"உதயநிதிக்காக கதையையே மாத்தினேன் விசில் அடிக்கல்லாம் என்னால படம் பண்ண முடியாது" - மாரி செல்வராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2023
  • "உதயநிதிக்காக கதையையே மாத்தினேன் விசில் அடிக்கல்லாம் என்னால படம் பண்ண முடியாது" முதல் முறை உடைத்து பேசிய மாரி செல்வராஜ் | SPECIAL INTERVIEW | Mari Selvaraj
    #maamannan #mariselvaraj #udhayanidhistalin #fahadhfaasil #vadivelu #cinema #thanthitv
    Uploaded On 05/06/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 479

  • @thamizharasan1424
    @thamizharasan1424 Рік тому +23

    அண்ணா தெளிவான பதில், கலை வடிவில் காண்பிப்பது மட்டும் முக்கியம் அல்ல, இது போன்ற நேர்காணலில் நிதானமாக பதில் அளிப்பது தான் மிக முக்கியம்❤👌

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Рік тому +68

    அனைத்து சமூக இளைஞர்களும் சாதி மத சச்சரவு களுக்கு அப்பாற்பட்டு முற்போக்காக இருக்கிறார்கள் என்று காட்சி படுத்தியது இந்த படத்தின் வெற்றியாகவும் சமூக வெற்றியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ்🎉

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Рік тому +22

    சகோதரி அசோகா அவர்களின் நெருப்பு நெருக்கடியான கேள்விகள் எந்த சமரசமும் இல்லாமல் அறிவார்ந்த பதில் ஒரே சமூகமாக இருந்தாலும் அங்கு உள்ள ஏற்றத்தாழ்வு கூட தான் மாமன்னன் தான் 🎉

  • @tts7812
    @tts7812 Рік тому +39

    அழகான உரையாடல்❤❤ இருவரும் வழக்கம்போல நேர்த்தியான பாணியில் பேசி உள்ளீர்கள் அருமை... மனதிற்குள் தங்குகிறது... ❤ மாரி செல்வம் அவர்களின் பேச்சை கேட்க கேட்க ரசிக்க தோன்றுகிறது... பேச்சில் உள்ள நேர்மை...படைப்பில் உள்ள அறம் நேர்மை அவர் பேச்சிலும் தெரிகிறது. திரை உலகில் தொடர்ந்து பயணித்து தமிழ் மக்களுக்கு பண்பட்ட திரை அனுபவத்தை மென்மேலும் தர வேண்டுகிறேன்... ❤❤❤

  • @drsarthaj
    @drsarthaj Рік тому +25

    மாரி செல்வராஜ் அவர்களின் பதில்கள்..அருமை..
    எப்படி கேட்டாலும் அரசியல் கலக்காத,அவர் படைப்பின் நோக்கத்தை தெளிவாக பதியவைக்கத்தக்க அருமையான பதில்கள்..
    பாராட்டுக்கள்..
    பேட்டி எடுப்பவரின் முயற்சியும் நன்று..

    • @rajamohank5270
      @rajamohank5270 11 місяців тому

      அருமை.வாழ்த்துக்கள்😊

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому +21

    சிறப்பான கேள்விகளுக்கு தெளிவான பதில் சிந்திக்க வைத்தது கேள்வி 😊 பதில் 👌✅

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Рік тому +29

    உங்களபபோன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இருப்பது மிக பெரிய வரம். உங்களை போன்றவர்கள் தான் இந்த இழிவான சமுதாய கேடுகளை களையவேண்டும். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சமுதாய பணி.

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 11 місяців тому +9

    உள்ளர்த்தம் கொண்ட கேள்விகள்.. தெளிவான பதில்கள்....
    இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉💐

  • @saishneganvjr4084
    @saishneganvjr4084 Рік тому +83

    அருமையான படம்
    அருந்ததியர்களின் வரலாற்றை தைரியமாக கையாண்ட மாரி, உதய் மற்றும் வடிவேலுக்கு மிக்க நன்றி!
    ஜெய் ஒண்டி வீரன்❤❤❤

    • @parthiparthi641
      @parthiparthi641 Рік тому +1

      mmmm

    • @s.s.r1127
      @s.s.r1127 Рік тому +4

      Apa athu peru jaathi padam.💦

    • @saishneganvjr4084
      @saishneganvjr4084 Рік тому +10

      @@s.s.r1127 வலியை சொல்லும் படம், ஜாதி பெருமையை அல்ல!

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому +4

      @@s.s.r1127 காஸ்மீர் ப்பைல்ன்னு எடுத்தாதான் உனக்குபிடிக்குமோ?

    • @kannan551985
      @kannan551985 Рік тому

      ஜெய் அந்த்ரக்காரன்

  • @linganathan1896
    @linganathan1896 Рік тому +9

    தொகுப்பாளர் கேள்வி = இயக்குனர் மாரிசெல்வராஜ் பதில்
    மிகத்தெளிவான. உரையாடல் ❤

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 Рік тому +25

    தயாரிப்பாளருக்கு பணத்தை விரயமாக்கும் வெளிநாடு பாடல் காட்சிகள் இல்லை, கிராபிக்‌ஷ் பண்ணுறேன் பேர்வழினு வெளிநாடுல இருந்து ஆட்களை கூட்டிட்டு வந்து கேவலமான VFX இல்லை, பொண்ணுகள அவுத்து போட்டு ஆட விடும் குத்து டான்ஸ் இல்ல, ஆனா மாரிசெல்வராஜ் எடுத்த 3 படமும் ஹிட்🔥🔥🔥 நல்ல முறையில் எடுத்தால் சாமானியன் கதையும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை💯💯💯💯💯💯

    • @bijoseo
      @bijoseo Рік тому

      Kundu chattila kuthirai otta mudiyathu namma tharatha namma munnetranum...idha vechu national award kuda vanga mudiyum Ella caste based movies

    • @mohanyuvi9193
      @mohanyuvi9193 Рік тому

      @@bijoseo eppo yengaum caste pakkarathu illaya... yarum tha naattama pola thala kanathota pesarathu illaya.. ukaikkum varkathukku respect kututhu pesarangala nee vaa ponu pesarathu illaya

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому

      @@mohanyuvi9193 கைலாசத்திலா இருக்கிறாய்?

  • @MohanPrabu-jq8tm
    @MohanPrabu-jq8tm Рік тому +44

    அருமையான தெளிவான பதில் வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ்👍👍👍👍👍👍

  • @ARUNKUMARA-td6kh
    @ARUNKUMARA-td6kh Рік тому +79

    அண்ணன் மாரி செல்வராஜ் பேசுகின்ற அரசியல் மிக தெளிவான அரசியல்!.. தொடர்ந்து வெற்றி பெறுங்கள் நீங்கள்!..

  • @peterjulian8169
    @peterjulian8169 Рік тому +56

    உண்மையான ஹீரோ கதை தான்.... செம....... பதில்...Mr. மாரி sir.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +29

    மிக அருமையான பேட்டி 🌷👌

  • @eniyang5182
    @eniyang5182 Рік тому +65

    புரட்சி இயக்குனருக்கு வாழ்த்துக்கள் 💐🔥

  • @burhanabdul7535
    @burhanabdul7535 Рік тому +16

    உதய்நிதி ஸ்டாலின் முயற்சி இல்லை என்றால் ஒரு தரமான படத்தை மிஸ் பண்ணி இருப்போம்.வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்👍👌💐

  • @dhamodharan2005
    @dhamodharan2005 Рік тому +30

    தமிழ் சினிமா transition --> பார்ப்பனிய படங்கள் --> இடைநிலை சாதி படங்கள் --> ஒடுக்கப்பட்ட மக்களின் படங்கள்😊

    • @prabhurajkay
      @prabhurajkay Рік тому

      Fact.

    • @bijoseo
      @bijoseo Рік тому +2

      Ivan edukrathum caste movies thaan ...avanukum ivanukkum enna vithyasam

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому +4

      @@bijoseo கைபரின் கேவலமனநிலை தெரிகிறது

    • @kannan551985
      @kannan551985 Рік тому +1

      இடை நிலை சாதிகளின் காசுகளில் ஓசி இட ஒதுக்கீடு ஓசி train ஓசி application. சமூக நீதியாம்

    • @s.s.r1127
      @s.s.r1127 Рік тому

      @@sivasankarisathish9138 Unamai ai Sonna kevalama thaan irukkum ungalauku athuku Avarum onnum panna mudiyathu neenga thaan maaranum.

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +27

    Congratulations Udhayanithi sir and Vadivelu sir.

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Рік тому +8

    தெளிவான, விஷயம் உள்ள ஆளு, இந்த மாரி செல்வராஜ். தனக்கென்று ஒரு பாணியுடன் செயல்படுகிறார். வாழ்த்துக்கள்.

  • @nareshv7628
    @nareshv7628 Рік тому +32

    எங்க குடும்பத்தோடு 4 முறை பார்த்தோம்.. இந்த வாரமும் பார்க்க இருக்கிறோம்.. மிக சிறந்த படம்... வாழ்த்துக்கள்.. Mari செல்வராஜ், வடிவேல், உதயநிதி, பகத்...

    • @bgmking3098
      @bgmking3098 Рік тому +1

      Unga veetla yarukum velai illaya money ku yenna pannuringa

    • @shankarmm2517
      @shankarmm2517 Рік тому +1

      Enna velai paakaringa bro... plss sollunga ... 😭😭😭😭

  • @MS-tk8jm
    @MS-tk8jm Рік тому +28

    வாழ்த்துக்கள் மாமன்னன்🎉🎉🎉

  • @kasimusman
    @kasimusman Рік тому +6

    அக்கா உங்க அரசியல் எங்களுக்கு தெரியும்.
    அந்த அரசியலை நீங்கள் அவருடைய வாய்ல சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

  • @alaskapalani8161
    @alaskapalani8161 Рік тому +32

    Congratulations maari♥♥♥

  • @Podhigaithendral
    @Podhigaithendral Рік тому +15

    Matured and knowledgeable director of the Tamil cinema.

  • @gowrishankar3451
    @gowrishankar3451 Рік тому +42

    பார்க்க அமைதியான மனிதர். ஆணி அடித்தது போன்ற கருத்துக்களை தனது முதல் படத்திலேயே சொன்னவர்.தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என்பது எனது ஆசை.

    • @kannan551985
      @kannan551985 Рік тому

      எப்புடி பெரியார் வளர்த்த மகளுக்கு தாலிய காட்டியது போன்றோ

  • @Channel-fm3qj
    @Channel-fm3qj Рік тому +13

    One of the best Interview Mari Selvaraj and Mam....😍👌

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Рік тому +26

    Mari selvaraj is sensible and socialy responsible director of Tamil cinema, one of the rarest director. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் 👌👌👌👌

  • @user-tx5fd9gy7g
    @user-tx5fd9gy7g Рік тому +37

    மேலும் மேலும் சமூகத்திற்கு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான தரமான படங்களை நிறைய படைக்க வேண்டும்!!

  • @tamilvanandevaraj6232
    @tamilvanandevaraj6232 Рік тому +46

    சிறந்த இயக்குனர் சிறப்பான பதில் வாழ்த்துக்கள்.

  • @jancymeega2892
    @jancymeega2892 Рік тому +8

    நிதானமாக பதில் சொன்ன மாரி சார் 🎉🎉🎉

  • @rajinikanthrajinikanth5049
    @rajinikanthrajinikanth5049 Рік тому +31

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா

  • @mohammedshinas9785
    @mohammedshinas9785 Рік тому +8

    அறிவார்ந்த பதில் 👍

  • @thamaraikannan73
    @thamaraikannan73 11 місяців тому +3

    நல்ல பதில்கள் நல்ல கேள்விகளுக்கான பரிசு.....nice question and great interaction...

  • @SuperCoolJC
    @SuperCoolJC Рік тому +6

    Fantastic interview. Mari is very clear in thoughts and expressing without hesitation. Forthright. Hats off to him.

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Рік тому +5

    மாரியை நம்ம உதநி வரவேண்டும்.. மாந்தநேய.. வெற்றி., தொடரட்டும்., பல ஆண்டுகள்...படைப்பாளி.கள் உறங்க மாட்டார்கள்.. துணிவு வோடு உதயம் வேண்டி.. மக்கள். !!

  • @anwardeen7266
    @anwardeen7266 Рік тому +18

    அருமை.. வாழ்த்துகள்!

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Рік тому +12

    Great salute to you Director Maari selvaraj sir

  • @karuppusamyeee
    @karuppusamyeee Рік тому +14

    Very close to my heart🎉❤ 🎉

  • @selvaganapathyathivetti2826
    @selvaganapathyathivetti2826 Рік тому +7

    நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அருமை. ஆனால், படம் எடுத்த விதம் கொஞ்சம் சுமார் தான். பரியேறும் பெருமாள், கர்ணன் அளவிற்கு இந்த படம் இல்லை. நீங்கள் ஆகச் சிறந்த படைப்பாளி. திரைக்கதையில் இன்னும் அழுத்தம் தேவை.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Рік тому +26

    Super padam.

  • @prakashr4730
    @prakashr4730 11 місяців тому +1

    மாரி இந்த மண்ணுக்கு , எவ்வளவு முக்கியமோ, அதுபோல மாரிசெல்வராஜ் இந்த மண்ணுக்கு மிக மிக முக்கியம்....வாழ்த்துக்கள் சகோ.....

  • @kpmperrumahl9545
    @kpmperrumahl9545 Рік тому +3

    Very very sensible questions and replies. மற்ற you tubers மாதிரி அரை குறை அரை வேக்காட்டு அரசியல் கேள்விகள் இல்லை.

  • @rajasekar2236
    @rajasekar2236 11 місяців тому +1

    மாரி செல்வராஜ் சார், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தவறு என்று தெரிந்திருந்தாலும் சிலர் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதில்லை. அது போன்றவர்களின் மனதை என்னமோ செய்து விட்டீர்கள். Really you are very great sir. My wishes for you.

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 Рік тому +6

    தலைவா அடிச்சு ஆடுங்க இது நம்ம காலம் மாரி அண்ணா

  • @krishanchellam6315
    @krishanchellam6315 11 місяців тому +2

    அருமையான விளக்கம்

  • @svssavedairyfarm49
    @svssavedairyfarm49 Рік тому +12

    All tha best Mari Anna

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 Рік тому +52

    My profound appreciation to Udayanidhi Stalin for having produced this amazing film.I also appreciate the director Mari Selvaraj for his daring directorial skill.Sheer brilliant exceptional social theme that prevails in the society. Much more similar social theme is eagerly expected.Hats off to the entire team of this great film👏👍

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 11 місяців тому +2

    மாரி செல்வராஜ் அவர்களுக்கு சல்யூட்.

  • @nakkeeranr6999
    @nakkeeranr6999 11 місяців тому +1

    நல்ல பக்குவமான சிந்தனை உள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் 👍👍

  • @SuperSURESHBALU
    @SuperSURESHBALU Рік тому +7

    Intellectual speech# Mari#

  • @vimalkumars6568
    @vimalkumars6568 Рік тому +8

    Really, Its a very good interview.. 👌👌👌👌

  • @meeramani1840
    @meeramani1840 Рік тому +7

    Mari Selvaraj 🔥🔥🔥

  • @CBAMuthu-nv5hl
    @CBAMuthu-nv5hl Рік тому +13

    Super Anna ❤

  • @citizen360
    @citizen360 Рік тому +6

    Nice interview .. Thanks to both of you

  • @no-ho7mz
    @no-ho7mz Рік тому +4

    சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +2

    Debate is💯 very much super நாம்தமிழர்

  • @ananthparams5321
    @ananthparams5321 Рік тому +2

    Matured answer..good conversation

  • @aliceraj8141
    @aliceraj8141 11 місяців тому +5

    தந்தானா.... தானா..... என்ற பாடல் வரிகள கேட்ட உடனே என் கண்களில் கண்ணீர் துளிகள். ஒருவேளை அது மனித நேயத்தின் வலியோ ....🤔🤔🙏🙏🙏

    • @nm-fo9tv
      @nm-fo9tv 11 місяців тому +1

      👌👌👌👌

  • @Mareeswaran558
    @Mareeswaran558 Рік тому +35

    அண்ணன் மாரி செல்வராஜ் நிகழ்கால புரட்சியாளர் 🔥🔥

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +10

    Congratulations Mariselvaraj bro. Mariselvaraj bro you and Pa Ranjith bro will have to like as a Maamannan picture to change mindset of Tamil society. (for making justice, liberty, equality and fraternity into the Tamil society as well as Indian society)

    • @bijoseo
      @bijoseo Рік тому

      Filming a caste based movies will change the mindset of tamil society ? How many movies follows the backdrop of devar Magan ? Everyone see devarmagan as a normal movie but this kind of idiots are changing the audience perspective

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому

      @@bijoseo முதலில் உன்னை போன்றவர்களின்... வக்ரமனநிலைமாறவேண்டும்

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 11 місяців тому +2

    திறமை அழிவதில்லை வாழ்துக்கள் 💐😇😍🌹 🇮🇳🌍.

  • @redredrose2191
    @redredrose2191 Рік тому +8

    Congratulations sir 🙏

  • @mathslesson5033
    @mathslesson5033 Рік тому +7

    Super explain. Good.

  • @pravink-ls6nr
    @pravink-ls6nr Рік тому +4

    புளியங்குளத்தான் 😊😊😊😊🎉🎉🎉🎉

  • @jayampolymers9892
    @jayampolymers9892 Рік тому +5

    All the best mari anna God blles you

  • @maneckshawb999
    @maneckshawb999 11 місяців тому +1

    This interview exhibits the mental strength of Mari. Thanks to host.

  • @chandran4511
    @chandran4511 11 місяців тому +1

    திரை உலகில் இப்படி மாற்றங்கள், வாழ்வியல் சிந்தனைகள், நல்ல கருத்துக்கள், சமூகத்தில் வன்முறை இல்லாத படங்கள் தொடர வேண்டும். புதியவர்களை , சாதிக்க துடிக்கும் உங்களைப் போன்ற இளைஞர்களை அறிமுகப் படுத்துங்கள் மாரி.

  • @nareshv7628
    @nareshv7628 Рік тому +4

    அண்ணன் உதயநிதி ஸ்டாலின்க்கு கிடைத்த வரலாற்று திரைப்படம்..

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 Рік тому +4

    If periyar is alive he would have been a most happiest man after seeing your movie...great I appreciate daring step taken by minister udhayanidhi....valga sir...arunthathiyar are the lower most people in society....you are thinking about the lower most in society thank you ...nice interview good discussion ...keep going....

    • @samyvik2888
      @samyvik2888 11 місяців тому

      DMK released Pasumpon Thevar in the 60s (whom Congress had arrested). DMK is the party for Vallalars, Thevars, Goundars, Chettiyars today - they put up a fake fight by just targeting the 2% brahmins because they don't care about losing that vote share

  • @viyanarasukaanoligal8284
    @viyanarasukaanoligal8284 Рік тому +1

    படத்திலும் சரி மாரி செல்வராஜ் பேச்சிலும் சரி
    சந்தோசம் என்ற சொல்லை
    தமிழிலே மகிழ்ச்சி என சொல்லலாமே...

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w Рік тому +6

    தமிழ் சினிமாவில் ஒரு ஆகச் சிறந்த கலைஞன் தம்பி மாரி செல்வராஜ்..

  • @sankardks1673
    @sankardks1673 Рік тому +1

    மிகவும் நேர்த்தியான பதிலில் தோழர் மாரி..

  • @muthuanjali3255
    @muthuanjali3255 Рік тому +5

    Arumaiyana padam sir super...

  • @senthil4bala589
    @senthil4bala589 Рік тому +3

    Mari Selvaraj is very clean and superb

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому +8

    Super Anna 👍💐

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 11 місяців тому +1

    அருமையான நேர்காணல்.

  • @vinotht141
    @vinotht141 Рік тому +2

    தேர்ந்த அறிவார்ந்த பதில்கள்.
    சூப்பர் மாரி

  • @chinnam9481
    @chinnam9481 Рік тому +18

    அருமையான படம்❤

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 Рік тому +2

    சரியான பதிலடி மாரி உன் பேட்டியை பார்க்கும் நான் எப்படி இந்த மாதிரி ஆளுகளுக்கு சரியான பதிவு

  • @sheikdawood3581
    @sheikdawood3581 11 місяців тому

    நன்றி. அருமையான கருத்து உரைமாடல்.இன்னும் பல வெற்றிபடங்கள் திரு உதயநிதி அவர்கள் நடிக்கவேண்டும், தயாரிக்க வேண்டும்.அரசியலைவிட மீடியா வலிமையானது.

  • @ananthparams5321
    @ananthparams5321 Рік тому +3

    Mass movie...thanks for this discussion

  • @joysondevaraj4864
    @joysondevaraj4864 Рік тому +5

    செம்ம பேச்சு யா

  • @karuppuraj5240
    @karuppuraj5240 Рік тому +7

    Super anna

  • @radhavinochan8476
    @radhavinochan8476 Рік тому +1

    Well come excellent film of MAAMANNAN BEST STORY & REAL STORY, SOCIAL JUSTICE , ALL IS EQUAL & EQUALITY'S STILL IT.

  • @krishnakumari3901
    @krishnakumari3901 Рік тому +2

    You are "GREAT"...
    SIR..

  • @venkateshn3203
    @venkateshn3203 Рік тому +4

    Very good your explained
    Salem backgrounds good
    Because I am Salem

  • @oceanistoosmall
    @oceanistoosmall Рік тому +2

    He looks lot more humbled down after mixed reviews

  • @gobikrishna7106
    @gobikrishna7106 Рік тому +2

    Waiting for your next film sir

  • @user-if8tz2xs6q
    @user-if8tz2xs6q Рік тому +5

    Supper

  • @surplusshare
    @surplusshare Рік тому +3

    மிகவும் அருமை

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ahamed7627
    @ahamed7627 Рік тому +10

    அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு உண்மையான நீதி கிடைக்குமா

  • @RD-kt9pu
    @RD-kt9pu Рік тому +1

    சாதியை மறக்க நினைத்தாலும்
    பணத்திற்காக ஓட்டுக்காக.இவரை.போன்ற இயக்குனர்களும் அரசியல் வாதிகளும் மறக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்

  • @jamesrajamanickam8447
    @jamesrajamanickam8447 Рік тому +3

    First interview of Mari, where his legs are well planted and rooted.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 11 місяців тому +1

    உணீமையை உரக்கசொன்ன துனிச்சல் மிகு இயக்குனர் மாரிசெல்வராஜ். இளைஞர்களுக்கு நல்ல பாடம் இப்படம் பார்த்து கண்ணீர்விட்டு அழுதேன்

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 11 місяців тому +1

    உதயநிதிக்காக கதையை மாற்றவெண்டி இருந்தது என மாறி செல்வராஜ் மாற்றியதாக தலையங்கம் கொடுத்திருப்பது உதயநிதி அவர்களை குற்றம் கூறுவதுபோல் இருக்கிறது. 8:22

  • @vijayakumark3970
    @vijayakumark3970 Рік тому +4

    Udhayanithiyai கொண்டு வராமல் இருந்தால் இந்த படம் வேறு வேறு ஒரிஜினல் உங்கள் சிந்தனை வந்திருக்குமா என்று...........

  • @annadurai1482
    @annadurai1482 Рік тому +4

    Every father faced a humiliation during his work,job not only by cast and monetary basis.We can accept any humiliation from our colleagues or boss and even from our relatives.But a son will not accept a humiliation to his father in any form

  • @a.jesurajaanthony4976
    @a.jesurajaanthony4976 Рік тому +2

    மாரி செல்வராஜ் அருமையான விளக்கம்