பாரம்பரியமான பள்ளிவாசல் நோம்பு கஞ்சி செய்வது எப்படி/ Ramadan nonbu kanji / Iftar special

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2020
  • #ரமலான்நோன்புகஞ்சி #IftarspecialRecipe #AuthenticRamadanrecipe #HowTomakeNonbukanji #Muttonnonbukanji #Karikanji #Pallivasalnombukanji #IftarRecipe #Simplysamayalrecipes
    INGREDIENTS: Serves 4
    ----------------------------------------
    Raw rice 150gms
    Moongdhal 25 gms
    Mutton keema 100 gms
    Shallots, garlic each 5 pods
    Onion 1
    Tomato 1
    G.chilli 3
    Mint leaves handful
    Coriander leaves handful
    Whole garam masala
    Fenugreek 1/2 tsp
    Ghee 1 tbsp
    Grated coconut 3 tsp
    Ginger garlic paste 1 tsp
    Oil 1 tbsp
    Enough salt
    -------------------------------------------------------------------------------
    IFTAR SPECIAL SNACK RECIPIES
    **********************************
    MUTTON KOLA URUNDAI : • மதுரை மட்டன் கோலா உருண...
    PANNEER CHEESE BALLS : • Paneer cheese balls/ H...
    BREAD CUTLETS : • 5 நிமிடத்தில் அருமையான...
    VAALAIPOO VADAI : • மொறு மொறு வாழைப்பூ வடை...
    MANGALORE BONDA : • அட்டகாசமான மங்களூர் போ...
    BREAD PIZZA : • Easy bread pizza on Ta...
    CAULIFLOWER PAKODA : • Crispy Cauliflower 65 ...
    *****************************************************
    #Facebook/Simplysamayal
    #Instagram/Simplysamayal
    CONTACT: Simplysamayal2k19@gmail.com

КОМЕНТАРІ • 284

  • @yasararafathj_official
    @yasararafathj_official 3 роки тому +175

    நாளை 2021 ம் ஆண்டிற்கான ரமலான் மாதத்தின் முதல் நோன்பு ஆரம்பமாக இருக்கிறது சரி நோன்பு கஞ்சி செய்யலாமே என்று யூடியூப் ல தேடினேன் பல விடியோக்கள் வந்தது கூடவே உங்கள் வீடியோவும் இருந்தது உள்ளே நுழைந்தேன் இஸ்லாமியர்கள் நோன்பு கஞ்சி செய்வது பெரிய விடயம் அல்ல மாறாக தொப்புள் கொடி உறவாகிய என் மாற்று மத சகோதரி நீங்கள் செய்வதுதான் மிகச்சிறப்பு அதிலும் நீங்கள் செய்த நோன்பு கஞ்சி நாவிற்கு சுவை என்றால் நீங்கள் பேசிய வார்த்தைகள் மனதிற்கு சுவை வாழ்க வளமுடன் என் அருமை சகோதரியே....😍😍 subscribed 👍

    • @yasararafathj_official
      @yasararafathj_official 3 роки тому +10

      @@SIMPLYSAMAYAL நன்றிகள் பல சகோதரி மகிழ்ச்சி.....😍😍

    • @asaipameelaan7967
      @asaipameelaan7967 10 місяців тому

      ❤been 5uqaadBc, 😊😊😊😊😊😊🫛

    • @asaipameelaan7967
      @asaipameelaan7967 10 місяців тому

      ❤been 5uqaadBc, 😊😊😊😊😊😊🫛

  • @syedathaullah1287
    @syedathaullah1287 2 роки тому +30

    Oil and ghee
    Whole garam masala
    1/2 table spoon Fenugreek
    5 cloves of garlic+ 2 small onions smashed
    1 normal onion
    1 tomato
    3 green chillies
    Handful of coriander leaves
    Handful of pudina leaves
    1 TSP Ginger garlic paste
    100 gm mutton kheema
    Add 1 teaspoon salt
    Add 150 gm rice+25 gm moong dhal (soaked for 20 mins)
    Add 5 cups water
    After a boil, check for taste..like salt
    After 5 whistle, add some cocunut paste
    Viola!!! It's ready !!

    • @sekart6900
      @sekart6900 2 місяці тому

      தமிழ்ல போடுங்க

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil 2 роки тому +20

    இந்த ஆண்டின் (2022) நோன்பு துவங்க இருப்பதால். நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று வலைதளத்தில் வலை வீசிய போது முதலில் கண்ணில் பட்டது உங்கள் காணொளி தான் இனிய கஞ்சியை செய்வது எப்படி என்று எளிய முறையில் கற்று தந்து விட்டீர்கள் சகோதரி!!! 👍👍👍😊

  • @mohamedariff319
    @mohamedariff319 3 роки тому +18

    சகோதரி ரேகா அவர்கள் நலமோடும் வளமோடும் வாழவும் மற்ற அனைத்து மக்களும் நல்வாழ்வு வாழ இந்த ரமலான் மாதத்தில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!!!

  • @kalaiselvan872
    @kalaiselvan872 3 місяці тому +2

    இந்த வீடியோ பார்த்த பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் morning breakfast டே இந்த கஞ்சிதான். செம டேஸ்ட். செம health. ❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 місяці тому

      Thank u so much ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @riyazmahmood2111
    @riyazmahmood2111 3 місяці тому +1

    👍👍👍

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @shabrinshafiulla7973
    @shabrinshafiulla7973 2 роки тому +3

    I tired this recipy so tasty romba super ghori kanji ya vidavum super ah irunthuchi na oru Muslim than first pakkum pothu taste nalla irukkumanu ninachen but taste super ah irunthuchi

  • @sabiya9526
    @sabiya9526 4 місяці тому +9

    2024 year 1st nonbu la indha video paakuren 😮

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @lakshithakannan6052
    @lakshithakannan6052 Місяць тому +1

    i tried and it was very good!

  • @jannathaysha
    @jannathaysha Рік тому +2

    Ipom 2023 la mudhal nonbu apram inaikum vachen...recipe nalla iruku...😍😍😍

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Рік тому

      Thank u so much ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @user-cy2xx4le5o
    @user-cy2xx4le5o 3 роки тому +5

    ரொம்ப எளிமையாக, சூப்பரா நோன்பு கஞ்சி எப்டி செய்யிறதுனு சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் சகோதரி..
    இன்னிக்கி ஆஷூரா நோன்பு இருக்கோம்.. அதான் தேடி பார்த்ததில் உங்க வீடியோ ரொம்ப உபயோகமா இருந்தது..
    நன்றி.
    _அதிரையிலிருந்து இனியவன்.

  • @rajikanish1925
    @rajikanish1925 Рік тому +2

    ஆஹா அருமை சுவை மிகுந்த நோம்பூகஞ்சி மணக்கிறது. நன்றி சகோதரி

  • @chithraprabu9394
    @chithraprabu9394 3 роки тому +2

    Hi sister I am hindu. My friend is muslim ava kudupa enaku my favorite this kanji after marriage I can't see my friend ramjan nu nenaicha udane ava than niyabagam varum enaku na kandipa itha senji sapduven thanks for your recipe 😍😍

  • @parthasarathi9211
    @parthasarathi9211 2 роки тому

    இன்னிக்கு காலைல பார்த்துட்டு செஞ்சு பர்த்தேன். So easy and Too nice.

  • @jamunabalu3650
    @jamunabalu3650 3 роки тому +1

    Oh..wow..it willbe fantastic

  • @prabhaskitchen7377
    @prabhaskitchen7377 4 роки тому +5

    Looks super yummy...sure going to try👍

  • @naveemnave954
    @naveemnave954 2 місяці тому

    Perfect, chicken or mutton podamaye apdiye irundhuchu. Perfect nombu kanji. Just like how my neighbor gives us during Ramzan

  • @sanajsr4330
    @sanajsr4330 Рік тому +10

    At first I thought it was difficult to cook. But after seeing your video, I tried it and came out really superb like masjid kanji. Also, it was very easy to prepare. Here in UAE, masjids don't provide kanji. So I'm preparing it daily for this Ramadan. Thank you so much for tasty nonbu kanji ❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Рік тому

      Thank u so much bro 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍 happy to hear & blessed fasting days 🙏🏻

  • @parrivallalm6504
    @parrivallalm6504 3 роки тому +1

    Mam Thanks for tasty Nombu Kanji Tips

  • @dududu1984
    @dududu1984 Рік тому +2

    School padikkum pothu friend tholugai thoppi vaangi pottutu poi nombu kanchi daily vaangunathu lovely moments ❤️

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Рік тому

      Yes very true 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @sadhiksadhik782
    @sadhiksadhik782 3 роки тому +2

    நல்ல பதிவு Good

  • @vijayakanthshanmugam683
    @vijayakanthshanmugam683 4 роки тому +10

    நன்றி ரேகா அவர்களே...
    நீண்ட நாட்கள் ஆசை இந்த கஞ்சி சாப்பிட...
    விரைவில் செய்து சாப்பிட்டு மகிழ போகிறோம்...
    வாழ்த்துக்கள் சிம்பிளி சமையல்...

  • @jobson586
    @jobson586 3 місяці тому +1

    nothing fake in that dish, 100% pure wellness Bravo

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️😍😍😍

  • @hanfarifkan8095
    @hanfarifkan8095 2 роки тому +3

    Mouth watering 🤤...

  • @gulzarafirdous6866
    @gulzarafirdous6866 Рік тому +1

    எங்க ஊர் பள்ளிவாசல் கஞ்சி போலவே இருந்தது செம ருசி.இன்று முதல் நோன்பு இந்த கஞ்சி செஞ்சேன் திருப்தியா வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன்👌🙏

  • @couples_goal144
    @couples_goal144 Рік тому +4

    2023 பள்ளி கஞ்சி குடிச்ச வங்க லைக் போடுங்க 🤤🥰😍

  • @trueistrue8439
    @trueistrue8439 Рік тому +4

    i am from kerala, when i was in Abudhabi ( 6 years ago) i tasted it, from tamil brother then started my ambition to make this Allah thanks, today i prepared it by your vidoe, super❤️👍🏾

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Рік тому

      Thank u so much ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @parthasarathi9211
    @parthasarathi9211 2 роки тому

    ஆம்..இசுலாமியர் அல்லாத நாம் அவர்களுக்காக இருப்பது உணர்வுப்பூர்வமானது...அருமை சகோதரி

  • @divyanambiinfo5695
    @divyanambiinfo5695 2 роки тому

    Pakkum pothe tempt aguthu.. 😋😋

  • @sanginiassociates9699
    @sanginiassociates9699 3 роки тому

    ROMBA arumai.

  • @shahulhameed-pr3id
    @shahulhameed-pr3id 3 роки тому

    மிக மிக அருமை சூப்பர் மா

  • @Rees-Vision
    @Rees-Vision 3 місяці тому +1

    Very good method 👌

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @divyaravichandr
    @divyaravichandr Рік тому +6

    Nombu konji tastes heavenly...been drinking this from many years ..my neighbour gives this kanji to us❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Рік тому

      Yes ma … we too 🙌🏼🙌🏼🙌🏼😍

  • @kayalvizhi9728
    @kayalvizhi9728 3 роки тому +1

    I tried it very very test vera lavel. Super

  • @DeviDevi-bj5mi
    @DeviDevi-bj5mi 3 роки тому +6

    My all time favorite

  • @meenachisundaram6397
    @meenachisundaram6397 3 роки тому

    naanum try panna poren sagotari

  • @user-bq5jr4pd2j
    @user-bq5jr4pd2j Рік тому

    inraikku na senjen mam vera level taste thanks for your recipe mam 🥳💜

  • @krishnasamylakshmanan4253
    @krishnasamylakshmanan4253 2 роки тому

    Miha arumaiyaha irunthathu. Mikka nandri.

  • @arnark1166
    @arnark1166 Рік тому +1

    இந்த ஆண்டு உங்களின் கஞ்சி செய்முறை பார்க்கமுடிந்தது நன்றி இன்று நோன்புதிறக்க செய்திடுறேன் நன்றி அபு குவைத்

  • @ramyameenakshisundaram658
    @ramyameenakshisundaram658 3 роки тому +3

    Thank you soo much sister🥰. Nombu kanchiya Indha covid time la na rempa miss panen. Muslims Yarume kudukave ela. Ok nammale pannuvomnu indha video pathu panen. Super ah erunthchu.😍 Pallivasal ah Vangura mathiriye erunthuchu. Super.once again Thank you😘😍🥰

  • @user-ly2mk3jf6c
    @user-ly2mk3jf6c 3 місяці тому +1

    எங்க வீட்ல எல்லோருக்கும் இந்த கஞ்சி பிடிக்கும்

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 місяці тому

      👍👍👍❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalap9182
    @nirmalap9182 Рік тому +1

    Nice easy method and sweet voice

  • @kalpanap4773
    @kalpanap4773 4 роки тому +2

    Ennaku romba pudikum amma...varusam varusam yekkamavae irukum avlo pudikum intha kanchi..thanks amma

  • @sowkarachu1012
    @sowkarachu1012 3 роки тому +1

    Simply super and amazing taste sister. Thank you

  • @user-bv7qv4cc9j
    @user-bv7qv4cc9j 3 місяці тому +1

    Today nonbu ku try pannen enga family super iruku sonna ga akka thank you so much ❤ for u

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 місяці тому

      Romba Romba nandri ma 🙏🏻😍

  • @muthumufi8179
    @muthumufi8179 Рік тому +3

    It was very taste..thanks maa..❤

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt 3 роки тому +4

    மிக தெளிவான வார்த்தைகள்,அழகான உச்சரிப்பு..நல்ல சமையல்..வாழ்த்துக்கள்.💐💐💐

  • @rameezabanu6288
    @rameezabanu6288 2 роки тому

    Nanri sagodari sirappana pathivu

  • @superhero9518
    @superhero9518 9 місяців тому +1

    Super super super

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  9 місяців тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @meenajemimah3774
    @meenajemimah3774 4 роки тому +1

    Akka unga video Ku wait pannitirunthen...now I'm happy...😍

  • @mahadhisushalli8455
    @mahadhisushalli8455 4 роки тому +6

    Sunday tried this recipe .it came out very tasty. Thank you mam

  • @periyaswamyp5636
    @periyaswamyp5636 Рік тому +1

    சூப்பர் வாழ்த்துகள்

  • @rajyashree5180
    @rajyashree5180 3 роки тому

    Tried this very nice

  • @jageerhussain3939
    @jageerhussain3939 3 роки тому

    அருமை

  • @gunasekarang8088
    @gunasekarang8088 Рік тому

    Super iam trying

  • @Kaladhiya
    @Kaladhiya 3 місяці тому +2

    எனக்கு ரெம்ப பிடிக்கும் நோம்பு கஞ்சி உங்கள் செய் முரை அருமை உடனே செய்கிறேன் ❤❤❤🎉🎉🎉🥀🥀🥀24/03/2024 .......

  • @roshanjahan136
    @roshanjahan136 5 місяців тому +1

    Thanks akka romba azhaga explain panringa

  • @ramramya7467
    @ramramya7467 3 роки тому

    I am Hindu...Nan intha kanjiku adimei..romba nall achi kudichu..asaiya iruku

  • @mdmubaraq
    @mdmubaraq 3 роки тому +2

    super..👍👍👍

  • @archanavivek9071
    @archanavivek9071 4 місяці тому +2

    Na try panna mam 20 minutes tha spr ah vanthuchi......na school padikum pothu enga anna tiffin box la vangitu vanthu kuduppa.....athe maari irunthuchii.....tq mam

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 місяці тому +1

      Thank u so much ma … Romba sandhosham 😍😍😍😍

  • @abiramiabi7229
    @abiramiabi7229 2 роки тому +1

    Yes.... very tasty

  • @ameenabegum702
    @ameenabegum702 Рік тому

    Super ma sazakallahu hairn 🤲🏻

  • @Dhavambhoopathy
    @Dhavambhoopathy 4 роки тому +1

    Super mam

  • @dorathilak9009
    @dorathilak9009 2 роки тому

    We make your recipe very delicious

  • @BlackRose-es5pv
    @BlackRose-es5pv 3 роки тому

    Wow very nice 👍👍

  • @r.dharshini576
    @r.dharshini576 3 роки тому

    Super akka

  • @arajeshwari287
    @arajeshwari287 3 роки тому

    Arumai

  • @shreequeen6448
    @shreequeen6448 2 роки тому +3

    Just now I prepared this nonbu kanju aunty.vera level taste.I can add white peas..so Tasty...🤩🤩

  • @jr3920
    @jr3920 3 роки тому

    Tried.. was excellent..tx👍

  • @fairosebanu2547
    @fairosebanu2547 3 роки тому +2

    Super sis I do 1st time is very good so yummy 😋

  • @kalanithymohanathash3646
    @kalanithymohanathash3646 Рік тому +1

    நன்றி ( சிறி லங்கா)

  • @jaisrijaisri3106
    @jaisrijaisri3106 3 роки тому

    Tq ma..Enga amma vum engaluku seithu kudupanga..It's very tasteful..

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Рік тому +1

    2023 Ramadan. I going to try now in Dubai. Ramadan Kareem 🎉❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍👍👍👍

  • @sumithasekar2166
    @sumithasekar2166 3 місяці тому +1

    Today I tried this recipe. Taste is Amazing and time saving.Thank you sister

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍👍👍👍

  • @mohammed-ru2yw
    @mohammed-ru2yw 4 місяці тому +1

    Super madam cooking

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 місяці тому

      😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.hasena8thb684
    @s.hasena8thb684 3 роки тому +2

    So nice taste is super i will try suddenly so super my family members are eat thank you so much

  • @dhivya9850
    @dhivya9850 3 роки тому +1

    Very very nice mama

  • @maheswarimaruthu8967
    @maheswarimaruthu8967 3 роки тому

    Pakum pothe saptanunu thonudhuka nanum sinna vayasula saptadhu surch pani pakanunu nenachutu irundhe ka patha enoda fevort channela iruku nice ka kandipa na try panre

  • @faizemohammed9473
    @faizemohammed9473 Рік тому +1

    I keep trying your recipe .. thank you soooooooooooo much ..

  • @sriganesh6379
    @sriganesh6379 3 роки тому

    Very nice... Sister thank you

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому

    Thanks mam vazgavalamudan 🙏🌹

  • @sureshbabu4706
    @sureshbabu4706 3 роки тому +2

    I like nobu kanji

  • @donahmed5480
    @donahmed5480 3 роки тому

    Super sister thank you very much

  • @shankarsha4837
    @shankarsha4837 4 місяці тому +1

    2024.... I am try it

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

  • @BmuhamedMohamed-fp5ys
    @BmuhamedMohamed-fp5ys Рік тому +1

    Thank you for your explain.

  • @Priyam8506
    @Priyam8506 2 роки тому

    Soothing voice

  • @Mickey7ish
    @Mickey7ish 3 роки тому +8

    I tried as vegetarian and it turn out lovely. Was very tasty. Thank you very much for the recipe.

  • @rahamathrahamath1835
    @rahamathrahamath1835 4 місяці тому +2

    இன்று முதல் நோன்பு 12.3.2024❤️❤️🥰

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @najib6415
    @najib6415 3 роки тому

    Super Sister...👍👍👍👍👍

  • @priyadharshinigopika7793
    @priyadharshinigopika7793 3 роки тому +1

    Thank you so much sister school la friends kitta katu saptain akka really so palli vasal la sapta mathri irunduthu romba thank you

  • @yesudurai7916
    @yesudurai7916 3 роки тому +1

    Super sister

  • @chaitraguna5841
    @chaitraguna5841 3 роки тому +14

    I tried your recipe today and the dish came out very nice. We loved it. Thank you for sharing 👍🏻

  • @m.devendranm5809
    @m.devendranm5809 3 роки тому

    I am try super akka I love you so much akka na romba happy iruka thanks 😊

  • @KhmerFoodCookingEveryday
    @KhmerFoodCookingEveryday 4 роки тому +2

    Wow wonderful It looks so delicious. Your homemade cooking looks healthy and fresh. I like your video.

  • @rifna...1019
    @rifna...1019 3 роки тому +1

    Super sister ur great...😍

  • @abbuskitchen1266
    @abbuskitchen1266 3 роки тому

    Super😍☺😍 sister i will try👍👏

  • @nalanyramasamy7884
    @nalanyramasamy7884 3 місяці тому +1

    Tq ma rice kanji super o super i cook and bring in tempal for peradosam praying.

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍👍👍👍

  • @jenik5876
    @jenik5876 4 роки тому +5

    Your voice is really nice and how you explain is very clear. Interesting to watch your cooking. Super 👌

  • @alfazrvm4507
    @alfazrvm4507 4 місяці тому +1

    2024 start Ramadan

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍

  • @AbdulRahman-bh4pk
    @AbdulRahman-bh4pk 2 роки тому

    Delicious recipe