இவ்வளவு பெரிய கோயிலா😱பாண்டிய மன்னனை காத்த கோயில்❗கட்டாயம் போங்க thiruvidaimarudhur temple kumbakonam

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 63

  • @kmk360
    @kmk360  Рік тому

    இந்த கோயிலுக்கு செல்ல Agal Travels: 99528 05389 (Contact for Tour package alone)
    paid promotion.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Рік тому +5

    மிக பிரமாண்டமான அழகிய கோவில், தற்செயலாக அந்த வழியாக வந்தபோது, கோவிலை தரிசனம் செய்தோம், மீண்டும் தரிசிக்க ஆவலாக உள்ளது.
    இந்த கோவிலில் உள்ள 'பாவை விளக்கு' மிக சிறப்பு வாய்ந்தது,
    அரசி, தன்னை மாடலாக வைத்து
    உருவாக்கியது.

  • @sabarivasan1987
    @sabarivasan1987 Рік тому +2

    இந்த கோயிலில் இன்னொரு சிறப்பு விசயம் இருக்கு 27 நட்சத்திரங்களும் லிங்க வடிவில் அமையபெற்ற திருத்தலம் இந்த திருவிடைமருதூர்....

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +10

    உங்களது சேவை மென்மேலும் சிறக்க மேலும் பல மைல் கற்களை கடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக💐💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @senthilnathan6325
    @senthilnathan6325 Рік тому +9

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    கோவிலை பற்றிய முழுமையான செய்திகள். மிக்க நன்றி.

    • @kmk360
      @kmk360  Рік тому

      🙏🙏🙏🙏

  • @indras7641
    @indras7641 Рік тому +6

    அருமை அருமை!.சிறப்பானக் காட்சி தொகுப்புகள். தெளிவான விளக்கம்! நன்றி ! நன்றி! .

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி🙏💕

  • @matangieducationalchannel5707
    @matangieducationalchannel5707 Рік тому +5

    அரிய தகவல்கள் மற்றும் அற்புதமான வர்ணனைகள்.நன்றி. வாழ்த்துக்கள்.

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      மிக்க நன்றி🙏💕

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +3

    அருள்மிகு மகாலிங்கேசுவரா போற்றி ஓம்

  • @ramanimurugesan7859
    @ramanimurugesan7859 Рік тому +4

    14:55 slvaslva

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +7

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி ஐயா ❤️❤️❤️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +7

    ஒரு இலட்சம் சந்தாதாரர்கள் மைல்கல்லை கடந்தமைக்கு நல்வாழ்த்துக்கள் 💐🌹💐🌹💐🌹

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      எல்லாம் உங்களை போன்ற நண்பர்களால் தான் 🙏🙏

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Рік тому +5

    அருமை ஆகா அற்புதம்ஆணந்தம்

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி🙏💕

  • @saikumarkhan
    @saikumarkhan Рік тому +5

    நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @k.kalanithisenthmizh4424
    @k.kalanithisenthmizh4424 Рік тому +4

    அழகான காட்சி அமைப்பு

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி🙏💕

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Рік тому +3

    Thank you for your information and vedio 🙏 ohm namashiva 🌹🌹🙏

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Рік тому +4

    நன்றி அருமை

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி🙏💕

  • @rameshkumar-fw8jm
    @rameshkumar-fw8jm Рік тому +2

    தயவுசெய்து அருள்பாலிக்கும் கடவுளர்களையும் நாயன்மர்களையும் சிலைகள் என்று கூறவேண்டாமே... நமது...பெரிய நந்தி சிலை என்பதற்கு பதில் நந்தி பகவான் அருள்பாலிக்கிறார் எனகூறலாமே
    நாஸ்திகவாதிகளோ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +6

    🙏🌷🍀சிவாய நம🌿📿🌹

  • @lakshmanan1056
    @lakshmanan1056 Рік тому +3

    Sivam

  • @subapriyakandasamy1550
    @subapriyakandasamy1550 Рік тому +2

    அம்மன் அன்பிற்கினியாள் சன்னதி? சிறப்பு என்ன?

  • @pecgopi
    @pecgopi Рік тому +5

    What a grand temple ,; Amazing ....
    Nice to look at your knowledge sharing video...
    Interesting presentation.....👍

  • @அருள்மிகுநஞ்சுண்டேசுவரர்திருக்

    இறைவனின் திருவருளைஉணரவேண்டும் எப்படி எல்லாம் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுஇருக்கிறது மிகசிறப்பானபதிவு

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி🙏💕

  • @ramanimurugesan7859
    @ramanimurugesan7859 Рік тому +2

    14:55

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Рік тому +4

    Once again thank you for your vedio 🙏

  • @ganeshg8379
    @ganeshg8379 Рік тому +4

    சூப்பர் தல 🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி நண்பரே🙏

  • @ramallingam7275
    @ramallingam7275 Рік тому +2

    ஓம் நமசிவாய

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 Рік тому +2

    Super super super

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Рік тому +4

    திருச்சிற்றம்பலம்

  • @vlatha1980
    @vlatha1980 Рік тому +3

    thanks

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Рік тому +3

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkbalaji7486
    @rkbalaji7486 Рік тому +4

    Om namashivaya

  • @chengkodan9220
    @chengkodan9220 Рік тому +1

    Tq

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +4

    Wow

  • @ASaradha-s6w
    @ASaradha-s6w Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @ramanimurugesan7859
    @ramanimurugesan7859 Рік тому +1

    Particle

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Рік тому +4

    கூட்ட நெரிசல் இல்லாமல் நிம்மதியாக ஒரு மணி நேரத்திற்கு மேல் இக்கோயிலை தரிசிக்கலாம் மகாலிங்கேஸ்வர் தாயார் சட்டை நாதர் மூகாம்பிகை விஸ்வநாதர் ஆத்மநாதர் சொக்கநாதர் ரிஷிபுரேஸ்வர் ஆகியோரை தரிசிக்கலாம்

  • @saleemrani2916
    @saleemrani2916 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GovindarajanNS-z5t
    @GovindarajanNS-z5t Рік тому +1

    You have not shown the brammahathi siting in a corner , that is more important for the viewers😮😮😮😮😮😮😮😮

  • @ramanimurugesan7859
    @ramanimurugesan7859 Рік тому +2

    🎉 v kal

  • @lalithakunnuseri1047
    @lalithakunnuseri1047 Рік тому +2

    🙏🙏🙏🙏