எதுவும் முடிந்து விடவில்லை எதற்கு பயம் இனி தான் ஆரம்பம் தாண்டி செல்லாதே | SHIRDISAIBABA ADVICE TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #Shirdisaibabaadviceintamil #Saibabawinsathyavaaku #Saibaba
    #Shirdisaibabaadviceintamil
    #Saibabawinsathyavaaku
    #Saibaba
    #Saibabaadvice
    #Saibabadailymessages
    #SaiMotivation
    #Saiappasays
    #Saiblessingstamil#shirdisaibabaadvice#shirdisaibaba
    #saibabaquotesintamil
    #shirdisaibabaanswers
    #motivationalspeechintamil
    #positivevibes
    #positivitywords
    #sai
    #baba#spirituality#trending
    #சாய்பாபா#வேண்டுதல்கள்
    #பிராத்தனை#Nilaanis#saibabastatus
    #shiridisaibabawhatsappstatus
    #omsairam#babastatustamil#thursday
    #saibabadharsan
    #shirdisaibabadharsanam
    #babaday#babavarthai#babawords
    #saibabaaarti#saibabaartisongs
    #saibabaofindia.#omsaibaba#meresai
    #Saibabasongs#saibabaofshirdi
    #jaisairam#நம்பிக்கை#பொறுமை
    #sainath#saibabatemple
    #saibabamiracle
    #வியாழன்வரம்#சத்தியவாக்கு
    #சாய்பாபாவின்சத்யவாக்கு
    #சாய்அப்பாவின்சத்யவாக்கு
    #சாயப்பா#சாய்பாபா
    #சாய்பாபாஉபதேசம்
    #சாய்பாபாவின்பாடல்கள்
    #சாய்பாபாஆரத்தி#Nambikkai
    #porumai#positivevibes#positivity
    #positivewords#spbbabasongs
    #மந்திரம்#சாய்மந்திரம்#saimantra
    #saimandiram#sainamonamaha
    #saimaharaj#சாய்பாபாகோவில்
    #babaquotes#babamanthiram
    #babaubadesam#saibabaslogam
    #saibabapowerfulwords#ohmsairam
    #ohmsaibaba#saisatchartham
    #சாய்சசத்சரிதம்#saibabapaarayanam
    #babasakthi#sathgurusai
    #shradha#saburi#shrathasaburi
    #saibabapaintings#saibabaimages
    #saibabapictures#saibabaethniq
    #saimiracles#சாய்பாபாஅற்புதங்கள்
    #saibabaspeaktamil
    #saibabaspeechtamil
    #faithandpatienceshiridi
    #saibabaofficial
    #saibabatodayadviceforme
    #samadhimandhir
    #dwarakamaayi#துவாரகாமாயி
    #tamilstatus#tamilbabastatus
    #saistatustamil#watsupstatus
    #saibabawhatsappstatustamil
    #whatsappstatus#shirididharsan
    #shiridiwalasaibaba#saistoryintamil
    #saibabaweb#saibabavideotamil
    #motivationalspeechintamil
    #saibabaviralvideo#viral
    #trending#saibabatrendingvideo
    #inspirationspeech
    #saibabapleasantwords
    #நல்லதேநடக்கும்
    #nalladheynadakum#karma#கர்மா
    #கர்மவினை#புண்ணியம்
    #ஆசீர்வாதம்#வரம்#blessings
    #thursdayspecial#saileela
    #devotionalspeech#ஆன்மீகம்
    #தெய்வீகம்#deiveegamtamil
    #sairamblessings#omsairam
    #saiappablessings#saiappawords
    #saiappaadvice#saiappamessage
    #saibabawinsathyavaaku#சாய்
    #shiridisaiblessingstoday#sadguru
    #saibabateachings#babateachings
    #saibabaviradhan#சாய்பாபாவிரதம்
    #சாய்பாபாமகிமை#saibabamagimai
    #9weekviratham#9வாரவிரதம்
    #ஒன்பதுவாரவிரதம்
    #nineweekviratham
    #வேண்டுதல்கள்நிறைவேறும்
    #கூட்டுபிராத்தனை
    #சாய்குடும்பபிராத்தனை#joinprayers
    #communityprayers#prayers
    #trendingtoday#todaytrending
    #omsairamtamil#omsairam#youtube
    #subscriber#shorts#Saibaba#saiappa
    #saibabasaystodayforyou
    #saiappsaystodayforyou
    #sairamsaystodayforyou
    #saibabadailyblessings#saibabaadvice
    #saiappaadvice#sairamadvice
    #saibabaadviceintamil
    #saiappasayaintamil#Saibaba-சாய்baba#Saibabadevotes#saiappadevotes
    #sairamdevotes#SpritualWorld
    #saibabasongs#saibabaaarti
    #saibababhajan#saibabaeveningaarti
    #saibabachalisa#saibabamovie
    #saibabakakadaarti#saibabadhun
    #saibabaaartiafternoon
    #saibabaaartimorning
    #saibabaaartisong#saibabacartoon
    #saibabaabhishekamsong
    #saibabadhoopaarti#saibabadrawing
    #saibabadevotionalsongs
    #saibabadrama#saibabadharshan
    #saibabadj#saibabagoldenegg
    #saibabahistory#saibabaimage
    #saibabastillalive#saibabainterview
    #saibabaintamil#saibabainreallife
    #saibabainstrumentalmusic
    #saibabaimagesgoodmorning
    #saibabaji#saibabastatusdj#saibabaki
    #shirdikesaibaba#saibabalive
    #saibabalivedarshan#saibabaliveaarti
    #saibabalivedharshantoday
    #saibabaleela#saibabamantra
    #saibabamorningaarti#saibabanatak
    #saibabanamavali#saibabanamam
    #saibabanoonaartifull#saibabaom
    #saibabanewepisode#saibabaofshirdi
    #saibabaoldsong#saibabaoriginalvideo
    #saibabaoldmovie#saibabaphoto
    #saibabapicture#saibabapooja
    #saibabaqawwalisongs#saibabareal
    #saibabarealvideo#saibabarealstory
    #saibabaquotesintamil#saibabaserial
    #saibabaquestionandanswers#love
    #saibabaratriaarti#saibabaserial
    #saibabastatus#saibabasongstamil
    #saibabastory#saibabasongsmarathi
    #saibabasongsstatus#saibabatamil
    #saibabasongsintamil#saibabatemple
    #saibabatamilsongs#saibabatvserial
    #saibabaupdesh#saibabaudi#udi
    #saibabaupasana#saibabaudimantra
    #saibabaupdeshstatus#saibabavideo
    #saibabaudayaharathi#saibabavratudi
    #saibabavideosong#saibabavachan
    #saibabavratkatha#saibabaviratham
    #saibabavibhutimantra#saibabawords
    #saibabawallpaper#saibabayoutube
    #saibabawhatsappstatus
    #saibabawhatsappstatustamil
    #saibabawhatsappstatusvideo
    #saibabawalagana#saibabayoung
    #saibabayoga#saibabachildrenlove
    #saibabayesterdayepisode
    #saibaba108names#saibaba108
    #saibaba108namavali#saibaba15
    #saibaba11vachan#saibabaupdesh2
    #saibaba9weekspooja
    #saibabaguruvarvratkatha
    #saibaba9weeksvrathamintamil
    #Saibabagoldenwords
    #saibabamovie#Entertainment
    #Anbesai#saivoice#NilaanisSaibabaWinSathyaVakku#Saiappasays
    #saimotivation#saiappatodayblessings
    #saiappamotivationspeech#saiappasays#saibaba#saiappasaysintamil

КОМЕНТАРІ • 93

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt 5 днів тому +4

    OM Sai Ram HAPPY Saturday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 5 днів тому +4

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

  • @govindanr7066
    @govindanr7066 5 днів тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி என் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி என் சாய் சொந்தங்கள் நன்றி நன்றி அண்ணா நீங்கள் என் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 4 дні тому +1

    Om sai appa ❤❤❤❤anbe sai ram ❤❤❤❤thanks sai appa ❤❤❤

  • @vikarnanvasanthakumaren9353
    @vikarnanvasanthakumaren9353 5 днів тому +2

    Om Sai Ram Anbaye Sai Ram Nantry Sai Santhòs

  • @AnithaVelu-gl2ru
    @AnithaVelu-gl2ru 5 днів тому +3

    என் அன்பு சாய்‌அப்பா உங்கள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கணும் அப்பா🙏🙏🙏🙏

  • @ggomathi3328
    @ggomathi3328 5 днів тому +3

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ‌🙏 நன்றிகள் சாய் அப்பா ‌🙏என் அழகான சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ‌🙏ஜெய் சாய் ராம் ‌🙏🙏

  • @saipravee1379
    @saipravee1379 5 днів тому +3

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @kalainbanathan3871
    @kalainbanathan3871 4 дні тому +1

    Om sai appa Nanri sai appa

  • @phoenixbird1584
    @phoenixbird1584 5 днів тому +5

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤❤

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 5 днів тому +3

    ஓம் சாய் ராம் ❤❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤அனைவருக்கும் கவலைகள் நீங்கி சந்தோஷமுடன் வாழ சாய் அப்பா அருள் புரிய வேண்டும்❤❤ ஜெய் சாய் ராம் ❤❤🙏🙏🙏

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 5 днів тому +2

    Om sairam 🙏🌹🙏 anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏 good night sairams 🙏🙏🙏

  • @umadevimathunatraj2955
    @umadevimathunatraj2955 5 днів тому +3

    Omsaiappa

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 днів тому +4

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 дні тому +1

    Om Sairam SriSairam Om Sai Thiruvadal Saranam

  • @veeraswamykannan8138
    @veeraswamykannan8138 5 днів тому +2

    Omsairam

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 5 днів тому +3

    Appaa 🙏🙏🙏💐💐💐💐💐

    • @muthulakshmi-c2s
      @muthulakshmi-c2s 5 днів тому

      ஓம்சாய்ராம்ஜேய்சாய்ராம்ஜேய்சாய்ராம்ஜேய்சாய்ராம்வெற்றிவெற்றிவெற்றிவாழ்கவாழ்கநன்றிஓம்சாய்ராம்அப்பாநன்றி

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 5 днів тому +3

    Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ilove you sai appa ❤ 💖 😘 neenga than sai appa ean thunai ❤ 🙏 💙 ❤❤

  • @vijayavijju4978
    @vijayavijju4978 5 днів тому +5

    Om sai ram 🙏🙏🙏

  • @mallikamallika5826
    @mallikamallika5826 5 днів тому +2

    ❤அன்பு..,.சாய்...அப்பா...அன்பை...நிரைந்த...சாய்..சோந்தங்கள்...எல்லாருக்கும்....அன்பு..சாய்..சாந்தோஷ்...தம்பி..விஷ்னு..சாய்..தம்பி...என்..அனைத்த...ஜீவராசிகளும்....இனிய.இரவு..வணக்கம்...வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 5 днів тому +1

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் எனக்கே எனக்கான ஆடியோ நன்றி சாய் அப்பா

  • @ponnisankar0019
    @ponnisankar0019 5 днів тому +3

    Nantrikal Sairam

  • @arumugamyoga83
    @arumugamyoga83 5 днів тому +3

    Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 4 дні тому +1

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @soniyak7720
    @soniyak7720 5 днів тому +5

    ஓம் சாய் ராம்❤ சாய்அப்பா எனக்கு எல்லா ரூபத்திலும் எனக்கு துணையாக இருக்கிறார்.ஓம் சாய் ராம் ❤️🙏🙏🙏

  • @parvathysvp1624
    @parvathysvp1624 5 днів тому +1

    அன்பே சாய்ராம் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் மற்றும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சாய் அப்பாவின் குழந்தைகள் அனைவருக்கும் சாய் அப்பாவின் ஆசியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து இனிய இரவு வணக்கம் செய்து வழிபடுகிறேன்❤❤❤❤❤❤❤

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 5 днів тому +5

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் ............... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @SasiSasi-cj4zm
    @SasiSasi-cj4zm 5 днів тому +5

    Omsaiappasanthosam.nandri

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 5 днів тому +2

    Om Sai Ram...🙏🙏🙏❤❤

  • @vimalam9498
    @vimalam9498 4 дні тому

    Om...Sai...appa🙏👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🙏

  • @kavithac5483
    @kavithac5483 5 днів тому +2

    Om Saiappa 🧡💐👏

  • @sarulendran4011
    @sarulendran4011 5 днів тому +1

    ஓம்சாய்ராம்🎉

  • @anithashanmugan2170
    @anithashanmugan2170 5 днів тому +3

    Om sai Ram...

  • @raniamma1123
    @raniamma1123 5 днів тому +1

    Om Sai ram 🙏 🪷

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 днів тому +3

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @govindanr7066
    @govindanr7066 5 днів тому +2

    உங்கள் ஆடியோ நான் கேட்டாதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா நன்றி என் சாய் ராம் அப்பா நன்றி ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி ஜெய் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 5 днів тому +1

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻.
    வாழ்க வளமுட.ன்.

  • @நிர்மலா-ன9த
    @நிர்மலா-ன9த 5 днів тому +2

    🌳🌳🌳🌳🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ஓம்.சாய் ராம். அப்பாவுக்கு கோடான நன்றிகள்❤❤❤❤❤❤❤எங்கள்.உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான நன்றிகள்❤❤❤❤❤❤❤❤நம்.குடும்ப. அனைவருக்கும் என் அன்பு நிறைந்த. இரவு வணக்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GeethaTamil1975
    @GeethaTamil1975 5 днів тому +2

    🎉 Sai Ram 🎉❤❤

  • @anantharaj4243
    @anantharaj4243 5 днів тому +1

    Om Sai Ram aen vali theravendum appa aen kadan thera panam tharungal appa aenakku irukka vedu tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa

  • @anuanuu872
    @anuanuu872 5 днів тому +5

    Om Sai ram Jai Sai Ram appa thunai good night appa neeinga eppothum thunai ya iruganum appa ❤❤❤❤❤

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 5 днів тому +1

    நன்றி சாய் ராம். நீங்கள் சொல்வது எல்லாம் நல்ல தகவல்கள். சந்தோஷம் சாய் ராம்.சாய் அப்பாவே துணை. ஓம் சாய் ராம்.

  • @kavithac5483
    @kavithac5483 5 днів тому +1

    Thanks Saiappa 🧡💐👏

  • @sidrajs4922
    @sidrajs4922 5 днів тому +2

    ÓM SRI SAI RAM

  • @Kanmony
    @Kanmony 4 дні тому

    Om Sai Ram good evening om Sai Ram bless you all others

  • @saiappa2593
    @saiappa2593 5 днів тому +1

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா🙏 சந்தோஷ் அம்மா❤🤗🤗😍😍😍❤️❤️💛💛💛💛💛💛💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡விஷ்ணு தம்பி❤️❤️💟🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 5 днів тому +4

    ❤🌹🙏om sai appa🙏amma🙏 guru vanakam🙏🌹❤6144❤🌹🙏🌹🦜🌹🦚🌹🐧🌹🐦🌹

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 5 днів тому +1

    Om Sai Appa

  • @solomona4770
    @solomona4770 5 днів тому +6

    அப்பாஸ்ரீசாய்ராம்

  • @SaiNarashimman
    @SaiNarashimman 5 днів тому +4

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ஜெய் சாய் ராம்

  • @govindanr7066
    @govindanr7066 5 днів тому +2

    அன்பே அண்ணா உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @ParthanPunitha
    @ParthanPunitha 4 дні тому +1

    Om anbe Sai appa 🙏. Thank a lot. Sai Ram 🙏 Sai appa vin madieal naamum, appavil kaladieal karma erugkirathu ainru theylivaga puriyavaiththirgal naintry Sai Ram 🙏. Anaiththu nainmaigku Karanam ullam thuemaiyaga vai ainru migatheylivaga puriththathu. Mudanampigkai wayindam.for example super. Thank you so much Sai ram 🙏. Thank you Sai appa 🙏.

  • @sulochana376
    @sulochana376 5 днів тому +5

    Good Night Anbu Appa
    And Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Saranam Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Appa
    ❤️🙏💛🙏💚🙏💜🙏💙🙏🩷🙏❤️

  • @MohanaLakshmi-cz7wl
    @MohanaLakshmi-cz7wl 2 дні тому

    Anbesaiappa nandri all of them want blessings karunai aroygam life 🌻🌻🕉️🤩

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 5 днів тому

    Natrysaiappaomsairam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 5 днів тому +2

    🙏🙏🙏🙏

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 5 днів тому +3

    ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🌺🌺🙏🙏 வணக்கம் சாய் அண்ணா சாய் அப்பாக்கு கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் சாய் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் சாய் அண்ணா இந்த பதிவை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது சாய் அண்ணா நன்றி சாய் அண்ணா 🙏🙏🌺🌺🕉️🕉️🥥🥥🕉️🕉️🌺🌺🙏🙏

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 5 днів тому +2

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் வருகைக்கு நன்றிகள் அன்புடன் உங்களை ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇💐🌿🌷🌼🍁🪻🌻🪴🌺☘️🌾🌸🍁🪷❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @shanthiv8243
    @shanthiv8243 5 днів тому +1

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 5 днів тому +1

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ எனக்கு வாழ்கையே மாற்றி அமைக்க போகும் அருமருந்தாக இருக்கிறது சாய் அப்பா உமது அருள் எனக்கு வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா எனக்கு தாயும் தந்தையும் என்னை வழி நடத்தி வருகிறவரும் நீங்கள் தான் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @raviashok-v3z
    @raviashok-v3z 5 днів тому +1

    En anbana appa

  • @devinatarajan7711
    @devinatarajan7711 5 днів тому +1

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அண்ணா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் எனக்கானது அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அப்பா உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பற்றி வணங்குகிறோம் எல்லோருக்கும் மனவலிமை மன அமைதி உடல் ஆரோக்கியம் எல்லாவற்றையும் தந்து காத்தருள வேண்டும் சாய் அப்பா கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @govindanr7066
    @govindanr7066 5 днів тому +1

    சரி அண்ணா நன்றி நன்றி அண்ணா நீங்கள் சொன்னது சரிதான் அண்ணா நன்றி நன்றி அண்ணா ❤❤ என் சாய் ராம் அப்பா நன்றி கோடானுகோடி நன்றி நன்றி நன்றி என் அன்பே சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @govindanr7066
    @govindanr7066 5 днів тому +1

    அண்ணா அப்படியே செய்து வருகிறேன் என்னால் முடிந்த வரை நிறைய உதவி செய்து வருகிறேன் அண்ணா என்னால் முடிந்த வரை மற்றவருக்கு சாப்பிட சாப்பாடு வாங்கி வந்து கொடுக்கிறேன் நான் அம்சவேணி என் அன்பே சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 5 днів тому

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா எனக்கு மாற்றத்தை ஏற்படுத்த சாய் அப்பா வால் மட்டும் முடியும் கர்மாவை கண்டு இனி பயம் இல்லை என்னுடன் அப்பா அன்பே சாய் குடும்பம் இருக்கும் போது நன்றி அப் பா நன்றி 😅😊😅😊😊

  • @NeelakandanNeela-yi4cp
    @NeelakandanNeela-yi4cp 5 днів тому +1

    Thambi

  • @jeevagana6750
    @jeevagana6750 5 днів тому +1

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறது என்பது உண்மைதான் சகோதரரே ஒரு விளையாட்டுக்கு கெட்டவர்கள் கூட சேர்ந்து கொண்டு கெட்டவார்த்தைகளை உபயோகப்படுத்தினால் அதனால் ஏற்படும் கெடுதலை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பது உண்மை. இந்த உண்மையை காலம் கடந்து தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. நன்றிஅன்பே சாய்

  • @govindanr7066
    @govindanr7066 5 днів тому +1

    அண்ணா நான் நிறைய சேவை மனப்பான்மையுடன் தன்னிச்சையாக செயல்படுவது நல்லது செய்ய என்னால் முடிந்த அளவு நல்லது செய்யுவேன் என் அன்பே சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

    • @gvijayaLakshmi-47546
      @gvijayaLakshmi-47546 5 днів тому

      @@govindanr7066 Sai ram thodarnthu unga Nalla seivaigal seiyunga, Sai Appavoda blessing la, ellam nalla padiyaga nadakum, Sai ram

  • @Vimaleswary
    @Vimaleswary 5 днів тому

    Om saj ram umajjal than varyhjkalel saththi erukku nalla vesajam pesenenkal qaj ram🤙👌🏽🙏🙏🙏❤️💕♥️

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 днів тому +3

    அன்பே சாய் அவர்கள் சூப்பரா சொன்னீங்க எப்பவுமே நல்லபடியாக வாழனும் என்றால் தீர்வு சாய் அப்பா கொடுக்கிறார் உண்மையான விஷயம் நாம் எல்லோருமே எல்லா கடவுளையும் வணங்கி தான் இப்போது சாய் அப்பாவிடம் தஞ்சம் அடைந்து இருக்கிறோம் எல்லா கடவுள்களையும் வணங்கும்போது நம் உள்ளத்தை பார்க்குறாங்க நம்ம அனைவரையும் ஒன்றிணைத்து சாய் அப்பாவிடம் ஒப்படைத்துவிட்டார்கள் நம்ம சாய் அப்பாவோ அப்பாடா எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடைய அன்பு செல்லங்களை என்னிடமே கொடுத்து விடுகிறார்கள் என்று அவர் நம் அனைவரையும் பார்த்து பார்த்து வழிநடத்துகிறார் எந்த இடத்திலும் நம் குழந்தைகள் மூட நம்பிக்கைக்கு பலி ஆகி விடக்கூடாது என்று நல்ல ஒரு மனதெளிவை கொடுக்கிறார் அவர் மட்டும் இல்லையென்றால் ஏமாற்றுபவர்கள் அந்தந்த வேலையை நம்மிடம் அழகாக ஏமாற்றுவார்கள் உள்ளம் தெளிவு இல்லை என்றால் ரொம்ப ரொம்ப சிரமம் தான் சாய் அப்பா சொல்லும் ஒரு ஒரு வார்தையையும் செயல்படுத்த தயாரான நிலையில் தான் இருக்கிறோம் ஒரே ஒரு வார்த்தைக்காக "அது என்று வரும்? "சாய் அப்பா வந்தால் ,உடனே கிளம்புவேன் சாய் அப்பா உங்களுடைய ஆசீர்வாதத்தோடு இனி நடப்பது யாவும் நன்மைக்கே நீங்க எப்பவும் கூடவே இருக்கீங்க சாய் அப்பா இனியும் ஒரு நிமிடம் கூட தாமதிக்க மாட்டேன் அழைப்பிற்காக காத்து இருக்கேன் சாய் அப்பா இந்த தலைப்பு பார்த்து கண்கலங்கினேன் அற்புதமான ஆடியோ அழகு சூப்பர்🙏🙏🙏

    • @gvijayaLakshmi-47546
      @gvijayaLakshmi-47546 5 днів тому

      @@Angaiyarkanni-8375 Sairam rombha Arputhamana pagiruvagal, Sai Appa patri rombha seriyaga unga purithal erruku, Sai ram, Sai Appa bless you Sairam

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 5 днів тому

    Is

  • @govindanr7066
    @govindanr7066 5 днів тому

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா அப்பா ஜெய் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கியா அண்ணா நான் அம்சவேணி என் சாய் சொந்தங்கள் எல்லாம் நல்லா இருக்கு வேண்டும் நானும் பிராத்தனை செய்கிறேன் அண்ணா நீங்கள் ஆடியோ பிளேயர் மூலம் நான் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ளுகிறேன் என்று பரிந்துரைக்கிறோம் ஜெய் சாய் ராம் அப்பா நன்றி நன்றி அண்ணா நன்றி என் அன்பே சாய் சொந்தங்கள் நன்றி அண்ணா அண்ணா இன்று group 2 பரிட்சை எழுதி உள்ளேன் நான் அம்சவேணி நான் அந்த பரிட்சை வெற்றி பெறுவேன் என்று பரிந்துரைக்கிறோம் நான் நம்புகிறேன் என்று பரிந்துரைக்கிறோம் ஜெய் சாய் ராம் அப்பா எல்லாம் சரியான முறையில் தேர்வு எழுதினேன் என்று பரிந்துரைக்கிறோம் ஜெய் சாய் ராம் அப்பா அன்பே சாய் ராம் எனக்கு உதவியாக இருக்கிறார் என்று பரிந்துரைக்கிறோம் ஜெய் சாய் ராம் அப்பா நானும் பிராத்தனை செய்கிறேன் நான் வெற்றி அடைவேன் என்று பரிந்துரைக்கிறோம் ஜெய் சாய் ராம் அப்பா என் சந்தோஷ் அண்ணா நன்றி என் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நானும் கைகுப்பி வணங்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @NeelakandanNeela-yi4cp
    @NeelakandanNeela-yi4cp 5 днів тому +1

    17:55

  • @NeelakandanNeela-yi4cp
    @NeelakandanNeela-yi4cp 5 днів тому +1

    19:02

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 5 днів тому +1

    இன்று நான் காலையில் பூஜை செய்யும் போது பூ போட்டு சாய் அப்பா ஆசீர்வாதம் செய்தார். மனதிற்கு சநாதோஷமாக இருந்தது. சாய் அப்பாவுக்கு நன்றி.

  • @NeelakandanNeela-yi4cp
    @NeelakandanNeela-yi4cp 5 днів тому +1

    Thambi neenga solvathu yendrumay yen mananilaiku yettrarpol ullathu. Athuvay yenaku oru sppavin asirvathamaga Nan nineikiren

  • @gvijayaLakshmi-47546
    @gvijayaLakshmi-47546 5 днів тому +1

    Sairam oru Sairam oda, kelvi namma ellarayum sindika veikuthu, Avanga ketta kelvi unmai than, Namma karma vin pidiyil errukumbothu namma seriyaga yosichhu seiyal puriya mudiyathu, Appo namakku kadavul mela nambhikai yum, Namma, mela errukum nambhikai yum, Nammai sutri errukara Makkal melayum nambhikai ellamal poividun, First namma, Karma vin pidiyil errukumbothu Muthal la namma Ground level Stage 1 problem enna nu identify pannunga, athai epdi seri seiyanum nu yosinga, Athai seri pannunga, Aprum stage 2 problem enna athuku solution enna ku Step by step huh Solve pannunga, Edutha udane namma Ground level lenthu Oru Top place ku poganuum naa athu pratical huh Nadakatha oru visayam, Karma vin pidiyil errukumbothu nammaku Ezhapugaaal athigamaga errpada Vaiipu errukum, Athai apdeya accept panna pakkuva paduthikitom naaa, Karma vin pidiyil errunthu konjam konjamaga, Meendu vanthudalam,Entha Crucial period la Oru Lum sum amount invest, panni long term business ellam plan pannathenga, Aprum Financial loss namma Samalika mudiyathu, So entha, matri time oru Small amount investment la, unga job Or business start pannunga, And important thing Namma Reputation Namma identity Spoil agara, matri nigalvugall yum nadakum, So athai elllam thandi than varanum, Namma Karma vin pidiyil errukumbothu namma Kudukara Annadhangal kuda niragarika, padalam, Kadavul kita yum, Guru kita yum poga palla, thadaigal varum, So athu ellam thandi than Namma seiyalgal, Namma, kadamaigal seiya, mudiyum, Bayam vendam, Namma uyir ku entha vitha, mana bathipuum errpadarthu, Sikkalgal yum, Mana ulaichaigal yum errpadum, Kadavul oda blessings la Elllam seri agidum, Sairam

  • @rathipara7392
    @rathipara7392 4 дні тому

    சாய் அப்ப என்னுடைய மகளின் பிறந்தநாள் இன்று
    உங்களின் வாயால் அவளை வாழ்த்தி விடுங்கள் ்அண்ணா! இரவு 12 மணியளவில் நாங்கள் சாப்பிட readyஆகும் போது Glass tea pot wire இழுபட்டு தவறுதலாக உடைந்துவிட்டுது. அதனால் மனதுக்கு சந்தோசம் இல்லாமல் இருக்கு சாய் அண்ணா இது நல்லது இல்லைத்தானே அண்ணா எனக்கு பயமாக இருக்கு! இதுக்கு ஏதாவது solution இருக்கா அண்ணா?

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 5 днів тому

    சாய் ராம் நிங்கள் சொன்னாது உண்மை கருங்கலி மாலை வாங்கினால் பஸ்டிவ் வைப்ரேசன் வரும் அதை அணிந்தால் நல்லது நடக்கும் என்று சொன்னங்கள் என்று அதை வங்கி கலுத்தில் அணிந்தேன் அனால் எனக்கு அப்படி எதுவும் நடக்க வில்லை என் நோய் திரவில்லை அது எல்லாம் முட நம்பிக்கை என்று புரிந்து கொண்டோன் பிறகு இப்பொது அணிவதில்லை காசு தான் வின் செலவு தயவு செய்து யாரும் அதை வங்கதிர்கள் நமது சாய் அப்பா தான் அடைகாலம் என்று சரணடைந்து விடுங்கள் சாய் அப்பா எப்பொழுது துணையாக இருப்பார்கள் வாழ்க வளமுடன்

    • @gvijayaLakshmi-47546
      @gvijayaLakshmi-47546 5 днів тому

      @@savithirikanagaraj3730 Sairam nenga Sonna matri Karungali maalai ku oru Payan erruku, Naam udambhil Raaatha sammanthana noigal ku Karungali Maalai annithal Noigal virivil guna agum, Athu positive vibes ellam kudukaathu, Neenga sonnathu unmai than, Eraivan oda padaipugal Oru oru material kum Iru thani seeerupu erruku, athu matri than ma, Thulasi malai, Spadiga malai anninthal Naam udambhu kulurchi agummm, Namma sariram Samma, nilayil errukum, Rudrakshamum apdi than 4 mugam rudraksham Noigal gunamaagum, Sairam

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 5 днів тому +7

    அண்ணா "" உள்ளம் தெளிவாக வை ... எண்ணம் உயர்வாக வை .... வாழும் காலம் எல்லாம் மண்ணில் மறியாதை வை ""..... சூப்பர் 👌 வரிகள் அண்ணா .... அண்ணா கர்மா நம் செயல்படுத்துறது அண்ணா .... மூடநம்பிக்கையை பற்றி நல்லா அழகா சொன்னீர்கள் அண்ணா...எனக்கு அம்மா ஏதோ ஒரு கோவில் ல இருந்து சிவப்பு பச்சை கயிறு வாங்கிட்டு வந்தாங்கள் அண்ணா ... அம்மா வந்து வற்புறுத்தி கட்டச் சொன்னாங்கள் அண்ணா நானும் அம்மாவுக்காக கட்டினேன் அது அவுந்து அவுந்து மூன்று முறை கீழே விழுந்தது அண்ணா ... அம்மாவிடம் கீழே விழுது எனக்கு வேண்டாம் என்று சொன்னேன் ... அம்மா ஓகே னு சொல்லிட்டாங்கள் ... அம்மாவுக்கு தெறியும் அம்மாவிடம் நெறையா தடவை மூடநம்பிக்கை நம்பிக்கை பற்றி பேசும்போது கேட்பார்கள் அதை புரிந்துக்கொண்டார்கள் அண்ணா .... மூடநம்பிக்கைக்கு அம்மாவிடம் எதிர்த்து பேசுவேன் அண்ணா .... அவர்கள் சிரிப்பார்கள் அண்ணா அதையும் புரிந்துக்கொள்வார்கள் அண்ணா ..... இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைகள் அண்ணா ... School first and last illa anna ... அதற்கு நடுவில் இருக்கிறேன் அண்ணா .... உண்மையில் ஆடியோ சூப்பர் 👌 அண்ணா எல்லாருக்கும் விளக்கம் புரிந்தது அண்ணா ....👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா .... 👍🤗💙

  • @vikram2264
    @vikram2264 3 дні тому

    Omsairam

  • @raniamma1123
    @raniamma1123 5 днів тому

    Om Sai ram 🙏 🪷

  • @kgowri762
    @kgowri762 5 днів тому

    Om sai ram ❤❤❤❤

  • @Anu-h5s2y
    @Anu-h5s2y 5 днів тому

    Om sai ram🎉🎉

  • @surendar9861
    @surendar9861 5 днів тому

    Om sai ram ❤❤❤🙏🙏🙏🙏

  • @SaiRevathi5
    @SaiRevathi5 5 днів тому

    Om sai ram ❤