முக்கிய பதிவு:48 நாட்களில் முருகனே நேரில் வந்து பிரச்சனையை தீர்ப்பார்,இந்த அறிகுறிகள் இருக்கும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024

КОМЕНТАРІ • 330

  • @nammachannel3365
    @nammachannel3365 Місяць тому +47

    மிக்க நன்றி ❤🙏🙏🙏🙏 இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மகிழ்ச்சி கிடைக்கட்டும் 👍🙏🙏

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Місяць тому +12

    முழுமையாக சரணாகதி அடையவேண்டும். எல்லாம் அவன் பாத்துப்பான் என்று நமது முயற்சிகளை தொடர்ந்து செய்துவர வேண்டும் . நமது நல்ல நேர்மையான செயல்களுக்கு இறைவன் என்றும் துனை நிற்பான். நல்லதே நினையுங்கள் ,நல்லதே செய்யுங்கள்.🎉 வாழ்க வளமுடன்🎉. முருகா சரணம் 🎉

  • @ponerulan.1986
    @ponerulan.1986 Місяць тому +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @maha9943.
    @maha9943. Місяць тому +7

    நன்றி அக்கா முருகனின் அருள் எல்லாருக்கும் கிடைக்க ட்டும் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Місяць тому +6

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏🙏

  • @kkathirvel2186
    @kkathirvel2186 Місяць тому +3

    மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏அனைவரின் வாழ்விலும் மாற்றங்கள் நிகழட்டும்.ஓம் சரவணபவ🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @dhivyapriyachandran4452
    @dhivyapriyachandran4452 Місяць тому +22

    நான் தமிழ் புத்தாண்டு அன்று முதல் விரதம் இருந்து வருகிறேன் அம்மா.... முருகன் துணை புரிவார் என்று நம்பி வழிபட்டு வருகிறேன்.....

  • @durgadinesh09
    @durgadinesh09 Місяць тому +7

    Romba nandri mam 🙏 ennaku sona mathri iruku life la romba stress 😢

  • @selvakumar7792
    @selvakumar7792 Місяць тому +7

    All channels nowadays insisting murugar prayer ❤❤❤superrr

  • @user-xd2dd6rp8t
    @user-xd2dd6rp8t Місяць тому

    சிறப்பான நன்றி

  • @pavithram585
    @pavithram585 Місяць тому

    ரொம்ப நன்றி அம்மா...

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Місяць тому

    🙏🙏🙏 u r an amazing gift to us dear...thanks a lot

  • @ViniTha-cd1cu
    @ViniTha-cd1cu Місяць тому +1

    🙏🙏🙏 ஓம் சரவண பவன் 🙏🙏🙏 என் அப்பனே முருகா துணை 🙏🙏🙏

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v Місяць тому +3

    ஓம் ‌முருகா போற்றி போற்றி 🌺🙏🙏🙏🌺

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Місяць тому +3

    அருமையான பதிப்பிற்கு நன்றிம்மா நடுவில் கொஞ்ச. நேரம் உங்கள் வாய்ஸ் கேட்கவில்லை

  • @UmaIyappan-kr1rc
    @UmaIyappan-kr1rc Місяць тому

    Amma nandri

  • @kirubashalini9076
    @kirubashalini9076 Місяць тому +4

    Sis என் அனுபவத்தில் நான் சொல்லுகிறேன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது முருகா வழி துணையாக வா என்று கூப்பிட்ட உடனே ஓடோடி வந்து விடுவார் அவர் கருணைக்கு அளவே இல்லை முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sangeetham5482
    @sangeetham5482 Місяць тому

    Thank you so much mam

  • @vishnuvaradhan3269
    @vishnuvaradhan3269 Місяць тому

    Thank you sis

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 Місяць тому +1

    Nanri sister arumaiyana padhivu❤🌹🙏🙏🙏🙏

  • @srfrangoli3781
    @srfrangoli3781 Місяць тому

    Thankyou sister 🙏

  • @umaravi1563
    @umaravi1563 Місяць тому

    ❤ thank you mam ❤❤❤

  • @gokilavani1559
    @gokilavani1559 Місяць тому +1

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ

  • @Lakshmanan-wj9hc
    @Lakshmanan-wj9hc Місяць тому +1

    Super metam🙏

  • @nagerakumar6187
    @nagerakumar6187 Місяць тому

    Om Saravana báva 🙏 mruga kapathu muruga 🙏

  • @sakthib8495
    @sakthib8495 28 днів тому

    Nanri amma🙏🙏🙏

  • @geethalakshmi647
    @geethalakshmi647 Місяць тому

    Muruga saranam

  • @thulasir7008
    @thulasir7008 Місяць тому

    🙏 hai Thamizarasi vanakkam ❤️❤️❤️❤️❤️❤️

  • @j.bakyarajj5208
    @j.bakyarajj5208 Місяць тому

    Good morning madam

  • @Alagurani-qr6eb
    @Alagurani-qr6eb Місяць тому +1

    En billaikalukku nalla valiyai kattanum OM muruga

  • @HarishithChitra
    @HarishithChitra Місяць тому

    Hi akka thanks

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion Місяць тому

    🌿🌸 Thank U So.. much dear.. 🌸🌿
    🙏🙏

  • @sathyapriya8370
    @sathyapriya8370 Місяць тому

    Which time is best for Poojai solluga sister

  • @user-nb9qy7nb6x
    @user-nb9qy7nb6x Місяць тому +2

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @kavithap2156
    @kavithap2156 Місяць тому +3

    Amma enga veettil murugar padam சுவற்றில் ஆணியில் மாட்டியிருக்கு அந்த தாள் எப்படி வைப்பது.

  • @dada-bp7nf
    @dada-bp7nf Місяць тому +1

    Thank you very mutch mem 🙏👍👌🌟🌟🌟🌟🌟🌟

  • @lifeisbeautifulbook3080
    @lifeisbeautifulbook3080 Місяць тому

    Tq mam

  • @malamathi8128
    @malamathi8128 Місяць тому +1

    Nalla manamagan amaya yanna saiyalaam yandru pathu போடுங்க.

  • @Geethamaha-mz5ts
    @Geethamaha-mz5ts Місяць тому +4

    வணக்கம் சகோதரி நான் வேள் மாறன் படிக்க ஆரம்பித்து விட்டோன் 🎉🎉🎉

  • @sangarisangari6795
    @sangarisangari6795 13 днів тому

    நன்றி அக்கா நான் மிகவும் குழப்பத்தில் கஷ்ட பட்டு இருக்கேன்

  • @KuttyjeevithaKuttyjeevit-sq4jx
    @KuttyjeevithaKuttyjeevit-sq4jx Місяць тому +1

    Hi mam na already muruganukku 48 day viratham iruken sister innaiku 27 day mam na amma vittuku pona vel maral padithu Sami kumbudalama slunga pls

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Місяць тому +3

    நீங்க சொல்வது எல்லாமே சரிதான் சகோதரி. எனது கணவர் பெரியார் கொள்கை பின்பற்றுபவர். நான் இறை பக்தி உடையவள். இதனாலேயே எங்கள் வீட்டில் சாமி கும்பிடும் போதும் கோவிலுக்கு போகனும் எனும் போது நிறைய வாக்குவாதம் வரும்.
    எனக்கு 48 நாள் விரதம் இருக்க ரொம்ப ஆசை சகோதரி. தாம்பத்தியம் எனக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால் எனது கணவருக்கும் எனக்கும் தாம்பத்தியம் காரணமாக மேலும் சாமி கும்பிடுவதில் பிரச்சினை வந்து விடுமோ என்று தான் மிகவும் பயமாக இருக்கிறது.
    கோவிலில் கொஞ்சம் விடுங்கள் என்று சொல்லும் போதே முனுமுனுப்பார். தாம்பத்தியம் இல்லை என்றால் என்னென்ன பிரச்சினை ஆகுமோ என்றுதான் பயமாக இருக்கிறது சகோதரி.

    • @selvakumar7792
      @selvakumar7792 Місяць тому +6

      God ku namba santhosama erukarthu tha pidikum. Evlo ladies hus kuda onna eruka mudilanu nu feel pandrngam nenga unga hus kuda happy ah erunga. Manasara erunda pothum. God ethum panamatraru. In my experience am talking sis.erundutu kulichetu apram sami kumbudunga. Unga manasuku ethu sari padutho atha seiyunga.

    • @kbvishnu7745
      @kbvishnu7745 Місяць тому +2

      S correct

    • @Riyamp596
      @Riyamp596 Місяць тому +1

      Unmai

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e Місяць тому +1

    Akka today fist like ❤🎉and fist comment ❤❤ om சரவணா பவ 48 days varutham iruka akka na moruga appata na மயில் pananumnu ket akka nanum patha akka thanks akka ❤❤

  • @user-cc3rw1vc2m
    @user-cc3rw1vc2m Місяць тому

    Mam kanavar viratham eruppathai pirinthu kolvathillai enna seyyalam mam avrkalukku viratham oru poruttakve thirirathillaiam

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o Місяць тому +1

    Hi Tamil akka nan ungal videovai parthu athaiseithu varugiran enaku migaperiya thonpam irukirathu engaluku seravendiya soththai enathu kanavari kudumpathinar enathu kanavaraiyum engalayum amatrivitargal athil Kalpangu matrum kuduthargal atharku Karanam enaku eru penkulanthaigal irukkirargal endru amatrivitargal athanal engaluku migavum avamanagalum manaulachlum erpatathu itharku idaiyil nan uyirai vittuvidalam endru eninan ennai kadavul than kapathi vaithirukirar ipoluthu nan ungal vetrilai deepam valipadu parthu sevvai thorum viratham irunthu vetrilai deepam podugiram ennudaiya lachiyam muruganin arulal sekkiram idamvangi vidukattavendum neengal Anaivarum enakagavendikolavendum nandri

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Місяць тому +1

    👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😍💐💐💐மிக பயனுளள பதிவு மிக்க நனறிசிஸ்ரர் 🙏🙏🙏

  • @ramyaashok8968
    @ramyaashok8968 8 днів тому

    இந்த பதிவு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி . எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லூங்க

  • @suganthilaxmi5176
    @suganthilaxmi5176 Місяць тому +1

    Nanum erukirea sister,ana vilaku yeathi,vathi mattum thaan kativarukirea correct sister

  • @beautyofnature6247
    @beautyofnature6247 Місяць тому +2

    Sis kolu pariharam panran ... channel join panitan sis👍👍👍

  • @Sakthivelreddy-ch1jm
    @Sakthivelreddy-ch1jm Місяць тому

    Poojai seyum nerum sollunga morning and evening

  • @rajakumariabi3719
    @rajakumariabi3719 Місяць тому

    Om saravana bhavaya namaha

  • @user-qh2og1zc7c
    @user-qh2og1zc7c 17 днів тому

    Om muruga muruga muruga muruga potri 🙏

  • @nighanthanigydoll6689
    @nighanthanigydoll6689 5 днів тому

    ஓம் முருகா🙏🙏

  • @user-gb6iy2xu3f
    @user-gb6iy2xu3f Місяць тому +1

    பேப்பர் என்ன செய்றது சகோதரி

  • @user-bs8qj6fs8j
    @user-bs8qj6fs8j 22 дні тому

    Om saravana bava🦚 muruga🙏🙏🙏

  • @divyasuji5385
    @divyasuji5385 Місяць тому

    Enaku indha viratham eruka asaiya eruku pl, reply for my above msg mam

  • @girijaa3416
    @girijaa3416 Місяць тому +1

    🙏🏼🙏🏼

  • @chandrakalak3540
    @chandrakalak3540 Місяць тому

    Husband kuda prob na amma vetla eruken so na enga viratham erunthu pooja panalama sis reply me

  • @danamlakhmi5120
    @danamlakhmi5120 Місяць тому

    Mam nega sonna mathiri na vettrilai deepam pottu irukka ennoda venduthal innum ethum nadakkala mam but nega sonna mathiri na pogum edam yellam yengu parthalum na murugar tha mam pakkara avar en kudavey irukar. But eppo nallathu nadakum thyrila mam. Veedu illa mam husband job illa house la irukar mam.

  • @MeenaMeena-vh2bn
    @MeenaMeena-vh2bn Місяць тому

    Vanakam amma romba usefullana vid poturukinga vid gapla sound kekala amma

  • @Bhuvana-gu7lt
    @Bhuvana-gu7lt Місяць тому

    Sis murugar photo illa ana vel iruku pojai seyalama. Sollunga

  • @balambikaisuyambulingam7337
    @balambikaisuyambulingam7337 Місяць тому

    Om saravana pava

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 Місяць тому

    Hi sister 🎉❤

  • @krkr7651
    @krkr7651 25 днів тому

    Mam afternoon sapadama irukalama mam pls reply me mam

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Місяць тому

    I am aged 62. I started today murugan pooja. I like your videos . Please tell me how to chant Vel Maaral. Please give Velmaaral pdf in description.

  • @saranyasaran5836
    @saranyasaran5836 21 день тому +1

    Amma enaku government job kedikanum...nan eppadi valipadanum... already i read velmaeal at early mng... please solluga mam

  • @dhanujajayaraj3521
    @dhanujajayaraj3521 Місяць тому

    Mam nan vellaikake 4 years try pandren enaku vellai kedaikeve mattakethu mam sikkerama vellaikedaike prayer pannuke mam pls

  • @Mharish-sx8yh
    @Mharish-sx8yh Місяць тому

    Hai sister

  • @Sakthivelreddy-ch1jm
    @Sakthivelreddy-ch1jm Місяць тому

    Brahamamurtha nerathil seyalama

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 Місяць тому +1

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது அம்மா விரதம் என்று சொன்னீர்கள் சாப்பிடலாமா அல்லது பெட்டில படுக்கலாமா என்று தயவு செய்து கூறுங்கள் ப்ளீஸ்

  • @user-wq5zg4kg8j
    @user-wq5zg4kg8j Місяць тому

    Super mam 🌹🌹🦚🦚🦚🦚👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @viji9419
    @viji9419 Місяць тому

    🙏

  • @sahicraft9349
    @sahicraft9349 Місяць тому

    Vel vel muruga vetri vel muruga potri

  • @RAJESWARINS-qe3hg
    @RAJESWARINS-qe3hg 28 днів тому

    Amma naan working person eppafi virutham erruka vendum pls reply

  • @saranyamurugan3975
    @saranyamurugan3975 Місяць тому +3

    Akka ...Naan konja naala thaan murugarai vanangukiraen ....nenachutu erukra visayathuku 48 days viratham erukalama nu nenachutu eruntha podhu...unga video vanthathu...
    Ennakgave ...murugan inthe video vai upload panna maari feel panraen akka❤.seekramaave virtham Starr panraen akka...

  • @user-cm9po1xz7i
    @user-cm9po1xz7i Місяць тому

    சாய்ராம். சகோதரி தங்களது ஆசீர்வாதமோ தெரியாது. கடந்த வாரம் இப்பூசையை தொடங்கி விட்டேன். நற்பவி

  • @manimozhi3406
    @manimozhi3406 Місяць тому +2

    Hi sister, nan consive a erukum pothu scan report la ean sonku heart la problem eruku after delivery scan pani pathutu than solvom sonanga nan murugara vendikita epo ean sonku entha problem ela nu solitanga so nan weekly Tuesday viratham erukan epo entha virathamum searnthu erukalama

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 Місяць тому

    🙏🙏🙏🙏👌💐🌹❤️thank you akka,Arumugam alithidum Anu thinamum yermugam

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o Місяць тому +1

    Arumugam arulidum Anu Dhinam Arumugam

  • @pattabiramandhanabalan4509
    @pattabiramandhanabalan4509 Місяць тому +1

    மாதவிடாய் நாட்கள் எப்படி செய்வது அம்மா

  • @sangeethasekar528
    @sangeethasekar528 Місяць тому

    I’m not in station for 5 days is it ok mam

  • @anbuarivu8031
    @anbuarivu8031 15 днів тому

    Amma naa saudi arabia la wrk pandren
    Naa eppudi indha viradham edukuradhu
    Enakku ore kulappama irukku😢😢😢😢😢😢😢
    Murugaa nee dhan thunaiya irukkanum..🙏🏻🙏🏻

  • @user-zu9yq1yf2m
    @user-zu9yq1yf2m Місяць тому +1

    Membership video engaluku varadha

  • @AnithaLogeswaran-lj2nh
    @AnithaLogeswaran-lj2nh Місяць тому

    Om saravana bhava 🙏🌺🪔

  • @aishwariyam407
    @aishwariyam407 Місяць тому

    வணக்கம் அம்மா வயது 67 விரதம் என்றால் சாப்பிடாமல் இருக்கணுமா தினம் எத்தனை வேளை சாப்பிடாமல் இருக்க வேண்டும்

  • @ashajayaram2709
    @ashajayaram2709 Місяць тому

    Nan Amma veetla than irken en husband kaga Nan pray pannanu pannalama

  • @vaniv6800
    @vaniv6800 Місяць тому

    Sister enakoru doubt clear pannunga...veetil vel maral matrum sathru samhara vel pathigam padikka koodathu..athu romba powerful manthirangal...romba suthama irukkanum...illai endral miguntha kashtam varum endru solranga..ithai patri konjam thelivu paduthungal...nanri...

  • @tjsurya3428
    @tjsurya3428 Місяць тому

    Tq sister

  • @RajeshKumar-qs9fk
    @RajeshKumar-qs9fk Місяць тому

  • @User.universe188
    @User.universe188 Місяць тому +1

    mam, mrng and eve two time um vilakketri poojai seyyanuma or one time mattum poojai senja pothuma

  • @AnbumaniSwetha
    @AnbumaniSwetha Місяць тому +1

    Mam nan mattum asaigal sales ama irukkalaam

  • @Ashaharis
    @Ashaharis Місяць тому

    Hi mam

  • @preethisundar5206
    @preethisundar5206 Місяць тому

    Akka hostela murgan pic veychu samy kumbida mudila akka...

  • @sangeethapurushothaman9171
    @sangeethapurushothaman9171 Місяць тому +1

    Sis ..... Na Coming Monday La Irunthu Start Panalanu Irukeyn orey oru doubt Viratham irukumbothu pulitha pandam sapdakudathunu soldranga La ...
    Curd , Dosai , idly la Sapadalama Sapdakudatha pls idha matum Slunga Sis ......
    Suthama Nv thodamateyn And suthamavum Irukanum....
    Adhey mathri nxt month family la mottai adikrai function iruku 3days kumbakonam , tanjaore , palani kovilkaluku pogaveyndi iruku andha tym la 48days yepdi calculate pandrathu sis poitu vanthu continue panikalamla ana nv la sapamateyn 3daysum strict ah 48days yena na anda tym la veetla vilaku yetha mudiyathu adhumatum dhan adhan

  • @user-co2uz1op1v
    @user-co2uz1op1v Місяць тому

    Akka merrage mudinji device ayeduchi singala erukkurunga seiyakudatha akka pls reply pannunga

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 Місяць тому +1

    Hi sis vanakam,I like to do this 48 days pooja, my doubt is can I cook non veg for my family?thanks.

  • @vidhyad9153
    @vidhyad9153 23 дні тому

    One of my relatives give me all old dress of her daughters, she bright it from this from USA, is this good manner ,??? I m feeling bad about yhis

  • @LifechangeWords-hx7je
    @LifechangeWords-hx7je Місяць тому

    Mam last la sound illa

  • @user-jz3pm7zd1y
    @user-jz3pm7zd1y 7 днів тому

    அம்மா நான் வீடு கட்ட நினைக்கிறேன் அப்பொழுது எல்லாம் தடங்கலாய் நிற்கிறது நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும் ப்ளீஸ் உடனே சொல்லுங்க