எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத தேவிகா சூப்பர்ஹிட் பாடல்கள் | Devika Hit Songs | Tamil Old Songs 60s.

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2024

КОМЕНТАРІ • 61

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 10 днів тому

    என் கவியரசு கண்ணதாசனின் தமிழ் சொன்ன வரிகள் ...
    "பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே ... உன்னை புரிந்துகொண்டான் உன்னை தெரிந்துகொண்டான் இந்த புலவர் பெருமானே".. ஆஹா ... காதல் பாடிய தமிழா ?... இல்லை தமிழ் பாடிய காதலா ?... கவிஞரின் சந்தங்களுக்கு இசை சேர்த்த என் மெல்லிசை மன்னர்கள் ... அக்கார்டியன்.. கிளாரேன்.. பான்கோஸ் இசைக்க இனிமையாக போன புலவர்களின் பொய்கள்.. வெள்ளை ரிப்பன் கொண்டையுடன் கண்களில் மையல் காட்டி .. .. பளப்பளக்கும் 'டீ' சர்ட் இளமையில் காதல் பாடும் எம் .ஜி.ஆரிடம் இருந்து பிரிந்து ஓடும் தேவிகா ..
    புலவனின் பொய்யை மெய்யாக பாடிய சுசீலா.. சௌந்தர்ராஜன் ...

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 Рік тому +12

    Only Devika can create the beautiful performance. It is a bonus treat if she pairs with Nadigar Thilagam. I miss this gifted artiste!! There can never be another like her

  • @sundararajan.n6525
    @sundararajan.n6525 3 роки тому +47

    தினம் தினம் கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள். super, super, super.

  • @kalidossganesan5325
    @kalidossganesan5325 6 місяців тому +9

    துன்பம் எனும் மனக்காயங் களுக்கு மயிலிறகால் மருந்தை நீவினாற்போலும் மனசாந்தியை அளிக்கும் அன்னை தேவிகா நடித்து பாடிய பாடல்கள் அனைத்தும் அபிமிதம் தான்!!!!!!

  • @mchandrasekar7734
    @mchandrasekar7734 7 місяців тому +5

    Arumaiaana Paatumgu MGR

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Рік тому +20

    நெஞ்சம் மறப்பதில்லை அனைத்து பாடல்களையும்

  • @anandakumard2524
    @anandakumard2524 Рік тому +4

    Superb Artist Devika mam🎉🎉🎉🎉❤❤

  • @tamilgaming2168
    @tamilgaming2168 3 роки тому +13

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் நன்றி

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    பழையபாடல்கள்அனைத்தும்அருமை.அருமை.அருமை

  • @shanmugama9224
    @shanmugama9224 3 роки тому +19

    அன்றும் இன்றும் என்றும் கேட்கவேண்டிய பாடல்👍🙏❤️

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி 9 місяців тому +15

    பொய்யிலேபிறந்து பாடல்
    காட்சியில் தேவிகா அம்மா வெட்கப்படும் அழகே அழகு.

  • @BasheerAhamed-l2c
    @BasheerAhamed-l2c 6 місяців тому +5

    Old is Gold. We never hear hear after.

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 місяці тому +2

    ❤arumaiyana❤podalgal🎉ketukkodeirukkalam❤nawab🎉

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy1224 25 днів тому

    Super Hit Song during 1964

  • @Roxy_The_Pug
    @Roxy_The_Pug 5 місяців тому +3

    Super song

  • @kanthanv5533
    @kanthanv5533 3 місяці тому +2

    Beautiful song, even now.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 7 місяців тому +9

    அருமையான பாடல்கள். தேவிகா என்ற தேவதை அழகான கௌரவமான நடிகை.

  • @somasundaram7464
    @somasundaram7464 3 роки тому +9

    Jaisairam 1,Nenjam marappathillai(2),2,Shanthi,3,Ethayaththil nee, (2),4,Anandha jothi,5,

  • @write2ragavan
    @write2ragavan 2 роки тому +6

    All are evergreen and melodious songs👌

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 7 місяців тому +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை எப்போதுகேட்டாலும்சலிக்காதபாடல்இனிமைஇனிஇப்படிப்பட்டபழையபாடலையாராலும்தரமுடியாது👌🌷🌹👌👌👌👌👌

  • @prajendran-tf9uh
    @prajendran-tf9uh 2 місяці тому

    ELLORE VAZHKAYLUM ORU SOHAM,MAHILCHI INTHA PAADALHALAL NINAIVU VANDHU MANATHAI VARUDICHELVATHU PERUM SUGAM..RAJENDRAN.

  • @chandrachandra2045
    @chandrachandra2045 5 місяців тому +3

    Oldsongsallsuper

  • @arulsambasivan4320
    @arulsambasivan4320 7 місяців тому +8

    எனது 20 களில் கேட்ட பாடல் இப்பொது 60 களிலும் அதே இனிமை. .

  • @nbalaji3156
    @nbalaji3156 Рік тому +5

    ❤❤❤❤❤

  • @MohanRaj-q9y
    @MohanRaj-q9y 7 місяців тому +11

    தேனிலும்இனிமை

  • @maheswari3375
    @maheswari3375 Рік тому +6

  • @kumarrajagopal1386
    @kumarrajagopal1386 7 місяців тому +4

    Four ears wanted to hear these beautiful honey songs.No songs can be written &taken like this by present cinema directors.

  • @sujathanatarajan4273
    @sujathanatarajan4273 5 місяців тому +2

    ❤songs

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p 7 місяців тому +4

    Super hit song.

  • @thangarajanv7886
    @thangarajanv7886 5 місяців тому +4

    ஊமை பெண்ணொரு கனவு கண்டாள -வானம்பாடி
    ஓஹோகோ ஒடும் எண்ணங்களே -நீலவானம்
    பாடல்கள் இல்லை

  • @Adharshadhav
    @Adharshadhav 7 місяців тому +4

    😊😊😊

  • @krishnamurthy-ip6wo
    @krishnamurthy-ip6wo 7 місяців тому +1

    Nenjum marapathilai...movie..Dhevika super sister❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthasarathishanmugam2458
    @parthasarathishanmugam2458 3 роки тому +5

    Excellent

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 7 місяців тому +1

    Nice song ❤️

  • @arulpandian9497
    @arulpandian9497 3 роки тому +6

    Thirail allaadu eantru evarkalai kaanbom ?

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 4 місяці тому +2

    Sweet😊2/8/24SV

  • @ramuram7418
    @ramuram7418 Рік тому +5

    6

  • @rengamdesikan171
    @rengamdesikan171 3 роки тому +6

    படத்தின் பெயரையும் ஓரமாகப் பதிவிடுங்கள்

  • @uthra1984
    @uthra1984 2 місяці тому +1

    PLEASE PUBLIXH name of Actors

  • @uthra1984
    @uthra1984 2 місяці тому +1

    Actors. NAME PLEASE

  • @rajeswarie1461
    @rajeswarie1461 22 дні тому +1

    ❤♥️🌹🫰

  • @gunasekaranarmy5521
    @gunasekaranarmy5521 6 місяців тому +2

    Entenrum marakamudiyadha padalgal

  • @subramaniamreddy1664
    @subramaniamreddy1664 2 роки тому +6

    Pl

  • @rajakani7027
    @rajakani7027 7 місяців тому +1

    நடிகை தேவிகாவுக்கு பொருத்தமான ஜோடி நடிகர் திலகம் சிவாஜிதான் உண்மையான கணவன் மனைவி போல் இருக்கும்.மற்ற நடிகர்களோடு நடித்தால் எனக்கு அவ்வாறு இருக்காது

  • @shanthabalakrishnan
    @shanthabalakrishnan 5 місяців тому

    Winner cinema I want to know what happened to all. the child artists that are portrayed here what are the their names ? Did they grow up as actors and did they act in films / serials - or were boycotted by the film industry? How many did survive and become famous , or leading heroes?? We have seen Kamalahasan who acted as a child. Orphan and growing in an anaaadhai aashram and sang the famous song in the film Kalaththoor Kannamma !! If you can shed some light it will be nice
    Also in this bunch if you can add the film name year and the singers and the music director etc it would be usefel for people like me who are old to bring back the picture and its other songs !! Thanks for this bunch kindling nostalgic memories!! Shaaantha Baalakrishnan ( from Vancouver British Columbia Canada

  • @MariMuthu-qq3hj
    @MariMuthu-qq3hj 2 роки тому +4

  • @حليمةحليمة-ض1و
    @حليمةحليمة-ض1و 3 роки тому +4

    🙈🧑🏽🙊☝️👈

  • @vijayavijaya3182
    @vijayavijaya3182 3 роки тому +5

    Xx

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 7 місяців тому +3

    தே வி கா. அம்மா. வு க்கு
    சா ந் தி. உ ண் டா க ட்டும்

  • @KumarD-m9e
    @KumarD-m9e 7 місяців тому +1

    அன்றும் இன்றும் என்றும் கேட்கவேண்டிய பாடல்கள் 💐🌺👌