Maamannan | எனது அரசியல் உதயநிதிக்கு உதவுமா என தெரியவில்லை - மாரி செல்வராஜ் | Udhayanithi Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2023
  • Maamannan Interview | எனது அரசியல் உதயநிதிக்கு உதவுமா என தெரியவில்லை - மாரி செல்வராஜ் | Udhayanithi Stalin | Vadivelu | #Keerthi Suresh
    மாமன்னன் படக்குழுவுடன் சிறப்பு நேர்காணல்
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | #Maamannan | #udayanidhistalin
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 181

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Рік тому +8

    மாபெரும் வெற்றிபெற வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

  • @lalr2796
    @lalr2796 11 місяців тому +1

    Udaya garu very simplistic person

  • @smfarook22
    @smfarook22 Рік тому +43

    சாதியால் நசுக்கப்படும் போது அதை எதிர்த்து சாதிக்க துடிக்கும் மாமன்னர்களின் சார்பாக மாமன்னன் திரைப்படம் பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

    • @nagappasubramaniam629
      @nagappasubramaniam629 Рік тому

      TN political Parties are soaked with casteism especially VCK, PMK, ADMK, it’s leader EPS ( Kongu belt) and Sasikala & OPS mookulathur community, so you think genuinely cast can be eradicated in TN??? Bullshit

    • @nagappasubramaniam629
      @nagappasubramaniam629 Рік тому

      Don’t complicate and confuse yourself with so many who? Why?
      theories.

  • @rascalstv748
    @rascalstv748 Рік тому +16

    விஜய் எதிர்த்து அரசியல் செய்வேன். இந்த ஒத்த தலைப்ப வச்சுக்கிட்டு கடைசில ஒரு சின்ன கேள்வி கேட்டு மொத்த பேட்டி முடிச்சிட்டீங்களேடா... விஜய் எதிர்த்து அரசியல் செய்வோம் என்று அவர் சொல்லவே இல்லை வரட்டும் பார்க்கலாம் என்கிறார். தலைப்பு முரணாக வைத்து வியூவ் கூடுகின்றீர்கள்.

  • @jaysus6751
    @jaysus6751 Рік тому +4

    அடேய் பல வருஷமா எல்லாருக்குமே இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் மேல தாண்டா உருத்திட்டே இருக்கு!! தலைவர் 🤘💪

  • @user-SDeepan
    @user-SDeepan Рік тому +14

    சமநிலை கொண்ட மனநிலைக்கு ஒட்டு மக்களையும் கொண்டு செல்லும் மாரிசெல்வராஜ் அவர்களின் படைப்பில் மீண்டும் ஓர் பாச்சல் ஜூன் 29 காத்திருக்கின்றோம் 💐💐💐💐💐💐💐💐💐💐

    • @user-SDeepan
      @user-SDeepan Рік тому

      @thengiripandian-jp6lr அத்தனை கேள்விகளும் சரியே இந்த கேள்விகளை விவாதிக்க வேண்டியது அறிவான செயல் ஆனால் இங்கு கள்ளர் மறவரை தங்களே பெருமை பேசி கொண்டு இன்னும் புரியாத மக்களாகவே இருக்கின்றார்கள் அதனால் தான் முத்ததைய இன்னும் காட்டு மிராண்டிகள் போல காட்டுகிறார் அவர் மீது தப்பு இல்லை என்பதை சமூக மக்கள் உணர்த்தி விட்டார்கள் இவர்கள் செய்யும் செயல் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படம் காணமல் போகும் நிலைக்கு வந்து விட்டது

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih Рік тому +8

    Annamalai💪

  • @mhmdnaasir
    @mhmdnaasir Рік тому +9

    Keerthy suresh garu..❤❤❤

  • @yogekani282
    @yogekani282 11 місяців тому +1

    Thalaivar kalaignarin Samuga neethi vazhiyi Udhayanidhi stalin. God bless you..

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Рік тому +14

    அருமையான நேர்காணல் எல்லோருமே எதார்த்தமாண பேச்சு ❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Рік тому +17

    மிக அருமையான நிகழ்ச்சி🌷👌

  • @harinath1906
    @harinath1906 Рік тому +12

    53:15 start video vijay topic

  • @user-SDeepan
    @user-SDeepan Рік тому +15

    அற்புதமான நேர்காணல் இன்று கொஞ்சமாக பேசப்படலாம், வருடங்கள் கடக்க கடக்க அதிக மக்கள் தேடி பார்க்கும் இந்த நேர்காணலை 😍😘😘😘😘

  • @user-iz6hc2oy9y
    @user-iz6hc2oy9y Місяць тому

    I love you udhayanithi❤❤😂😂😂

  • @revathym8323
    @revathym8323 4 місяці тому

    Keerthi mam ❤

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 Рік тому

    வாழ்க....
    வாழ்க........
    வாழ்க...........

  • @babubswbabubsw-qp9pb
    @babubswbabubsw-qp9pb Рік тому +1

    சூப்பர்

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Рік тому +3

    Super combination வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @user-iz6hc2oy9y
    @user-iz6hc2oy9y 29 днів тому

    I love you udhay❤❤❤❤❤😂❤

  • @dossnet9787
    @dossnet9787 Рік тому +3

    மிகவும் அருமை ! இதில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் குறிப்பாக மதிற்பிற்குரிய உதயநிதி அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் ஏன்னா வாழ்க்கையில் எந்த ஒரு அடிப்படையான கஷ்டத்தையும் அவர் கடந்திருக்க வாய்ப்பு இல்லை இருப்பினும் அவர் இதுபோல ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை சொல்லும் ஒரு கதையில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துருப்பது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் சகோ !!!!! நன்றி

  • @SriniVasan-bo2gh
    @SriniVasan-bo2gh Рік тому +40

    அண்ணாமலை பேசுவதை கேட்டும் கேட்கவில்லை என்று சொல்லலாம்.
    ஆனால் அவர் சொல்றதத் தான் உங்கப்பா செய்து கொண்டு இருக்கிறார்

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Рік тому

    🎉🎉🎉

  • @kumar-ey9lv
    @kumar-ey9lv Рік тому +1

    Super

  • @user-iz6hc2oy9y
    @user-iz6hc2oy9y 27 днів тому

    Udhayanithi,
    Iam very sorry,maheswari

  • @vigneshraja2842
    @vigneshraja2842 Рік тому +4

    39:55 💯💯💯

  • @user-iz6hc2oy9y
    @user-iz6hc2oy9y 2 місяці тому +1

    I love udhayanithi❤❤❤❤😂😂😂😂

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Рік тому +1

    Super super super

  • @eralmark1235
    @eralmark1235 Рік тому +1

    ♥️

  • @Mubashir4u
    @Mubashir4u Рік тому +9

    I had a eye infection while doing this interview, kindly excuse for my coolers😎

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 Рік тому +1

    Wow thambigalla You are an army behind Thalapathy Vijay ❤ God bless you all so nice to see the young man saying he will quit alcohol.
    Prayers ❤

  • @KUMARKUMAR-io4sw
    @KUMARKUMAR-io4sw Рік тому

    Nice👌

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Рік тому +11

    மாமன்னன் படத்தில் உதயநிதி அவர்களின் பெயர் நான்காவதாக வந்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது

  • @revathym8323
    @revathym8323 4 місяці тому

    Thanana thana song sooper

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    Super 🌷👍

  • @kabilarasan7986
    @kabilarasan7986 Рік тому +3

    Mari sir you are great. Waiting for release❤❤❤

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 Рік тому +23

    If you don’t listen what Annamalai says then you’re not in politics anymore…continue with cinema functions 😊

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 Рік тому

      படத்திற்கும் அரசியலுக்கும் ஏன் முடிச்சு போடுறீங்க அண்ணாமலை ஒரு பொய்யின் மொத்த உருவம்

    • @arunsparks
      @arunsparks Рік тому +1

      Avaru pesrathellam thayavu politics solla venam. Vadivelu comedy la 'rendavathu kidneya eduka thn va vanu kupudran' nu solra Mari iruku. Mothalla gentleman politics panatum.

    • @kamaleshwarer5185
      @kamaleshwarer5185 Рік тому +1

      l dont think he said he never listens. he said he never replies/answers him right ? correct me if im wrong . cause both have different meanings .

    • @sathyam0588
      @sathyam0588 11 місяців тому +2

      Very very true look at Annamalai's latest speech in rise of new India program in coimbatore yesterday very admirable mass leader Annamalai

  • @jackcinjohn665
    @jackcinjohn665 Рік тому +2

    Marii❤////

  • @user-tx5fd9gy7g
    @user-tx5fd9gy7g 11 місяців тому

    உதயநிதி அவர் தாத்தாவைப் போல ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறார் ❤

  • @PugalRK
    @PugalRK Рік тому +2

    Udhay🖤❤️

  • @manojsubramanyam6454
    @manojsubramanyam6454 Рік тому +2

    Vadivelu na❤️🤌🏼🐾

  • @shajinr4204
    @shajinr4204 Рік тому +5

    💯நடிப்பு அரசன் வடிவேலு

  • @govindsamy4183
    @govindsamy4183 Рік тому +7

    After this interview, I can understand that Mariselvaraj is using his caste for his own development

  • @glamourgaadi
    @glamourgaadi Рік тому +4

    30:16 😂😂😂 Whattta Banger from Udhay 🎉

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm Рік тому

    Only thalapathi vijay ku my family vote 💯😍🔥

  • @Storytellermkk
    @Storytellermkk Рік тому

    Mari Selvaraj 💙

  • @APS463
    @APS463 Рік тому +1

    Really interesting 👌 fun facts

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 Рік тому +7

    மாரி வீன்பெருமை பேசும் மனிதரல்ல என்பது கண்கூடாய் தெரிகிறது. இது தான் ஜனங்களுக்கு பிடிக்கும்.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +1

    Super team'

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Рік тому +28

    மாமன்னன் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வலியை பதிவு செய்து இருக்கார் மாறி செல்வராஜ் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @ttmsnsons
      @ttmsnsons Рік тому

      உண்மை நண்பா

  • @SangeethaRavanan1982
    @SangeethaRavanan1982 Рік тому +1

    அந்த ஐந்து கொள்கை என்னவா இருக்கும்🤔🤔🤔

  • @prakashrb7915
    @prakashrb7915 Рік тому +2

    This is called maturity

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth Рік тому

    was a highly funfilled interview ♥ completely enjoyed fdfs locked

  • @deepspirit2020
    @deepspirit2020 Рік тому +3

    Vadivel singing chinna chinna asai is too gud👌 at 19.30 mins

    • @Rajan..15
      @Rajan..15 Рік тому

      19:30

    • @udhyakumarBaskar-fe9bc
      @udhyakumarBaskar-fe9bc Рік тому

      Avar paadi mudijathum yenna pesekuranga udhai yennamo soldraru athu yenna nu yarachum solunga please ?

  • @mygame1366
    @mygame1366 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunprasaath4790
    @arunprasaath4790 Рік тому +5

    6:22 la yaar name sonnanga ilayaraja sir and ?

  • @manipadma5431
    @manipadma5431 Рік тому +2

    மன்னா..!
    மாமன்னா...!
    நீ ஒரு மாமாமன்னா.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Рік тому +1

    வெடிவெலு கூட யாரும் ப்றகாசிக்க முடியாது.அந்த அளவு ராசி

  • @soundharsrini1326
    @soundharsrini1326 Рік тому +1

    Mubhashir local channel la arambichu... Now ur in good height 👍...congrats...keep going 👍

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar Рік тому

    வாழ்த்துக்கள்

  • @nalla2873
    @nalla2873 Рік тому +3

    Why Two things together , Politics and Cinema, Just you have proved your efficiency by not sending our sport students to participate in National level games , what is required for common people ?? not your cinema --, common and young people has a big dream and they are struggling to fulfill it , News 18 - you do not have anything to put as a news??

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Рік тому

    உதய் கடைசி படம் அப்படின்னு சொல்லாதீங்க.
    ப்ளீஸ் நீங்க படம்
    படிக்கனும் .

  • @ushakeightley8007
    @ushakeightley8007 Рік тому +3

    please anchor get rid of your cooling glasses and give respect to the guests...they are more elder to you and learn some ethics regarding anchoring

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Рік тому

    Varungalame 🎉🎉❤

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 Рік тому +1

    Example
    Theruvannamallai.Thebamam.
    Example
    Athuvaenthallum.
    AnthatimelThebamAttriagaveandum.
    Example
    RainsVarukerthu
    Puyalvarukerthu.
    CM.
    DathAgevettargal
    AndruSakupokku
    Sollakudathu.

  • @KingeshKK
    @KingeshKK Рік тому

    As a interviewer eye contact is important you should have removed shades(coolers)

  • @priyaakshita334
    @priyaakshita334 Рік тому

    It's not respectful of the anchor wearing cooling glasses in front of these legends like vadivel and mari

  • @GogulRavi
    @GogulRavi Рік тому +1

    30:00 annamalai

  • @smanojkumarbtech8262
    @smanojkumarbtech8262 Рік тому +3

    Anchor vera level troll...
    kuthirai mela eruthom

  • @jivenraj0000
    @jivenraj0000 Рік тому

    Thalapathy Vijay 👑

  • @govindsamy4183
    @govindsamy4183 Рік тому

    Reason is Karna controversy

  • @vengatesanayyasamy6119
    @vengatesanayyasamy6119 Рік тому +3

    Thiruma sir என்று கூறி என்று கூறி இருந்தா நல்லா இருக்கும்

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Рік тому +1

    Mari Selvaraj Annan MAMANNAN.

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz Рік тому

    Kuthadigal pinnadi pogathenga news

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Рік тому

    விஜய் அரசியல் களம் சமுதாயக் களம் ஊடகங்களில் காட்சி தரும் வெலிக்ச்சம்...காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

  • @shajahans235
    @shajahans235 Рік тому

    Cinemava pathi mattum kelungal aen arasiyal kelvi ketgireergal not good

  • @vinothgopu706
    @vinothgopu706 Рік тому

    Yara ha nee ivulu periya intro

  • @narendiranparthasarathy2959

    Enda iwan indha pakkam padam nadippan, andha pakkam poi paithyakarathanama arasiyal paneawan. Konjam nenachu paarunga kalaingar peran adha thawara enna perisa sadhichittan.... Mari neenga nalla varuveenga

  • @sureshganeshan3253
    @sureshganeshan3253 Рік тому +1

    Best acting 😂babu

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Рік тому +4

    இன்னும் இரண்டு படங்கள் மாரிசெல்ராஜ் டைரக்ஷனில் உதயநிதி நடித்தால் CM தகதிக்கு க்கு உண்டான மனநிலை மக்கள் மனதில் உதயமாகிவிடும்.
    Cinema poweful media மாத்திரமல்ல
    மிகவும் வலிமை வாய்ந்தது. இதை பயன்படுத்திதான நாட்ட ஆண்டு நாசமாக்கிட்டாங்க. இந் மாமன்னன் நிகழ்ச்சிகள் உதயநிதி எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்துக்கொண்டுருக்கிறார். இனிமேல் இவரை எதிர்த்து யார் போட்டிபோட்டாலும் எல்லோருமே டெபாசிட் இழப்பார்கள். மாமனிதன் படம் எதிர்பார்த்தமாதிரி வந்துவிட்டால்.

  • @maxell008
    @maxell008 Рік тому

    Anchor yendaaa glass ippo

  • @r.ravindrannairr.ravindr-dx1eq
    @r.ravindrannairr.ravindr-dx1eq Рік тому +13

    அறிவு உள்ளவர்களுக்குத்தான் அண்ணாமலை பேசுவது புரியும்

    • @manitham5217
      @manitham5217 Рік тому +5

      பேசுவது எல்லாம் பொய் என்று

    • @SR-hj4kh
      @SR-hj4kh Рік тому

      உண்மை. புரியாவர்கள் அவர் பேசுவது பொய் என்று சொல்லுவார்கள். அறிவிலிகள்.

  • @sureshmurugan190
    @sureshmurugan190 Рік тому +1

    எல்லோரும் தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்தவர்கள் உதாயாநிதி மற்றும் எங்கே இருந்து வந்தார் தளபதி விஜய் அரசியல் தமிழ்நாடு மக்களின் அவலம் தெரிந்தவர் தான் திமுக தமிழ்நாட்டின் சமூக நீதி பற்றி எல்லோருக்கும் தெரியும் உங்களுக்கு ஒழுக்கம் அற்ற பேச்சு ஊழல் நிறைந்த நிர்வாகம் குடும்ப ஆட்சி இதற்கு முடிவு கட்ட தான் தளபதி விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும்

  • @prakashm5983
    @prakashm5983 Рік тому +1

    Di thambi kannadiya kalatra

  • @barath2950
    @barath2950 Рік тому +8

    தளபதி விஜய் Time to Lead👑

  • @paramasivam5038
    @paramasivam5038 Рік тому

    அட பாவிகலா

  • @gurumoorthy9772
    @gurumoorthy9772 Рік тому

    சாதியை கூறி இங்கு அனைவரும் பணத்தை தேடுகிறீர்களா? இல்லை மக்கள் பணத்தை இழக்கிறார்கள்? ....

  • @user-rc7co6gj6v
    @user-rc7co6gj6v Рік тому

    மேடம்கீர்த்தி சுரேஷ் வந்து கால் மேல கால் போடுவது ஒரு அமைச்சருக்கு முன்னாடி நல்லது அல்ல

  • @sukanyar.9222
    @sukanyar.9222 Рік тому +3

    😂😂😂Ofcourse u won't listen to Annamalai. Ketta puriyira arivu irundha thaaney. Avar enga indha tharkuri enga. Kelvi ketta thurai sambandhama kelunganu solradhu. Thurai sambandhama ketta thiru thirunu muzhikka vendiyandhu😂 u better stay a side kick to Sandhanam & Vadivelu.

  • @ttmsnsons
    @ttmsnsons Рік тому

    வடிவேல் சார் சொன்ன அத்தனை வலிகளும் நானும் அனுபவித்து இருக்கிறேன்

  • @tamilmani4765
    @tamilmani4765 Рік тому

    Yannoda younger brother sakthivel Avan salem la sstv la local channel la program director ah work panumpothu entha anchor thambiku yapadi pesunumunu solikuduthan today Evan udhaiyanithi stalinukea interview yadukaran but entha thambi yan brother ah marudhutan oru call kuda pandrathila

  • @BBdeen996
    @BBdeen996 Рік тому +2

    உதய்அண்ணா❤

  • @jaysingh9085
    @jaysingh9085 Рік тому

    Koluppu tamilargal ungalai viratti adiparkal

  • @user-tk4zo5uk5c
    @user-tk4zo5uk5c Рік тому

    Maari Anna..apo nanum unga kooda join paniran na..

  • @satheeshkumar_
    @satheeshkumar_ Рік тому +5

    அண்ணாமலை தாக்கப்பட்டான் 😂🤣👌😍

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z Рік тому +3

      அண்ணாமலை செருப்புக்கு சமம் இல்லாதவன் சுடலை அவன் மகன்

  • @manimaran2459
    @manimaran2459 Рік тому +3

    Udhay bro.... annamalai joke superb 🎉🎉🎉🎉😂😂😂😂

  • @kannansubramanian2026
    @kannansubramanian2026 Рік тому

    First you do politics against me. Savuku sir , then you can do it against others .
    The bad workman always blames his tools .

  • @saravanana7545
    @saravanana7545 Рік тому +2

    Vijay sir do one film with director mari sir.

  • @gkrocky260387
    @gkrocky260387 Рік тому +5

    Annamalai nu sonnavudane moonjila oru Bayam theriyuthula athu thanda Mass ..

  • @amarnathmanakkalbalakrishn4156

    Uday eppo arrest ??

  • @venkod
    @venkod Рік тому

    How hired this guy to interview? What a mess!!