கிருத்திகை நட்சத்திரம்! Krithika Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • முருகன் பனங்காட்டைக் கொளுத்தி விவசாயம் மேற்கொண்டதைக் கொண்டாடும் திருவிழா தான், கார்த்திகை மாதத்தின் கிருத்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படும், திருவண்ணாமலையார் தீபம் என்ற கார்த்திகைத் திருவிழா! கிருத்திகை நட்சத்திரம் ஓங்கார எழுத்தின் வடிவத்தில் உள்ளதாக இந்த விழியம் கருத்து வெளியிடுகிறது. இது ஒன்பது அல்லது பத்து உடுக்களைக் கொண்ட நட்சத்திரம்,

КОМЕНТАРІ • 140

  • @super85482
    @super85482 7 місяців тому +13

    ஐயா,வணக்கம், நட்சத்திர ஆய்வைப் பூர்த்தி செய்து கொடுத்தது மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும். நட்சத்திர ஆய்வுகள் Play list இல் வந்தால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      அப்படியே செய்து விடுகிறேன்!

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 7 місяців тому +13

    வணக்கம் ஐயா..
    நாம் நம் கடவுளரின் அருமைகள் மற்றும் வரலாற்றுப் பெருமைகளை,
    தேடித்தேடி (அலைந்து-திரிந்து) அறிந்து, உணர்ந்து, உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவர்களின் சித்தமோ..
    கலியுக வரதனாகிய நம் திருமால்,
    எதிர்காலத்தில் சில தரித்திரங்களின் வருகையால் வரலாற்று அழிப்பு பித்தலாட்டங்கள் நடக்கும் என்பதை முன்பே கணித்துதான் உண்மை வரலாற்றை (அந்த முண்டங்களுக்கு எட்டாத உயரத்தில் உள்ள விண்மீன் மண்டலத்தில்) 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களில் செதுக்கி வைத்தாரோ .. 🤔
    இப்பேருண்மைகளை அரிதினும் அரிதின் முயன்று ஆராய்ந்து கண்டுணர்ந்து உலகிற்கு அறிவித்த பெருந்தகையே! உங்களுக்கு ஒட்டுமொத்த மனித குலமே கடமைப்பட்டுள்ளது 🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      ஆமாம்! இந்த 12 ராசிகளிலிருந்தும், 27 நற்சித்திரங்களிலிருந்தும், எவ்வளவு பிரம்மாண்டமான வரலாற்று உண்மைகள் வெளிவந்துள்ளன?
      திருமாலின் பங்களிப்பை வியந்து போற்றிக் கொண்டே இருக்கலாம்.

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 7 місяців тому +4

      @@TCP_Pandian ஆமாம்.. நன்றி ஐயா 🙏

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 місяців тому

      ஆனந்தி காளிதாஸ் தங்கையே உங்களின் கருத்து மிகச் சரியானது. நட்சத்திரங்கள் மட்டுமல்ல இன்னும் பல பல வகையில் பூகோள ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும், நமது இலக்கியங்கள் ரீதியாகவும் ஒளிந்து கொண்டிருக்கிற உண்மைகளை நமது பாண்டியன் ஐயா மட்டும் இல்லையென்றால் நாம் இன்னும் இந்த திராவிடர்களின் புத்தகங்களை தான் புரட்டிக் கொண்டிருப்போம். உண்மையைக் கண்டுபிடிக்க. நமது பாண்டியன் ஐயா கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இந்த அடிமைப்பட்டு கிடக்கிற தமிழ் இனம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்று அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் எல்லோரும் சிரம் தாழ்ந்து வணக்கம் செலுத்த வேண்டும்.மேலும் நமது பாண்டியன் அய்யாவின் காணொளியை முடிந்தவரை எல்லோருக்கும் பகிர வேண்டும்.

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul 7 місяців тому +18

    ஐயா Car,Carry போன்ற சொற்கள் "கார்" என்ற சொல் மூலம் கொண்டுள்ள வாய்ப்புள்ளதா?
    கார் மேகம் நகர்கிறது Carஉம் நகர்கிறது..
    கார் மேகம் தன்னுள் நீரை Carry செய்கிறது..!

    • @prrmpillai
      @prrmpillai 7 місяців тому +6

      Good thought🎉

    • @AbdulRasheed-yx3vm
      @AbdulRasheed-yx3vm 7 місяців тому +6

      Carre four என்ற பிரஞ்சு பல்வகை அங்காடியும் யூதர்களால் நடத்த படுகின்றது.இதன் லோகோ நீலமும் வெண்மையும் சிகப்பும் கலந்துள்ளது.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому +5

      நன்று

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      கார் என்பது கரி என்றச் சொல்லின் மருவு தான்! மழை மேகம் கருப்பாகத் தான் இருக்கும்.
      Car-க்கு இந்தப் பெயர் வந்தது, ஆரெட்டு --> சாரெட்டு --> காரெட்டு --> கார்
      "எட்டு ஆரங்களை"க் கொண்ட இந்திரனின் சக்கரத்தைக் கொண்டு வந்தச் சொல்!

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 7 місяців тому +20

    அருமை ஐயா! பரணியில் பிறந்தார் தரணி ஆள்வார் என்பதற்கு நம் முன்னோர்கள் ஆசி பெற்றாதால் தான் அவர்கள் வாழ்வில் வெற்றி காண முடிகிறது. கார்த்திகை தீபத்திற்கு முக்கியமான படையலாக பொரி உருண்டை, கார்த்திகை நெய்யப்பம், மல்லாட்டை, சக்கரைவல்லி கிழங்கு மற்றும் குழந்தைகள் சுற்றும் மாவொளி. தீபத்தின் மூன்றாம் நாள் கும்பபாளையம் செய்து ஊர் மக்கள் தங்கள் வீட்டில் செய்த கருவாட்டு குழம்பு மற்றும் முருங்கை கீரை பொறியல் செய்து மாலையில் பக்காசூரனுக்கு படையல் இடுவர். அதை அனைவரும் வாங்கி உண்பர். அந்த நினைவுகள் மனதில் ஏழ இந்த விழியம் செய்தமைக்கு நன்றி!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      பக்காசூரனுக்குப் படையல் என்றால், ராவணனுக்கு படையல் என்று பொருள்!
      மூன்றாம் நாள் கார்த்திகையில் எப்படி ராவணன்?

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d 7 місяців тому +12

    மாமுனி மாயன் ஈன்ற தமிழ்மதியே!!
    ராவாணர் உடனமர்ந்த ராவதியே!!
    ஐந்திரரை ஈன்ற குணவதியே!!
    யாழ்வாணன் தேசத்து முழுமதியே!!
    வண்டார்குழலி மண்டோதரித் தாயே!!
    தமிழரை காத்தருள்வாய்
    பகவதியே!!
    தமிழ் நாட்டில் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் ஆட்சி விரைவில் அமைத்துத் தருவாயே!!
    *வெற்றி தமிழ்க்குடிகளுக்கேத் தருவாய் எங்கள் கடவதியே*!!

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 7 місяців тому +14

    வணக்கம் ஐயா,
    மாயம் சுடியோசு சன்னலில் முன்னாள் திரைப்பட இயக்குனர் சேகர் என்பவரை தொடரச்சியாக பேட்டி எடுத்தும் அதில் பிராமண கயவர்களின் நமது கடவுளர் பற்றிய கதைகளை அவிழ்த்து விடுகிறார்.
    நமது விழியங்களை இருட்டடிப்பு செய்ய போட்டியாக பல விழியங்களை வெளியிடுகின்றனர் ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      அது பல துறைகளிலும் நடக்கிறது. எனது பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்தால், நான் வளர மாட்டேன் அல்லவா?
      நான் வளராவிட்டால், உண்மையான தமிழ்த்தேசியம் மலராதல்லவா?
      உங்களைப் போன்றவர்கள் உரிய வகையில் செயல்பட்டு, எதிரிகளின் தந்திரத்தை முறியடிக்க வேண்டும்.

    • @prrmpillai
      @prrmpillai 7 місяців тому +1

      Athu pindaari sannal

  • @vijay-tt8np
    @vijay-tt8np 7 місяців тому +12

    நமது கோவில்களில் ஆண் பெண் உறவு கொள்வது போலும், பெண் தெய்வங்கள் மாராப்பும் இல்லாமல் இருப்பது போல் சிலை இருக்க காரணம்.. பிரமணனின் சதி வேலையாக இருக்கலாமா..
    உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன் sir...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      அனைத்து ஆபாச சிற்பங்களுக்கும் காரணம் பிராமணன் தான்!
      உலகைக் கெடுக்கும் உபாயம் இது! கோயிலில் கடவுள் சிந்தையை விட காம சிந்தனை பெருக வேண்டித்தான், இந்தப் பித்தலாட்டம்.
      கஜூரெஹா என்ற அசிங்கம், பிராமணனின் மன நோய்!

  • @GunaDurai-zb8fo
    @GunaDurai-zb8fo 7 місяців тому +7

    ஐயா வணக்கம் யூத கமலஹாசன் நடித்த காக்கிசட்டை திரைபடத்தில் பட்டு கன்னம் தொட்டு கொள்ள என்ற பாடலில் எட்டு ஆர சக்கரமும் 7 ஆண் கன்னி தெய்வ சிலையும் பல உடுக்களையும் காண்பிப்பார்கள் அந்த உடுக்கள் யாரை குறிக்கிறது ஐயா.

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 7 місяців тому +23

    Finally.... 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜 மிக்க நன்றி அப்பா... 🙏😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 மிக்க மகிழ்ச்சி அப்பா...
    (27) அத்தனை நல்சித்திர ஆய்வையும் ஆர்வமாக பார்க்க வைத்தது இந்த கார்த்திகை நல்சித்தரம் தான். கடைசியாக வைத்ததற்கும் காரணம் இருப்பதை நான் உணர்ந்தேன்😊
    ஓ உருவம்
    பனைமரம் உருவகம்
    நெருப்பு அக்னி தெய்வம்
    🤩 முருகன் விவசாயம்.. சிறப்பு😊
    சாதரணமாக இந்த கார்த்திகை நல்சித்திரத்தை சோதிடத்தில் நெருப்பு போன்ற தன்மை என்று தான் குறிப்பிடுவார்கள்.
    அதாவது மேஷத்தின் கார்த்திகை நேரிடையாக நெருப்பு ஜுவாலை என்றும் ரிஷபத்தில் வரும் கார்த்திகை விறகு எரிந்த பின் தனலாக கரியில் உள்ள நெருப்பு என்றும் கூறுவர்.

    • @MahiPriya-m3h
      @MahiPriya-m3h 7 місяців тому +6

      வாழ்த்துக்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      அப்படி ஒரு சிந்தனை இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 7 місяців тому +4

      @@TCP_Pandian ஆம்.. கார்த்திகை நல்சித்தரகாரர்களின் கோபத்தின் தன்மையை விளக்கும் அளவீடாக மேற்கூறிய நெருப்பு எடுத்துக்காட்டை கூறுவார்கள்.
      நான் கார்த்திகை. நல்சித்தரம் தான். மிகுந்த மகிழ்ச்சி அப்பா. உங்களின் ஒவ்வொரு ஆய்விலும் முருகனின் அருளை உணர்கிறேன். என் சந்தேகங்களுக்கு தங்களிடம் கேட்காமலே பதிலாக விழியங்கள் வருவது தான் ஆச்சரியம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 7 місяців тому +11

    வணக்கம்ஐயா
    உங்களின் இந்த ஆய்வு ஆக சிறந்த மாபெரும் ஆய்வு இந்த ஆய்வை இவ்வளவு குறைந்த காலத்தில் நிறைவு செய்ய. ஆசீவக கடவுளரும் சித்த பெருமான்களும் உங்களுடனே இருந்ததாக உணருகிறேன் நன்றிகள் கோடி ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      நிச்சயமாக! இந்தக் குறைந்த காலத்தில், இவ்வளவையும் சரியாகக் கட்டுடைக்க, இறையருள் இருந்ததால் மட்டுமே முடிந்தது!
      அதை நான் மிக நன்றாகவே உணர்ந்தேன்!

  • @gowthamkarimelazhagan262
    @gowthamkarimelazhagan262 7 місяців тому +12

    ஐயா மிகச் சிறப்பு. உங்கள் நற்சித்திரங்கள் பற்றிய ஆய்வுகளால் பிண்டாரி யூத பிராமணன் நிச்சயம் நொறுங்கிப் போயிருப்பான். அதனால் அவர்களது புலம்பல்களை இனி வரும் நாட்களில் கதறல்களாகக் காணமுடியும் என நினைக்கிறேன்.
    ஐயா நான் இந்த கார்த்திகை நட்சத்திரத்தின் ஆய்வு விழியம் வெளியாகும் முன் இந்த நற்சித்திரத்தில் உள்ள மிகப் பிரகாசமானதும் பெரியதுமாகிய முருகனைக் குறித்த அட்லஸ் என்ற உடு பற்றியும், தெய்வயானை குறித்த அடுத்த பிரகாசமான உடு பற்றியும் ஏனைய சப்த கன்னிகையர் குறித்த ஏழு உடுக்கள் பற்றியும் அதன் பிண்ணனியில் இருக்கும் கதைகள் பற்றியும் கூறுவீர்கள் ; அனைத்துத் தமிழர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எண்ணி ஆவலுடன் காத்திருந்தேன். அது இல்லாதது குறித்து ஏமாற்றமாக உணர்ந்தேன்.
    ஐயா இதற்காக சிறப்பான இன்னொரு விழியம் செய்ய வாய்ப்பிருக்கிறதா? செய்வீர்களா ஐயா.
    நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +16

      சரியானதை அடையாளம் காண்பது தானே இப்போதய தேவை!
      இந்த ஆண்டுக்கான நாட்காட்டி தயாராக வேண்டுமல்லவா?
      ஆய்வு விழியங்களுக்கு பஞ்சமில்லை! இனி வந்துகொண்டே இருக்கும்!

    • @gowthamkarimelazhagan262
      @gowthamkarimelazhagan262 7 місяців тому +7

      @@TCP_Pandian கேட்கவே ஆனந்தமாக உள்ளது ஐயா. நன்றிகள் பல.

  • @santhiraman2143
    @santhiraman2143 7 місяців тому +11

    வணக்கம் ஐயா. 27 நல்சித்திம் ஆய்வுகள் மூலம் பல உண்மைகளை கட்டுடைத்தது மிகவும் நன்றி ஐயா. கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை பூ அல்லது காந்தள் (செங்காந்தள்) என்று அழைப்பார்கள். Subaru car 6 நட்சத்திரம் போல Toyota sports car Supra என்ற முருகபெருமான் பெயரில் சிறப்பு ஐயா. வணக்கம் 🙏.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      அந்தச் செங்காந்தல் தான், ஈழத் தமிழர்களின் கொடியின் வண்ணங்கள்!
      கார்த்திகைப் பூ முருகனைக் குறிக்கும் பூ!

    • @santhiraman2143
      @santhiraman2143 7 місяців тому +4

      @@TCP_Pandian பதில் தந்தமைக்கு நன்றி ஐயா.

  • @lakshmieben
    @lakshmieben 7 місяців тому +7

    வணக்கம் ஐயா. தாங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏
    ஓ என்ற எழுத்து யானையின் தலை காது தந்தம் மற்றும் தும்பிக்கை போன்று தோன்றுகிறது.. வேறு யாருக்கும் இப்படித் தோன்றினால் பதிவு இடுங்கள்

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 7 місяців тому +12

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே...

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 7 місяців тому +9

    ஐயா கேரளாவில் ஆட்டுக்கல் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது நமது ஆசீவக திருவிழாவைப்போல். இந்த விழாவும் சப்தகன்னிகளான மாரியம்மனுக்கு எடுக்கப்படும் திருவிழா. நம் ஆசீவக திருவிழாவோ மழைக்கால சமநாள் முன் நடைபெறும் திருவிழா ஆனால் ஆட்டுக்கல் பொங்கல் விழாவோ கோடைகால சமநாள் முன் நடைபெறும் பண்டிகை. இதிலும் ஏதோ பிராமண சதி இருக்கிறதோ!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +10

      Attukal என்றப் பெயர் ஆய்வுக் குறியது! இது கன்னகிக்கானது என்பது பொய்!
      இது துர்க்கைக்கானது தான்!

    • @KavinKarthikRaj1997
      @KavinKarthikRaj1997 7 місяців тому +1

      @@TCP_Pandian ஆமாம் ஐயா போன வருடம் ஆசீவக திருவிழா விழியத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதாவது நமது 10 பத்து நாள் விழாவை தான்
      காப்பி அடித்து தூர்க்கைகான தசரா எடுக்கிறான் பிராமணன். ஆனால் உண்மையான தசராவோ மகாபாரத வெற்றி விழா முடிந்து சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு தான் நடந்தது. அப்போது அட்டுக்கல் விழாவிற்கும் தசராவிற்கும் தொடர்புயிருக்கிறதோ

    • @KavinKarthikRaj1997
      @KavinKarthikRaj1997 7 місяців тому +1

      According to mythology, Attukal Bhagavathy is supposed to be the divinised form of Kannaki, the famous heroine of Chilappathikaaram, written by Ilanko Adikal, the Tamil Poet. The story goes that after the destruction of ancient city of Madurai, Kannaki left the city and reached Kerala via Kanyakumari and on the way to Kodungalloor took a sojourn at Attukal. Kannaki is supposed to be the incarnation of Parvathy, the consort of Paramasiva. The all powerful and benign Attukal Bhagavathy reigns eternally supreme at Attukal and nurses devotees as a mother does her children. Thousands of devotees from far and near flock to the Temple to bend before the Goddess with awe and reverence to prostrate and redress their affliction and agony.
      This is what history for this festival as wikipedia says but we should note that "destruction of madurai by kannaki" it doesnt fit me. I dont why this festival have ties up with silapathigaram. Also celebrating festival for demolition of city, its totally doesnt make sense.

    • @KavinKarthikRaj1997
      @KavinKarthikRaj1997 7 місяців тому +1

      ​@@anthuvanaaseevagar1387 exactly bro and also thanks for clarification

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 місяців тому +1

      @@anthuvanaaseevagar1387 Thank you brother a Very Satisfying Answer.For So Many Years I Was Wondering Why Kannagi Burn Madurai.Now I got the Answer Thank you.

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 7 місяців тому +9

    ஐயா அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!! 🙏🙏
    💮💮💐💮💮

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 7 місяців тому +13

    அறமும் நீ! மறமும் நீ!!
    அமைதியும் நீ! அருட்சுடரும் நீ!!
    கருணை நீ ! அருணை நீ!!
    ஆக்கமும் நீ! எமை காக்கவும் நீ!!
    அனலும் நீ ! புனலும் நீ!!
    வாஞ்சையும் நீ! வாய்மையும் நீ!!
    குருவாய் நீ! திருவாய் நீ!!
    பேரமணனும் நீ ! தமிழ் பேரறிவாளனும் நீ!!
    விந்தை நீ! எம் சிந்தையில் நீ!!
    அண்ணலும் நீ! அப்பனும் நீ!!
    *தமிழர் வெற்றிக்கு அருள்வாய் நீ!!*

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      அருமையானத் துதி!

    • @ஆசீவகமைந்தன்
      @ஆசீவகமைந்தன் 7 місяців тому +6

      ​@@TCP_Pandian மிக்க நன்றி ஐயா!!

    • @RamKumar-cl4ys
      @RamKumar-cl4ys 7 місяців тому

      இது போன்ற துதிகளை இங்குதான் காணமுடிகிறது.
      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 7 місяців тому +9

    நல்லுளம் நற்சிந்தை நற்செயல் ஆகிய மும்மையை நல்கிடும் உம்மையே இம்மை முழுமைக்கும் நின்தாள்பணிகிறேன் வள்ளியம்மையே!!

  • @rajeshthanjan341
    @rajeshthanjan341 7 місяців тому +8

    வணக்கம் ஐயா, நம் கடவுளின் துணையுடன் பல்வேறு நல்ல விஷயங்களை மீட்டு எடுத்து உள்ளீர்கள் தங்களினால் தான் தமிழினம் விழிப்புணர்வு பெற்று வருகிறது, தங்களின் உன்னத பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா. 🙏🪷🪷🪷 ஆசிவகம் மலர்கிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      தமிழரை அடிமைத் தளையிலிருந்து மீட்பது எனது இலக்கு! இடைவிடாது உழைப்பேன்!

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 7 місяців тому +5

      @@TCP_Pandian 🙏🙏🙏🙏🙏உங்களை தொடர்ந்து உங்கள் மாணவர்களும் வருவோம்...

  • @RaviRaj-qm2fd
    @RaviRaj-qm2fd 7 місяців тому +9

    தமிழ் ஒளியே வாழும் தெய்வமே வணக்கம்

  • @vethasiva3785
    @vethasiva3785 7 місяців тому +7

    மகிழ்வுடன்
    நன்றி
    வாழ்த்துக்கள்
    ஐயா!

  • @Kannankaruthinan8
    @Kannankaruthinan8 7 місяців тому +12

    முதல் like😅 முதல் பார்வை ஐயா

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 місяців тому +9

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏

  • @mba056-lokeshwaran.k2
    @mba056-lokeshwaran.k2 7 місяців тому +4

    OM word in tamil looks similar to the eye of Ra of Egyptian God ie pineal gland

  • @murugesanm6981
    @murugesanm6981 7 місяців тому +9

    சிறப்பான விழியம் வணக்கம் ஐயா

  • @acrdn2563
    @acrdn2563 7 місяців тому +9

    வணக்கம் ஐயா🙏

  • @krishnan6348
    @krishnan6348 7 місяців тому +10

    ஐயா, உலக கடிகாரங்கள் 10:10 என இருப்பது இராவண இந்திரர்களை குறிக்குமோ அவர்கள் கடிகாரத்தை கண்டுபிடித்திருக்கிறார்களோ?!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      கடிகாரத்தைக் கண்டவர் முருகன் தான்! V என்பது வேல் (Vel)?

    • @krishnan6348
      @krishnan6348 7 місяців тому

      @@TCP_Pandian 🙏🙏🙏

  • @mathanayili
    @mathanayili 7 місяців тому +10

    When is the calendar releasing?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      மார்ச் 22 அருகில்! வருடப் பிறப்பின் போது!

  • @NavaneethaKannan-b7v
    @NavaneethaKannan-b7v 7 місяців тому +7

    வணக்கம் பாண்டியன் ஐயா

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 7 місяців тому +20

    சிறப்பாக இருந்தது ஐயா கானொளி!!
    பச்சையம்மனுக்கு உகந்த நன்னாளில் (வெள்ளிக்கிழமை) முருகனை குறித்த ஓங்கார வடிவ கிருத்திகை நல்சித்திரம் வெளிவந்தது ஆசீவக அறிவர்களின் அருளே !!
    இன்று தசராத்திரியின் ஒன்பதாவது நாள் தமிழர் கவனமாக இருக்க வேண்டும் ஐயா !! சடங்குகள் செய்வார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஐயா !!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      ஆமாம்! 24-ஆம் தேதி இரவு, சேட்டுகள் துர்க்கைக்கு, பிரம்மாண்டமான யாகம் செய்வார்கள்!

  • @rpramanraman1392
    @rpramanraman1392 7 місяців тому +15

    ஐயா
    வாழ்க வளமுடன்
    இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார்.
    நல்லவர்கள் உங்களுக்கு அரணாக இருப்பர்.

    • @UmaSoundararajan-h5d
      @UmaSoundararajan-h5d 7 місяців тому +12

      தமிழ் நாட்டில் ஐந்தாம் தமிழர் சங்கம் அரசாட்சி அமையட்டும்!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      அப்படி இருக்கின்றனர்!

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 7 місяців тому +8

    மிகவும் மிகவும் சிறப்பு, ஐயா.

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 7 місяців тому +9

    நன்றி ஐயா🙏

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 7 місяців тому +9

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @saravanant9578
    @saravanant9578 7 місяців тому +9

    ஐயா மிக மிக நன்றி ஐயா 🙏❤

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 7 місяців тому +8

    இனிய மாலை வணக்கம் ஐயா 🪷

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 7 місяців тому +7

    வணக்கம் ஐயா.

  • @babuadvocate7980
    @babuadvocate7980 7 місяців тому +5

    நன்றி ஐயா

  • @SmdBapcoBmp
    @SmdBapcoBmp 7 місяців тому +7

    I remember seeing a country flag having pine tree and swords.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +7

      Can't you locate that Flag and the thing it represents?

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 7 місяців тому +1

      @@TCP_PandianHaiti, Belize, Norfolk Island, New England and Lebanon countries had pine trees on their flags.
      "An appeal to heaven" - this sentence written on a flag of USA.

    • @SmdBapcoBmp
      @SmdBapcoBmp 7 місяців тому +1

      @@TCP_Pandian Saudi Arabia. I got it.

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 5 місяців тому

    Lets visit a Car you have shown as having Pleiades Krithigai.
    You need to look closer at what the Japanese elders are trying to tell us :
    Subaru - 6 stars of Krithigai + 1 Big Star
    Ok? This is the symbol.
    Suba - Sanskrit for Morning
    Ru - Uru is City ..
    So City of the Sunrise is one way to interpret Pleiades Krithigai.
    Krithigai is not only Muruga, it is Thevar Nakshatram.
    The OM symbol can be interpreted many ways.
    You can juxtapose OM symbol on not only Pleiades but other Constellations as well.
    Here : OM is two sounds basically
    Opening O
    Closing Mmmm
    Lip Closed is the Mmmmm
    Ok ??
    The Six Stars of Krithigai aka Karthigai Kannis are the
    Ooooo
    The Big Star in Subaru is Pole Star represented by
    Mmmmm
    Subaru Symbol is the OM symbol built with Krithigai Nakshatram.
    My understanding is Subaru Car symbol comes from very learned Japanese elders that are telling us
    Karthigai by itself is Ooo ..
    Not complete without reference to Pole Star Polaris in the same symbol.
    🖖🖖🇮🇳🇮🇳

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 7 місяців тому +7

    சிறப்பு.

  • @sudharadha4696
    @sudharadha4696 7 місяців тому +7

    வணக்கம் ஐயா 😊

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 7 місяців тому +6

    Vanankkam anna

  • @athimoolam9875
    @athimoolam9875 7 місяців тому +6

    அருமை ❤❤❤

  • @nadeshannavalogan914
    @nadeshannavalogan914 7 місяців тому +4

    மிகவும் சிறப்பி ஐயா🙏🙏

  • @vennvennila
    @vennvennila 7 місяців тому +9

    🙏🙏🙏🙏🙏

  • @stepeen4338
    @stepeen4338 7 місяців тому

    ஐயா, ஓ வடிவத்தைத் திருப்பிப் பார்த்தால் அக்கினி வடிவம்(தீபம் போல்) வருகிறதே

  • @deepikarani2170
    @deepikarani2170 7 місяців тому +5

    அய்யா ! நீங்க இந்த யக்ஷி , யக்ஷினி, யக்ஷினி பேய், பற்றி பேசநும். இதுலயும் நம்ம வரலாறு எதோ ஒளிஞ்சுருக்கு. இது யக்ஷி ஆஹ் இல்ல எச்சியா ? பெண்களை மையமா வச்சு இந்த கதைகள் வருது.. இதுக்கு ஒரு வீடியோ பண்ணுங்க.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      யக்கர் என்ற சேரருக்குத் தான் யக்கர் --> யக்ஷர் என்று பெயர்! யக்கி --> யக்ஷி

  • @PerumPalli
    @PerumPalli 7 місяців тому +8

    ❤❤❤❤

  • @santhanamareeswari798
    @santhanamareeswari798 7 місяців тому +10

    ஐயா இந்த நட்சத்திர வரிசை நிலையானதா இல்லை யுகத்திற்கு யுகம் மாறுமா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      நிலையானது! மாறாது, மாறவே மாறாது!
      சித்தரியல் நாட்காட்டியை, பருவ நாட்காட்டியாக மாற்றிட எண்ணிய பிராமணன் தான், அஸ்வினியை முதல் ராசியாக்கினான்!

    • @santhanamareeswari798
      @santhanamareeswari798 7 місяців тому

      நன்றி ஐயா

  • @jeevanantham9532
    @jeevanantham9532 7 місяців тому +5

  • @vithussvithun5169
    @vithussvithun5169 7 місяців тому +2

    என்ன இவ்வளவு காலமா வராதா ads இப்ப வருது🤯

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 7 місяців тому +6

    ❤❤❤

  • @duraiissogoodtob
    @duraiissogoodtob 7 місяців тому +4

    முதல்வன்…

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 7 місяців тому +6

    ❤❤❤❤❤❤

  • @குமரி_மறவர்_தமிழினம்

    ஐயா.. பழைய ஓ வரிவடிவம் தற்போதைய ஓ வரிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதே பின்னர் எவ்வாறு. அப்பாது கணித்ததை தற்போது உள்ள வரிவடிவத்தோடு ஒப்பிடுதல் சரியானதா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      தம்பி, அதை நானே தானே குறிப்பிட்டிருந்தேன்.
      ஆனால், இப்படி ஒத்துப் போவது வியப்பாக உள்ளது என்று தான் சொல்கிறேன்.
      இதற்கு நமது முன்னோர்கள் கண்ட வடிவம் என்ன என்பது தெரியவில்லை!
      இப்போது ஒரு வடிவம் கொடுப்பதில் தவறில்லை!
      இறையின் சித்தம் இதுவாக அன்றே இருந்திருக்கலாமல்லவா?

  • @Paruthi.618
    @Paruthi.618 7 місяців тому +5

    🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 7 місяців тому +4

    🙏🙏🙏🙏🙏

  • @RamkumarGopalan
    @RamkumarGopalan 7 місяців тому +7

    ஐயா.. நட்சத்திர வடிவம் கதிர் அரிவாளாக இருக்குமா..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      நல்ல சிந்தனை தான்! ஆனால், அதைக் குறிக்கத்தான் மகம் நட்சத்திரம் உள்ளதே!

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 7 місяців тому +4

    🪔🇮🇳👌👏🙏👍🇱🇰🪔

  • @ktc5972
    @ktc5972 7 місяців тому +1

    It may started as 6 points star but over time 3 more stars might have formed & the OM signifies his mantra reminding his dad about it… it’s not that Lord Shiva never knows about it, since he created the universe, the mantra om resonates with creation & lord shiva was more concentrating on destruction because without destruction there is no creation… every stars have similar properties but they differ because of differences in matter… shiva is the lord of Dark matter & energy, a subject scientist are still trying hard to find answers… what keeps a single atom stable? Yes Ohm… for the electrons(particle) to spin & vibration but what keeps it in the elliptical path? Is in really the nucleus ? Or another unseen energy? This is where the dark matter & energy comes in… the space is not empty what we cannot see does mean it’s empty, yeah light, magnetic & other rays can pass through this “fabric” which is always at a state of cosmic dance… yes lord Nataraga & his cosmic dance… he must constantly dance so that all the stars & planets are in a balance motion state… so they reverberate to this same cosmic dance… this balance will result in the expansion of the infinite universe… we Indians invented zero & infinity to learn the basic concept of mathematics to make the learning process Godly… Mathematics is God’s language… he makes simple maths more complex with real universal knowledge… even mathematics will lead to God, its creator… have read some mathematicians become mad! He is in a state of bliss & nothing matters on earth in his physical body…

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 місяців тому +1

      Where were The Allmighty Siva Sitting or Standing when he Created Universe.

  • @balaarulselvi8676
    @balaarulselvi8676 7 місяців тому

    Sir pls do for karthikai nachatiram

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 6 місяців тому

    Great Ayya 👍

  • @s8nick
    @s8nick 7 місяців тому +8

    🙏

  • @lightninggodpradeep8029
    @lightninggodpradeep8029 6 місяців тому

    உத்திரம் நட்சத்திரம் ஐயா

  • @santhanamareeswari798
    @santhanamareeswari798 7 місяців тому +4

    ஐயா மேச யுகத்தில் முதல் நட்சத்திரம் எது ரோகினியை முதல் நட்சத்திரமாக ஏற்றுக்கொள்வதா அல்லது அஸ்வினியை முதல் நட்சத்திர மாக ஏற்றுகொள்வதா ஒன்றும் புரியவில்லை ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      அனைத்து யுகத்திலும் நட்சத்திர வரிசை எண் மாறாது! ரோகினி 1 தான்! கார்த்திகை 27 தான்!

    • @santhanamareeswari798
      @santhanamareeswari798 7 місяців тому +2

      நன்றி ஐயா

  • @saravananmct
    @saravananmct 7 місяців тому +4

    ஐயா பருவமழை முடியும் நேரத்தில் அனைத்து செடிகளும் பசுமையாக இருக்கும் . தீ வைத்தால் காடு எப்படி எரியும். என் கேள்வி சரியா இல்லையா என்று தெரியவில்லை. .எனது சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள் ஐயா.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 7 місяців тому +7

      பச்சை மரம் தான் பத்தி கிட்டு எரியும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +10

      கார்த்திகையில் கொளுத்தினார் என்பதில் ஐயமில்லையே!
      எப்படிக் கொளுத்தி இருப்பார் என்பதை, பலவாறு ஊகிக்கலாம்!

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 7 місяців тому +2

    உம் இணைந்த ஒலி ஓம்.

  • @harshavardhan649
    @harshavardhan649 7 місяців тому +4

    ஜோதிடத்தில் நட்சத்திரம் பிரம்ம ஸ்வரூபம், ராசி என்பது பெருமாள் ஸ்வரூபம், மற்றும் கிரகங்கள் சிவ ஸ்வரூபம். இதைப் போலவே நீங்கள் கிரகங்களைப் பற்றிய வீடியோவையும் உருவாக்கலாமா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +7

      எப்படி இந்த ஸ்வரூபங்கள்?

    • @harshavardhan649
      @harshavardhan649 7 місяців тому

      @@TCP_Pandian ஐயா கேட்டதற்கு நன்றி ,என் புரிதலின் படி ,முருகன் ஆறு புள்ளிகள் கொண்ட நட் சித்திரமாக குறிப்பிடப்படுகிறார் எனவே நட் சித்திரம் என்பது பிரம ரூபமாக இருக்கலாம். திருமால் சக்கரத்தாழ்வான் என்றும் அழைக்கப்படுகிறார் எனவே அவர் ராசி சக்கர ரூபமாக இருக்கலாம்.
      சிவன் கோவிலில், வைரவர் எப்போதும் நவக்கிரக சிலைக்கு அருகில் அல்லது முன் வைக்கப்படுகிறார், அதாவது உருத்திரன் கிரக ரூபமாக இருக்கலாம்.

    • @harshavardhan649
      @harshavardhan649 7 місяців тому

      @@TCP_Pandian ஐயா கேட்டதற்கு நன்றி ,என் புரிதலின் படி ,முருகன் ஆறு புள்ளிகள் கொண்ட நட் சித்திரமாக குறிப்பிடப்படுகிறார் எனவே நட் சித்திரம் என்பது பிரம ரூபமாக இருக்கலாம். திருமால் சக்கரத்தாழ்வான் என்றும் அழைக்கப்படுகிறார் எனவே அவர் ராசி சக்கர ரூபமாக இருக்கலாம்.
      சிவன் கோவிலில், வைரவர் எப்போதும் நவக்கிரக சிலைக்கு அருகில் அல்லது முன் வைக்கப்படுகிறார், அதாவது உருத்திரன் கிரக ரூபமாக இருக்கலாம்.

    • @harshavardhan649
      @harshavardhan649 7 місяців тому

      @@TCP_Pandian
      கேட்டதற்கு நன்றி. முருகன் ஆறு புள்ளிகள் கொண்ட நாட் சித்திரமாக குறிப்பிடப்படுகிறார், எனவே நாச்சித்திரம் என்பது பிரம ரூபமாக இருக்கலாம். திருமால் சக்கரத்தாழ்வான் என்றும் அழைக்கப்படுகிறார், எனவே அவர் ராசி சக்கர ரூபமாக இருக்கலாம்.
      சிவன் கோவிலில், வைரவர் எப்போதும் நவக்கிரக சிலைக்கு அருகில் அல்லது முன் வைக்கப்படுகிறார், அதாவது உருத்திரன் கிரக ரூபமாக இருக்கலாம்.

    • @harshavardhan649
      @harshavardhan649 7 місяців тому

      @@TCP_Pandian
      கேட்டதற்கு நன்றி முருகன் ஆறு புள்ளிகள் கொண்ட நாட் சித்திரமாக குறிப்பிடப்படுகிறார், எனவே நாச்சித்திரம் என்பது பிரம ரூபமாக இருக்கலாம். திருமால் சக்கரத்தாழ்வான் என்றும் அழைக்கப்படுகிறார், எனவே அவர் ராசி சக்கர ரூபமாக இருக்கலாம்.
      சிவன் கோவிலில், வைரவர் எப்போதும் நவக்கிரக சிலைக்கு அருகில் அல்லது முன் வைக்கப்படுகிறார், அதாவது உருத்திரன் கிரக ரூபமாக இருக்கலாம்.

  • @metturvicky6955
    @metturvicky6955 7 місяців тому +5

    ஐயா மலைமக்கள் என்றாலே
    சிவனின்"மக்கள்"தானே
    சிவனின் மக்கள் மீது"முருகன் போர்செய்வதாக சொன்னால் எப்படி ??
    குழப்பமாக"உள்ளது

    • @sivakumarnagaraj5471
      @sivakumarnagaraj5471 7 місяців тому +8

      ஐயா சிவன் மக்கள் காட்டை கொளுத்தி விவசாயம் செய்ய எதிர்தனர். உணவு தேவை, கால தேவை கருத்தியே அவர்களுடன் போர் நிகழ்ந்தது. பின்னாளில் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு ஒற்றுமையுடனே இருந்தனர். விரிவாக அறிய ஐயாவின் எல்லா விழியங்களையும் பாருங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      இந்தச் சன்னலுக்கு புதுசா! பழைய விழியங்களைப் பாருங்கள்!
      இல்லை, விதண்டாவாதமா? அதை வேறெங்காவது அதை வைத்துக் கொள்ளுங்கள்!

  • @shanmuganarayanan8772
    @shanmuganarayanan8772 7 місяців тому +2

    Eppadi Malai kalathil kaatai koluthamudiyum eeram irukumae ?

    • @mathanayili
      @mathanayili 7 місяців тому +4

      End of Kartheekai month, so once the rain stopped he burnt palm trees

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому +7

      கார்த்திகை பிறந்தாலே கால்கோடைதானே பனிபொழிவுதொடங்கிவிடும் மழைஇருக்காது கொத்தமல்லி எல்லு பயிரிடும்நேரம் கார்த்திகைமாதம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +9

      நீங்களே பதில் சொல்லக் கூடிய கேள்விகளைக் கேட்பது, நேரத்தை வீணாக்கும்!

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 7 місяців тому +4

    🙏🙏👏👏👍