கலை உலகின் பெரும் சமுத்திரம் நீங்கள் 110 வயதை கடந்தும் இதே தெளிவோடும் புத்துணர்ச்சியோடும் அறிவு களஞ்சியமாய் ஜொலித்துக் கொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பாண்டியன் மதுரை செல்லூர்
92 வயது வரை வாழ்வது பெரிய விஷயமே இல்லை, இந்த வயதிலும் ஆரோக்கியத்துடன் , ஞாபக சக்தியுடன் , தன் வேலைகளை சுயமாக செய்து கொள்ளும் ஆற்றலுடன் இருப்பது தான் மிகப்பெரிய வரம் / பொக்கிஷம், உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி ஐயா. வணங்குகிறேன். இறைவன் அருளால் நீங்கள் நலமோடு பல அரிய அழகிய விஷயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். உங்களை மிகவும் மிஸ் பண்ணினோம். Happy Birthda appa🙏🙏
கலைஞானம் அவர்களே! உங்கள் திரை உலக அனுபவத்தை "பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள்". நாங்கள் இருக்கிறோம் கேட்டு ரசிப்பதற்கு. ஆனாலும் உடல் நலம் கருதி இடையிடையே ஓய்வெடுத்துக் கொண்டு பேசுங்கள்.
ஐய்யா, எம்பெருமான் திருவருளால் அனைத்து நலன்களையும் பெற அன்புடன் வேண்டுகிறேன். 🙏 💐 🌹
வாழ்க,வாழ்க ஐயா,இன்னும் 100ஆண்டுகள் வாழவேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏
Congratulations AYYA
கலைப் பொக்கிஷம்
திரு. கலைஞானம் ஐயா அவர்கள் நிச்சயம் 100 வயதை தாண்டியும் நம்முடன் பேசுவார்! வாழ்த்துக்கள்! Happy Birthday! 🎂 😜
Happy birthday sir
கலை உலகின் பெரும் சமுத்திரம் நீங்கள் 110 வயதை கடந்தும் இதே தெளிவோடும் புத்துணர்ச்சியோடும் அறிவு களஞ்சியமாய் ஜொலித்துக் கொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பாண்டியன் மதுரை செல்லூர்
Happy Birthday Ayya 🎂🎂🎂💐⚜️
92 வயது வரை வாழ்வது பெரிய விஷயமே இல்லை,
இந்த வயதிலும் ஆரோக்கியத்துடன் ,
ஞாபக சக்தியுடன் ,
தன் வேலைகளை சுயமாக செய்து கொள்ளும் ஆற்றலுடன்
இருப்பது தான் மிகப்பெரிய வரம் / பொக்கிஷம்,
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Valthukkal iya.
Murugan thunai eruppar.
மிக்க மகிழ்ச்சி ஐயா. வணங்குகிறேன். இறைவன் அருளால் நீங்கள் நலமோடு பல அரிய அழகிய விஷயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். உங்களை மிகவும் மிஸ் பண்ணினோம். Happy Birthda appa🙏🙏
Happy birthday sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் எங்களுடன்
கலைஞானம் அவர்களே!
உங்கள் திரை உலக அனுபவத்தை
"பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள்".
நாங்கள் இருக்கிறோம்
கேட்டு ரசிப்பதற்கு. ஆனாலும் உடல் நலம் கருதி இடையிடையே
ஓய்வெடுத்துக் கொண்டு
பேசுங்கள்.
🙏💐💐❤️👏
வாழ்த்துக்கள் கலைஞானம் ஐயா அவர்களே!
🎉🎉🎉🎉
கடவுள் உங்களை வாலாக்காமல் தலையாக்குவார். வாழ்த்துக்கள் ❤❤❤
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வணக்கம்.மீண்டும் தொடரட்டும் .
வாழ்த்துக்கள் அப்பா....
Happy birthday sir!
Happy birthday sir.May you live long for hundred years
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
Wish you a very Happy Birthday ans many more returns of the same. Your contribution to Tamil audience will live for ever.
வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹
Happy birthday sir. Innum nurandugal nalamudan vazha vendumena virumpukiren
தங்களை வணங்கி வரவேற்கிறோம்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் !வாழ்கவளமுடன் !!
வாழ்த்துக்கள் அண்ணே
Happy birthday 🎂 k g iyaa I'm tamil 🇱🇰 🇸🇦
Sirappu... long waiting Ayya...
வணக்கம் ஐயா...
எங்கள் நமஸ்காரங்கள்
வாழ்த்துக்கள்
வளமாக வாழ வாழ்த்துக்கள்
Nanree ayya vannaguglnran
ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Wish you happy birthday Ayya thangal ethepol 💯 ravadu birthday kondavendum 🎊🎂💐💐💐
Vaazhlga valamudan ayya
கடவுள் உங்களின் நலம் காப்பார் ஐயா.
உங்களுக்காக காத்திருக்கிறோம்
Get well soon ayya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏நன்றி touring talkies. ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
Vazhthukkal iyya 💐 vanangugiren bless pannunga iyya🙏
வாழ்த்துக்கள் அய்யா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
Happy birthday 🎁
தெளிவான உச்சரிப்பு
Many more happy returns of today Sir! Welcome back! We are waiting.
God bless you ayya
vallthukkaliyya
Aiya pirandhanaal vaazhthukkal ungal aasi engalukku eppodhum vendum neer pallaandu vaazhga
Vaazhga pallandu
Welcome back sir
Sir happy birthday wishes to u sir ungaluku onum varathu sir maruthamalai murugan erukar sir unga episode pakarathuku romba wait pannitu eruken sir.
உடம்ப பாத்துகொங்க, அய்யா
மறுபடியுமா🤣🤣🤣🤣
Vazhga sir..ungal neenda ayulin ragasiyum enna🤔😃
Happy birthday Sir