333 Scripting method |உங்க ஆசையை இப்படி எழுதுங்க| Manifestation|Naville Goddard|பிரபஞ்ச ஈர்ப்பு விதி

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 294

  • @vedhamsiva3706
    @vedhamsiva3706 7 місяців тому +11

    Madam pei kottu movie enga ooru theatre la release agi family family ya padam parthutu supera irukkunu ellorum solra maari neraya pera na intha movie ku kootitu pora maari, unga mugathoda pei kottu movie poster na parkkura idamellam irunthuchu tv la lam pei kottu movie vilambaram neraya thadava vandhuchu. Theatre la movie start ana udane s. Lavanya in as nu vandhuchu producer s. Lavanya, kadhai, thiraikathai, vasanam, iyakkam, olippathivu, editing, music ippadi ellathulaum unga peru tha madam ippadi nethu night la vidiyarkaalai 4 maniku mela elunthirikka vara unga kanavu than madam. Unga padame oru padam mari en kanavula padama oduchu mam.
    Thank you thank you thank you universe & thank you lavanya mam

    • @SLavanyadirector
      @SLavanyadirector  7 місяців тому +6

      பிரபஞ்சத்திற்கு நன்றி

    • @vedhamsiva3706
      @vedhamsiva3706 7 місяців тому +6

      இந்த படம் ரிலீஸ் ஆன பின்பு இன்னும் நிறைய விருதுகள் உங்கள தேடி வரும் மேடம். நீங்க மக்கள் ட நல்லா ரீச் ஆகுவீங்க மேம்

    • @osho786
      @osho786 7 місяців тому +2

      3 days continuously ahh madam???

    • @vedhamsiva3706
      @vedhamsiva3706 7 місяців тому +1

      @@osho786 மேடம் 786
      Universoda periya sign mam

    • @OmSaiRam00786
      @OmSaiRam00786 7 місяців тому +1

      "ஆதியும் அந்தமும் *"
      நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்;
      இந்த பிரபஞ்சத்தில் மனித உயிரினம் காரண காரியத்தோடு பிறக்கிறது அதில் பல சராசரியான வாழ்க்கை வாழ சிலர் சாதனை படைக்கிறார்; நாம் கருவறையில் தோன்றி கல்லறையில் முடிகிறோம்,
      பகுத்தறிவாளர்களான நாத்திகர்கள் கேள்வி கடவுள் இருக்கிறதா மனிதன் என்பவனும் ஒரு நாள் இறக்கிறான் மீண்டும் பிறப்பதில்லை சரி என்னுடைய கேள்வி எங்கிருந்து வந்தோம் இறந்த பிறகு எங்கே செல்கிறோம்; உண்மையில் இந்து கிருஸ்த்து இஸ்லாமிய அனைத்து மதத்திலும் மனிதன் இறந்த பிறகு இறைவன் வகிக்கும் பரலோகத்திற்கு செல்கிறான்; தீராத ஆசைகளிருக்க சிறுவயதில் விபத்தில் நோயினால் தற்கொலை கொலை செய்ய இறப்பவன் ஆத்மா சாந்தியடையாது ஆவிகளாக காற்றில் கலந்து திரிகிறான்; விஞ்ஞானத்திற்கு புறம்பானதா மெய்ஞானம் இறந்தவன் மீண்டும் பிறக்க இயலாது ஆவியாக இருக்கவும் முடியாது; நம்மை மீஞ்சிய பிரபஞ்ச சக்தி இவ்வுலகத்தில் நிச்சயமாக உண்டு நமக்கு அழிவு இருக்கு நம் எண்ண அலைகளுக்கு அழிவு இல்லை அது தான் (1Gravity force ,
      2 Electromagnetic force,
      3 Strong Nuclear Force ,
      4 Weak Nuclear force)
      5th one is human Aaura நமது ஆத்மா எனப்படும் நம்மை சுற்றி இருக்கும் எண்ணலைகள் இதன் அடிப்படையில் தான் ஆவிகள்

  • @SKamali-s1s
    @SKamali-s1s 7 місяців тому +59

    அக்கா வாழ்க்கை ரொம்ப ரொம்ப கஷ்டமாஇறுந்துச்சு நம்மழுக்கும் காலம் வருமென்று நெனச்சு நெனச்சு அது ஒன்றுமே நடக்காம எதோ நடக்கட்டும் என்று நினைக்கும் போது உங்கள் வீடியோ முதல் முறையாக பார்தேன் பிரபஞ்சதிற்கு கோடான கோடி நன்றிகள்

    • @OmSaiRam00786
      @OmSaiRam00786 7 місяців тому +4

      அதேதான் சகோ எனக்கும் 👍🏻 ஒரு நம்பிக்கை தான்

    • @sivakumarvengadachalam9162
      @sivakumarvengadachalam9162 3 місяці тому

      Thank you

  • @SakthiSakthi-yz7pd
    @SakthiSakthi-yz7pd 6 місяців тому +6

    👍 உங்கள் பதிவுகள் எல்லாமே நான் பார்க்க பார்க்க கொஞ்சம்கொஞ்சமாகநேர்மறை எண்ணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது நண்றி நண்றி

  • @deepakumar5754
    @deepakumar5754 7 місяців тому +11

    பிரபஞ்சத்திற்கு நன்றி❤❤❤❤

  • @ManiMani-l2x
    @ManiMani-l2x 10 днів тому +1

    உங்கள் கருத்துக்களை கேட்க வைத்தமைக்கு பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்❤333

  • @shinchanlover1898
    @shinchanlover1898 7 місяців тому +10

    சூப்பர் சகோதரி ❤ நன்றிகள் கோடி உங்களுக்கு இந்த பிரபஞ்சத்திற்கும்🙏🏻

  • @saradhasaradha
    @saradhasaradha 7 місяців тому +6

    இந்த பிரபஞ்ச சக்திக்கு
    கோடானுகோடி நன்றிகள் 💐

  • @kumarpv3724
    @kumarpv3724 7 місяців тому +3

    சிஸ்டர் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி இந்த வீடியோ எனக்காக சொன்ன மாதிரிஎனக்கு ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு கோடாண கோடி நன்றி நன்றி நன்றி

  • @chandrakumari749
    @chandrakumari749 Місяць тому

    இன்று தான் உங்கள் video பார்த்தேன். உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி.
    நானும் இதனை பின்பற்றுவேன்

  • @kuttysubash8123
    @kuttysubash8123 7 місяців тому +4

    பிரபஞ்சத்திற்கு நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sasiliyanavaratnam227
    @sasiliyanavaratnam227 2 місяці тому +1

    Hi Lavanya, this method successfully works for me I got two benefits thank you so much and thank you Pirapancham

  • @EZHILRANI-f8r
    @EZHILRANI-f8r 7 місяців тому +5

    நன்றி லாவண்யா உங்க 11.11 எனக்கு ஓகேவாயிட்டு நான் பிரபஞ்சம் என்னிடம் பேசுகிறது. என் husband எனக்கு கிடைத்த சந்தோசத்தில் பார்த்தால் போன no 1111 அடுத்து வர் ல 1111 அடுத்து govt bus அதுளையும் 1111 enakku ore மகிழ்ச்சி எண்ணிடடம் univer பேசுவதை நினைத்து thank you Lavanya sister thank univers 🙏 naan romba மகிழ்ச்சியா இருக்கேன்.. tq tq tq❤

    • @narmidhanannu6447
      @narmidhanannu6447 5 місяців тому

      Ennakum 11:11 vanthichi sis antha method of manifestation

  • @SanjayManikandan-r3u
    @SanjayManikandan-r3u 7 місяців тому +2

    Intha video partharkum நன்றி பிரபஞ்சம் 🙏thankyou universe 🙏🙏🙏thankyou லாவண்யா mam

  • @kmurugesh5630
    @kmurugesh5630 6 місяців тому +1

    Your explain is very super.
    CONGRATULATIONS.❤❤❤

  • @teresatamilmany9516
    @teresatamilmany9516 7 місяців тому +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி இறைவனுக்கு நன்றி உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி மா ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @RameshAmbiga-o3v
    @RameshAmbiga-o3v 7 місяців тому +2

    Thank you very much mam பிரபஞ்ச த்திற்கு நன்றி

  • @Blackshirt.
    @Blackshirt. 7 місяців тому +4

    Thank you Lavanya and Thank you universe.

  • @vijidhivikrish593
    @vijidhivikrish593 3 місяці тому +1

    exam ezhuti iruken clear panittu 1st unkitta than slluven .. sis ellorum asigam paduthuranga sis kashtama iruku ... exam ku padika vidama sanda poduvnga ..

  • @jananijanani-hv8fk
    @jananijanani-hv8fk 4 місяці тому +2

    Hi sis 333 scripting method enaku work aagiduchu sis thank you so much sis ❤❤❤❤

  • @marymusic...9160
    @marymusic...9160 7 місяців тому +1

    அற்புதமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏எனது மகன்கள் இருவருக்கும் ஸ்கூல்பீஸ் கட்டுவதற்கான பணம் எனக்கு கிடைத்துவிட்டது பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏

  • @africatamilponnu
    @africatamilponnu 7 місяців тому

    ❤❤❤ பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @Jayanthisrinivasan08
    @Jayanthisrinivasan08 6 місяців тому

    உங்க வார்த்தைகள் நிறைய நம்பிக்கை எதையும் சமாளிக்கும் மன உறுதி தருகிறது.. Thanks mam ம்.. Thanks universe

  • @HR-994
    @HR-994 7 місяців тому +4

    333 scripting method நான் டிரை பன்னினேன் . முதல் நாள் காலை scripting எழுத 1 மனி நேரம் ஆச்சு . அப்புறம் மாலை எனக்கு எழுதியது போல் அதை அடைந்து விட்டது போல என் மனதில் உணர்ந்தேன்.

  • @Relaxingzone1611
    @Relaxingzone1611 7 місяців тому +5

    Thanks sis for this video . Shall i write only one wish in the note for 33 times or may i mention more than 3 wishes for 33 times like job and lifestyle,health also. Congrats for ur current project🎉 all the best for ur future projects . We are very happy on listening your words what the way you are explaining and your thoughts like on other peoples also need to be happy .thanks a lot ❤

  • @thanalakshmivetrivel2503
    @thanalakshmivetrivel2503 5 місяців тому

    இந்த technique follow பண்ணினேன்
    என் மகனுக்கு வேலை கிடைத்து விட்டது.நன்த சகோதரி, பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 6 місяців тому

    லாவண்யா சகோதரிக்கு நன்றி நன்றி நன்றி!!!!!! சகோதரி அடியேனுக்கு இரவில் மற்றும் விடியற்காலை யிலும் விழித்தெழும்பழக்கம் வருகிறது, பிரபஞ்சத்திற்குகோடானு கோடி நமஸ்காரங்கள், நன்றி கள் 🍁🌸🌹🏵🌻🍋🍋🍋🍌🍌🍌🍎🍊🍏🍇🍉

  • @sujathamurugan
    @sujathamurugan 7 місяців тому +1

    Thank you Lavanya. Thank You Universe 🌈👍💐.

  • @vishnus7022
    @vishnus7022 5 місяців тому

    இந்த வீடியோ கொடுத்த உங்களுக்கும் பரமசிவம் கோடான கோடி நன்றிகளும் மேடம்❤

  • @AmjathBabu-m8x
    @AmjathBabu-m8x 7 місяців тому

    🌹🙏🌹🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கும் நன்றி அம்மா மிகவும் தெளிவாக சொன்னீர்கள் 🌹🙏🌹🙏🌹🙏

  • @Shivusankar-td2br
    @Shivusankar-td2br 7 місяців тому

    பிரபஞ்சத்திற்கு நன்றி ! ❤

  • @mahalakshmichandrasekar4103
    @mahalakshmichandrasekar4103 6 місяців тому

    நான் நினைத்ததை சொல்லிட்டீங்க பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @meenubaskar45
    @meenubaskar45 2 місяці тому

    Thank you universe 🙏 thank you lavanya

  • @KugamathySubramanijam-po9wj
    @KugamathySubramanijam-po9wj 7 місяців тому

    முயற்சி செய்து பார்த்துவிட்டு பதில் அனப்புகிறேன் மகள் என்னுடைய பிரபஞ்சம் அனுப்பிய ஊஞ்சல் நீங்கள்தான்❤❤❤🎉🎉🎉

  • @svkrash4700
    @svkrash4700 6 місяців тому

    Dear sister. My warm full & heart full. Greetings for yours very skills great performance.you heve God blessing .whenever.

  • @dhanujar1111
    @dhanujar1111 2 місяці тому

    Yes mam its true en kadaiku 5 month ahh velaiku aal kidaikama sirama patutu irundhen 333 method use panni 3rd day vandhu velaiku varen nu sollitu adutha naal (today) velaiku vandhu join pannitanga adhum naan keata maadhiri en kadaiku nermaiya talented ahh oralavu paditha aal kedachitanga nu eludhunen same same same persen kedaichitanga i am so happy thank u so much mam thank u universe 🙏🙏🙏😊

  • @YathawAkshith
    @YathawAkshith 3 місяці тому

    Thank you mam and thank you univers ❤❤❤❤❤❤❤ i am from Sri Lanka

  • @PositiveVictory-gt6io
    @PositiveVictory-gt6io 7 місяців тому

    மிக்க நன்றி சகோதரி மிக்க நன்றி பிரபஞ்சம் 🙏🙏🙏🙏

  • @hashinivigashini
    @hashinivigashini 6 місяців тому

    பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றி

  • @vinithapushpa3351
    @vinithapushpa3351 6 місяців тому

    Thank you universe 😊
    Thank you lavanya sis

  • @guruguru5618
    @guruguru5618 7 місяців тому +1

    Naa ketta ellame intha universe kuduthurukku tq universe love ❤🙏

  • @Sivakami789
    @Sivakami789 6 місяців тому

    உங்களுக்கும் நன்றி இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி.

  • @thiru786
    @thiru786 7 місяців тому +1

    நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @kalaiselvi4932
    @kalaiselvi4932 7 місяців тому

    Sister enku negative energy iruku ana nan universe kita connect aka elame panuven. Now only i understand the method of reaching the universe because of u. Than ku sister thank u universe.

  • @babumalathig.s3198
    @babumalathig.s3198 7 місяців тому

    Hats of to you lavanya for making nice videos

  • @matrixachiever
    @matrixachiever 7 місяців тому +1

    Thank you sisiter Thank you universe

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @maheswarim9994
    @maheswarim9994 7 місяців тому

    நன்றி நன்றி நன்றி நன்றி ❤ சகோதரி

  • @gomathisuresh3961
    @gomathisuresh3961 7 місяців тому +1

    Good morning ma'am daily I am waiting for your video s tq mam and I love universe ❤tq universe

  • @saipunitha7784
    @saipunitha7784 7 місяців тому

    நன்றி அக்கா ❤ பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @sivasankari5465
    @sivasankari5465 5 місяців тому

    Thanks lavanya
    Thankyou Universe

  • @AlaOfficial17
    @AlaOfficial17 7 місяців тому

    Nan director aayduven nandri pirapanjathuku 🎉

  • @swapnav277
    @swapnav277 7 місяців тому

    Lavanya mam super cute❤❤❤❤ mam neenga Pesarathu romba nalla irukku

  • @saichennai8485
    @saichennai8485 7 місяців тому

    Thanks director all the best TC

  • @shanthamalarkumar8841
    @shanthamalarkumar8841 7 місяців тому

    Thank you Lavanya.Thank you universe.Thank you .Thank you.Thank you.

  • @nazia.71588
    @nazia.71588 7 місяців тому +2

    Yes I only believe in you God thank you universe thank you God thank you angels thank you guardian angels thank you ancestors thank you thank you thank you and thank you so much mam I'm blessed thank you universe

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை

  • @b.leelalakshmi2116
    @b.leelalakshmi2116 5 місяців тому

    Thank you dear. Thank you universe

  • @lavanyadurairaj586
    @lavanyadurairaj586 5 місяців тому

    Tq soooo much Lavanya madam tqqq universe

  • @DEEBIKA.P
    @DEEBIKA.P 7 місяців тому +2

    Ok akka..march month 2024 la 12 th exam la 550 mark eduthutaen.. ok va akka..

  • @Ramya_kestrel
    @Ramya_kestrel 7 місяців тому +3

    Good luck and thank you mam😊

  • @rudayakumar6574
    @rudayakumar6574 7 місяців тому

    அருமை நன்றி 🙏

  • @Siddarth8407
    @Siddarth8407 7 місяців тому

    You are a perfect person madam

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 7 місяців тому +1

    Thank u akka. 🙏🙏🙏

  • @vinithakumar865
    @vinithakumar865 7 місяців тому +1

    Ok dear thank you so much 🥰

  • @gomathigomathi2993
    @gomathigomathi2993 7 місяців тому

    Thank you so much lavanya sis🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarrajakumar2566
    @rajkumarrajakumar2566 7 місяців тому

    Thankyou sister 🙏Thankyou universe ❤️🦋

  • @syedsulaiman4763
    @syedsulaiman4763 7 місяців тому

    Rompa thanks madam❤❤😊😊

  • @shanthamalarkumar8841
    @shanthamalarkumar8841 7 місяців тому

    Thank you lavanya

  • @DEEBIKA.P
    @DEEBIKA.P 7 місяців тому +1

    Ok akka.❤

  • @a_a_k369
    @a_a_k369 7 місяців тому

    Ella nalla thaa pesreenga but every single video la director, 31 segments, record, award, bagkiya Raj, ye soldreenga ma'am

  • @saibaba1374
    @saibaba1374 7 місяців тому +1

    Thank you universe ❤

  • @MaheshwariD-i5t
    @MaheshwariD-i5t 7 місяців тому

    Thank you universe 🙏
    Thank you sister ❤

  • @gandhimathiselvakumar7064
    @gandhimathiselvakumar7064 7 місяців тому +1

    Thankyou universe

  • @krishna6756
    @krishna6756 4 місяці тому

    Universe kodana kodi nandri thankyou

  • @Ulaga-2317
    @Ulaga-2317 7 місяців тому

    Daily vd podunga lavanya

  • @jayakanniappan8115
    @jayakanniappan8115 7 місяців тому

    Thank you for sharing sis ❤

  • @punithag3974
    @punithag3974 Місяць тому

    Vazgha valamudan mam. Intha method en payanugaha nan pannalama mam.

  • @sakeel_lana_46
    @sakeel_lana_46 7 місяців тому

    நன்றி நன்றி நன்றி ....

  • @sahiththianvasanthan5940
    @sahiththianvasanthan5940 6 місяців тому

    Thank you very much mam, Thank you universe

  • @muthuraman27
    @muthuraman27 7 місяців тому

    Very nice video....thanks madam

  • @kalaiselvi4932
    @kalaiselvi4932 7 місяців тому

    Thank u universe. Nan scripting method use pani nala result kidichathu 15 poun nagai vangununumnu asai pattu write panen. Nadantha mathiri sentence make pannen. Enaku oru kiram kuda kuriama 15 poun kidichruchu. Pls all are follow this precious method

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 3 місяці тому

    ஆனந்தமே..333

  • @muthumega-m7h
    @muthumega-m7h 7 місяців тому

    ❤Thank you mam thank you universe i got government Teacher from Trichy 55 thousand salary this month thankyou thank you universe ❤

  • @lalithasekar4142
    @lalithasekar4142 7 місяців тому +1

    Akka negative sonna 11day 11times mathad so positive for me think u so much . Friends plz try to every one it's working for ur mind set.

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 7 місяців тому

    ❤❤❤ thanks ma.

  • @sakthi8725
    @sakthi8725 7 місяців тому

    Nandri nandri nandri nandri 🙏

  • @ishanalifestyle3856
    @ishanalifestyle3856 7 місяців тому

    Thankyou so much mam iam going to do🎉

  • @pratheejasudhakaran414
    @pratheejasudhakaran414 7 місяців тому

    Thank you dear sister ❤️

  • @RameshAmbiga-o3v
    @RameshAmbiga-o3v 7 місяців тому

    Mam good morning and good day mam universe ku thanku mam

  • @VennilaDevi-h7q
    @VennilaDevi-h7q 7 місяців тому

    Universe ku thankyou ungaluku thankyou

  • @PremaPrema-wc6oy
    @PremaPrema-wc6oy 7 місяців тому +1

    Hi sister rompa thanks yengalukaga ivlo visayatha sollura ungalukum nandri prapanjathirkum nandri 🙏❤kandipa nan adutha yearla en sontha veetula valven en familyyoda❤❤❤

    • @SLavanyadirector
      @SLavanyadirector  7 місяців тому

      Valven is wrong. See the video again and correct your mistake and reply

    • @PremaPrema-wc6oy
      @PremaPrema-wc6oy 7 місяців тому

      @@SLavanyadirector ok sister

    • @PremaPrema-wc6oy
      @PremaPrema-wc6oy 7 місяців тому

      Kandipa unga kitta kekkanunu ninachen sis na yeluthunathu sariyanu neengale sollitinga thank you valvom nu potta sariya sis please sollunga

    • @PremaPrema-wc6oy
      @PremaPrema-wc6oy 7 місяців тому

      @@woodenheart8953 valven sollurathum valvomnu sollurathukum vithiyasam irukula atha kette

    • @SLavanyadirector
      @SLavanyadirector  7 місяців тому

      Future tense will not work

  • @rajeswarim5325
    @rajeswarim5325 7 місяців тому

    Thank you, Thank you Universe🙏

  • @Gopiindia01
    @Gopiindia01 7 місяців тому

    Weekly 2 or 3 videos podunga,,,, apo than na practice pana mudiyum discipline nu irukum.... Daily video pota Suma paka matum than mudiyum ..... Practice pana mudiyala.....

    • @Gopiindia01
      @Gopiindia01 7 місяців тому

      @@woodenheart8953 As a subscriber ha eanaku eana venumo adha avanga keta keten, aduku respond panuradhum Panadadhum avanga istam. Namaku eana venumo adha first kekanum apo than kedikum (na regular ha avanga soluradha follow panuren)....
      Neenga eaduku naduvula 3rd person ha varinga.... Stop involving in others matter focus on your business that's also a sign of positive.... (May the universe spread a peace on you). Thank you 🙂

  • @SlosnahArasan
    @SlosnahArasan 7 місяців тому

    Thank you for sharing❤

  • @ravikeetha
    @ravikeetha 5 місяців тому

    நன்றி🙏🙏🙏

  • @spr3360
    @spr3360 6 місяців тому

    Thank u very much 🙏🏽

  • @gaisan6231
    @gaisan6231 7 місяців тому

    My mom give to me 15 lakh in April month.. I am very very happy.. Thank u universe..

  • @gowtham.s2952
    @gowtham.s2952 7 місяців тому

    Thank you akka ❤

  • @nagarathinam4308
    @nagarathinam4308 6 місяців тому

    மேடம் வீடு கட்ட எப்படி எழுதுவது என்று சொல்லுங்க.நன்றி நன்றி

  • @thilagar8809
    @thilagar8809 7 місяців тому

    Thank you universe and sister🙏