சத்தியமங்கலம் காட்டுக்குள் இப்படியும் ஒரு கிராமமா 😳!!kottadai tribal village|dhimbam|germalam

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Kottadai tribal village, sathyamangalam tiger reserve.
    #tribalvillage #tribes #westernghats #tribal #forest #sathyamangalam #triballife #dhimbam #tribalchief #tribalhouse #tribalchief #tribe #tigerreserve #elephant
    In this post, we will see about Kottadai, a hill village located in Sathyamangalam Tiger Sanctuary, Erode District.It is said that the tribal village has around 100 to 150 houses.These agrarian people are heavily affected by wild animals, especially elephants.As Sathyamangalam forests are the main habitat of elephants, tribal people living here avoid going out in the evenings.The road leading to this village is a mountain road like you have never seen before .This collection describes the dangerous lifestyle of the tribal people in the dense forest.
    Kottadai is a small Village/hamlet in Talavadi Block in Erode District of Tamil Nadu State, India. It comes under Hassanur Panchayath. It is located 80 KM towards west from District head quarters Erode. 23 KM from Talavadi. 432 KM from State capital Chennai
    Kottadai Pin code is 638503 and postal head office is Dasappagoundanpudur .
    Rajannagar ( 14 KM ) , Chikkarasampalayam ( 14 KM ) , Guthiyalathur ( 15 KM ) , Pudupeerkadavu ( 16 KM ) , Satyamangalam ( 16 KM ) are the nearby Villages to Kottadai. Kottadai is surrounded by Talavadi Block towards west , Bhavanisagar Block towards South , Thoockanaickenpalaiyam Block towards East , Nambiyur Block towards South .
    Sathyamangalam , Chamrajnagar , Coonoor , Gundlupet are the near by Cities to Kottadai.
    This Place is in the border of the Erode District and Chamarajanagar District. Chamarajanagar District Chamarajanagar is North towards this place . It is near to the Karnataka State Border.
    Local language badugar. All peoples farmer. Uneducatued people's and poor people. 500 Tribal people in placed in. Solagar people also have.
    Sathyamangalam Tiger Reserve is a protected area and tiger reserve located along the area straddling both the Western Ghats and Eastern Ghats in the Erode District of the Indian state of Tamil Nadu.The Sathyamangalam Forest Division is part of the Bramhagiri-Nilgiris-Eastern Ghats Elephant Reserve notified in 2003.[2] In 2008, part of the Sathyamangalam Forest Division was declared a wildlife sanctuary and enlarged in 2011, it covers a forest area of 1,411.6 km2 (545.0 sq mi). It is the largest wildlife sanctuary in Tamil Nadu.[3] In 2013, an area of 1,408.6 km2 (543.9 sq mi) of the erstwhile sanctuary was notified as a tiger reserve. It was the fourth tiger reserve established in Tamil Nadu as a part of Project Tiger and is the third largest in the state.
    இந்த பதிவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரனாலயத்தில் அமைந்திருக்கும் கொட்டடை என்னும் மலை கிராமத்தை பற்றி பார்க்கலாம்.பழங்குடி மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சுமார் 100 முதல் 150 வீடுகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.விவசாயம் செய்து வாழ்ந்து வரும் இந்த மக்கள், காட்டு விலங்குகளால் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர், குறிப்பாக யானைகள். சத்தியமங்கலம் காடுகள் யானைகளின் முக்கிய வாழ்விடமாக இருபதினால் இங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் மாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து விடுகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் பாதை இதுவரை நீங்கள் கண்டிராத ஒரு மலை பாதை.அடர்ந்த காட்டில் பழங்குடி மக்களின் ஆபத்தான வாழ்க்கை முறையை விவரிக்கும் இந்த தொகுப்பு.
    Tibal village,sathyamangalam tribal village,solagar tribes,sholiga tribe,dhimbam hills,germalam forest,tribal village in tamil,kottadai tribal village sathyamangalam,kottadai tribal village sathyamangalam forest,kottadai tribal village,kottadai tribes,germalam tribal village,germalam tribes,dhimbam forest,Sathyamangalam forest,germalam forest,unseen forest route,unseen tribal village,unexplored tribal village,dangerous tribal village,dangerous tribes in forest,tamilnadu Karnataka border tribes,border tribal village,tribal house,tribes,tribe,tribal,tribal food,tribal school,tribal dance,tribal culture,tribal lifestyle,tribal life,tribal cooking,tribal dance,tamilnadu tribes,tribes in tamil,dangerous hills,kottadai villge erode district,western ghats tribal village,Western ghats tribes.

КОМЕНТАРІ • 119

  • @muthuramank1789
    @muthuramank1789 2 місяці тому +25

    1996 -2006 வரை கேர்மாளத்தில் பணிசெய்தேன்.வித்தியாசமான அனுபவங்கள் ஏராளம்.நான் தங்கியிருந்த வீட்டில் ஒரேயோரு மேராக்காய்( சவ்சவ்) பராமரிப்பு செய்து வந்தேன்.அதில் காய்ப்பதையே எங்க வீட்டுக்குப்போக மற்றவர்களுக்கு கொடுப்போம்.கோட்டடைக்கு ஒரேயொரு தடவை போயிருக்கிறேன்.இங்கு யானைகளை விட கரடி செந்நாய் அதிகம்.

    • @hariharantnpsc8606
      @hariharantnpsc8606 27 днів тому

      Now I am working germalam area

    • @AbdulAziz-km3nf
      @AbdulAziz-km3nf 3 дні тому

      ​@@hariharantnpsc8606endha maari work brother and kadambur to germalam route vali travel pannalaama allow pannuvangala ? Konjam sollunga brother

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 2 дні тому +1

      @@AbdulAziz-km3nf car ---- 6 am to 9 pm bike---- 6 am to 6 pm only

  • @balagurubalu7132
    @balagurubalu7132 3 місяці тому +74

    எத்தனை கோடிக்கு மெர்ஸ்டிஸ் பென்ஸ் ஜாக்குவார் கார்கள் வந்தாலும் இந்த காணொளி பதிவிட்ட நண்பர் பயன்படுத்தி உள்ள அம்பாசிடர் காருக்கு நிகராக இன்று வரை எந்த காரும் இந்திய சாலைகளில் அலங்கரிக்க வில்லை அது தான் உண்மை

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      மிக்க மகிழ்ச்சிங்க ஐயா

  • @gayathrir7771
    @gayathrir7771 3 місяці тому +7

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது எங்களுக்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடுறீங்க உங்களுக்கு நன்றி சார்

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m 3 місяці тому +4

    இனிமை இனிமை அருமை பதிவுகள் சூப்பர்🌹🌹❤️🙏

  • @TravelsCompany
    @TravelsCompany 3 місяці тому +5

    The legend Ambassador.....hat's off to this team.. 🙌 👏 👌 😍 🙏

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      Thankyou boss

  • @sudhansudheer1617
    @sudhansudheer1617 3 місяці тому +27

    அண்ணா இந்த வழிப்பாதையில் நண்பனும் போயிருந்தோம் திம்பம் இருந்து கிளம்பும் போது ஒரு யானை பார்க்க வேண்டும் நினைச்சேன் பாதி மலை இறங்கும் போதுதான் கடவுளே யானை மட்டும் கண்ணுல காட்டிடாதே திரும்பிப் போக முடியாத சின்ன பாதியா இருந்தது கீழே இறங்கின பின்னாடி தான் கிராமத்து நின்னு பார்க்கும்போது ஒரு 10 யானை ரோடு கிராஸ் பண்ணி போச்சு அப்ப பீதி ஆச்சு இந்த வழியை இனிமேல் பயன்படுத்தக் கூடாது😊

  • @thamizh1997-wn4py
    @thamizh1997-wn4py 3 місяці тому +2

    Ipdi oru Edam,ipdi oru vaalkai,ipdi Ingayum valranga...wow 😮 ipdi irkartha eduthu vdo porrathum spr🙏🌟

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉சூப்பர் விடியோ உங்க கடின முயற்ச்சி சூப்பர் இப்பகுதியில் வீரப்பன் சுற்றி பகுதி வாழ்க வளமுடன்

  • @rukmanirukmani-hw5sg
    @rukmanirukmani-hw5sg 3 місяці тому +5

    நேரில் காண்பதுபோல் இருக்கிறதுமிகவும் அருமையான பதிவு கண்களுக்கு குளிச்சியாக இருக்கிறது

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 3 місяці тому +7

    சத்தியமங்கலம் காட்டுக்குள் இருக்கும் கிராமங்களில் பழங்குடியினர் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @vhillsrider6151
    @vhillsrider6151 3 місяці тому +9

    அண்ணா வணக்கம். கடம்பூர் .கோட்டாடை. மாவல்லம் .திம்பம். நான்கு முறை பைக்கில் சென்று உள்ளேன்

    • @suthild9357
      @suthild9357 22 дні тому

      அங்கே ஆட்கள் தெரிந்தால் தான் அனுமதி தருவாங்களா

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 місяці тому

    உங்கள் காணொளிகள் அனைத்தும் பொக்கிஷம் போன்றது! மலைசார்ந்த இடங்களுக்கு போக,வழிகாட்டியாக பயன்படும்!! பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்👌👍அன்புடன் மலேசியா அன்பன்🙏🙏🙏

  • @MadhuIniyasree1234
    @MadhuIniyasree1234 23 дні тому

    அருமையான பதிவு இடம் அழகா இருக்கு

  • @muthaiyana9732
    @muthaiyana9732 3 місяці тому +2

    சிறப்பு. வேர்பல. பழம். கிடைக்கும்.. இந்த பகுதில். தெரிய படுத்துங்கள். நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்

  • @moorthymoorthy8019
    @moorthymoorthy8019 5 днів тому

    🎉சூப்பர்

  • @selvarajkr856
    @selvarajkr856 3 місяці тому

    மிக மிக அருமையான பதிவு நாட்டு மக்கள் இதை நன்றாக தெரிந்து

  • @truehuman9449
    @truehuman9449 2 місяці тому +1

    நகரங்களில் லேசான வேளை செய்வனுக்கு லட்சங்களில் சம்பளம் வேடிக்கை உலகம்

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt 3 місяці тому +1

    Unga videos matrum siraj Bhai videos supera iruku pathu suthanama poitu vanga...inum neraiya traible villages videos uploaded panunga best of luck brother

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      Kovai outdoor மற்றும் siraj இருவரும் எனது நண்பர்கள்...... இருவருடனும் நான் நிறைய பயணங்கள் சென்றுள்ளேன் நண்பரே

  • @pragadeeshgv7349
    @pragadeeshgv7349 2 місяці тому +1

    first time im seeing ur videos, nice content, but improve ur camera quality

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 3 місяці тому +1

    Nice location , superb video 🤝

  • @user-to5wg2cn2u
    @user-to5wg2cn2u 2 місяці тому +1

    Beautiful place

  • @user-to5wg2cn2u
    @user-to5wg2cn2u 2 місяці тому +1

    Beautiful

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 3 місяці тому +1

    Super

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 3 місяці тому +1

    Semma adventure road anna🚫 Video super 😍✨

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 днів тому

    Me&my husband liked villagr life.

  • @rauhl54
    @rauhl54 Місяць тому +1

    ஒரு யானை தன் வாழ்நாளில் 30 லட்சம் மரங்களை தன் சாணத்தின் மூலமாக உருவாக்குகின்றன. இது அறிவியல் உண்மை.

  • @mady3d917
    @mady3d917 3 місяці тому +1

    idhu rombavumae dangerous route night time ella entha route la pona gaali kandipa leopard or tiger nikkum also elephant and bears athigama irukum intha zone la.

  • @chokalingam5960
    @chokalingam5960 3 місяці тому

    அருமை.அருமை.

  • @saleemkuwait1066
    @saleemkuwait1066 3 місяці тому

    அருமையான பதிவு

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 3 місяці тому +2

    மேரக்கா மேரக்கான்னா வேற ஏதோனானு நெனச்சேன். அட நம்ம சவ்சவ் chow chow 😃

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 3 місяці тому +1

      நான் மெரக்க என்பது பாவைக்காய் என்று நினைத்தேன்

    • @vigneshkumar3662
      @vigneshkumar3662 17 днів тому

      Enga area side chow chow na ennane theriyadhu ellorum merakkai nu tha solluvom

  • @bairathymani
    @bairathymani 3 місяці тому

    சூப்பர் காட்டு கிராமம்

  • @NandhiniAshok-2128
    @NandhiniAshok-2128 3 місяці тому

    உங்க video's ellam ரிசெண்டா than pathen நல்ல இருக்கு 😊😊😊😊

  • @p.c.srinivas6081
    @p.c.srinivas6081 3 місяці тому

    Your videos are always super....

  • @ulagajothimuthu5147
    @ulagajothimuthu5147 3 місяці тому

    Very nice Anna thank you

  • @chillbreeze5422
    @chillbreeze5422 3 місяці тому

    Super video 🎉🎉🎉take care n Be safe🎉🎉🎉❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 днів тому

    Kumki *movie oru example,

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 3 місяці тому

    Thambi vanakkam road romba demage bike tha pokamudiyum pola carla scratches aahum pa mikavum arumayana pathivu video superb nanga nerla pohira mathiri eruku thanks 🙏🦣🐘🦌🐅🦍🐃

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      நிறைய கீறல் கள் விழுந்து இருக்குங்க....

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 днів тому

    Neenga pogumbodhu elephant varavillai pola, so, u r a lucky person, but, adventure life valndhu vandhullergal,

    • @gkdkcvg
      @gkdkcvg 9 днів тому

      யானை வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 днів тому

    Eppadi dhairiyamai forestil valranga village people's 🤔

  • @balu-edit8583
    @balu-edit8583 3 місяці тому

    Anna bird's sound keka supera iruku Naa🎶

  • @rajeshvenu6017
    @rajeshvenu6017 Місяць тому

    Supper bro

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 3 місяці тому

    Wow super bro.

  • @muthukumarnmk3739
    @muthukumarnmk3739 Місяць тому

    Super 🎉

  • @letsobservenature9402
    @letsobservenature9402 2 дні тому

    வனவிலங்குகளின் பகுதிக்குள் சென்று வனஉயிர்களை இடையூறு செய்பவர்களை என்னவென்று சொல்வது.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 2 дні тому

      ஐயா இந்த கானொளியில் விலங்குகளுக்கு ஏதும் இடையூறு கொடுக்கலீங்களே ஐயா

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 3 місяці тому

    The development al..works like ration shops...school s...electricity are all example to entire india

  • @musicwinder_yt
    @musicwinder_yt 3 місяці тому

    Nice video 😊 good village 👌

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 місяці тому

    🎉 good 👍 job 👌🎉 super 💞

  • @sjnagercoil6105
    @sjnagercoil6105 3 місяці тому

    Super ❤❤

  • @harishravindran1948
    @harishravindran1948 3 місяці тому

    Hi antha makkal pesum pothu avangkakitta oru mick kutuththu pesa sonna nalla irukkum avangka pesarathu sariya ketkka mattenguthu

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 днів тому

    Malai gramam mrefhu vala aasai pattu sendrullergal enbadhu thella thelivai therigiradhu.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 3 місяці тому

    Nice video 👌

  • @rameshs9942
    @rameshs9942 14 днів тому +1

    மைலேஜ் எவ்ளோ வருதுசார் அம்பாசிடர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  14 днів тому

      15 தோழர்... Isuzu petrol

    • @rameshs9942
      @rameshs9942 14 днів тому

      @@kovaioutdoors நன்றி சார்👍

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt 3 місяці тому

    All the best brother

  • @rajguru3848
    @rajguru3848 3 місяці тому +2

    உண்மை உழைப்பு. அடுத்தவன் காசில் ஆடி காரில் போனாலும் அது அடிமைத்தனமே.
    இனி அம்பாஸிடர் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் ;இசுசு இன்ஜினா, இல்லை மெட்டாடடரா? மாடல் என்ன?

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому +1

      1998 isuzu petrol engine

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      ஆடி, பென்ஸ் காரில் செல்பவர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு நம்ம அம்பாசிடர் பயணித்து வருதுங்க ஐயா..... தங்கள் அன்புக்கு நன்றிங்க

  • @vigneshkumar3662
    @vigneshkumar3662 17 днів тому

    Enga area super

  • @msanavas6466
    @msanavas6466 Місяць тому

    Mass ambassador 🎉

    • @gkdkcvg
      @gkdkcvg Місяць тому

      Thankyou boss

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 3 місяці тому

    Only proper cold storage managed by the state or cooperatives not corporates is the solution to get remunarative prices and economic development of this hardworking people

  • @PrabhuK-v5m
    @PrabhuK-v5m 3 місяці тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 3 місяці тому

    கார் இண்டீரியர் செம்ம லெவலில் இருக்கிறது

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      நம்மளுது கொஞ்சம் தாங்க....... நன்றிங்க

  • @ammukutty100
    @ammukutty100 3 місяці тому

    Wow

  • @rvmahesan
    @rvmahesan 3 місяці тому

    Welcome boss

  • @narmadhalithin
    @narmadhalithin 3 місяці тому +1

    Very dangerous route

  • @ArjumalaiRvarjukumar
    @ArjumalaiRvarjukumar 2 місяці тому

    Kadambur to uginiyam route kotada , mavallla , place... Last week uh ponom ... My native kadambur ....

    • @AbdulAziz-km3nf
      @AbdulAziz-km3nf 3 дні тому

      Kadambur to germalam route allow pannuvangala brother. வருகின்ற புரட்டாசி மாதம் கம்பத்ராயன் மலை பயணம் முடித்துவிட்டு kadambur to germalam route valiya Tibetan village ku pogalaama konjam information kudunga brother.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 2 дні тому

      @@AbdulAziz-km3nf நண்பரே தாராளமாக போலாம் .......... கேர்மாளம் சோதனை சாவடி இரவு ஒன்பது மணிக்கு அடைத்து விடுவார்கள் ......அதற்குள் சென்று விடுங்கள் ......... இரு சக்கர வண்டி என்றால் மாலை ஏழு மணிக்குமேல் விடமாட்டார்கள் ....

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 2 дні тому

      @@AbdulAziz-km3nf நீங்க கேர்மாளம் சோதனை சாவடி சரியாக இரவு ஒன்பது மணிக்குள் கடந்து விட்டால் பின்னர் எந்நேரம் வேண்டுமானாலும் திபெதியன் குடியிருப்பு செல்லலாம் எந்த தடையும் இல்லீங்க

  • @kamals6624
    @kamals6624 2 місяці тому

    Thank you sir😢

  • @Ananthajothi.p
    @Ananthajothi.p 2 дні тому

    😂sĥuiting place madhiriye Iruku😅

  • @ragunathkrishnan5446
    @ragunathkrishnan5446 3 місяці тому

    ❤❤❤❤

  • @SivaKumar-mp4jl
    @SivaKumar-mp4jl 3 місяці тому

    Nice modified classic car.

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      Thankyou boss

  • @azardheen7337
    @azardheen7337 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @sekaroasis
    @sekaroasis 3 місяці тому

    தம்பி இந்த ரோட்டுல நாங்க பைக்கிலேயே போய் இருக்கோம் நைட்ல

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 3 місяці тому

    🎉🎉🎉

  • @Nithish0096
    @Nithish0096 3 місяці тому +1

    அண்ணா இனிமேட்டுஎந்த புலிகள் காப்பகத்துக்கு போனாலும்அங்க மக்களிடம்வனத்துறைஅவங்களோட இடமாற்றம்( relocation) பண்ணிக்கிறியா அதுக்கு 15 லட்சம் வரைதருவோம் அப்படின்னு கேட்டு இருக்காங்களா அதுக்கு அவங்க என்ன சொல்றாங்சொல்றாங்க அதை கேளுங்க❤அதைப் பத்தி அவங்களுக்கு ஏதாவது தெரியுமா அப்படின்னுகேளுங்க மறக்காம.

    • @SivaKumar-mp4jl
      @SivaKumar-mp4jl 3 місяці тому +1

      You wanna to block this channel? By asking such a question..
      😎😎😎😎😎😅😅😅😅😅

    • @Nithish0096
      @Nithish0096 3 місяці тому +1

      ​@@SivaKumar-mp4jl why

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      Kovai outdoor அவர்களின் தெங்குமராடா வீடியோ வில் இது குறித்து பேசி இருப்பார்.... பாருங்க

  • @johnanandhan
    @johnanandhan 15 днів тому

    do u known veerappan forest king

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 днів тому

      வீரத் தலைவர்

  • @sekaroasis
    @sekaroasis 3 місяці тому

    13.00 நிமிடம் உங்கள் ரைட் சைடு ப்ளூ வீடு இருக்கா

  • @ramkumararumugam5981
    @ramkumararumugam5981 3 місяці тому

    இந்த வழிதடத்தில் பேருந்து இயங்குகிறது

  • @AbdulAziz-km3nf
    @AbdulAziz-km3nf 3 дні тому

    Kdambur to germalam route allowed ah

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 2 дні тому

      YES BOSS..... 6 AM TO 9 PM ALLOWED BOSS........ FOR 2 WHEELERS 6 AM TO 4 PM ONLY BOSS EXCEPT LOCALS

  • @prakashlic7578
    @prakashlic7578 3 місяці тому

    காட்டுவழி பயணத்தை இன்னும் சிறிது நேரம் கூட்டிஇருகலாம் .
    மற்றபடி உங்கள் குரல் இந்த பதிவுக்கு மெருகுட்டுகிறது .

    • @gkdkcvg
      @gkdkcvg 3 місяці тому

      இருக்குங்க.... அதை தனி பதிவா போடுவாருங்க

  • @Kadher001
    @Kadher001 3 місяці тому

    மேரகா சௌசௌவா அப்படித்தான் தெரிகிறது சௌசௌ எங்க ஊரு சைடுல அப்படிதான் சொல்லுவாங்க

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 місяці тому

    Rompa apatha na pathai tambi safe erunga

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 днів тому

    Nearby erode district?

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 днів тому

      ஆமாங்க ஈரோடு மாவட்டம் ..... சத்தியமங்கலம் வனப் பகுதி

    • @mahalaksmi6486
      @mahalaksmi6486 4 дні тому

      @@GKDKCVG1980 o ok🙏🙏

  • @naveens3808
    @naveens3808 3 місяці тому +1

    அம்பாஸிட்டர் ❎ பிளசர் ✅90s kid 😊

  • @Senthamarai-d7h
    @Senthamarai-d7h 3 місяці тому

    Thiril payanam❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @Admirercarlsagan
    @Admirercarlsagan 2 місяці тому

    நீங்கள் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்துவிட்டீர்கள், அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கே இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி புகார் செய்ய வேண்டாம்
    அவற்றை அமைதியாக விடுங்கள்

  • @SeranSeran-zd4or
    @SeranSeran-zd4or 3 місяці тому

    Intha car,intha road pathachi bro.

  • @MadhuIniyasree1234
    @MadhuIniyasree1234 23 дні тому

    அருமையான பதிவு இடம் அழகா இருக்கு

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 3 місяці тому

    Super

  • @MithunD98
    @MithunD98 3 місяці тому

    Super Anna 🎉🎉🎉

  • @meenameena6027
    @meenameena6027 3 місяці тому

    Super