ஒரே நாளில் அழிந்த `APR' சாம்ராஜ்யம்.. `வடசென்னை' படத்தை Recreate செய்த கும்பல்..!

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 158

  • @smileplease3980
    @smileplease3980 11 місяців тому +63

    கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
    அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
    சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
    பணத்தால் வந்த நிலை தானே

    • @SIVATSA-zx1ms
      @SIVATSA-zx1ms 11 місяців тому

      நான் எழுத எண்ணியதை நீங்கள் எழுதி விட்டீர்கள் அன்பு நண்பரே !

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 11 місяців тому +1

    தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் பட்டாசு பண்டு பிடிப்பவர்கள் தாங்கள் அனைவரும் நல்லவர்கள் ஏழை எளிய மக்களுக்காக தான் நிறுவனங்களை நடத்தி வருகிறோம் அதில் பொது மக்களுக்கு இத்தனை சதவிகிதம் லாபம் தருகிறோம் இவ்வளவு நகை தருகிறோம் இவ்வளவு பட்டாசு தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி ஒரு ஐந்து வருடங்கள் அதை கடை பிடிக்கின்றனர் அதற்கப்புறம் தான் அவர்களின் லீலைகளை காட்டுகின்றனர் இவர்களின் பேச்சில் மயங்கும் மக்கள் பணத்தை கட்டிவிட்டு அழது கொண்டிருக்க வேண்டியது தான் மக்களே இனியாவது உங்கள் பணத்தை வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நம் சேமிப்பு நம்மை யாரிடமும் கையேந்த விடாமல் பார்த்துக் கொள்ளும்

  • @manientertain
    @manientertain 11 місяців тому +13

    மாதம் கட்டும் தொகையை நீங்களே save செய்து, பயன் பெறுங்கள், அதை விட்டு அடுவர்களுடம் கட்டினால் இந்த நிலைமைதான்.

  • @maniguru8841
    @maniguru8841 11 місяців тому +6

    தீபாவளி ஞாயிறு கிழமை.... கடந்த வாரமே கொடுத்திருக்கலாமே.... ஏன் லேட் ஆகியது??? நானும் சிட் பண்ட் தீபாவளி பண்ட் நடத்துறேன் ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னாடியே எல்லா சப்ளையும் பன்னிருவேன்... லேட் ஆச்சினா இப்படி எவனாவது பன்னிருவானுங்க....

  • @RiRafeek
    @RiRafeek 11 місяців тому +6

    அடுத்தவர் பணத்துக்கும் பொருளுக்கும் ஆசை பட கூடாது.மக்களே நாம் திருந்தாதவரை இது போன்ற செயல்கள் நடந்து கொண்டுதானிருக்கும்.

  • @MT-fl5ef
    @MT-fl5ef 11 місяців тому +7

    ஆயிரம் செய்தி இது போல வந்தாலும் நீங்க திருந்த மாடிங்க டா ஆசை பட்டாயா அனுபவி ராஜா அனுபவி

  • @jeeva-social-view
    @jeeva-social-view 11 місяців тому +3

    எல்லா மோசடிக்கு பின்னாலும் அரசியல் தலைவர்கள், கட்சிகள் உள்ளது.

  • @sarvesh6
    @sarvesh6 11 місяців тому +2

    Materials எடுத்து போய்ட்டு, அவர கஷ்ட்டட்டத்துல விட்ட, சீட்டு போட்ட நல்லவங்க... பாவம் சேர்த்துட்டிங்கனு, material owner ரொம்ப ரொம்ப கஸ்ட்மா பேசுறாரு பாவம் owner

  • @குரங்குகுப்பன்
    @குரங்குகுப்பன் 11 місяців тому +4

    கனியாமூர் பள்ளியிலும் இதே போல சம்மந்தம் இல்லாத நபர்களால் கலவரம் ஏற்ப்பட்டது...!

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 11 місяців тому +6

    அப்படியே அந்த Owner வீட்டுக்குள் போய்.... அங்கு உள்ள பொருட்களை எடுத்து செல்ல வேண்டும்... 😅

  • @radhaammuartkrishnan2460
    @radhaammuartkrishnan2460 11 місяців тому +7

    நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே கணிதென் இப்படி நடக்கும் என்று

  • @perumalnadar8321
    @perumalnadar8321 11 місяців тому +4

    வாடிக்கையாளர் கேட்கும் முன்பே கொடுத்து இருக்க வேண்டும் 😎

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 11 місяців тому +7

    பொது ஜனங்களே தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  • @munusamyk4701
    @munusamyk4701 11 місяців тому +19

    கம்பெனியின் திட்டமிட்ட நாடகம் என நினைக்கிறேன்.

  • @ilayaraj3284
    @ilayaraj3284 11 місяців тому

    4: 15 background doctor movie music

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui 11 місяців тому +40

    நிருவனமே ஏற்பாடு செய்த கொள்ளை.

    • @middleclassmanithan
      @middleclassmanithan 11 місяців тому +3

      Yes correct

    • @GK.Tamizha_
      @GK.Tamizha_ 11 місяців тому

      Ama nanba makkalai ematha intha thittam

    • @asshhokk
      @asshhokk 11 місяців тому +3

      ஆமா சூறையாடியது இவருடைய ஆட்கள் தான், இனிமேல் இவர் இங்கு வர வேண்டியது இல்லை, வேற ஊருக்கு சென்று வியாபாரம் தொடங்குவார்

  • @sarvesh6
    @sarvesh6 11 місяців тому

    சீட்டு போட்ட, நல்லவங்களே வாழ்க, சீட்டு போட்ட ரொம்ப ரொம்ப நல்லவன் இன்னும் அதிகம் வாழ்க

  • @Vijayintn
    @Vijayintn 11 місяців тому +9

    நிர்வாகியை போலீஸ் என்கவுண்டர் செய்ய வேண்டும் அப்போதுதான் இதுபோல் ஏமாற்ற மாட்டார்கள்

    • @குரங்குகுப்பன்
      @குரங்குகுப்பன் 11 місяців тому +1

      கட்டியவனின் கொட்டையை பிதுக்க வேண்டும்..!
      அதிக வட்டிக்கு ஆசைபட்டால் இப்படிதான் ஆகும்..!

  • @mohandoss1769
    @mohandoss1769 11 місяців тому +17

    இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தனக்கு தானே சேமித்துக் கொள்ளுங்கள்

    • @ssprasanna3489
      @ssprasanna3489 11 місяців тому

      Looshu matheri pesathega gov register panna company poi Sega vendithan atha vidu enna company theriyatha company podu pollumparathu muttal thanam

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 11 місяців тому +6

    முதலில் தீபாவளி பண்டிகை சீட் கேட்டு வரும் நிலையில் தடை சட்டம் இயற்ற வேண்டும்

  • @Rajaage
    @Rajaage 11 місяців тому +23

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்

  • @DK_HRkings
    @DK_HRkings 11 місяців тому +12

    Pls stop using Vada Chennai word

  • @sathish6125
    @sathish6125 11 місяців тому

    Today enna

  • @sarvesh6
    @sarvesh6 11 місяців тому +3

    😂😂😂நாடும் நாட்டுல மக்களும் நாசமா போகட்டும்.... யாரோ சொன்னாங்க but உண்மை தான்.

  • @santhik5691
    @santhik5691 11 місяців тому +3

    இந்த பொழைப்புக்கு பிச்சை எடுக்கலாம் எவ்வளவு மக்கள் உழைப்பு இதற்கு மேல கேவலமாக சொல்வதற்கு வார்தைகள் இருக்கு

  • @T.Krishnamorthy
    @T.Krishnamorthy 11 місяців тому +6

    It is because of the lapse of the finance company only; they should have started to distribute the promised goods/money as soon as the depositors started to ask; instead they tried to evade their responsibility; the anti socials robbed the scene and indulged in the looting! people adamantly refuse to learn lesson on such chits; there are banks and post offices, wherein the same amount could have been deposited and the required articles could have been purchased! social workers can create awareness among the people on this. T, Krishnamorthy

  • @MT013proof
    @MT013proof 11 місяців тому +2

    Bhai aa nambinal road than

  • @thamizhansudip6644
    @thamizhansudip6644 11 місяців тому

    5 ஆண்டுகள் வரை ஒழுங்காக தானே நடத்தி வந்தார். இந்த வருடம் தாமதம் aagi இருக்கிறது. அவர்தான் பட்டாசு வாங்கப் போயிருந்தேன் என்று சொல்கிறார். இதை ஒரு வாரம் முன்னமே செய்திருந்தால் அவப் பெயர் வந்தது இருக்காது.

  • @jayaramanvjai1767
    @jayaramanvjai1767 11 місяців тому

    Nalla poruki eppade ooru feeling music theva ella nalla nadekaru

  • @gunasundari4571
    @gunasundari4571 11 місяців тому +17

    Enga office staff 100 person ku mela diwali fund APR la potu itukanga😢

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 11 місяців тому

      Approx 24 lakhs irukuma

    • @nirmalkumarnirmalkumar6627
      @nirmalkumarnirmalkumar6627 11 місяців тому

      Happy dipawali nanba

    • @aravind1739
      @aravind1739 11 місяців тому +2

      படிக்காத முட்டா பசங்க தான் இதுல காசு போடுவாங்க... படிச்ச நீங்களுமா

    • @RajuKMAMphil
      @RajuKMAMphil 11 місяців тому

      Then why are you deleying to issue their gifts (funt) to be issued past two days ago.

    • @tbraghavendran
      @tbraghavendran 11 місяців тому

      Which office ?

  • @todayshot...9827
    @todayshot...9827 11 місяців тому +1

    எவ்வளவு காலம் ஆனாலும் நீங்க திருந்த மாட்டீங்க

  • @Suryasuryar243
    @Suryasuryar243 11 місяців тому

    Good 👍👍

  • @parvathid6198
    @parvathid6198 11 місяців тому

    சூப்பர்...

  • @vscplasticworksacrylicshee3892
    @vscplasticworksacrylicshee3892 11 місяців тому +1

    எத்தனையோ நாடகம் இதுவும் ஒன்று

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh 17 днів тому

    Inum ithuku end ila.. 😢😢

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 11 місяців тому +2

    பிடித்து உள்ளேபேடவுமா

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 11 місяців тому +5

    பஸ்டாப் பில் விளம்பரம் செய்ய எவன் அனுமதி வழங்கியது..

  • @Indian2285
    @Indian2285 11 місяців тому +3

    அல்தாப் பாய்... என்ன பாய் இப்படி பண்ணிட்டியே

    • @harikrishnan-ij8ku
      @harikrishnan-ij8ku 11 місяців тому

      பாய்-
      பாய் பாய் சொல்லி விட்டார்

  • @rajendranm8313
    @rajendranm8313 11 місяців тому

    Amar Prasath Reddy...APR

  • @vsmraj
    @vsmraj 11 місяців тому

    நன்னா..நன்னா..
    நனநேநே..

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 11 місяців тому

    இன்னும் ஆசை விடலை

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 11 місяців тому

    பெயர கேட்டாலே..சும்மா அதிருது இல்ல..அல்டாப்..

  • @RabbitLizhard
    @RabbitLizhard 11 місяців тому +2

    அவரு நல்லவருதான் கண்டிப்பாக பொருளோ அல்லது பணமோ திருப்பி கொடுத்துவிடுவார். நாங்களும் 32 தீபாவளி சீட்டு கட்டியுள்ளொம்...

    • @sureshr5867
      @sureshr5867 11 місяців тому

      Ivaru patharu ivlo masama kudikala ipa kuduthuruvara

  • @rosijames9755
    @rosijames9755 11 місяців тому +3

    Née munnadiyea time sollirukanum peoples ta. Ippothan Mobile vanthirichea. Panam vankumpothu kadumaiya ulaikireenga. Kudukum pothu Enna ... time sollanum la. Ipdi pannathan finance karan ku payam varum. Illana porattam panni police pidikum aprom 2 month jail aprom bail.. great escape. Panam potavan nakkinu povendiya tjhan. Government finance company ya regulat pannanum.

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 11 місяців тому

    வங்கி தபால்அலுவலகம் எதற்க்கு உள்ளது

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 11 місяців тому

    இந்த 😮 video upload செய்வதற்குக் பதில் அவர் கடைக்கு சென்று இருக்கலாமே 😢😮

  • @rajannairnair3600
    @rajannairnair3600 11 місяців тому

    S Pulai Udunadi

  • @ShreeRam-bp5or
    @ShreeRam-bp5or 11 місяців тому +1

    Police என்ன செய்தது....

  • @rameshanusha5776
    @rameshanusha5776 11 місяців тому

    இவர்களை BUDS act arrest செய்யுங்க

  • @SathyaPrem1906
    @SathyaPrem1906 11 місяців тому +2

    nanga 3 month munadiye fund cancel pani panam vangitom..

  • @gayathripadmanaban2505
    @gayathripadmanaban2505 11 місяців тому +6

    Panam kuduthavan road la
    Panam kuduka vendiyan car la

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 11 місяців тому +5

    இவனுங்க எத்தன காலம் மக்கள ஏமாத்துவானுங்க😮😮😮😮

    • @SanjayKumar-tw5nx
      @SanjayKumar-tw5nx 11 місяців тому +2

      Makkal ethana nal yamaruvangalo athana nal😢

    • @edwindoss419
      @edwindoss419 11 місяців тому

      மக்கள் ஏத்தனை நாள் ஏமாறுவார்களோ அவ்வளவுநாள்

    • @SanjayKumar-tw5nx
      @SanjayKumar-tw5nx 11 місяців тому

      @@edwindoss419 yow ithathaya na English la sonna

  • @sathyaanand3289
    @sathyaanand3289 11 місяців тому +2

    Super 😂😂

  • @Suryasuryar243
    @Suryasuryar243 11 місяців тому

    💥💥💥💥💥💥💥💥💥

  • @middleclassmanithan
    @middleclassmanithan 11 місяців тому +4

    Seema acting boss apr owner

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 11 місяців тому

    நாளு நால் மூன் கொடுக்ககவேண்டியதுதான

  • @krcachennai
    @krcachennai 11 місяців тому

    So sorry to note Poor people's money gone like that.May God punishes the wrong

  • @rammithra7341
    @rammithra7341 11 місяців тому

    டேய் இந்த விஷயம் சென்னையை தவிர வேறு எங்கும் பெரிய விஷயமாக எடுக்க மாட்டார்கள் புரியுதா 😂😂

  • @Latha-x2t
    @Latha-x2t 11 місяців тому +3

    😢😢😢nanum than

  • @suresh95-ze7qg
    @suresh95-ze7qg 11 місяців тому

    01:49 😂

  • @thiruneelakandan4846
    @thiruneelakandan4846 11 місяців тому +1

    ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்

  • @Ptmn216
    @Ptmn216 11 місяців тому

    Bgm vera level

  • @radhakrishnannagarajan789
    @radhakrishnannagarajan789 11 місяців тому

    Maybe the owner will transfer money to antisocial elements NIA should investigating this

  • @vishnukumar2469
    @vishnukumar2469 11 місяців тому

    Nadikadha da

  • @panneerr
    @panneerr 11 місяців тому +1

    தனக்கு தானே சேமித்துக் கொள்ளுங்கள்

  • @jimbayeesjafer274
    @jimbayeesjafer274 11 місяців тому

    ஊஊசங்காநீங்கஇன்னும்திருந்தமாட்டிங்க திருந்தாதஜென்மங்கள்

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 11 місяців тому

    அல்தாஃப் - தீபாவளிக்காக சீட்டு - ?

  • @Chennaikaran
    @Chennaikaran 11 місяців тому

    Nice drama by APR

  • @rameshvetri7180
    @rameshvetri7180 11 місяців тому

    𝙷𝙰𝙿𝙿𝚈 𝙳𝙴𝙴𝙿𝙰𝚅𝙰𝙻𝙸❤❤𝙴𝙽𝙹𝙾𝚈😂😂

  • @kumarasivams7082
    @kumarasivams7082 11 місяців тому

    Nenga lam thiruntha matinga innum panam poduvinga

  • @Rk-gs1nl
    @Rk-gs1nl 11 місяців тому +7

    பேராசை யாரை விட்டது 😂😂

  • @ashik74741
    @ashik74741 11 місяців тому

    Thampi ellam ok but nee ean innum pannam kodukkama irukkey

  • @MANOHARANGOPALAKRISHNAN-w2g
    @MANOHARANGOPALAKRISHNAN-w2g 11 місяців тому

    Dai naigala, altaf diwali enna sambandam, tamilian perassial allinthu pogeran. Perassai than karanam. From USA.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 11 місяців тому +1

    Number one corrupted and lawless region. Where is the police? Pitiable condition. Dravidian model.

  • @bhavimahi18
    @bhavimahi18 11 місяців тому

    Dei..Diwali fundu..Diwali mudunjum varlana Vera enna pannuvaanga... Nagam panma lam kaanam nu sollitan..unga panam VARADHU

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 11 місяців тому

    இந்த மர்ம கும்பலை அதிபரே திட்டம் தீட்டியிருந்தால்?

  • @middleclassmanithan
    @middleclassmanithan 11 місяців тому +1

    Dheemka 😂😂😂😂 velaya patturupan

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 11 місяців тому

    EZHAIKALIN SAABAM AVANAISUMMAA VIDAATHU .

  • @mohamedsala6740
    @mohamedsala6740 11 місяців тому

    All these thieves, why these uneducated people are going behind these thieves.

  • @Senthil994
    @Senthil994 11 місяців тому +7

    எ வ வேலு நிறுவனம்

  • @anbuanbu5085
    @anbuanbu5085 11 місяців тому

    Ithukkulaam yaen govt permission kodukkureenga apdiyae koduthaakum athai muluvathum kavanikka oru special officer poturukkanum makkal.. ta evalavu collection pannuraanga antha kaasai enna pannuraanga.. Nu govt kankaanikkanum

  • @adriankasa4339
    @adriankasa4339 11 місяців тому

    எத்தனை முறை சொன்னாலும் புத்தியே வராதா? எப்போதான் திருந்துவீங்க.

  • @JM-fs2up
    @JM-fs2up 11 місяців тому +2

    Yarum savala🤣🤣😅

  • @vijayabharathi6006
    @vijayabharathi6006 11 місяців тому

    He is lieing dont believe the owner

  • @somusomusomu6681
    @somusomusomu6681 11 місяців тому

    😂😮‍💨

  • @Titusofficial791
    @Titusofficial791 11 місяців тому

    Business thantiram

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 11 місяців тому

    எல்லாமே செட்டப். மக்களுக்கு நாமம்.

  • @Ravich646
    @Ravich646 11 місяців тому

    Not tamillagam, Tamilnadu innu sollu da maavaney

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 11 місяців тому +1

    Thirutu pasanga 😂

  • @prasannad7947
    @prasannad7947 11 місяців тому +1

    Ne oru thirudan

  • @SARAVANANSARAVANAN-o5q
    @SARAVANANSARAVANAN-o5q 11 місяців тому

    😂😂😂

  • @RedRose-ue3xn
    @RedRose-ue3xn 11 місяців тому

    😂😂😂😂😂

  • @RedRose-ue3xn
    @RedRose-ue3xn 11 місяців тому

    Fraud 😂😂😂😂

  • @SanjanacyrSanjana
    @SanjanacyrSanjana 11 місяців тому

    Fraud

  • @tootyfooty9497
    @tootyfooty9497 11 місяців тому +1

    Bad people 😂 gottha oorada ithu...kevalamana naayee kootum

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 11 місяців тому

    👎👎👎

  • @gowthamgowtham2156
    @gowthamgowtham2156 11 місяців тому

    தப்பே கிடையாது

  • @GokulDass-p5z
    @GokulDass-p5z 11 місяців тому

    205 like... yeppo vum... fraud nayeengala😂😂😂

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 11 місяців тому +1

    எல்லாம் செட்டிங்

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 11 місяців тому +1

    இந்த அல்தாப் பிராடு