Very Nice! But, இந்த வசனங்கள் எந்த சூழலில் (context) சொல்லப்பட்டது , இது ஒய்வு நாளை குறித்து சொல்லப்பட்டதா? (ரோமர் 14:5 [தமிழ்]) அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். (ரோமர் 14:6 [தமிழ்]) நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான். இல்லை! மாறாக உபவாசம் என்ற சூழலில் (context) சொல்லப்பட்டது. அக்காலத்தில் திங்கள் மற்றும் வியாழன் உபவாசிக்கலாமா?.... அல்லது புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் உபவாசிக்கலாமா? என்பதே பிரச்சனை ...இரண்டு நாள் உபவாசித்தல்..... (லூக்கா 18:12 [தமிழ்]) வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஒய்வுநாள் மனிதனால் நிச்சயக்கப்பட்டதா ? தேவனால் நிச்சயக்கப்பட்டதா ? ஒய்வு நாளை அசீர்வதித்து பரிசுத்தப்படுத்தியது தேவனா? மனிதனா? ஒய்வுநாள் என்பது தேவனின் அதிகாரத்தின் முத்திரை.............ஆறு நாளிலே வானத்தையும் ,பூமியையும் , சமுத்திரத்தையும் உண்டாக்கி ஏழாம்நாள் ஓய்ந்திருந்தவரே கர்த்தர் .......திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கியுங்கள் .... ....கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ........ஆமென்
God is our lawgiver.....how can we break the law....Saturday is correct sabathday....you must be preach god's word...how can we celebrate Christmas? We must celebrate passover....
வெளிப்படுத்தின விசேஷம், Chapter 13 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18. இதிலே ஞானம் விளங்கும்É அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்É அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறதுÉ அதினுடைய இலக்கம் அறுநு}ற்றறுபத்தாறு.
Revalution last days tha nadakum please read revalution 1-1 ..then how u tell revalution words niravarichu...nega kandupichuriga good ..but makaluku correct ha solli kuduga bro
எல்லா நிகழ்வுகளையும் வசன ஆதாரத்தோடு சொன்னீங்க ஆனா கடைசியில் ஞயிறு ஆசரி சட்டம் கொண்டு வந்தான் அதற்கு ஆதாரம் நீங்கள் சொல்லவில்லை சூரியநாளுக்காக நீங்கள் சாக்கு போக்குக்காக ரோமர்14:5,6 நான் சொல்கிறேன் தானியேல் 7: 25 ன் படி பரிசுத்த ஓய்வு நாள் மாற்றிய தீர்க்கதரிசனம் நிறைவேறியது. ரோமர் 14:5,6ன் படி சூரிய கடவுளை வழிபடனுமா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வும் சூரியநாளில் ஆலயம் போகவில்லை என்றால் சனிக்கிழமை தான் பரிசுத்த ஓய்வு நாள்! மனம் திரும்பு இதுவே கடைசி காலம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
God made the Sabbath is seventh day of Saturday, man made is first day of Sabbath, one is God's way and another one is Saturn way which one you going to select think.............
வாரத்தின் முதல் நாளை நாம் ஆராதனை நாளாக ஆசாரிக்கலாம்
யாத் -12:16
முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலா
அப் - 20:7
வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்
I கொரி - 16:2
நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்
யோவான் -20:19
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்
லேவி - 23:9-11
.9.பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
10. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
11. உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
அப் - 2:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்
நண்பனே
அந்த கட்டளை கொடுக்கப்பட்டது புளிப்பில்லா அப்ப பண்டிகை நாட்களில்.
மற்றபடி 7ம் நாளில் தான் ஓய்ந்திருக்க வேண்டும்.
(யாத் 20:8,9)
very very useful messege........Good... keep it up.....
All Christian watching this program very important Christian history thank you brother and sister thank you
Yes very right we must know the truth.
அருமை சகோ.புதியசத்தியத்தை வெளிப்படுத்தியதிற்கு நன்றி. இன்னும்.............
Love you jesus✝️✝️✝️✝️
My dear brother GOD bless you
Your ministry GOD is with you
I fell that
I Really love your channel💖👍✌🎁✡
This message is very useful for me and knowledge, thank u sound doctrine
Very nice supper
Thank you so much good day
Very Nice! But,
இந்த வசனங்கள் எந்த சூழலில் (context) சொல்லப்பட்டது , இது ஒய்வு நாளை குறித்து சொல்லப்பட்டதா?
(ரோமர் 14:5 [தமிழ்])
அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
(ரோமர் 14:6 [தமிழ்])
நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.
இல்லை! மாறாக உபவாசம் என்ற சூழலில் (context) சொல்லப்பட்டது.
அக்காலத்தில் திங்கள் மற்றும் வியாழன் உபவாசிக்கலாமா?.... அல்லது புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் உபவாசிக்கலாமா? என்பதே பிரச்சனை ...இரண்டு நாள் உபவாசித்தல்..... (லூக்கா 18:12 [தமிழ்])
வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
ஒய்வுநாள் மனிதனால் நிச்சயக்கப்பட்டதா ? தேவனால் நிச்சயக்கப்பட்டதா ?
ஒய்வு நாளை அசீர்வதித்து பரிசுத்தப்படுத்தியது தேவனா? மனிதனா?
ஒய்வுநாள் என்பது தேவனின் அதிகாரத்தின் முத்திரை.............ஆறு நாளிலே வானத்தையும் ,பூமியையும் , சமுத்திரத்தையும் உண்டாக்கி ஏழாம்நாள் ஓய்ந்திருந்தவரே கர்த்தர் .......திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கியுங்கள் .... ....கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ........ஆமென்
I love massage continue bro
Yes amen...all glorying our lord jesus
ஆமென்....
very super message
I love message
நன்றி
Oh my God
God is our lawgiver.....how can we break the law....Saturday is correct sabathday....you must be preach god's word...how can we celebrate Christmas? We must celebrate passover....
வெளிப்படுத்தின விசேஷம், Chapter 13
17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
18. இதிலே ஞானம் விளங்கும்É அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்É அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறதுÉ அதினுடைய இலக்கம் அறுநு}ற்றறுபத்தாறு.
வீளக்கம் தாருங்கள்
Wonderful explanation
Lots of myth busted
Looking for more videos
Keep watching
@@tamilsounddoctrine6332 பரிசுத்த ஆவி குறித்தும் ஒரு வீடியோ போடுங்க
Yesu oivu nazhukkum aandavarayirukkirar.
Sunday can be sabbath. Saturday is worship day.
Bro baptism according to acts 2:38 8:15 10:48,19:5 only right bro put about that video also god bless you for truth videos
It will be release tommorow bro.... we are releasing 2 portions
watch this link also bro
ua-cam.com/video/qmysfaAbom8/v-deo.html
Thank you bro send your whatsapp number also bro I have seen bro but send video like whicj way to give Baptism,
watch full channel
ua-cam.com/channels/SqfsyZMqfmHXiO-DHWpy7w.html
Jehovah, Jesus, holy spirit. Idhu mundrayum vilakamaga video onu podungale. Yara kumbudanum epdi kumbudanumnu pls... Plz puriyidilla adan
many videos are avaiting bro.. sure we will release
Revalution last days tha nadakum please read revalution 1-1 ..then how u tell revalution words niravarichu...nega kandupichuriga good ..but makaluku correct ha solli kuduga bro
எல்லா நிகழ்வுகளையும் வசன ஆதாரத்தோடு சொன்னீங்க ஆனா கடைசியில் ஞயிறு ஆசரி சட்டம் கொண்டு வந்தான் அதற்கு ஆதாரம் நீங்கள் சொல்லவில்லை சூரியநாளுக்காக நீங்கள் சாக்கு போக்குக்காக ரோமர்14:5,6 நான் சொல்கிறேன் தானியேல் 7: 25 ன் படி பரிசுத்த ஓய்வு நாள் மாற்றிய தீர்க்கதரிசனம் நிறைவேறியது. ரோமர் 14:5,6ன் படி சூரிய கடவுளை வழிபடனுமா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வும் சூரியநாளில் ஆலயம் போகவில்லை என்றால் சனிக்கிழமை தான் பரிசுத்த ஓய்வு நாள்! மனம் திரும்பு இதுவே கடைசி காலம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Please read description in this video sis, I have given some biblical reference for Sunday worship also
God made the Sabbath is seventh day of Saturday, man made is first day of Sabbath, one is God's way and another one is Saturn way which one you going to select think.............
Caligula romba kevalamanavan.
யொகோவா தான் ஒரே கடவுள்.
இயேசுவின் நாமத்தில் பேய்கள் ஓடுகிறது , நோய்கள் சுகமாகிறது , யெகோவா விட்னஸில் நடக்கிறதா?
Amen
The true Sabbath is Saturday only not sunday
You read Bible Sunday is false Sabbath
you are true bro ,please read our description
@@tamilsounddoctrine6332 description வில் சடங்காச்சார ஓய்வு நாட்கள் அது இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமே அதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் பலியாகிவிட்டார்.