தமிழ்நாடு புதிய மின் இணைப்பு பெற எவ்வளவு செலவாகும் single phase and 3 phase
Вставка
- Опубліковано 12 гру 2024
- தமிழ்நாடு புதிய மின் இணைப்பு
பெற எவ்வளவு செலவாகும்
புதிதாக ஒருமுனை மின் இணைப்பு பெறுவோர் 1,609 செலுத்த வேண்டும்.
தொழிற்சாலை சார்ந்த மும்முனை மின் இணைப்புகளுக்கு 6,850 செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு புதிய மின் இணைப்பு பெற எவ்வளவு செலவாகும் single phase and 3 phase
new eb connection in tamilnadu
Thanks sir.....2நாள் முன்னாடி வீட்டில் பணம் கட்டாமல் கட்டான சர்வீஸ்க்கு EB போய் கேட்டேன் 5100/- ஆகும்ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க..... உங்க நியூஸ் VERY USEFUL..... THANKS.....
சூப்பர் ஜி சூப்பர்
Super sir tq🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மீட்டர் ரகசியமாக இடமாற்றம் செய்யப்பட்டுளது எங்கு புகார் மனு செய்ய வேண்டும்
Online la apply panna 150,
Engineer sign vanga 500,
AE kki 500,
EB box kku 2850,
Connection kudukka varavangalukku 500 ,
Total -4500 engalukku vandhuchu 2 days ago 😵
Bro unka number kotunka,new house kattirukkam but don't know how to get new connection. engineer sign eppo vaankanum
Bro totally how much you paid with bill?. Overhead connection ah?
புதிய கடைக்கு single phase connection வாங்கணும் அப்புறம் ஒரு கம்பம் Requirements evlo selavagum oru video podunga
நன்றி
Bro ore veetuleye 2 meter box vaikka mudiyuma
நண்பா அரசுக்கு சொந்தமான நடைபாதையில் மின் கம்பம் அமைத்து சிங்கிள் ஃபேஸ் வீட்டுக்கு இணைப்பு பெற மின் கம்பத்திற்கு பணம் செலுத்த வேண்டுமா..???
சிங்கிள் பேஸ் வீட்டு ஒயரிங் மீட்டர் எடுக்க எத்தனை watts load
3kw load
புதிய மின் இணைப்புக்கு மினிமம் ஜார்ஜ் எவ்வளவு மாதம் வரும் கட்டிட வேலை
டாக்குமண்ட் என்ன வேனும் சார் எனக்கு இப்பதான் கல்யானம் ஆகிருக்கி புதுசா மிட்டர் எடுக்கனும் தேவைபடும் ஆவணம் சொல்லுங்க சார்
Sir naan puthithaga karant ilukka Poren naan single phage la ilukkara 6 kampam ilukanum sir athukku evlo rate akum sir oru kampathukku evlo rate sir
New pole vanga pay enna aagum
நீங்கள் கடிதம் தர வேண்டும் *நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் அறிவிப்பு கடிதம் தருவார்கள் *எவ்வளவு தூரம் எத்தனை கம்பம் என்று உள்ளது *நீங்கள் மின்இணைப்பு கேட்கும் இடம் பட்டா இடமா புறம்போக்கு இடமா என்று பார்க்க வேண்டும் *உங்கள் வீட்டு பத்திரம் நகல் வரைபடம் கொண்டு சென்றால் சொல்வார்கள் *எந்த வழியாக வர வேண்டும் என்று சொல்வார்கள் *
வணக்கம் சார் இப்போதுe bகனக்ஸன் threefease வாங்க 20ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள் இந்த தொகை வருமா சார்
single phase how much amount to pay eb for temporary service 2021
March 2020 single phase line new connection how much rupees bro
3phase ku 25k kekranga bro .. patta land my native home bro... ena bro nadakuthu intha naatulaa
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சிறுகுடி கிராமம் புது இபி சர்வீஸ் எப்போ கிடைக்கும்
வணக்கம் சார் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் ஸ்கீமில் மின் இணைப்பு வந்துள்ளது விவசாய நிலத்துக்கு. இரண்டு மின்கன்பங்கள் அமைக்க வேண்டும். எனக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை தெரியப்படுத்தவும்.
Eb kambam pottu eb connection Panna evlo agu bro
super sir thankyou video my yous ok so thankyou sir
தவறான தகவல்.சிங்கிள்பேஸ் ரூ.2680.திரி பேஸ் ரூ..9650.
Hi
Electric cement post use pannanum sir. Athuku evalovu agum. Government la post ku amount fix pannirukangala Illana free ya
கம்பம் உடைந்து இருந்தால் அலுவலகத்தில் கேட்டால் தெரியும் *புதிய கம்பம் போட வேண்டுமா அல்லது பழைய கம்பமா என்று சொல்ல வேண்டும் *தற்போது தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் புகார் செய்ய புதிய செல்போன் எண் வந்துள்ளது *அந்த எண் 94987 94987 *மின்சார கம்பிகள் அறுந்து இருந்தால் கம்பம் விழுந்தால் எதையும் இந்த எண் மூலமாக புகார் செய்யலாம் *இந்த எண் இப்போது தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் *
Dis connect agi one year aguthu reconnect vanga evlavu agum selavu
Bro 3 phase ku 18k va..
Anna oru1/2hb line athu eppudi edukurathu konjam help pannuga
Sir new connection for anganwadi center.how much rupees i want paid.
Good morning
நான் ஒரு புதிய மின் இணைப்பு எடுக்க விரும்புகிறேன் எனது இடத்திலிருந்து கிட்டத்தட்ட 60 மீட்டர் தொலைவில் தான் மின் கம்பம் உள்ளது . கூடுதலாக புதிதாய் ஒன்று அல்லது இரண்டு மின் கம்பங்கள் வைத்தால் மட்டுமே எனது இல்லத்திற்கு இணைப்பு பெற வேண்டும் எனில்
புதிதாய் நடும் மின் கம்பத்திற்கும் அதற்கான கம்பி மற்றும் இணைக்கும் பணியாட்களுக்கும் நான் பணம் கட்ட வேண்டுமா என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன் .
Yes bro... Commition avangalukku AE etc... Ellarum vanguvanunga... Enaku 3 phase line with 2 post vaika 25k vangitanga...
மின்சாரம் இழுக்க விட்டு ரசிது வச்சு இழுக்கலாமா சொல்லுங்க
Thanks bro
Bro kozhi panniku service vanga eavalo aagum solluinga bro
Sir additional ah Sun meter yaduka yavlo agum 10 years ah nangha two month ku 15000 pay panrom
Sir temporary connection vanga enna amount please sollunga
How to complaint when they demand more money?
Ok
TNEB helpline
Sir, எங்க மீட்டர் பாக்ஸ்ல ஒரு நாளைக்கு 30 யுனிட் காட்டுது நாங்க அந்த அளவுக்கு கரண்ட் செலவு செய்யல என்ன செய்ய
First all the electricalappliances switch off in ur house.and then see in meter whether kW is zero or not
New. Service. Rate. Implimented. Rs. 2680. But. Wrong. Information. .rs 1600
தோட்டத்தில் வீடு கட்ட வீட்டுவரி ரசீது தேவையா?
புதிய இணைப்பிற்க்கு லஞ்சம் கேட்டால் எப்படி அவர்களின் மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி கூறவும்
புதிய இணைப்பை பெறமுடியவில்லை என்றால் யாரிடம் கூறுவது எந்த அதிகாரியை பார்க்கலாம் AE or AD யை தவிர வேறு அதிகாரிகளை கூறவும்
EE or SE or online apply pannunga
Good information bro.. Agriculture service கு யார்கிட்ட porathu
@Ria Guna tneb online applicatin.....tnerc webside
Enga ponalum evanum nadavadikka edukkamattan.pesama avanunga ketkuratha koduthu service vangura vaziya parunga.neenga complaint seythuvitteergal yendral indha jenmathala service vangamudiyathu.
வீட்டு இலவச மின்சாரத்தை கட்டண மின்சாரமாக மாற்றுவது எப்படி, குடும்ப அட்டை,ஆதார் அட்டை, குடியுரிமை அட்டை, வோட்டர் அட்டை உள்ளது. ஆனால் வீட்டு ரசீது இல்லை
Online le application Illaya Anna vivasayam pantrathukku karand vanganum
Meter including 1609 rupees ah?
It is only a dream.Are you in tamilnadu?
புகார் செய்ய எங்க எப்படி செய்யனும்
Pdf kitaikkuma sir
Sir over amount vangara sir enna panrathu
G ennakku 7000 kekkuranga nan enga complaint pannuradhu
Vigilance
கம்பம் இல்ல சார் புதிய கம்பம் போட்டு கொடுக்க 16000 கேக்குறாங்க
Evlo katuninga thala
Make this message wiral
Enakum 2 kambam vaikurathuku 3phase line kuduka 25000 vangunanga sir...
Na 40000 kuduthom bro
400 va கேக்குறாங்க
Vayal be connected rs enna
Very useful
மீட்டர் இடமாற்றம் செய்ய எவ்வ லவ்வு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்
patta vanguvathargu Enna selavagum
Enga oor EB office la minsara thurai amaichare vandhalum 10000 rubaiku kurayathu.( naan solrathu single phase)
லன்ஜம்
Brother 2818 sonnanga
super bro
சப் மீட்டர் எவ்வளவு விடு களுகுக்கு மும்முனன இனணப்பு எவ்வளவு
Rs. 9968 for 3 phase temporary connection as of 15/9/2021
Agriculture ku tharuvangala bro
வீட்டுக்கு 3 phase வாங்க முடியுமா
Vangalam. Nanga vangirukkom
I have one doubts
Ungala contact pannanum
மீட்டர் பொருத்தி விட்டு போறவங்களே ரூ500 கேட்குறாங்க.ஒரு இணைப்புக்கு 7000வாங்காம விடமாட்டார்கள்...
Ama anna
Aama bro
அமா ப்ரோ தெரிஞ்சவங்கலே deposit 7500 கேக்ராங்க. அதுவும் இனைப்புக்கு வேர் தனியா.🤦🏻♂️
சார் 7000 கேக்குறாங்க சார் புது லைனுக்கு
லஞ்சம் கொடுத்தா தான் வேலை ஆகுது
Ownership transfer sollunga bro
1609 ருபாய்யை ஆன்லைன்னில்
கட்டலாமே எதற்க்கு ஆபிஸ்க்கு
போகவேண்டும் இது சாி யில்லை
E. B IS FULL OF CURREPTED.
I paid Rs.10500 for single phase commercial
நீங்க சொல்ற மாதிரி கேட்டா எவன் கொடுக்குறானோ அவன் கிட்ட போய் வாங்கிக்கொள் ஃப்ரீயா கொடுப்பான் தமிழ்நாடு தமிழ்நாட்டுல இருக்கிற மின்சார வாரியத்தில் போய் லைன் ஒன்னு கேட்டீங்கன்னா 75 ஆயிரம் ரூபா ஒரு லட்சம் தான் இது தமிழ்நாடு மக்களுக்கே தெரியும் நீங்க ஏங்க சும்மா வீடியோ போட்டு இருக்கீங்க
How much cost existing 3 phase connection
Please reply
We already I have 2 phase connection. Want upgrade 3 phase connection for home. How much cost
ஜி விவசாயத்துக்கு மின்இனைப்பு வாங்க எவ்வளவு ஜி
Ji current vangiacha
இது பழைய மின்னினைப்பு கட்டனம்
13000 lancham vanguranga
dont give bro
@@rbrexams3047 neenga kodukkalana avangalum kodukkamaattanga .indha visayathila naan rombave pattuten
இது பழைய Rate, please Delete. this is wrong information
எங்கள் பக்காம் 5000 To 12000 இது தவிர டீ காபி சாப்பிட்டு
Normal
Ippolam 5000 vara varum bt bill only 2818
4 26 h 8
Hh
Thaliya vikkura nilamai varum. Thali mattumthan pakki.
நன்றி
நன்றி
நன்றி