Tirupati Laddu Story | Public | Andhra Pradesh | Sun News | jagan mohan reddy | Chandrababu naidu

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #Tirupati #LadduStory #Public #AndhraPradesh #SunNews #jaganmohanreddy #chandrababunaidu
    Tirupati Laddu Story | Public | Andhra Pradesh | Sun News | jagan mohan reddy | Chandrababu naidu
    இனிமே யாரும் திருப்பதி லட்டு சாப்பிடமாட்டோம்! பொங்கியெழுந்த மக்கள்..வெடியாய் வெடிக்கும் சர்ச்சை!
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ • 85

  • @ramakrishnanramadoss3303
    @ramakrishnanramadoss3303 2 години тому +13

    சன் நியூஸ்க்கு இந்த மாதிரி நியூஸ்லாம் அல்வா சாப்புடற மாதிரி.

  • @ganeshkumarp6670
    @ganeshkumarp6670 54 хвилини тому +2

    திருப்பதிக்கு போக வேண்டாம், ஶ்ரீரங்கம் கோவில், மீனாக்ஷி அம்மன் கோவில், அழகர் கோவில், திருச்செந்தூர், பழனி கோவில், செல்லலாமே.

  • @urimai_kural
    @urimai_kural Годину тому +3

    Management : Sapidaatha. Aduthu varavan vangitu potum😂

  • @kingofocean1459
    @kingofocean1459 3 години тому +7

    லட்டு செய்பவர்கள் கையில் உரை போடுவது சிறந்தது ❤❤❤

    • @yaayee2886
      @yaayee2886 2 години тому

      Kaalle pisaiyuvangge.. KAalukku eppdi podrathu

    • @urimai_kural
      @urimai_kural Годину тому +1

      Laddu seibavargal mattum alla😮

  • @pethapurampethanna4189
    @pethapurampethanna4189 2 години тому +4

    கடவுளே இல்லை என்றிருந்தாள் இந்த பிரச்சனையே வந்திருக்காது.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 години тому +2

    கோடிகணக்கில் வருமானம் இருந்தும் ஏன் பணம் சம்பாதிப்பதற்காக இந்த வேலையை செய்தார்கள்

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Годину тому +1

    மக்கள் இனிமேல் யாரும் திருப்பதி லட்டு வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்.மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் அதிகாரி களும் அரசியல் வாதிகளும் தவறு செய்ய தயங்குவார்கள்.

  • @swamignamasivayam-oh5ym
    @swamignamasivayam-oh5ym 2 години тому +6

    ஐந்து வருடகாலம் நீங்கள் கோமாவில் இருந்தீர்களா தலைமை அர்ச்சகர் அவர்களே

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 години тому +1

    தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக ❤❤

  • @sathrockdinesh2976
    @sathrockdinesh2976 Годину тому +2

    Nii அச்சாரமா pora na beach ஓரமா poraa.😂😂😂😂😂😂😂😂

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan 2 години тому +3

    இனி தடை தான் லட்டு விற்க கூடாது

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 Годину тому +2

    அன்றாடம் ஆசை ஆசையாய் அனுபவித்து விழுங்கும் அனைத்துவித உணவுகள் மருந்துகள் னு கலப்படம் இல்லாமல் இல்லை . ஆனாலும் உயிர் வாழ்கிறோம்.

  • @ManiMani-tb3pm
    @ManiMani-tb3pm 3 години тому +2

    Naadu azhiyaathu madaiyaa 😂😂😂😂

  • @basheerahamed122
    @basheerahamed122 2 години тому +2

    சாப்பிட்டதை என்ன செய்ய...

  • @JayakumarJayakumar-pu8hy
    @JayakumarJayakumar-pu8hy Годину тому

    கடவுளே நாடு எதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறது?

  • @vaithiyanathang4332
    @vaithiyanathang4332 57 хвилин тому

    கடவுளை வைத்து அரசியல் பண்ணக்கூடாது. நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 46 хвилин тому

    உயிர்ப் போறக் காறி உமிழ்ந்தப் பிரியாணியை முழுங்குங்கள்.தெருவுக்கு நாலுக் கடை

  • @johnm3938
    @johnm3938 3 години тому +7

    Beef Laddu 😂😂😂😂😂😂

    • @A_22311
      @A_22311 2 години тому +1

      புத்தி கெட்ட பேமானி

    • @johnm3938
      @johnm3938 2 години тому

      @@A_22311 Poda sangi capmaari

  • @BabuBabu-pq7ts
    @BabuBabu-pq7ts 30 хвилин тому +1

    I love Hindu religion, don't compramise, thirupati laddu issue AP , INDIA.barath matha ki jai

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 14 хвилин тому

    தன் ரத்தத்தில் சரிபாதி பாலாக கொடுப்பது பசுவோடு வேலையப்பா- அப்ப பால் அசைவமில்லையா ?

  • @sadheesj3488
    @sadheesj3488 2 години тому +5

    அந்த மலையிலிருந்த கடவுள் கலப்படத்தை ஏன் தடுக்கவில்லை 😂😂😂. லட்டு கலப்படத்தை தடுக்க முடியாத அந்த லட்டுக்காக உலகத்தை அழிப்பாராம் 😂😂😂

    • @Actraja777
      @Actraja777 Годину тому

      இப்போ ஹிஸ்புல்லாக்களை தேடி தேடி வேட்டையாடும் இஸ்ரேலிடம் இருந்து அல்லா ஏன் அவர்களை காப்பாற்றவில்லை என்று விடை தேடினால் இதற்கான விடை கிடைக்கும்.ஏன் ஏழுமலையான் அதை தடுக்கவில்லை என்பதற்கான விடை என்னிடம் உள்ளது.ஆனால் இந்துமத வெறுப்பை முழுக்க மனதில் வைத்து இருக்கும் உன்னிடம் சொன்னால் அது உனக்கு புரியாது.

    • @saravanansakthi9602
      @saravanansakthi9602 59 хвилин тому

      உனக்கு நேரம் இப்ப நல்லா இருக்குடா அதான் பேசுற. உன்னுடைய நேரம் கெடும் பொழுதுதான் பெருமாள் சாட்டையை எடுப்பார்

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 3 години тому +2

    C. Babu. Politics

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 години тому +2

    Da first DMK than Da vote DMK podo

  • @sasikumarraja8110
    @sasikumarraja8110 3 години тому

    திருப்பதி போய் லட்டு தின்னாத சாமி வரம் கொடுக்குமா பழனி பஞ்சாமிர்தம் சாப்பிட்டாலே சாமி வரம் கொடுக்கும் நம்மளுக்கு

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz Годину тому

    டாஸ்மாக் பீடி சிகரெட் பான்பராக் பிரச்சனையில்லேனா இந்த லட்டு சாப்பிட்டால் என்னபிரச்சனை...?

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 години тому +2

    First DMK than garnam

  • @vijayakumar7352
    @vijayakumar7352 6 хвилин тому

    எல்லை மீறும் போது ஹரி விரைந்து வருவார்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 години тому

    தமிழ் நாட்டில் இருந்த கம்பெனி திண்டுக்கல் இருந்து தான் திருப்பதிக்கு நெய் அனுப்ப ப் பட்டது மாட்டு கொழுப்பு பன்னி கொழுப்பு மீன் எண்ணெய் கலந்து அனுப்பப்பட்டது

  • @sekarc1053
    @sekarc1053 2 хвилини тому

    மாட்டு நெய் நல்லது ஆனால் கொழுப்பு கெட்டது

  • @LvsLvenkatasubramanian
    @LvsLvenkatasubramanian 2 години тому

    திருப்பதி திருமலை தேவஸ்தானம் பசு மாட்டுப் பண்ணை வைத்து பால் கறந்து நெய் தயாரிக்கலாம். தூய நெய் கிடைக்கும்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 години тому

    நான்கு மாநிலத்தில் சுத்தமான நெய் அனுப்ப பட்டது

  • @Steffystar
    @Steffystar 2 години тому +1

    Milk kudikira elkarume non vegetarianthan

  • @AR-sk1dz
    @AR-sk1dz 54 хвилини тому

    சந்திரபாபுவின் நாசக்கார வேலை.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 години тому

    ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @tnbgamerff3670
    @tnbgamerff3670 38 хвилин тому

    எதுல கலப்படம் இல்லை எல்லாம் திங்கவேண்டியதுதாண் போய்சேரவேண்டியதுதாண். நாம திங்கர பொருள் விசம்தாண்.கண்ணுக்கு தெரிஞ்சி நெல் விவசாயத்திற்க்கு யூரியா.காம்ப்ளஸ்.போன்ற நிரையபோடுகிறோம்.சோறுதின்னாம்மா போரிங்களா.என்ன எல்லாம் விசத்தைதாண் சாப்பிடரோம்.தெரியுமா.யாராவது.கேப்பை.கம்பு.பழையசாதம்.சாப்பிடரீங்களா .ஓருசிலர் தாண்

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Годину тому

    நல்ல எல்லாம் உணவு டெஸாட்டு பண்ணவேண்டுமென்று

  • @praba1959
    @praba1959 2 години тому

    Thiripathi Laddu has become Halal food. 😂

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 8 хвилин тому

    This news may not be true because jagan mohan reddy could not be so careless on laddu. Chandrababu Naidu now wants to take revenge on jagan mohan reddy thats why he is doing drama like this. For example, even if there was something mixed in the laddu, how can we blame jagan mohan reddy because he was not supervising the laddu preparation or he did not inform anyone to add beef fat in laddu. Whoever officials responsible in Tirupati devasthanam should be dismissed. Even now after chandrababu Naidu became CM, even though there is no rush in the Temple sometimes, why make people sitting in the tent unnecessarily. There is no value for 300 rupees ticket. Chandrababu Naidu can concentrate on real various issues in the state otherwise he will lose elections next time. Again jagan mohan reddy will become CM.

  • @Steffystar
    @Steffystar 2 години тому +1

    Milk,Curd ethula irunthu varutham vegetarian a animals irunthuthane varuthu muttalgala nalla yosinga appadina milk,neiye use pannakodathu

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs Годину тому +1

    Sun news oru poi

  • @manimekalai26678
    @manimekalai26678 Годину тому

    Worst Govt

  • @johnrobertdiwakar5305
    @johnrobertdiwakar5305 35 хвилин тому

    Heritage foods ghee as to be tested.... Jagan Anna should react to it fastely

  • @shafahad7420
    @shafahad7420 2 години тому

    Dirty Politics..Shame that using gods name

  • @vasanthys4446
    @vasanthys4446 Годину тому

    Ghee supplied from t nadu
    Dindukal so don't blame tirupati ask t n

  • @SureshKumar-qb7qg
    @SureshKumar-qb7qg 52 хвилини тому

    tho vanthutan la sun tv kaaran... ithey church la masoothi la ethavathu nadakattum. nava thuvaarathaiyum mooditu iruppaan...😆

  • @ramachandrane3316
    @ramachandrane3316 2 години тому

    Chandra Babu Naidu BJP yin
    Sootchi valaigil sikkikondar

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 2 години тому

    so, Tirumala has a non-veg kitchen. Thanks to all politicians.

    • @Vibeedtz
      @Vibeedtz 57 хвилин тому

      Thirumal has separate food those are prepared in madapalli for neiveidham

  • @aswinkumar1598
    @aswinkumar1598 Годину тому

    Kovil and madham ithu daan politics

  • @researchcentre5993
    @researchcentre5993 41 хвилина тому

    vathanthigalai namba vendam endru ennathan namma padithalum, athu ellam kaal thoosikku kooda puriyoja padarathu illa antha nerathil.

  • @ags3785
    @ags3785 2 години тому

    Appo idhuvaraiku saapitadhu ellathayum vaandhi edunga, maatu paalil varum vennai kozhupallava

  • @Thala.05...
    @Thala.05... 2 години тому

    Vote for DMK

  • @prahladnatchu
    @prahladnatchu Годину тому

    perumalay .......

  • @skbvinodhkanna2287
    @skbvinodhkanna2287 3 години тому

    It is the best way to use plant-based ghee(vegan butter)to make more purified good sweets!
    Time to support VEGANISIM 💚🌱🙏

    • @Gokisna99
      @Gokisna99 2 години тому

      Plants also living being, how you can kill the plants for eating, what sin plants did ???

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 3 хвилини тому

    Hotel la out side foods vangi sapidum navena world ku poitinga Anga enna gee use panranu poi kitchen etti path saprangala unmai enna nu innum satapoorvama arivikkala adukulla apada

  • @lulubaizu5593
    @lulubaizu5593 2 години тому

    🎉🎉😂😂🎉🎉

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 3 години тому

    Crypto Christian Congress party

  • @FILMSlOCC
    @FILMSlOCC 2 години тому

    Beef Export India No1🇮🇳💪

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 години тому +3

    தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக ❤❤❤