Savukku shankar latest interview - Senthil Balaji ambitious to become cm - TASMAC & TNEB Scam

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2023
  • Savukku shankar latest interview - Senthil balaji ambitious to become cm of tamil nadu in tamil - TASMAC & TNEB Scam
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 560

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom Рік тому +38

    ஓ!! நா கூட செந்தில் பாலாஜி ரொம்ப கெட்டவர்னு நெனச்சேன். அந்த கட்சிய காலி பண்ணனும்ன்ற எண்ணத்துல தான் அவரு இப்படி பண்றாருன்னு கேக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. செந்தில் பாலாஜி தொண்டர் படையில சேர முயற்சிக்கனும். 🤩🤩

    • @winshaw
      @winshaw Рік тому

      😂😂🤣🤣🤣

    • @skrish4770
      @skrish4770 Рік тому

      👍🏾

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Рік тому

      ஆர் எஸ் எஸ் அணியில் பாடம் கற்றுக்கொண்டால் செந்திலுக்கு விமோசனம் கிடைக்கும்

  • @emptypocket3006
    @emptypocket3006 Рік тому +108

    17-2-2023 வெள்ளி அன்று சவுக்கு அண்ணனை ஈரோடு, வில்லரசம்பட்டி ரிசார்ட்டில் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.. 🙏✅💯

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 Рік тому +2

      சவுக்கு சங்கரை தொடர்ப்பு கொள்ள முடியுமா அவரின் தொலைபேசி எண் தர முடியுமா

    • @thugmachi2281
      @thugmachi2281 Рік тому +1

      Admk support ippo🤐

    • @elangoss2632
      @elangoss2632 Рік тому +1

      In same resort... Edappadi also staying there

  • @that-suspendedclerk
    @that-suspendedclerk Рік тому +77

    தமிழக வரலாற்றிலேயே இது புது விதமான ஊழல் செந்தில் பாலாஜியின் மறு பக்கத்தை
    Savukku Boss 🔥🔥தைரியமான வெளிப்படுத்தியிருக்கிறார்🔥🔥

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому +3

      ஊழலில் கட்டுமரத்தையே தோற்க அடிக்கும் அளவுக்கு திறமை இருக்கு இந்த செந்தில் பாலாஜிக்கு.

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +14

    சவுக்கு சார் ஓருவரால் தான் இப்படி பேச முடியும். வேறு எந்த ஊடங்காரர்களும் பேச மாட்டார்கள். ஹீரோ சவுக்கு சங்கர் மக்கள் பணி தொடரட்டும்.
    வாழ்த்துக்கள் சார்.👍👍👍👍💐💐

  • @naveenkumar-vt5rx
    @naveenkumar-vt5rx Рік тому +121

    இட்லி - சட்னி
    இடியாப்பம் - தேங்காய் பால்
    டீ - வடை
    சவுக்கு - பெலிக்ஸ்
    ULTI COMBO😄😄😄😄

    • @rajeshdme3577
      @rajeshdme3577 Рік тому +2

      Indha channel la itha solrainga aadhan la atha solrainga

    • @naveenkumar-vt5rx
      @naveenkumar-vt5rx Рік тому +6

      @@rajeshdme3577 athan bassu arasiyal 😁😁😁

    • @krishhub.3724
      @krishhub.3724 Рік тому

      Felix

    • @jayashree2122
      @jayashree2122 Рік тому +2

      First 🥰🥰Madhesh - Savukku annan
      next felix - savukku anna

    • @rajannair3212
      @rajannair3212 Рік тому

      தப்பு. திரு சங்கர் ஆதன் மாதேஷ்.

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Рік тому +172

    சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @mspriyan123
    @mspriyan123 Рік тому +17

    நான் சேலம் மாவட்டம் இங்கு எங்கள் ஊரில் ஒரு டாஸ்மாக் தான் இருந்தது தற்போது 2வது டாஸ்மாக் திறந்துவிட்டனர்.

  • @cric_updates
    @cric_updates Рік тому +73

    ஹப்பாடா நாளை ஞாயிறு கிழமை என்று சந்தோசமாக விடியோ பார்க்கும் குழுவின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @velmuruganp2717
    @velmuruganp2717 Рік тому +65

    இதேபோல் அடிமட்டம் வரையிலும் மின்வாரியத்தில் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு வேலையே செய்யாமலும் வெறும் பில் மட்டும் போட்டு மேலிடத்தில் கொடுத்து காசு பார்க்கிறார்கள் உதவி பொறியாளர்கள் வரை இது நடக்கிறது

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +96

    பேனா வை உடைக்க இருக்கும் சீமான் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍😎

  • @mpruma
    @mpruma Рік тому +85

    இத்தனை வருட காலத்தில் இப்படி ஒரு "வீக்"கான முதல்வரை பார்த்ததில்லை

    • @sureshkumaravel2190
      @sureshkumaravel2190 Рік тому +13

      ஜிம்முக்கு போயிட்டு இருக்காரு அவரைப் போயி

    • @vikramvel6041
      @vikramvel6041 Рік тому +7

      is it வீக் or விக் (wig)....

    • @sakthivelak4465
      @sakthivelak4465 Рік тому +3

      @@sureshkumaravel2190 யோவ் உனக்கு குசும்பு wa😅😅😅

    • @jayakumrar
      @jayakumrar Рік тому

      Lllllllllllppppppppppp

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Рік тому

      விக்கு வைத்த முதல்வர் வீக்காக தான் காணப்படுவார்.

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +270

    ஒரு வாரமாக அண்ணன் காணெலி இல்லை அண்ணனை காணும் போது இன்று எந்த துறை ஊழல் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்று சுவாரஸ்யமாக பார்க்கிறோம்.

    • @kalaivananperumal5832
      @kalaivananperumal5832 Рік тому +4

      வெட்ட வெளிச்சமல்ல, வெட்டி வெளிச்சம். கற்பனை கதையில் கற்பனைமட்டுமே அதிகம். சங்கர்_ பெலிக்ஸ் கள் கதைவிடுவதை கூட்டணியாக பேசுவது மிகச்சிறந்த சிரிப்பாக இருக்கிறது.

    • @riazmohamed2614
      @riazmohamed2614 Рік тому +1

      வேல வெட்டியே இல்லையா தோழர் !?

    • @thamizh4856
      @thamizh4856 Рік тому +15

      @@kalaivananperumal5832 பொய் அஹ் இருந்தா கேஸ் போட வேண்டியது தானே 🧐

    • @dineshr2801
      @dineshr2801 Рік тому +12

      @@kalaivananperumal5832 அவர் பொது ஊடகத்தில் தானே சொல்கிறார் நீங்கள் ஆதாரத்துடன் இந்த காணொளியை கொண்டு காவல் துறை நாடுங்கள் யார் வேண்டாம் என்கிறார்.

    • @dineshr2801
      @dineshr2801 Рік тому +6

      @@riazmohamed2614 என்ன நண்பா ஒரு நாள் முழுவதுமாக வேலை என்பது இருக்குமா என்ன.

  • @syerode
    @syerode Рік тому +5

    ஜனநாயகத்தின் நான்காவது தூண்
    பத்திரிகைகள். நன்றி
    சங்கர் & pelix

  • @sgovin2228
    @sgovin2228 Рік тому +22

    ஊழலில் கட்டுமரத்தையே தோற்க அடிக்கும் அளவுக்கு திறமை இருக்கு இந்த செந்தில் பாலாஜிக்கு.

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +33

    எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன் 😎🏃

    • @dineshk928
      @dineshk928 Рік тому +2

      Adhuku munnadiye seeman fan da nanga, apram thanda ithellam

  • @rajm290
    @rajm290 Рік тому +67

    வாழ்த்துக்கள் சவுக் சங்கர் அண்ணன் அவர்களே

  • @police04
    @police04 Рік тому +25

    ஊழல், ஊழல், ஊழல்... ஊழல் தவிர வேறு எதுவும் இல்லை.

  • @santhoshc5926
    @santhoshc5926 Рік тому +53

    தலைவரே எங்க போனீங்க ஒரு வாரமா

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Рік тому +35

    சார் விரைவில்செந்தில் பாலாஜிக்குமுடிவு கட்டுங்கள்

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому +3

      ஊழலில் கட்டுமரத்தையே தோற்க அடிக்கும் அளவுக்கு திறமை இருக்கு இந்த செந்தில் பாலாஜிக்கு.

  • @shanthamary7398
    @shanthamary7398 Рік тому +9

    சங்கருக்கு தெரியாத துறைகளே இல்லை இப்படி ஒரு திறமை சாலியை பார்ப்பது அரிது

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +111

    கலைஞரின் எழுதாத பேனா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Рік тому +1

      சூம்பிப்போன பேனா.
      கல்லறையில் இத்துப்போயிருக்கும் .

    • @manikandanj5234
      @manikandanj5234 Рік тому

      கருணாநிதி

  • @subbiahsivasubbiah18
    @subbiahsivasubbiah18 Рік тому +16

    Very important video about what may decide future of fate of Tamilnadu and DMK politics. More power to savukku💪

    • @tharoon5314
      @tharoon5314 Рік тому

      Vera yaru tn eknath shinde senthil balaji than

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Рік тому +72

    Whenever I think about DMK's corruption, really my blood is boiling.
    Savukku sir & Felix sir you both are true meaning of Journalist.
    Salute you brothers

    • @rockfire3290
      @rockfire3290 Рік тому +1

      Mine also

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 Рік тому +3

      We too.God bless you both.Both DMK & Admk spoils the country.

    • @venkateshsubramaniam7631
      @venkateshsubramaniam7631 Рік тому +2

      MORE THAN 5 LAKH CRORES EACH LOOTED BY DMK AND AIADMK OUR TAMIL PEOPLE MONEY WE NEED LOKHAYUTHAA RECOVER ALL THESE LOOT AND PUT INTO tamil nadu economy for PURA AND msme etc to create lahs of employment to tamil people whose family is below rs 80000 per month in urban area and rs 50000 per month in rural area APOOINT JUDGES LIKE VENKATACHELLIAH ETC

    • @RajaramanSrinivasan1
      @RajaramanSrinivasan1 Рік тому

      @@ramanathanpl5163 15:55 😅nn k😅😅😅 16:49 😅😅 bxmk 17:07 k😅 17:17 m m 17:42 😅😊😅 I😊

    • @RajaramanSrinivasan1
      @RajaramanSrinivasan1 Рік тому +1

      @@rockfire3290 😊i😊😊😊ii😊😊😊😊😊😊😊😊😊

  • @SASWORLD-rm9oc
    @SASWORLD-rm9oc Рік тому +3

    வட இந்திய ஊடகங்கள் மட்டும் பேசுகிறது நமது தமிழகத்தின் ஊடகங்கள் பேசவில்லை

  • @prashaantto7333
    @prashaantto7333 Рік тому +27

    Sir,our power bill last time was 600 this month it was 3000 ..no action taken from E.B..we had to pay..not only ours..my entire apartment bills are high for this month.

  • @selvaan2408
    @selvaan2408 Рік тому +3

    நிச்சயமாக 💯 செந்தில் பாலாஜி முதல்வர் ஆவார்....

  • @chenthilganeshs5116
    @chenthilganeshs5116 Рік тому +18

    He is correct.
    In our area daily morning 8 clock half an hour shut down is happening every day as unusually. Definitely it's game of senthil Balaji.

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому +1

      This bloody buggar can go any extent.

    • @ashwinr6106
      @ashwinr6106 Рік тому +1

      Here too sharp 8.30 t0 9

  • @senthilnathanpalaniswamy3463
    @senthilnathanpalaniswamy3463 Рік тому +17

    Excellent eye opener interview both

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 Рік тому +16

    Saukku sir and Fliex arguments and answers, super.EB dept.

  • @georgejoseph748
    @georgejoseph748 Рік тому +5

    Rangaraj Pandey should watch these kinds of videos and know what true journalism is.....

  • @sasi.ragavan5763
    @sasi.ragavan5763 Рік тому +17

    2:23 video starts

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf Рік тому +3

    சாராயம் விற்று அரசாங்கம் நடத்துவது என்பதே மிகப்பெரிய அபத்தம்......

  • @hajabai2198
    @hajabai2198 Рік тому +9

    சங்கர் சார் கண்டிப்பாக உங்கள் கணிப்பு நடக்கவேண்டும் நடக்கும்

  • @ak30.67
    @ak30.67 Рік тому +2

    அண்ணன் சங்கர்க்கு என் கண்டனம். நான்கு நாட்களாக ஏன் எதும் நேர்காணல் கொடுக்கவில்லை. தினசரி ஒரு நேர்காணல் கொடுத்துவிடுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamsundar-hd8tt
    @shyamsundar-hd8tt Рік тому +9

    சிவராத்திரியும் சவுக்கின் காணொளியும் 🔥

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool Рік тому +13

    During Jayalalithaa period he was APPOINTED as transport minister by the recommendation of Sasikala. It was told that his horoscope was checked by sasi group which tells that he could become CM. So sasi recommended him. Moreover he Senthil Balaji was forced to divorce his wife and to marry sasi's relation who was a widow. After knowing all such things from the intel, Jaya called him to her office. When he just opened the door, Jaya told, " vaanga CM, epdi erukeenga?" On hearing this ,Senthil Balaji fall on the ground to prostate. He was forgiven. These were all rumours that spread in Karur during that period. He even trickly cheated Jaya that he was a graduate in commerce where he didn't complete his degree.

  • @ratz7023
    @ratz7023 Рік тому +6

    Hats off to Senthil Balaji...He is on right track...Real talent

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 Рік тому +3

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக செந்தில் பாலாஜி தான் இருப்பார் காலம் மாறுகிறது காட்சிகள் மாறும்

  • @tamilt5238
    @tamilt5238 Рік тому +9

    It was an wonderful interview about senthi balaji

  • @thirunavukarasu2996
    @thirunavukarasu2996 Рік тому +12

    சங்கர் அவர்களை
    அவர் பேரசவதை கேட்க
    ஒரு வாரமா‌
    உண்மையை கேட்க விரும்பும்
    ரசிகன்

  • @gokulkrishna701
    @gokulkrishna701 Рік тому +18

    Good casual talk waiting for more videos these are informative and fun also I like the analysis of savukku sir👍🔥

  • @nkesavan8251
    @nkesavan8251 Рік тому +14

    It means senthil Balaji trying as CM of TN and stalin may out by one day.

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Рік тому +8

    தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அண்ணாமலை சீமான் சவுக்கு சங்கர் ஏர்போர்ட் மூர்த்தி

  • @sankarselvaraj680
    @sankarselvaraj680 Рік тому +3

    Dear அண்ணா உங்களுடைய அதித தைரியமான உங்களை எந்த(கொ...)எந்த பொறம்போக்கினாலும் நெருங்க முடியாது தொடரட்டும் உங்களுடைய சமூக விழிப்புணர்வு

  • @tamilroyalearningsforever
    @tamilroyalearningsforever Рік тому +12

    Very good interview, 🔥🔥🔥👌

  • @kathir5437
    @kathir5437 Рік тому +9

    Such an excellent interview.... Great sir... U and u only.....

  • @pannaipet5761
    @pannaipet5761 Рік тому +11

    பெலிக்ஸ், சங்கர் நீங்கள் இருவரும் மிகவும் சிக்கலான விடயங்களை, அது எந்த தளமாக இருந்தாலும் முதல் ஆளாக வெளியிடுகிறீர்கள்,. அதை ஏன் பதிவு செய்வதில்லை. இதைப்போன்ற போன்ற தகவல்களை முதல் ஆளாக வெளியிடும் போது பேட்டியின் இறுதியில் நாங்கள் இருவரும் தான் இதை முதலில் வெளிக்கொண்டு வந்தோம் என்று கூறி முடித்தாள் மிகவும் சிறப்பாக அமையும் என்பது எனது எண்ணம். நன்றி.

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +7

    உங்கள் காணெலியை முழுவதும் காண்கிறோம் அண்ணா ,மது விற்பனை குறைவாக உள்ளது வியாபாரம் அதிகரிக்க வேண்டும் என்று அரசு மனு அனுப்பி உள்ளது,அப்படியாப்பட்ட அரசு இது.

  • @vivienpeter2767
    @vivienpeter2767 Рік тому +7

    A very important topic to be debated. I have been frustrated with the power supply in my locality due to unstable power supply and hump teen of complaints have been registered but they don't give us a proper reply as to why the power supply is unstable. There's a customer care number called MINAGAM that's supposed to give us proper information about the same but it's not of use. Nowadays they are not even reachable. People of TN had huge respect and expectations on the DMK party but things going around clearly shows we have been fooled with false promises that will never be accomplished.

  • @eiswarsai571
    @eiswarsai571 Рік тому +2

    சேலம் சவுக்கு சங்கர் ஃபேன்ஸ் கிளப் சார்பாக வணக்கம் அண்ணான் சவுக்கு சங்கர்

  • @darkknight1787
    @darkknight1787 Рік тому +9

    ரொம்ப எளிய முறையில் ... மக்களுக்கு புரியும் வண்ணம்...complex corruption ஐ விளக்குகிறார்.... கூடவே ஆபத்தும் கூடும்... ஜாக்கிரதையாக இருக்கவும்....🙏🙏🙏

  • @balamuruganbalan8903
    @balamuruganbalan8903 Рік тому +5

    அடுத்த முதல்வர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் தான் DMK

  • @chandran9544
    @chandran9544 Рік тому +26

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்....

  • @rajannair3212
    @rajannair3212 Рік тому +8

    வரும் காலத்தில் இவர்களின் நிலை மிக பரிதாபமாக இருக்கும். இது நிச்சயம் நடக்கும். கடந்த கால வரலாற்றை வைத்து கூறுகிறேன்.

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Рік тому +6

    Very true sir and past 10 days no water supply in coimbatore 😢

  • @RickSanchez-um4ku
    @RickSanchez-um4ku Рік тому +20

    Excellent analysis by Thozhar Shankar. Let's draw some conclusions:
    Senthil Balaji will bring about 50 MLAs to BJP in exchange for escape for his ED cases.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Рік тому +2

      😀 once the mission if so and true is over he can
      Not miss ED or ED shall mot miss him. No escape. See numerous evidences. He will rather have temporary releif with false hope

    • @RickSanchez-um4ku
      @RickSanchez-um4ku Рік тому

      ​@@s.venkatachari2487 He can ask BJP to keep ED standing down in exchange for secret support for BJP.

  • @vinokumar3266
    @vinokumar3266 Рік тому +2

    நன் சவுக்கு சங்கர் சிறீந் திவிர ரசிகன்.

  • @kumaresankumaresan989
    @kumaresankumaresan989 Рік тому +2

    நான் அண்ணன் சவுக்கு சங்கரின் ரசிகன்

  • @Maheshpriya2k18
    @Maheshpriya2k18 Рік тому +5

    2 lac per shop and 5500 shop in TN is 1100 cr per month

  • @jambunathang988
    @jambunathang988 Рік тому +10

    ஃபெலிக்ஸ் சார், பேட்டி முழுவதும் தமிழில் இப்படி இருக்கும் போது எதற்கு தலைப்பு மட்டும் ஆங்கிலத்தில்
    வைக்கிறீர்கள் சார், அது தான்
    புரியவில்லை.

  • @RickSanchez-um4ku
    @RickSanchez-um4ku Рік тому +35

    Felix, thanks for removing opening music.
    What makes RedPix unique and serious is having no irritating music at the beginning.
    Only your channel is doing great journalism is this DMK thief era.
    Best wishes and gratitude,
    Rick Sanchez

  • @yellowlotus22
    @yellowlotus22 Рік тому +4

    Very insightful video

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 Рік тому +4

    Anna do more to society... Valthukkal

  • @rti5897
    @rti5897 Рік тому +4

    Very informative.

  • @davidh7413
    @davidh7413 Рік тому +5

    Good speach keep up

  • @eastowest630
    @eastowest630 Рік тому +8

    இந்த கொள்ளையர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு ஒழிந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது.

  • @rakesh.869
    @rakesh.869 Рік тому +8

    After a long time .. Felix and SS had kept this one engaging ... many dots were connected today

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Рік тому +7

    Vera level thala

  • @adhinarasimhan933
    @adhinarasimhan933 Рік тому +5

    Excellent sir

  • @comments_videos
    @comments_videos Рік тому +8

    இனி செந்தில் பாலாஜி யை நேரில் பார்க்கும் மக்கள் என்ன React செய்வார்கள்

  • @jayakumar4809
    @jayakumar4809 Рік тому +1

    Accurate 👌 analysis

  • @naveenkishore6631
    @naveenkishore6631 Рік тому +7

    I am expecting to happen dissolving of government like Maharashtra.. so that they will regret for believing him

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      If that happens lot of people will be very happy.

  • @vijayakumarshanmugam6333
    @vijayakumarshanmugam6333 Рік тому +4

    Nan kanchipuram colletor office pakkathula iruken daily morning 6 to 12 noon combulsry powercut last one week

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Рік тому

    'தமிழ் வளர்ச்சித் துறையை.. தவிர .....தாய்தமிழ்வளர்ச்சித்துறைக்கு கழகத்தின் கவனம் புரிகிறது...

  • @vpsmuniasamy2187
    @vpsmuniasamy2187 Рік тому +2

    இந்த நியூசை பெண்கள் பார்த்தால் கண்டிப்பா க திமுக அழிந்துவிடும்

  • @rithickcr7395
    @rithickcr7395 Рік тому +10

    Apadiye adhan channel la oru erode update.....kodunga sir...

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Рік тому +28

    தற்போது மின்சாரத்துறை நடுத்தர மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது மேலும் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது

  • @Mri881
    @Mri881 Рік тому +2

    congratulations to future cm V. Senthil Balaji 😂

  • @sivaram2641
    @sivaram2641 Рік тому +5

    Super thalava

  • @ravivarmat1454
    @ravivarmat1454 Рік тому +4

    savvuku sir pls neenglee senthilbalaji plan aah solladhinga family ku suspense aa irukatum ..

  • @muralig5817
    @muralig5817 Рік тому +4

    Savukku sangar 🥰

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Рік тому +12

    அணிலுக்கே ஆப்பா !

  • @immanuelimman4721
    @immanuelimman4721 Рік тому +1

    Best interview

  • @maharajas4556
    @maharajas4556 Рік тому +3

    Interview super 👌

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Рік тому +10

    2:22 வணக்கம் தோழர்

    • @jaga11de
      @jaga11de Рік тому

      Thanks

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      தோழர் என்றாலே கேவலமான விபச்சாரி என்று தானே பொருள் 😭😭😭 தோல் பிசினஸ் செய்யும் தோலர்கள் தியாகுவிஜி போலவா

  • @prabakaranm82
    @prabakaranm82 Рік тому +1

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டத்தை கண்டிப்பாக புறக்கணிக்க கூடாது. அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் "அம்மா குடிநீர் ". சவுக்கு சங்கர் சொன்னது போல் தி மு க தன் போக்கை மாற்றாவிட்டால் மிகப்பெரும் விலையை கொடுக்க நேரிடும்.

  • @akitomizukito9267
    @akitomizukito9267 Рік тому +4

    Maaasss🔥🔥

  • @yogeshkumara9104
    @yogeshkumara9104 Рік тому +2

    DMK corporation atrocities are bad. Senthil Balaji wants to become CEO!!!!!

  • @thamizharasanbarasu6264
    @thamizharasanbarasu6264 Рік тому +4

    ஐயா தயவு செய்து நெடுஞ்சாலை துறை பதி பேசுங்க

  • @anandaraman1377
    @anandaraman1377 Рік тому +3

    Super info. Wish some changes happen

  • @Kathircomments
    @Kathircomments Рік тому +1

    Great interview...

  • @ramadossvani6953
    @ramadossvani6953 Рік тому

    Super,sankar welcome.keep it up.

  • @rajad2551
    @rajad2551 Рік тому +3

    Anna pls continue daily basis interview

  • @rajendranmanoj2277
    @rajendranmanoj2277 Рік тому +2

    Really appreciate brother savaku Sankar please continue your serve public Why Stalin not aware about that

  • @hjkklop
    @hjkklop Рік тому +5

    Hope all corrupt face there fate
    .great work sir.. please carry on..the good work.
    Hitting poor people will cost these guys ..

  • @kulasekaranpadmanaban2965
    @kulasekaranpadmanaban2965 Рік тому +4

    Interview starts @ 02:24

  • @sudhagard461
    @sudhagard461 Рік тому +3

    👌👌👌

  • @sumiharish666harish9
    @sumiharish666harish9 Рік тому +1

    Good sir..

  • @praveent4952
    @praveent4952 Рік тому +4

    Karur to CM

  • @balaab4168
    @balaab4168 Рік тому

    After long time original Savuku!