Murattu Kaalai | Tamil Movie | Scenes | Clips | Comedy | Songs | Podhuvaga En Manasu Song

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் 8 місяців тому +65

    இந்திய மண்ணில் பிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை மறக்க முடியாது ❤❤❤❤❤❤❤

  • @sathishstoner721
    @sathishstoner721 4 роки тому +2079

    இன்னைக்கு வர்ர மாஸ் பாட்டு ஆலுமா டோலுமா,வெறித்தனம்,ரகிட்ட ரகிட்ட னு எல்லா பாட்டுக்கும் அப்பன் பாட்டு இந்த பாட்டு தான் ... Trendsetter 😎

  • @jothilakshmi6067
    @jothilakshmi6067 4 роки тому +336

    மலேசியா வாசுதேவன் அற்புதமாக பாடல் பாடி உள்ளார் இந்தக்குரல் எப்பொழுதும் கேட்டு மகிழலாம்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 дні тому +3

    எங்கள் மனம் கவர்ந்த மலேசியா வாசுதேவன் அவர்களின் புகழை மேலும் கூட்டிய பாடல் இந்த பாடலை கோவில் திருவிழாக்களில் போட்டால் எல்லோரும் ஆடுவார்கள் அந்தளவு பிரபலமான பாடல்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @madhanraj5663
    @madhanraj5663 4 роки тому +173

    நவீன இசை வாத்தியங்கள் ஏதும் இன்றி சாதாரணமான இசை வாத்தியங்களை கொண்டு இப்படி ஒரு மரண மாஸ் பாடலை 40 வருடங்களுக்கு முன்பே கொடுத்து விட்டாரே இப்பொழுது கேட்க்கும் போதே எவ்வளவு உற்சாகம் என்றால் அந்த கால கட்டத்தில் இப்பாடல் எவ்வளவு பெரிய வெற்றி பாடலாக இருந்திருக்கும் பாடலை கொடுத்த இளையராஜா சார்....... வாழ்க

    • @balasundaravelvel7865
      @balasundaravelvel7865 3 роки тому +10

      அவைகள் சாதாரண இசைக்கருவிகள் அல்ல உலகத்தின் முதல் ஆதி இசையான தமிழிசையின் பழந்ததமிழ் இசை கருவிகளான பறை, முழவு, கொம்பு, எக்காளம், பம்பை, போன்றவைகளை ஆதித்தமிழன் இளையராஜா பயன்படுத்தி இசையமைத்திருக்கிறார். நீங்கள் பெரிதாக நினைக்கும் இன்றைய நவீன இசைக்கருவிகளே நம் தமிழிசை கருவிகள் போட்ட பிச்சை.

    • @litikachannel3970
      @litikachannel3970 3 роки тому +1

      ஆ மற்றும் ஆஆஆ

    • @abiakshayabiakshay9796
      @abiakshayabiakshay9796 5 місяців тому

      W​to fs😊
      😊😊@@balasundaravelvel7865

    • @ghousebasha1482
      @ghousebasha1482 Місяць тому

      40 years back this movie and its songs were super-duper hits.

    • @karikalan8589
      @karikalan8589 8 днів тому

      Yes.

  • @ambethkar8937
    @ambethkar8937 3 роки тому +129

    அப்போவே introduction பறை இசை காதை கிழித்து நடனம் ஆட வைக்கிறது &இசை ஞானி.💙💙
    பிறந்த ஊருக்கு புகழச்சேறு 👏👌

  • @venkateshp4253
    @venkateshp4253 5 років тому +1408

    இந்த பாடலை கேட்டவுடன் உடம்பெல்லாம் ஒரு வெறி ஏறுது தமிழன் என்ற திமிரோடு வெற்றிநடைப்போடுவோம்🗡🗡🗡🗡🔪🔪🔪🔪🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅

    • @swathi3276
      @swathi3276 5 років тому +3

      T

    • @kalidaskalikalidaskali8189
      @kalidaskalikalidaskali8189 4 роки тому +2

      Arumai

    • @b.senthilkumar7365
      @b.senthilkumar7365 4 роки тому +22

      தமிழ் இயற்கையாக தோன்றிய மொழி. பிற மொழிகள் தமிழைப் பார்த்து செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட மொழிகள். அதுபோலவே தமிழ் இசையும் இயற்கையாகவே தோன்றியவை உதாரணம் குழல் இசை, பறை இசை எனவே தமிழ் மொழியிலும் தமிழ் இசையிலும் இருக்கும் இனிமையும், உயிரோட்டமும் பிறவற்றுள் இருப்பதில்லை இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை.

    • @suganyasuganya8029
      @suganyasuganya8029 4 роки тому +1

      Yes it's true

    • @uthayanithi......
      @uthayanithi...... 4 роки тому +2

      yezzz😎

  • @vishnukumar-1972
    @vishnukumar-1972 Рік тому +100

    ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு நன்றி முரட்டுக்காளை திரைப்படம் அருமை மலேசியா வாசுதேவன் குரல் சூப்பர் எங்கள் ரஜினிகாந்தின் நடித்த படம் சூப்பரோ சூப்பர் சூப்பர் ஒரு கோடி ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாட்டு

  • @vsasidharan9828
    @vsasidharan9828 3 місяці тому +39

    Manasilayo Malaysiya Vasudevan 💥🧨🧨🥳

  • @msambandam3181
    @msambandam3181 4 роки тому +79

    இன்று தமிழக இசையமைப்பாளர்கள் என்ற பெயரில் பாட்டு போட்டாலும் மெட்டமைத்தாலும் அது பெயருக்கு தான். மக்கள் மனங்களை கவர்ந்த பாடல்களை இன்று வரை எவராலும் கொடுக்க முடியவில்லை;.. ஆஸ்கார் யார் வாங்கினாலும் மக்கள் மனங்களில் என்றும் ராஜா ... ராஜா தான்... அதைப்போலவே எத்தனை விடலைகள் பஞ்ச் டயலாக் பேசினாலும் ரஜினி போல் இது வரை ஒருவன் பிறக்கவில்லை. இரண்டு மெகா மாஸ் இந்த பாடலில்...38 ஆண்டுகளாக மகிழ்விக்கும் பல ஆயிரம் ராஜா பாடல்களில் இதுவும் ஒரு வைரம். நன்றி லெஜெண்ட்ஸ்...

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 2 роки тому +64

    உறுமி,நாட்டு மேளம்,தப்பு,நாயனம், புல்லங்குழலின் இனிமை இவற்றை அன்றே மிகச் சரியான கலவையில் கலந்து ரஜினி ரசிகர்களுக்கு மிகப் பெரிய இசை விருந்தளித்த நாயகர் இசைஞானி. நாட்டுப்புற குலவை, ஆடவர்,பெண்டிர் குரல்களின் ஒத்திசைவும்,வாசுவின் கணீர் குரலும் சூழ்நிலையில் அமைத்த பஞ்சுவின் வரிகளும் மிகப்பெரிய வெற்றியை அள்ளித் தந்தப் பாடலிது

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 роки тому +378

    நேற்று இல்லை நாலை இல்லை என்றும் தலைவர் ரஜினி🤘 தான் முரட்டுக்காளை.தலைவருக்கு நிகர் யாரும் இல்லை. 🤘👏👏👏👏👏

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 роки тому +465

    மலேசியா வாசுதேவன் + இளையராஜா + தலைவர் - மரணமாஸ்😍😍😍

  • @KaruppasamyPalanisamy-hm8kx
    @KaruppasamyPalanisamy-hm8kx 2 дні тому +1

    நான் சிறு வயதில்1996 இல் என் குலதெய்வமான என் அய்யாவுடன் பார்த்த திரைப்படம் இது நடிகர் ரஜினி மிகவும் தில்லாக நடித்து இருப்பார்

  • @infinitylevel5129
    @infinitylevel5129 3 роки тому +131

    இந்த பாடலை விட, கீழே உள்ள தமிழ் கமெண்ட்ஸ்க்கு... சந்தோஷமாகவும், தலைவரின் பாடல் வரிகளும் அருமையாக உள்ளது...

  • @ashokkumart3899
    @ashokkumart3899 4 роки тому +725

    இந்த படம் வந்த போது நான் 4வது படித்து கொண்டு இருந்தேன் அன்று முதல் இன்று வரை நான் ரஜினி ரசிகன்

  • @dtechnopark
    @dtechnopark 4 роки тому +31

    இறைவன் தந்த இசை இளையராஜா. வாழ்க பல்லாண்டு. கேட்கும்போதே ஆடாதவரையும் ஆடவைக்கும் இசை.

  • @kalaikovan557
    @kalaikovan557 6 років тому +1293

    நெஞ்சுக்குள் அச்சமில்ல... யாருக்கும் பயமும் இல்ல.... வாராதோ வெற்றி என்னிடம் 💪💪

  • @musicstore1180
    @musicstore1180 4 місяці тому +19

    எத்தனை பாட்ஷா`, வந்தாலும் எத்தனை முத்து', வந்தாலும் , _முரட்டு காளைக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும் mass of இளையராஜா.

  • @gokulz
    @gokulz Рік тому +17

    வெறிதனமான பாடல்❤🔥🔥🔥 பாடல் வரி ❤ இசை வாத்தியங்களின் சங்கமம் ❤ மாட்டுவண்டிகளின் அணிவகுப்பு 🎉 குளிர்ச்சியான இயற்கை காட்சிகள்🤗🤗🤗 தலைவரின் மாஸ் உடை🔥🔥🔥

  • @karthikamurugan8920
    @karthikamurugan8920 3 роки тому +88

    அன்றும் இன்றும் என்றும் இப்பாடல் மரணமாஸ் தான்💥💥

  • @manisulur18
    @manisulur18 3 роки тому +328

    ஆத்தாடி....அந்த காலத்திலேயே தலைவர் கெத்து தான் போல.....🔥🔥🔥

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +8

      👍🏻👍🏻👍🏻

    • @karthikrajak3236
      @karthikrajak3236 2 роки тому +16

      ithula Enna santhegam

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx 2 роки тому +4

      @@karthikrajak3236 அருமை

    • @AmbassadorGanesh
      @AmbassadorGanesh 2 роки тому +16

      antha kalam intha kalam entha kalathulayum en Thalaivar gethu tha mass tha. oruthan poranthu vanthalum Thalaivar ah jeika mudiyathu

    • @y.gnanakrishnany9413
      @y.gnanakrishnany9413 2 роки тому +15

      எந்த காலம் இருந்தாலும் தலைவர் கெத்து

  • @preciousgem_kp8700
    @preciousgem_kp8700 2 роки тому +22

    Superstar க்கு மிகவும் பிடித்த ஒருசில பாடல்களில் முக்கியமான பாடல்....இளையராஜா அய்யா 🙏🙏

  • @stprakashprakash9276
    @stprakashprakash9276 3 роки тому +124

    ரஜினி என்னும் ராணுவ பட்டாளம் உருவாக்கிய பாடல். 🔥🔥🔥🔥🔥🔥. 👍👍👍

  • @ravichandran5037
    @ravichandran5037 3 роки тому +50

    நம் தமிழ் மக்களுக்காக நல்ல கருத்துக்களை இப்பாடல் மூலம் தந்த கவிஞர் திரு பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு நன்றி

  • @rk-get6960
    @rk-get6960 5 років тому +198

    தலைவ‌ர் +மலேசியா வாசுதேவன் 👌👌🤘

  • @தமிழ்நேசன்-ன5ம
    @தமிழ்நேசன்-ன5ம 6 років тому +767

    தலைவர் மாஸ் பாட்டு...இன்னமும்ரஜினி ரசிகர்களின் தேசிய கீதம் இததான்

  • @Suresh-vb2lp
    @Suresh-vb2lp 2 роки тому +116

    இளையராஜா இசையில் தொடாத இடமே இல்லைபோல கண்டிப்பா இவர் இசை கடவுள்தான்!

  • @natarajannatarajan6145
    @natarajannatarajan6145 2 роки тому +236

    2022ல் இந்த பாடலை கேட்டாலும் மனதில் ஒரு தனி திமிரும் வெறியும் வருகிறது🔥🔥

  • @subramaniyanm2404
    @subramaniyanm2404 Рік тому +56

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எங்கள் ஊர் பொங்கல் பண்டிகை மாரியம்மன் கோவில் திருவிழா தான் ஞாபகத்திற்கு வரும் அற்புதமான நாட்கள்

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 5 років тому +448

    தற்போது 45 , 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் சூப்பர் ஸ்டாரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்.

  • @illaiyaraja
    @illaiyaraja 5 років тому +3277

    40 வருடத்திற்கு முன்பே ரஜினி சார்க்கு மரண மாஸ் காட்டியவர் இளையராஜா சார் அப்பம் மட்டும் you tube இருந்திருந்தால் மில்லியனாவது பில்லியனாவது …….

    • @damodarm1657
      @damodarm1657 4 роки тому +77

      well said. its true.

    • @azarudeenh
      @azarudeenh 4 роки тому +58

      Fact fact🤩🤩🤩🤩🤩🤩

    • @bulbulthara4408
      @bulbulthara4408 4 роки тому +57

      ilaiya raja 💯 correct

    • @guppi277
      @guppi277 4 роки тому +30

      Ha... Ha... Spot on...! 👍

    • @blackshade8850
      @blackshade8850 4 роки тому +75

      நச்சுன்னு ஒரு லைக் bro

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 років тому +579

    பொறந்த ஊருக்கு புகழே சேர் வளர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்

    • @malarajam4216
      @malarajam4216 4 роки тому +3

      Of course. Engga M.Vasu Sir mathiri

    • @MuralisankarBpharm
      @MuralisankarBpharm 3 роки тому +3

      Dadasaheb palke

    • @ananddan549
      @ananddan549 2 роки тому +4

      இனிஒருத்தன்பொறந்துவரனும் தலைவர்அடிச்சிக்க நல்வாழ்த்துக்கள் நண்பா

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Рік тому +145

    அன்று" முரட்டு காளை"யில் தொடங்கி இன்று "jailer" வரைக்கும் சூப்பர் ஸ்டார் வேறே லெவல். இங்கு மலேசியவில்🇲🇾 இன்று வரைக்கும் அவரு மாஸ் தான் 😎👏👌

  • @vijayandevarajan9160
    @vijayandevarajan9160 3 роки тому +103

    இந்த அடிக்கு சமமா இன்னமும் ஒரு அடி இன்னமும் வரல

  • @leovicky05
    @leovicky05 4 роки тому +140

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @Jeyalaks
    @Jeyalaks 5 років тому +738

    என்ன பாட்டுடா? இளையராஜாவுக்கு தமிழ்நாட்டையே கொடுக்கலாம். சூப்பர்ஸ்டார் செம...

    • @cutecitti6301
      @cutecitti6301 5 років тому +1

      Ilyava

    • @paganmin8557
      @paganmin8557 5 років тому +30

      Ne un veeta mothala kudu papom

    • @SathishKumar-ye5zz
      @SathishKumar-ye5zz 5 років тому +1

      @@paganmin8557 super yaa

    • @Jeyalaks
      @Jeyalaks 5 років тому

      @@paganmin8557 veetu illa bro.

    • @praveenbabu8188
      @praveenbabu8188 5 років тому +3

      U like dis song Only for raja sir,not for Marathi assole rajni raskal

  • @sathishnair77
    @sathishnair77 5 років тому +1716

    ஓரு ஹீரோவுக்கு இதை விட பெரிய பாடல் எவனாலயும் தர முடியாது, ராஜா சார் கிரெட்

    • @kannangk3567
      @kannangk3567 4 роки тому +20

      God bless ing always Super Star...prey future success all fields... Gkkannan

    • @MarinaBoys
      @MarinaBoys 4 роки тому +6

      உண்மை

    • @mohan1771
      @mohan1771 4 роки тому +13

      மலேசியா வாசுதேவன் ♥️

    • @durgairaj5926
      @durgairaj5926 4 роки тому +7

      Listen oruvan oruvan muthalali

    • @ajithkumar-dm6kr
      @ajithkumar-dm6kr 4 роки тому

      @@durgairaj5926 r

  • @kumapollard7965
    @kumapollard7965 2 роки тому +48

    SuperStar க்கு மட்டும் இப்புகழ் இல்லை எழுதிய கவிஞா் மற்றும் இசையமைபாளா் இவா்கள் அணைவருக்கும் அடங்கும் ,🙏🙏🙏

  • @ramakrishnan6854
    @ramakrishnan6854 Рік тому +44

    இந்த படம் 65 பைசா டிக்கெட் எடுத்து முதல் நாள் முதல் ஸோ பார்த்தேன் மயிலாடுதுறை பியர்லஸ் தியேட்டரில்....?

  • @abdulbasithbasith4992
    @abdulbasithbasith4992 5 років тому +138

    முன்னால சீருது மயிலக்காளை
    பின்னால பாயிது மச்சக் காளை அடக்கி ஆலுது முரட்டக்காளை காளை .
    ஆஹா என்ன ஒரு வரிகள்

  • @nagarajanmuthaiah8511
    @nagarajanmuthaiah8511 5 років тому +427

    இந்த மாதிரி பாடல் கொடுத்த இளையராஜா அய்யாவுக்கு ஒவ்வொரு தமிழனின் வாழ்த்துக்கள்.

  • @mohan1771
    @mohan1771 4 роки тому +10

    இந்த படத்தை சென்னை தேவிபாரடைஸ் திரை அரங்கில் முதல் நாள் அன்று பார்த்தேன் (20/12/80) படத்தின் ஆரம்பம் முதல் இறுதி கிளைமாக்ஸ் சண்டை காட்சி வரை ரசிகர்கள் செய்த கைதட்டல், விசில் என்று தூள் செய்ததை இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது...

  • @tamilanjack2829
    @tamilanjack2829 2 роки тому +99

    பண்டைத் தமிழரின் இசைக் கருவியான பறையிலிருந்து எழும் ஒலியை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்று கொண்டாட வைத்த மாமேதை இளையராஜா.

    • @bndr4ru413
      @bndr4ru413 Рік тому

      First word oru second shock ayitten

    • @educlarity
      @educlarity Рік тому

      ​@@bndr4ru413yov 😂

  • @pjtamil8708
    @pjtamil8708 Рік тому +9

    தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @sudalaimaden3942
    @sudalaimaden3942 6 років тому +697

    எத்தனை புது பாடல்கள் வந்தாலும் இது இடாகாது

    • @Stkumaran
      @Stkumaran 5 років тому +6

      Yes bro

    • @chidambaramusha9608
      @chidambaramusha9608 5 років тому +4

      Yes

    • @rajaganeshm4197
      @rajaganeshm4197 5 років тому +1

      Ama bro

    • @mannan1544
      @mannan1544 5 років тому +4

      இது இல்லை இதுக்கு அல்லது இதற்கு ஈடாகாது.

    • @sjsurya4328
      @sjsurya4328 4 роки тому +1

      😍😍😍💑💑💑👍👎👌

  • @thebozzkingmaker7210
    @thebozzkingmaker7210 4 роки тому +776

    2020 கேட்ட வங்க லைக் அடிங்க பாப்போம். ரஜினி எப்பவுமே மாஸ் ...........

  • @mohansundaram7604
    @mohansundaram7604 6 років тому +516

    தமிழ் சினிமாவின் தேசியகீதம் இந்தபாடல் இப்டி ஒரு எனர்ஜியான பாடல் அதுவும் தலைவர் ரஜினியின் மாசான நடை உடை பாவனையில் எப்ப கேட்டாலும் புத்துணர்ச்சி தரும் கம்பீரமான் பாடல் இது போல் பாடல் இனி வராது

  • @N.Muralidharan
    @N.Muralidharan 2 роки тому +7

    சூப்பர் ஸ்டார், இசைஞானி, மலேசியா... கேக்கவா வேணும்?

  • @Anjalirams.
    @Anjalirams. 3 роки тому +83

    Hands down, the best opening song for Rajini! Whatta beat and speed! Fabulous lyrics!! Maestro for life ❤

  • @venganthurprasath5050
    @venganthurprasath5050 6 років тому +80

    அருமையான இசை மற்றும் வீரத்தை வெளிக்கொண்டு வரக்கூடியது

  • @OmPrakkash0704prakkash
    @OmPrakkash0704prakkash 6 років тому +144

    2019... evalo song vanthalum ethum marana mass thaan .. annanuku je...🤗🤗🤗😍

  • @naveen4815
    @naveen4815 5 років тому +239

    Vayasanalum unga alagum , style um apudiyee eruku😍😍😍🤘.....Thala&Thalaivar fans😎

    • @mallutornado
      @mallutornado 5 років тому +5

      Thank you Thank you Thank you....koodave poranthathu ....engeyum pogathe.

    • @joshua8400
      @joshua8400 5 років тому +4

      உண்மை

    • @mithunn4494
      @mithunn4494 4 роки тому +2

      Spr

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 роки тому +2

    இந்த பாடலை எத்தனையோ முறை கெட்டுவிட்டேன், ஆரம்பம் முதல் இசை சப்தங்கள் அப்படியே சுண்டி இருக்கிறது நன்றி இசை சித்தரே......!!!!!!

  • @annamalaiarmy177
    @annamalaiarmy177 3 роки тому +24

    பஞ்சு அருணச்சலம் பாடல் வரிகள் மரணமாஸ்..

  • @SathishKumar-qe1ko
    @SathishKumar-qe1ko 4 роки тому +919

    2020 ல எதாவது காளை இந்த காளைய பாக்க வந்து இருக்கா...🔥🔥👉👍

  • @ramjiprabhu82
    @ramjiprabhu82 6 років тому +596

    Marana mass ku munadi vandha theri masssss song da idhu....

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 роки тому +92

    மனதில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் பாடல்...

  • @12cproduction26
    @12cproduction26 3 роки тому +73

    இப்ப இருக்குற எல்லா music directors konjam intha pakkam vanga pa ... . 🔥🔥🔥🔥🔥 இளையராஜா நீ ராஜாதான்யா 🔥🔥🔥🔥🔥

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 2 роки тому +1

      12 c production en inamada nee. Nangalum 12 c than started from oracle 8i .....

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 Рік тому +3

      ஒரு ஊர்ல ஒரு ராஜாவும், இப்ப இல்ல எப்பவுமே "ராஜா தான்"""🎉🎉🎉🎉

  • @mdmrf27
    @mdmrf27 3 роки тому +76

    2021ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேக்கறீங்க...👍🏻

  • @poovendrann7141
    @poovendrann7141 6 років тому +60

    என் கடவுள் இசைஞானி ❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthiKeyan-lk4bg
    @KarthiKeyan-lk4bg 3 роки тому +19

    இந்த பாடல் நான் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் பாகனேரி யில் எடுத்தாங்க 😊😊😊

    • @shankarkuppan4643
      @shankarkuppan4643 3 роки тому

      கார்த்திகேயன் நீங்கள் இந்த படம் பாடல் உங்கள் ஊரில் படப்பிடிப்பு எடுத்த இடம் இப்போது எப்படி இருக்கும். முடிந்தால் போட்டோ எடுத்து அனுப்ப முடியுமா🙏💕 இன்னும் மற்ற பாடல் தகவல் தெரிந்த ால் பதிவு செய்ய

  • @balasubramaniam2436
    @balasubramaniam2436 8 років тому +260

    Awesome song just for Superstar👍👍👍
    No any actor suitable for this Song except Superstar!! This Song and Movie was Blockbuster in 80s!! This what we call MASS Opening Song!! True Fan Of Superstar From Singapore🇸🇬

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 2 роки тому +186

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 40 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும்? உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.

  • @parasuraman7255
    @parasuraman7255 2 роки тому +4

    மலேஷியா vasu sir 🙏❤

  • @Raja-qe9sr
    @Raja-qe9sr 4 роки тому +167

    இந்தப் பாடல் யூட்யூபில்வெளிய விட்டு எட்டு வருடங்கள் ஆயினும் இப்பொழுதும் இந்தப் பாடல்கெத்து காட்டிக் கொண்டே இருக்கிறது

  • @gopinathr3496
    @gopinathr3496 4 роки тому +70

    Rajini screen presence and swag , Malaysia vasu the way he rendered the song and Raja sir music rest is history.

  • @DeepakK-kk8fl
    @DeepakK-kk8fl 3 місяці тому +235

    After Manasilayoo song...Anyone??

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 роки тому +29

    வெள்ளை காளைகளை பார்த்தவுடன்
    வணங்க தோன்றுகிறது... ❤️🙏
    புலி கொடி பறக்க...வில் அம்பு மற்றும் மீனுடன்
    தமிழ் இனம் வாழ்க.. 🙏❤️

  • @umasankari3318
    @umasankari3318 Місяць тому +2

    ரஜினி இளையராஜா ரசிகர்களை பெருமை கொள்ள வைக்கும் பாடல்.

  • @inknagendran
    @inknagendran 5 років тому +117

    Nobody can replace thalaivar and ilaiya raja sir mass composition
    This is called real mass🤩🤩🤩

  • @SuperThushi
    @SuperThushi 5 років тому +412

    Who watches this song in 2019? Thalaivar da👌👌

  • @dr.thaiphulesundaranath3264
    @dr.thaiphulesundaranath3264 8 років тому +90

    Jallikattu debate wins because of this Tamil Murutu Kalai - Super star songs

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 2 роки тому +12

    நான் தீவிரமான அன்று முதல் இன்று வரை கமல் ரசிகன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று எனக்கு கவலை இருக்கும் போது இந்த பாடல் திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருப்பேன்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +7

    இளையராஜா இசையமைப்பில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல். ரஜினிகாந்த், Y.G.மகேந்திரன் அனைவரின் நடனம், நடிப்பு அருமை. கிராமங்களில் அடிக்கடி ஒலித்த பாடல்.

  • @deepakalagesan1552
    @deepakalagesan1552 6 років тому +198

    Power of Parai.... thanks Raja sir for bringing real Tamil music into action ..... 👍🏽

    • @kasiraman.j
      @kasiraman.j 2 роки тому +6

      Kooda urumi melam.👍👍👍

    • @arulprakasamm5486
      @arulprakasamm5486 Рік тому +7

      These musics blend with his blood. That's why he perfectly used and get real output from it.
      Hereafter it will take one yuga to another maestro to born whom can understand the depth of these indigenous instruments and usages

  • @maheswarank5117
    @maheswarank5117 4 роки тому +32

    எல்லா புகழும் இசைஞானிக்கே....🙏🙏🙏❤❤❤⚘⚘⚘

  • @cinnaprintss.sudarsan7230
    @cinnaprintss.sudarsan7230 4 роки тому +59

    opening Song : மலேசியா வாசுதேவன் , இசை இளையராஜா .. இருவருக்கும் நிகர் ரஜினிக்கு வேறு யாரும் இல்லை

  • @depanmech4364
    @depanmech4364 2 роки тому +5

    சுப்பிரமணியபுரம் பாத்துட்டு நேரா இங்க தான் வரேன்...😍😍😍...தலைவர்...🔥

  • @bharath2.082
    @bharath2.082 5 років тому +23

    முதல் நாள் காட்சி Theatre எம்மோவ் கோவில் மாறி இருந்திச்சு 🔥🔥🤘🤘
    மறக்க முடியாத நாட்கள்

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 5 років тому +64

    அது ஒரு பொற்காலம் முரட்டு காளை நம் தலைவர் தேவா அவி சூப்பர்

  • @taveda
    @taveda 6 років тому +37

    Can’t imagine a voice apart from Malaysia Vaaudevan sir.. We miss u.. still u re in our hearts with ur voice..

    • @inyukopu8936
      @inyukopu8936 3 роки тому +1

      SPB sir was also phenomenal.

  • @sivag5041
    @sivag5041 2 роки тому +15

    Dont understand single word...But no words..cried after listening this GREAT Music and vocal and Rajini sir's acting no words...SUPER..

  • @JeevanKumar-pz7mz
    @JeevanKumar-pz7mz 2 місяці тому +2

    My all time favorite “Pothuvaga en manasu thangam” 🔥

  • @NARAYANA711983
    @NARAYANA711983 5 років тому +717

    2019 இல் இதை யாராவது பார்க்கிறார்களா? அடிடா லைக்

  • @manisekar2884
    @manisekar2884 8 років тому +348

    Those days simply life full.of joy with empty hand. Remembering those dance in schools and mariamman festivals with friends. What a life it was !

    • @sowndharyasowndharya8838
      @sowndharyasowndharya8838 7 років тому +2

      Mani Sekar ssjklvhfeeem? jioz xdfhhkljjopwfgtui poo gcnm do

    • @veeramanir2418
      @veeramanir2418 6 років тому +1

      Mani Sekar sgrfh

    • @veeramanir2418
      @veeramanir2418 6 років тому +1

      Sowndharya Sowndharya ghhg

    • @9723gk
      @9723gk 6 років тому +4

      Mani Sekar 100000% correct

    • @devilhunter9426
      @devilhunter9426 6 років тому +11

      S bro no cell phone, emails, internet every moment was memorable 😞

  • @Thambimama
    @Thambimama 10 років тому +58

    ஜே ... ஜேய்...
    அண்ணணுக்கு... ஜேய்..
    அண்ணணுக்கு...ஜேய்..
    காளையனுக்கு ஜேய்
    காளையனுக்கு ஜேய்...
    ஜேய்ய்ய்ய்ய்...
    .
    பொதுவாக எம் மனசு தங்கம்
    ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
    பொதுவாக எம் மனசு தங்கம்
    ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
    உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
    தன்னானா தானா
    தன தன்னானா... தானா
    வெற்றி மேல் வெற்றி வரும்
    ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
    ஹா... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
    ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
    ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
    பொதுவாக எம் மனசு தங்கம்
    ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
    .
    முன்னால சீறுது மயில காள
    பின்னால பாயுது மச்சக்காள
    முன்னால சீறுது மயில காள
    ஹா...
    பின்னால பாயுது மச்சக்காள
    அடக்கி ஆளுது முரட்டு காள
    முரட்டுக்காள... முரட்டுக்காள
    நெஞ்சுக்குள் அச்சமில்ல
    யாருக்கும் பயமும்மில்ல
    வாராதோ வெற்றி என்னிடம்
    விளையாடுங்க... உடல் பலமாகுங்க
    ஆடலாம் பாடலாம் கொண்டாலாம்
    ஹெய்...
    ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
    .
    பொதுவாக எம் மனசு தங்கம்
    ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
    உண்மையே சொல்வேன்...
    ஹா
    நல்லதே செய்வேன்
    வெற்றி மேல் வெற்றி வரும்
    ஆடவோம் பாடுவோம் கொண்டாவோம்
    ஹா... ஹா..
    ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
    .
    வாங்கடி வாங்கடி பொண்டுகளா
    வாசம் உள்ள செண்டுகளா
    வாங்கடி வாங்கடி பொண்டுகளா
    வாசம் உள்ள செண்டுகளா
    கும்மி அடிச்சி... புடவைய போத்தி
    அண்ணன வாழ்த்தி பாடுங்களா
    .
    காளையன பாத்துப்புட்டா
    ஜல்லி கட்டு காளையெல்லாம்
    துள்ளிக்கிட்டு ஒடுமடி
    புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
    புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
    புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
    கொம்பிருக்கும் காளைகெல்லாம் தெம்பிருக்காது
    இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது
    குலவ போட்டு பாருங்கடி... கும்மிஅடிச்சி ஆடுங்கடி
    மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
    பொங்கலு வைப்போம் வாருங்கடி
    பொங்கலு வைப்போம் வாருங்கடி
    .
    பொறந்த ஊருக்கு புகழ சேரு
    வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
    பொறந்த ஊருக்கு புகழ சேரு
    வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
    நாலு பேருக்கு நன்மை செய்தா
    கொண்டாடுவார்... பண்பாடுவார்
    என்னாலும் உழைச்சதுக்கு
    பொன்னாக பலமிருக்கு
    ஊரோடு சேர்ந்து வாழுங்க
    அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
    ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
    ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
    .
    பொதுவாக எம் மனசு தங்கம்
    ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்
    உண்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
    ஹா... தன்னானா தானா..
    தன தன்னான தானா
    வெற்றி மேல் வெற்றி வரும்
    ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹேய்
    ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
    ஹா... ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே.. ஹாக...
    ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
    ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே
    ~~~~~~~~~~~~~~~
    படம் : முரட்டுக் காளை (1980)
    இசை : இளையராஜா
    வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
    பாடியவர் : மலேசிய வாசுதேவன்.

  • @ameerappas8099
    @ameerappas8099 2 роки тому +3

    அண்ணன் மலேசியா வசுதேவன்?அவர்கள் குரல்தான் பாடல் பலம் வேற லெவல்

  • @-jb5dl
    @-jb5dl 2 роки тому +6

    மாஸான ஓபனிங் பாடல்களுக்கு வித்திட்டது 💪 இசைஞானி இளையராஜா ஐயா 💥( founder of mass opening song )

  • @sloganathan10380
    @sloganathan10380 8 років тому +471

    திரும்ப வரதா காலங்கள் அவை
    செம்ம சாங்

  • @blackshade8850
    @blackshade8850 4 роки тому +829

    2020 ல் இந்த பாடலை பார்த்தவர்கள் ஒரு லைக் .

    • @GamesindieSR
      @GamesindieSR 4 роки тому +12

      Like vangi enna pudunga poringa sir?

    • @revathisounthar2532
      @revathisounthar2532 4 роки тому +1

      😎

    • @JAILER-ns8hu
      @JAILER-ns8hu 4 роки тому +1

      @@GamesindieSR இப்ப உங்களுக்கு புடுங்குதுள்ள அதான்..

    • @GamesindieSR
      @GamesindieSR 4 роки тому

      @@JAILER-ns8hu ama en name vel murugan en name vachitu paithiyam maari pota

    • @JAILER-ns8hu
      @JAILER-ns8hu 4 роки тому

      @@GamesindieSR Vel Muruganu name vachitu original name poda thuppu illa pottanu ne solra.. .

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 роки тому +904

    எத்தனை நடிகர் வந்தாலும் இந்த ஸ்டைலு மன்னனைஅசைக்க எந்த கொம்பனாலும் முடியாது நான் சொன்னது உண்மைன்னாலைக் போடுங்க

  • @KrishnaTheEgalaivan
    @KrishnaTheEgalaivan 3 роки тому +9

    Malaysia Vasudevan- the legend..... voice la enna oru fire🔥🔥🔥

  • @perinbaraja1051
    @perinbaraja1051 3 місяці тому +4

    Malaysia vasudevan voice ai la kondu varenu.... Etho oru karunatha kondu vanthutukan ani😅😅😅😅

  • @anandkavi4658
    @anandkavi4658 6 років тому +1693

    ரஜினியின் புகழை உச்சிக்கு எடுத்துச்சென்ற பாடல்

  • @jayanth1978
    @jayanth1978 8 років тому +168

    IR+Rajini+Malaysia Vasudevan, all in their prime. Need we say more?

  • @SakhaderS
    @SakhaderS 5 років тому +86

    I'm a Malayali. I can't forget this song and movie.
    After my +2 (PDC in those days) went to Madras for a job in my cousins shop in 80.
    I see this film in Purusaivalkam Roxy in first release.

  • @mooshataif7505
    @mooshataif7505 3 роки тому +3

    விளையாட்டுன்னா
    இந்த பாடல்
    புதுவருட பாடலா
    இளமை இதோ இதோ
    ரஜினி கமல் இளையராஜா
    இந்த மூவரும்
    தமிழ் சினிமாவின்
    சிகரங்கள்
    வாழ்த்துக்கள் துஃவாக்கள்

  • @manikandanr1860
    @manikandanr1860 Рік тому +19

    Heroism level is in peek🔥🙏
    #Vintage_Thalaivar❤❤❤
    Evergreen Youth....
    Inspiration of millions... 🥰

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 7 років тому +45

    After this song ,no matching song to this one was given . A pure good village music treaty for tamilians using local musical instruments.