தூண்டிலில்

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #கடலில்தூண்டில்மீன் #மீன்பிடிமுறை

КОМЕНТАРІ • 886

  • @ganeshADMK
    @ganeshADMK 4 роки тому +5

    வீடியோ குவாலிட்டி தரம் நண்பா.. உங்க கூடவே கடலுக்கு வந்த மாதிரி உணர்வு இருக்கு.. செம்ம❤❤

  • @safafmsafafm5198
    @safafmsafafm5198 4 роки тому +31

    நடுக்கடலில் உயிரை
    பணயவைத்து தொழில்
    செய்யும் நண்பர்களே
    இறைவன் துணையோடுதானே
    இருக்கிறிங்க இறைவன்
    கைவிட மாட்டான்
    நல்லபடியாக குடும்பத்தை
    காப்பதற்காக நடுக்கடல் வந்து
    மீன் பிடித்து பணம் சம்பாதிக்கும்
    நண்பர்களே
    என்றும் இறைவன் துனையும்
    என் துவாக்களும் என்னும் இருக்கும்
    நல்லபடியாக கரைவந்து சேர
    வாழ்த்துகிறேன்
    வீடுயோ அருமையாக உள்ளது
    ஆனால் பயமாகவும் இருக்கு
    யாவருக்கும் துனை இறைவனே
    அவனுக்கு முதல் நன்றி செலுத்துவோம்

  • @dillie4874
    @dillie4874 4 роки тому +1

    அருமையான முறையில் தமிழில் விளக்கம் கொடுத்து எங்களை ஆச்சரியப்பட வைத்தமைக்கு மிக்க நன்றி...அருமையான பதிவு...நல்ல முயற்சி....வாழ்க வளமுடன்...

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 роки тому

      நன்றி உங்கள் சப்போர்ட் கு அண்ணா

  • @nironirojan4810
    @nironirojan4810 4 роки тому

    கடவுளே நீங்க உயிர பணயம் வைத்து கொன்டு வந்த மீனை ஹாஹா ஹாே என புசித்திருக்கின்றேன் அதன் பின் இவ்வலவு கடினமா..........அருமை மேன் மேலும் எங்களுடைய வாழ்த்துக்கள்....

  • @velms1
    @velms1 4 роки тому +22

    தண்ணிக்கு அடில எடுத்துருக்கற வீடியோ புதுசு அண்ணா .. நல்லா இருக்கு
    வாய்ப்பு கிடைக்கும் பொது எல்லாம் நிறைய எடுத்து போடுங்க

  • @muthukamaraj6
    @muthukamaraj6 4 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி.ஒளிப்பதிவின் தரத்தை உயர்த்தி இருப்பதில் மகிழ்ச்சி.

  • @mayilyamuna5957
    @mayilyamuna5957 4 роки тому +6

    பன்னி மீன்👌வீடியோ அருமை அண்ணா

  • @balanthangavel1734
    @balanthangavel1734 4 роки тому +1

    என்க்கு கன்னியாகுமரி நீங்க மீன் பிடிக்கும் தொழில் கடினமானது என்னுடன்படித்த நண்பர்கள் 30 வருடங்கள் முன்பு அப்பொது இந்த மாதிரியான பொட்கிடையாது பாய் மரம்தான் என்னுடைய வகுப்பு தொழர்கள் அவங்க அப்பா பிடித்து வரும் மீன் எனக்கு கொடுப்பவர்கள் அப்பொது மீன் பிடிப்பது பற்றி நிறைய அனுபவங்கள் சொல்வார்கள் இப்பொது நீங்க செய்யும் தொழில் இந்த காணொழி பார்க்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி

  • @manjunathrajalingam7854
    @manjunathrajalingam7854 4 роки тому

    தண்ணீருக்குள் வீடியோ!!!அருமை நண்பா!!! வாழ்த்துக்கள்

  • @thenmozhiramalingam9423
    @thenmozhiramalingam9423 4 роки тому +9

    வீடியோ மிகவும் தெளிவாக இருக்கிறது. சூப்பர் 👍👍👍

  • @balamus
    @balamus 4 роки тому +1

    Enakku Tamil theriyathu, anal intha chanelleyum video ellavume romba pudichirukku. Super!

  • @daaravinth2623
    @daaravinth2623 4 роки тому +20

    VIDEO தெளிவாக இருக்கிறது நண்பரே} GOOD QUALITY

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar3450 4 роки тому +1

    Video super cliyara eruku thanks ppa 👍👍👍

  • @saravanannatarajan5813
    @saravanannatarajan5813 4 роки тому +4

    Video quality super anna👌👌👌👌👌 but please Avoid plastic lunch bag anna........

  • @murugeshdr2517
    @murugeshdr2517 3 роки тому +1

    Good clear vedio quality Anna..next vediovil santhippom.. Valthukkal

  • @jpakalya8486
    @jpakalya8486 4 роки тому +3

    Super Anna intha boat drive panrathu pathi details solluga Anna

  • @ananddhh7997
    @ananddhh7997 3 роки тому +1

    Anna ninga potura yalla video super anna video pakkum pothu kadalukku varanum asaiya irukku anna super

  • @baharulleeyakatalikhan5856
    @baharulleeyakatalikhan5856 4 роки тому +1

    Excellent video making. Nalla paringa boss. Neenga night time videos potalum engaluk feel agala. Thoondil edukumpodhu super ah iruku visuals

  • @vengatguru237
    @vengatguru237 4 роки тому +1

    Naba
    Super unmaiya nalla erukku
    continues pannugka thank u bro....

  • @karthi1838
    @karthi1838 4 роки тому +1

    அருமையான பதிவு நண்பா உங்களை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை

  • @rajasuryaramachandran5323
    @rajasuryaramachandran5323 4 роки тому +1

    Arumaiyana muyarchi anna. Thanni ulla edutha shots super.

  • @marants7813
    @marants7813 4 роки тому +3

    Romba nalla explain panruinga,

  • @kavirajansuganya5274
    @kavirajansuganya5274 4 роки тому +1

    அம்மாடியோ..... செம video clarity

  • @sundariserial8526
    @sundariserial8526 4 роки тому +2

    Anna itha pola video play akum pothu ne ga yathavathu command panita iruka na paka ina intrest ta super ra iruku naa

  • @mohammedraffiq1518
    @mohammedraffiq1518 4 роки тому

    Super ji arumayana video clarity superb full ahhh line eppadi kelapureenga nu clear ahh kaminga pls

  • @Ajithkumar-mo2rm
    @Ajithkumar-mo2rm 4 роки тому +3

    Super na...video arumaiya irukku na...

  • @harinath
    @harinath 4 роки тому +4

    வீடியோ quality சூப்பர் நண்பா

  • @MadBoyAseef
    @MadBoyAseef 4 роки тому +1

    Nalla clarity ah eruku .... & under water la .... camera nalla clarity ah eruku.... koinjam super ah noise illama kuda.... eruku... nandri #nagai #meenavan

  • @AARKAY_WWW
    @AARKAY_WWW 3 роки тому +4

    அருமை சகோதரரே.... திருப்பூரில் இருந்து ரஞ்சித் 👍

  • @dominicmervin2653
    @dominicmervin2653 4 роки тому +3

    Your need more powerful light for the hand work you guys do, love this channel,the food and the catch. Wishing you guys good luck from MELBOURNE AUSTRALIA 🇦🇺.

  • @aish_d2125
    @aish_d2125 4 роки тому +1

    Video quality is great 👌👌👌👌👌

  • @gsmani380
    @gsmani380 4 роки тому +4

    நீங்கள் பேசுவதும் வீடியோவும் தெளிவாக இருக்கிறது.... நன்றி

  • @karunakaran5475
    @karunakaran5475 4 роки тому +1

    Hello brothers excellent video, i feel like watching National Geographic channel, you guys are like Richard Attenborough, amazing, keep going, all the best for your team work.. from Melbourne.

  • @easwaranchandrasekaran3492
    @easwaranchandrasekaran3492 4 роки тому +1

    Super meenava nanbare I am eswar from coimbatore

  • @sheikali531
    @sheikali531 4 роки тому +1

    Ungal hard work sema soooper nanba

  • @thirusely9580
    @thirusely9580 4 роки тому +5

    semaya iruku bro

  • @feroskhan9529
    @feroskhan9529 4 роки тому +3

    Meenuku indha pera vacha epdi nanba sapda mudiyum???Pandaari meenuneh sollunga....Super..

  • @splartentertainment7712
    @splartentertainment7712 4 роки тому +1

    Anna..😎😎😎😎.supr Anna.. video mass Anna..nenga Ena panalum supr Anna..video quality semma...and GPS vachi epdi Anna fish irukratha kandu pidipenga?? Ans solunga anna.or video podunga.pls. am waiting💥💥💥

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 роки тому

      Old video's la iruku Brother parunga, thank you for your support Brother

  • @lvmmadhankumar8380
    @lvmmadhankumar8380 4 роки тому +1

    Videos அருமை தலைவா.நானும் நாகப்பட்டினம் தா தலைவா

  • @hajmaideen0077
    @hajmaideen0077 4 роки тому +3

    வீடியோஸ் செம்மேயா இருக்கு நண்பா

  • @selvarajcs1885
    @selvarajcs1885 3 роки тому +1

    அருமையாக உள்ளது

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 роки тому +2

    Superb Quality Thambi.Excellant

  • @bluemountan1274
    @bluemountan1274 4 роки тому +1

    Nalla irukku video nallathai ninaiththal nallathu nadakkum brother. Nan Sri Lanka tamil . My name reje

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 роки тому +3

    Quality super kuraikal yethuvum illai

  • @jawaharmarine619
    @jawaharmarine619 4 роки тому +4

    Bro I'm a seaman... Spr...

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 3 роки тому +1

    Super video நண்பா....👍👍

  • @ArulRaj-tu9dt
    @ArulRaj-tu9dt 4 роки тому +2

    Super nagai Anna.. It's very different type of fishing... Fantastic

  • @கருணாநிதிதங்கவேல்

    Sema bro indha mariye video podunga sema

  • @தீபன்கோவிந்தசாமி

    அருமை நண்பா,நானும் உங்களுடன் வரணும் என்று விருப்பம் இருக்கு.

  • @Archreswin
    @Archreswin 4 роки тому +2

    Good try bro.Your video quality is well improved.Very nice and clear video quality.keep it up.Waiting for more !

  • @sabujacobsabujacob65
    @sabujacobsabujacob65 4 роки тому +1

    Ithellam eppadi Anna super adipolli big salute

  • @jamesraja6223
    @jamesraja6223 4 роки тому +1

    Very good quality and nice video

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 4 роки тому +4

    Good quality video, what camera are you using? Love the part the camera went underwater.

  • @jothig9204
    @jothig9204 4 роки тому +1

    அருமையா....இருக்கு.... தம்பி மாஸ்.... வாழ்க வளமுடன்..

  • @sridhard9286
    @sridhard9286 4 роки тому +1

    Super bro video clarity superaa irukku

  • @cajicoutinho3899
    @cajicoutinho3899 4 роки тому +1

    Wow nice fishing how many hooks are used

  • @vijayakumar1395
    @vijayakumar1395 4 роки тому +2

    Video quality best Anna supr ah irruku 👍🏼

  • @baloo1579
    @baloo1579 4 роки тому

    Bro video quality super 👍. Tahni kulle yedete video double super 👍👍. Makkal ke under water rombe pidikum athenalle rombe tahni kulle video yedenge, unge subscribers sikirum rombe ayirum. Valtekal 🙏

  • @vetrivel-md3xu
    @vetrivel-md3xu 4 роки тому +1

    Super bro innum neraya vedio poduga

  • @saravananoganathansaravanan
    @saravananoganathansaravanan 4 роки тому +16

    அருமையான பதிவு நண்பா உங்கள் பதிவு அருமை குரைஇல்லை நண்பா உங்கள் உழைப்பு வீன் போகாது நண்பா நல்ல சூப்பர் பதிவு நண்பா ஆவடி ட சரவணன்

  • @sumi4342
    @sumi4342 4 роки тому +3

    உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள். நாங்கள் மீன்கள் மொத்த விற்பனை செய்பவர்கள் உங்களிடம் வாங்குகின்றோம்

  • @gnanambalt164
    @gnanambalt164 4 роки тому +1

    Excellent speech wonderful work👍👌💐

  • @letsenjoy4292
    @letsenjoy4292 4 роки тому +4

    Really very hardworking

  • @nsking2365
    @nsking2365 4 роки тому +1

    Super thala eanakum edhumare poi meen pudikanumdu romba aasai thala

  • @shamanthakamanishamanthaka8074
    @shamanthakamanishamanthaka8074 3 роки тому +1

    If you will be having at least 2 lights with the some battery it will be very good for you and taking video very good of our effort have a good day with regards Srinivasan Mysore Karnataka

  • @shaikyusuf6627
    @shaikyusuf6627 4 роки тому +2

    Clarity supper bro

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 роки тому +2

    காணொளியின் தரம் அருமை 👍

  • @agalagal5107
    @agalagal5107 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @mukimaniyavaduvur3584
    @mukimaniyavaduvur3584 4 роки тому

    காட்சி பதிவு அருமை உங்கள் உழைப்பு வீண் போவதில்லை

  • @p.s.aaba.7978
    @p.s.aaba.7978 4 роки тому +1

    Anna video sema anna supr ra iruku...nxt part upld panuga

  • @marshalive
    @marshalive 4 роки тому

    Superb Anna..Nice Voice U Have and Video clarity is too Good..

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 4 роки тому +2

    சோலார் லைட்டை உபயோகிக்க முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்

  • @bhuvaneshwaribhuvanesh817
    @bhuvaneshwaribhuvanesh817 3 роки тому +1

    Super bro. video quality is very nice

  • @isaactheagu3587
    @isaactheagu3587 4 роки тому +1

    Semme quality nanba... Arumaiyane pathivu nanba.....

  • @prabhakaran4671
    @prabhakaran4671 4 роки тому +3

    நானும் கடலில் உங்களூடன் பயனித்த அனுபவம்...

  • @nivisamayal5940
    @nivisamayal5940 4 роки тому

    Hai Anna unga vdo ellamey super anga nan vandhu irukken nan anga than padichen nambiyanagar keechan kuppam anga vandhu irukken

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 4 роки тому +4

    கடலுக்குப் போனால் ரெய்லட்ருக்கு எப்படிப் போவீங்கள்.?

  • @johnanthicaloysius8753
    @johnanthicaloysius8753 4 роки тому +1

    Superb Tambi

  • @thambidurai3270
    @thambidurai3270 4 роки тому

    Unga voice la nalla manasu theriuthu

  • @khapinkumar3708
    @khapinkumar3708 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @baranisakthii
    @baranisakthii 4 роки тому +8

    ஒருசில நேரத்லில் தூண்டில் அறுந்து விடாதா.. அப்போது என்ன செய்வீர்கள்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому +1

    எப்படி ..அற்புதம் மரன மாஸ்

  • @kirankumarp5067
    @kirankumarp5067 4 роки тому +1

    Video quality
    Super

  • @DeepaDeepa-ly7jm
    @DeepaDeepa-ly7jm 4 роки тому +2

    "Superb Video Bro And Thannikulla Irunthu Yepadi Video Yedukuringa"

  • @gunaseelanthamaraiselvan7147
    @gunaseelanthamaraiselvan7147 4 роки тому +1

    செம video தலைவா

  • @anandr4193
    @anandr4193 4 роки тому +1

    Super , super . video super nanba

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 3 роки тому +1

    Video sema super nanba

  • @qatardoha2740
    @qatardoha2740 4 роки тому +2

    வீடியோ சிறப்பு நாகை நண்பா

  • @parthibanparthiban9559
    @parthibanparthiban9559 4 роки тому +2

    Anna ennakum nagapatinam distick than ennaku meen vennumna market da vida unga kitta vankuna sells pannu vingala bro appadi nanga vaganum na enga varanum konjam solluga bro

  • @parthibanparthiban2402
    @parthibanparthiban2402 3 місяці тому

    Velankanni varuven bro varumbothu ungakuda kadalukku Varen bro ipa nan dubaila irukken Unga video na fulla parben Unga kuda kadalukku varunum bola asaya irukku bro

  • @pp-er4fg
    @pp-er4fg 4 роки тому +3

    சிறப்பு நண்பா

  • @rideordiepraveen5622
    @rideordiepraveen5622 4 роки тому +1

    Vodeo cleara erukku na ethu mathire nariya videos podunga anna

  • @gifjess416
    @gifjess416 4 роки тому

    Super bro clear a iruku picture

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 роки тому +3

    மொத்தம் எத்தனை தூண்டில் போட்டீர்கள் 🤔🤔🤔

  • @skfcreativitychannel6873
    @skfcreativitychannel6873 4 роки тому +2

    நன்றாக இறுகிறது........Ji

  • @GenieInABottle21
    @GenieInABottle21 4 роки тому +1

    Sema bro. Sena hard work

  • @jponpravin656
    @jponpravin656 4 роки тому +6

    Super Anna👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯

  • @starwins5934
    @starwins5934 4 роки тому

    Nice video... Video clarity is good

  • @sammaha3005
    @sammaha3005 4 роки тому +1

    Super ah pesuringa theliva pesuringa super

  • @devibaskaran5537
    @devibaskaran5537 3 роки тому

    ஒளி பதிவு அருமை......