ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.1000 குறைப்பு..கோடிகளை ஏப்பம் விட்ட பெண்.. | Ranipet | Fraud | NewsTamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 20

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 4 місяці тому +12

    எத்தனை டி,வி பார்த்தாலும்,பேப்பர்கள் படித்தாலும்,எவ்வளவு பேர் சொன்னாலும், தமிழக மக்களை திருத்த முடியாது,,,!

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 4 місяці тому +6

    😂😂😂😂😂 தமிழ்நாட்டு மக்கள் போல ஏமாளிகள் வேறெங்கும் காணோம்

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 4 місяці тому +6

    பாளி அந்த ஆன்மை குறைவு மாத்திரை விற்கும் MyV3 ads ஏமாத்துகாரன் என்ன ஆச்சுனு சொல்லு 😂😂😂

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 4 місяці тому +1

    மக்கள் கையில எவ்ளோ பணம் புரளுது பாருங்க, எல்லாம் பத்தாண்டு மோடி ஆட்சி மகிமைதான். babu madurai

  • @jishonetcafe9014
    @jishonetcafe9014 4 місяці тому

    எவளவு செய்திகள் பார்த்தாலும் திருந்தாத மக்கள் பேராசை எப்போதும் பெருநஸ்டம் தான்

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 4 місяці тому

    எங்க வரிபணத்தை எப்படி இவர்களுக்கு கொடுக்கமுடியும். கிராமுக்கு ₹1000/- குறைத்து எப்படி கொடுக்கமுடியும். Free என்றால் வாயை பிளக்கத்தான் செய்கிறார்கள். இந்த பணம் முழுவதும் திரும்ப கிடைக்காது. கிடைக்கும் தொகைக்கும் பல ஆண்டுகள் காத்திருக்கனும். உப்பை தின்றாகிவிட்டது. தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

  • @sankaresaki7845
    @sankaresaki7845 4 місяці тому +1

    ஆசையே துன்பத்திற்கு காரணம்

  • @EmoThyTic1307
    @EmoThyTic1307 4 місяці тому

    எந்தன சதுரங்க வேட்டை படம் வந்தாலும் இவங்கள திருத்த முடியாது 😏

  • @smuthukumara5019
    @smuthukumara5019 4 місяці тому

    யானை வாயில் அல்வா திரும்ப வருமா

  • @கோகுலவாணி1988
    @கோகுலவாணி1988 4 місяці тому +1

    Sashikala this name 😂 ealla oraa madri thaa erukanga....🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @கோகுலவாணி1988
    @கோகுலவாணி1988 4 місяці тому

    😁😂🤣🫣🫣 police officer mukyamaana papa 🤦🏻‍♀️ sashikala submit panierukum.......

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 4 місяці тому

    பேப்பர் டி வி மற்றும் விழிப்புணர்வு எவ்வளவு செய்திகள் வந்தாலும் நம் மக்கள் திருந்த வாய்ப்பு இல்லை.எல்லாம் பணத்தாசை.அனுபவிக்கட்டும்

  • @balaprabha1273
    @balaprabha1273 4 місяці тому

    Eva moonja paarthutu eppidi nambi panatha kudukaraanga indha muttal mundangal😢😢

  • @jamunag957
    @jamunag957 4 місяці тому

    Per aasai peru nashttam

  • @vijaykanth8278
    @vijaykanth8278 4 місяці тому

    Komali koottam 😂😂😂😂

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 місяці тому

    Govinda Govinda Goovinda,

  • @user-sn4om2wc8jb
    @user-sn4om2wc8jb 4 місяці тому

    Mentals