கம்பம், தேனி, பெரியகுளம், கொடைக்கானல் அடிவாரம், வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கலுக்கு இரயில் பாதை அமைக்கலாம். நாள்தோறும் இந்த வழிதடத்தினால் ஏராளமான மக்கள் பயன் பெறுவர்.
சென்னை, திண்டிவனம் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் காலகாலமாக ரயில் பாதை இருக்கிறது. மீண்டும் அங்கே சென்று ரயில் பாதை அமைக்கிறது ஆனல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையம் அல்லது ரயில் பாதை கூட இல்லை 😞😞😞😞😞
தருமபுரி - மொரப்பூர் தொடர் வண்டி பாதை.... 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய அன்றைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களையே இந்த வெற்றி சாரும்.... நன்றி மத்திய அரசு.... இந்த திட்டத்தால் தருமபுரி ரயில் நிலையம் ஜங்சன் ஆக மாறு அதனால் நிறைய ரயில்கள் இயக்கப்படும் இது தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும்... தருமபுரி மாவட்ட மக்கள் தலைநகர் சென்னைக்கு இனி குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயனிக்கலாம் பேருந்துகளை நம்பி இருக்க தேவையில்லை.... பின்னாளில் இதை ஒகேனக்கல் வரை நீடித்தால் தமிழக சுற்றுலாவிற்கு வளர்ச்சியாக அமையும்....
@@dharaniganesh8882 Future la varalam ... apdi vantha Thiruvannamalai, Villupuram, Cuddalore districts and Pondicherry ku train facilities irukkum Dharmapuri la irunthu
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மலை இடையே ரயில்பாதை அமைக்க அரசு முன்வர வேண்டும். சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில்பாதை நீண்ட காலமாக முடிவு பெறாமல் உள்ளது.
திண்டிவனம் to நகரி ரயில்பாதை....இது அனைத்து மக்களுக்கும் ஏதுவாக இருக்கும். அரக்கோணம், திருத்தணி பள்ளிப்பட்டு, சோளிங்கர் இவற்றை சுற்றியுள்ள அனைத்து பகுதியினருக்கும் தென் தமிழகம் செல்ல வேண்டுமானால் சென்னை (எழும்பூர்)க்கு சென்று தான், ரயிலில் ஏறி வர வேண்டும். இதை உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகள் முடிக்கப்பட்டால் பல லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படும்.👍🏻
Coimbatore to Shengottai via Pollachi, Udumabalapettai, Palani, Madurai, Srivilliputhur, Rajapalayam, Tenkasi. Need more trains. No trains for many many years for no reason..
தமிழநாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு தன் பங்கிற்கு 50% நிதியை ஒதுக்கினால்தான் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும். இல்லை என்றால் அது கிடப்பில் போடப்படும். பல ஆண்டுகள் கழிந்த பிறகும் ஏற்கனவே அறிவிக்கப்பட் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் கிடப்பில் இருப்பதற்கு காரணம் இதுவே.
தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ள புதிய ரெயில் வழித்தடங்கள் அமைக்க ரூபாய் 1057 கோடி நிதிஒதுக்கிய மத்திய அரசுக்கும் மந்திய ரெயில்வே துறைக்கும் நெஞ்சார்ந்த நன்றி! பணிகளை உடனே துவங்கி விரைந்து செயலாற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்படி சேவைகளை துரிதமாக்கி செயலாற்றிட வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.ஜெய்ஹிந்த்
திருச்சி டுராமநாதபுரம் வழி கீரனூர் ஆலங்குடி அறந்தாங்கி திருப்பெருந்துறை மீமிசல் தொண்டி வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் அறந்தாங்கி புதுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்
சின்னசேலம்-கள்ளக்குறிச்சி இடையே 2016 ஆம் ஆண்டு இரயில்வே பணிகள் தொடங்கி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணிகள் முடிந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை
ரயில்வே அமைச்சருக்கு: முக்கியமாகத் தேவைப்படும் ரயில் பாதை : ஒட்டன்சத்திரத்தில் இருந்து அய்யலூர் அல்லது வையம்பட்டி வரை கண்டிப்பாக ரயிலபாதை தேவைப்படுகிறது. பயன்கள் : திருச்சியிலிருந்து பழனி பொள்ளாச்சி பாலக்காடு வழியாக கேரளா செல்ல தற்போது நடைமுறையில் உள்ள கரூர் ஈரோடு கோயம்புத்தூர் பாதையைவிட தூரம் குறையும் அதனால் லாபம் அதிகமாகும். ✍️ கரிகால் சோழி
எவனுக்கும் இது ஏன் தோன்றவில்லை உளுந்தூர்பேட்டை to கள்ளக்குறிச்சி வழியாக சின்ன சேலம் வரை ரயில் பாதை போட முடியாதா.....தற்போது விழுப்புரம் to விருத்தாசலம் வழியாக சின்ன சேலம் போக இரண்டரை மணி நேரம் ஆகிறது ------அதே கள்ளக்குறிச்சி வழியாக இயக்கினால் ஒன்றரை மணி நேரத்தில் போய் விடலாம்
கும்பகோணம் விருத்தாசலம் வழி ஜெயங்கொண்டம் புதிய ரயில் பாதை அறிவிப்பு செய்தி வந்து பல வருடங்கள் ஆகிறது ஆனால் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை ரயில் பாதை அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@@gnanaprakasamm5390 இந்தப்பக்கமெல்லாம் அதானிக்கும் அம்பானிக்கும் எந்தவித லாபம் தரும் கனிமங்கள் கிடையாது அதனால் அந்தப் பகுதியை யாறும் கண்டுகொள்ளமாட்டோம்
சரியான வழித்தடங்களை கண்டறிந்து பொதுமக்கள் பயன் அறிந்து ரயில் பாதை அமைத்து ரயில்சேவை தொடங்க! தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கும், மத்திய ரெயில்வே துறைக்கும் நெஞ்சார்ந்த நன்றி வாழ்க நரேந்திரமோடி ஜி புகழ்! வாழ்க அஸ்வினி வைஷ்ணவ் ஜி ! வாழ்க ஜெய்சங்கர் ஜி புகழ்! வாழ்க நிர்மலாசீத்தாராமன்ஜி புகழ வாழ்க எல்.முருகன் ஜி புகழ்! வாழ்க பாரதம், வாழ்க வையகம்
ஆவடி டி பெரும்புதூர் கூடுவாஞ்சேரி ரயில்வே திட்டம் , இந்தத் திட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் படப்பை வழியாக கூடுவாஞ்சேரி செல்லுமா....?ஏனெனில் அப்பொழுதுதான் ஒரகடத்தில் பல நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளருக்கு உகந்ததாக இருக்கும்
Erode to Palani Rameswaram to Dhanushkodi.. UNEXPECTED... Kindly increase the frequency of trains and increase the number of bogies, increase the speed of trains in all existing routes.. this will help us.
நீடாமங்கலம் கும்பகோணம்.- ஜெயங்கொண்டம் -அரியலூர் . ரயில்பாதை திட்டம் வேண்டும். 2010 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.கிடப்பில்போடப்பட்டுள்ளது. விரைந்து இதனை நடப்பிலாக்கவேண்டும்
எங்கள் பெரம்பலூர் என்ன தமிழ்நாடு வரைபடத்தில் இல்லையா... இல்லையென்றால், பெரம்பலூர் மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாயில் வாழை பழம் வைத்துள்ளர்களா ? இதில் போக்குவரத்து துறை அமைச்சர்... என்ன செய்கிறார்...
ஈரோடு to கோபி வழியாக சத்தி to மேட்டுப்பாளையம்... ரயில் தடம் சென்றால் சிறப்பாக இருக்கும் இது சுற்றுலாத்தலங்கள் கொடிவேரி, பவானிசாகர், ஊட்டி ஆகியவற்றை இணைக்கும் மேலும் விவசாய பொருட்கள் அதிக உற்பத்தி செய்யும் இடங்களான சத்தியமங்கலம் கோபி ஆகியவற்றில் இருந்து கொண்டு செல்ல இன்னும் சிறப்பாக அமையும்
ஜோலார்பேட்டை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக பெங்களூரு வரை இணைத்து விட்டால் சென்னை To பெங்களூரு புதிய வழித்தடத்தில் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் - பெங்களூரு சென்னை டிராபிக் ஜாம் குறையும் -
@@kabilan. ரயில்வே எவன் அப்பன் வீட்டு சொத்தும் கிடையாது. விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் விளைவிக்கும் பொருட்களை விரைவாகவும் எளிதாகவும் எடுத்து செல்லவும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளவும் ரயில்வே சேவை இப்பகுதி மக்களுக்கு மிக முக்கிய தேவை
dharmapuri to morappur railway line quickly track.appathan nanga chennai poga konjam easy aagum.engalukku pakkam ulla railway station palacode dharmapuri district
UP has signed 32 lakh crores mou in global summit yesterday though the target is 10 lakh crores. 2018 they signed 61000 cr ,2019 67000cr,2022-80000 cr mou. Is TN running it races. We have to be number one,please share such news if it happening in TN.
அரியலூர் -பெரம்பலூர் -ஆத்தூர் - சேலம் இப்படி ஒரு திட்டம் போட்டு கடைசிவரைக்கும் நிறையவெற்றமல் இருப்பது கால கொடுமை.... பெரம்பலூர் மக்கள் என்ன பாவம் செஞ்சாங்கனு தெரியல 😢😢😢
திண்டிவனம் டூ திருவண்ணாமலை இரயில் பாதை உடனடியாக முழு வீச்சில் நடைபெற்றால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எளிதாக சென்று வர உதவியாக இருக்கும் 🙏🙏🙏 இதனை மத்திய நிதி அமைச்சகம் மற்றும் இரயில் வே அமைச்சகமும் தெற்கு ரெயில்வே துறையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
Ultimate use when train from Mayiladuthurai to Kanyakumari via Tarangambadi Karaikal Nagapattinam Thondi Ramanathapuram Tuticorin Tiruchendur Udangudi Kudankulam..
ஈரோடு - பழனி நீண்ட நாள் கோரிக்கை வரவேண்டும்
Yes
Oddenchatram valiyaaka vanthaal payanullathaa irukum
மொரப்பூர்-தர்மபுரி ரயில் பாதை திட்டத்தை விரைவாக முடித்தால் ரொம்ப நல்லது..... நீண்ட நாள் கனவு மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை... 😥
Seekiram mudichidilam da
திருவண்ணாமலை என்ற பெயர் கேட்கும் போது இனம்புரியாத ஆனந்தம். எத்தனை நாள் கனவு. Thank God 🙏
அரியலூர்-பெரம்பலூர்-துறையூர்-நாமக்கல்
கம்பம், தேனி, பெரியகுளம், கொடைக்கானல் அடிவாரம்,
வத்தலக்குண்டு வழியாக
திண்டுக்கலுக்கு இரயில் பாதை அமைக்கலாம். நாள்தோறும் இந்த வழிதடத்தினால் ஏராளமான மக்கள் பயன் பெறுவர்.
Yes, But Tamil Nadu Government and North Tamil people will not consider us....
சென்னை, திண்டிவனம் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் காலகாலமாக ரயில் பாதை இருக்கிறது. மீண்டும் அங்கே சென்று ரயில் பாதை அமைக்கிறது ஆனல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையம் அல்லது ரயில் பாதை கூட இல்லை 😞😞😞😞😞
Nanbarey Chennai,Madurai city high-level populations thavirka mudhiyaathathu.
கோவை -சத்தியமங்கலம் இல்லை
Sariyaa sonninga bro naanum perambalur dhaan😥😥😥😢😢😢
Nilakottaikum railway paadhai amaika vendum
தருமபுரி - மொரப்பூர் தொடர் வண்டி பாதை.... 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய அன்றைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களையே இந்த வெற்றி சாரும்.... நன்றி மத்திய அரசு.... இந்த திட்டத்தால் தருமபுரி ரயில் நிலையம் ஜங்சன் ஆக மாறு அதனால் நிறைய ரயில்கள் இயக்கப்படும் இது தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும்... தருமபுரி மாவட்ட மக்கள் தலைநகர் சென்னைக்கு இனி குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயனிக்கலாம் பேருந்துகளை நம்பி இருக்க தேவையில்லை.... பின்னாளில் இதை ஒகேனக்கல் வரை நீடித்தால் தமிழக சுற்றுலாவிற்கு வளர்ச்சியாக அமையும்....
morappur- தர்மபுரி வேலை நடக்குதா?
Thiruvannamalai to dharmapuri irukka train ??
@@dharaniganesh8882 Future la varalam ... apdi vantha Thiruvannamalai, Villupuram, Cuddalore districts and Pondicherry ku train facilities irukkum Dharmapuri la irunthu
@@soundar4270 நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது என தகவல் சகோ....
@@andrewtt1780 ok bro
மொரப்பூர் தருமபுரி புதிய ரயில் பாதை நீண்ட நாள் கோரிக்கை ஆசை அறிவிப்போடு நிற்காமல் விறைத்து முடிக்க வேண்டும்
ஈரோடு பழனி நல்ல வரவேற்பு இருக்கும்... வழியில் வரும் தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில்... நல்ல தொழில் நிறைந்த ஊர்கள்....
போடா
Palani eroad railway paadhai oddenchatram valiyaaka vanthaal vasathiyaaka irukkum
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மலை இடையே ரயில்பாதை அமைக்க அரசு முன்வர வேண்டும். சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில்பாதை நீண்ட காலமாக முடிவு பெறாமல் உள்ளது.
இதில் 50 கோடி...... வெச்சு புராஜக்ட் பண்ண முடியாது nnu யாருக்கெல்லாம் தெரியும்
💥💥💥💥💥💥💥💥💥💥💥
Yean
May be 1st phase.
2:04 ராமேஸ்வரம் - தனுஷ்கோடி 385 கோடி
50 only land purchase.?
நல்ல செய்தி எனது நீண்டநாள் கனவு பழனி- ஈரோடு/திருப்பூர் ் இணைப்பு
இராமேஸ்வரம்-தனுஷ்கோடி மீண்டும் தொடக்கம் Welcome
திண்டிவனம் to நகரி ரயில்பாதை....இது அனைத்து மக்களுக்கும் ஏதுவாக இருக்கும். அரக்கோணம், திருத்தணி பள்ளிப்பட்டு, சோளிங்கர் இவற்றை சுற்றியுள்ள அனைத்து பகுதியினருக்கும் தென் தமிழகம் செல்ல வேண்டுமானால் சென்னை (எழும்பூர்)க்கு சென்று தான், ரயிலில் ஏறி வர வேண்டும். இதை உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகள் முடிக்கப்பட்டால் பல லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படும்.👍🏻
ஜோலார்பேட்டை to பர்கூர் & கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் பாதைக்கு நிதி ஒதுக்கவி்ல்லையா
Thiruvannamalai to Tindivanam super
ஓசூர் திருப்பத்தூர் இரயில் பாதைக்கு எதுவும் இல்லை . விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டை பாதைக்கும் இல்லை
எங்கள் ஊரு திருவண்ணாமலை ❤️
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி ❤
Coimbatore to Shengottai via Pollachi, Udumabalapettai, Palani, Madurai, Srivilliputhur, Rajapalayam, Tenkasi. Need more trains. No trains for many many years for no reason..
தமிழநாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு தன் பங்கிற்கு 50% நிதியை ஒதுக்கினால்தான் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும். இல்லை என்றால் அது கிடப்பில் போடப்படும். பல ஆண்டுகள் கழிந்த பிறகும் ஏற்கனவே அறிவிக்கப்பட் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் கிடப்பில் இருப்பதற்கு காரணம் இதுவே.
True
திண்டுக்கல் to குமுளி train vantha nalla irukkum
Tiruvannamalai to ❤❤❤❤❤tindivanam
பெரம்பலூர் to அரியலூர்
புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரயில் பாதை நீண்ட நாள் கோரிக்கை, விரைந்து அமைக்க வேண்டும்
Madurai to thanjaore ippodhaikku nadakkadhu pola
அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் பாவம்.....
தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ள
புதிய ரெயில் வழித்தடங்கள் அமைக்க ரூபாய் 1057 கோடி நிதிஒதுக்கிய மத்திய அரசுக்கும்
மந்திய ரெயில்வே துறைக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
பணிகளை உடனே துவங்கி விரைந்து செயலாற்றி
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு
வரும்படி சேவைகளை துரிதமாக்கி
செயலாற்றிட வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.ஜெய்ஹிந்த்
திருச்சி டுராமநாதபுரம் வழி கீரனூர் ஆலங்குடி அறந்தாங்கி திருப்பெருந்துறை மீமிசல் தொண்டி வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் அறந்தாங்கி புதுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்
சின்னசேலம்-கள்ளக்குறிச்சி இடையே 2016 ஆம் ஆண்டு இரயில்வே பணிகள் தொடங்கி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணிகள் முடிந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை
ரயில்வே அமைச்சருக்கு:
முக்கியமாகத் தேவைப்படும் ரயில் பாதை :
ஒட்டன்சத்திரத்தில் இருந்து அய்யலூர் அல்லது வையம்பட்டி வரை கண்டிப்பாக ரயிலபாதை தேவைப்படுகிறது.
பயன்கள் :
திருச்சியிலிருந்து பழனி பொள்ளாச்சி பாலக்காடு வழியாக கேரளா செல்ல தற்போது நடைமுறையில் உள்ள கரூர் ஈரோடு கோயம்புத்தூர் பாதையைவிட தூரம் குறையும் அதனால் லாபம் அதிகமாகும்.
✍️ கரிகால் சோழி
அரியலூர்--உடையார் பாளையம்-ஜெயங்கொண்டம்-சிதம்பரம்
எவனுக்கும் இது ஏன் தோன்றவில்லை உளுந்தூர்பேட்டை to கள்ளக்குறிச்சி வழியாக சின்ன சேலம் வரை ரயில் பாதை போட முடியாதா.....தற்போது விழுப்புரம் to விருத்தாசலம் வழியாக சின்ன சேலம் போக இரண்டரை மணி நேரம் ஆகிறது ------அதே கள்ளக்குறிச்சி வழியாக இயக்கினால் ஒன்றரை மணி நேரத்தில் போய் விடலாம்
கும்பகோணம் விருத்தாசலம் வழி ஜெயங்கொண்டம் புதிய ரயில் பாதை அறிவிப்பு செய்தி வந்து பல வருடங்கள் ஆகிறது ஆனால் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை ரயில் பாதை அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
புதுக்கோட்டை முதல் தஞ்சாவூர் ரயில் பாதை திட்டம் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது
பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் -புதுக்கோட்டை.இந்தபக்கம்கொஞ்சம் கவனம் வையுங்கள் சான்றோரே.
@@gnanaprakasamm5390 இந்தப்பக்கமெல்லாம் அதானிக்கும் அம்பானிக்கும் எந்தவித லாபம் தரும் கனிமங்கள் கிடையாது அதனால் அந்தப் பகுதியை யாறும் கண்டுகொள்ளமாட்டோம்
@@gnanaprakasamm5390 engaluku vote poatingala?
திண்டிவனம், செஞ்சி -திருவண்ணமலை ரயில் வரவேற்க்கதக்கது
நீண்டநாள் சென்னை வாசிகளின் கனவு நினைவாக நன்றி.
ஈரோடு & பழனி மாஸ்
சரியான வழித்தடங்களை கண்டறிந்து பொதுமக்கள் பயன் அறிந்து ரயில் பாதை அமைத்து
ரயில்சேவை தொடங்க!
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கும், மத்திய ரெயில்வே துறைக்கும் நெஞ்சார்ந்த நன்றி
வாழ்க நரேந்திரமோடி ஜி புகழ்!
வாழ்க அஸ்வினி வைஷ்ணவ் ஜி !
வாழ்க ஜெய்சங்கர் ஜி புகழ்!
வாழ்க நிர்மலாசீத்தாராமன்ஜி புகழ
வாழ்க எல்.முருகன் ஜி புகழ்!
வாழ்க பாரதம், வாழ்க வையகம்
Yen Trichy erode ipo vara 2 way aakala it will help to connect south cities with coimbatore
ஆவடி டி பெரும்புதூர் கூடுவாஞ்சேரி ரயில்வே திட்டம் , இந்தத் திட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் படப்பை வழியாக கூடுவாஞ்சேரி செல்லுமா....?ஏனெனில் அப்பொழுதுதான் ஒரகடத்தில் பல நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளருக்கு உகந்ததாக இருக்கும்
Erode to Palani
Rameswaram to Dhanushkodi.. UNEXPECTED...
Kindly increase the frequency of trains and increase the number of bogies, increase the speed of trains in all existing routes.. this will help us.
Thanjavur to Ariyalur railway 2003 project still pending . It's one direct short route to connect chennai .Only 3.40hrs travel time.
yes 😢😢....Its our pain...still no one considering😔...shortest route to chennai and cement export in Karaikal port will be easier.
நாமக்கல் _ துறையூர்_ பெரம்பலூர்_ அரியலூர் என இரயில் பாதை அமைக்க வேண்டும்
Yes....
தஞ்சாவூர் to pattukottai வழி தடம் இந்த முறையும் நிதி ஒதுக்கீடு இல்லை
Bro Mannai to pattukottai
இது வரை மண்ணின் மைந்தர்கள் நாங்கள்.இனிவானத்துக்குரியவர்கள்.
Yen othukanum
நீடாமங்கலம் கும்பகோணம்.- ஜெயங்கொண்டம் -அரியலூர் . ரயில்பாதை திட்டம் வேண்டும். 2010 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.கிடப்பில்போடப்பட்டுள்ளது. விரைந்து இதனை நடப்பிலாக்கவேண்டும்
❤
Idhula highlight eh chengalpet mamalapuram puduchery route dha....!!! Puduchery ku economy ah poga... train la villupuram vandhu pondicherry bus pudika rate adhigama irundhuchu ....now super...economy ah pondicherry polam.....local train mari sekiram polam!!!
பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் -புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை,மக்கள்எதிர்பார்ப்பு.
திண்டிவனம் வழி செய்யாறு வாலாஜா சந்திப்பு சோளிங்கர் ஆர்கே பேட்டை பொதுடூர் பேட்டை இவ்வழியில் செல்லும் நகிரி
சின்னசேலம் to KALLAKURICHI
எங்கள் பெரம்பலூர் என்ன தமிழ்நாடு வரைபடத்தில் இல்லையா...
இல்லையென்றால், பெரம்பலூர் மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாயில் வாழை பழம் வைத்துள்ளர்களா ?
இதில் போக்குவரத்து துறை அமைச்சர்... என்ன செய்கிறார்...
மன்னார்குடி (நீடாமங்கலம்) to கும்பகோணம் புதிய ரெயில் பாதை அமைக்கப்படவேண்டும்.
தஞ்சாவூர் -அரியலுர் மற்றும்
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை
புதிய ரயில் பாதை வேண்டும்
Kallakurichi district railway station 🚏innum work mudikavae illa....
Tindivanam-Gingee-Tiruvannamalai-Nagari old project.. Neraya bridges kattitu stop postpone pannitanga..
Tindivanam to nagari and Tindivanam to Tiruvannamalai are two different projects.
@@mkumar6792 Ippothan 2 different projects but 1st athu one project. Tindivanam -Nagari via Gingee, Tiruvannamalai
Please (north trains via kerala )extend all tirunelveli trains extend upto madurai to get tourism development sir
சந்தோஷம் 💥
ராமேஸ்வரம் டு தனுஷ்கோடி வரவேற்க வேண்டிய திட்டம் நன்றி ராமஜென்ம பூமி
Erode to Palani is best news ...
ரயில்வேயில் நிறைய டெவெலப்ன்ட் ஒர்க் நடக்கின்றது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஈரோடு to கோபி வழியாக சத்தி to மேட்டுப்பாளையம்... ரயில் தடம் சென்றால் சிறப்பாக இருக்கும் இது சுற்றுலாத்தலங்கள் கொடிவேரி, பவானிசாகர், ஊட்டி ஆகியவற்றை இணைக்கும் மேலும் விவசாய பொருட்கள் அதிக உற்பத்தி செய்யும் இடங்களான சத்தியமங்கலம் கோபி ஆகியவற்றில் இருந்து கொண்டு செல்ல இன்னும் சிறப்பாக அமையும்
ஜோலார்பேட்டை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக பெங்களூரு வரை இணைத்து விட்டால் சென்னை To பெங்களூரு புதிய வழித்தடத்தில் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் - பெங்களூரு சென்னை டிராபிக் ஜாம் குறையும் -
திருத்துறைப்பூண்டி-நாகப்பட்டிணம் மற்றும் காரைக்கால்-பேரளம் புதிய இரயில் பாதை பற்றி சொல்ல மறந்து விட்டீர்களா
Hosur to yapan Pelli kilometre29 kuppadam railway station
Bangalore to Trichy(Mayiladuthurai) ore oru train tha irukku, yena koduma ithu???
Train yeppavume full ah tha irukkum
விருத்தாசலம்-ஜெயங்கொண்டம்-கும்பகோணம்
ithuku ellam townbus pothum rail. Eatharku.
@@kabilan. ரயில்வே எவன் அப்பன் வீட்டு சொத்தும் கிடையாது. விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் விளைவிக்கும் பொருட்களை விரைவாகவும் எளிதாகவும் எடுத்து செல்லவும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளவும் ரயில்வே சேவை இப்பகுதி மக்களுக்கு மிக முக்கிய தேவை
@@kabilan. எங்கள் பகுதிக்கும் ரயில் சேவை தேவை , அதை எவராலும் தடுக்க முடியாது
But we need more trains for kumbakonam
Kumbakonam ah 🥰💙 neenga 😀
அரியலூர்-தஞ்சாவூர்
Konjam kastam Tha 😂😂
இராமேஷ்வரம் தனுஷ்கோடி அருமை
Kallakurichi to ulundurpet podunga salem and chennai ku ithan short distance
Hosur to katpadi illaya
What about Kumbakonam _ Virudhasalam route?
Tirupattur to Krishnagiri, Hosur railway project ?
Dharmapuri to morappur 🎇🎇
Finally 🔥
சகோ, இத்தகவலை தெற்கு இரயில்வேயிடம் சொல்லுங்கள்
👇👇👇
பெருங்குடி - மாமல்லபுரம் (பறக்கும் இரயில் நீட்டிப்பு / MRTS Extension) (OMR சாலை வழியாக)
வழி: கந்தஞ்சாவடி - துரைப்பாக்கம் - கொட்டிவாக்கம் - காரப்பாக்கம் - இந்திரா நகர் - சோழிங்கநல்லூர் - ஜேப்பியார் நகர் - செம்மஞ்சேரி - நாவலூர் - சிறுசேரி - படூர் - கேளம்பாக்கம் - திருப்போரூர்
இதில் வேளச்சேரி - வேளச்சேரி பணிமனை - பள்ளிக்கரணை - துரைப்பாக்கம் வரை இரயில் பாதையை இணைக்க வேண்டும்.
We need madurai to Bangalore daily trains in the morning sir
ஒசூர் - கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை பாதை எப்போது ?
Thanjavur Pudukkottai by gandarvakkottai route
அய்யா ஆத்தூர் இல் இருந்து திருச்சி மற்றும் அரியலூர் இல இருந்து ஈரோடு ஒரு இரயில் விடவும்
Salem Kallakurchi Thiruvannamalai Kanchipuram avadi to central
dharmapuri to morappur railway line quickly track.appathan nanga chennai poga konjam easy aagum.engalukku pakkam ulla railway station palacode dharmapuri district
Krishnagiri rail project as usually neglected this time also 😪
Yes very much needed.
Yes bro
Yesss ..pavamana ooru Krishnagiri
..
பட்டுக்கோட்டை to தஞ்சாவூர், திருச்சி வரை ரயில் சேவை தேவை என பல வருடங்கலமாக கேட்கபடுகிறது
BJP ஆட்சி திருமோடி ஜீ பிரதமராக இருக்கும் வரை. புதிய திட்டங்கள் நிறைவரும். ஜெய்ஹிந்த்
We need madurai to bodi trains via vadipatti batlagundu teni sir
தஞ்சாவூரிலிருந்து விழுப்புரம் வரை இரட்டை ரயில் பாதை அமைத்தால் நன்றாக இருக்கும்
கும்பகோணம்- விருத்தாசலம் பாதை பல வருடமாக கோரிக்கை உள்ளது
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய இரயில்தடம் அமைக்க வேண்டும். அந்த பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை🙏🙏🙏
❤❤❤
Yes bro
😊😊
Congrats 💪💪BJP government
Wonderful, 💯 years dream of Erode District people comes true by our Honorable Modi G.
UP has signed 32 lakh crores mou in global summit yesterday though the target is 10 lakh crores. 2018 they signed 61000 cr ,2019 67000cr,2022-80000 cr mou. Is TN running it races. We have to be number one,please share such news if it happening in TN.
Thanjavur to pudukkottai via gandarvakottai route ?
After 100years ago
கிருஷ்ணகிரி மாவட்டம் இல்லையா
அரியலூர் -பெரம்பலூர் -ஆத்தூர் - சேலம் இப்படி ஒரு திட்டம் போட்டு கடைசிவரைக்கும் நிறையவெற்றமல் இருப்பது கால கொடுமை.... பெரம்பலூர் மக்கள் என்ன பாவம் செஞ்சாங்கனு தெரியல 😢😢😢
😂😂😂😂
Yes bro திட்டம் வந்து 10 வருடம் ஆகிறது வேலை ஆகவில்லை
உண்மைதான் sir.ஆத்தூர் to அரியலூர் (வழி) பெரம்பலூர் ரயில் பாதை திட்டம் அறிவித்து பல வருடம் ஆகி விட்டது.இது வரை எந்த பணியும் நடக்கவில்லை.
Koodhi nakkunga
@@Thulasi216 ஏண்டா பரதேசி மக்கள் கவலையை பதிவு செய்தால் இவ்வளவு கேவலமாக comment போடுறியே.
திண்டிவனம் டூ திருவண்ணாமலை இரயில் பாதை உடனடியாக முழு வீச்சில் நடைபெற்றால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எளிதாக சென்று வர உதவியாக இருக்கும் 🙏🙏🙏 இதனை மத்திய நிதி அமைச்சகம் மற்றும் இரயில் வே அமைச்சகமும் தெற்கு ரெயில்வே துறையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
Pudukottai to Madurai 102 km new line nalla irku sir
Thanks to PMK former minister velu and AK moorthy sir both of them efforts coming true in upcoming year.
Perambalur... Nu oru district irukudaaa... Nyabagam iruka ilaiyaa...
Rameshwaram - Dhanushkodi????....
தனுஷுக்கோடி-தலைமன்னார் ரயில்வே பாதை அமைக்க வேண்டும்
Ultimate use when train from Mayiladuthurai to Kanyakumari via Tarangambadi Karaikal Nagapattinam Thondi Ramanathapuram Tuticorin Tiruchendur Udangudi Kudankulam..
Ariyalur -thanjavur-pattukottai ????
Sriperumbudur la railway station ah namba mudiyalaye