#Justin
Вставка
- Опубліковано 29 сер 2024
- #PuthiyaThalaimuraiTV
#Justin | தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதை திட்டம் நிறுத்தி வைப்பா? | #SouthernRailway | #Train
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
அவசியமான ஒன்று. கண்டிப்பாக இந்த பகுதிகளுக்கு வேண்டும். பயனுள்ள திட்டம்
இந்த இரயில் திட்டம் கண்டிப்பாக வேண்டும் 💪
எங்கள் ஊரில்( காரியாபட்டி) நான் சிறுவனான இருந்த போது இங்கு தான் இரயில் நிலையம் வர போகிறது என்று நிலம் கையக படுத்தப்பட்டது ஆனால் இன்றும் பணிகள் நடைபெறவில்லை 😢
எந்த அரசு வந்தாலும் தூத்துக்குடி மக்களுக்கு இரயில் சேவையில் சோதனை மற்றும் வேதனை தான் மிச்சம்.
சார் இந்த ரயில்வே திட்டம் கண்டிப்பாக வேண்டும் சார்
வேலையை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இந்த இரயில் பாதை அவசியம் வரவேண்டும்
I Like Railway From My Childhood ❤❤❤
There are 2 new tracks constructions still pending in TN RLy project.No1-Erode to palani 95kms via Dharapuram(new route), connections to ODDANCHATRAM & Mdu to Tutuicorin via Arrupukkotai.These 2are very important for petty business people rather daily traders,so dept of Rlys may concentrate much more on them for the welfare of common men.
நீ எங்களோட கோரிக்கை இது எங்க சொந்த ஊர் வழியாக செல்லும் ரயில் எங்க சொந்த ஊர்களுக்கு தென் மாவட்டங்களுக்கு போகும் மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும் இந்தத் திட்டம் கண்டிப்பா நிறைவேற்ற வேண்டும் மக்களுடைய கோரிக்கை
Sir, This is My Humble Request 🙏🙏🙏
தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்
Kariapatti railway station very important. Public very useful. Please sir. Quick project
This is most wanted route for Thoothukudi people
Please, Please, Do Not Drop This Scheme ie Via ARUPUKOTAI , Kindly implement This Scheme, This Steps is Too Late, This is Best Route &M, D, U ____ T C N Kindly Rapid Action
Sir, Kindly Forwad This Commends To SOUTHERN RAILWAY M. D. Take The Steps immedatly My Favoritate is RAILWAY
அருப்புக்கோட்டை மற்றும் தூத்துக்குடியில் ரயில் நிலையம் இருப்பது வேஸ்ட் தான். தூத்துக்குடி மக்கள் கோவில்பட்டி நிலையத்தையும் ,அருப்புக்கோட்டை மக்கள் விருதுநகர் நிலையத்தையும் பயன்படுத்துகிறார்கள் . இந்த பணிகள் முடிந்தால் , சென்னை to தூத்துக்குடி இயல்பாக செல்லலாம்
Atha already pearl City express irukkey.. aprm enna?
Worst implementation