சார் வணக்கம் இந்த மாதிரி நடவு முறை செய்து உள்ளேன் ஆனால் எலி தொல்லை அதிகமாக உள்ளது சொட்டுநீர் பைப்பை கடிக்கிறது தீவன பயிரின் குருத்தை கடிக்கிறது இதைக் கட்டுப்படுத்த ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்
இது மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று சிறுசிறு காரணங்களாக ஒன்னரை அடி கேப் விட்டு போடச் சொல்கிறார்கள் எது சிறந்த முறை என்று விளக்கவும் இது மிகவும் நெருக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்
Arumai nanum .5 acre potrukean anna, 1 month agapothu.
நல்ல பயனுள்ள பதிவு ஐயா
இதேபோன்ற காணொளிகள் போடவும் உங்கள் மாட்டுப்பண்ணை பற்றி ஒரு காணொளி போடுங்கள்
Sure.
அருமை, nice info sir
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
சார் நிங்கள் விடியோவில் கான்பித்த இடம். அதாவது சூப்பர் நேப்பியர் பயிரிட்ட இடம் எத்தனை சென்ட் சார்
Super anna.Romba useful. But oru doubt iruku holes summa hose la pota podhuma illa vera edhavadhu fittings iruka holes ku?
Good information
Thanks
Sir, please share cost of pvc and drip line cost
Siva Anna unga farm re visit panni video podunga plz
தயவுசெய்து மீண்டும் பதிவு போடுங்கள்
Spr anna
Trip hose, -கரணை தூர் விடும் போது சிக்கி கொள்ளும். Ithu தவறான முயற்சி.
தாள் அறுக்கும் போது hose damage ஆக வாய்ப்பு அதிகம்.
10 maadugal unavu varudam muluvatum unna yetanai yekar super nepiyar podavendum
சார் வணக்கம் இந்த மாதிரி நடவு முறை செய்து உள்ளேன் ஆனால் எலி தொல்லை அதிகமாக உள்ளது சொட்டுநீர் பைப்பை கடிக்கிறது தீவன பயிரின் குருத்தை கடிக்கிறது இதைக் கட்டுப்படுத்த ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்
Spacing between rows...
Veido poduka bro
நான் புதிதாக மாட்டு பண்ணை ஆரமிக்க உள்ளேன் .உங்கள் பண்ணை ஒரு visit செய்து பாக்கணும் .அய்யா உங்கள் தொலைபேசி எண் ...... அனுப்புங்க......
Ayya sailege patriya thagaval vendum
சார் இதை அப்படியே மடை நீருக்கு பண்ணலாமா ? ( எங்களிடம் சொட்டுநீர் முறை இல்லை - ( தற்போது செய்யவும் இயலாது )
- யோசானை சொவ்லுங்க சார்
Update your form anna
Farm visit again sir..
Very soon
@@FarmerMedia 🥰
2 month aagiduchi Anna plz
Unga farm re visit panni video podunga
No video sir 😢😢😢
Total cost ?
1acorla super Neipiar vachu evlov pasu valakalam
5மாடு
10
இது மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று சிறுசிறு காரணங்களாக ஒன்னரை அடி கேப் விட்டு போடச் சொல்கிறார்கள் எது சிறந்த முறை என்று விளக்கவும் இது மிகவும் நெருக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்