Ambasamudram ASP Balveer Singh issue Update - Savukku Shankar Latest Interview

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Ambasamudram ASP Balveer Singh issue Update - Savukku Shankar Latest Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1 тис.

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +420

    இவ்வளவு வெளிபடையாக பேச ஒரு தைரியம் வேண்டும் நன்றி அண்ணா மக்கள் வலி தெரியாதவர் அரசும் சரி நிர்வாகமும் சரி.

    • @rajmohan5614
      @rajmohan5614 Рік тому +3

      Dai mutu pu.. Poi law konjam padi
      Payathu savadhaaa

    • @dineshr2801
      @dineshr2801 Рік тому +16

      @@rajmohan5614 உங்களுக்கு தெரிந்த லா பற்களை புடுங்குவதா அப்படியென்றால் நீங்களும் மனநோயளியாகத்தான் இருக்க கூடும்.

    • @rajmohan5614
      @rajmohan5614 Рік тому +4

      @@dineshr2801 yow unaku support dhan pesuren first police kaiya veika kudadhu yaru melayum
      Idha solla thairiyam venam manasatchi irundha podhu nu sonnen

    • @rajmohan5614
      @rajmohan5614 Рік тому +4

      @@firstsecond4747 yow comment thripi padi ya andha nayugalaku na yen support pandren

    • @dineshr2801
      @dineshr2801 Рік тому +2

      @@rajmohan5614 நண்பா தமிழில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @prakashraj7112
    @prakashraj7112 Рік тому +182

    உண்மையின் பக்கம் எப்பவுமே சவுக்கு இருப்பார் ⚖️💥⚖️

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 Рік тому

      😂😂😂😂😂dai

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому

      ஸ்ரீமதி படுகொலை விஷயத்தில் ஏன் உண்மையின் பக்கம் பேசவில்லை.இவன் தானே கிளிசரின் போட்டு அழுததாக கூறிய அயோக்கியன்.JUSTICE FOR SRIMATHI

  • @comments_videos
    @comments_videos Рік тому +312

    சமீப காலமாக காவல்துறையின் செயல்பாடுகள் சந்தி சிரிக்குது

    • @rajmohan5614
      @rajmohan5614 Рік тому +4

      Adia ivanuga epavum ipadi dhan news varadhu veliyaa avlodhan

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому +3

      என்னமோ ஸ்டாலின் கொட்டைய புழிஞ்சி, உதயநிதி பல்லை உடைத்த மாதிரி பேசறீங்க

    • @saravananjk672
      @saravananjk672 Рік тому

      Eppavuma appdithan

    • @hedarali6047
      @hedarali6047 Рік тому

      @@CosmosChill7649 😊😁😂😃

    • @Supermanindia98
      @Supermanindia98 Рік тому

      Stalin yum daan

  • @gipson5376
    @gipson5376 Рік тому +202

    சைலேந்திர பாபு வை சாணியால் முக்கி அடித்த சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்..தொடர்ந்து அடிக்க வேண்டும் ..

    • @captainjacksparrow9442
      @captainjacksparrow9442 Рік тому +3

      😂😂

    • @looserraj7951
      @looserraj7951 Рік тому +1

      😂😂😂😂

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому

      சவுக்கு ஒரு புரம்போக்கு.எதை வேண்டுமானாலும் வீராப்பாக பேசி தன்னை வீரன் என்று காட்டி கொள்வான்.ஸ்ரீமதி விஷயத்தில் DGP பேசிய விதம் சரியில்லை என்று கூறினானா. JUSTICE FOR SRIMATHI

  • @comments_videos
    @comments_videos Рік тому +181

    பெரும் அவமானத்தோடு DGP சைலேந்தர பாபு அவர்கள் ஓய்வு பெறுவார் போல

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому +1

      DGP அவர்கள் ஸ்ரீமதி விஷயத்தில் பள்ளிக்கு ஆதரவாக பேசி மக்கள் மத்தியில் பெரும் அவமானத்தை சந்தித்து விட்டார்.JUSTICE FOR SRIMATHI

  • @Userxyzid999
    @Userxyzid999 Рік тому +358

    உண்மையை உரக்கச் சொன்ன சமூக நீதிப் போராளி சவுக்கு சங்கருக்கு நன்றி... - நேதாஜி சுபாஷ் சேனை

    • @ganesan1712
      @ganesan1712 Рік тому +3

      அண்ணே நீங்க மதுரைய . நான் மதுர .

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому

      இதை பற்றி பேசாத்த பாப்பன மார்வாடி ஜெயின் யூத ஊடகங்கள் ஒழிக

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 Рік тому +1

      Your great 👍 thank

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому +1

      நேதாஜி சுபாஷ் சேனா என்று பெயர் வைத்தமைக்கு எனது பாராட்டுக்கள்.இவன் ஸ்ரீமதி விஷயத்தில் உண்மையை உரக்க சொல்லவில்லையே.ஏன்?JUSTICE FOR SRIMATHI

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Рік тому +29

    கேட்கும்போது மனம் வேதனையளிக்கிறது. ஷங்கரை போல வேறு எவரும் இப்படி தைரியத்துடன் பேசியிருக்க மாட்டார்கள். வாழ்த்துக்கள் இருவருக்கும்👍👍👌👌🇮🇳🇮🇳

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 Рік тому +13

    திரு. சவுக்கு சங்கா் அவா்கள் தனி ஒருவராக இவ்வளவு தூரம் சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று புலனாய்வு மேற்கொண்டு இவ்வளவு புள்ளி விபரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரிலேயே விசாரித்திருக்கிறாா். இது யாருமே செய்யமுடியாத மிகவும் பாராட்டப் பட வேண்டிய செயல். வாழ்த்துக்கள்🎉🎊 சாா் ✌✌

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому

      பல்வீர் சிங் சவுக்குக்கு சக்தி பள்ளி கொடுத்தது போல் பணம் கொடுத்திருக்க மாட்டார்.

  • @MrGuru1212
    @MrGuru1212 Рік тому +312

    எந்த துறையையும் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத திறனற்ற முதல்வர்.

    • @arunirudaya
      @arunirudaya Рік тому +3

      He is just a தத்தி...

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому +1

      @@arunirudaya Did you speak for the victims?

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Рік тому +2

      ​@@vijayvijay4123 we didn't vote for him, 35% voted for CM....

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 Рік тому

      Sari apo nee cm agiru pa

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 Рік тому

      ​@@sureshkumar-cc1jq athe than PM modi Kum...verum 30% than avaru

  • @sabusabumon-nr8nv
    @sabusabumon-nr8nv Рік тому +80

    நான் நீலகிரி மாவட்ட ரசிகன் சார் நீங்கள் விமர்சனம் செய்வதே நிறுத்தி விடாதீர்கள் இது உங்கள் ரசிகனாக சொல்கிறேன் சவுக்கின் சவுக்கடி தொடரட்டும்

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 Рік тому +37

    உங்களுடைய.. வீடியோக்காகதான்.... காத்து கொண்டு இருக்கிறோம்❤❤❤❤❤

  • @karthikeyanp4972
    @karthikeyanp4972 Рік тому +215

    DGP வெறும் பேச்சு தான் போல நேர்மையான செயல்பாடுகள் அவரிடம் இல்லை

    • @joghhj
      @joghhj Рік тому +12

      Dgp coward waste man

    • @privatenumber7204
      @privatenumber7204 Рік тому +4

      Dgp patri therindukolla vendum endral... Nadigai sneha vidam kelungal... Avar solluvar ivarai patri...

    • @xxxyyyzzzaaa565
      @xxxyyyzzzaaa565 Рік тому +2

      @@privatenumber7204 ithu enna puthu kathai?

    • @privatenumber7204
      @privatenumber7204 Рік тому +2

      @@xxxyyyzzzaaa565 ithu puthu Kathi illa... Pazhaya kadhai...

    • @xxxyyyzzzaaa565
      @xxxyyyzzzaaa565 Рік тому +1

      @@privatenumber7204 link kudu bro

  • @ramesh.sramesh8639
    @ramesh.sramesh8639 Рік тому +49

    வேற லெவல் ஸ்பீச் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉 🎉

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому

      உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் நேதாஜி சுபாஷ் சேனாவை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் ஆவார்கள்.பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் தான் சட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.JUSTICE FOR AFFECTED PEOPLE BY ASP AND OTHERS.

  • @comments_videos
    @comments_videos Рік тому +76

    சைலேந்திரபாபு கட்டி அமைந்த இமேஜ் - டோட்டல் டேமேஜ்

  • @RanjithRangasamy
    @RanjithRangasamy Рік тому +57

    அய்யோ ! ஒரே சந்தோஷம் தான் எனக்கு 1மணி நேரம் வீடியோ ... சவுக்கு அண்ணன் பேச பெலிக்ஸ் சிரிக்க ... Enjoy mood tha❤❤❤

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr Рік тому +67

    முதன்மை ஊடகங்களே வாய் மூடி மௌனம் காட்டும் இந்த சூழ்நிலையில் நீங்கள் ஒருவராவது நேர்மையாகவும் துனிச்சலுடனும் இந்த விடையத்தில் முயர்ச்சி செய்வது பாராட்டுதலுக்குறியது.

  • @dhanabalocp
    @dhanabalocp Рік тому +165

    பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டவர்களின் வலியும், வேதனையும் சாபமாக இந்த ஆளும் அரசையே சாரட்டும்.

    • @dnbaskaran3145
      @dnbaskaran3145 Рік тому +6

      Certainly.

    • @reno364
      @reno364 Рік тому +6

      சாபம்லாம் சாராது இவனுங்கள தேர்தல் நேரத்தில் காறி துப்பவேண்டும்

    • @Supermanindia98
      @Supermanindia98 Рік тому +1

      Kalashestra visayathala Stalin pongitaan ..
      But Inda visayam pasanga visayam daana so yarum pesuradhu illa

    • @shantha80
      @shantha80 Рік тому +2

      Balveer singh ai tamilargal pottu viduvaargal..

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому

      போலீஸ் அராசகம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.காவல்துறைக்கு முதல்வரை பார்த்து கொஞ்சம் கூட பயம் என்பதே இல்லை.மனசாட்சி இல்லாத பல்வீருக்கு IPS அதிகாரிகள் ஆதரவு வேறு.பொது மக்களை காரணமில்லாமல் கொடுமை செய்பவர்களுக்கு எதற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்.

  • @RAJA-ni2yq
    @RAJA-ni2yq Рік тому +70

    இவ்வளவு செயல்கள் அஇஅதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால் ஊடகவியலாளர் அனைவருக்கும் மீசை துடித்து இருக்கும் ஆனால் இந்த ஆட்சியில் அனைத்து ஊடகவியலாளர் புடவை அணிந்து கொண்டு இருக்கின்றார்கள்

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому +2

      நீங்கள் கூறுவது 100%உண்மை.

  • @subramaniam7905
    @subramaniam7905 Рік тому +114

    அண்ணன் சவுக்கு நேர்காணல் அருமை அருமை அருமை 🙏🙏🙏 வாழ்த்துக்கள்

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +14

    சவுக்கு சார் ஒருவர்தான் நியாயங்களுக்காக குரல் கொடுக்கிறார். அவரின் மக்கள் பணி தொடரணும். நீங்கள் நினைத்தது போல் தண்டனையும் கிடைக்கணும் அந்த பல்வீர்சிந்துக்கு.

  • @Tamil_ED
    @Tamil_ED Рік тому +55

    ஸ்டாலின் மண்டைல இருக்க விக்கு மைர புடிங்கி இருந்தா இன்னொரம் அந்த சைக்கோ சிறைல இருந்திருப்பான்.. 🤷‍♂️

  • @Tamil_ED
    @Tamil_ED Рік тому +89

    சைக்கிள் சைலேந்திர பாபு சார்பாக சைகோ சிங்குக்கு வாழ்த்துக்கள்.. 🤣

  • @ganesamoorthykrishnakumar3357
    @ganesamoorthykrishnakumar3357 Рік тому +2

    அருமையான பதிவு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பல் புடிங்கி கைது செய்ய வேண்டும்

  • @NaamTamizharr
    @NaamTamizharr Рік тому +48

    பல்லை புடுங்கி பதுங்கி கொண்டு இருக்கும் பல் வீர் சிங் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂😂

  • @ak30.67
    @ak30.67 Рік тому +1

    நீங்கள் இருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அண்ணா. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்🙏🙏🙏🙏🙏

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +47

    நீதியின் தலைவனே வாழ்க கோடி காலம் பெலிக்ஸ் சார் தங்கத் தலைவன் கூட்டணி சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому

      ஸ்ரீமதி விஷயத்தில் சவுக்கு ஏன் நீதியின் பக்கம் நிற்கவில்லை.ஏன்?இருவரும் பச்சோந்திகளே.

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +78

    பாதிக்கப்பட்டவரின் வலிகள் உணர்ந்து பேசுகிறீர் நன்றி அண்ணா,காத்திருப்போர் பட்டியல் என்ன சிறை தண்டனையா பெரிய தண்டனை குடுத்தது போல அரசு பேசிட்டு இருக்கு எவ்வளவு கோவம் வருகிறது அவன் எல்லாம் மிருகம்.

  • @pancharajchinnathambi3068
    @pancharajchinnathambi3068 Рік тому +8

    உங்கள் ரசிகணா இருக்குதரது எணக்கு ரொம்பா பெருமையா இருக்கு அண்ணா❤❤❤❤

  • @ram2ravanan987
    @ram2ravanan987 Рік тому +59

    சுடாலின் தான் வாராரு விடியல் தர போறாரு😅சைக்கோ வை காப்பாற்றும் சைக்கோ நிர்வாகம்😅

  • @pancharajchinnathambi3068
    @pancharajchinnathambi3068 Рік тому +17

    அண்ணா உங்கள் உயிர் பாதுகாப்பு எங்களுக்கு ரொம்பா முக்கியம்

  • @user-ed6vj7xm3
    @user-ed6vj7xm3 Рік тому +7

    🌷உண்மைகளை உலகுக்கு உரக்கச் சொன்ன அன்பு சகோதரருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🌹

  • @Magizh2010
    @Magizh2010 Рік тому +38

    ஐயா இருவரும் என்றும் பாதுகாப்பாக இருங்கள்

  • @ajithak2197
    @ajithak2197 Рік тому +12

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் (Savuku shankar)

  • @Painthamil28
    @Painthamil28 Рік тому +13

    கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்க வேண்டும். ஆனால் அப்பாவிகளுக்கு தண்டனை ஒருபோதும் வழங்கக்கூடாது. நன்றி

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому +1

      பாலியல் பலாத்கார படுகொலையில் சக்தி பள்ளி உரிமையாளர்கள் மீது இன்னும் முதல் தகவல் அறிக்கை போடப்படவில்லை.சவுக்கு பள்ளிக்கு ஆதரவாக பேசியவன் இன்று யோக்கியமாக பேசுகிறான்.பல்வீர் பணம் எதுவும் கொடுத்திருக்க மாட்டார்.JUSTICE FOR SRIMATHI

  • @s4dik786
    @s4dik786 Рік тому +9

    ஜெயகடா மவன் கருணாநிதி சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வேண்டும்.

  • @k.k.enterprises471
    @k.k.enterprises471 Рік тому +68

    3:53 Starting Time...❤

    • @rpmovies87
      @rpmovies87 Рік тому +2

      Searching for this 😂😂 🙏🙏🙏

    • @johnm9946
      @johnm9946 Рік тому +1

      Thank you bro.

  • @ramkodi8877
    @ramkodi8877 Рік тому +28

    Pls Support voice of savukku 💪💪💪

  • @Travellingre
    @Travellingre Рік тому +10

    தோழர் உங்களுடைய சவுக்கடி தொடரட்டும்.🔥

  • @santhoshsanthosh.2088
    @santhoshsanthosh.2088 Рік тому +61

    மக்கு முதல்வர் தினமும் உங்கள் நேர்காணல் பார்க்க வேண்டும்....

    • @chitras884
      @chitras884 Рік тому +3

      புரியுமா?

    • @rsn1660
      @rsn1660 Рік тому

      🤣🤣

    • @Supermanindia98
      @Supermanindia98 Рік тому

      Kalashestra visayathala Stalin pongitaan ..
      But Inda visayam pasanga visayam daana so yarum pesuradhu illa

    • @santhoshsanthosh.2088
      @santhoshsanthosh.2088 Рік тому +1

      புரியாது ங்க... மக்களுக்கு எப்ப புரியபோகுதோ ....

    • @santhoshsanthosh.2088
      @santhoshsanthosh.2088 Рік тому +1

      @@chitras884புரியாது ங்க... மக்களுக்கு இவரைப் பற்றி எப்ப புரியபோகுதோ ....

  • @proudindianmedia937
    @proudindianmedia937 Рік тому +37

    🎉🎉🎉🎉🎉🎉சவுக்கு சங்கர்...... Army....

  • @thiyaguthiyagarajanniceson9029
    @thiyaguthiyagarajanniceson9029 Рік тому +11

    👌மிக அருமையான உரை சவுக்கு சங்கர் sir

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому +19

    Valthukal sankar

  • @comments_videos
    @comments_videos Рік тому +323

    சட்டசபையில் பொய் சொன்ன முதல்வர் - இதை இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Рік тому +12

      கோணல் வாய்
      தப்பி ஏதாவது வரும் .

    • @comments_videos
      @comments_videos Рік тому +5

      @@anonymousstr5313 தப்பு செய்தவனுக்கு தண்டனை
      யாரை சாக சொல்கிறிர்கள்

    • @anonymousstr5313
      @anonymousstr5313 Рік тому +5

      @@comments_videos unaya than da solran silra punda

    • @comments_videos
      @comments_videos Рік тому +10

      @@anonymousstr5313 நான் முதல்வரை சாக சொல்றியோன்னு நினிச்சிட்டேன்

    • @comments_videos
      @comments_videos Рік тому

      @@anonymousstr5313 அண்ணா அறிவாலயத்தில் ஆபாசமாக பேசுவது எப்படின்னு பயிலறங்கம் நடத்துறாங்க போய் கலந்துக்க

  • @jagannathan8557
    @jagannathan8557 Рік тому +17

    மிக அருமையான பதிவு.

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Рік тому +22

    My sincere thank to both of you. Hats off to you. Special salute to savuku sir 👏👏👏👏👏

  • @BENNYKIRUBA-hj6se
    @BENNYKIRUBA-hj6se Рік тому +34

    Savuku siripuku naan adimai🤣🤣

    • @sivagnanamvallinayagam4713
      @sivagnanamvallinayagam4713 Рік тому +1

      I like the word "அஃகே....". Slowly it becomes my manner in such wonderful moments.

  • @raghavanr9581
    @raghavanr9581 Рік тому +46

    காலம் சிறந்த மருந்து... அவர்களுக்கு காலம் பாடம் புகட்டும்...

  • @shiva05021981
    @shiva05021981 Рік тому +4

    Super Shankar Anna and
    Phillips anna.

  • @asherytin527
    @asherytin527 Рік тому +21

    Great work sir, Thank you

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 Рік тому +18

    பல் புடுங்கிக்கு எதிராக குரல் கொடுப்பது நியாயம் தான்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Рік тому +36

    இந்த கொடூரங்களுக்கு எதிராக சவுக்கு தொடர்ந்து ஈடுபாடு காட்டுவதற்கு நன்றி..!🙏🙏🙏🙏விசாரணைக்கு அழைத்து பலபேருக்கு பல் உடைத்த பல்பீர்சிங் பற்றி பேசும் போது முன்னாள் கர்நாடக போலீஸ் அண்ணாமலை ஐபிஎஸ் அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லை உடைப்பேன் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது..!ஆகவே அவர் பணி புரிந்த காலத்தில் அவரும் இது போன்ற சைக்கோ செயலில் ஈடுபட்டிருக்கிறாரா என்று மனித உரிமை செயல் பாட்டாளர்கள் ஆராய்வதும் மிக மிக அவசியம்..! எடப்பாடி கால போலீஸ் நிகழ்திய சாத்தான் குள கொடூரத்துக்குப் பின் சமூக வலைத்தள மீடியாக்கள் காவல்துறை சித்திரவதை செய்திகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்திருப்பது ஆறுதலானது..! இது போன்ற மக்கள் விரோத கொடுஞ்செயல் விவகாரங்களில் மெத்தனமாக செயல்படும் திராவிட மாடல் அரசின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது..!மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து விரைந்து செயலாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +18

    Well done Mr Shankar and Mr Felix. Good luck to you 👏🏻👍

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому

      பலவீர்சிங் விசயத்தை ஹென்றி டிபேன் போன்றவர்கள் விளக்கி பேசி விட்டார்கள்.இவர்கள் இருவர் பேசியதற்கும் நன்றி.இவர்கள் ஸ்ரீமதி விஷயத்தில் அயோக்கியத்தனமாக நடந்து கொண்டு மக்கள் காரி துப்பியது உண்மை தானே.JUSTICE FOR SRIMATHI

  • @asarofficial5306
    @asarofficial5306 Рік тому +65

    Savukku Felix both are good job ❤

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Рік тому +36

    என்ன சாரதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩

  • @ShiviwithMani
    @ShiviwithMani Рік тому +7

    Am IPS aspirant, but this is very argent.. He must be dismissed.. I support Shankar

  • @gramesmith9898
    @gramesmith9898 Рік тому +78

    பிங்க் இரண்டு பேரும் பேசலைனா இந்த சைக்கோ விஷயத்தை அரசும் மக்களும் மறந்துருப்பாங்க .சாமனியன் நீதிக்காக போராடும் இருவரும் உயர்ந்தவர்கள் ..ஸ்டாலின் இதை பார்த்து மேலும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் வேண்டும்

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Рік тому +11

    பல்வீர் சிங் விஷயத்துலயே தி.மு.க & பா.ஜ.க ஓட ஒற்றுமை அப்பட்டமா தெரியுது !

  • @comments_videos
    @comments_videos Рік тому +19

    இவ்வளவு அவமானத்தோடு பதவியில் இருக்கனுமா

  • @chandran9544
    @chandran9544 Рік тому +21

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்...

    • @bharathkumar-dz4bc
      @bharathkumar-dz4bc Рік тому +2

      Yaruya antha ayya

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg Рік тому

      Unga ayyava இந்த Si Mela வழக்கு போட சொல்லுடா பாப்போம்.

  • @veeratamizhan901
    @veeratamizhan901 Рік тому +16

    3:52 வணக்கம் தோழர்

  • @jayabalanduraisamy5161
    @jayabalanduraisamy5161 Рік тому +82

    Sankar only man journalist in Tamil nadu to describe the govt and poiice

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому +1

      Do same treatment for Balbir Singh. Everything will be okay

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому

      நேதாஜி சுபாஷ் சேனா பல்வீர் சிங் பற்றி ஏற்கனவே விளக்கமாக கூறி விட்டது.ASP என்ற மிருகத்தை சிறையில் தயவு தாட்சன்யம் பாராமல் சிறையில் தள்ள வேண்டும்.முதல்வர் அவர்களே காவல்துறையை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களின் நம்பிக்கையை பெறுங்கள்.

  • @Arun-bf9ft
    @Arun-bf9ft Рік тому +25

    Big fan of savukku 👍

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Рік тому +26

    உண்மை தயியத்துடன் கொண் வரும் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்ள🎉🎉

  • @NandhaKumar-wg3bk
    @NandhaKumar-wg3bk Рік тому +16

    வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Рік тому +32

    பொம்மை முதல்வர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @blacktamizhan97
    @blacktamizhan97 Рік тому +24

    Sankar and Felix Anna.. awesome..❤

  • @contrails44
    @contrails44 Рік тому +8

    Good job bro 👍.... Pls continue the good journalism

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Рік тому +9

    🎉 Excellent investigation Shankar. Thanks Felix for revealing the facts to public.

  • @ptj1ptj172
    @ptj1ptj172 Рік тому +6

    I had lots of respect for Sylendra Babu, but after seeing this video, I realised his true nature. Verum vetti scene avan. Thanks Savukku Shankar and Felix for bringing his character into limelight.

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 Рік тому +26

    இப்படடிப்பட்ட சைக்கோவையெல்லாம் போலீஸ் துறையிலிருந்து தூக்கனும். தூக்கிலிடனும்.

  • @esudoss3318
    @esudoss3318 Рік тому +43

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @govindarajan2105
    @govindarajan2105 Рік тому +6

    Hatsoff Mr. Savuku for revealing & supporting truth .

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 Рік тому +8

    At least there are brave souls like Adv. Maharaj & Reporter Dhinkaran, IE deserve our appreciation along with Mr. Sanker & Felix.

    • @Userxyzid999
      @Userxyzid999 Рік тому +2

      True sir

    • @kathiresan3063
      @kathiresan3063 Рік тому +2

      வழக்கறிஞர் மகாராஜன் மற்றும் தினகரன் ரிபோர்ட்டரை பல்வீர் சிங் கொடுமைகளை வெளியே கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.JUSTICE FOR THE AFFECTED PEOPLE BY BALVEER SINGH &OTHERS.

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Рік тому +24

    மகவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு கோட்டர் 250ரூபாய் 130ரூபாய் சரக்கு..

  • @akitomizukito9267
    @akitomizukito9267 Рік тому +37

    ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு. அதுதான் மக்களோட முடிவு 😥😥😥

  • @SriDevi-mw3pl
    @SriDevi-mw3pl Рік тому +15

    Take care anna God bless you

  • @narensrinivasan1080
    @narensrinivasan1080 Рік тому +9

    சவுக்கு அண்ணா on fire...💥💥💥

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 Рік тому +5

    சீமான் அண்ணா எப்படியாவது நீங்கள் முதலமைச்சராக மிக விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் சட்டம் தூங்குது சட்டமன்றம் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum Рік тому +7

    savukku anna...yella media vum kothadimai aagitanga...neenga mattum than one man army ! 🔥🔥🔥🔥

  • @SuperKevjack
    @SuperKevjack Рік тому +50

    This is the first video of Savukku Shankar I haven't watched completely!
    I am unable to hear such gruesome and horrible details!
    I cannot comprehend that such horrors could happen in a police station! What a shame!
    This makes me so sad! Torturing people is unacceptable!
    What a shame! What inhumanity!

  • @selvajero7556
    @selvajero7556 Рік тому +15

    அண்ணே இதுக்கு மேல என்னால கேட்க முடியல ஆனால் ஒரு கேள்வி போலீஸ் ஆனபிறகு சைக்கோ அவங்களா அல்லது சைக்கோகல புடிச்சிட்டு வந்து போலீஸ் ஆகுவாங்கள

    • @vadaipochu17
      @vadaipochu17 Рік тому +2

      சைக்கோக்குதான் போலீஸ் வேலை மேலதான் ஆசை வரும்.

  • @borusjain
    @borusjain Рік тому +15

    Excactly correct

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Рік тому +7

    மக்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கு....

  • @NBk-1910
    @NBk-1910 Рік тому +6

    ஏங்க என்னங்க நடக்குது அந்த ஸ்டேஷன் ல 🙆🙆🙆 கேக்கவே கொடுமையா இருக்கு

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv Рік тому +3

    எதிர் கட்சி காரனே தயங்கும் விஷயங்களில்......நிக்கிறான் bold ஆக ....

  • @harishankarpr8120
    @harishankarpr8120 Рік тому +15

    03:53 Vanakkam Thozhar 🙏
    03:53 வணக்கம் தோழர் 🙏

  • @janekuppu1133
    @janekuppu1133 Рік тому +9

    I must appreciate the channel and shankar. When none has theguuts to speak against the system. Its cruality, his laborious work will have to pay in install get justice.

  • @smartmahendran
    @smartmahendran Рік тому +3

    Arumai

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 Рік тому +2

    திரு ஸ்டாலின் மீது என் போன்ற கட்சி சாராத பொதுமக்கள் நிறைய நம்பிக்கை வைத்திருந்தோம். அந்த நம்பிக்கை கானல் நீராகிக் கொண்டிருப்பதை வலியோடு உணர்கிறேன் 😢😢

  • @boopathiselvam2611
    @boopathiselvam2611 Рік тому +15

    Savuku sankar 🔥

  • @sris9787
    @sris9787 Рік тому +10

    3:52 துவக்கம்

  • @s.m.a6817
    @s.m.a6817 Рік тому +31

    That's called திராவிட மாடல் ஆட்சி 😛 இல் இதெல்லாம் ரொம்ப சகஜம் அப்பா🤪🤣

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому

    மனம் நொந்து மக்களுக்காக வேதனைப்படும் தங்கத்தலைவன் சங்கரே நீங்கள் வாழ்க வாழ்கவே தலைவா💐💐💐💐💐💐💐💐💐

  • @balasubramanian2528
    @balasubramanian2528 Рік тому +3

    அண்ணா நீங்கள் கலாசேத்திராவில் இருக்கும் உண்மையில் நடந்த ஒழுக்கக்கேடான விசயத்தை வெளியில் கொண்டு வரவும்

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy Рік тому +2

    Savukku has the balls of steel... This guy fights against the power centers almost alone.

  • @Wiintb
    @Wiintb Рік тому +3

    Savukku is right about this. Support him.
    Do something about the Christian missionaries causing havoc including Benedict Anto in Kanyakumari.
    I would like to see how neutral and fair Felix is!

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +2

    சவுக்கு சங்கர் அண்ணாவுக்கு நன்றிங்கள் பல மக்கள் தலைவன் சவுக்கு........

  • @sathish5202
    @sathish5202 Рік тому +28

    நீங்கள் உங்கள் நற்பணிகளை தொடருங்கள் நாங்கள் ஆதரவாக இருப்போம்.

  • @chokkalingam791
    @chokkalingam791 Рік тому +8

    🔥🔥🔥சவுக்கு 🔥🔥🔥

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 Рік тому +2

    சவுக்கு சங்கர் அண்ணன் அது எங்க ஊரு தான் அம்பாசமுத்திரம் இனிமேல் எங்க மக்கள் திமுக அதிமுக ஓட்டு போட மாட்டாங்க