2024 மஹாளய பக்ஷம் | Mahalaya Paksham 2024 Dates | Pitru Paksham | 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 62

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Місяць тому +1

    Excellent information and very clear to understand. Namaskaram.

  • @maheshiyer2481
    @maheshiyer2481 Місяць тому +2

    Namaskaram. Ganapaatigal avarrgalukku 🙏🙏🙏

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 Місяць тому +1

    அருமை விளக்கம்!

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan Місяць тому +1

    Nameskaransuperexplanationthanksvannkam

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Місяць тому +1

    Thank you

  • @srinivasansharma1175
    @srinivasansharma1175 2 місяці тому +2

    மிகச் சிறப்பு🎉 நன்றி அண்ணா

  • @daily_shorts2023
    @daily_shorts2023 Місяць тому

    Good information & thanks 🙏🏻🙏🏻🙏🏻

  • @Jeevitha-l4s
    @Jeevitha-l4s Місяць тому +1

    Mahalaya baccha kalathil kulanthaikalukku mottai adikalama sir

  • @dhanapalv5619
    @dhanapalv5619 Місяць тому +1

    👍

  • @A.B.C.58
    @A.B.C.58 Місяць тому +4

    நமஸ்காரம். அழகான, தெளிவான, நன்கு புரியும்படியான விளக்கம். நன்றி. மஹாலயபட்ச மந்திரங்கள் பிராமணாலுக்கு செய்துவிப்பது வீடியோ உள்ளதா. பார்த்து செய்ய ஆசை. வீடியோ லிங்க் கொடுக்கவும். ஒருவேலை கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் வேறு லிங்க்காவது கொடுக்கவும். liked subscribed, b.b. pressed for notifications. ❤💯👌👍🤝🤝🤲🤲🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @HomamPoojaService
      @HomamPoojaService  Місяць тому +1

      வீடியோவை பார்த்து செய்வதைவிட அருகில் இருக்கும் வாத்தியாரை வைத்து செய்வது உத்தமம்....

    • @A.B.C.58
      @A.B.C.58 Місяць тому +1

      @@HomamPoojaService மிக்க நன்றி.🤝🙏🏻🙏🏻🙏🏻

    • @HomamPoojaService
      @HomamPoojaService  Місяць тому

      🙏🙏🙏

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs Місяць тому +1

    Very super

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre Місяць тому +1

    வணக்கம் ஐயா
    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றிகள்.
    இந்த பரிகாரம் செய்யும் போது இந்த 15 நாட்கள் செய்பவர் விரதம் இருக்கலாம் ஐயா.

  • @gayathribalu6356
    @gayathribalu6356 Місяць тому +1

    15 nalum viratham irukkanuma...velaki pora boy yenna seyalam...

  • @sowmiyaramji9841
    @sowmiyaramji9841 Місяць тому

    Vanakkam sir man alayapakshm thinamum tharpanam kodukkum boodhu veetil koolam poo dalama maniadikalama sollunga sir ple

    • @HomamPoojaService
      @HomamPoojaService  Місяць тому

      தினமும் தர்ப்பணம் முடிந்தபின் கோலம், பூஜை செய்யலாம்....

  • @sakthisree7835
    @sakthisree7835 Місяць тому +1

    Enga appa 17.02 .2024 10.30pm errenthutanga. Yenneke tharpanam kudukalam kunjam sollunga please

  • @puspadewi7661
    @puspadewi7661 Місяць тому

    Vanakam Sir 🙏
    How about lighting the lamp in front the house?
    So how many lamps should be light

  • @srinivasan3054
    @srinivasan3054 Місяць тому +1

    பிரதமை ஆரம்பித்து பிரதமை யி ல் முடிக்க வேண்டும். Total. 16. நாட் கள்

  • @sivakrishnapillai930
    @sivakrishnapillai930 Місяць тому +1

    முன்னோர்களை வணக்கும் போது தேவாரம் திருவாசகம் படிக்கலாமா

  • @HariSathya
    @HariSathya 2 місяці тому

    good information 🙏🙏🙏

  • @fairusnair6013
    @fairusnair6013 Місяць тому +1

    🙏

  • @DeviThangamani
    @DeviThangamani Місяць тому +1

    சாமி எனக்கு புரியவில்லை நான் இந்த பதினைந்து நாளும் விரதமிருந்து காலையில் பிரம்ம முகூர்த்ததில் மாலையிலும் விளக்கு ஏற்றுவேன் அப்புறம் அமாவாசை அன்று தான் பேரூர் போய் திதி கொடுத்திட்டு வீட்டில் படையல் போடுவது வழக்கம் நீங்கள் தினம் தர்ப்பணம் செய்ய சொல்றீங்க எள்ளும் தண்ணீரும் வீட்டில் எப்படி இறைப்பது பிளீஸ் சொல்லுங்க சாமி

    • @HomamPoojaService
      @HomamPoojaService  Місяць тому

      தினமும் காகத்திற்கு எள்ளு கலந்து சாதம் வைத்து மஹாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்யவேண்டும்.

    • @DeviThangamani
      @DeviThangamani Місяць тому +1

      @@HomamPoojaServiceநன்றி குருஜி🙏🙏

    • @HomamPoojaService
      @HomamPoojaService  Місяць тому

      @user-pz5is1yu7u 🙏🙏🙏

  • @gayathribalu6356
    @gayathribalu6356 Місяць тому +1

    வணக்கம் ஐயா .கணவர் அப்பா இறந்தி 5மாதம் கணவ‌ர் தர்பணம் செய்யலாமா . 15நாளும் விரதம் இருக்க வேண்டுமா .

    • @HomamPoojaService
      @HomamPoojaService  Місяць тому

      தாராளமாக தர்ப்பணம் செய்யலாம்.

    • @gayathribalu6356
      @gayathribalu6356 Місяць тому +1

      Thank you sami..... 15 nalum viratham irukkanuma.....pls solliga .

    • @HomamPoojaService
      @HomamPoojaService  Місяць тому

      இந்த 15 நாட்களும் ( விரதம் ) முன்னோர்களை நினைத்து காகத்திற்கு எள்ளு கலந்த சாதம் & மற்றவர்களுக்கு தானங்கள் தருவது உத்தமம்.....

    • @gayathribalu6356
      @gayathribalu6356 Місяць тому +1

      நன்றி

    • @HomamPoojaService
      @HomamPoojaService  Місяць тому

      @gayathribalu6356 🙏🙏🙏🙏

  • @KrishnaVeni-sd9fk
    @KrishnaVeni-sd9fk Місяць тому +1

    எள்ளு தண்ணீர் விட்டு பின்பு தான் சாமி படங்களுக்கு பூசை செய்ய வேண்டுமா, பிரம்ம முகூர்த்தம் பூசைக்கும் இதே முறை தானா கூறவும்