Political influencers? | இதெல்லாம் ஒரு தொழிலா? | Paari saalan and Varun Podcast

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2024
  • Political influencers? | இதெல்லாம் ஒரு தொழிலா? | Paari saalan and Varun Podcast
    #paarisaalan #savukkushankar #irfansview #plipplip #ntk #seeman #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

КОМЕНТАРІ • 809

  • @mageshbeemarao
    @mageshbeemarao 2 місяці тому +454

    ஆரம்ப காலத்தில் நான் உங்கள் கருத்துக்களில் முரண் பட்டேன். ஆனால் தொடர்ந்து உங்கள் காணொளிகள் பார்க்கும் போது தான் நீங்கள் கூறுவது 100% உண்மை என்று புரிகிறது. நன்றி பாரி

    • @prabaks4474
      @prabaks4474 2 місяці тому +18

      Pare is always ultimate

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 місяці тому +27

      நானும் அப்படி தான் beast movie song de coding பாத்து சிரிச்சேன் பிறகு பல காணொளிகள் பார்க்க பார்க்க புரிந்தது பாரி 100% உண்மை ஹீலர் பாஸ்கர் 💥

    • @user-dn2fl6vg2n
      @user-dn2fl6vg2n 2 місяці тому +2

      ANNA SEEMAN THAAN KATCHIYIL ORU SEAT THARUGIREAN NANEA PIRACHARAN SEIGUREAN THAMBI SAVUKKU ENDRU SONNAR....
      MAKKAL IPPOTHU YAAR SOLVATHAI KEATKAVUM ....PAARISALAN ENNA SOLGIRAR ..KARUTHAI KEL

    • @newbieh7331
      @newbieh7331 2 місяці тому +2

      ​@@aravind_free_fire_india😂😂😂👌👌

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj 2 місяці тому +6

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
      5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
      7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
      இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
      இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gamer32325
    @gamer32325 2 місяці тому +166

    "PaariSaalan" a strong pillar of current Tamil Nationalism.💪

  • @TGAProMKM
    @TGAProMKM 2 місяці тому +324

    உலக அரசியலை துல்லியமாக நீண்டகாலமாக பேசும் ஒரே நபர் மதிப்பிற்குரிய பாரிசலான் அவர்கள் மட்டும் தான்...

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 місяці тому +18

      ஹீலர் பாஸ்கர் அவர்களும்

    • @senthilanand7987
      @senthilanand7987 2 місяці тому +3

      ​@@aravind_free_fire_india23:33 Eqxq❤😢

    • @prabhu9189
      @prabhu9189 2 місяці тому +8

      சரவணன் பரமானந்தம் உலக அரசியல் காணொளிகளும் மிக முக்கியமானவை

    • @sunaapanaa4544
      @sunaapanaa4544 2 місяці тому +3

      Varun talks podcast with paari salan

    • @sunaapanaa4544
      @sunaapanaa4544 2 місяці тому +1

      The best UA-cam channel is semmai marabupalli,it is a curse if humans not aware of this channel.

  • @SR-ne6zr
    @SR-ne6zr 2 місяці тому +129

    இந்த இளைஞர்கள் சமூக விழிப்புணர்வுக்காக விவாதிப்பது நம்பிக்கை அளிக்கிறது. உண்மையான அறிவுசார் விவாதம். வாழ்த்துகள்.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj 2 місяці тому +2

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
      5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
      7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
      இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
      இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jayganesh6902
      @jayganesh6902 2 місяці тому +1

      ​@@eelatamilancolbalraj🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @karthikb3739
    @karthikb3739 2 місяці тому +129

    நானே பஜாஜ் ஷோரூம் ல பாரி அடி வாங்குனார் னு ட்ரோல்ல பாத்துட்டு தான் பாரி அஹ் தேடி பாத்தேன்..
    அப்புறம் paari ஓட விடியோ எல்லாம் பாக்க ஆரம்பிச்ட்டுட்டேன்.. தமிழ் தேசியம் மீது ஆதாரிச்சேன். . thanks தி மு க 😂😂

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA 2 місяці тому

      ❤❤❤

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 місяці тому +1

      m theemaiyilum oru nanmai thaan

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 2 місяці тому +4

      @@nalayinithevananthan2724
      அப்படீன்னா தினேஷ் குமார் முட்டு கட்டை அண்ணணை இன்னும் நான்கு இடத்தில் அடி வாங்க சொல்லவும்..
      நமக்கு நான்கு அடிமைகள் (தொண்டர்கள்) கிடைப்பார்கள் அல்லவா...

    • @karthikb3739
      @karthikb3739 2 місяці тому +5

      @@SANKALPAM9991 nakku sethapayale .. 200 ku vai podra ni adimai pathi pesalama?

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 2 місяці тому +3

      @@karthikb3739
      😁😁😁 ஆஹா.... நீங்கள் தான் தூய தமிழன்....
      என்ன ஒரு அழகான தமிழ் பதிவு..... ஆனால் நீங்கள் பதிவிட்ட இந்த மொழிக்கு பெயர் என்ன...?

  • @vigneshkumar433
    @vigneshkumar433 2 місяці тому +33

    நான் அண்ணன் பாரிசாலன் அவர்களின் கருத்துக்களைக் கடந்த ஜந்து வருடங்களாக கவனித்து வருகிறேன் அவரைப் பின் தொடர ஆரம்பித்தப் பிறகு தான் எனக்கு தமிழ்த்தேசிய அரசியல் பற்றிய ஒரு புரிதல் வந்தது நன்றி அண்ணா

    • @savagequeen4894
      @savagequeen4894 21 день тому

      அது ஐந்து ஜந்து 😂😂😂😂😂இல்லை ஜந்து என்றால் பிராணி மிருகம்

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 2 місяці тому +29

    மிக சிறப்பாக உள் அரசியலை விவாதமாக்கிய வருண் அவர்களுக்கும் தெளிவாக பதிலளித்த பாரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

  • @u2laughnz
    @u2laughnz 2 місяці тому +47

    உலகத் தமிழர்களை, ஒருங்கிணைக்க , வழிநடத்திட , தமிழ் ,தமிழர் கலை ,கலாச்சார ,பண்பாட்டினை "மேம்படுத்த" வாக்கு அரசியல் ,மத அரசியல் ,
    "இதரபிற "அரசியல்கள், "கடந்த" ," தமிழர் சான்றோர்கள் அமைப்புகள்" காலத்தின் தேவை என்பது, என் பணிவான கருத்து .
    தங்களின் உயர்ந்த தமிழ்ப் பணிக்கு என் நன்றிகள் . வாழ்க தமிழ். வாழ்க வளமுடன்.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj 2 місяці тому

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
      5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
      7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
      இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
      இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kalavathimageshwarankalava1755
    @kalavathimageshwarankalava1755 2 місяці тому +115

    நான் உங்களை முழுவதுமாக நம்ப காரணம் கொரோனா வருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே நீங்கள் அதைப் பற்றின தகவல்களை கூறியிருந்தீர்கள் அப்பொழுது இருந்து நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன் உங்களுடைய ஒவ்வொரு காணொளியையும் மிகவும் கவனமாக கவனிப்பேன்... இந்த உலகத்தில் யூதர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் என்று பொய்யாக நம்புகிறார்கள் ஆனால் தமிழர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் இதை நான் நிறைய இடத்தில் கவனித்து இருக்கிறேன் அதை நாம் வெளி கொண்டு வர வேண்டும் .. அதற்கு தமிழ் தேசியம் அமைய வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் 🫶💞🤜 அரசியல்🤛💪

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj 2 місяці тому +4

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
      5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
      7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
      இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
      இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kalavathimageshwarankalava1755
      @kalavathimageshwarankalava1755 2 місяці тому +8

      @@eelatamilancolbalraj நான் என்ன கூறி இருக்கிறேன் நீங்கள் அதற்கு பதில் என்ன கூறி இருக்கிறீர்கள் உங்களைப் போல் முட்டாள் யாரும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். எதிலும் நிதானம் கிடையாது அவசர புத்தியில் செயல்பட்டால் விளைவு இப்படித்தான் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் இப்பொழுது ராஜமரியாதையுடன் வாழ்கிறீர்களா? எவன் ஒருவன் தன் இனம் மானம் காக்காமல் இருக்கிறானோ அவன் வரலாற்றில் தவறான பெயரை தான் அடைவான் அதற்கு உதாரணம் நீங்களே அந்த பெயரை கூறி விட்டீர்கள்..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உண்மை அவ்வளவு சுலபமாக சாகாது வீர் கொண்டு எழும்..💪💪💪 அதற்கு காலம் பொறுப்பேற்கும்

    • @jayganesh6902
      @jayganesh6902 2 місяці тому

      ​@@eelatamilancolbalraj🥃🥃🥃🦴🦴🦴🦴🤧🤧🤧🤧

    • @_tamilan_suman
      @_tamilan_suman 2 місяці тому

      ​@@kalavathimageshwarankalava1755நீங்க தான வாழ்க தமிழ் தமிழ் தேசியம்னு சொன்னிங்க..
      நீங்க ஐன்ஸ்டீன் க்கு அக்கானு தெரியுது.. நீங்க ஆகசிறந்த அறிவாளி..
      கேள்விக்கு பதில் சொல்லுங்க இல்ல தமிழ்தேசியம்னு பேசாதீங்க..
      ஆட்டு மந்தை மாதிரி ஒருத்தன் சொன்னா கிணத்துல குதிக்குற கூட்டமா நீங்கள் இல்லை என நம்புகிறேன்..

    • @NarrateNexus
      @NarrateNexus 2 місяці тому

      Sariyaana pathiladi sagothari​@@kalavathimageshwarankalava1755

  • @aravind7007
    @aravind7007 2 місяці тому +87

    பாரி அவர்கள் உண்மையை எடுத்துரைக்கும் திறமையான மனிதர் ❤🎉

    • @vimalar2250
      @vimalar2250 2 місяці тому +2

      correct.❤👌👌👍👍✌✌

  • @saibalaji4403
    @saibalaji4403 2 місяці тому +19

    உலக அரசியல் ஆனாலும் சரி, உள்ளூர் அரசியல் ஆனாலும் சரி சமூக நீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வு பயனுள்ளதாக இருக்கும்

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 місяці тому +114

    வீரத்தமிழன் அண்ணன் பாரிசாலன் 💪 தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் 💪 நாமே தமிழர்

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 2 місяці тому +3

      அவனே பெயரை மாற்றி பாரிசாலன்னு வச்சிருக்கான்... நீ அதையும் சுருக்கி பாரிசான்னு சொல்ற...

    • @Alagumuthu379
      @Alagumuthu379 2 місяці тому +8

      @@SANKALPAM9991 சரி டா

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v 2 місяці тому +1

      @@SANKALPAM9991 மாற்றி வைத்தாரா> அப்படியென்றால் முதல் பெயர் என்ன?

    • @user-cq2wz5ny4t
      @user-cq2wz5ny4t 2 місяці тому +6

      ​@@SANKALPAM9991 அவர் பெயர் முதலில் சமஸ்கிருதம் மொழியில் இருந்தது. (தினேஷ் குமார் i guess ). அதனால் அவர் பாரிசாலன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை. இது அவருடைய தமிழ் பற்றை தான் காட்டுகிறது

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 2 місяці тому +2

      @@user-cq2wz5ny4t அப்படியென்றால் அவர் பூர்வீகம் பிராமணராக இருக்குமோ.. அவர் நிறமும் அதை சுட்டிக் காட்டுகிறது.. இது நான் சொல்லவில்லை அவருடைய முன்னாள் கூட்டாளி தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை பாண்டியனே சொன்னது...

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 місяці тому +110

    தமிழ்தேசிய (வாதி) பாரி💪🔥💯

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 місяці тому +2

      🎉🎉

    • @jd00055
      @jd00055 2 місяці тому +2

      ​@@aravind_free_fire_india enga pathalum irukeenga bro nega

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj 2 місяці тому +1

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
      5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
      7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
      இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
      இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 2 місяці тому +2

      @@eelatamilancolbalraj Ungatha en ungappanuku unai pekkavilai?🤔

    • @bndr4ru413
      @bndr4ru413 2 місяці тому

      Dei varaaaru theriyaama pesaathaa u 2k kids

  • @kuberanmech417
    @kuberanmech417 2 місяці тому +20

    வருண் அவர்கள் தமிழில் பேச்சை துவக்குவது அருமை

  • @raanaasangan4500
    @raanaasangan4500 2 місяці тому +84

    100 அல்ல 100000 சதவிகிதம் உண்மை💯

    • @harshavardhini7034
      @harshavardhini7034 2 місяці тому +1

      Nengala ntk dan promote pannuringa..

    • @karthik_askas9930
      @karthik_askas9930 2 місяці тому +5

      ​@@harshavardhini7034 ivuga tamil desiyamnu solli than pesuraga.

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 2 місяці тому

      @@harshavardhini7034
      ஆமாம் சைமன் கருத்துல வேறுபட்டு பிரிஞ்சுருவாங்கலாம்... ஆனால் நாதக விற்க்கு ஒத்து ஊதுவாங்களாம்...

    • @user-pk5pb3zg5d
      @user-pk5pb3zg5d 2 місяці тому +1

      They not hiding them as neutral and supporting ntk pa they are frank all know they are supporting ntk

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 2 місяці тому

      @@beinghuman2671
      எந்த ஒரு மொழியிலும் கொச்சை வார்த்தை பேசவேண்டாம்....

  • @VKC_EDIT
    @VKC_EDIT 2 місяці тому +14

    நான் விவசாயி. இராணிப்பேட்டை மாவட்டம்.
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் (ஏரி வேலை) என்பது விவசாய கூலிகளை வெளியேற்றுவதே முதன்மை நோக்கம். காரணம் நிறுவனங்களின் இயந்திரங்கள் விற்பனை செய்ய வேண்டும்.
    இராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாய குறை தீர்க்கும் கூட்டத்திற்கு நான் முதன் முறையாக சென்றேன். அங்கு ஒரு விவசாயி ஏரிவேலை யுடன் விவசாயத்தை இணைத்து ஆள்கள் பற்றாக்குறையை களையுங்கள் என மனு கொடுத்தார்...
    ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என உணர்ந்தேன் ❤❤❤.
    நிறுவனங்களின் கைகூலி தான் இந்த அனைத்து கட்சிகள்.
    நாம் தமிழர் கட்சி தவிர..
    இனி ஓட்டு நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு தான் ❤❤❤.
    நான் வன்னியர் குடி.
    குடிகளை உயர்வு தாழ்வு சொல்லல் பாவம்....

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 місяці тому +2

      neenka oddu poddaa maddum pothaathu neenka unka uravukalidam thamil thesiyathai eduthu solla vendum

    • @shameerabaanu2368
      @shameerabaanu2368 2 місяці тому +2

      Vivasayam aliya ivanungalum oru mukkiya kaaranam

  • @SR-ne6zr
    @SR-ne6zr 2 місяці тому +44

    உண்மையான அறிவுசார் விவாதம். வாழ்த்துகள்.

  • @dhanagopal9836
    @dhanagopal9836 2 місяці тому +7

    திரையுலகம், சாதி ஏற்றத்தாழ்வுகள் பின்னாடி சுற்றிக்கொண்டு இருந்த என்னை , தமிழ், தமிழ் தேசியம் பின்னாடி வரவழைத்த உங்களுடைய ரசிகனாக இருப்பதில பெருமை அடைகிறேன்,❤❤❤

  • @jaganravanan4759
    @jaganravanan4759 2 місяці тому +27

    Irfan views is highly influential

    • @pathma9845
      @pathma9845 2 місяці тому

      Yes , never seen him voice out for Palestine genocide. Muslims should stop following him.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 місяці тому +45

    Paari - the best 👌👌👍💯💯🐯🐯🐯

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi 2 місяці тому +15

    சவுக்கு சங்கர் போன்ற நபரை நாம் எல்லாம் தவிர்க்க வேண்டும் அந்த ஆள் பேசும் பதிவுகளில் நாம் விமர்சனம் செய்ய வேண்டும் சவுக்கு சங்கர் போன்ற நபர்களை தவிர்க்க வேண்டும்

    • @manom2053
      @manom2053 Місяць тому

      Vaanga 200😂😂

  • @mahendranm8104
    @mahendranm8104 2 місяці тому +8

    உண்மைதான் அரசியல் வேசித்தனம் தான் இங்கு உள்ளன

  • @arjuntime7965
    @arjuntime7965 2 місяці тому +13

    திரு.பாரி vs திரு.முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேட்டி எடுக்க வேண்டும்

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 2 місяці тому +4

      பாரி ரெடியாக தான் இருப்பார் ...பேட்டி கொடுக்க திராவிட மாடல் முதலமைச்சர் தயரா😂😂😂 தூண்டு சீட்டை பார்த்து படிப்பவர் 😂😂

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 2 місяці тому +19

    தமிழ் தேசியம் அதிகாரத்திற்கு வர வேண்டும். நாம் தமிழர் கட்சியின் மண்ணையும் மக்களையும் மொழியையும் நேசிக்கும் இளைஞர்கள் மற்ற கட்சிகளால் அசைக்க முடியாத மனநிலையுடன் கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். விரைவில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும்

  • @zeelet269
    @zeelet269 2 місяці тому +8

    Nice explanation. One day those influencer will be publicly humiliated soon

  • @kannan2465
    @kannan2465 2 місяці тому +2

    நன்றி பாரி 🙏🏾வாழ்த்துக்கள் God bless

  • @prabaks4474
    @prabaks4474 2 місяці тому +31

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj 2 місяці тому +1

      1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
      2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
      3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
      4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
      5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
      7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
      இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
      இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @crescendos_art
    @crescendos_art 2 місяці тому +7

    Irfan is charging 50kplus and fuel conveyance for a single visit promotion for restaurant and all... I came to know via my contact who actually hired Irfan for promotion... I was like 😮😮😮

  • @singamsingam5900
    @singamsingam5900 2 місяці тому +3

    7:00 பாரியின் கருத்து முற்றிலும் உண்மை.
    100 நாள் வேலை திட்டத்தால் இன்று விவசாயமே குட்டிச்சுவர் ஆகிவிட்டது. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்.

  • @gowthamanand1068
    @gowthamanand1068 2 місяці тому +27

    41:00 ஆம் முற்றிலும் உண்மை, 1990 ஆம் ஆண்டு பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ( Hdi - மனிதவள மேம்பாட்டு குறியீடு உருவாக்கியவர்)என்பவர் கூறியுள்ளார், தமிழ்நாடு மட்டும் தனி நாடாக இருந்திருந்தால் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் என்று. அப்படி பட்ட நம் தமிழ்நாட்டை நாசம் செய்த பெருமை திராவிட கட்சிகளையே சாரும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 місяці тому +1

      திராவிட மாடல் டா 💪

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 2 місяці тому

      தெலுங்கு மாடல் டா ​@@vijayvijay4123

    • @Countryballtamil
      @Countryballtamil 2 місяці тому

      இன்னு கொஞ்ச நாள்ல விரட்டிடுவோம்​@@vijayvijay4123

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 Місяць тому +1

      தமிழர்கள் எப்போதுமே உலகை ஆண்டவர்கள் அறிவால்! திராவிட model இல்லை ! We would have been flourished without this draviduan and hindutwa culture ! They are stumbling blocks !

  • @rakeshj994
    @rakeshj994 2 місяці тому +3

    Really super topic❤❤❤❤ Hatsoff paari brother... I have been following you since many years❤❤❤

  • @najanaja11
    @najanaja11 2 місяці тому +2

    I love the format .. no trailer and musics … Direct to the point great great great…

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 місяці тому +3

    நன்றி திரு.பாரி...

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 2 місяці тому +4

    பயனுள்ள விவாதம் ❤🎉

  • @007bluesky007
    @007bluesky007 2 місяці тому +2

    Paari sir, thanks for highlighting the truth behind politics happening around us.

  • @ThesingkalaiThesingkalai-os3yj
    @ThesingkalaiThesingkalai-os3yj 2 місяці тому +3

    உன்மை விவசாயி இது போல சிரம்பபடுகிறோம்

  • @Tamizhilnaataan
    @Tamizhilnaataan 2 місяці тому +1

    மக்களுக்காக பேசுவதை மக்கள் தான் உணர வேண்டும்... நன்றி பாரி

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Місяць тому +2

    well matured perspective and Honest and empathetc...opinion ....!

  • @GMKgamers0007
    @GMKgamers0007 2 місяці тому +6

    பாரி நீங்க இந்த வழையோலி மட்டும் அல்லாது எல்லா வழையோலிகளிள் உங்கள் கருத்துகளை பதிவிடவேண்டும் இது எங்களின் வேண்டு கோல்

  • @jasondaane4763
    @jasondaane4763 2 місяці тому +23

    வாழ்க தமிழ்

  • @SatheeshKumar-ou7ri
    @SatheeshKumar-ou7ri 2 місяці тому

    Really good information for all our Tamil people to know the reality... Thanks

  • @arumugamm6040
    @arumugamm6040 2 місяці тому +13

    தம்பி பாரிக்கு எனது வாழ்த்துக்கள். அப்பாவி மக்கள் அறியாமையில் இருப்பதால் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு எல்லாமே இங்கு வசதியாக அமைந்து போய்விடுகிறது. மீண்டும் நம் மக்களின் நிலையை எண்ணியே நாம் இங்கு வருந்த வேண்டிய அவல நிலை. நாம் தமிழர்.

  • @pprav33n
    @pprav33n 2 місяці тому +7

    33:15
    பாரியை “தோழர்” என்று அழைத்து Felix-ஐ கிண்டல் செய்த தருணம் 😂

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 2 місяці тому +4

    Good explanation

  • @krishnansudalaimani9231
    @krishnansudalaimani9231 2 місяці тому +20

    பாரி விதைக்கும் விதைகள் பலன் தரும் காலம் நெருங்கி விட்டது.

  • @pragadeesh7130
    @pragadeesh7130 2 місяці тому +3

    Good explanation pari sir

  • @SR-ne6zr
    @SR-ne6zr 2 місяці тому +7

    அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு பற்றி விவாதித்த உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. உங்கள் பெரும் முயற்சிகளுக்கும் ஈடுபாட்டிற்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je 2 місяці тому +9

    இன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு தேவை தமிழர் தேசியமே அதைப் பேசுபவர்களின் முக்கியமானவர் பாரிசாலன் சீதையின் மைந்தனும் ஆவர்

  • @arul.karul.k484
    @arul.karul.k484 Місяць тому +1

    மிக சரியான பதிவு 🤝👍

  • @gowthamanand1068
    @gowthamanand1068 2 місяці тому +14

    Kind request to pari bro, please change the dark background in upcoming videos. Go with the normal studio lights, it will be good.

  • @nandhakumaran1953
    @nandhakumaran1953 2 місяці тому +4

    அது மட்டும் அல்ல ஒரு நாள் நூறு ரூபாய் வேலை என்கிற திடட்டடத்தில் அரசாங்க பணம் ஒரு ஒரு நபர்களின் Bank account la money transfer செய்ய படுகிறது குறைந்த பட்சம் 70000, to 100000, ஆகும்
    இது கண்டிக்க வேண்டிய குற்றம் ஆகும்...!

  • @abinraj6672
    @abinraj6672 2 місяці тому +8

    ஐயா பாரிசாலன், உங்களுக்கு முதல்வராகும் எல்லா தகுதியும் உள்ளது. தயவுசெய்து அடுத்த தேர்தலில் முயற்சிக்கவும்.

  • @karthiks9306
    @karthiks9306 2 місяці тому +12

    Thanks!

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 місяці тому +2

    7:35 நூறு நாள் வேலைத் திட்டம் பற்றிய உண்மையை துணிந்து சொன்ன பாரி க்கு நன்றி 🙏🙏🏿🙏

  • @xx-en9bs
    @xx-en9bs Місяць тому

    @56:50- thats how Paari brother came to my life. Changed it forever in a good way ! 🥰

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj 2 місяці тому +9

    இந்த வேலையால மக்கள் கிட்ட வந்து சோம்பேறித்தனம் அதிகமாயிடுச்சு உழைக்கிற எண்ணமே இல்லாம போயிருச்சு

  • @ganeshkumarsrinivasan2094
    @ganeshkumarsrinivasan2094 Місяць тому

    Please u both of you at any cost don’t stop do videos…cause u both of you really a good content creators and explaining the exact politics happening in tamilnadu…ur combo really a eye opening videos…please keep rocking all the best… Tamilnadu people must understand everything…

  • @Gokulcameraman
    @Gokulcameraman 2 місяці тому +4

    நன்றி

  • @PrakashKumar-rg7en
    @PrakashKumar-rg7en 2 місяці тому +5

    இர்பான், மதன் கௌரி, மிஸ்டர் ஜி கே , ச்சும்மி வண்ண காவின்யங்கள், பிளிப் பளிப், குருபாய். ஏ2டி

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 місяці тому +1

      Super super comment ❤ a2d and mr kk

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 місяці тому +1

      Jk Tamil also

    • @9865177863
      @9865177863 2 місяці тому

      Tamil pokis also

    • @Aadal108
      @Aadal108 2 місяці тому

      அமா அந்த ஏ2டி technology மட்டும் பேசாம அரசியல் பேசறான் ஏதோ பெரிய அறிவாளி மாதிரி இவனுங்க பேசுவானுங்க

    • @PrakashKumar-rg7en
      @PrakashKumar-rg7en 2 місяці тому

      A2D டெக்னாலஜி பற்றி பேசிடு இருக்கும் போதே பறந்துர் விமான நிலையம் வந்தா ரொம்ப வளர்ச்சி வரும்னு அடிச்சு விடுறான்

  • @irulappanstories5066
    @irulappanstories5066 2 місяці тому +7

    நானும் troll மூலமாக தான் உங்களை தெரியும் ஐயா.
    இருப்பினும், எனக்கும் சிறுசிறு முரண்பாடு இருக்கு.

  • @c.kannanjanakiraman1751
    @c.kannanjanakiraman1751 2 місяці тому

    Pari and varun your discussions are breath of fresh air. Geographhical colonisation with physical slavery has been replaced with economic colonisation contributing to consumerism driven slavery. While the former was enabled by traitors within the population, the later is enabled by the politicians who have governed the country so far ( now fueled by the social media influencers) Both have been a deterrent to self reliance and sustainable living.

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 місяці тому +1

    நன்றி பாரி.🙏🇨🇦

  • @sniperbnkp6087
    @sniperbnkp6087 2 місяці тому +14

    வாழ்க தமிழ் ❤

  • @mrb_mrb-zk7gl
    @mrb_mrb-zk7gl 2 місяці тому +1

    Like this accurate speech every one understands Tamilnadu people 🎉🎉🎉🎉🎉

    • @vigneshvenkatrajulu5430
      @vigneshvenkatrajulu5430 2 місяці тому

      சீமான் = நாம் தமிழர் கட்சி
      நாம் தமிழர் கட்சி = சி.பா.ஆதித்தனார்
      சி.பா.ஆதித்தனார் = தந்தி நாளிதழ்
      தந்தி நாளிதழ்= தந்தி பவள விழா
      தந்தி பவள விழா = மோடி வருகை = யோசிக்கவும் @paarisaalan
      #vallalmedia #varuntalks #sengoltv #paarisalan #seeman #ntk #naam_tamilar #thanthi_tv

  • @purushothammanoharan9708
    @purushothammanoharan9708 2 місяці тому +1

    Excellent speech paari.. 🎉

    • @vigneshvenkatrajulu5430
      @vigneshvenkatrajulu5430 2 місяці тому

      சீமான் = நாம் தமிழர் கட்சி
      நாம் தமிழர் கட்சி = சி.பா.ஆதித்தனார்
      சி.பா.ஆதித்தனார் = தந்தி நாளிதழ்
      தந்தி நாளிதழ்= தந்தி பவள விழா
      தந்தி பவள விழா = மோடி வருகை = யோசிக்கவும் @paarisaalan
      #vallalmedia #varuntalks #sengoltv #paarisalan #seeman #ntk #naam_tamilar #thanthi_tv

  • @madhuar8654
    @madhuar8654 25 днів тому +1

    Excellent video...... But try to make videos less than 30 to 40 mins of duration..... Otherwise everything is amazing

  • @user-yi8sc1qy8k
    @user-yi8sc1qy8k 2 місяці тому

    All the contents is super and must realise and should be unity with Farming society to resume back self sustainable enery. tks

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 місяці тому +17

    53:00 uralakelungu 😂😂😂

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA 2 місяці тому

      ஐயா யாருங்க நக்கீரர் பரம்பரையா 😂😂😂
      1 மணிநேர காணொளியில் ஒரே ஒரு இடத்தை தூக்கிட்டு வர்ரியே பயங்கரமான அறிவாளி தான்😂😂😂
      53:00 பார்த்தாச்சு என்ன உளறல்

    • @prasathr7338
      @prasathr7338 2 місяці тому

      Couldnt get that. Whom he is referring?

    • @radhakrishnanmanickavasaga124
      @radhakrishnanmanickavasaga124 2 місяці тому

      @@prasathr7338 fries with potate channel

    • @Aadal108
      @Aadal108 2 місяці тому

      ​@@ARAVINDHARA: அவரு உளரல் என்று சொல்லவில்லை உருளைக்கிழங்கு என்று சொல்கிறார் அதே ஏதோ ஒரு paid channel

    • @Usercommoner
      @Usercommoner 20 днів тому

      ​@@prasathr7338 sameeha Mariam fries with potato channel girl

  • @Ironized_07
    @Ironized_07 2 місяці тому +5

    மானத்தமிழன் பாரி 🙏

  • @muralikumarnarayanan3771
    @muralikumarnarayanan3771 2 місяці тому +2

    What Paari said is correct...

  • @seetharaman9307
    @seetharaman9307 2 місяці тому +5

    The same question you should ask urself

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar 2 місяці тому +5

    True

  • @maverich767
    @maverich767 2 місяці тому +3

    "Panam sambarikka 1000 vali irukku" indha Annamalai dialogue political influencers kum porundum

  • @praveen4440
    @praveen4440 2 місяці тому

    Best combo in youtube to bring out the best

  • @ambikasivakumar7403
    @ambikasivakumar7403 2 місяці тому +2

    If agricultural land lords give more wages for labourers, people would engage...

  • @maruthupandian4428
    @maruthupandian4428 2 місяці тому +2

    துரோகிகள்,எதிரிகளை விட ஆபத்தானவர்கள் . இனத்திலிருந்து தனிமை படுத்தும் அறுவைசிகிச்சை தேவை .

  • @JzWorld567
    @JzWorld567 2 місяці тому +2

    Good topic.. Not only Kangana, so many people who come from poor background to riches are got into fame, just to use them later.. Just like how in Thani Oruvan that miss India contest girl wins, like that..

  • @universaliconscoachingcent4019
    @universaliconscoachingcent4019 2 місяці тому +1

    Varun & pari will see very shortly...I am stand with u guts

  • @karthikheyan4461
    @karthikheyan4461 2 місяці тому +9

    Saguni shankar ah thapa pesathinga. Yaro avar kita nenga oru king maker nu sollirkanga. Atha nambitu vandi otikitu iruku 😂

  • @dhanagopal9836
    @dhanagopal9836 2 місяці тому

    அண்ணா நீங்க இருவரும் பேசும் காணொளி, ஒவ்வொறு தடவையும், எப்படா வரும்னு ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தொடரட்டும் உங்களின் பணி, , , ,

  • @1994_aroon
    @1994_aroon 2 місяці тому +1

    Brother do use warm time in colour grading

  • @karthikraja7047
    @karthikraja7047 2 місяці тому +3

    Paari vs Other politican interview needed 🔥

    • @imalone6904
      @imalone6904 2 місяці тому +2

      full video pode mattange , cut panni tha poduvane...zee tamil le nadantha maari... UA-cam le yedukanum 😅

    • @karthikraja7047
      @karthikraja7047 2 місяці тому

      @@imalone6904 😅

    • @sushmithadevijawahar3232
      @sushmithadevijawahar3232 Місяць тому

      Live telecast

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw 2 місяці тому +5

    Keerthi history pathi na yoschichen neenga solliteenga...100000000000000% correct nenga solrathu

  • @user-AK.AriKaran
    @user-AK.AriKaran 2 місяці тому +1

    நன்றி பாரிசாலன் அண்ணா

  • @Nareen23234
    @Nareen23234 2 місяці тому +4

    38:06 பாரி சவுக்கு அரசுக்கு முட்டு கொடுப்பார் என நீங்கள் சொல்வது சிரிப்பாக உள்ளது. சவுக்கின் பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இல்லாதபோதும் ( வடக்கன்கள் ஆதரவு,ஈழம்,மாற்று ஸ்ரெரிலய்ட்)

  • @prajan8197
    @prajan8197 2 місяці тому +4

    பாரி சரியான பார்வை

  • @malaisolai5
    @malaisolai5 2 місяці тому +3

    சித்திரை திருவிழா பற்றி தகவல் சொல்லுங்கள் பாரிசாலன்.

  • @prashanna5386
    @prashanna5386 2 місяці тому +4

    47: 20 Solli mudikkala mg bro annamalai interview 😂😂

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 2 місяці тому +3

    33:12 varun ❤❤

  • @MegaKarthik1989
    @MegaKarthik1989 2 місяці тому +1

    yes true fact

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 2 місяці тому +1

    Parri nandri keep short and simple like netaji channel will be good

  • @vijaymoorthy4756
    @vijaymoorthy4756 2 місяці тому +4

    Both...use minioxidal and finax 1 mg ...paarisalan and the other guy is having hair loss

  • @shans189
    @shans189 21 день тому

    100-day work plan is such a scam... People simply sit under trees and talk, eat, sleep... He is absolutely correct 💯

  • @irulappanstories5066
    @irulappanstories5066 2 місяці тому +8

    நான் ஒரு மணி நேர வீடியோலா பார்த்ததேயில்லை.
    உங்கள் வீடியோவை பார்க்கிறேன்.

  • @headlines2482
    @headlines2482 2 місяці тому +2

    இளைய தலைமுறைகள் நாம் தமிழர் பக்கம் 🎙️💚

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 2 місяці тому +2

    SUPER PAARI

  • @wolverinemaster253
    @wolverinemaster253 2 місяці тому +1

    Paarisalan and varun 🎉❤

  • @Randyamviews
    @Randyamviews Місяць тому +2

    When a dog barks at its own reflection, ஒரு நாய் தன் உருவத்தைப் பார்த்து குரைக்கிறது

  • @p.sankarrajraj3447
    @p.sankarrajraj3447 22 дні тому

    Super ❤🎉

  • @muthuramanujam331
    @muthuramanujam331 2 місяці тому +13

    நன்றி, வாழ்த்துக்கள் நண்பர்களே