மஹா மிருத்யுஞ்சய மந்திரம் Maha mrityunjay mantra 108 times Chanting | Om Tyambakam yajamahe

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2020
  • அனைத்து நோய்களும் குணமாகும். தினமும் கேளுங்கள் - Maha mrityunjaya mantra. த்ரயம்பகம் யஜாமஹி | Om Tyambakam yajamahe

КОМЕНТАРІ • 775

  • @rekharekha2369
    @rekharekha2369 3 місяці тому +7

    அப்பா இந்த மாதம் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சினை இல்லாம என் கரு ஆரோக்கியமான முறையில் உண்டாகி இருக்கணும்...🤗. நீங்கத எனக்கு துணை...😩🙏🏻.எனக்கும் என் குழந்தைக்கும் நீங்கதா பாதுகாப்பு...❤😊.என் கணவரும் என் குடும்பத்தோட ஒட்டு மொத்த santhosatha நீங்காத iyya பதுகாத்து கொடுக்கணும்🙏🏻🙏🏻🙏🏻.

  • @saravanankumar7094
    @saravanankumar7094 Рік тому +15

    ஐயா,சிவன்,எல்லாருக்கும்
    உடல்,சுகமும்,உடல், நலம் மும்
    நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்
    தர வேண்டும் என் தெய்வமே

  • @sivasandhiya3235
    @sivasandhiya3235 Рік тому +20

    ஓம் நமசிவாய அப்பா சிவனே என் உடம்பில் எந்த நோய் இல்லமல் இருக்க உங்கள் அருள் வேண்டும்🌹 ஓம் நமசிவாய 🌹ஓம் நமசிவாய 🌹ஓம் நமசிவாய 🌹

  • @chitrajayaraman6216
    @chitrajayaraman6216 3 роки тому +29

    கார்த்திகாக்கு நீண்ட ஆயுளை கொடுத்து குணப்படுத்துங்கள் சிவபெருமானே

  • @shanthir6707
    @shanthir6707 Рік тому +26

    ஓம் நமசிவாய போற்றியே என் அருமை மகள் sle lupus என்னும் நோய் இருந்து காப்பாற்றி தரனும் சிவனே இந்த பதிவில் இருக்கும் அனைவரும் கூட்டு பிராத்தனை செய்வோம் நமக்கு பக்க பலமாய் சிவன் காப்பாற்றுவார் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🌷🌸🌺🍁🌹

  • @malasathish7621
    @malasathish7621 9 місяців тому +8

    ஓம் நமசிவாய. என் குடும்பம் ஒற்றுைமயாக இருக்க வேண்டுகிறேன்

  • @mahatailors4624
    @mahatailors4624 3 роки тому +11

    என் குழந்தகளுக்கு ம் எனக்கும் நீண்ட ஆயூல் ஆரோக்கியம் தரவேண்டும் ஈசனே

    • @ssubbulakshmi7625
      @ssubbulakshmi7625 2 роки тому

      Kandippa ungalukkum unga kulanthaikkum sivan Arul kedaikkum

  • @sivasharan5800
    @sivasharan5800 Рік тому +51

    இறைவா எனக்கு இருக்கும் நோயை நீக்கி வளமுடன் வாழ அருள் செய்வாயாக ஓம் நமசிவாய ஓம்

    • @hramakrishnan3874
      @hramakrishnan3874 Рік тому

      On hearing this song I weep with great joy ramkrishna

    • @user-tf9ov4vm4r
      @user-tf9ov4vm4r 11 місяців тому +1

      ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 4 місяці тому

      🙏🙏🙏

    • @vettriscorner5935
      @vettriscorner5935 3 місяці тому

      இந்தப் பாட்டை கேட்டுக்கிட்டே இருங்க நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 7 місяців тому +6

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் அனைவரயும் காப்பாத்து அய்யா போற்றி போற்றி

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 Рік тому +5

    நமசிவயா காப்பாத்து அப்பனே உன்னோடு அருள் வேண்டும்🎉🎉

  • @user-ky1jn5ib8o
    @user-ky1jn5ib8o 2 роки тому +84

    ஓம் நமசிவாய
    அ(உ)ம் த்ரயம்பகம் யஜாமஹே
    சுகந்திம் புஷ்டிவர்தனம்!
    ஊர்வாருகமிவ பந்தனம்!
    ம்ரித்யோர்முக்க்ஷீய மாம்ரிதாத்!!
    திருச்சிற்றம்பலம்

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 11 місяців тому +36

    என் அப்பன் ஈசன் அனைவரின் தீராத நோய்களையும் தீர்த்து நீண்ட ஆயுளையும் கொடுத்து நிச்சயம் காப்பாற்றுவார் அனைவரும் தைரியமாக இருங்கள் ஓம் நமச்சிவாய தினமும் ஒரு தடவையாவது சிவனை நினையுங்கள் திருச்சிற்றம்பலம்

  • @rengarajs2219
    @rengarajs2219 Рік тому +54

    நோய்வாய்ப்பட்டு இரூக்கும் என் அம்மா காப்பாற்று ஆன்டவா.ஓம் நாமசிவாய 🌺ஓம் நாமசிவாய 🌺ஓம் நாமசிவாய 🌺

    • @NshUh-sw9hn
      @NshUh-sw9hn Рік тому +1

      Ennadi kapparru aadava please 🙏 😢 😭

    • @Shankari_ganyajakshan
      @Shankari_ganyajakshan Рік тому +1

      ஓம் நமசிவாய
      நாம சிவாய வராது சகோ...

    • @shanthitham
      @shanthitham Рік тому +2

      She will heal well god bless, om siva siva

    • @user-tf9ov4vm4r
      @user-tf9ov4vm4r 11 місяців тому +1

      ஓம் நமசிவாய

    • @mashaniganesh7929
      @mashaniganesh7929 10 місяців тому +1

      விரைவில் குணமடைவார்கள்
      ஓம் சிவாய நம

  • @baranichitra5922
    @baranichitra5922 3 роки тому +50

    ஓம் நமசிவாய
    என் கணவருக்கு எனக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் உமது பாதம் சரணம் சரணம் சரணம்

    • @lallilalli9792
      @lallilalli9792 2 роки тому

      🙏🙏🙏

    • @jaymoorthy8781
      @jaymoorthy8781 Рік тому

      ஓம் நமசிவாய விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

  • @newworld1959
    @newworld1959 3 роки тому +53

    என் அப்பன் ஈசன் இருக்க பயம் ஏன் எல்லாம் சிவமயம் 🙏ஓம் நம சிவாய வாழ்க 🙏நாதன் தாள் வாழ்க 🙏இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏

  • @riyashiniriya9649
    @riyashiniriya9649 Рік тому +31

    அப்பா உங்களையே நம்பி இருக்கே எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணிக்கு தெரியாமல் நீக்கிருங்க பா 😭🙏 ஓம் சிவாய நம

  • @pra_deep_5959
    @pra_deep_5959 Рік тому +7

    உடல் ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளை ஆசிர்வதிக்கும்படி வேண்டுகிறேன்.. அருள் புரிவாய் தகப்பனே..... திருச்சிற்றம்பலம்.. ஓ ம் நமசிவாய...

  • @maheswariuser4217
    @maheswariuser4217 2 роки тому +6

    என் அப்பா ராஜு உடலில் இருக்கும் வியாதியை விரட்டிடுங்கள் உடல் நலத்திற்கு சுகத்தை தாருங்கள் அய்யா பகவானே தன்வந்திரி போற்றி

  • @rajeshwarisenthil8013
    @rajeshwarisenthil8013 2 роки тому +12

    என் மகனுக்கு ஆரோக்கியத்தை தாருங்கள்

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 3 місяці тому

      namasivaya sivayanamaya namasiva masivayana vayanamassssiieee oummmm
      anaithum gunamagum
      sivamantram sollanum
      108murai sivaNai ninaithale mugkthi

  • @YamunaRani-ie5hy
    @YamunaRani-ie5hy 11 місяців тому +4

    ஓம் நமச்சிவாய என் குடும்பத்தில் உள்ள அணைத்து பிரச்சனைகள் தீர்க்குமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @UmaDevi-kf2py
    @UmaDevi-kf2py Рік тому +5

    ஆயுள், ஆரோக்கியம், பெற்று, கிட்னி நன்றாக வேலை செய்ய வேண்டும் சிவனே.... அருள் புரிவாய் எம் பெருமான்னே... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 2 місяці тому +1

    சிவனே என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும்

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 роки тому +20

    மிக நன்று எனக்கு இருந்த நோய்களனைத்தும் மாண்டு போனது.... ஓம் சிவாயநம

  • @veerasamy-uc7hg
    @veerasamy-uc7hg Рік тому +2

    ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய என்மகன் நல்ல போசா வேண்டும் ரொம்ப வேண்டும் ராகுல் படிக்கா வேண்டும் கை கால் நல்ல வாரவேண்டும் நல்ல சாப்பாடு வேண்டும் என்ன மகன் சிவபாலன் நல்ல படிக்கவேண்டும் நல்ல ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய நோய் நொடி இல்லாத வாழவேண்டும் எம்பெருமான் சிவ சிவ சிவ சிவ சங்கர சிவ சிவ சிவ சங்கர சிவ சிவ சங்கர ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய

  • @user-yy8gd9re6m
    @user-yy8gd9re6m 11 місяців тому +3

    என் கணவரின் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் ஐயனே
    உடலில் எல்லா உறுப்புகளும் நல் ஆரோக்கியத்துடன் செயல்பட வேண்டும் ஐயனே
    ஓம் நமசிவாய

  • @user-jp3nj1fv1v
    @user-jp3nj1fv1v 3 роки тому +69

    Tq god கொடிய நோய்லிருந்து உலகை காப்பாற்று சிவ பெருமானே

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      sex ல அதிகமா தப்பு பன்ட்றது காலேஜ் படிச்ச பெண்களா ~ சித்தால் பெண்களா

    • @dillibabu3521
      @dillibabu3521 Рік тому

      Done

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +2

    சிவபெருமாளே என்னோட கனவர் ராஜாவுக்கு சர்க்கரை நோய் நீங்கி உடல் ஆரோக்கியத்துடன் வாழ நல் அருள் புரிய வேண்டும்

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +5

    சிவ பெருமாளே என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ நல் அருள் புரிய வேண்டும்

  • @newworld1959
    @newworld1959 3 роки тому +96

    ஓம் த்ரயம்பகம் யஜாமகே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருக மிவ பந்தனாத் மிருத்யோர் முஷீய மாம் ருதாத் 🙏🙏🙏🙏🙏

    • @ragavendhranramakrishnan800
      @ragavendhranramakrishnan800 3 роки тому +7

      நன்றி

    • @santhir1361
      @santhir1361 3 роки тому +3

      Thank you

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 3 роки тому

      @@suriyanarayanan123 super enru solla vendam. I hate you.

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 3 роки тому

      @@newworld1959 dai kanna naan sonnathu do not say "super "in between Tamil news. I am telling you for your good da goppakkara.......

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 3 роки тому +1

      @@newworld1959 you don't have capacity to understand that meaning. I am aiming (good) not to mix the English word. What is the meaning of "super "

  • @baranichitra5922
    @baranichitra5922 3 роки тому +20

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Mrkvde
    @Mrkvde Рік тому +5

    ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
    உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||

  • @banumathi4251
    @banumathi4251 Рік тому +41

    அம்மையப்பா ஆதி சிவனே நீ படைத்த. எங்களை நோய் நீக்கி நலமாக வாழ்விக்க வேண்டும்.ஓம் நமசிவாய

    • @twim2010
      @twim2010 Рік тому

      çç, fckhxffggjggggggv v CV cvcvccvvvvvc bc c,,, , c,,,,,, x, ,,,,,,,, ,,, x,, c ,, , , , , , ,, 👎👎👍👎👎👆🤑

    • @sureshdh7559
      @sureshdh7559 Рік тому

      ,

    • @prakasha926
      @prakasha926 8 місяців тому

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +2

    சிவபெருமாளே என்னோட இதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ நல் அருள் புரிய வேண்டும்

  • @raji8629
    @raji8629 Рік тому +3

    ஓம் நமசிவாய வாழ்க என்னைக் காப்பாற்று நோய் இன்றி வாழ அருள் பிரிவாயாக நமசிவாய

  • @azhagesnadarajanazhagesnad7666
    @azhagesnadarajanazhagesnad7666 10 місяців тому +3

    Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +3

    சிவபெருமாளே என்னோட வலது கை விரல்களில் எந்த நோய் வாராமல் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து நல் அருள் புரிய வேண்டும்

  • @deneshbala1179
    @deneshbala1179 Рік тому +3

    En ujirai kapattunkal en kulanthaikalai parkanum. Om namasivaya🙏🙏🙏🌹

  • @jayasuba80
    @jayasuba80 Рік тому +5

    Om namah shivaya potri 🙏🙏🙏🙏🙏

  • @user-cd6vn6rx4b
    @user-cd6vn6rx4b 7 місяців тому +2

    ஓம் நமச்சிவாயா எனது கஷ்டத்தை தீர்த்து அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாயா.

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Рік тому +15

    இந்த பாடலை தான் ரொம்ப நாள் தேடினேன்... எப்படி வார்த்தைகளை போட்டு தேடுவது என்று தெரியவில்லை.. உங்க சேனல் மூலம் கிடைத்து விட்டது மிக்க நன்றி 🤩😍
    சிவாயநம🙏🏼🙏🏼

  • @muthukarpayemuthiah1265
    @muthukarpayemuthiah1265 Рік тому +5

    O god please help the people who have corona and I'm sick please heal me and my family om mama shivya

  • @sh_girl
    @sh_girl 2 роки тому +11

    ஓம் திருயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உருவாருக மிவ பந்தநாத் மிர்த் யோர் முஸ்டய மாமிருதாத் 🙏🙏

  • @kavithap1350
    @kavithap1350 11 місяців тому +2

    Omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹

  • @Mrkvde
    @Mrkvde Рік тому +25

    நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, (அனைவரையும்) பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம்.
    பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக

  • @kavithakavi3544
    @kavithakavi3544 3 роки тому +5

    En appa...shiva perumaane....appa...neengeltha en uyir...en muchi...en swasam
    athunaalthan en magenuku shivam endru peyer suthinen....ipo en magenukku iruthaya aruvai sigichei nadenthu maruthuvamaneiyil icu irukiraar...averukku 5 maathengele....averei gunamaaki en kaiyil kodunge appa...appa unge karunei...unge anbu ...unge paasem en magenaane shivam ku koduthu...averei gunamaaki kodunge appa😭😭😭😭😭

    • @kavitaanand8332
      @kavitaanand8332 3 роки тому

      Dont worry nabikai irungal sivan will save him

  • @sudhulavenugopalrao646
    @sudhulavenugopalrao646 Рік тому +3

    Omnamashivayaaaaaa.
    Omkalimathaaaaaaaa.
    PrasanaharikrishnaRadhika.

  • @PrasathLakshan-tm5nx
    @PrasathLakshan-tm5nx 9 місяців тому +1

    அப்பா சிவனே என் உடம்பில் எந்தவித நோய்களும் இல்லாமல் இருக்க வேண்டும். அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Рік тому +1

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 6 місяців тому +2

    ,, ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் ‌தந்தை இல்லாத இந்த குழந்தை காப்பாற்ற வேண்டும் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @TamilTamil-th8jh
    @TamilTamil-th8jh 2 роки тому +27

    ஓம் காரமும் ரீங்காரமுமாய் கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மனம் நல்ல பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி.

    • @anusuyadevis2619
      @anusuyadevis2619 Рік тому

      ஓம் சிவ சிவ

    • @shantilakshmi3537
      @shantilakshmi3537 Рік тому +2

      என் பேரனுக்கு காய்ச்சல் வரமால் இருக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உங்களோடு ஆர்வாதம் வேண்டும் ஒம் நம சிவாயா போற்றி

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 роки тому +127

    என்ன ஒரு சக்தி இந்த மந்திரம் கேட்டு வெகு நேரமாகியும் காதில் ஒலித்து கொண்டே இருக்கு சத்தியமாக சிலிர்க்குது ஓம் நமசிவாய

    • @thirunavukkarasu7235
      @thirunavukkarasu7235 3 роки тому +3

      @@vasanthichittibabu1200 மிக அருமையான பதிவு மனம் நிறைந்தது திருநாவுக்கரசு

    • @premavenkateswaran7084
      @premavenkateswaran7084 3 роки тому +3

      Om namah shivaya 🙏🙏

    • @newworld1959
      @newworld1959 3 роки тому

      ஓம் நமசிவாய என்கிறவர்களுக்கு அபாயம் ஒரு போதும் நெருங்காது ஓம் சிவாய நமக 🙏ஓம் சிவாய நமக 🙏🙏🙏🙏🙏

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 2 роки тому +2

      I want to know the meanlng in tamil please. But when it is in sanskrit rendering ofcourse nice

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 Рік тому

      That's the power of Sounds of Isha

  • @vinothgarden
    @vinothgarden 2 роки тому +75

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
    ஸுகந்திம் = இயற்கையான நறுமணம் உடையவரும்
    புஷ்டிவர்த்தனம் = கருணையால் அடியார்களை ஊட்டி வளர்ப்பவரும் ஆகிய
    த்ரயம்பகம் = முக்கண்ணனை
    யஜாமஹே = பூஜித்து வழிபடுகிறோம்.
    உர்வாருகம் இவ = வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல
    ம்ருத்யோ: = சாவினுடைய
    பந்தனாத் = பிடியிலிருந்து
    முக்ஷீய = உமது அருளால் விடு படுவோமாக!
    மா அம்ருதாத் = முக்தி வழியில் இருந்து விலகாமல் இருப்போமாக!

    • @jayapallaxman4260
      @jayapallaxman4260 11 місяців тому +2

      அருமையான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள்.

    • @ramamanichakravarthi9955
      @ramamanichakravarthi9955 11 місяців тому +1

      மொழிபெயர்த்து தந்த உங்களுக்கு மிக்க நன்றி நாங்கள் பாக்கிய சாலிகள் 🙏🙏

    • @saravanankumar7094
      @saravanankumar7094 10 місяців тому

      இதனுடைய விளக்கம் இப்போதுதான் தெரியுது

    • @Jayaraj424
      @Jayaraj424 8 місяців тому

      Thank you for lyrics and it's translation

    • @balendravelauthapillai9799
      @balendravelauthapillai9799 5 місяців тому

  • @munisain4792
    @munisain4792 11 місяців тому +3

    Om nama shivaya potri om, en paiyan nalla irukanum, fits eppamay varakudathu appa, en paiyan um, en ponnu um nalla irukanum appa, un arul vedum appa. 🙏🙏🙏🙏🙏🙏

  • @balajisudherson6946
    @balajisudherson6946 Рік тому +10

    மன அமைதிக்கு அருமையான மந்திரம்.

  • @shanthichitambaram9391
    @shanthichitambaram9391 3 роки тому +42

    ஓம் நமசிவாய எல்லோ ருக்க்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கிய மான உடல் நலம் தா ஐய்யனே

    • @lathaguna7808
      @lathaguna7808 Рік тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

    • @malaammuasi7514
      @malaammuasi7514 4 місяці тому +1

      Nandri 🙏🙏🙏🙏

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +1

    சிவபெருமாளே என்னோட கனவர் இதயம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்

  • @ramaniramani4921
    @ramaniramani4921 2 роки тому +5

    என் புருஷனுக்கு எனக்கு அந்த நோய் நொடி இல்லாம நல்லபடியா வெச்சிருக்கிற பகவானே எந்த நோய் நொடியும் வரக்கூடாது எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும்

    • @ssubbulakshmi7625
      @ssubbulakshmi7625 2 роки тому

      Sikiram kolanthai petru pakiyam kedaikkum.. ungal familyoda happy ah pallandu valga

  • @muthukumaranr3459
    @muthukumaranr3459 3 роки тому +14

    என் அப்பன் ஈசனை நம்பியோர்கு எந்த குறையும் வராதுண🙏🙏🙏🙏🙏🙏👣👣👣

    • @newworld1959
      @newworld1959 3 роки тому +2

      உண்மை 100/.ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🔱🔱🕉️🕉️

    • @tpathma477
      @tpathma477 3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏

  • @nalasundrum9438
    @nalasundrum9438 2 роки тому +7

    By the Grace of Lord Shiva, Sister Gandhimathi's cells in her body be purified and illuminated. All cancers in her body should disappear. Thank you Lord Shiva. We are. Grateful to you Lord..

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Місяць тому

    சிவபெருமாளே எனக்கு தலைசுத்தல் இல்லாமல் இதயம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்

  • @indranirmathi3795
    @indranirmathi3795 2 роки тому +6

    my left leg is paining please heel my leg and able to walk O my God hep me Om nama Shivaya

  • @baluhappy784
    @baluhappy784 Рік тому +10

    ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Місяць тому

    சிவபெருமாளே என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடனும் வாழ அருள் புரிய வேண்டும்

  • @nagalingam7939
    @nagalingam7939 Рік тому +2

    Om namashiya om shivaya namaka valka valamudan arumai

  • @lathapadmanaban8931
    @lathapadmanaban8931 Рік тому +27

    என் மகனுக்கு நல்ல மனநிலையும் நல்ல ஆரோக்கியம் தாரும் ஓம் நமசிவாய 🙏

    • @user-lq1zn4jj5g
      @user-lq1zn4jj5g Рік тому

      Godsivagivemepeaceinmyheart

    • @kavithap1350
      @kavithap1350 11 місяців тому

      நீங்க பூர்னமாக நம்புங்கள் கண்டிப்பாக உண்மை உங்கள் பிரத்தனை கை கூடும்

  • @smartnaresh97
    @smartnaresh97 Рік тому +6

    Om namaShivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaDevi-RDR22
    @DurgaDevi-RDR22 4 місяці тому

    ஓம் நமச்சிவாயா கடன் எல்லாம் நீங்கி என் குடும்பத்துடன் நான் சந்தோசமாக வாழ வேண்டும் ஓம் நமச்சிவாயா

  • @maanusri9736
    @maanusri9736 3 роки тому +6

    நன்றி. ஈசனின் அருள். புரியட்டும். ஒம் நமசிவாய. நமசிவாய. ஒம் நமசிவாய

  • @vinayagatex4500
    @vinayagatex4500 3 місяці тому

    ஓம் சிவாய நம எங்கள் குடும்பம் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் அருள்புரிவாய் சிவ சிவா.

  • @umarani1160
    @umarani1160 2 роки тому +4

    ஓம் நமசிவாய போற்றி

  • @asmethasret8508
    @asmethasret8508 Рік тому +2

    Om nama Shivaya
    Pls hospital poiyirukum jevanuku nalam kudukanum samy

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 9 місяців тому

    Om siva siva sivachambosenkarayanamah 👏👏👏👏👏 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @srk8360
    @srk8360 Рік тому +10

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @user-tc5he5fh9n
    @user-tc5he5fh9n 4 місяці тому

    🎉 ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉

  • @Fundays111
    @Fundays111 2 роки тому +1

    Om namasivaya.yen kudumbathai nee than kaapathanum yen yeesaney.

  • @presidentraja9689
    @presidentraja9689 9 місяців тому +3

    SAIRAM. Wonderfull. I am cured.l listen daily as many times as possible.

  • @srivallikandharsenai547
    @srivallikandharsenai547 2 роки тому +1

    சிவ சிவ எனக்கும் அருள்பரிவீர் நான் நலமாகிறேன்

  • @manjulas432
    @manjulas432 Рік тому +4

    ஓம் நமச்சிவாய சிவாலாய நம ஓம்

  • @nagarajanrn9979
    @nagarajanrn9979 6 місяців тому +1

    🙏 ஈசனே என் ஜுவன் 🙏

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 10 місяців тому +1

    Om namashivaya namaga om kadeeswarane thunai varuga

  • @chandrasekaran4655
    @chandrasekaran4655 2 роки тому +1

    ஓம் நமசிவாய என் உடல் நலம் சரியாகி நான் மீண்டும் பழைய மாதிரி வேலைக்கு செல்லவும் நல்ல வாழ்கை அமையவும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் அன்பே சிவம் 🕉️🕉️🕉️🕉️🕉️ எல்லாம் வல்ல சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @srini3920
    @srini3920 3 роки тому +2

    Om NamaSivaya OM NamaSivaya Om NamaSivaya Om NamaSivaya Om NamaSIvaya Om NamaSivaya Om Sri Sai Ram Om Sakthi OM Sakthi OM NamaSIvaya OM Sakthi

  • @anbuwaithiya7742
    @anbuwaithiya7742 Рік тому +2

    எனக்கு கைமுஷ்டி பழக்கம் இருந்தது, அத்துடன் bb 200/100 என்ற அடிப்படையில் இருந்தது நான் டாக்டர் ரிடம் காண்பித்து மருந்து குடித்து வந்தும் குறையவில்லை இந்த மந்திரத்தை கடிந்த 2 மாதமாக ஒரு 40 நிமிட்ம் (!08)தடவை உச்சரித்து தியானத்தில் இருந்தேன் அதன் பின்பு check பண்ணியபோது bb இல்லை அத்துடன் முஷ்டி நினைப்ப வருவதே இல்லை இப்ப daily இந்த மந்திரத்தை தியானித்து வருகிறேன், ஆரம்பத்தில் தியானசெய்ய கஸ்ட்மாக இருந்தது ஒரு 5 நிமிடம் செய்ய ஒரு யுகம் போல இருந்தது இப்ப (40) நிமிட time போவது தெரியவில்லை.. ஓம் நம சிவாய

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 2 роки тому +1

    Om thirayambhagam Yaja mahe sukantham pusti varthanam uruvaruka miva panthanath mirthyorr mukisiya mamruthath. Siva shiva shivaya namaga theratha noi illamal vaalvai paarthukkollugal

  • @kanagarajkanagaraj9846
    @kanagarajkanagaraj9846 Рік тому +3

    Om namah shivaya

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 Рік тому +3

    ஓம்த்ரயம்பகம் யஜாமஹே சுகந்தீம் புஷ்டி வர்த்தனம்...உர்வாருகமிவ பந்தநாத் ம்ருத்தியோர் முஷ்கி யமாம் ருதாத்.....ஓம்சிவாயநம...❤🙇‍♀🙏

  • @asmethasret8508
    @asmethasret8508 Рік тому +4

    🕉 nama Shivaya 🙏
    Nalaiku exam eludura shrehare nalla eludhanum. Pass seiyanum pls

  • @rajakumarirajarethinam562
    @rajakumarirajarethinam562 3 роки тому +45

    உங்கள் அருளும் ஆசியும் எப்பொழுதும் எங்களுக்கு துணை இருக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @nagarajug6384
      @nagarajug6384 2 роки тому +3

      உங்கள் அருளும் ஆசியும் எங்களுக்கு கிடைக்கும் ஓம் நமச்சிவாய..

    • @dillibabu3521
      @dillibabu3521 Рік тому

      Enrum

    • @dillibabu3521
      @dillibabu3521 Рік тому +1

      Enrum mother saivadam ungalukku ondu

    • @karthiksalem1889
      @karthiksalem1889 Рік тому

      😊😊😊😊

    • @karthiksalem1889
      @karthiksalem1889 Рік тому

      😊😊😊

  • @ponnuvelkandasamy1702
    @ponnuvelkandasamy1702 Рік тому +1

    Ohm Sri Namasivaya Ohm, en mahanin mana nilai sariyaka vendum, meendum velaikku poka vendum, en Eshwara kappattu

  • @k.selvam3292
    @k.selvam3292 2 роки тому +8

    ஓம் நமசிவாய🙏
    ஓம் நமசிவாய🙏🙏
    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @malaammuasi7514
    @malaammuasi7514 4 місяці тому +1

    Om namashivaaya namaha 🙏🙏🙏

  • @UmaDevi-kf2py
    @UmaDevi-kf2py Рік тому

    வெங்கடேஷ் கு ஆயுள், ஆரோக்கியம், பெற்று, கிட்னி நன்றாக வேலை செய்ய வேண்டும் ஐயா.... உங்க அருள் பரிபூர்ணமாக வெங்கடேஷ் கு கிடைக்க வேண்டும் எம் பெருமானே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 2 роки тому +6

    பணம் முக்கிய என்பது தெரிந்து கொள்ளுங்கள் சிவன் ஓம் நமசிவாய தென்னாடுசிவனே போற்றி

  • @vishweswarana369
    @vishweswarana369 Рік тому +13

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 3 місяці тому

    சிவபெருமாளே என்னோட இதயம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 2 місяці тому

      மூச்சுப்பயிற்சி தினமும் நிதானமாக பத்து நிமிடம் செய்யுங்கள் இதயம் நன்றாக இயங்கும் ஓம். மசிவாய

  • @mboynathanboynathan4989
    @mboynathanboynathan4989 Рік тому +3

    ஓம் நமசிவாய நமஹ🙏

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 Місяць тому

    இறைவா எனக்கும் எனது கணவருக்கும் உடம்பில் உள்ள நோய்களை சரிசெய்து தாருங்கள் ஐயனே உங்களை அன்றி எங்களுக்கு யாரும் இல்லை காப்பாற்றுங்கள் சிவபெருமாளே எங்களுக்குள் சண்டை வராமலும் சரிசெய்யுங்கள்

  • @chithrachithu5259
    @chithrachithu5259 2 роки тому +2

    என் பொண்ணுக்கு உடம்பு நல்லா பண்ணி குடு ஈஸ்வரா ஓம் நமசிவாய

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому +3

    Om Namah Shivaya Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa

  • @mohans1691
    @mohans1691 6 місяців тому +2

    Thank God for everything and praying for World peace and every one's happiness good health and etc always. Om nama sivaya