"𝐧𝐚𝐫𝐚𝐬𝐢𝐦𝐡𝐚 𝐣𝐚𝐲𝐚𝐧𝐭𝐢 𝟐𝟎𝟐𝟒 𝐝𝐚𝐭𝐞" 🦁 நரசிம்மர் ஜெயந்தி 2024 🦁 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 🦁 aanmeega thagaval

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • 🦁 நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். பக்தன் பிரகலாதனுக்காக அவதரித்தார் நரசிம்மர். இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை ரக்ஷிக்க தூணில் இருந்து சிங்க முகமும், மனித உடலும் கலந்த மாறுபட்ட வடிவில் ஆக்ரோஷமாக அவதரித்தார். நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம். நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். சர்க்கரைபொங்கல், பானகம் , நீர்மோர் போன்றவைகளை நைவேத்தியம் செய்யலாம்.
    HOMAM & POOJA SERVICE | aanmeega thagaval | 𝐧𝐚𝐫𝐚𝐬𝐢𝐦𝐡𝐚 𝐣𝐚𝐲𝐚𝐧𝐭𝐢 𝟐𝟎𝟐𝟒 𝐝𝐚𝐭𝐞
    narasimha jayanti 2024 date,narasimha jayanti,narasimha jayanti 2024 date in tamil,narasimha jayanti 2024,narasimha jayanti date 2024,sri narasimha jayanti 2024,narasimha jayanthi,lord narasimha jayanti 2024,when is narasimha jayanti 2024 date,happy narasimha jayanti 2024,"நரசிம்ம ஜெயந்தி 2024" ,நரசிம்மர் ஜெயந்தி 2024,நரசிம்ம ஜெயந்தி 2024 தேதி,நரசிம்ம ஜெயந்தி பூஜை,நரசிம்ம ஜெயந்தி,நரசிம்ம ஜெயந்தி விரத முறை,நரசிம்ம ஜெயந்தி 2024 தேதி நேரம்,நரசிம்ம ஜெயந்தி 2024 பூஜை நேரம்,நரசிம்மர்,நரசிம்ம ஜெயந்தி விரதம்,நரசிம்ம ஜெயந்தி தமிழில்,நரசிம்மர் ஜெயந்தி 2024 tamil, ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி 2024,நரசிம்மர் ஜெயந்த:,நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு, நரசிம்ம ஜெயந்தி 2024 தேதி,நரசிம்மர் ஜெயந்தி ஸ்டேட்டஸ் வீடியோ,நரசிம்மர் மந்திரம், narasimha mantra,
    ***************************************************
    🔥 அனைத்துவிதமான மூலமந்திர ஜபங்கள், ஹோமங்கள் & பூஜைகள் பக்தியுடன் சிறந்த முறையில் செய்துதரப்படும். ( உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களுக்காக செய்யப்படும் ஹோமங்கள் முழுவதும் நீங்கள் நேரலையில் பார்கலாம்.....)
    மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.....
    Telagram id : t.me/Shastrigal
    WhatsApp I'd: bit.ly/3wkvl9y
    ***************************************************
    உங்கள் ஆதரவு எனக்கு தேவை. Subscribe செய்யுங்கள், வீடியோ பதிவை share செய்யுங்கள், வீடியோ பதிவு பிடித்தால் Like, comment செய்யுங்கள். உங்கள் ஆதரவு இந்த சேனல் வளர்ச்சியின் உற்சாகம்
    Our Channel link: 👉 bit.ly/2A8ddDf
    ***************************************************
    #narasimhajayanti2024date #homamandpoojaservice #narasimhajayanti2024 #narasimhajayanti2024inusa #narasimhajayanti2024intamil #narasimhajayanti2024intamilnadu #narasimhajayantiwhatsappstatus #srinarasimhajayanti2024 #powerfulnarasimhamantra108times #powerfulnarasimhamantra108timeslyrics #நரசிம்மஜெயந்தி2024 #நரசிம்மர்வழிபாடு #நரசிம்மர்வழிபாடுமுறை #நரசிம்மர்ஜெயந்தி2024 #நரசிம்மர்ஸ்லோகம்
    ***************************************************
    For More Details:-
    𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄
    Facebook :- / shastrigal.net
    UA-cam :- / @homampoojaservice
    Instagram :- ...
    Tweeter :- Take a look at HOMAM POOJA SERVICE (@shastrigal): sh...
    🔴 www.shastrigal...

КОМЕНТАРІ • 20

  • @HomamPoojaService
    @HomamPoojaService  3 місяці тому

    𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠. 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐊𝐞𝐞𝐩 𝐭𝐨 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐚𝐧𝐝 𝐥𝐢𝐤𝐞, 𝐬𝐡𝐚𝐫𝐞 , 𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 ,𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥. 🙏🙏

  • @Meenu40327
    @Meenu40327 3 місяці тому +3

    எங்க குலதெ ய்வம் நரசிம்மர் தான்... நாங்க லட்சுமி நரசிம்மர் திரு உருவ படத்தை வீட்ல வச்சிருக்கோம். அவர வீட்ல வச்சு கும்பிட ஆரம்பிச்சதும் better feel 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்ரீ லட்சுமி நரசிம்மாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malap2518
    @malap2518 3 місяці тому +1

    Omnarashimathiruvadisaranam

  • @girijakrishnan386
    @girijakrishnan386 3 місяці тому +1

    thanks swamy

  • @thulasibai9912
    @thulasibai9912 3 місяці тому +1

    🙏🙌

  • @HariSathya
    @HariSathya 3 місяці тому

    🙏🙏

  • @mgramaranamar5686
    @mgramaranamar5686 3 місяці тому +1

    Narasimma jayanthi 21/5/2024.....

    • @HomamPoojaService
      @HomamPoojaService  3 місяці тому

      Swati kakshatra with chaturdasi titi 21st evening to 22nd evening 6:47 end. so 22nd narasimha jayanti. ( tamilnadu )

    • @raviindran9366
      @raviindran9366 3 місяці тому +1

      மே 22 சுவாதி நட்சத்திரம் காலை 8.15 உடன் முடிகிறது. பிரதோஷ காலத்தில் தான் நரசிம்ம ஜெயந்தி கொண்டாட படவேண்டும். அது மே 21 அன்று தான்.

    • @HomamPoojaService
      @HomamPoojaService  3 місяці тому

      @raviindran9366
      பாம்பு பஞ்சாங்கம் பார்க்கவும்.....

  • @vilashinigovindarajan2673
    @vilashinigovindarajan2673 3 місяці тому +1

    Poojai seiyum neram yenna? please

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 3 місяці тому

    🙏