அய்யா நான் சிறு வயதில் (10)மிருதங்க சக்கிரவர்த்தி ராஜரிஷி படங்களை பார்த்தேன்.இன்னும் சிவாஜி அவர்களின் நடிப்பு கண் முன்னே வரும்.சிறப்பான இந்திய சினிமா வரலாற்றிலே இடம்பெறும் படங்கள்.சரியான அங்கீகாரம் இந்திய அரசாங்கத்தால் சிவாஜிக்கும் அவர் படங்களுக்கும் கிடைக்கவில்லை என்பது என் வருத்தம்.உங்கள் பேட்டியை பார்த்து மீண்டும் அப்படங்களைப் பார்த்து சிவாஜியின் நடிப்பை பார்த்து கண் கலங்கி விட்டேன்.உங்கள் கலை சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.நன்றி
நூறு பாகுபலிகள் வந்தாலும் ஒரு ராஜரிஷிக்கு ஈடாகாது அய்யா உலகத்திலேயே மக்கள் வாழவேண்டும் மக்களை வாழ்விக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்த்திற்காக தவம் செய்த ராஜரிஷி விஸ்வாமித்திரன் என்று பட்டம் பெற்ற கௌசிகர் மட்டும் தான் அப்படிப்பட்ட ஒப்பற்ற தியாகியின் வரலாற்றை திரைப்படமாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்த புண்ணியம் உங்களுக்கு நிச்சயம் உண்டு தாங்களும் தங்கள் குடும்பத்தார்களும் பல்லாண்டுகள் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
Mr. Kalaiganam is not recording history of cinema world but also enlightening the reality behind celluloid and picturising the real lifestyle of tamilnadu. Great scholor with humility. Wonderful
அந்த French Revolution படத்தின் விபரம் தாருங்கள். அது எந்த ஆண்டில் வந்தது என்ன மொழியில் வந்தது யார் எடுத்தது எனும் விபரங்கள் தாருங்கள். யூடியூபில் documentary போலவும் கார்ட்டூனாகவும் இருக்கிறது. விபரம் சொல்லுங்கள்.
அய்யா நான் சிறு வயதில் (10)மிருதங்க சக்கிரவர்த்தி ராஜரிஷி படங்களை பார்த்தேன்.இன்னும் சிவாஜி அவர்களின் நடிப்பு கண் முன்னே வரும்.சிறப்பான இந்திய சினிமா வரலாற்றிலே இடம்பெறும் படங்கள்.சரியான அங்கீகாரம் இந்திய அரசாங்கத்தால் சிவாஜிக்கும் அவர் படங்களுக்கும் கிடைக்கவில்லை என்பது என் வருத்தம்.உங்கள் பேட்டியை பார்த்து மீண்டும் அப்படங்களைப் பார்த்து சிவாஜியின் நடிப்பை பார்த்து கண் கலங்கி விட்டேன்.உங்கள் கலை சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.நன்றி
நூறு பாகுபலிகள் வந்தாலும் ஒரு ராஜரிஷிக்கு ஈடாகாது அய்யா
உலகத்திலேயே மக்கள் வாழவேண்டும் மக்களை வாழ்விக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்த்திற்காக தவம் செய்த ராஜரிஷி விஸ்வாமித்திரன் என்று பட்டம் பெற்ற கௌசிகர் மட்டும் தான் அப்படிப்பட்ட ஒப்பற்ற தியாகியின் வரலாற்றை திரைப்படமாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்த புண்ணியம் உங்களுக்கு நிச்சயம் உண்டு தாங்களும் தங்கள் குடும்பத்தார்களும் பல்லாண்டுகள் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள்.. நிகழ்ச்சியின் நேரத்தை கூட்டியதற்காக.. 🙏🙏🙏🙏
அந்த காலத்தில் அந்த படத்தை நான் பார்க்கவில்லை. நீங்கள் இப்போது சொன்ன பிறகுதான் பார்த்தேன். நன்றாக தான் உள்ளது.
Mr. Kalaiganam is not recording history of cinema world but also enlightening the reality behind celluloid and picturising the real lifestyle of tamilnadu. Great scholor with humility. Wonderful
இந்த வயதிலும் இவ்வளவு எளிமையாக கதை சொல்ல இன்னொருத்தன் பொருந்து வரணும். உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை.
அரசியல்வாதிகள் எல்லாக்காலத்திலும் மக்களை நேசிக்கதவராகவே இர்ருக்காங்க. பிரெஞ்ச் புரட்சி கதை சொன்னவிதம் ஆகா சூப்பர்
பிரெஞ்சு புரட்சி கதையை என்னமா இங்க கொணாந்துட்டீங்க. இன்னைக்கு இந்த கதையை ரசிச்சமாரி எதையம் ரசிச்சதில்ல. உங்கள அடி ச்சுக்க ஆளுமில்ல. 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏✅
Excellent
Thanks
God bless your family
ராஜரிஷி படம் ப்ரமாதம் ப்ரமாண்டம்🙏🙏🙏🙏🙏👌👌✅
Miruthanga chakaravathi, Rajarishi both very nice movies. Sivaji man of miracle. he has created a big record.
சாவித்திரி அம்மா பற்றி சொல்லுங்கள் ஐயா
இதை Digital print தற்போது போட்டு rerelase செய்து பாருங்கள் லாபம் கிடைக்கும்
Raja Rishi is a good film .....
That dance he talks about is too good.
குன்னக்குடி வைத்தியனாதன் இசையமைத்து கே.ஆர்.விஜயா நடித்த ' அன்னை அபிராமி' படத்தின் பின்புலம் பற்றி கூறவும்.
ஐயா வணக்கம் 🙏
sivaji the great
ஐயா , what are the important differences between our film making and Hollywood productions..
இதையா.... இது தான் ரசிகன். இதுதான் மக்களின் ரசனை. இது தான் மக்களின் பல்ஸ். அதாவது நாடித் துடிப்பு. இதனை அறிந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
French revolution en kannu munnadi katchigalaga varugiradhu ungala kadhai sollum paangil
Raajarishi nallapadam athu veliyaana
Neram sariyillai. ...mudhal mariyaathai
Padathudan pottipodamudiyavillai. ...
- thirumalan delhi
அந்த French Revolution படத்தின் விபரம் தாருங்கள். அது எந்த ஆண்டில் வந்தது என்ன மொழியில் வந்தது யார் எடுத்தது எனும் விபரங்கள் தாருங்கள். யூடியூபில் documentary போலவும் கார்ட்டூனாகவும் இருக்கிறது. விபரம் சொல்லுங்கள்.
Mannargudi Santhi theatril intha movi parthirukkien
Rajarishi
சிவாஜி உங்களை படிக்காத முட்டாள்னு சொன்னாரா அவரும் சின்ன வயசிலேயே கம்பெனிக்கு போனாரே படிக்கலியே உங்களை அப்படிச்சொல்ல என்ன தில்
Just for a joke he sometimes talk like this. Nothing bad in it.