🙏🙏🙏🙏🙏🙏இப்படியும் மனிதவடிவில் தெய்வம். முடிந்தவர்கள் அவரின் வேலையில் ஒரு மணி நேரம் உதவி விட்டு போனால் கடவுளுக்கு பக்கத்தில் இருந்த பாக்கியம் கிடைக்கும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையாக சொன்னீர்கள் உறவே நானும் கூட அதைத்தான் நினைத்தேன் இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இவரை தெய்வமாக நினைத்து வணங்கலாம் உண்மையிலேயே அந்தப் படியேறி அந்த கோயிலுக்கு போய் வருவதற்கு கைப்பிடி அமைத்துக் கொடுக்கும் வேலையை ஒருவராக செய்கிறார் நமது அரசாங்கம் இதை செய்திருக்க வேண்டும் நமது இந்துக்கள் கோவிலுக்கு இப்படிப்பட்ட ஒரு நல்ல இதயம் இவர் உண்மையிலேயே ஒரு மனித ரூபத்தில் தெய்வம் கலியுகத்தில் ஆன்மீக அடியார்களுக்காக கீழே விழாமல் தைரியமாக தன்னம்பிக்கையோடு நடந்து போவதற்கு கைப்பிடி அமைத்துக் கொடுப்பது அதுவும் பாறையில் அப்படி இவரை பாராட்டுவது வார்த்தைகள் இல்லை அவர்களுக்காக அய்யா அவர்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும் அங்கு போகும் போது ஐயா அவர்களை பார்க்க வேண்டும் அவர்களிடம் ஆசி வாங்க வேண்டும் இறைவனை பார்த்து வரவேண்டும் மனது சந்தோசமாக இருக்கிறது இப்படிப்பட்ட நல்ல உறவுகளுக்காக நல்ல பதிவுகளுக்காக வாழ்த்தி பதிவு போடும் நல்ல உள்ளங்களுக்கும் நான் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்❤😊🙌
ஓம் நமச்சிாய கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்களை அங்கே தூர வீசி மலையை அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டி கேட்டுகொள்கிறேன் முதியவரின் இத்தனை ஆண்டு கால பணிக்கு நம்முடைய சிறு பங்காக இருக்கட்டும்.
அந்த முதியவரின் அளப்பரிய தொண்டு ஈடு இணையற்றது. மிகவும் பாராட்டிற்கு உகந்தவர். அவரின் தனிப்பட்ட தேவை ஏதாவது இருந்தால் உதவிகளை மலை ஏறுபவர்கள் செய்யலாம்
அவரின் பாதம் தொட்டு வணங்கும் அடியேன் அவருக்கு முருகனின் அருள் ஆசியாலும் நலமுடன் வாழ வேண்டும்
🙏🏻♥️😌
🙏🙏🙏நல்ல மனிதர்..
🙏🏻♥️😌
🙏🙏🙏🙏🙏🙏இப்படியும் மனிதவடிவில் தெய்வம். முடிந்தவர்கள் அவரின் வேலையில் ஒரு மணி நேரம் உதவி விட்டு போனால் கடவுளுக்கு பக்கத்தில் இருந்த பாக்கியம் கிடைக்கும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
♥️🙏🏻😌
No words to describe about his hardwork and dedication may God bless him Abundantly forever and continue his work 🙏
அருமையாக சொன்னீர்கள் உறவே நானும் கூட அதைத்தான் நினைத்தேன் இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இவரை தெய்வமாக நினைத்து வணங்கலாம் உண்மையிலேயே அந்தப் படியேறி அந்த கோயிலுக்கு போய் வருவதற்கு கைப்பிடி அமைத்துக் கொடுக்கும் வேலையை ஒருவராக செய்கிறார் நமது அரசாங்கம் இதை செய்திருக்க வேண்டும் நமது இந்துக்கள் கோவிலுக்கு இப்படிப்பட்ட ஒரு நல்ல இதயம் இவர் உண்மையிலேயே ஒரு மனித ரூபத்தில் தெய்வம் கலியுகத்தில் ஆன்மீக அடியார்களுக்காக கீழே விழாமல் தைரியமாக தன்னம்பிக்கையோடு நடந்து போவதற்கு கைப்பிடி அமைத்துக் கொடுப்பது அதுவும் பாறையில் அப்படி இவரை பாராட்டுவது வார்த்தைகள் இல்லை அவர்களுக்காக அய்யா அவர்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும் அங்கு போகும் போது ஐயா அவர்களை பார்க்க வேண்டும் அவர்களிடம் ஆசி வாங்க வேண்டும் இறைவனை பார்த்து வரவேண்டும் மனது சந்தோசமாக இருக்கிறது இப்படிப்பட்ட நல்ல உறவுகளுக்காக நல்ல பதிவுகளுக்காக வாழ்த்தி பதிவு போடும் நல்ல உள்ளங்களுக்கும் நான் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்❤😊🙌
உண்மையில் மனித வடிவில் தெய்வமே தான் ❤❤❤❤❤❤❤❤❤
🙏♥️😌
ஓம் நமச்சிாய கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்களை அங்கே தூர வீசி மலையை அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டி கேட்டுகொள்கிறேன்
முதியவரின் இத்தனை ஆண்டு கால பணிக்கு நம்முடைய சிறு பங்காக இருக்கட்டும்.
🙏🏻♥️😌
அன்பே சிவம் 😮
🥹🙏🏻♥️
மனித கடவுளுக்கு நன்றி ❤️🌹
🙏🏻♥️😌
Om Namah shivaya...om Saravanabsva...🙏🙏🙏🙏🙏
🙏🏻♥️😌
எல்லாம் சிவன் செயல்
உங்களுக்கும் அந்த பெரியாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
🤝💐🙏
🙏♥️😌
ஓம் முருகா 🙏🙏🙏
🙏🏻♥️😌
அன்பே சிவம்🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
🙏🏻♥️😌
அந்தப் பெரியவர் தான் சிவன் ரூபத்தில் இருக்கிறார்
கொன்றங்கி மலையில்
🤩🙏🏻🥹
@@RamTimesVlogswarsaw❤❤❤❤iu😢
ஓம் நமசிவாய
🙏🏻♥️😌
தன்னலமில்லா மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் இதைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏🏻♥️😌
மிக்க நன்றி ஓம் நமசிவாய
😌🙏🏻♥️
🙏🏽 Nandri Aiya
🙏🏻♥️😌
🎉🎉🎉🎉
🙏♥️😌
இன்னும் நிறைய வீடியோ பன்னுங்க தம்பி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏♥️😌
இவர்தான்கடவுள்❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🏻♥️😌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏♥️😌
ஓ நம சிவாய
🙏🏻♥️😌
Nandri Ayya 👌🙏
🙏♥️😌
My TaTa from Dindugal... But I don't know how fine my Tata family... Very² sat my Tata fmly is pathar jewelry maker
🙏🏻♥️😌
❤❤🎉❤❤🎉❤❤🎉❤❤🎉❤🎉
🙏♥️😌
🙏🙏🙏
🙏♥️😌
அந்த முதியவரின் அளப்பரிய தொண்டு ஈடு இணையற்றது. மிகவும் பாராட்டிற்கு உகந்தவர்.
அவரின் தனிப்பட்ட தேவை ஏதாவது இருந்தால் உதவிகளை மலை ஏறுபவர்கள் செய்யலாம்
🙏♥️😌
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏♥️😌
Bus route sollunga sir
திண்டுக்கல் ✅
Antha tatta tan Sivan vadivel vanthu irukaru
😌🙏🏻♥️
Manidha Theivam.😅
🙏🏻♥️😌