ALLAI | John Jebaraj | Official Video | Christian Tamil Songs

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @sumathimanavalansumathi5745
    @sumathimanavalansumathi5745 3 роки тому +218

    என் பேரன் பேத்தி இருவருக்கும் பார்வை இல்லை ஆனாலும் உங்க பாடல்தான் அவங்க இருவருக்கும் புடிக்கும் காலை முதல்இரவு வரை கேட்டுட்டேயிருப்பாங்க கர்த்தர் உங்களை வல்லமையாக பயன்படுத்ததுகிறதுக்கு ஸ்தோத்திரம்

    • @Eerae2024
      @Eerae2024 Рік тому +24

      Kandipa kadavul kan paarvai tharuvaar visuvasothoodu jabem seiyungal

    • @sams6781
      @sams6781 Рік тому +16

      கடவுள் கண்டிப்பா தருவார் இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுள் அவர் 🙏🏼👍🏻

    • @shanjoewithsaju2322
      @shanjoewithsaju2322 Рік тому +8

      Kattayan a kanparvai Theruvar neengal jebiyungal

    • @jenniismystery3108
      @jenniismystery3108 Рік тому +5

      Amen ❤

    • @thangamanandraj4327
      @thangamanandraj4327 Рік тому +17

      இயேசுவின் நாமத்தினாலே இப்பவே ரெண்டு பேருக்கும் கண் பார்வை தெரியட்டும் ஆமென்

  • @rinysharon7255
    @rinysharon7255 9 місяців тому +10

    இயேசப்பாவின் அன்பு எவளோ பெரிசு❤ என்னை தேடி வந்த அல்லை❤❤❤❤

  • @JESUSJESUS-f1p
    @JESUSJESUS-f1p 9 місяців тому +9

    உங்களுக்கு நல்லா பாடுகின்ற தாலந்தை தந்த என் இயேசப்பாக்கு ஸ்தோத்ரம் ❤❤❤😊😊😊

  • @DivyaElavarasan-r2i
    @DivyaElavarasan-r2i Рік тому +20

    I'm a Hindu but when I listen to this song really tears on my eyes.......words in this song are very powerful becomes goosebumps on some lines........really hats off to this pastor🙏🙏🙏yesu appa vin magimaiyai unarndhu kondu irukiren .....it's true...... really many magics are happening in my life it's unbelievable......u too believe Jesus many surprises will happen🎉🎉🎉

  • @rakshanahildajoy6863
    @rakshanahildajoy6863 5 років тому +66

    அருமையான வரிகள்..... தொலைஞ்ச என்னை தேடி வந்த அல்லை..,. என் ஒருத்தனுக்காய் தான்டி வந்தது எல்லை...... 😊😊

    • @sekarm4272
      @sekarm4272 2 роки тому +1

      Aramaiyana Padalecki

    • @antonyshigin4977
      @antonyshigin4977 10 місяців тому +3

      Plz tell me what's the meaning of the word 'allai'

  • @mariajothi5038
    @mariajothi5038 5 років тому +56

    என்னை தேடி திரிந்த காலில் முட்கள் தையக் கண்டேன்...the true love of GOD... கேட்கும் போது கண் கலங்குது...

  • @linwinjohnsan
    @linwinjohnsan 6 років тому +64

    When Jesus touch tat boy he smiles then bgm thanna thanna thanna thanna na na 😍😍😍Goosebumps

  • @gayathrigaya336
    @gayathrigaya336 3 роки тому +1

    Ayooo yesu swamy evlo anbu enmela ungaluku indha pazha pona ulaga anbu ellame poi thru pastor john jebaraj god speaks to us. Glory to god only.

  • @princevictorjenneyscharles8643
    @princevictorjenneyscharles8643 6 років тому +21

    allai na "thaai" --> Mother (in this song)
    aharchi na "pirivinai manam" --> opposing heart
    avviyam na "manam pulungudhal" --> to become intolerant
    avarvayinvidhumbal na "kadhalarkaluku idaiye aana pirivin midha minjiya yekkam" --> mutual desire
    this line is one of the chapter in 'thirukural'. :-)
    Glory to God. And what a Love He showed on humans by sent His only begotten son Jesus. Let the Spirit guide us and lead us till Jesus returns. Amen

    • @kavin8623
      @kavin8623 4 роки тому

      Oru doubt bro idhula

    • @kavin8623
      @kavin8623 4 роки тому

      Whatsapp la varingala pls oru chinna dbt meaning la adha clear pannunga enaku pls. 9843878354

    • @stephaniechris533
      @stephaniechris533 4 роки тому

      Thank you so much

    • @arokiyaselvibharathi3620
      @arokiyaselvibharathi3620 3 роки тому

      Thank you brother for your explanation

  • @johnjoshua8219
    @johnjoshua8219 6 років тому +114

    மந்தைவிட்டு போனேன்
    கந்தையோடு நின்னேன்....
    என்னை தேடித்திரிஞ்ச காலில்
    முட்கள் தையக் கண்டேன்
    என்னை தூக்கி சுமக்கும் கைகள்
    பறந்து விரிய கண்டேன்
    This word literally shook my spirit!!
    It's ministering to me...
    Glory be to God !!

  • @PreparewithPraveen
    @PreparewithPraveen 6 років тому +21

    Ennai thedi thirinja kaalil mutkal thayya kanden..!!
    Ennai thooki sumakkum kaigal parandhu viriya kanden..!!
    ❤️❤️
    Only few have understood this boundless Love ❤️❤️

  • @amudhajoys7125
    @amudhajoys7125 5 років тому +2

    Unga songs massage enna chirusthuvukkul nilai niruthi erukku Anna daily unga massage ketpen Anna loveeeeeeeeeeee this song massage en manathara valthugiren Anna god bless you Anna love you so much Anna Anni

  • @sun_edits9753
    @sun_edits9753 5 років тому +121

    I am Hindu .... Realy super song especially lyrics 😊i watch tiz song daily ☺️luv Jesus ....God bless u bro ☺️☺️

    • @karthickprabhakaran9584
      @karthickprabhakaran9584 5 років тому +3

      Unmai

    • @balajitimothy6961
      @balajitimothy6961 5 років тому +5

      @Sun Edits Again I'm saying he(Jesus) Loves u so much. " Many are called but few are chosen" Says scriptures. You are chosen and precious in the sight of the Lord 😊😊😊

    • @aravendanarvin8575
      @aravendanarvin8575 4 роки тому +1

      god jesus bless u in the name of jesus

    • @sekarkrishnan6012
      @sekarkrishnan6012 3 роки тому +1

      Jesus loves you ma❤️❤️

    • @mmmediaforjesus9148
      @mmmediaforjesus9148 3 роки тому +1

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

  • @prislinebenitta1525
    @prislinebenitta1525 5 років тому +1

    Tholanji pona ennaium theadi vantha oreay uravu yeasu🙇avarudaiya anbuku inai indha ulagil yeathumillai

  • @sakthipattu1724
    @sakthipattu1724 3 роки тому +66

    ஓ என் தேவன் இன்னும் உங்களை கோடி கோடியாய் ஆசீர்வதிக்கனும்🙏

  • @prabhugjofficial2545
    @prabhugjofficial2545 6 років тому +211

    8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
    மீகா 7:8
    god bless you bro👍

  • @vasanthkumarmdu
    @vasanthkumarmdu 5 років тому +261

    உங்கள் பாடல்களில் தமிழ் மணக்கிறது. சிறப்பு. மகிழ்ச்சி.

  • @immanueleden5581
    @immanueleden5581 5 років тому +3

    மிக அருமையான பாடல் வரிகளுடன் கலந்த இசை கேட்க மிகவும் இனிமையாக உள்ளது...... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @el-olamfellowship7978
    @el-olamfellowship7978 6 років тому +78

    Anna unga songs ellam yean ivalo seikiram mudithu.... 😔
    Appadiya ketukite irukanum pola iruku

  • @jesucausing4271
    @jesucausing4271 3 роки тому +8

    மிகவும் அழகான பாடல் இதே மாதிரி பல பாடல்கள் படிங்க john jebaraj anna thanks to John jebaraj anna, 😊😊😊😊

  • @TamilTodayTech
    @TamilTodayTech 6 років тому +297

    ♥️ Ennai Thedi thirinja kaalum
    Mutkal thayya kanden...!!
    ♥️ Ennai Thooki sumantha kayyum Paranthu viriya kanden..!!
    👌👌Such a Heartbreaking Lyrics 👌👌🙏🙏 Praise the Lord🙏🙏 Thanks JJ 😍

  • @dd5876
    @dd5876 6 років тому +2

    Intha song keta vaaipu kedachavanga kooda ena porutha varaila asirvathika patavanga.....Appa yesuvae umathu kirubaiku nandri andavarae...

  • @johnmathiarasua1970
    @johnmathiarasua1970 6 років тому +6

    John jebaraj Anna naa unga periya fan unga pattu ellaamae nalla irukko Indha pattu superrrrr👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌☺☺

  • @kishorekumar116
    @kishorekumar116 6 років тому +22

    Ennai thedi thirenja kall mukkal thaya kanden ennai thukki sumakkum kaigal paaraendhu veriya kanden ❤❤❤❤

  • @mohanm4998
    @mohanm4998 4 роки тому +1

    இயேசு நம்மை தோலின் மேல் சுமப்பவர் ஆமென்

  • @Ramya..317
    @Ramya..317 4 роки тому +3

    Tholanja enna theadi vandha allai
    Yen Oruthanukkai thaandi vandhadhu ellai
    Enai Tholil sumakkum
    Allai killa ellai
    Mandhai vittu poanaen
    kandhayoadu ninnaen
    Aharchi konda kootathala
    Avviya, Kondaen
    Ulagam thandha theerpu
    Iruthi alla endru
    Pazhagina oru satham
    Kaettu kangala thirandhaen
    Ena thaedi thirinja
    Kaalil mutkal thayya kandaen
    Enai thooki sumakkum kaigal
    Parandhu viriya kandaen
    Avar vayin vidhumbal
    Poala umadhu Allai.

  • @rajudivya4944
    @rajudivya4944 4 роки тому

    Tholanja enna thedi vandha allai......... 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏glory to Jesus Christ

  • @yabeshyabeshthanaraj620
    @yabeshyabeshthanaraj620 2 роки тому +6

    தயவு கூர்ந்து இந்த பாடலின் தமிழ் அர்த்தம் எனக்கு புரியவேண்டும் என்று நான் 🙏 விரும்புகின்றேன் உதவிசெய்யவும்....

  • @nimmijeni332
    @nimmijeni332 6 місяців тому

    இயேசப்பா நீரே மேய்ப்பர் 🙏🏻🙏🏻💝💝✝️✝️💫💫😍😍🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰❤❤

  • @SamJabathurai
    @SamJabathurai 6 років тому +69

    உலகம் தந்த தீர்ப்பு
    இறுதியல்ல என்று பழகின ஒரு சத்தம் கேட்டு கண்கள திறந்தேன் ........ Vera Level lyrics anna........ God Blessed us through your all song Thanks anna
    I Thank God for wonderful God's man in my life time

  • @elangovanelango5271
    @elangovanelango5271 5 років тому

    John jabaraj neega Vera level indha society ku purila purium podhu avaga thappa realise pannuvanga neega happy ah iruka Jesus always for you 😘😘😘😍😍😍🤩🤩🤩

  • @nadarasanithivasan7390
    @nadarasanithivasan7390 6 років тому +9

    மிகவும் அருமையான பாடல்
    தேவனுக்கே மகிமை😊

  • @beiulanayomi7384
    @beiulanayomi7384 5 років тому +1

    Tholanja Ennai Thedi Vanthavar Jesus I love You Jesus En Life la yarukakavum vettu kudukka mattan

  • @kavyaraju983
    @kavyaraju983 6 років тому +84

    வரிகள் அருமை 👌 கண்ணுல தண்ணி வந்துடுச்சு 😢 வார்த்தைகள் இல்ல பாஸ்டர். என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை.❤ உலகம் தந்த தீர்ப்பு இறுதி இல்லை என்று.... எனக்கான வார்த்தைனு நினைக்கற. ஆமென்.

  • @lingajothi6391
    @lingajothi6391 3 роки тому +1

    Amen yes lord God bless you God be with you paster John jeba raj Anna sooo nice voice nice lyrics paster Anna continue your singing journey in christ na God bless you God be with you family a d your ministry

  • @jesusismylife2460
    @jesusismylife2460 Рік тому +4

    4 years past. this song still never leaves without a tear in my eyes....😭

  • @beulahinba263
    @beulahinba263 5 років тому +2

    Ennai thedi thirinja kalu mutkal thaiya kandan😘😘😘🙏🙌🙏🙌🙏🙌Ennai thooki sumakum kaigal paranthu viria kandan 😘😘😘my favourite lines 😘😘😘😘😘😘🙏🙌🙏🙌🙏🙌glory to JESUS😘😘😘🙌🙏🙌🙏🙌🙏

  • @bibletreasuretamil
    @bibletreasuretamil 6 років тому +54

    இயேசு கிறிஸ்துவே ஜீவனுள்ள தேவன்...!!!! அவருக்காக எழுதிய அருமையான பாடல்....!!!

  • @angeljeni4558
    @angeljeni4558 Рік тому +1

    Anna இந்தப்பாடல் சூப்பர்❤♥️♥️😘😘💝😇😇😇😇😇😇

  • @immanuelbarnabas6747
    @immanuelbarnabas6747 3 роки тому +3

    அருமையான பாடல் வரிகள் 👍

  • @piriya7805
    @piriya7805 3 роки тому

    கர்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @samarpanaramesh5683
    @samarpanaramesh5683 5 років тому +7

    Jebaraj Anna,What a Speaking song!Your blessed soul in Christ.Millions times you have enriched me to stay strong in odds.🍁

  • @rubyjoshwa1994
    @rubyjoshwa1994 Рік тому +1

    தொலஞ்ச என்ன
    தேடி வந்த அல்லை
    என் ஒருத்தனுக்காய்
    தாண்டி வந்தது எல்லை
    என்னை தோளில் சுமக்கும்
    அல்லைக்கில்லை எல்லை
    மந்தைவிட்டு போனேன்
    கந்தையோடு நின்னேன்
    அகற்சி கொண்ட கூட்டத்தால
    அவ்வியம் கொண்டேன்
    உலகம் தந்த தீர்ப்பு
    இறுதியல்ல என்று
    பழகின ஒரு சத்தம் கேட்டு
    கண்கள திறந்தேன்
    என்னை தேடித்திரிஞ்ச காலில்
    முட்கள் தையக் கண்டேன்
    என்னை தூக்கி சுமக்கும் கைகள்
    பறந்து விரியக் கண்டேன்
    அவர் வயின் விதும்பல்
    போல உமது அல்லை

  • @massdosage2235
    @massdosage2235 6 років тому +283

    John jebaraj... I'm a Hindu by birth.. but now i wanna turn myself into a Christian by ur words is there anyway to get u...

    • @advocatevalaguru9099
      @advocatevalaguru9099 6 років тому +5

      Definitely bro, just speak to Jesus he will convey it for you....:p

    • @jroshiyailin539
      @jroshiyailin539 5 років тому +3

      Brother.. Ask god Jesus.. He is ready to help u.. Prayer gives a good idea of developing yourself in faith.. God bless u and ur family.. Be happy with Jesus...all the best don't lose hope and faith on him

    • @priscillalingaiah250
      @priscillalingaiah250 5 років тому +3

      God bless u.....he is having a big plan for u......

    • @monishaesther4235
      @monishaesther4235 5 років тому +5

      Prayer is not a complex one ..prayer is just speaking to God...ask the same comment to God...he will take care of yu

    • @sundarp7866
      @sundarp7866 5 років тому +2

      Believe God he will guide you

  • @jesusrishi3111
    @jesusrishi3111 Рік тому

    Yesppa pa ungala இன்னும் உலகத்துக்கு வெளிச்சமாய் வைப்பார்❤️❤️❤️😘😘😘🫂🫂🫂💞💞💞

  • @gnk_genie
    @gnk_genie 6 років тому +301

    I believe Christian Gospel should go in the direction of such tunes. To be honest, the relationship with Christ is the biggest of any kind of romance and love.
    Nothing is wrong as long as it doesn't deviate from the track of Gospel, GOD has laid for us.
    உலகம் 'காதல்' என்று சொல்லிக்கொள்ளும் அழிவிற்குரிய அந்த அன்பிற்கே A.R.Rahman, Yuvan Shankar Raja, Anirudh, Hariss Jeyaraj என்று ஒரு கும்பலே இளம் வயதினரின் உணர்வை மட்டுமே தூண்டி, அவர்கள் வாழ்க்கையை பாழாக்கும் போது, உண்மையான அழிவில்லாத அன்பிற்கு நாம அதிகமாகவே மெனக்கெட வேண்டும்.
    GOD Bless You more Bro.
    There is a real need for youngsters to raise high with a spirit to dominate the worldly things and at the same time, not to step out of the guidelines GOD has given us.
    GOD Bless All!

    • @c.dhivyadhivya8033
      @c.dhivyadhivya8033 6 років тому +3

      Yes bro u r saying 100%right....god bless you brother....

    • @johnweslinsdoc9708
      @johnweslinsdoc9708 6 років тому +1

      Bro ..true reply..luv it

    • @denny4ux
      @denny4ux 6 років тому +1

      Correct

    • @kripaleah82
      @kripaleah82 6 років тому +4

      But y so much accusations on him im not i India its heartt breakimg in flesh i wanna slap but my spirit asking me to watch it like john the beloved watching the cross, i dnt see anything wromg in his songs my spiritual eyes has blocked me seeing good or bad,is john k inspite of alltheze accusations, i praygod for his ministry espescially song ministry to grow rapidly , let the true word of god spread , enough workd has seen christianitybas another religion, lets see christianity as chrust_anity and let them celebrate christ amen

    • @gnk_genie
      @gnk_genie 6 років тому +3

      @@kripaleah82 The thing if we saw stuffs from GOD's perspectives, we will have very less choas and we would have deeper understanding. John Jebaraj has done some mistakes indeed, not to be hidden, that has hurted great n senior ministers of GOD. Nothing wrong with his songs. We're actually too quick to judge. Let's stay in the course.

  • @hennajacob8351
    @hennajacob8351 Рік тому +1

    அருமையான பாடல் வரிகள் தேவன் இன்னும் உங்களை பயன்படுத்த வேண்டும் தேவன் இன்னும் உங்களை ஆசீவதிக்கனும்.

  • @nivedha_lakshmanan5535
    @nivedha_lakshmanan5535 6 років тому +8

    🎼🎼🎼🎼🎼🎶🎶🎶🎶🎶Praise the Lord###Really makes me melting### chanceless one###am starting hear this song repeatedly when play this in ma mobile## Glory to god🙏🙏🙏

    • @balajitimothy6961
      @balajitimothy6961 5 років тому

      Nivi * Nivi Jesus loves u so much 😍😍😍😍😍

  • @malrvizhi.r603
    @malrvizhi.r603 6 років тому

    Tholanja ennai thedi vanthingle nandri yesua

  • @jesusmuthujesusmuthu
    @jesusmuthujesusmuthu 5 років тому +7

    என்னோட வாழ்கை மாதிாி இருக்கு அண்ணா அழுகையாய வருது அண்ணா thank you jesus

  • @alwin7798
    @alwin7798 3 роки тому

    This song made me to cry... How great our lord Jesus Christ... ThOlanja enna thedi... ............... Naan ippo avar thozhil... 💯💯💯💯💯💯💯

  • @thecrrop
    @thecrrop 5 років тому +3

    Rhythm in this song is reaaaaally awesome. My five months old son follows the rhythm of this song with fond.
    God bless you brother John Jebaraj.

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 5 років тому +2

    My god. Aandavarukku nandri Anna neega super unga voice super. Intha maari songs kekkum pothu udambu pul arikkuthu.alleluya

  • @bindugopalan9117
    @bindugopalan9117 6 років тому +6

    Thank you so much Bro John for such a lovely song from God. This song is a true blessing for all of us from Jesus. God bless you. Thank you Jesus for this man of God and song You have blessed us through this man of God. It gets me so close to You. Let this song reach everyone whom you have called Lord

  • @SVP884
    @SVP884 2 роки тому

    Avarudaya anbai solla kodi vaygalum kodi kodiayana varthaigalum pathadhu.❤❤❤

  • @ENCHRISTOS
    @ENCHRISTOS 3 роки тому +11

    What a prophetical song glory to God.
    May God bless you brother.

  • @selvafelciea8357
    @selvafelciea8357 6 років тому

    Ulaga theerpu iruthiyalla endra palagina satham ketu kangal thiranthen..sema song jeba Anna...all lyrics are suitable for me..

  • @janishchristina1714
    @janishchristina1714 3 роки тому +3

    When ever i think about jesus,my lip draw a big smile on my face😀 that he is such a caring one who won't leave even a single child of him alone😍2021 check✔️,still his grace is same and getting higher😀

  • @mahaniranjan8271
    @mahaniranjan8271 5 років тому +1

    Ennai thedi thirintha kaalgal mutkal thaiya kanden.wow 😘

  • @sanjayeroshan
    @sanjayeroshan 6 років тому +5

    Ena thaedi thirinja
    Kaalil mutkal thayya kandaen
    Enai thooki sumakkum kaigal
    Parandhu viriya kandaen
    itha semaya irukuthu anna

  • @michealraj2555
    @michealraj2555 6 років тому +1

    💒💒😍😍 ennai thedi vandha theivam anbar YESU...😘😘😘😘😘😘

  • @PreparewithPraveen
    @PreparewithPraveen 6 років тому +36

    என்னை தேடி திரிஞ்ச காலில் முட்கள் தைய கண்டேன்..
    என்னை தூக்கி சுமந்த கைகள் பறந்து விரிய கண்டேன்..
    ❤️❤️
    Only few have understood this boundless love ❤️❤️

  • @vimalaraja6496
    @vimalaraja6496 4 роки тому

    என்னை தேடி வந்த என் அன்பு தெய்வம் இயேசு

  • @clarasheelad4750
    @clarasheelad4750 4 роки тому +6

    Music, lyrics& little lamb, Jesus & the boy everything is fantastic. Especially you r having awesome voice.

  • @robininfant4244
    @robininfant4244 6 років тому +2

    Ennai thedi thiruncha kaalgal...mutkal thaiyya kanden😪😍😍😍😍😍..Awesome lines

  • @KumarKumar-ck5so
    @KumarKumar-ck5so 6 років тому +8

    அண்ணா பாட்டு சூப்பர் ,செம . இந்த பாட்டு என்னோட போகிறது

  • @helenchristy989
    @helenchristy989 6 років тому

    John brother all the time I have critisized you many times.now old John jebaraj is back.this song is very nice.God bless you brother

  • @gnanarajkumaradevan337
    @gnanarajkumaradevan337 6 років тому +58

    உலகம் தந்த தீர்ப்பு
    இறுதியல்ல என்று
    பழகின ஒரு சத்தம் கேட்டு
    கண்கள திறந்தேன்....
    Awesome Lyric anna...
    From your Bottom of Heart...

  • @rosyrosy8682
    @rosyrosy8682 4 роки тому

    Unga songs Nalla irukuu Jesus ungala innamum asirvathippar

  • @dalax9224
    @dalax9224 6 років тому +3

    super lyrics bro..
    kannu kalanguthu.
    ellaiyillaathaa anbu!!!!
    jeevanaye thantha thagapanin anpu!!!!
    amazing song bro..
    ✌👌👈👍👏💖

  • @sharonphilip4989
    @sharonphilip4989 6 років тому +2

    ENNAI THEDI THIRINDHA KAALGAL
    MUTKAL THAEYYA KANDAEN!!
    ENNAI THOOKI SUMANDHA KAIGAL
    PARANTHU VIRIYA KANDEAN!!
    **JESUVIN ALLAI**

  • @allen1907
    @allen1907 6 років тому +9

    Don't forget to who we are all doing this,,,, just to only praise and Glorify the name of the lord...
    All glory to Jesus...

  • @suguna1357
    @suguna1357 3 роки тому

    புரியாத தமிழ் ஆனாலும் பாடல் வரிகள் நல்லா இருக்கு.

  • @thelight9865
    @thelight9865 6 років тому +3

    The fruit of spirit from you shows God is with you... while God is with you who have dare to against you

  • @esthermoses8259
    @esthermoses8259 4 роки тому +1

    Sooò suuuuppper ketukitae irukanu pola iruku

  • @alfredaaron2471
    @alfredaaron2471 6 років тому +3

    ethana vaati ketaalum bore adikkala super song

  • @veeraragavan6440
    @veeraragavan6440 5 років тому

    Ennai thedi thirinjakalil sila mutkal thayya kanden realy l am cried when this line

  • @vincentpaul2335
    @vincentpaul2335 4 роки тому +14

    இப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது Thank you brother God bless you

  • @stellastella2634
    @stellastella2634 2 роки тому

    I love this song..... Tholanja enna thedi vanthavar

  • @bhuvanasamuel8899
    @bhuvanasamuel8899 6 років тому +10

    No words to express the wonderful Tamil lyrics about our Lord and savior. Thank you Pastor. Keep Rocking

    • @baskar9577
      @baskar9577 Рік тому

      The wonderful Tamil lyrics by god's grace God bless you bro

  • @estherbaby6231
    @estherbaby6231 4 роки тому

    ஜண் ஜெபரஞ் கனிக்கை க்காக ௨லியம் செய்கிறவன் பாா்.

  • @AnandA-xq8pe
    @AnandA-xq8pe 6 років тому +11

    Annan nenga coming back ....so nice ..... I am very happy because Jesus will hear my prayer .thank lord... Song also very nice and the lyrics are heartly touching ....✌️✌️

  • @jthilagarajamani9408
    @jthilagarajamani9408 6 років тому

    Anna song super.. rmba naal vanthu irukku..god bless you ministries

  • @michalekingston7314
    @michalekingston7314 6 років тому +14

    God bless you....God is always with you.. John jebaraj

  • @devapriya8953
    @devapriya8953 6 років тому +1

    John Anna Intha song Romba nalla iruku.... My fav na...... God bless you Anna

  • @arockiyayazhini853
    @arockiyayazhini853 5 років тому +6

    en oruthanukaai thaandi vandhathu' ELLAI ' 😍😍
    Wt a lyric, chance ye illa, Awesome....Thank u DAD for ur unconditional love... 😍

  • @suhasl3271
    @suhasl3271 5 років тому +1

    John jebraj Anna u song is allllll fablesss I'm listening to u r songs music allll are suprb I love this song Anna (Allai) songs is superrrrrrrrrrrr👌👌👌👌👌👌👌👌👌👌👌💓💓💓

  • @MJbenjaminR
    @MJbenjaminR 6 років тому +4

    John Jebaraj., A choosen man of God.. The one n only to change the trend of Christian Music industry

  • @கருத்தம்மா
    @கருத்தம்மா 3 роки тому

    ப்ரோ, கர்த்தர் உங்க ஊழியங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக, சோர்ந்து போகாதீங்க, தொடர்ந்து ஓடுங்கள், கர்த்தர் மேல் உங்க கண்களை பதிய வையுங்கள் 🙏🙏🙏

  • @jeffiandgeriimmanuel4315
    @jeffiandgeriimmanuel4315 6 років тому +16

    When ever hear this my eyes are filled with tears superb song

  • @differentvalues6820
    @differentvalues6820 6 років тому

    மாற்றம் சூப்பர். பாடல் வரிகளில் உயிருள்ளது.

  • @akashktm
    @akashktm 6 років тому +19

    Super ah irukudhu bro song... விரும்பினது வரும் போது ஜீவ விருட்சம் போல் இருக்கும்...

  • @sofievideokimyongsongs1671
    @sofievideokimyongsongs1671 5 років тому +2

    His the only living god who searches when ur not found All praise to him

  • @karthiks844
    @karthiks844 4 роки тому +6

    The lyrics of this song is comforted me all the time when i was in depression. Such a comment is same. Thank you pastor..

  • @jeevajacktamizha5379
    @jeevajacktamizha5379 4 роки тому +1

    Nice tolainda enna super

  • @evangelinsethu6326
    @evangelinsethu6326 6 років тому +6

    100 time kekkuran per day ku luving song

  • @Nagaraj-cc2ic
    @Nagaraj-cc2ic Рік тому

    Enaku Ellamae Jesus Dhan 😍😘🥰

  • @mabelchristian4832
    @mabelchristian4832 3 роки тому +6

    Praise the lord

  • @joshvagnanaraj6953
    @joshvagnanaraj6953 3 роки тому

    Sure God will bless John jebaraj annan God is using him mightly