சம்பந்தன் ஐயா கொடுக்க வேண்டிய இறுதி வாக்குமூலம் / Kuna Kaviyalahan/ irutSAMPANTHAN MP 17 11 23i

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #Sampanthan #Srilankanews #Sumanthiran #TNA #worldnews

КОМЕНТАРІ • 88

  • @mullaimathy
    @mullaimathy 10 місяців тому +11

    நீங்கள் கேட்கிற மாதிரி சொன்னால் அவருக்கு மக்கள் மரண தண்டனை விதித்து விடுவார்கள்

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 10 місяців тому +8

    மிக மிக தெளிவாக சம்மந்தர் செய்ய வேண்டும் என்பதை விளக்கி உள்ளீர்கள். தமிழ்த் தலைவர்கள் என்று தங்களை மார் தட்டிக் கொள்பவர்கள் செய்வார்களா?

  • @viththagan3547
    @viththagan3547 10 місяців тому +1

    மிகச் சிறந்த கருத்து. நன்றி குணா அண்ணா 🫡

  • @sasisasikaran240
    @sasisasikaran240 10 місяців тому +5

    உண்மை.. சம்பந்தர் அந்த வெளிப்படுத்தல் செய்தாலே போதும்...

  • @mullaimathy
    @mullaimathy 10 місяців тому +8

    சரியான பார்வை ஆனால் சம்மந்தன் ஐயா நீங்கள் எதிர்பார்ப்பது எதையும் செய்யமாட்டார் ஆகவே கவலையை விடுங்கள்.

  • @subramaniamsivanathan1661
    @subramaniamsivanathan1661 10 місяців тому +1

    சம்பந்தர் ஐயா பற்றி கருத்து 100 உண்மை. சுமந்திரன் ஐயாவை பற்றியும் தங்கள் புரிதலை விளக்கி ஒரு video ஐ எதிர்பார்கிறோம்.நன்றி.

  • @GaneshThamu
    @GaneshThamu 10 місяців тому +8

    முதலில் செய்த துரோகங்களுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 10 місяців тому +6

    மிக நுட்பமான சிந்தனை..........Super
    ஆனால் செவிடன்
    காதில் சங்கு ஊதிய மாதிரி..
    இது தான் அவரின் பதில்
    சர்வதேசத்தை பகைக்ககூடாதுதுது...

  • @kavinilakavinilani3764
    @kavinilakavinilani3764 10 місяців тому +1

    நன்றிகள் அண்ணா காலம் தான் பதில் சொல்லும் .

  • @kavinilakavinilani3764
    @kavinilakavinilani3764 10 місяців тому +1

    அண்ணா உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன்

  • @தமிழ்2.0
    @தமிழ்2.0 10 місяців тому +4

    21 குண்டுச் சத்தங்களை கேட்க(?)விரும்புபவர், மன்னிப்பெல்லாம் கேட்க வாய்ப்பே இல்ல ராஜா😀😀😀

  • @ranjankanagaratnam4737
    @ranjankanagaratnam4737 10 місяців тому +1

    Yes, 100% right,

  • @rubanbavani1122
    @rubanbavani1122 10 місяців тому +6

    நீங்கள் சொல்வதை செய்பவராக இருந்திருந்தால் அவர் எப்போதோ செய்துவிட்டு ஒதுங்கி இருந்திருப்பார் 😂அவர் பார்வைக்கி இந்த தமிழர்களை வழிநடத்த தன்னை விட வேறு தலைவர் இன்னும் …

  • @srilankanraja9338
    @srilankanraja9338 10 місяців тому +2

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪👍👍👍👍👌👌👌👌👌

  • @jayasinghjayaseelan9464
    @jayasinghjayaseelan9464 10 місяців тому +3

    அவர் சொல்வார் ஆனால் சோல்ல மாட்டார்

  • @nthurai6414
    @nthurai6414 10 місяців тому +5

    தம்பி குணா!!!
    மூத்த பிரசை சம்பந்தர் ஐயா வாய் வீச்சால் களமாடிக் களமாடி விழுப்புண் அடைந்து கட்டிலில் மாவீரனாக படுத்திருக்கிறார்😂😂😂😂😂 தம்பி நீங்கள் போய் அவரை தலைவர் கத்தரிக்காய் என்று........

  • @vimal2344
    @vimal2344 10 місяців тому +1

    Absolutely you are right ❤

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 10 місяців тому +7

    நிதர்சனமான உண்மையான
    பதிவு வேண்டுகோள்
    நன்றி அண்ணா

  • @pulendrannagulendran514
    @pulendrannagulendran514 10 місяців тому +9

    கடைசி வந்தாலும் இது நடக்காது. இதில் ஐயா மட்டுமல்ல கூட இருந்தவர்களும் பொறுப்பானவர்களே. ஐயா மட்டும் எப்படி தனியாக பொறுப்பெடுத்து வாக்குமூலம் தர வருவார்??

    • @GaneshThamu
      @GaneshThamu 10 місяців тому +2

      விலகவேண்டியதுதானே.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 10 місяців тому

    சம்பந்தர் மரணம்தான் மிகச்சிறந்த வாக்குமூலம்

  • @crawleytamil
    @crawleytamil 10 місяців тому +4

    இது ( சம்மந்தம் ) வரலாற்றுச் சாபக் கேடு

  • @mayaphilip
    @mayaphilip 9 місяців тому

    wish you a happy new year KUNA .god bless you.

  • @TamilsLivesMatter
    @TamilsLivesMatter 10 місяців тому +12

    இந்தியா மற்றும் அமெரிக்கா தூதுவர்கள் கடைசி போர் நடந்த போது சந்தித்து அரசியல் தீர்வு தருவதாக ஒரு தடவை கூறியதாக ஞாபகம்.

  • @denzilkaduva1823
    @denzilkaduva1823 10 місяців тому +3

    Dear Kuna, your videos are always great

  • @EelathinKural
    @EelathinKural 10 місяців тому +5

    சம்பந்தன் ஐயா தமிழ் மக்களுக்காக என்ன செய்தார் தமிழர்களுக்கு தலைவன் என்று சொல்வதற்கு கடவுளுக்கும் கண்ணில்லை கட்டிலிலிருந்து விழுந்தாலே சோலி முடிந்துவிடும்

  • @lemmanuek
    @lemmanuek 10 місяців тому +6

    Absolutely you are correct.

  • @mayaphilip
    @mayaphilip 10 місяців тому +1

    Excellent & Clear message kuna I like to talk to you🙏☺️ God bless you thanks

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 10 місяців тому +2

    நன்றி அண்ணா

  • @mathansoosai7711
    @mathansoosai7711 10 місяців тому +2

    வணக்கம் இது தொடர்பாக சம்பந்தன் பாராளுமன்றத்தில் பேசி இருப்பதாக உரையாடியுள்ளீர்கள் . இதை சம்பந்தனோ ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்(மண்டு)களோ மக்களுக்கு பகிரங்கப்படுத்துவம், வாக்குறுதி வழங்கிய சர்வதேசத்திற்கு ஞாபகப்படுதவேண்டியதும் யதார்த்தம் தான்.ஆனால் இவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் காரணம் இவர்கள் பாராளுமன்றம் செல்வதுபோல் சென்று ஆளும் வர்ககத்திடம் தங்களுக்கு தேவையானதை பேரம்பேசி பெற்றுக்கொள்வதோடு உள்ளரங்கிலும் அவர்களை எதிர்ப்பதுபோல் உனர்ட்சி பொங்க பேசிவிட்டு வந்துவிடுவார்கள்.(ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போல்) பையும் நிரம்பிவிடும், மக்களையும் ஏமாற்றிவிடுவார்கள். இதையேதான் தொழிலாக வைத்திருக்கிறார்கள்

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 10 місяців тому +2

    100% true

  • @anandhapandian5447
    @anandhapandian5447 10 місяців тому +4

    Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the international language.

  • @kandiahrajeswaran4237
    @kandiahrajeswaran4237 10 місяців тому +3

    சுமந்திரனின்அறிக்கை
    சோழியன்குடும்பிதான்.

  • @thurais2748
    @thurais2748 10 місяців тому +1

    Nantregal kuna 🙏 you are right 💯💯🙏

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 10 місяців тому +1

    நன்றிகள் அண்ண

  • @Theglobalpeace
    @Theglobalpeace 10 місяців тому +3

    Excellent analysis! 100% agree.

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 10 місяців тому +1

    Yes 100%true ❤

  • @mayaphilip
    @mayaphilip 10 місяців тому +2

    Thanks for sending the message I didn’t read it . I am working today. Break time Iwill check the message.🙏😊

  • @gangadharanswami6337
    @gangadharanswami6337 10 місяців тому

    அடுத்த கரூனூநிதி

  • @DineshDinesh-pq8uo
    @DineshDinesh-pq8uo 10 місяців тому +1

    வணக்கம் அண்ணா

  • @rajguna1229
    @rajguna1229 10 місяців тому +2

    Even he can write a book about the truth of the last days of Mullivaikaal and untold stories behind it.

  • @Thavatube
    @Thavatube 10 місяців тому +1

    இம்முறை ஐயாவின் மகன் களமிறங்க உள்ளாராம். எதிர்வரும் தேர்தல் களம் எவ்வாறு இருக்கும் அண்ணா.

    • @visnu24
      @visnu24 10 місяців тому

      சம்பந்தன் புடுங்கிட்டாரு இனி மகன் வந்து புடுங்க போறாரு 😂😂😂 பரம்பரை ஆட்சியா

  • @velummylumthangarajah7456
    @velummylumthangarajah7456 10 місяців тому +1

    Good luck

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 10 місяців тому +1

    🙏 🙏🙏🙏🙏🙏

  • @thusanthanselvanayagam9722
    @thusanthanselvanayagam9722 10 місяців тому +3

    அவர் எப்பெடி சொல்லுவர்.

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 10 місяців тому +1

    Sampanthan kevalam kedda thuroki karuna pillaiyana vida kevala keddavan. untra savai vedi kolithi kondaduvom.

  • @strongasagirl4434
    @strongasagirl4434 10 місяців тому +2

    கதவை திறவுங்கள் சம்பந்தன் ஐயா , காற்று வரட்டும்.
    தன் சுய விருப்பத்துக்காகவும் ஆசைக்காகவும் மக்களின் நிலைமையை புறக்கனிக்கிறீர்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 10 місяців тому

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 10 місяців тому

    Sammanthanal ellalavum tamilargaluku ethuvum kidaikavillai appadiyirukaiyil eppadi thalaivanaga ettukolvargal orupothum ithu nadakkathu

  • @NANDHAKUMAR-fc3hp
    @NANDHAKUMAR-fc3hp 10 місяців тому +1

    He should write a memoir in thant he should mention what happen in the last phase of war.

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 10 місяців тому +1

    ****🌹THAMBY KUNA KAVIYALAN NANRY 🌹!! PLEASE !! SAMPANTHAN IYA INIYAVATHU MODSAM KIDAIKKA !! 40000 CHILDRENS DEAD 💀💀💀💀😭😭😭!! ULAKAM 🌎ARIYA!! UNMAI VAKKU MUULATHAI KODUKKA VENDUM !!! SEIVARA ? ALL PARTY MEMBER PRESS HIM !! LAST TIME NOW**** !!

  • @nrmemes7066
    @nrmemes7066 10 місяців тому +1

    அண்ணா எப்பிடி சுகம்

  • @muththiahyogeshwaran
    @muththiahyogeshwaran 10 місяців тому

    Saagum pothavathu santhosama. Pogattum. Pesave mudiyatha kaalaththil enna vaakkumoolam

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 10 місяців тому

    ஒம்..தமிழர்களும் பொல்லை எடுத்து தமக்கு தாமே அடித்துக் கொண்டு இதைக் கேட்க வேண்டு்ம்

  • @balalpgini5190
    @balalpgini5190 10 місяців тому

    வணக்கம் நண்பனே?

  • @karavaikunam1924
    @karavaikunam1924 10 місяців тому

    Are u asking sampanthan eiya to tell you how many suitcases he recieved as he supported sriankan politicians and others

  • @paramanathanpillaiselladur2932
    @paramanathanpillaiselladur2932 10 місяців тому

    Too late

  • @murujony2157
    @murujony2157 10 місяців тому

    Velila etunthu ellam kathaikkalam

  • @vijibabu4452
    @vijibabu4452 10 місяців тому +1

    Samanthan is a sin of tamil people

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 10 місяців тому

    உங்க கதை ஒன்னும் புரியல என்ன அறிவு இயக்கம் விளக்கம் சொல்லுங்க நன்றி

    • @jummystick
      @jummystick 10 місяців тому +4

      இதற்கு, நீங்கள், தமிழைப் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு உங்களைத் தமிழனாக உணரவேண்டும். அப்படி உணர்ந்தால்மட்டுமே இன்றுவரை மானத்தமிழனாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழனின் தமிழும், தமிழ்ப்பற்றும் புரியும். இது ஈழத்தமிழ். மானத்தமிழ். உண்மைத்தமிழ்.
      முக்கியமாக இந்தக்காணொளி, உண்மைத் தமிழனுக்கானதே. தேவையில்லாமல் நீங்கள் உங்கள் மனதைக் குழப்பவேண்டாம்.
      யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

    • @wmaka3614
      @wmaka3614 10 місяців тому

      ​@@jummystick
      ஏதோ ஈழத்தமிழருக்கு மட்டும் தான் அது இருக்கு இது இருக்கு என்று பண்பற்றுப் பேசவேண்டாம். முதலில் மற்றவர்களை மதித்துப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால்தான் உலகெங்கிலும் மட்டுமல்ல நம் தாயகத்திலும் எங்களுக்கு அகதி வாழ்வு.

    • @maveeranvellayan2210
      @maveeranvellayan2210 10 місяців тому +3

      @@wmaka3614 வீம்புக்காக பேசுபவர்களை மதிக்க வேண்டுமா?தமிழர்களுக்கான பதிவு என எழுதப்பட்டுள்ளது.யாரை அவர் அவமதித்தார்.

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 10 місяців тому

    MR Sampanthen and Sumenthiran are only great tamil politician available in sri lanka now. DON'T Talck rubbish.

    • @maveeranvellayan2210
      @maveeranvellayan2210 10 місяців тому +4

      ஏனண்ணை முதல் 30 வருடங்கள் இப்ப 14 வருடங்கள் என்னத்தை தமிழ் மக்களுக்காக புடுங்கி இருக்கினம் உங்களின் புரோக்கர்கள்.

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 6 місяців тому