senthil balaji bail issue - savukku shankar latest interview

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • senthil balaji bail issue - savukku shankar latest interview
    senthil balaji,
    senthil balaji news,
    senthil balaji news tamil,
    senthil balaji latest,
    senthil balaji issue,
    senthil balaji case update,
    savukku shankar latest interview,
    savukku shankar,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 362

  • @comments_videos
    @comments_videos Рік тому +95

    ஒரே அமைச்சரை பற்றி பேசினு இருக்கிங்க
    அடுத்த அடுத்த அமைச்சர் பக்கம் வாங்க

  • @ak30.67
    @ak30.67 Рік тому +13

    அடுத்த அமைச்சர் பக்கம் வாங்க சவுக்கு அண்ணா ... Am waiting👍👍👍👍👍👍

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Рік тому +152

    செந்தில் பாலாஜியை நீதி மன்றம் விட்டாலும் நம்ம சவுக்கு விடவே மாட்டார் போல் 👍துரத்தித்துரத்தி அடிக்கிறார் 👍வாழ்த்துக்கள் சவுக்கு 👍❤️❤️❤️

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +32

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Рік тому

      திருந்த வாய்ப்பில்லை 👎
      சுயமாகச்சிந்திக்கவும் 👎👎👎
      காப்பி அடிக்க வேண்டாம் 👎

  • @comments_videos
    @comments_videos Рік тому +103

    இப்பவும் அமைச்சர்களின் ஊழல் நிறுத்தவில்லை

    • @jackinback8611
      @jackinback8611 Рік тому +1

      Yes

    • @gjanardhanan9652
      @gjanardhanan9652 Рік тому +4

      ஊழல் பண்ணுவது தான் பொழுதுபோக்கு 😮 மற்றும் முதல்வர் ஒரு டம்மி

    • @coomarasslku
      @coomarasslku Рік тому

      Who did you vote and will vote ?

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому

      அதுதான் உண்மை.வழக்கு ஒருபுறம் நடந்தாலும் கொள்ளை மறுபுறம் சிறிதும் அச்சம் கவலையோ இன்றி நடந்து கொண்டிருக்கிறது

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому

      😆😆😆😅😅👍👍👍👌👌👌👏👏👏

  • @comments_videos
    @comments_videos Рік тому +26

    முழு வீடியோவையும் பார்க்க போகிறோம் அதுக்கு எதுக்கு Intro 4:20 min வீடியோ

    • @jaga11de
      @jaga11de Рік тому +1

      Thanks

    • @tharuntrichy4182
      @tharuntrichy4182 Рік тому +4

      Yes it is true..that 4 mts is waste. every one will skip that video...

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Рік тому +341

    ஒரு வருடம் செந்தில் பாலாஜியை ஓய்வு எடுக்க வைத்த சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂

    • @coomarasslku
      @coomarasslku Рік тому +1

      Huh he , his cronies should be stripped of all wealth too !

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Рік тому +2

      No. SS makes him to stop to LOOT public money.

    • @thirunavukarasu4988
      @thirunavukarasu4988 Рік тому

      ​@@AshokKumar-fm8ge😊😊😊😊😊😅😊

  • @glittusGonsalves
    @glittusGonsalves Рік тому +75

    செந்தில் பாலாஜியும் அமைச்சர்களும் ஓய்வெடுப்பதற்காக சிறைச்சாலையிலேயே இருக்கட்டும் .இவர்களுடன் முதலமைச்சர் கூட்டமும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому +2

      பிளஸ் சபரீசன் கனிமொழி ராசா தயாநிதி மாறன் சேத்தா நல்ல இருக்கும்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому +1

      சிறைக்கு வெளியில் இருந்தபோது மட்டும் வெட்டி முறித்தானா?

    • @ravishankarsambasivan2710
      @ravishankarsambasivan2710 Рік тому +1

      Cabinet meeting can be done at Puzhal prison.

  • @ajmalshah4903
    @ajmalshah4903 Рік тому +32

    ஒவ்வொரு நாளும் இந்த மாதிரியான ஒரு சவுக்கடி கொடுத்தால்தான் அமைச்சர்களுக்கு பயமும் பவ்யமும் வரும்.

  • @comments_videos
    @comments_videos Рік тому +13

    அடுத்து
    மணல், நிலக்கரி
    UA-cam களைகட்ட போகுது

  • @viratmohan6260
    @viratmohan6260 Рік тому +11

    Super Mass Speech

  • @comments_videos
    @comments_videos Рік тому +20

    சொன்னது போலவே செந்தில் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்பிட்டங்க

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +60

    சூப்பர்👌👌👌
    ஜாமீன் இவருக்கு கிடைக்காது .ஒரு வருடம் சிறைச்சாலை தான் என்றும் எதனால் என்றும் சங்கர் சார் முன்பே சொல்லி விட்டார். அவர் சொன்னது போலவே நடந்து விட்டது. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் ஒருவருடம் கூடகாணாது.தண்டனை கிடைத்தால் தான்மற்றவர்கள் ஊழல் செய்ய பயப்படுவார்கள்.
    உங்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்🎉🎉💐💐💐

    • @dineshpkm
      @dineshpkm Рік тому +1

      Ttf வாசன் கு பெயில் கிடைக்குமா

    • @premasivaram8226
      @premasivaram8226 Рік тому

      ஜாமீன் மறுப்பு-மக்களுக்கான பைனாப்பிள் கேசரி!

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому +4

      இருவது வருஷம் உள்ள இருக்கட்டும்.

  • @venkatsince9475
    @venkatsince9475 Рік тому +6

    நக்கல் யா உனக்கு 😂
    கருவாட்டு குழம்பு கீரைசோறு🤣🤣

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Рік тому +116

    Video starts 4:20

  • @tpveluvelu5459
    @tpveluvelu5459 Рік тому +11

    எப்ப சார் பெயில் கொடுத்தாங்க .... ரத்து செய்வதற்கு.....
    பிணை கேட்ட மனு தள்ளுபடி...... அவ்வளவுதானே

  • @sathishn281
    @sathishn281 Рік тому +24

    அறிவும் பொறுப்பும் கொஞ்சம் கூட இல்லாத மகனை தன் அரியணைக்கு கொண்டு வர நினைக்கும் ஒரு தந்தையின் தவிப்பை ஏற்கனவே பார்த்து இருக்கோம். ஒரு முறை ஏமாந்த மக்கள், இன்னொரு முறையும் ஏமாறுவார்கள் என்று நம்பக்கூடாது 🙏

  • @apptalkies1588
    @apptalkies1588 Рік тому +11

    அமைச்சர் சக்கரபாணி பத்தி பேசுங்க
    Sakukku sirஅமைச்சர் சக்கரபாணி பத்தி பேசுங்க
    Sakukku sir

  • @joeselva7950
    @joeselva7950 Рік тому +59

    செந்தில் பாலாஜிய சிறைல பல மாசம் கேசரி அல்வா சாப்பிட வைக்கும் தோழர் சவுக்கு வாழ்த்துக்கள்

    • @rajendranv9732
      @rajendranv9732 Рік тому +2

      சிறையில குற்றவாளிக்கு களிதான் குடுப்பாங்க,,ஆனா செ.பா.வுக்கு பைனாப்பிள் கேசரி குடுக்குறாங்க.
      .

    • @consciousness_7
      @consciousness_7 Рік тому

      ​@@rajendranv9732avagala mari alugalaku jail oru narakam tha bro

  • @dineshpkm
    @dineshpkm Рік тому +8

    ED கலயோ கலைனு கழச்சிட்டாங்க

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Рік тому +8

    10 ரூபா பாவம் பாலாஜியை விடாது,இன்றும் டாஸ்மாக் கொள்ளை தொடர்வதால், இனி பத்து ரூபா முத்து என பேர் வாங்குவாரா?

  • @venkatesan73
    @venkatesan73 Рік тому +14

    அது சரி...மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்தவர்களை தண்டிப்பது மக்களாட்சியை நிலை நிறுவி தீவிரவாதம் தலை தூக்கவிடாமல் தடுக்க நீதிமன்றமும் ஊடகங்களும் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும்

  • @vijaypandian6200
    @vijaypandian6200 Рік тому +14

    அமெரிக்காவில் ஒருவர் மீது காவல்துறை குற்றபத்திரிக்கை ஒரு வழக்கில் தாக்கல் செய்துவிட்டால் தான் குற்றமற்றவர் என அந்த வழக்கின் எதிரிதான் நிரூபிக்க வேண்டும் இது அமெரிக்க சட்டம் அதுபோல்தான் இந்தியாவில் PMLA சட்டத்தில் உள்ளது.

  • @SureshSMP-po4lu
    @SureshSMP-po4lu Рік тому +9

    திராவிட மாடலில் நிறைய அறிவாளிகள் உள்ளனர்....எல்லாம் உலக அறிவாளிகள்....👏👏👏👌👌👌👌

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому

      உலக மகா விஞ்ஞான ஊழல் கொள்ளைக்காரன்கள்

  • @apptalkies1588
    @apptalkies1588 Рік тому +6

    அமைச்சர் சக்கரபாணி பத்தி பேசுங்க
    Sakukku sir

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Рік тому +9

    வாங்க.. இப்படி ரெண்டு பேரையும் பார்ப்பது சந்தோஷமாக இ௫க்கிறது.. தொடரட்டும்..

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 Рік тому +2

    வெறும் எம் எல் ஏ வா மாத்தினா போதாது ..எதிர்கட்சியா ஆக்கனும் ஏன் என்றால் டிகே சிவாக்குமார் அப்ப எதிர்கட்சி தானே😂😂😂😂

  • @elangoelango8274
    @elangoelango8274 Рік тому +4

    What happened Shankar ? The last minute (exclamation mark) Snubbed Felix.

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 Рік тому +8

    Karma will come around. What DMK did to vijayakant Sir ,Mr. Sankar is doing to CM Stalin and DMK. But if he thinks he can use the same tactics with BJP and Annamalai he is grossly mistaken.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Рік тому +24

    அண்ணன் தினேஷ் வாழ்க!

  • @gv9652
    @gv9652 Рік тому +1

    அலாவுதீன் மாய விளக்கு போல தி மு க வுல ஊழல் அள்ள அள்ள குறையாம வருது. அதிர்ஷ்டக்கார அமைச்சர்கள், ஆனால் பாவம் மக்கள் .

  • @comments_videos
    @comments_videos Рік тому +7

    13.13 கோடி + 2.9 கோடி + 53.9 லட்சம்
    யார் வீட்டு பணம்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Рік тому +1

    சிறையால் வந்ததும் தியாகி ஆகிவிடுவார் அல்லது புனிதராகிவிடுவார்.

  • @apptalkies1588
    @apptalkies1588 Рік тому +8

    அமைச்சார் சக்கரபாணி பத்தி பேசுங்க சவுக்கு சங்கர்

  • @raghavsridhar
    @raghavsridhar Рік тому +12

    ED should request the court to transfer the case to Andhra or Kerala definitely influence can be done if he still continues as a minister

  • @samyKarupp
    @samyKarupp 11 місяців тому

    tamilnadu super power savukkuShankar anna ❤❤❤❤❤❤❤

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 Рік тому +10

    இது போன்ற அரசியல்வாதிகளுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே மற்றவர்களுக்கு பயம் வரும்.

  • @MT-fl5ef
    @MT-fl5ef Рік тому +12

    அப்பாவி பாலாஜியை இப்படி பாயாசம்மா ஆக்கி விட்டீர்கள் 😭😭😭😭

  • @parthitamizlan535
    @parthitamizlan535 Рік тому +4

    😂😂😂நீங்கள் இரண்டுபேரும் பேசினால் vera level😂😂😂😂😂

  • @rajupinton2256
    @rajupinton2256 Рік тому +5

    Lifelong irukatum 😂😂

  • @agalyap1754
    @agalyap1754 Рік тому +2

    இதே தான் சீமான் விவகாரத்திலும் நடந்தது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சுமத்தி இரண்டு வாரங்கள் அனைத்து தொலைக்காட்சிகளும் அதை பேசு பொருளாக்கி மக்கள் கருத்தை மாற்றி அனுதாபம் தேட முயற்சித்தார்கள் 😂

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Рік тому +2

    Super 👌👌👌

  • @knkvrajapillai1688
    @knkvrajapillai1688 Рік тому +5

    ❤❤ வாழ்த்துக்கள் சவுக்கு ஜீ & பிலிக்ஸ் ஜீ கலக்குங்க❤❤

  • @ravik6070
    @ravik6070 Рік тому +14

    மிக,மிக அற்புதமான ச.ச பேச்சு, "ஆஷ் வேல்வுயூ" போன்ற
    சட்டநுணக்கமான வார்த்தையை 62 வயதில் இப்போது தான் அறிகிறேன்,
    ச.சங்கர் அவர்களின் பேச்சு பதிவுகளை ஜெர்னலிசம் சம்மந்தப்பட்ட படிப்புகளில்
    சேர்க்கபட்டால் பயனுள்ளதாக
    இருக்கும்.

  • @jayakumarramalingam-b4x
    @jayakumarramalingam-b4x Рік тому +1

    hi Shankar
    கடைசி 10 வினாடிகளில் நீங்கள் வைத்து இருக்கும் சஸ்பென்ஸ் உண்மையிலே என் தூக்கத்தை கெடுத்துவிட்டது.
    விரைவில் அதை சுசகமாகவேனூம்
    தெரிவிக்கவும்.

  • @vijayvikramk1467
    @vijayvikramk1467 Рік тому +6

    420😂 balaji

  • @sanjuunnikrishnan7412
    @sanjuunnikrishnan7412 Рік тому +3

    Savukku at his best in investigative journalism.. 👍 Neenga dayavu senju unga personal opinion about who you want in TN and who u don't want lam solla vendaam..let other journalists talk like that.. Also now a days neenga EPS ku build up panni avarkku prashanth kishor velaya paakra maari pesureenga. Let him take care of his party. U must focus on your investigative style journalism. Then people will respect u. Else you will also lose respect and people will stop noticing you.. Use your popularity well. 🤷

  • @shib7571
    @shib7571 Рік тому +6

    Except Shankar everyone said Senthil Balaji will get bail yesterday on Health conditions
    But Shankar nailed it

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Рік тому +3

    Sir VAO பயிர் loankku 1% லஞ்சம் கேக்குறாங்க sir😢😢

    • @TrendSuresh
      @TrendSuresh Рік тому

      Nyayamana kasunbro kodukalam, atleast avaru 1% than ketkirar, kollayadikalaye.

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj Рік тому

    You share amazing knowledge 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @balacool1
    @balacool1 Рік тому +3

    Hash value is a code generated for all data in that memory element. Hash value is very unique so if in future if any one delete, modify or replace any file then the hash value generated with new data will not match with old data.

  • @meetan-
    @meetan- Рік тому +8

    செந்தில் பாலாஜியை மாட்டி விட்டு விட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லோரும் தப்பி ஓடி விட்டனர்.. அந்தோ பரிதாபம்.

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 Рік тому +1

      நீங்க வேற, வருமானம் போச்சேன்னு கவலையில் தல யோசனையில் இருக்கு.

  • @comments_videos
    @comments_videos Рік тому +7

    அறுவை சிகிச்சை நடந்ததா

  • @barathjeebarath2843
    @barathjeebarath2843 Рік тому +3

    அனைவரயும் கருட புராணத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும்,,,,,,

  • @rajarajan1227
    @rajarajan1227 Рік тому +2

    🔥🔥👏👏👌👌

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 Рік тому +5

    கபில் சிவில் தகுதியை சைபராக சுருக்கிக்கொண்டார் இதுபோல் கேவலமான வழக்கறிஞரை வன்மையாக கண்டிக்கிறோம் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

  • @sudarshanbysani161
    @sudarshanbysani161 Рік тому +26

    Till his brother surrenders, SB should not given bail.

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 Рік тому +2

      If his brother surrenders, will he become innocent? Both should b sent to thihar, if possible, with his masters.

    • @RAVEENKALIANNAN
      @RAVEENKALIANNAN Рік тому

      Master? Stalin ?@@bhagyalakshmip5825

    • @coomarasslku
      @coomarasslku Рік тому +2

      No bail

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 Рік тому +5

    Always savukku Sankar sir fans Thiruttani

  • @angelfreedom246
    @angelfreedom246 Рік тому +6

    CM may be suffering from some kind of illness.

  • @sganpatiramganesh8339
    @sganpatiramganesh8339 Рік тому +1

    செந்தில் பாலாஜி ஸ்டாலின் குடும்ப சகிதம் எப்போது திகருக்கு வரபோகிறர்கள் என்பதை தெரிவிக்கவும் தை பிறந்தால் வழி பிறக்கும.

  • @comments_videos
    @comments_videos Рік тому +25

    செந்தில் பாலாஜி வெளியே வந்து இருந்தால் மீண்டும் அமைச்சாராகி இருப்பாரே

    • @GopiNath-rl2iy
      @GopiNath-rl2iy Рік тому +5

      இதுவரை அமைச்சர் பதவி பறிக்கப்படவில்லை

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому +1

      அமைச்சர் இல்லை மீண்டும் கொள்ளைத் தொழிலை அநேகமாக நடத்துவான்

    • @nr9926
      @nr9926 Рік тому

      @@vijayalakshmisridharan1065 avaava neenga?

  • @gauthamv2475
    @gauthamv2475 Рік тому

    Innum aru masam wait pannunga ungalakku niraya athirchi thagaval irukku

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Рік тому +3

    Secondly it shows how our CM Stalin Stalin enefficinecy that he has not able to control his judges appointed by him when the BJP rulled Gujarat Govt judges from lower court to High court judges controlled under Gujarat CM and how the Gujarat judges did in the cases of Raghul Gandhi. Here also Stalin deserted Sendhil Balaji for obvious reasons

  • @raji4089
    @raji4089 Рік тому +7

    Savukku army

  • @meetan-
    @meetan- Рік тому +7

    தலைமை செயலகத்தில் வைத்து ஊழல் அதிகாரியை கைது செய்தது முற்றிலும் சரியே.. இது இந்த அரசாங்கத்திற்கு நிச்சயமாக நற்பெயர் ஏற்படுத்தும்

    • @TrendSuresh
      @TrendSuresh Рік тому +1

      Comedy ivanugale setup pannirupanuga.

  • @xptweak
    @xptweak Рік тому +1

    4:20 அட பாவிகளா இப்போதான் இன்டெர்வியூவெ ஸ்டார்ட் பண்றீங்களாடா !

  • @baskey12345
    @baskey12345 Рік тому +5

    start 4:21

  • @comments_videos
    @comments_videos Рік тому +2

    ஜெயில்ல இருந்து இந்த வீடியோவை செந்தில் பாலாஜி பார்பாரா

  • @dinesh6489
    @dinesh6489 Рік тому +1

    Dai Tamil Nadu la SENTHIL BALAJI thavara vera entha problem illa ya 😂😂. Evaloo naal da atha yeah thaan evaloo GPAY SHANKAR 😂😂

  • @muthuks8346
    @muthuks8346 Рік тому

    சிறப்பு

  • @sarishsarish4778
    @sarishsarish4778 Рік тому

    Kalakareenga SAVUKKU BOSS

  • @lam12018
    @lam12018 Рік тому +1

    செந்தில் பாலாஜி இருங்க. உங்கள் துணைக்கு விரைவில் நம்ம விடியல் செங்கல் திருடன் வருகிறார்.

  • @ouslfactor5352
    @ouslfactor5352 Рік тому +1

    43:01என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியவில்லை.

  • @comments_videos
    @comments_videos Рік тому +1

    கோர்ட்ல setting பண்றதுன என்ன?

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 Рік тому

    Super bro

  • @sathishsankarjothi
    @sathishsankarjothi Рік тому +2

    In this independent country no one including central govt has no balls to ask...how a arrested person is continuing as minister. It's all tax money he is paid as salary...shame on state govt

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Рік тому +5

    Va thala

  • @rajeshkannan9612
    @rajeshkannan9612 Рік тому +2

    Wrost CM. Wrost DMK

  • @ragustr4588
    @ragustr4588 Рік тому +3

    30000 Kodi enngaaa sir...

  • @tsankar6766
    @tsankar6766 Рік тому +1

    Only god can save tamilnadu and tamilnadu people.very pathetic.

  • @dragonlordship
    @dragonlordship Рік тому

    Yaraiume enakku theriyathu 😮😅 15:41

  • @mohanprabhu1264
    @mohanprabhu1264 Рік тому

    40.50 - 41.20 ULTIMATE 😂😂😂

  • @thelittlemaster007
    @thelittlemaster007 Рік тому

    Sir Climax la yedho podivechu soldringa
    What's happening sir

  • @sathishkumarPharmacist
    @sathishkumarPharmacist Рік тому +7

    Vannakam Tholar 4:21

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Рік тому

    5.00 பெலிக்ஸ் .... என்ன பெயில் ...ரத்தா.... ??? ஆளு ஜெயில்ல தானப்பா இருக்கார் !! பெயில் கிடைச்சாலும் ரொம்ப நாள் ...வெளியே... காலம் தள்ளுவது கஷ்டம்கிறார் போல...

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Рік тому +1

    Savukku Vs. Felix = Who like this combo? DMK will soon buried. RIP Dravida Katchigal.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Рік тому +10

    திமுகவிற்கு படை கட்டும் யாத்திரை அண்ணாமலை வாழ்க ❤🎉❤🎉🎉❤❤❤❤

  • @MandoMando-v1e
    @MandoMando-v1e Рік тому +5

    4:20

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Рік тому +1

    அசோக் குமார் குறித்து ஏன் யாரும் ஆட்கொணர்வு மனுவை இதுவரை தாக்கல் செய்யவில்லை.

    • @sakthivela6769
      @sakthivela6769 Рік тому

      Only family can file

    • @TrendSuresh
      @TrendSuresh Рік тому

      Nalla kelvi, itha court kekanum but something is going on behind Ed and court. Seems Ashok is under with Ed already and court already knew in behind the scene.

  • @srajaambaiyarajasrajaambaiyara

    Criminal continuing to be a minister without portfolio...enjoying tax payers money...

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Рік тому +1

    சொல்லிட்டா அண்ணாநகர் ரமேஷ்தான் 🙋🙋

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Рік тому

    40:46 😂😂🤣🤣

  • @hariharanbarade6229
    @hariharanbarade6229 Рік тому +2

    I need to know last twist.. plz share it

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Рік тому +2

    😢சவுக்கு வாயில காசு வாங்காம நல்ல அரசியல் வாதிகளை தேர்வு செய்யுங்கள் என்று வார்த்தை வருவதே இல்லை. 😢 பிரியாணி , liquor, money 😢 கொஞ்சமாவது அக்கறை வேனும். என்ன சமூக சிந்தனை உள்ள சவுக்கு 😢

    • @TrendSuresh
      @TrendSuresh Рік тому

      Yen neenga pannalame

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Рік тому

      @@TrendSuresh நான் உங்களை, அவரை போல் பிரபலம் இல்லையே.

  • @santhoshp3407
    @santhoshp3407 Рік тому +2

    Dmk part itself annadurai started but stalin not reacted for that😢

    • @tbraghavendran
      @tbraghavendran Рік тому +1

      Because today's politics is all about $.

  • @ajithvikram123
    @ajithvikram123 Рік тому

    Is something wrong with CM Stalin? Why was the conversation cut in the end by Shankar?

  • @Vijay_777
    @Vijay_777 Рік тому +2

    Video Starts 4:20

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +2

    If convicted, how many years will VSB spend in JAIL ? 😅

    • @TrendSuresh
      @TrendSuresh Рік тому

      Should be life time or hanging, not 3 year 2 year like this. See what lalu is doing after came out from jail.

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Рік тому +1

    இலாகா இல்லாத அமைச்சர் பொறுப்பை வேண்டாங என்று சொல்லி இருந்தால் மட்டுமே சாத்தியம்

  • @VeeraRaghavan
    @VeeraRaghavan Рік тому +1

    Sankar, Senthil is in prison for a small value job for money scam. You yourself have said he has his hands on Tasmac scam at multiple crores per day..
    What's his future..?? Join BJP..