ms rajeswari songs மறந்தாலும் நம்மோடு வாழும்M.S.ராஜேஸ்வரியின் மறக்க முடியாத பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2018
  • பூ பூவா ..
    மியாவ் மியாவ் பூனைகுட்டி ..
    புது பெண்ணின் மனதை ... போன்ற பாடல்கள்
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 61

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 3 роки тому +16

    மனதுக்கு இதமான குழந்தையின் இனிமை
    அருமையான பிண்ணனி இசை

  • @shanthaledchumykanapathipi4565
    @shanthaledchumykanapathipi4565 3 роки тому +7

    Very Nice Song. It’s From Kumutham. Though, She is Anxious to Find Her Husband’s Personality.

  • @er.arulmozhivarman1566
    @er.arulmozhivarman1566 3 роки тому +15

    குழந்தை பாடும் பாடலாகட்டும் குமரி பாடும் குதூகல பாடலாகட்டும் ராஜஸ்வரி அம்மாவின் குரலுக்கு இன்று வரை ஈடு இனை இல்லை இவரின் குரலில் சோகத்தில் உச்சம் தொட்ட பாடல் டவுண்பஸ்திரைப் படத்தில் இடம் பெற்ற பொன்னான வாழ்வு மண்ணாகிபோனா பாடல

  • @kalaivanan7940
    @kalaivanan7940 4 роки тому +15

    Ms.ராஜேஸ்வரி அம்மா அவர்களின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் வாழ்க அவருடைய புகழ்

  • @manoharana7364
    @manoharana7364 4 роки тому +16

    அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இருக்கட்டும்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +9

    மழலைப் பாட்டுபாடுவதில் வல்லவர்.இனி இவரைப்போல் குழந்தைகளுக்குக்காக பாடக்கூடியவர் யார் இருக்கிறார்கள்.வாழ்க அவர் புகழ்.அவர் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன்.

  • @vasukiaravindan744
    @vasukiaravindan744 2 роки тому +6

    அருமையான கருத்துக்கள், and பாடல் ந‌ன்றி வணக்கம்

  • @eswarieswari3985
    @eswarieswari3985 3 роки тому +7

    Ms rajeswari sweet voice

  • @kaliaperumalkp8567
    @kaliaperumalkp8567 3 роки тому +5

    What a nice voice , melting the mind .

  • @sathishs5254
    @sathishs5254 6 років тому +6

    Superb child voice in Rajeswari Amma

  • @cvelu9896
    @cvelu9896 5 років тому +7

    These wealthy songs provide me a healthy mind in this bright evening.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 4 роки тому +10

    01
    பாடல் - பூ பூவா பறந்து போகும்
    படம் - திக்கு தெரியாத காட்டில்
    பாடலாசிரியர் - வாலி
    பாடகி - எம்.எஸ். ராஜேஸ்வரி
    நடிப்பு - பேபி சுமதி
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - சி.என்.சக்கரவர்த்தி
    படவெளியீடு - 11. பெப்ரவரி. 1972
    02
    பாடல் - மியாவ் மியாவ் பூனைகுட்டி
    படம் - குமுதம்
    பாடலாசிரியர் - அ.மருதகாசி
    பாடகி - எம்.எஸ். ராஜேஸ்வரி
    நடிப்பு - சௌகார் ஜானகி
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - ஆதூத்தி சுப்பாராவ்
    படவெளியீடு - 29. சூலை. 1961
    03
    பாடல் - புது பெண்ணின் மனதை
    படம் - பராசக்தி
    பாட்டு - கே.பி.காமாச்சி சுந்தரம்
    பாடகி - எம்.எஸ். ராஜேஸ்வரி
    நடிகை - பண்டரி பாய்
    இசை - சுதர்சனம்
    இயக்குனர் - கிருஷ்ணன் பஞ்சு
    பட வெளியீடு - 17. அக்டோபர் - 1952
    04
    பாடல் - சுன்டெலிக்கும் சுன்டெலிக்கும்
    படம் - கைதி கண்ணாயிரம்
    பாடலாசிரியர் - அ.மருதகாசி
    பாடகி - எம்.எஸ். ராஜேஸ்வரி
    நடிப்பு - பேபி சாவித்திரி
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - எ.எஸ்.எ.சாமி
    படவெளியீடு - 15. டிசம்பர். 1960
    05
    பாடல் - சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
    படம் - டவுன்பஸ்
    பாடலாசிரியர் - கா.மூ.செரிப்
    பாடகி - எம்.எஸ். ராஜேஸ்வரி
    நடிப்பு - அஞ்சலி தேவி
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - எ.சோமு
    படவெளியீடு - 13. நவம்பர். 1955
    06
    பாடல் - ஒரு மரத்தில் குடியிருக்கும்
    படம் - எங்க பாப்பா
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - டி.எம்.எஸ்
    பாடகி - எம்.எஸ். ராஜேஸ்வரி
    நடிகர் - ரவிசந்திரன்
    நடிப்பு - பேபி சகிலா
    இசை - எம்.எஸ்.வி
    இயக்குனர் - பி.ஆர்.பந்துலு
    படவெளியீடு - 08. சூலை. 1966
    07
    பாடல் - குவா குவா பாப்பா
    படம் - இரு வல்லவர்கள்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - எம்.எஸ். ராஜேஸ்வரி
    நடிப்பு - பேபி சகிலா
    இசை - எஸ்.வேதாசலம் ( வேதா )
    இயக்குனர் - கே.வி. ஸ்ரீனிவாஸ்
    படவெளியீடு - 25. பெப்ரவரி. 1966

  • @irulapansethuramasamy2275
    @irulapansethuramasamy2275 6 років тому +8

    Without her voice my soul could have been a desert isr

  • @MrMrVrengan
    @MrMrVrengan 6 років тому +7

    The only child voice singer.ever green songs

  • @BalaMurugan-zl4ko
    @BalaMurugan-zl4ko 2 роки тому +1

    மனதுக்கு இதமான பாடல்.

  • @samsunglucky5791
    @samsunglucky5791 2 роки тому +1

    காலம் மறந்து இருக்கலாம்! ஆனால் என்னால் மறக்க முடியவில்லை ***

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 роки тому +10

    என்றென்றும் கன்னி குரல் அம்மா m.s.ராஜேஸ்வரி.....sublime.....pure vocals....

    • @natarajandamodharan5167
      @natarajandamodharan5167 3 роки тому +1

      பொற்கால பாடல்களும் பாடகர்களும் பாடலாசிரியர்களும் இசையமைப்பாளர்களும் நமக்கு தந்துவிட்டு சென்ற பொக்கிஷங்கள் ஏராளம்..... அதில் எம். எஸ். ராஜேஸ்வரிக்கு பங்கு உண்டு....

    • @jyothih8162
      @jyothih8162 3 роки тому

      இந்த அரிய பொக்கிஷத்தை காப்போம்

    • @rakshaengineering6908
      @rakshaengineering6908 2 роки тому

      supersongs

  • @saint.xaviercreation8056
    @saint.xaviercreation8056 3 роки тому +1

    Super 👍👍👍👍👍

  • @samueldurai7806
    @samueldurai7806 Рік тому

    இனிமையான பாடல்களை சுவாரஸ்யமாக ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் போது பாடலுக்கு இடையில் விளம்பரம் வருவதைத் தவிர்த்து இருக்கலாம்,

  • @krishithottam6210
    @krishithottam6210 3 роки тому +1

    Nalla padalkal

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 6 років тому +10

    M.S. Rajewari, pray for your soul to rest in peace

  • @neelaborewell6421
    @neelaborewell6421 3 роки тому +8

    மழலை குரல் அரசியின் மறக்க முடியாத நினைவுகள் தரும் பாடல்கள்.

  • @ponnachis2165
    @ponnachis2165 2 роки тому +1

    இராஜேஸ்வரி அம்மாவை

  • @vasanthaa6172
    @vasanthaa6172 2 роки тому +2

    😀❤️❤️❤️😀😀❤️❤️❤️❤️❤️

  • @sreematha4512
    @sreematha4512 Рік тому

    Memorable songs Thanks

  • @user-ij1rm9fp1f
    @user-ij1rm9fp1f Рік тому

    Nice.

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Рік тому

    Parasakthi il Songa very nice all

  • @anandhanparameshwari4402
    @anandhanparameshwari4402 Рік тому

    Exelant

  • @DrAMGobu
    @DrAMGobu Рік тому +1

    Inth inimy intha anbu inthapasm ullkaruthu vasanthm Eni therithuri kodkkamudiyuma?amavazga pukl onguga

  • @sakthixerox8666
    @sakthixerox8666 6 років тому +2

    Deepest condolences

  • @shanthaledchumykanapathipi4565
    @shanthaledchumykanapathipi4565 3 роки тому +6

    Old is Gold. Very Nice Song. Play Back M.S. Rajeshwari, Once She was Very Famous. Her Voice is Ideal For Kids. Very Nice Hits.

  • @kanagasabapathikanagasapab1828

    என்மனதை58வருடம்கவரும்இனியானகுரல்

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +1

    எம்.எஸ்‌.ராஜேஸ்வரி பாடல்.டைட்டில்.ஆனால் சுசீலா பாடல்களும் இடம்பெற்றுள்ளது‌எப்படி.கி.சந்திரசேகரன்நாயர்

  • @RAVICHANDRAN-kz9gj
    @RAVICHANDRAN-kz9gj 4 роки тому +2

    MK, Ravi

  • @aanmeegathagaval
    @aanmeegathagaval 6 років тому +4

    நன்றி கோடிக்கணக்கான நன்றி

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 3 роки тому

    அருமை

  • @ushasubramanian9733
    @ushasubramanian9733 2 роки тому +1

    குங்குமப் பொட்டுக் காரா
    கோணக்கிராப்புக்காரா

  • @nushrathuljamiya6660
    @nushrathuljamiya6660 Рік тому

    3230

  • @sureshkumar-nz5kl
    @sureshkumar-nz5kl 3 роки тому +1

    By CT zee ZR to 6 by app