Anna..2 cent idam 2 per name la serthu iruku oruhar name current vagitaga chinna room pottu inoruthar anga vidu katta avaroda name inoru connection tharuvagala..aprm vidu kata start pannum pothu already iruka antha current use panukalama. Illa temperory current vaganumaa
Hi sir, i already bought ground floor EB Connection few months before. Now i Need connection for my First floor house. Which option i need to select in the SELECT SUB CATEGORY UNDER TARIFF - "DOMESTIC - RESIDENTIAL/ OWN USE" or "DOMESTIC - RESIDENTIAL / ADDITIONAL SERVICE CONNECTION" . Expecting your earliest reply
தம்பி G+2 வீட்டிற்க்கு மாநகராட்சியில் உதாரணமாக 160, 160/1,160/2 என்று கொடுத்திருக்கிறார்கள் எனவே மூன்று இணைப்புகளுக்கு ஒரே விண்ணப்பமா அல்லது மூன்று முறை விண்ணப்பம் செய்ய வேண்டுமா
Hi na container cafe shop vachruken adhku eb connection epdi vanguradhu Sir land rent ku dha eduthurkom Eb office la keta commercial service ku eb thara kudathunu order vandhurku municipal office la commissioner ta complition certificate irundha tharom nu solranga Municipal la poi ketaa ila inu order varalaa papom nu solranga 5 months Achu edhu nadakaala temporary service kuda tharalaa
Engaluku three floor rental house already 3 phase la submetter pottu use pandrom ipo yella floor kum thani phase theva paduthu ore time la rendu single phase apply pannalama?
Hello sir i bulid a new house.....in ground floor,first floor shop and in second and third floor is house.....so now i goes to EB office they refuse us to not give the eb connection so now tell as how to get the eb connection
New eb connection vangana apram first month eb bill minimum amount and evolo unit use pannamo athukana amount add panni pay pannanuma or minimum amount pay panna pothuma idhuku ans sollunga brooooooooooooo plsdddsdddd😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சார் நாங்க ஏற்கனவே வீட்ல குடி இருந்தோம் அந்த வீடியோ இடிச்சிட்டு இப்ப வீடு கட்டிருக்கிறோம் இடத்தோட மொத்த அளவு வந்து ரெண்டு செண்டு பழைய வீட்டை இடிச்சு புது வீடு கட்டி இருக்கோம் கீழே ரெண்டு பேரும் மேல ரெண்டு பேரு அதுக்கு மேல ஒரு ஆளு இப்போதைக்கு இரண்டு பேர் கட்டிருக்கோம் தற்போது கடற்கரையில் உள்ள எங்கள் பெயரை வீட்டுக்காரனுக்கு மறுபடியும் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்
Hi bro i have got temporary connection for new construction home, Now i have given Request letter to EB office for changing to Domestic connection as permanent but no response , Is this procedure is suitable for me Pls comment me
Bro enga edatha emathi oruthuvanga veedu katti eb connection la vangitanga.but ella property and tax la en appa perula dha iruku.avunga eb connection ah nanga epdi bro cut pandradhu
சார் நான் மின் இணைப்பு ஆன்லைன் ல அப்பிலே பண்ணிட்டா சார் அமோண்ட் pay பண்ணிட்டேன் சார் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை அதனால எனக்கு என்னும் மின் இணைப்பு தரல நான் இப்போ ஆன்லைன் அப்பிலே பண்ணி ஒரு வருடம் ஆச்சி இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியல எனக்கு கொஞ்சம் help பண்ணுங்க சார்🙏
Online la pay pana time-limit iruka brother like usual ha eb office la poi pay panumna afternoon 2.30 varaikum time athu mathiri online la eb bill pay pana time iruka for new service sanction
@@sowbharathbharathsb வணக்கம் சார் நான் தற்போது வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் டெம்பரவரி கனெக்சன் ஒன்று வாங்கியுள்ளேன் நான் வீட்டை இரண்டு போஷன் களாக கட்டி உள்ளேன் தற்போது இரண்டு கனெக்சன் வாங்க என்ன செய்ய வேண்டும்
அண்ணா வணக்கம் 🙏🙏 எங்கள் வீட்டின் பின்புறம் 750 sq ft இடம் காலியாக உள்ளது. பழைய வீட்டிலிருந்து 1 அடி இடம் விட்டு ஒரு புதிய வீடு கட்ட உள்ளோம். இந்த புதிய வீட்டின் கட்டுமான தேவைக்கு வேண்டிய மின்சாரத்தை என் பழைய வீட்டிலிருந்து எடுத்து கொள்ளாமா? அப்படி எடுத்தால் மின்சார துறையில் இருந்து ஏதேனும் பிரச்சினை வருமா?... தயவுசெய்து கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏
You cannot take power from your existing house,if EB people knows then they put heavy fine. For this new house you need to get Temporary connection from TNEB 😊😊
ஹலோ நீங்க சொல்றதெல்லாம் கொடுத்து இருக்கு நவம்பர் மாசம் போட்ட வீடு இன்னமும் வீட்டில் கரண்ட் இல்லாததால் நான் முதியோர் இல்லத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்க சொன்ன அத்தனை ஆதாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது இதற்கு மேலும் லஞ்சத்தை எதிர்பார்த்து அவர்கள் அலைக்கழிக்கிறார்கள் நான் வயதானவள் எனக்கு எந்த விதத்திலும் வருமானம் கிடையாது நான் எப்படி லஞ்சம் தர முடியும் நாங்கள் என்னால் லஞ்சம் தர முடியாது நான் மேலிடத்தில் தகவல் சொல்ல வேண்டுமென்றால் எங்க போய் வெளியில சொல்லணும்
வணக்கம் சார் நான் கட்டிக் கொண்டிருக்கும் புது வீட்டிற்கு டெம்பரரி கனெக்சன் ஒன்று வாங்கியுள்ளேன் அதில் என் பெயர் மற்றும் என் மனைவியின் பெயர் இருவரின் பெயரிலும் உள்ளது தற்போது நிரந்தர இணைப்பு வாங்கும் பொழுது இருவரின் ஆதாரையும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா
நாங்க தற்போது ஓட்டு வீட்டுல தங்கி இருக்கோம். 50 மீட்டர் தூரத்துல ஒரு வீடு தள்ளி புது வீடு கட்டி இருக்கோம். அந்த வீட்டுக்கு இதே மீட்டர் box வச்சு connection கொடுக்கலாமா சார்.. Please சொல்லுங்க...
எனது 3 ஃபேஸ் கேபிள் ரோடு க்ராஸ் ஆகி வருகிறது. கேபிள் நடுவில் டேமேஜ் ஆகி விட்டது. மின்சார ஆபிஸ் 30 மீட்டர் 4 கோர் கேபிள் வாங்கி தர கூறுகிறார்கள். மேலும் 25 மீட்டருக்கு கார்பரேஷன் உதவி பொறியாளரிடம் ரோடு கட்டிங் பர்மிஷன் வாங்கி கொடுக்க கூறுகிறார்கள். ரோடு கட்டிங் ஒரு மீட்டருக்கு ₹5000 ஆகும் என்று எஸ்டிமேஷன் கொடுத்திருக்கிறார்கள். இது சரியா
No new eb connections at pattabiram Tiruvallur district why?
Anna..2 cent idam 2 per name la serthu iruku oruhar name current vagitaga chinna room pottu inoruthar anga vidu katta avaroda name inoru connection tharuvagala..aprm vidu kata start pannum pothu already iruka antha current use panukalama. Illa temperory current vaganumaa
Hi sir, i already bought ground floor EB Connection few months before. Now i Need connection for my First floor house. Which option i need to select in the SELECT SUB CATEGORY UNDER TARIFF - "DOMESTIC - RESIDENTIAL/ OWN USE" or "DOMESTIC - RESIDENTIAL / ADDITIONAL SERVICE CONNECTION" . Expecting your earliest reply
which one you gave. it should be "DOMESTIC - RESIDENTIAL/ OWN USE"
what is the current status bro i need same @smnbx21
Application copy is required to fill up online otherwise we cannot fill up. Please send application first. Please help.
sir gramathu makkal pothu kattadam epdi eb connection vagurathu ethume ilaa patta ilaa veetu vari rasithu ila connection vaga mudyumaa please reply pannunga
தம்பி G+2 வீட்டிற்க்கு மாநகராட்சியில் உதாரணமாக 160, 160/1,160/2 என்று கொடுத்திருக்கிறார்கள் எனவே மூன்று இணைப்புகளுக்கு ஒரே விண்ணப்பமா அல்லது மூன்று முறை விண்ணப்பம் செய்ய வேண்டுமா
Hi na container cafe shop vachruken adhku eb connection epdi vanguradhu
Sir land rent ku dha eduthurkom
Eb office la keta commercial service ku eb thara kudathunu order vandhurku municipal office la commissioner ta complition certificate irundha tharom nu solranga
Municipal la poi ketaa ila inu order varalaa papom nu solranga 5 months Achu edhu nadakaala temporary service kuda tharalaa
Rempa nanri
Engaluku three floor rental house already 3 phase la submetter pottu use pandrom ipo yella floor kum thani phase theva paduthu ore time la rendu single phase apply pannalama?
How to apply for 3 phase connection ?
28 days aaguthu anna eb ammount kattii vitu pall kachi current illama innum vadakai vitula tha iruken meter yappo varum yethna nall aagum ....
ஐயா தங்களுடைய தொடர்பு எண்ணை தெரியபடுத்தவும்
நன்றி
Antha idathuku property tax kattuna bill irukanuma illa vera idathuku irukalama, idam sheet pottu iruken
Sir vedaranyam new connection pannala soltranga 😢
hi, bro link is not opening for me
Open aagum bro...Ipo check pannunga
Bro new land vangirkom temporary eb connection vanganumna enna nu main solalave illa patta ok house tax katuratha eppadi vanganum
Unga area clerck kita kelunga
Dead certificate illa variau certificate matum iruku ena panradu
Hello sir i bulid a new house.....in ground floor,first floor shop and in second and third floor is house.....so now i goes to EB office they refuse us to not give the eb connection so now tell as how to get the eb connection
Ask them bribe charge ellam panni kudupanga
Patta land illa na enna panrathu bro
Hi anna one tavuit new place vanghi adula v2 katta current vnum aptna enna proof vnum anna
Reply pannunga anna
New eb connection vangana apram first month eb bill minimum amount and evolo unit use pannamo athukana amount add panni pay pannanuma or minimum amount pay panna pothuma idhuku ans sollunga brooooooooooooo plsdddsdddd😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
sir meter eduthutu poitanga ippa epdi reconnection vanguradhu
What is the default sanctioned load for 3 phase connection for home?
Sir uyir patharam current connection EB
Anna wire mattum change panna enna pannanum..
After District, Taluk select dont show town only villages
Hi bro applicant have sale deed only, patta is must or not
House vari and house enga ayya name la iruku but avanga erathutanga nanga eppadi vangarathu anna
Bro my is single phase and i need 3 kw is it possible??
2.teanut with consent?
Anna one light service eppadi meter service ah mathanumnu sollunga anna
ஆதார் வேறு ஊர் முகவரியில் இருந்தால்?
Vao certificate is required for METROPOLITAN AREA??
Hi how to apply common eb for apartment and what name should take builder or one of the flat owners
பொது பாதையில் புதிய மின்சார கம்பம் நட எவ்வளவு லஞ்சம் கேட்பார்கள்
ஏம்பா.... new connection புதுசா வீடு கட்ட வாங்குன சொத்து வரி எப்படி இருக்கும்.... ஒரு வேளை காலி மனை வரி பத்தி சொல்லறீங்களோ
சார் நாங்க ஏற்கனவே வீட்ல குடி இருந்தோம் அந்த வீடியோ இடிச்சிட்டு இப்ப வீடு கட்டிருக்கிறோம் இடத்தோட மொத்த அளவு வந்து ரெண்டு செண்டு பழைய வீட்டை இடிச்சு புது வீடு கட்டி இருக்கோம் கீழே ரெண்டு பேரும் மேல ரெண்டு பேரு அதுக்கு மேல ஒரு ஆளு இப்போதைக்கு இரண்டு பேர் கட்டிருக்கோம் தற்போது கடற்கரையில் உள்ள எங்கள் பெயரை வீட்டுக்காரனுக்கு மறுபடியும் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்
Bro, apart from official payment how much extra will have to pay approx? For line man commission, etc
தம்பி வணக்கம் இ பி லைனுக்கு அப்ளை பண்ணி ஒரு மாத காலம் ஆகிவிட்டது இன்னும் மீட்டர் பாக்ஸ் வைக்கவில்லை
வீட்டோட அளவு எவ்லொஇருக்கனும்(. சதுர அடி)
meter box repair aagitu after new meter box vaika charge pannu vangala??
Hi bro i have got temporary connection for new construction home, Now i have given Request letter to EB office for changing to Domestic connection as permanent but no response , Is this procedure is suitable for me Pls comment me
Complain kudunga nanba customer care number irukku paarunga
How about the cost for a new apartment?
Pls. Let me know for the new Commercial Connection
Sir neenga entha ooru nu sollunga
Bro enga edatha emathi oruthuvanga veedu katti eb connection la vangitanga.but ella property and tax la en appa perula dha iruku.avunga eb connection ah nanga epdi bro cut pandradhu
Document appa Perla iruntha eb office la cancel letter kudunga
சார் நான் மின் இணைப்பு ஆன்லைன் ல அப்பிலே பண்ணிட்டா சார் அமோண்ட் pay பண்ணிட்டேன் சார் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை அதனால எனக்கு என்னும் மின் இணைப்பு தரல நான் இப்போ ஆன்லைன் அப்பிலே பண்ணி ஒரு வருடம் ஆச்சி இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியல எனக்கு கொஞ்சம் help பண்ணுங்க சார்🙏
Check status
Speak local EB office engineer
Hi how to apply common eb for apartment and what name
clear speaking, nice . well done
Online la pay pana time-limit iruka brother like usual ha eb office la poi pay panumna afternoon 2.30 varaikum time athu mathiri online la eb bill pay pana time iruka for new service sanction
Online la pay pannuga
@@sowbharathbharathsb
வணக்கம் சார் நான் தற்போது வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் டெம்பரவரி கனெக்சன் ஒன்று வாங்கியுள்ளேன் நான் வீட்டை இரண்டு போஷன் களாக கட்டி உள்ளேன் தற்போது இரண்டு கனெக்சன் வாங்க என்ன செய்ய வேண்டும்
Noc Illama apply Pana muduyiuma
Apply panni evlo days kku apram EB connection thara varuvanga
1 week approx
அண்ணா வணக்கம் 🙏🙏 எங்கள் வீட்டின் பின்புறம் 750 sq ft இடம் காலியாக உள்ளது. பழைய வீட்டிலிருந்து 1 அடி இடம் விட்டு ஒரு புதிய வீடு கட்ட உள்ளோம். இந்த புதிய வீட்டின் கட்டுமான தேவைக்கு வேண்டிய மின்சாரத்தை என் பழைய வீட்டிலிருந்து எடுத்து கொள்ளாமா? அப்படி எடுத்தால் மின்சார துறையில் இருந்து ஏதேனும் பிரச்சினை வருமா?... தயவுசெய்து கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏
You cannot take power from your existing house,if EB people knows then they put heavy fine.
For this new house you need to get Temporary connection from TNEB 😊😊
@@PVAR1983 thanks for your reply anna🙏🙏🙏
Thatkal line open dade
Kodusai vittu ku eb online tharuvagala bro
How to change Temporary connection to permanent connection procedure sir
ithu onnum mattum tha nanba online la illa ithu offline process eb la eluthi kudukkanum
shifting pannanum then offline process tha
Bro village side how much pay new connection
Domestic ku 5444rs varum ipo
நியூ இபி கனெக்சன் எங்களுடைய இடம் கிராம நத்தம் இபி கிடைக்குமா
ஹலோ நீங்க சொல்றதெல்லாம் கொடுத்து இருக்கு நவம்பர் மாசம் போட்ட வீடு இன்னமும் வீட்டில் கரண்ட் இல்லாததால் நான் முதியோர் இல்லத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்க சொன்ன அத்தனை ஆதாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது இதற்கு மேலும் லஞ்சத்தை எதிர்பார்த்து அவர்கள் அலைக்கழிக்கிறார்கள் நான் வயதானவள் எனக்கு எந்த விதத்திலும் வருமானம் கிடையாது நான் எப்படி லஞ்சம் தர முடியும் நாங்கள் என்னால் லஞ்சம் தர முடியாது நான் மேலிடத்தில் தகவல் சொல்ல வேண்டுமென்றால் எங்க போய் வெளியில சொல்லணும்
முதல்வர் கிட்ட தகவல் சொல்லலாம் 1100 கால் பண்ணி சொல்லுங்க
@@Ourtechtamilஅவங்களும் லஞ்சம் கேட்டால்
Lancham olipu turai
Vigilance and anti-corruption police...
Bro nanga mavu mill erukku anna document please tell me bro
how to get eb connection without patta , remaining all documents available
Main patta tha venum nanba
@@Ourtechtamil Apadi Patta ilama EB service vangi iukanga nanba, then how the process done.
Hi bro commercial service kidaikumaa
kidaikkum
பொறம்போக்கு இடத்தில் இருக்கோம் வீட்டு ரசீது இருக்கு மின் இணைப்பு வாங்கலாமா sir
வணக்கம் சார் நான் கட்டிக் கொண்டிருக்கும் புது வீட்டிற்கு டெம்பரரி கனெக்சன் ஒன்று வாங்கியுள்ளேன் அதில் என் பெயர் மற்றும் என் மனைவியின் பெயர் இருவரின் பெயரிலும் உள்ளது தற்போது நிரந்தர இணைப்பு வாங்கும் பொழுது இருவரின் ஆதாரையும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா
Sir temporary connection process enna enna documents venum
கம்பம் இல்லாத இடத்தில் எப்படி பெறுவது.
VO sign 😢😢
Appa irrukaga but son name la eb connection vagalama
Vaangalam but VAO kitta oru sign vanganum aprm eb la JE ethachum bond kettangana athaiyum vaanganum
நாங்க தற்போது ஓட்டு வீட்டுல தங்கி இருக்கோம். 50 மீட்டர் தூரத்துல ஒரு வீடு தள்ளி புது வீடு கட்டி இருக்கோம். அந்த வீட்டுக்கு இதே மீட்டர் box வச்சு connection கொடுக்கலாமா சார்.. Please சொல்லுங்க...
அண்ணா இதே பிரச்சினை தான் எங்களுக்கும் இப்போது உள்ளது. 😢😢😢
Not possible,
ஹலோ என்ன டாக்குமெண்ட்டும் கொடுத்து இருங்க ரெண்டு நாளுங்குறாங்க ஒரு வாரம் என்கிறார்கள் நான் எட்டு மாசமா வரல சார் எனக்கு
Chennai la flats ku 90000 vara ketkaranga
Enna bro ivlo va 😱
@@Ourtechtamil ama bro 2024 la flats ku evalo ketkaranga
3kva load erukalama
புது மின்கம்பம் நட்டு தான் இணைப்பு குடுக்க வேணும் ன்னு சொல்றாங்க
100 feet la illaiya kambam...
Patta nilam matumntha kasu kudukanum .. lajam keta complaint pannuga eb website la number irukum
Romba alaiya viduranga sir
வீட்டு வரி ரசீது ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஒரு போட்டோ இவை மட்டுமே போதும் 5.6.2024 நிலவரப்படி
Patta ?
@@sureshkumar-pl9tt kandippa venum patta..temporary tha patta theva illa
நீங்க சென்னமாதிறிமின்இணைப்புகுஇல்லைனுசெல்ராங்க
Yevalo achuu bro
NAGA NEW HOME BUILD PANA PORAM
100 meter ila 100 feet
Yes...
சார் பலயகட்டிடத்துகுஎப்படிபுதுஇணைப்பாவாங்குவது
VAO 10000 kekkuranga
edhukku 10k 😢
@@Ourtechtamil VAO certificate sign poda
லஞ்ச ஒழிப்புத் துறை நடவும்
One month agum
100 Feet
எனது 3 ஃபேஸ் கேபிள் ரோடு க்ராஸ் ஆகி வருகிறது.
கேபிள் நடுவில் டேமேஜ் ஆகி விட்டது. மின்சார ஆபிஸ் 30 மீட்டர் 4 கோர் கேபிள் வாங்கி தர கூறுகிறார்கள்.
மேலும் 25 மீட்டருக்கு கார்பரேஷன் உதவி பொறியாளரிடம் ரோடு கட்டிங் பர்மிஷன் வாங்கி கொடுக்க கூறுகிறார்கள்.
ரோடு கட்டிங் ஒரு மீட்டருக்கு ₹5000 ஆகும் என்று எஸ்டிமேஷன் கொடுத்திருக்கிறார்கள்.
இது சரியா
Bro unga number venum