தமிழ் இருக்கும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும், சிவாஜியின் புகழ் இருக்கும் வரைக்கும் உங்களின் நினைவிருக்கும்! சிவாஜியைவைத்து இரு மாபெரும் படங்களை எடுத்து நீங்கள் வாழ்ந்த சினிமா வாழ்கையின் பரிபூரண பயனை அடைத்துவிடீர்கள். பணம் சம்பாதிக்காமல் போயிருக்கலாம் ஆனால் சிவாஜி உங்களுக்கும் நம் தமிழுக்கும் தன்னிகரற்ற தன் நடிப்பால் பெருமையையும் புகழையும் தேடி தந்துள்ளார்! பிரமாண்ட காவிய பட தயாரிப்பாளர்களான APN, பந்துலு போன்றவர்களை அடுத்து நீங்களும் அந்த வரிசையில் இடம்பெற்றது உங்கள் அண்ணன் சிவாஜி உங்களுக்கு கொடுத்த பாக்கியம்! மிருதங்க சக்ரவர்த்தி வெற்றிப்படம். சிவாஜி சொல்லியும் கேட்காமல் எடுத்த படம் ராஜரிஷி, மேலும் ராஜரிஷியை சிவாஜி தம்பி சண்முகம் சொல்லியும் கேட்காமல் முதல் மரியாதை படம் வெளியான நேரத்தில் வெளியிட்டது மற்றுமொரு தவறு, அதனால் ராஜரிஷி படம் வசூல் பாதிக்கப்பட்டது - ஆனாலும் அது ஒரு தமிழ் திரை பொக்கிஷம் - சிவாஜியை விட்டால் அந்தமாதிரியான படங்களை வேறு யாராலுமே இவ்வளவு பொருத்தமாக, சிறப்பாக செய்திருக்க முடியாது! உங்கள் துணிச்சலுக்கு உங்கள் சேவைக்கும் நன்றி!
ராஜரிஷி அருமையான படம் விளம்பரம் செய்திருக்க வேண்டும் படம் கொஞ்சம் செயற்கையாக இருந்தது இதை எ பி நாகராஜன் எடுத்தால் நன்றாக இருந்திருக்கும் இசை கே வி மாக தேவன் இசை அமைத்து இருக்க வேண்டும்
என்ன செய்வது பெண்ணை பெற்று விட்டேனே என்று தாங்கள் எழுதிய வசனமும் அதை சிவாஜி அய்யா அவர்கள் பேசி நடிக்கும் விதமும் கண்ணீரை வரவழைத்த அற்புதமான காட்சி ஆயிரம் ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டிய படம் ராஜரிஷி
K BAGKIYARAJ Great help at that time he gave 1st FILM producer gopinath and Kalaighanam ayya ITHU NAMMA AALU 1987 BIG MARKET IN K Bagkiyaraj and 1981 vidiyum varai kahiru producer writer Tooyavan Ķ BAKKIYARAJ ALL TIMES THANKFUL MAN
காயத்ரி மந்திரம் என்பது சமஸ்கிருத பாடல்களில் ஒரு வகை. தமிழில் வெண்பா, ஆசிரியப்பா போல. Kayam என்றால் உடல். அப்படியானால் kayatri என்று இருக்க வேண்டும். இது போல் பலர் கூறுகிறார்கள். ஆதாரம் சரியாக இல்லை
I remember reading a article on this movie at that time. Just because sivaji has to bow his head to dushyanthan they chose Prabhu. As a mark of respect for sivaji. He can't bow his head to others is what they thot and hence they casted Prabhu in that dushyanthan role.
This shows that there is no major connection between quality of the movies and box office success. However I think Karnan attracted masses and Raja Raja Chozhan appealed to high class (intellectual) audience for its contents and especially for total transformation of Sivaji into the character, thereby bringing Raja Raja Chozhan before our eyes. Raja Rishi was a movie for people with good taste. But it is very difficult to study the pulse of the general masses at different times due to ever changing trends, even though incomparable Sivaji always gave his best from his side by taking pains to give quality output expected of him. V.GIRIPRASAD (68)
Rajarishi அருமையான படம் எனக்கு மிகவும் புடித்த படம் ஆனால் அது ஓடவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது ஐயா வேறு ஏதேனும் தீயேட்டர்காரர்கள் சதி செய்திருக்கலாம் தங்களின் வளர்சி புடிக்காமல்
Ayya oru periya methai
Without any education he could narrate all the puranas and what not. Amazing 😻
Real legend
அருமையான படம் ராஜரிசி
awesome..
now i know the meaning and origin of Gayathri Mantra..
nandri Ayya❤
Pongal Nalvazthukkal.
Very Nice movie Rajarishi.
மிக மிக பிடித்த படம் ராஜரிக்ஷி
Both Shivaji n Mgr correctly predicted about this film.
WAITING >>>>>>
அனுபவம் பேசுகிறது!
Wait for next episode
Enaku migavum piditha padam
Waiting
Excellent sir
அருமையான பதிவு
தமிழ் இருக்கும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும், சிவாஜியின் புகழ் இருக்கும் வரைக்கும் உங்களின் நினைவிருக்கும்! சிவாஜியைவைத்து இரு மாபெரும் படங்களை எடுத்து நீங்கள் வாழ்ந்த சினிமா வாழ்கையின் பரிபூரண பயனை அடைத்துவிடீர்கள். பணம் சம்பாதிக்காமல் போயிருக்கலாம் ஆனால் சிவாஜி உங்களுக்கும் நம் தமிழுக்கும் தன்னிகரற்ற தன் நடிப்பால் பெருமையையும் புகழையும் தேடி தந்துள்ளார்! பிரமாண்ட காவிய பட தயாரிப்பாளர்களான APN, பந்துலு போன்றவர்களை அடுத்து நீங்களும் அந்த வரிசையில் இடம்பெற்றது உங்கள் அண்ணன் சிவாஜி உங்களுக்கு கொடுத்த பாக்கியம்! மிருதங்க சக்ரவர்த்தி வெற்றிப்படம். சிவாஜி சொல்லியும் கேட்காமல் எடுத்த படம் ராஜரிஷி, மேலும் ராஜரிஷியை சிவாஜி தம்பி சண்முகம் சொல்லியும் கேட்காமல் முதல் மரியாதை படம் வெளியான நேரத்தில் வெளியிட்டது மற்றுமொரு தவறு, அதனால் ராஜரிஷி படம் வசூல் பாதிக்கப்பட்டது - ஆனாலும் அது ஒரு தமிழ் திரை பொக்கிஷம் - சிவாஜியை விட்டால் அந்தமாதிரியான படங்களை வேறு யாராலுமே இவ்வளவு பொருத்தமாக, சிறப்பாக செய்திருக்க முடியாது! உங்கள் துணிச்சலுக்கு உங்கள் சேவைக்கும் நன்றி!
அருமை அருமை நன்றி சிவாஜி புகழ் ஓங்குக
Suber
அருள்மிகு.காணா.ஞாவண்ணாவின் அனுபங்கள் ...ஊருக்கு.....பாடங்கள்.....பாடங்கள்....பாடங்கள்! தமிழ் உள்ளளவும்......பாடங்கள்!
Vaazhthukkal iyyaaa👍🙏
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அய்யா.
பலபேர் வாழ்க்கையில் இப்படி கடன் பிரச்சினை இருக்கிறது. எந்தக் காலமும் இருக்கின்ற வரைதான் ஊருக்கு உபயோகம்.... கவிஞரின் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.
ராஜரிஷி அருமையான படம் விளம்பரம் செய்திருக்க வேண்டும் படம் கொஞ்சம் செயற்கையாக இருந்தது இதை எ பி நாகராஜன் எடுத்தால் நன்றாக இருந்திருக்கும் இசை கே வி மாக தேவன் இசை அமைத்து இருக்க வேண்டும்
பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா.
Jai kalaignanam sir
என்ன செய்வது பெண்ணை பெற்று விட்டேனே என்று தாங்கள் எழுதிய வசனமும் அதை சிவாஜி அய்யா அவர்கள் பேசி நடிக்கும் விதமும் கண்ணீரை வரவழைத்த அற்புதமான காட்சி ஆயிரம் ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டிய படம் ராஜரிஷி
Super iyya
@@mustaqshayidashayida5746l l kk u kkkkkk d ll
Engal anbu ayyavirukku PONGAL NALVAZHTHUKKAL. Thangal aashirvadham engalukku vendum
பாக்யராஜ் நல்ல மனிதர்.
K BAGKIYARAJ Great help at that time he gave 1st FILM producer gopinath and Kalaighanam ayya ITHU NAMMA AALU 1987 BIG MARKET IN K Bagkiyaraj and 1981 vidiyum varai kahiru producer writer Tooyavan Ķ BAKKIYARAJ ALL TIMES THANKFUL MAN
Nice
நான் பார்த்து வியந்த திரைப்படம் ராஜரிஷி. நடிகர் திலகம் தந்த மாணிக்கம் அது.காலந்தோறும் போற்றப்படும்.
இளையராஜா பிண்ணனி இசையில் அதகலம் பண்ணியிருப்பார்
டைட்டில் இசை சூப்பர் ஹிட்
கா.ம.,:- ஓம்.....
....தயாத்!
இந்த படத்தை ஏன் டிஜிட்டலில் மீண்டும் வெளியிட கூடாது
👍🏻👍🏻👍🏻
Sar mato pogal valthgal
ஐயா பொங்கல் வாழ்த்துக்கள் 🙏பரளி . குணசேகரன் 👍
பல் கலை வித்தகர் ஜயா அவர்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏✅
காயத்ரி மந்திரம் என்பது சமஸ்கிருத பாடல்களில் ஒரு வகை. தமிழில் வெண்பா, ஆசிரியப்பா போல. Kayam என்றால் உடல். அப்படியானால் kayatri என்று இருக்க வேண்டும். இது போல் பலர் கூறுகிறார்கள். ஆதாரம் சரியாக இல்லை
I remember reading a article on this movie at that time. Just because sivaji has to bow his head to dushyanthan they chose Prabhu. As a mark of respect for sivaji. He can't bow his head to others is what they thot and hence they casted Prabhu in that dushyanthan role.
சிவாஜி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப் படத்தை நீங்கள் எடுத்திருக்கக்கூடாது.
21:00-35:45 important to us dont worry Ayya
MGR 🙏🙏🙏👏👏👏👏✅
Ad la big boss bala😂
It is not 20 min now, added 10 minitues. 20 + 10 = 30 (Otherwise stalin gets confused :-)
Good.
Pongalo pongal
Great Tamil films like Karnan, Raja Rishi and Raja Raja Cholan are not super hit movies.
Karnan, raja raja cholan 100days film
This shows that there is no major connection between quality of the movies and box office success. However I think Karnan attracted masses and Raja Raja Chozhan appealed to high class (intellectual) audience for its contents and especially for total transformation of Sivaji into the character, thereby bringing Raja Raja Chozhan before our eyes. Raja Rishi was a movie for people with good taste. But it is very difficult to study the pulse of the general masses at different times due to ever changing trends, even though incomparable Sivaji always gave his best from his side by taking pains to give quality output expected of him. V.GIRIPRASAD (68)
ஹோட்டலில் கண்ண முழிச்சுப்பாத்தா அங்கயும் ஒரு கடன்காரன் காத்திருக்கிறான் 🤣
French Revolution பட விபரங்கள் சொல்லுங்க கலரா கறுப்பு ஙெள்ளை படமா? யார்நடித்தது எந்த ஆண்டு வந்தது என சொல்லுங்க
This explanation for Gayathri is wrong. It is Gaayathri, not Kaayathri. Gaayantham Thrayathe ithi Gayathri. It protects those who sing this Manthram.
Anyway it’s just a sto
Idhu oru kadhannu ivlo selavu panni padam eduthurukkeenga sir
Over exaggerating movie
Loss aagama enna aagum
10 to 15 mints ok " nexts episode ok 35 mints to mouch
It ha lam namuramrjmtiya irukku
Rajarishi அருமையான படம் எனக்கு மிகவும் புடித்த படம் ஆனால் அது ஓடவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது
ஐயா வேறு ஏதேனும் தீயேட்டர்காரர்கள் சதி செய்திருக்கலாம் தங்களின் வளர்சி புடிக்காமல்
Self praise boaring explanation for a flop movie....inspite of Gayathri mandiram the movie miserably flopped.
பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!