டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் போடும் அரசு டிக்கெட் எடுத்து சீட்டு கிடைக்காமல் போனதிற்கு நஷ்ட ஈடு கொடுக்குமா ???? சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே ??
தமிழ்நாட்டு இளைஞர்களை சோம்பேறியாக மாற்றிய பெற்றோர்களும், படித்துவிட்டால் கடினமான வேலைகளை செய்யக்கூடாது என்ற எண்ணம் போன்ற கெட்ட பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதாலும் வந்த வினைகள்😢 😢😢
தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர பிற மாநிலத்தவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை
Here all highly educated no one is ready to work Civil labour waiting upto 10-11 am in morning at chennai Whereas North labour works well before that Blame first our Inability to raise the occasion, However we are going to bad ends
Penyenru paramal nadu iravu rendu mani irukum yennai training vittu iranga sonnan oru ttr oru avasaram karanathirkaga en relative udan poga vendiya situation but open ticket yeduthuviten ennudan vantha relative oru month before eduthu ticket
ஒரே ஒரு விஷயம் தான் நம் மக்கள் எப்போது வேலை செய்வதற்கு தயக்கம் காட்டி விலகி உள்ளர்களோ அங்கு தான் இந்த வடக்கு நபர்கள் பணி அமர்த்த படுகிறார்கள் , நம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து வேலைகளும் பொறுப்புடன் செய்து நம் வேலை வாய்ப்புகளை அவர்களுக்கு கிடைக்க பெறாமல் செய்தால் அந்த நபர்கள் ஏன் இங்கு வர போகிறார்கள் அவர்களை உள்ளே வரும் அளவு இடம் கொடுத்து நாம் தான் இப்போது வருத்தம் நமக்கு தான் எப்போது நமக்கு பொறுப்பு வருகிறதோ அப்போது நம்முடைய தமிழகம் நமக்கு வரும் எனக்கு தெரிந்து 99.9%நபர்கள் தீய பழக்கங்ளுக்கு அடிமை ஆகி இருக்கின்றனர்
உங்களுடைய வேளை வாய்ப்புகள் பரிபோனபோது தெரியவில்லை, உங்களுடைய உரிமைகள் பரிபோனபோது தெரியவில்லை, உங்களுடைய ஒதுக்கீடுகள் பரிபோனபோது தெரியவில்லை, இப்போது ரயிலில் முன்பதிவு இருக்கை பரிபோனது தான் உங்களுடைய தன்மானப் பிரச்சினையாக கருதுகிறீர்கள். வாழ்க ஊடக சுதந்திரம்.. வாழ்க தமிழர் மானாமரியாதை..
வடக்கு என்றாலே இடக்குதான், உள்நுழைவு அனுமதி என்ற inner line permit முறையை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும். வடக்கர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை தமிழ்நாட்டில் வழங்கக்கூடாது, அந்தந்த மாநில அரசுகளே வழங்க வேண்டும்.
If anyone occupied your sleepr seat, Chose AC COACH 1ST/2ND AC, you will get immediate response. Don't scared about anything, if you booked and you have a valid ticket.
😂😂 இன்று ரயிலில் இடம் ஆக்கிரமிப்பு எதிர்காலங்களில் தமிழ்நாடு ஃபுல்லா ஆக்கிரமிப்பு தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டிலேயே இடம் மற்றவர்களாக ஆவார்கள் இது சத்தியம் என்று சொன்ன என் அண்ணன் சீமானின் சத்திய வாக்கு😂😂😂😂😂
@@rudras008 அது அப்படி இல்லை நண்பா 70 ஆண்டு காலமாக திமுக அதிமுக ஆண்டு கொண்டு இருக்கிறது அதை உடைத்து புதிதாக ஒரு கட்சி வந்தால் இதற்கு விடிவுகாலம் நீங்கள் திமுக அதிமுக தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் இருந்திருக்கிறோம் தமிழ் தேசிய கட்சி ஆட்சி காலத்தில் இருந்து பார்த்து விட்டு பின்பு குறை சொல்ல வேண்டும் 🙏🙏🙏🙏
Bro athu uttarpradesh pora vandi pa athu north india train la sleeper coach um avangaluku UR mathiri tha.. Past 70 years avanga culture athu tha north india la.. Rafti sagar vandi la ponum na AC coach matum tha best way... Sleeper la north india pora train la book panrathum onnu tha pannama irukurathum onnu tha..
வடக்கன உள்ளவிட்ட ஆட்சியாளர்களும் ,தொழிலதிபர்களும், பாசக கட்சியினரும், வேடிக்கை பாத்த தமிழர்களும் இதை விட மோசமான கொடுமைகளை இன்னும் அதிகமாகவே அனுபவிப்பீர்கள் , இந்த நிலை தொடர திராவிட மாடலுக்கும் குசராத் மாடலுக்கும் 2024பாராளுமன்ற தேரதல்ல ஓட்டு போடுங்க ,நாடு உருப்புடும்
நெல்லையிலிருந்து விழுப்புரம் என் குடும்பத்துடன் சென்றேன் அப்போது ஆதார் கார்டு வேண்டும் என்று கூறிய டிடிஆர் என்னை அன்று பாடா படுத்தினார் இன்று இவர்கள் டிக்கெட்டை இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்ன செய்யறது இந்த ரயில் நிர்வாகம் மத்திய அரசாங்கம் ஒன்னும் சொல்லவில்லை தமிழக அரசாங்கம் தூங்குகிறது
தமிழ்நாடு தனி நாடு ஆகும் வரை இத்தொல்லைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.... உலகிலேயே ஆக்கிரமிப்பில் முதலிடத்தில் இருப்பவன் யூதன் இவனுக்கு அடுத்தபடியாக இருப்பவன் தான் இந்த ஆரியன்!.👍😄
யாராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு இந்த விசயத்தில் ஏன் அலட்சியம் காட்டுகிறதென்று தெரியவில்லை.ஒருவேளை அவர்களுக்கு பாதிப்பு வந்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களோ?வாக்களித்த மக்களை நிம்மதியாக வாழ விடாத எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை.ஆள்பவர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
ரயில்வே நிர்வாகம் செயலற்ற நிலையில் இருப்பதை இதுபோன்ற பல நிகழ்வுகள் காட்டுகிறது. பெட்டிகளில் தினமும் ரயில் புறப்படும் முன் சோதனை செய்து பயணிகளை பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
என்னடா இது அரசாங்கம் வடக்கன்களை உள்ளே விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருங்கடா கேட்டா நாம போகலயா கேட்பீங்க நாம போய் இப்படியா அட்டூழியம் பண்ணோம்
இது போன்ற நிகழ்வுகள் இரயில் பயணத்தினை மிகவும் ஆபத்தாக மாற்றியுள்ளது.அவர்களுள்கு இது முறையற்ற செயல் என்று புரிவதேயில்லை.சமூக ஊடககங்கள் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் வேண்டும்.
சில கேடுகெட்ட ஜென்மங்கள் செய்வதால் நல்லவர்கள் பெண்கள் நடுத்தர மக்கள் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள் இதற்கு தீர்வு என்ன தான் என்று நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம் ஆனால் காவல்துறையும் பொறுப்பில் இருக்கும் சில பெரிய அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்தினால் மக்கள் மட்டும் இல்லை அவர்கள் குடும்பத்தில் சேர்ந்தவர்கள் அவர்களை சுற்றி இருக்கும் உறவுகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்கிறார்கள் நீ போகும் காலங்களில் இப்படியே நடந்து கொண்டிருந்தால் யாருக்கு எது சொந்தம என்றே தெரியாமல் போய்விடும்
Aayudha poojai ku ,Ambattur la North Indians , tamil Nadu police ku pooja potadha paaklaya sir neenga. Avanunga police kitayey kai neetranunga kaatu pasanga. CM should do something about it.
இரயில்வே போலிஸ் என்பது தனிப்பிரிவு.ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.மோடி மஸ்த்தான் ஆண்டால் இப்படித்தான்.எப்படியாவது தமிழ் நாட்டில் கலகம் உண்டாக்குவதே அவன் நோக்கம்.
ஏன்டா,RPF எதுக்குடா!? கூமுட்டை.. ரயிலுக்கு உள்ளே நடக்கும் அத்துமீறலுக்கு அந்தப் போலீஸ்தான்டா பொறுப்பு.. ரயில்வே போலீஸ் இல்லைடா.. வெவரம் இல்லாம வாய் போடாதடா..கேன..
நமது உரிமைப் பிரச்சினைக்காக நாம் குரல் கொடுத்தால் உடனே இந்த 4% இந்துத்துவவாதிகள் பிரிவினைவாதி என்று நம்மை முத்திரை குத்துவார்கள் இந்தியா என்பது ஒரே நாடு எப்படி நீங்கள் வேறுபாடு பார்க்கலாம் என்று பேசுவார்கள் சார் எதிர்காலத்தில் தமிழ்நாடு தமிழர்களாகிய நாம் அடிமைபடுத்தபட போகிறோம் என்பதன் ஆரம்பம் தான் இது
தயவு செய்து government action எடுக்கனும்.. எத்தனையோ நபர் தனிமையில் பயனித்து வருகின்றனர்.... அவர்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்... please ..எந்த பிரச்சனையும் வருவதற்கு முன்...முன்நடவடிக்கை எடுங்கள்... நாங்கள் நம்புகிற அரசாங்கமே..
@@Ratchasamaman டேய் பழம், though railway comes under central government. Intha incident நடக்குறது தமிழ்நாட்டில டா.. So FIR can be filed by Tamilnadu police and tamilnadu government can implement new rule and can avoid such incidents in future... இத சுடலை பன்ன மாட்டான் 😂🤣🤭
போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது தான் புரியும்... வடக்கனுங்க இப்போ train ah ஆக்கிரமிக்கிறான் கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டை ஆக்கிரமிப்பான் அப்போ என்ன பன்னுவீங்க???? இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் ஆட்சி மட்டுமே 💪🔥
சரியாகச் சொன்னீர்கள் யாருக்கும் நடந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில அதிகாரிகளே இதே நாட்டில் தான் நம் பிள்ளைகளும் நம் சொந்தங்களும் நம் உறவுகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றாவது கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பில் தன் கடமையைச் செய்ய தவறினால் கண்டிப்பாக இறைவனிடம் பெரிய தண்டனை காத்துக் கொண்டிருக்கிறது
It's very difficult to travel in trains even in reserved compartments, especially in northern states. The railway has failed to set this right. Now it has become normal now-a-days in tamilnadu also. Because of the reason for journey to North India, middle class people are booking in AC coaches even though it is costlier. The central govt.also not taking action against this.
திருநங்கை ஒரு தாய் போல் தங்கைகளை காப்பாற்றிய மிக்க நன்றி
இது ஆரம்பம்
மெல்ல மெல்ல
அதிகரிக்கும்
தமிழகத்தில் தமிழர்களுக்கு சிரமங்கள் கூடும்
இதை நினைக்கும் போதே ரொம்ப வேதனையாக இருக்கிறது 😢😢😢😢😢
திருநங்கைகளுக்கு நன்றி வாழ்த்துக்கள்
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் போடும் அரசு டிக்கெட் எடுத்து சீட்டு கிடைக்காமல் போனதிற்கு நஷ்ட ஈடு கொடுக்குமா ???? சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே ??
Kudupanga consumer court la case podanum
@@Harish-Harry181 Government mela consumer court la case podalama??
0:05
@@rameshraja160
Yes,you can put case on railway
Digitel India ithan valerchi thoooooo
ரெயில் நிலையத்தில் இந்த வடகங்களை செக் செய்து ticket இருந்தால் உள்ள விட வேண்டும்.Indian railway very bad.
Not just for vadakkan it should be applied for everyone in India
Un pundayula othom
@@mittaizo6237theri maaka posada
@@mittaizo6237 hindi karan thana ne
@@mittaizo6237yean ungomaala apditha othangala elarum 😂
அண்ணன் சீமான் சொல்வது நடக்கிறது.இவனுகளை சும்மா விடக்கூடாது.
Avanee oru loose ku
Andha naaye oru Sangippaya... Echasoru kaasa avanunga kitta vaangittu Thamizh naattuku edhiraa vela paakkuraan! 💩💩💩
@@SriniKrish-k4j ipdi solli solliye tamilnaata keduthungadaa...
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை இது தமிழ் நாட்டையே சுடுகாடாக மாற்ற ஒன்றிய அரசின் மெகா திட்டம்
இல்லாட்டினா மட்டும் தமிழ்நாடு என்ன திராவிட மாடல் ஆட்சியில் சொர்க்கமாவா இருக்கு😂😂
@@userxx007un amma aitama
@@userxx007
Hey muttal nee enna paithiyamada naayea? Illa onga appan vadakkana? Solluda paradhesi naai.
தீவிரவாத தறுதலை .
@@userxx007😂😂
இன்னும் சில நாட்களில் அவர்கள் தான் நம் தமிழ்நாட்டில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம். இதே நிலைமை தொடர்ந்தால்...
தமிழ்நாட்டு இளைஞர்களை சோம்பேறியாக மாற்றிய பெற்றோர்களும், படித்துவிட்டால் கடினமான வேலைகளை செய்யக்கூடாது என்ற எண்ணம் போன்ற கெட்ட பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதாலும் வந்த வினைகள்😢 😢😢
தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர பிற மாநிலத்தவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை
தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைந்தால் தமிழர்கள் நிலையும் இதுதான் அது தெரியாம முட்டா பய அண்ணாமலையும் அவன் கூட்டமும் ஆட்டம் போடுது 😂😂😂😂😂
Sleeping 😄😄😄
Stalin tamilan illaiye
Here all highly educated no one is ready to work
Civil labour waiting upto 10-11 am in morning at chennai
Whereas North labour works well before that
Blame first our Inability to raise the occasion, However we are going to bad ends
@@eskay6933உடனே பிஜேபி. கமௌசுத்துறது..😅
இரயில்வே துறையின் பொறுப்பின்மை. முன்பதிவு செய்த பயணிக்கு சீட் உத்தரவாதம் தர வேண்டும். முன்பணம் எதற்காக வாங்குறீங்க ...
correct
True
Idhukku dhan government privatisation pannunum nu kudhikkiradhu olunga velai seyya mudiyillenna resign pannittu povanum oru pakkam arasukkum nashtam innoru pakkam public Kum kashtam
Penyenru paramal nadu iravu rendu mani irukum yennai training vittu iranga sonnan oru ttr oru avasaram karanathirkaga en relative udan poga vendiya situation but open ticket yeduthuviten ennudan vantha relative oru month before eduthu ticket
Tamil people enral yemaligal intha railwaykaranaku vadakankitta veeratha kanom
தமிழ் நாட்டில் ரயில் பயணம் வடமாநிலத்தவர்களால் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. பெண்கள், முதியோர்கள் தனியே பயணம் செய்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது
மறுபடியும் DMK கட்சிக்கு ஒட்டு போடுங்க சரியாயிடும்
ஒரே ஒரு விஷயம் தான் நம் மக்கள் எப்போது வேலை செய்வதற்கு தயக்கம் காட்டி விலகி உள்ளர்களோ அங்கு தான் இந்த வடக்கு நபர்கள் பணி அமர்த்த படுகிறார்கள் , நம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து வேலைகளும் பொறுப்புடன் செய்து நம் வேலை வாய்ப்புகளை அவர்களுக்கு கிடைக்க பெறாமல் செய்தால் அந்த நபர்கள் ஏன் இங்கு வர போகிறார்கள் அவர்களை உள்ளே வரும் அளவு இடம் கொடுத்து நாம் தான் இப்போது வருத்தம் நமக்கு தான் எப்போது நமக்கு பொறுப்பு வருகிறதோ அப்போது நம்முடைய தமிழகம் நமக்கு வரும் எனக்கு தெரிந்து 99.9%நபர்கள் தீய பழக்கங்ளுக்கு அடிமை ஆகி இருக்கின்றனர்
ரயில்வே நிர்வாகமே, முன்பதிவு செய்வோருக்கு என்ன பாதுகாப்பு....
உங்களுடைய வேளை வாய்ப்புகள் பரிபோனபோது தெரியவில்லை, உங்களுடைய உரிமைகள் பரிபோனபோது தெரியவில்லை, உங்களுடைய ஒதுக்கீடுகள் பரிபோனபோது தெரியவில்லை, இப்போது ரயிலில் முன்பதிவு இருக்கை பரிபோனது தான் உங்களுடைய தன்மானப் பிரச்சினையாக கருதுகிறீர்கள்.
வாழ்க ஊடக சுதந்திரம்..
வாழ்க தமிழர் மானாமரியாதை..
இப்படி பிரச்சனைகள் வரும் என்பதை அரசு முன்கூட்டியே அறிந்து(யூஹித்து )தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
ரெயில்வே யின் மெத்தனம்
Maira Pudunguraanunga ..arasaangam ....avangaluku thinnutu thoongave time correcta irukku😂😂😂
Sleeper coach kammi paneetu ac coach adhigam paneetaainga . Avaingaluku poga idam illam . Adhan prachana .
@@mahendrancoimbatore1441 sleper coach na reserve pana vena ma
நீதிமன்றம் தான் இதனை கேட்க வேண்டும்.
🤣🤣🤣🤣🤣😂😂😂😂 comedy a bro
Help panna Thirunangaiku nandri 👍🙏
Consumer Court Complaint File panuga
வடக்கு என்றாலே இடக்குதான், உள்நுழைவு அனுமதி என்ற inner line permit முறையை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும். வடக்கர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை தமிழ்நாட்டில் வழங்கக்கூடாது, அந்தந்த மாநில அரசுகளே வழங்க வேண்டும்.
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டது...தமிழ் நாட்டை கடவுள் தான் காப்பாற்றனும்...😢
Yes...
அரசு தூங்குகிறதா இல்லை வடநாட்டவர்களுக்கு பயப்படுகின்றதா.😂
Pottai dravida kalagam
Veeram endral ealam tamilan
Bayam
panada edapadi naayei modikaalai naki pizhaithathin kodumai
நாம் தமிழர் தான் ஓரே வழி
இந்த பிரச்சினை (Kanyakumari to Coimbatore express) ல் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, இதை police மற்றும் TTR அங்கு வருவதில்லை.
If anyone occupied your sleepr seat, Chose AC COACH 1ST/2ND AC, you will get immediate response. Don't scared about anything, if you booked and you have a valid ticket.
😂😂 இன்று ரயிலில் இடம் ஆக்கிரமிப்பு எதிர்காலங்களில் தமிழ்நாடு ஃபுல்லா ஆக்கிரமிப்பு தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டிலேயே இடம் மற்றவர்களாக ஆவார்கள் இது சத்தியம் என்று சொன்ன என் அண்ணன் சீமானின் சத்திய வாக்கு😂😂😂😂😂
தமிழ் மக்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதனால்தான் வடநாட்டு ஆட்கள் ஆட்டம் போடுகிறார்கள். சீமான் பேச்சு வேண்டாம். செயல்பாடுகள் இல்லாதவர்
நூறு வீதம் உண்மை
யார் வந்தாலும் சொன்னாலும் இது தான் நடக்கும் இப்படி ஒவ்வொரு கட்சியை நம்பி ஏமாந்து போனது தான் மிச்சம்
@@rudras008 அது அப்படி இல்லை நண்பா 70 ஆண்டு காலமாக திமுக அதிமுக ஆண்டு கொண்டு இருக்கிறது அதை உடைத்து புதிதாக ஒரு கட்சி வந்தால் இதற்கு விடிவுகாலம் நீங்கள் திமுக அதிமுக தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் இருந்திருக்கிறோம் தமிழ் தேசிய கட்சி ஆட்சி காலத்தில் இருந்து பார்த்து விட்டு பின்பு குறை சொல்ல வேண்டும் 🙏🙏🙏🙏
Bro athu uttarpradesh pora vandi pa athu north india train la sleeper coach um avangaluku UR mathiri tha.. Past 70 years avanga culture athu tha north india la.. Rafti sagar vandi la ponum na AC coach matum tha best way... Sleeper la north india pora train la book panrathum onnu tha pannama irukurathum onnu tha..
வடக்கன உள்ளவிட்ட ஆட்சியாளர்களும் ,தொழிலதிபர்களும், பாசக கட்சியினரும், வேடிக்கை பாத்த தமிழர்களும் இதை விட மோசமான கொடுமைகளை இன்னும் அதிகமாகவே அனுபவிப்பீர்கள் , இந்த நிலை தொடர திராவிட மாடலுக்கும் குசராத் மாடலுக்கும் 2024பாராளுமன்ற தேரதல்ல ஓட்டு போடுங்க ,நாடு உருப்புடும்
வாங்க ஆமைகறி மாடலுக்கு ஓட்டு போட்டு எல்லோரும் மாடு மேய்க்கலாம். அரசு சம்பளம் கிடைக்கும்
Railway is under Central Govt. State Govts can only watch and weep. Dont spread ignorance
திரவிடம் என்று சொல்லித்திரியும் அாந்திரக் கட்சித் தலைவன் ( திமுக)எத்தனை பெண்களை ஜொல்லுவிட்டு அசிக்கப்படுத்தி இருக்கான் என்பது உனக்குத் தெரியாதா?
@@GaneshSugu😂😂😂 we will get labor from kerala andra in cheap price
முற்றிலும் உண்மை
இவர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.. எப்படி?😮
Seeman
@@MR.AK47.Yes
இதுதான் புதிய பாரதம்
தட்டி கேட்டால் தட்டி கேட்பவர்கள் மீது police, case போட்டு விடுகின்றனர் .அப்றம் எங்க கேட்பாங்க மக்கள் 😮😮
நெல்லையிலிருந்து விழுப்புரம் என் குடும்பத்துடன் சென்றேன் அப்போது ஆதார் கார்டு வேண்டும் என்று கூறிய டிடிஆர் என்னை அன்று பாடா படுத்தினார் இன்று இவர்கள் டிக்கெட்டை இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்ன செய்யறது இந்த ரயில் நிர்வாகம் மத்திய அரசாங்கம் ஒன்னும் சொல்லவில்லை தமிழக அரசாங்கம் தூங்குகிறது
இடம் ஒதுக்காத
அதை உறுதி படுத்தாத ரயில்வே துறை மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமான் அண்ணனால் மட்டுமே இதற்கு முடிவு கட்டமுடியும்
முயற்சி செய்யலாம்
Oru mayru panna matta, veru vaai punda dhaa
இனி எங்க குடும்பம் மொத்த ஓட்டும் சீமான் அண்ணனுக்கு தான் 👍👍🙏
சீமான் இது சிறப்பாக செய்வார்
We Give one chance to seeman anna
இவனுங்க பயபடுர ஒரே ஆளு சீமான் கட்சியிடம் தான் இனி எங்க குடும்பம் மொத்த ஓட்டும் சீமான் அண்ணனுக்கு தான் 👍👍🙏
சீமான் சொன்னது அனைத்து நினைத்து கொண்டே இருந்தது
5 ம் தேதி நடந்தது இந்த சம்பவம். 8ம் தேதி வெளியிடுகின்றது தினத்தந்தி நியூஸ் சேனல். விரைவாக. செய்தி வெளியிட்ட சேனலுக்கு நன்றி பாராட்டுகள் 🎉
தமிழ்நாடு தனி நாடு ஆகும் வரை இத்தொல்லைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்....
உலகிலேயே ஆக்கிரமிப்பில் முதலிடத்தில் இருப்பவன் யூதன் இவனுக்கு அடுத்தபடியாக இருப்பவன் தான் இந்த ஆரியன்!.👍😄
அதற்காகத்தான் திமுகவிற்கு மக்கள் ஓட்டுப்போட்டார்கள்ஆனால் அவர்கள் பணத்தை கொள்ளை அடிப்பதில் கண்ணும்கருத்துமாக உள்ளனர்
Thiravidan also
True 💯
கலவரபூமியாக்கி எமர்ஜன்ஸி கொண்டுவந்து தமிழனை கொல்லத்தானே அவனுங்க திட்டமே,
தம்பி சீமான் அன்று சொன்னது இன்று நடக்கின்றது😢
எங்க சுத்தி சுத்தி வந்தாலும் சீமான் தான் தமிழகத்தின் தீர்வு
தமிழன் சந்திக்க இருக்கும் இனனொரு படையெடுப்பு தமிழா விழித்துக் கொள் இல்லையேல் வீழ்வது நாம் தான்
யாராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு இந்த விசயத்தில் ஏன் அலட்சியம் காட்டுகிறதென்று தெரியவில்லை.ஒருவேளை அவர்களுக்கு பாதிப்பு வந்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களோ?வாக்களித்த மக்களை நிம்மதியாக வாழ விடாத எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை.ஆள்பவர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
நாம் தமிழர் ஆட்சியே தமிழர்கள் தமிழ் நாட்டில் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படும்
அதெல்லாம் வெரும் பிரம்மை
@@poongodikubendiran7854 உங்களுக்கா. பாவம்
@@poongodikubendiran7854 கஞ்சாவ குடிச்சுக்கிட்டே இருந்தா எல்லாம் பிரம்மை தான்
ரயில்வே நிர்வாகம் செயலற்ற நிலையில் இருப்பதை இதுபோன்ற பல நிகழ்வுகள் காட்டுகிறது. பெட்டிகளில் தினமும் ரயில் புறப்படும் முன் சோதனை செய்து பயணிகளை பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
என்னடா இது அரசாங்கம் வடக்கன்களை உள்ளே விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருங்கடா கேட்டா நாம போகலயா கேட்பீங்க நாம போய் இப்படியா அட்டூழியம் பண்ணோம்
நாம் தமிழர்🎉❤
Don't worry. The central government will sell railways to Adhani. Then people will not be disturbed in reserved coaches.
Itukku athu parava illa.yen action yedukka vendiyathutana Kerala Karnataka yellam antha maanila makkalikuthan munnurimai Inga nalla toondi vidranga bro apuram yen poi solraru tiruppurla Inga ninga paathukappa velay seiyalamnu
கண்டிப்பாக ரயில்வே நிர்வாகம் இதற்கென்று ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது போன்ற நிகழ்வுகள் இரயில் பயணத்தினை மிகவும் ஆபத்தாக மாற்றியுள்ளது.அவர்களுள்கு இது முறையற்ற செயல் என்று புரிவதேயில்லை.சமூக ஊடககங்கள் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் வேண்டும்.
அண்ணன் அன்று சொன்னது இன்று எல்லா இடங்களிலும் நடக்கிறது...
இது எல்லா இடங்களிலும் தொடர்கிறது... எல்லா இடங்களிலும் காவல்துறை வருவதில்லை...பெண்கள் மற்றும் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்பவர்களின் நிலை என்னாவது?
சில கேடுகெட்ட ஜென்மங்கள் செய்வதால் நல்லவர்கள் பெண்கள் நடுத்தர மக்கள் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள் இதற்கு தீர்வு என்ன தான் என்று நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம் ஆனால் காவல்துறையும் பொறுப்பில் இருக்கும் சில பெரிய அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்தினால் மக்கள் மட்டும் இல்லை அவர்கள் குடும்பத்தில் சேர்ந்தவர்கள் அவர்களை சுற்றி இருக்கும் உறவுகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்கிறார்கள் நீ போகும் காலங்களில் இப்படியே நடந்து கொண்டிருந்தால் யாருக்கு எது சொந்தம என்றே தெரியாமல் போய்விடும்
இன்னும் நூறு ஆண்டு ஆனாலும் வடக்கனுக திருந்தப்போவதில்லை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொன்னது எல்லாம் வர வர பழகிவிடும் 😢😢😢😢😢😢
வந்தால் டிரைனில் ஏரி வண்டியை நிறுத்தி இருப்பார் 😂😂😂
சரியா சொன்னீங்க 👍இனி எங்க குடும்பம் மொத்த ஓட்டும் சீமான் அண்ணனுக்கு தான் 👍👍🙏
@@gopalgopal8185ஒங்க ஆம்மாபுன்ட
Seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism
@@gopalgopal8185 வண்டிய நிறுத்துவாரோ இல்லையோ மோடி மாதிரி நாட்டை விற்கமாட்டார் நாடு நாடா பூ....அ போகமாட்டார்
Seeman is 100 percentage correct..
இந்த நாடகம் இந்த அரசு செய்வது செல்லாது!
இந்த மண்ணை மக்களை காப்பாற்ற சீமான் தான் வர வேண்டும்
அவர் என்ன புல்தடுக்கி பயில்வானா? அவன் ஒரு கோமாளி. நகைச்சுவை நடிகர்
@@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர் tamilnadu seekram north indians aalum kaalam varum appom ellaarum ratha kanneer vadikum nilai varum.
@@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்அப்போ நீங்க இதுக்கு எதாவது தீர்வு சொல்லுங்க பாப்போம்
namma makkala thirutha mudiyaathu pesaamal vera state ku poitaal anga poyee amaithiyana vaalkai vaalalaam.
Yes
ஏன் விமான நிலையம் போல் இரயில்வே ஸ்டேஷன்களிலும் டிக்கெட் எடுத்தவர்களை மட்டுமே அனுமதித்து பயனிகளை பத்திரமாக பயணம் செய்யவைக்கலாமே
kedi trying to sellingthe rsv to adaani
Superb very good idea 👌👌👌👌👌👌
இதற்கு ஒன்றிய அரசும் ரயில்வே அமைச்சரும் பொறுப்பு ஏற்க வேண்டும் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக அரசு வேடிக்கைபார்க்கவேண்டும்
bro, railway la 90 percent vadakan dan high posting la irukan. so action eduka maatan. vadakan ku dan support panuvan@@SA-xe1ez
இனி யாரும் டிக்கெட் எடுக்க வேண்டாம்... கேட்டல் இது போன்ற விடீயோக்களை காட்டி நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயங்களா என்று கேட்கவும்
வட மானிலத்தவர் : அந்த பயம் இருக்கனும் சாலா😂தமிழ்நாடு: இன்னும் என்னாலாம் பன்ன போறானோ😢
Tamilnadu police atleast should take action inbetween Tamilnadu border
Aayudha poojai ku ,Ambattur la North Indians , tamil Nadu police ku pooja potadha paaklaya sir neenga. Avanunga police kitayey kai neetranunga kaatu pasanga. CM should do something about it.
தமிழ் நாடு டிஜி பி ஒரு வடக்கன் அதனால தமிழ்நாட்டைச்சேர்ந்தகாவலர்கலால் ஒன்றும் செய்யமுடியாது
இரயில்வே போலிஸ் என்பது தனிப்பிரிவு.ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.மோடி மஸ்த்தான் ஆண்டால் இப்படித்தான்.எப்படியாவது தமிழ் நாட்டில் கலகம் உண்டாக்குவதே அவன் நோக்கம்.
Police minister need to wakeup from his deep sleep on local issues. இதுல இந்தியாவை காப்பத போய்ட்டாரு
ஏன்டா,RPF எதுக்குடா!?
கூமுட்டை..
ரயிலுக்கு உள்ளே நடக்கும் அத்துமீறலுக்கு அந்தப் போலீஸ்தான்டா பொறுப்பு..
ரயில்வே போலீஸ் இல்லைடா..
வெவரம் இல்லாம வாய் போடாதடா..கேன..
கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் வடமாநிலத்தவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நாளை நாம் அனைவரும் பாதிக்கப்படுவோம்
நமது உரிமைப் பிரச்சினைக்காக நாம் குரல் கொடுத்தால் உடனே இந்த 4% இந்துத்துவவாதிகள் பிரிவினைவாதி என்று நம்மை முத்திரை குத்துவார்கள் இந்தியா என்பது ஒரே நாடு எப்படி நீங்கள் வேறுபாடு பார்க்கலாம் என்று பேசுவார்கள் சார் எதிர்காலத்தில் தமிழ்நாடு தமிழர்களாகிய நாம் அடிமைபடுத்தபட போகிறோம் என்பதன் ஆரம்பம் தான் இது
Avan thaan kodi Koodiya kollai aditchu vatchurukkane Avan ypdi kavalapadaporan
தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் இனியாவது தமிழ்நாட்டுக்கு தமிழர்களை முதல்வராகத் தேர்ந்தெடுங்கள்💪💪
விஜய் அண்ணா நீங்க தான் இந்த பிரச்சினை தீர்க்க முடியும் வாங்க அண்ணா சீக்கிரமே ❤
சீமான் கூரும் தமிழ் தேசியம் நினைவுக்கு வருகிறது
தயவு செய்து government action எடுக்கனும்.. எத்தனையோ நபர் தனிமையில் பயனித்து வருகின்றனர்.... அவர்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்... please ..எந்த பிரச்சனையும் வருவதற்கு முன்...முன்நடவடிக்கை எடுங்கள்... நாங்கள் நம்புகிற அரசாங்கமே..
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில்தான் ஒறே வழி
நாம் தமிழர்
🔥 சீமான் வந்தால் எல்லாமே மாறும் 🔥
இதற்கு தான் தமிழன் சீமான் ஆட்சி வரவேண்டும்
எந்த மீடியாவில் நியூஸ் வந்தாலும் ஒரு பயனும் இல்லை. சம்பந்தப்பட்ட Railway department action எடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் சகோதரி.... இப்படி தைரியமாக புகார் அளிக்க வேண்டும்... அப்பத்தான் இவனுங்க அடங்குவானுங்க
இரயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது. பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. IRCTC தன் கடமையை ஒழுங்காக செய்யவில்லை. 2014 இந்த மாதிரி இருக்கிறது.
பல முறை நடந்தும் கண்டும் காணாமல் இருக்கும் ரயில்வேயின் அலட்சியம்.அராஜகம்
தமிழக முதல்வா் இதில் தலையீட்டு தமிழ் மக்களுக்கு நியாம் பெற்று தரவேண்டும்.
எல்லா இடங்களிலும் இவனுங்க அட்டகாசம் தாங்கள...
இதற்கெல்லாம் ஒரே முடிவு நாம் தமிழர் ஆட்சி மட்டுமே 💪🔥
போடா கி௫க்கு புண்ட.....
ஆமாம் புடிங்கிடுவாரு 🤦🏻♂️
@@Ratchasamaman டேய் பழம், though railway comes under central government. Intha incident நடக்குறது தமிழ்நாட்டில டா.. So FIR can be filed by Tamilnadu police and tamilnadu government can implement new rule and can avoid such incidents in future... இத சுடலை பன்ன மாட்டான் 😂🤣🤭
@@selvak7993 ஆமா சுடலை ஒன்னும் புடுங்க மாட்டான் 😂🤭
@@Ratchasamaman ௮வனுங்க பைத்தியம் புரோ ௭து சொன்னாலும் மன்டையில ஏறாது...
அண்ணன் சீமான் சொல்வதை போல், இதற்குத்தான் பெற்றவன் அப்பனாக இருக்கவேண்டும்.
தந்தி TV ku நன்றி
ஒவ்வொருநாளும் இவர்களின் வருகை ரொம்பவும் அதிகரித்துக் கொண்டே போகிறது
சிவப்பு வாய் சிங்காரம்😂😂😂
❤சீமானாகிய.நான்❤..2026வரை.காத்திருக்கனும்❤
எல்லாம்முடிவுக்கும்வரும்❤
💪💪💪💪💪💪
😂😂😂😂
போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது தான் புரியும்... வடக்கனுங்க இப்போ train ah ஆக்கிரமிக்கிறான் கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டை ஆக்கிரமிப்பான் அப்போ என்ன பன்னுவீங்க???? இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் ஆட்சி மட்டுமே 💪🔥
They already have their own homes
Sister gain my respect who helped the girl
Valga therunangaikal
நடிகை ரஞ்சனா எங்கே?அந்த நடிகைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எங்கே?
" நம் பயணம் நமக்காக " னு ஒரு துறையை ஆரம்பித்து, நம்ம பசங்கள வேலைக்கு வெச்ச தான் வேளைக்கு ஆகும், இல்லனா பிரச்சனை எதிர் காலத்தில் பெரிதாக கூடும்..
இவனுங்க ளுக்கு சரியான தண்டனை தர வேண்டும் சடை அடி கெடுக்க வேண்டும்
Thirunangaikalukku ❤❤nandri
கண் முன்பாக தமிழகத்தின் ஆபத்து வளர்ந்து கொண்டுள்ளது...
ஒரே நாடு ஒரே மொழி ஒரே இரயில் நஹி டிக்கெட் 😂😂😂😂
இதே நிலை தொடங்கினால் நம் தமிழ் நாடு அவ்வளவு தான்.அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Tamilnadu government should also take notice and action on this matter
மிக மோசமான நிர்வாகம் தான் .அதுவும் இப்போ மிக மிக மிக மோசம்
இது ஆரம்பம்தான் தமிழ்நாடு இன்னும் நிறைய பார்க்க போகிறது 😢
இது உண்மை தான் எனக்கும் இதுமாதிரி நடந்துயிருக்கிறது உக்கார்ந்து இருந்த என்னை எந்திரிக்கசொல்லிவிட்டு அவுங்க உக்கார்ந்து விட்டார்கள்
இது போன்ற அக்கிரமங்களை இரயில்வே நிர்வாகமும் அரசாங்கமும் வேடிக்கை பார்க்க கூடாது.
சரியாகச் சொன்னீர்கள் யாருக்கும் நடந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில அதிகாரிகளே இதே நாட்டில் தான் நம் பிள்ளைகளும் நம் சொந்தங்களும் நம் உறவுகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றாவது கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பில் தன் கடமையைச் செய்ய தவறினால் கண்டிப்பாக இறைவனிடம் பெரிய தண்டனை காத்துக் கொண்டிருக்கிறது
It's very difficult to travel in trains even in reserved compartments, especially in northern states. The railway has failed to set this right. Now it has become normal now-a-days in tamilnadu also. Because of the reason for journey to North India, middle class people are booking in AC coaches even though it is costlier. The central govt.also not taking action against this.
இதுபோன்று எனக்கும் நடந்து இருக்கிறது
Same bro
Thank him that thirunagai akka ❤🔥
TTR Hindi karana irupa kandipa
ஆளும் தமிழ்நாட்டு அரசுக்கு கண்ணும் தெரியாது, காதும் கேட்காது உணர்வும் இருக்கோ இல்லையோ ..அது தான் வேதனை.
ரயில்வே துறைக்கு கோர்ட் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட பயணிக்கு ஓரு லட்சரூபாய் ரயில்வே துறை வழங்க உத்தரவிடவேண்டும்.