என் அப்பா வுக்கு தகறம் கிறி அந்த இடத்தில் பெரும் காயம் ஏற்பட்டு விட்டது அதனால் அந்த இடத்திலேயே மிகவும் சலம் வைத்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தேம் ஆனாலும் பயனில்லை நமது சற்குரு பகவான் சற்குரு விபூதி சித்தரிடம் சென்றோம் என் அப்பா வின் காலை அவர் பார்வையில் பார்த்தர் விபூதி கொடுத்தர் என் அப்பவின் காலில் பூசினேன் உண்மை யாக சொல்கிறன் என் அப்பவின் கால் பூரணமாக குணமாகி விட்டது அந்த காயப்பட்ட எப்படி மறைந்து விட்டது என்று தெரியவில்லை ஒம் சற்குரு விபூதி சித்தரே சரணம்🙏🙏🙏
I am Thilak from Chennai,.I have recently visited Sri.Baba ji along with my wife...it was a great blessing to us... planning to visit again..God bless all
நான் கணக்கம்பட்டி அய்யா கோயிலுக்கு மூணு வருஷம் போனேன் எனக்கு வந்து உயிரோடு இருக்கிற சித்தர் ஒருத்தரையாவது நான் பாக்கணும்னு எனக்கு என் கணவருக்கு ஆசை நேத்து வந்து நாங்க வந்து பார்த்தோம் அவரை தூக்கிட்டு இருந்தாரு ஆனா எட்டு தடவை சுத்துங்கன்னு சொன்னாரு போயிட்டு வந்ததுல எனக்கு மனசு ரொம்ப நிறைவா இருக்கு. சத்குருவே சரணம் அடுத்தடுத்து அடுத்து என் கணவர் போகணும்னு சொல்லி இருக்காரு கண்டிப்பா நாங்க வருவோம் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அவர் எங்களுக்கு நல்லது செய்வார் என்று
ஓம் சத்குரு விவூதி சித்தர் திருவடி போற்றி குருவடி போற்றி என் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் குருவே விரைவில் உங்களை காண வர ஆசி வழங்க வேண்டும் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நேரில் சந்தித்து ஆசி பெற்றேன் நேற்று.அய்யா சத்திரப்பட்டி சற்குரு நடமாடும் தெய்வம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்,அவர் பார்வை நம் மீது பட்டவுடன் முழுமை பெறுகிறோம்.அவரருகில் நிற்கும் போது அவரைச்சுற்றி இருக்கும் சக்தியை உணர முடிந்ததும் அவரருளாலே தான்.இந்த பதிவைப் பார்த்தபின்பு தான் அவரைத் தரிசிக்கும் பேறு பெற்றேன்.நிறைய பேர் இந்த பதிவைப் பார்த்து வந்ததாக கூறினர்.சற்குரு விபூதி சித்தர் அவர்கள் எல்லோருக்குமானவர்.
ஐயா, அடியேன் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வரூகின்றோம். அடிக்கடி பழனி கணக்கன்பட்டி க்கு சென்றுள்ளேன். இந்தமுறை 10வது குரு பூஜை க்கு வர உள்ளேன். அதே நேரத்தில் மதுரை விபூதி சித்தர் அவர்களை காண வரலாமா என்பதனை பணிவுடனும் அன்புடனும் வேண்டிகேட்டு கொள்கின்றேன். நன்றி நன்றி வணக்கம். எ. து. முனிசாமி@மணி,நே.மு.உதவியாளர்,ஓய்வு வனத்துறை, வேலூர் வன மண்டலம்.
@@nachiyarmahadevan yes when was trouble in iob 2021. I visited his place another 15 days. I got good job with salary hike. Next visit without informed to him he asked me about New job. I admired. God promise
நான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எனது பிரச்சனைக்கு விபூதி சித்தர் ஐயா விடம் சென்று இருந்தேன். ஐயா உரங்குவதாகவும் அங்கு உள்ள கல்லை சுற்றி விட்டு ஐயா வை வணங்கி விட்டு செல்லும்படி ஐயா சிஷ்யர் கூறினார். நான் எப்படியாவது ஐய்யாவை நேரில் தரிசித்து என் குறைகளை சொல்ல வேண்டும் என்று முறையிட்டு வேண்டினேன்.அவர்கள் மிகவும் நான் கெஞ்சியதை பார்த்து ஓரத்தில் உட்காருமரும் ஐயாவுக்கு நீங்கள் வந்தது எல்லாம் தெரியும் என்றும் கூறி கடைசியில் என்னை உட்கார சொன்னார்கள்.நான் ஐயாவை பார்க்காமல் செல்லக் கூடாது என்று காத்திருந்தேன். ஒரு 4.00 மணி சுமார். ஐயா டீ வியாபாரம் செய்பவரை வரச்சொல்லி அழைத்தார்.அவர்களும் கேட்டார்கள் என்னிடமும் பிறரிடமும்.ஆனால் எனக்கு புரியவில்லை. சிஷ்யர் சென்று ஐயாவிடம் அப்படி யாரும் இல்லை என்று சொல்ல ஐயா இருக்கிறார் அழைத்து வா என சொல்ல மீண்டும் வந்து சொன்னார் எங்களிடம். பிறகு நான் டீ கடை இல்லை.டீ தூள் வியாபாரம் செய்கிறேன் என்ற சொல்ல அவர் ஐயா பரி பாசையில் கூறுவர் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு எனக்கு இருந்த ஆனந்தம் சொல்ல வேண்டுமா? நான் ஐயாவிடம் சென்று ஓவென்று அழுது விட்டேன். ஐயா எனக்கு டீ வாங்கி கொடு என்று அன்புடன் கேட்டார்.எனக்கு இதை விட என்ன பாக்கியம் வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வணங்கி தொண்டு செய்தேன்.ஐயா திருவருள் கண்டு நான் மெய் சிலிர்த்து போனேன். அதன் பிறகு நான் ஐயாவை தரிசிக்க செல்ல வில்லை. ஐயா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பாதம் பணிய இனி உங்களை தரிசிக்க அடிக்கடி வருவேன்.ஐயா ஒரு அற்புதம். ஆனந்தம்.பக்தர்கள் குறை தீர்க்கும் சாக்ஷாத் சிவ பெருமான்.அவரை நினைப்போம்.வணங்குவோம்.ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ விபூதி சித்தர் ஐயா சரணம்!! சரணம்!!!
om vinaayagap perumaanne poatri 🙏 om sivaaacharyargale poatri 🙏 om naayan maargale poatri 🙏 om nandheeswara perumaanne poatri 🙏 om nama sivaya poatri 🙏 om Hara Hara mahaa dheva 🙏
Iyya nan 21/3/21 andru SWAMY I Tharisanam seithullen Andru Siva Abishagam Aarathanai swamigal e pooja seivathey parka kana kiteythathu sree mediavukkum Nandri
திருச்சியில் இருந்து கொட்டாம்பட்டி கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம் நத்தத்தில் இருந்து சத்திரப்பட்டி செல்ல வேண்டும் சத்திரபட்டிக்கு முதல் பஸ் ஸ்டாப் அழகர் கோவில் சாலை பிரிவில் இறங்க வேண்டும் நான் சென்றிருக்கிறேன் நானும் திருச்சிதான்
என் அப்பா வுக்கு தகறம் கிறி அந்த இடத்தில் பெரும் காயம் ஏற்பட்டு விட்டது அதனால் அந்த இடத்திலேயே மிகவும் சலம் வைத்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தேம் ஆனாலும் பயனில்லை நமது சற்குரு பகவான் சற்குரு விபூதி சித்தரிடம் சென்றோம் என் அப்பா வின் காலை அவர் பார்வையில் பார்த்தர் விபூதி கொடுத்தர் என் அப்பவின் காலில் பூசினேன் உண்மை யாக சொல்கிறன் என் அப்பவின் கால் பூரணமாக குணமாகி விட்டது அந்த காயப்பட்ட எப்படி மறைந்து விட்டது என்று தெரியவில்லை ஒம் சற்குரு விபூதி சித்தரே சரணம்🙏🙏🙏
phone number plz
🙏🙏🙏
😂😂😂😂😂😂😂
🙏🙏
நான் உங்களை பார்க்க வரவேண்டும் ஐயா உதவி பன்னுங்க ஐயா என் குடும்பத்தின் நிலையை நன்றாக மாத்துகள் ஐயா
விபூதி சித்தர் ஐயாவே போற்றி போற்றி உங்கள் அருள் எனக்கு கிடைத்துள்ளது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் சத்குருவே போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ விபூதி. சித்தர் சரணம் ஓம் ஓம் விபூதி சத்குருவே சரணம். அப்பனே போற்றி
குரு நாதர் எனக்கு கொடுத்த ஆசிர்வாதம் என் வாழ்வில் மிகப் புனித பெரிது.... குருவே போற்றி..... சிவாய நம..
விபூதி சித்தர் ஐயா அருள் எனக்கு கிடைத்தது ஓம் சர் குருவே போற்றி
I am Thilak from Chennai,.I have recently visited Sri.Baba ji along with my wife...it was a great blessing to us... planning to visit again..God bless all
How to go there from Madurai. I am also in Chennai
@@priyas1608 Madurai to natham bus stop சத்திரப்பட்டி அடுத்து வரும் அழகர்கோவில் பிரிவு
@@priyas1608 ungaluku epadi therium
ஐயா சற்குருவய்யா மிகவும் உங்களை நேசிக்கிறேன் என் மகனுக்கு விரைவில் திருமணம் ஆசீர்வாதம் செய்யுங்கள் ஐயா
நான் கணக்கம்பட்டி அய்யா கோயிலுக்கு மூணு வருஷம் போனேன் எனக்கு வந்து உயிரோடு இருக்கிற சித்தர் ஒருத்தரையாவது நான் பாக்கணும்னு எனக்கு என் கணவருக்கு ஆசை நேத்து வந்து நாங்க வந்து பார்த்தோம் அவரை தூக்கிட்டு இருந்தாரு ஆனா எட்டு தடவை சுத்துங்கன்னு சொன்னாரு போயிட்டு வந்ததுல எனக்கு மனசு ரொம்ப நிறைவா இருக்கு. சத்குருவே சரணம் அடுத்தடுத்து அடுத்து என் கணவர் போகணும்னு சொல்லி இருக்காரு கண்டிப்பா நாங்க வருவோம் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அவர் எங்களுக்கு நல்லது செய்வார் என்று
ஓம் ஸ்ரீ சற்குரு விபூதி சித்தர் திருவடிகள் சரணம்..!!
ரொம்ப சந்தோசமா இருக்கு சற்குருவே சரணம் ஸ்ரீ மீடியாவுக்கு மனமார்ந்த நன்றிகள் நன்றி
ஓம் சத்குரு விவூதி சித்தர் திருவடி போற்றி குருவடி போற்றி என் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் குருவே விரைவில் உங்களை காண வர ஆசி வழங்க வேண்டும் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நேரில் சந்தித்து ஆசி பெற்றேன் நேற்று.அய்யா சத்திரப்பட்டி சற்குரு நடமாடும் தெய்வம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்,அவர் பார்வை நம் மீது பட்டவுடன் முழுமை பெறுகிறோம்.அவரருகில் நிற்கும் போது அவரைச்சுற்றி இருக்கும் சக்தியை உணர முடிந்ததும் அவரருளாலே தான்.இந்த பதிவைப் பார்த்தபின்பு தான் அவரைத் தரிசிக்கும் பேறு பெற்றேன்.நிறைய பேர் இந்த பதிவைப் பார்த்து வந்ததாக கூறினர்.சற்குரு விபூதி சித்தர் அவர்கள் எல்லோருக்குமானவர்.
Anna. Phone number sent
ஐயா, அடியேன் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வரூகின்றோம். அடிக்கடி பழனி கணக்கன்பட்டி க்கு சென்றுள்ளேன். இந்தமுறை 10வது குரு பூஜை க்கு வர உள்ளேன். அதே நேரத்தில் மதுரை விபூதி சித்தர் அவர்களை காண வரலாமா என்பதனை பணிவுடனும் அன்புடனும் வேண்டிகேட்டு கொள்கின்றேன். நன்றி நன்றி வணக்கம். எ. து. முனிசாமி@மணி,நே.மு.உதவியாளர்,ஓய்வு வனத்துறை, வேலூர் வன மண்டலம்.
Sri Sadhguru Viboothi Siddar pottri.
Very thanks to Sri Media .
Om Sadhguruva Saranam.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
விபூதி சித்தர் ஐயா அருள் எனக்கு கிடைத்தது ஒம் சர் குருவே போற்றி
என் வாழ்வின் ஆயிரம் துண்பங்களுக்கு தன் காலடியில் காரணம் காட்டி மெய்சிலிர்க்க வைத்தார்.சத்குரு வாழ்க🙏🙏🙏🙏🙏🙏
கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி சித்தர் மடம் சித்தர் அய்யா போற்றி போற்றி முத்துசாமி தீட்சிதர் சித்தர் அய்யா போற்றி போற்றி விபுதி சித்தர் அய்யா போற்றி போற்றி இரங்கி முத்தம்மாள் போற்றி போற்றி
ஓம் சத்குருவே சரணம் 🙏... நாம் மனதில் நினைப்பதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர் ஐயா.
நான் இங்கு குவைத் நாட்டில் இருக்கேன்...ஐயாவை பார்க்கும் பாக்யம் கிடைக்க வேண்டும்...எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.....நண்பர்களே..சத்குருவே சரணம்
Video call anumathi vainkugal
Sathguru anukiragam kidaikum
@@maragathavalli7973 மிக்க மகிழ்ச்சி மா
Ivan orru fradu
சத்குருவே சரணம் ஐயப்பா
விபூதி சித்திரை தரிசனம் செய்தேன் பலன் பெற்றேன். நன்றி. விபூதி சித்தர் திருவடிகளே சரணம்.
உண்மையாகவா நண்பரே கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்
@@nachiyarmahadevan yes when was trouble in iob 2021. I visited his place another 15 days. I got good job with salary hike. Next visit without informed to him he asked me about New job. I admired. God promise
Thanks for the video. I went there after seeing your video and Sadguru blessed me cleared my obstacles.
எனது துன்பங்கள் எல்லாம் தீரவேண்டும்
உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய SRI MEDIA இறைவனை வேண்டுகிறது நன்றி
Om Sri Sathguru Sachithanantha Kanakkanpatti Mootai Palani Sawamy Thiruvadigal Saranam Saranam Saranam..... 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Vibuthi sithar ayyave potri ❤🙏🏻🙏🏻
Om satguru en Thunbam thiravendum
ஓம்..சத்குரு..சரணம்.ஐயா
கணக்கன் ஐயா அருளரசன் உயிரை இந்த நிமிடத்தில் இருந்து காப்பாற்றி தாங்க கணக்கைய்யா.
Very positive place. Ethaiyum yaaridamim ethirpaarka maatar. Elloraiyum sapida solluvaar ayya
ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சத்குரு விபூதி சித்தர் ஐயா சரணம்
Sadhguruve Saranam...ungal padham vanangukirane
சத்திரப்பட்டி ஐயா விபூதி சித்தர் போற்றி
Om. Sarguruve. Saranam. Appa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எனது பிரச்சனைக்கு விபூதி சித்தர் ஐயா விடம் சென்று இருந்தேன். ஐயா உரங்குவதாகவும் அங்கு உள்ள கல்லை சுற்றி விட்டு ஐயா வை வணங்கி விட்டு செல்லும்படி ஐயா சிஷ்யர் கூறினார். நான் எப்படியாவது ஐய்யாவை நேரில் தரிசித்து என் குறைகளை சொல்ல வேண்டும் என்று முறையிட்டு வேண்டினேன்.அவர்கள் மிகவும் நான் கெஞ்சியதை பார்த்து ஓரத்தில் உட்காருமரும் ஐயாவுக்கு நீங்கள் வந்தது எல்லாம் தெரியும் என்றும் கூறி கடைசியில் என்னை உட்கார சொன்னார்கள்.நான் ஐயாவை பார்க்காமல் செல்லக் கூடாது என்று காத்திருந்தேன். ஒரு 4.00 மணி சுமார். ஐயா டீ வியாபாரம் செய்பவரை வரச்சொல்லி அழைத்தார்.அவர்களும் கேட்டார்கள் என்னிடமும் பிறரிடமும்.ஆனால் எனக்கு புரியவில்லை. சிஷ்யர் சென்று ஐயாவிடம் அப்படி யாரும் இல்லை என்று சொல்ல ஐயா இருக்கிறார் அழைத்து வா என சொல்ல மீண்டும் வந்து சொன்னார் எங்களிடம். பிறகு நான் டீ கடை இல்லை.டீ தூள் வியாபாரம் செய்கிறேன் என்ற சொல்ல அவர் ஐயா பரி பாசையில் கூறுவர் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு எனக்கு இருந்த ஆனந்தம் சொல்ல வேண்டுமா? நான் ஐயாவிடம் சென்று ஓவென்று அழுது விட்டேன். ஐயா எனக்கு டீ வாங்கி கொடு என்று அன்புடன் கேட்டார்.எனக்கு இதை விட என்ன பாக்கியம் வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வணங்கி தொண்டு செய்தேன்.ஐயா திருவருள் கண்டு நான் மெய் சிலிர்த்து போனேன். அதன் பிறகு நான் ஐயாவை தரிசிக்க செல்ல வில்லை. ஐயா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பாதம் பணிய இனி உங்களை தரிசிக்க அடிக்கடி வருவேன்.ஐயா ஒரு அற்புதம். ஆனந்தம்.பக்தர்கள் குறை தீர்க்கும் சாக்ஷாத் சிவ பெருமான்.அவரை நினைப்போம்.வணங்குவோம்.ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ விபூதி சித்தர் ஐயா சரணம்!! சரணம்!!!
om vinaayagap perumaanne poatri 🙏
om sivaaacharyargale poatri 🙏
om naayan maargale poatri 🙏
om nandheeswara perumaanne poatri 🙏
om nama sivaya poatri 🙏
om Hara Hara mahaa dheva 🙏
Om Nama shivaya Satgurunatha saranam potri. 🙏🙏🙏
சத்குருவே சரணம்
Veepoothi siththar Iyaa potty potty🎉🎉🎉❤❤❤
Om சத் guruve potri
சத்குரு விபூதி சித்தர் ஐயா சரணம்
Tharma ugam Arambam. Om nama siva.
சத்குரு சத்திரபட்டி ஐயா போற்றி 🙏🙏🙏
🙏
@@SriMediamadurai சத்குருசத்திரபட்டிவிபூதிசித்தரேபோற்றி. போற்றி
Om sath GURU saranam iyya
சத்திரப்பட்டி நத்தம் ரோடு. அழகர் கோவில். பஸ் ஸ்டாப் பிரிவில். உள்ளது. ஒம் நமசிவாய
Vibodhi siddhar paadame saranam🙏🙏🙏
நல்ல பதிவு,சத்குரு சித்தர் போற்றி
விபூதி சித்தரை பார்க்கும் வழி எங்கே எப்படி என்று சொல்லுங்கள்
அண்ணா குரல் 👌👌👌👌👌
சகோதரரே இது போன்ற நல்ல பதிவுகளைய் பதிவுசெய்ய வாழ்த்துகின்றேன்
நன்றிகள்
@@SriMediamadurai 11¹1
Maduraiyil erunthu eppadi poganum?
Om namasivaya om sarguru saranam saranam saranam samy saranam narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi
சத்திரப்பட்டி பகவானே🙏🙏🙏
Root epdi porathu
Full address pls
Iyya nan 21/3/21 andru SWAMY I Tharisanam seithullen Andru Siva Abishagam Aarathanai swamigal e pooja seivathey parka kana kiteythathu sree mediavukkum Nandri
🙏🙏🙏
Ayya madhuri irangy epti ponum sami
@@RakshithaSudha conduct number please full details
@@RakshithaSudha sree media contact
@@RakshithaSudha your contact number please I share OR sree media contact
Ohm guruvae potri,ohm guruvae Saranam,ohm guruvae yallaam,ohm guruvae potri potri,ohm guruvae thunai
Sri media 👌👌👌🙏🙏🙏🙏🙏
Monday paka mudiyuma ayya
Sathkuruvay namaga vipoothi siddhar potri🙏🙏🙏🙏🙏
எப்போதும் அதே ஊரில்தான்இருப்பாரா..
ஊருக்குவரதிருச்சியிலிருந்துவழிசொல்லுங்கள்
Tricky to Madurai mattuthavani bus stand. Then mattuthavani to Nathan bus to travel. Bus stop alagarkovil vilakku.
திருச்சியில் இருந்து கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம்
நத்தத்தில் இருந்து சத்திரப்பட்டி செல்ல வேண்டும்
சத்திரபட்டிக்கு முதல் பஸ் ஸ்டாப் அழகர் கோவில் சாலை பிரிவில் இறங்க வேண்டும்
நான் சென்றிருக்கிறேன்
நானும் திருச்சிதான்
Om namashivaya namaha om sarguruve pottri pottri om sarguruve pottri pottri om sarguruve pottri pottri om sarguruve
Sathguru pathamsaranam
ஓம் நமசிவாய
குருவே சரணம்
இப்போதும் பார்க்கின்றாரா
சிறப்பு💐💐 💐
வணக்கம்
இன்னும் சித்தர் ஐய்யா அங்கே இருக்காங்ஙளா எப்போ போனாலும் பார்க்க முடியுமா அல்லது வெற எங்கேயாவது சென்றுவிடுவார்களா. விபரம் கூறவும்
Angudhan irupar
Eppo pakkalam plz solluga
Address solluga
Kayalvizhi Dharmapuri yena pathi soluga ji
Om saruguruvay saranam
சற்குரு சாமியே சரணம்
உண்மையான சித்தர்கள் 18 சித்தர்கள் அவர்களை வணங்குங்கள்
சரியாக சொன்னீர்கள்
மனிதன் இந்த பூமியில் மகிழ்ச்சியாக வாழ எவ்வளவோ செய்து பார்க்கிறான்.எதையெல்லாம் நம்பவேண்டி இருக்கு பாருங்க..எங்கே போய் தலையை முட்டுவது.????
Siva siva
ஓம்நமசிவாயநமக..
Address and Office Ph no pl
Om vibuthi sidhar saranam
SRI மீடியாவுக்கு முதலில் நன்றி
Pls address bus root sollugka madurai liruthu ethanavathu bus no sollugka
Natham bus chathirapatty
Sarkuruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kanakanpatti mootai sitharin adutha avatharamai irukkum vibuthi sitharey potri potri🙏
தொடர்பு கொள்ள முடியுமா
Guruve Saranam🙏🙏🙏🙏
Monday 5.04.21 parkkamudiyuma
Ivan orru frad .... Panathai pudinkee veduvaarkal
சும்மா அவர் முன்னாடி போயிட்டு நில்லுங்க, நம்ம பிரச்சனைய சொல்லி, கூப்பிட்டு, அதுக்கு முடிவும் சொல்லுவாரு.
எனக்கு அப்படி தான் சொன்னாரு...
கணக்கன்பட்டி சர்குரு தாத்தா நெனச்சிட்டு வந்தேன் adhaiyum சொல்லிட்டாரு.
enakku Kanakkanpatti Sarguru thatha Blessings irukku, Vibhudhi Siddhar Appa voda blessings irukku
Apdinnu nenaikkumbodhu rombavum sandhoshama irukku...
Guruvey Saranam
எத்தனை பெரியார் பிறந்தாலும் உங்களை திருத்தமுடியாது மக்களே!. அய்யோ பாவம்...
Sri sadhuguru ayya pottri
நன்றி
சத்கு௫ விபூதி சித்தர் அய்யா சரணம் 🙏🙏🙏
Om sarguve saranam
Sridhar Anna valga valmudan
நன்றி தாங்கள் யார் என்று தெரியவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள்
@@SriMediamadurai I am trichy maragathavalli thambi
சற்குருவேபோற்றி
சற்குருவே சரணம்
Om Sadhguru vibhuti sitthar potri
மதுரையில் எங்கே இருக்கார் சரியான முகவரி சொல்லவும்
Alagar Kovil Road
Sir neenga prakasam siddher , thirumanancheri sidher poi parthu video podunga sir
Call me SRI MEDIA Madurai 9843167789
7 நபர்கள் சென்றோம் ஒருத்தருக்கும் ஒன்றும் நடக்க வில்லை.... நான் கனித்த வகயில் எதுவும் சரியில்லை...
சத் குருவே சரணம் 🙏🙏🙏
நேரம் எப்படி ஐயா
Thursday friday saturday sunday ayya vai pakalam
@@kavitharamesh7923 thanks
👍
Panam keppagkala evalavu??
No