роки тому

    Super Anna👌 enkga venu please thank 😋😋😋😋😋

  • @prakash.p4685
    @prakash.p4685 4 роки тому +2

    Bro restroom enga iruku? Enga use pannuvinga

  • @KumariKumari-sk4kx
    @KumariKumari-sk4kx 4 роки тому +1

    Super bro woow💞💞💞👏👏👏💓💓💓

  • @pabitrakumarbehera9642
    @pabitrakumarbehera9642 4 роки тому +1

    Brother natural sounds kyu band kiye

  • @kalikrish2042
    @kalikrish2042 4 роки тому

    Anna videola 8.10 la iruthu 8.20 vara bethune solalaye atha paththi soluga...... we are waiting

  • @mahesvj448
    @mahesvj448 4 роки тому

    Anna my first comment
    Eappdi de marupadium v2 ku pora vali ungaluku theariuthu

  • @velabaskran3316
    @velabaskran3316 3 роки тому +1

    Nice 👍

  • @elzymathew2109
    @elzymathew2109 4 роки тому +4

    Watching this,I am hungry,how nice it is to see that you catch fresh fish ,cook and eat.in the boat God bless your hard work

  • @dsvvinodh
    @dsvvinodh 4 роки тому +8

    சூப்பர்... Boat ஸ்டார்ட் செய்து டிரைவ் பண்றது ஒரு தடவ ஷூட் பணுங்களே...

  • @abdulsukkur4724
    @abdulsukkur4724 3 роки тому

    Super food

  • @kmuralikrishnan7269
    @kmuralikrishnan7269 4 роки тому +1

    Anna na 1 day uinka kuda kadalluku vallallam enaku asaya eruku ...

  • @priyagurusamy1485
    @priyagurusamy1485 4 роки тому +1

    அருமை

  • @Mixing_Videos_Adda
    @Mixing_Videos_Adda 4 роки тому +1

    Anna modalu katthiya change panganna

  • @senthilg6895
    @senthilg6895 4 роки тому +1

    Bro enna mobile ,

  • @mubaraknoorunnisha4032
    @mubaraknoorunnisha4032 4 роки тому +1

    N8 yenna sapduvinga bro

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 роки тому +4

    தம்பிகளாசூப்பர்யாசுடசாதம்சூடானமீன்குழம்ப அடடாஅதுக்குஇணையேஇல்லைசாமிவாழ்கவளமுடன்

  • @vishnuthiruvambadi5450
    @vishnuthiruvambadi5450 4 роки тому

    Kadalil potta karinbin kondeyi valayil mattumallo

  • @rathnamjayakar8261
    @rathnamjayakar8261 3 роки тому +1

    Ungal videos alla super a erukum kovid narathla ieupa velagani epdierukum pathaduku mandri Andrala erundu nanga comments kudutham Reply kudenga mandri

  • @sankarmurugan9145
    @sankarmurugan9145 4 роки тому

    வணக்கம் அண்ணா.. என்னோட பேரு சங்கர்.. ஊரு கன்னியாகுமரி.. அண்ணா படகுல புதுசா போகும் போது வாந்தி குமட்டல் வரது பத்தி கொஞ்சம் பேசுங்க.. உங்களுக்கு எப்டி இருந்துச்சு அந்த அனுபவம்.. வீடியோ போடும் போது பேசுங்க... 🙏

  • @jayanthj7471
    @jayanthj7471 4 роки тому +4

    நண்பா செக்கில் ஆட்டுனா எண்ணெய் பயன் படுத்துங்க.. உடல் நலம் முக்கியம்

  • @muraliv1274
    @muraliv1274 4 роки тому +3

    2nd comment hyyyyy semma bro ❤️❤️

  • @90kidsarulraj35
    @90kidsarulraj35 4 роки тому

    அங்க தெறியுர கம்பெனி எந்த ஊர் அன்ன

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 4 роки тому

    Very nice I like it

  • @karansharma-ef3hk
    @karansharma-ef3hk 4 роки тому +1

    Keeli meen enka oorula

  • @rao9076
    @rao9076 4 роки тому +1

    Thirumbi eppa return home povinga bro.....

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 4 роки тому +4

    ஏலே கீச்சான் வந்தான்....சில்லுன்னு சூசை பொண்ணு வந்தா😊😊😊

    • @VijayVijay-cb4qg
      @VijayVijay-cb4qg 4 роки тому

      சூசை பொன்ணு யார்

    • @selvakumarmadasamy9172
      @selvakumarmadasamy9172 4 роки тому

      @@VijayVijay-cb4qg அது கடல் படத்தில் வரும் பாடல்

  • @rajasekarraj4947
    @rajasekarraj4947 4 роки тому +1

    Super but vacharameen samachu kaatinga

  • @kannanc3153
    @kannanc3153 4 роки тому

    Valampuri sangu kedaikuma anna

  • @venkatarr
    @venkatarr 4 роки тому +1

    Good work bro👍👍

  • @90kidsarulraj35
    @90kidsarulraj35 4 роки тому

    கடலுக்கு நானும் வர அன்ன

  • @oldtamilan
    @oldtamilan 4 роки тому +1

    Bro, kindly tell, how crow can fly continueslly in middle of the sea

  • @ajayanand8443
    @ajayanand8443 4 роки тому

    Super voyage...