இந்த சகோதரிக்கு முதல் கட்டமாக கனடாவில் இருந்து பண உதவி செய்த காந்தன் ஜெனீக்கா அவர்களுக்கு மனமார்ந்த 👍👍👍 நன்றி அதேசமயம் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி கார்த்திக் உங்களுக்கும் நன்றி
ஐயோ வேண்டாம் என் அம்மாக்கு இப்படிதான் ஒரு முன்னால் போராளி ஒருவரை அனுப்பினேன் உண்மையா 50,000 சலரி மாதம் கணவன் மனைவி பிள்ளை ஒன்று மேல் வீடு 4 room அதில் அ்அப்பா ஒரு room இவர்கள் ஒரு room பிள்ளை படிப்பு செலவு உட்பட(50.000 ரூபா month) அந்த lady வந்தா முத் நாள் ok , 2ம் நாள் ஓகே 3ம் நாள் கால் ஏலாத அம்மாவ tea கேட்டா சாப்பாடுகேட்டா மதியம் அம்மா உடுப்புதோச்சிட்டு வாளி தூக்கிற்றுவர 3 லட்சம் ரூபா sofavila இருந்து drama பாத்திட்டு இருந்தா எப்பிடி இருக்கும் இது சத்தியமான உண்மை 🙏
முதல் 2 பிள்ளைகளை home la விட்டு விடுங்கள் சொந்த வீடு இல்லை என்ற படியால் வாழ்வாதாரம் செய்வது கஷ்டம் தானே பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும் ❤❤❤❤❤❤❤❤
பலர் ஆட்களை தேடுகிறார்கள். கார்த்திக்கையே பலர் கேட்டதாக பார்த ஞாபகம். பிள்ளைகளை home இல் விட்டுவிட்டு வேலை பார்க்கலாம். வீட்டு உரிமையாளர் வீட்டை விட சொன்னால் விட்டு விலகுவது தான் நல்லது. இது அவர்களின் வீடு. அவர்களுடைய வீடு என்றால் கொடுக்கத்தானே வேண்டும்
பிள்ளைகள் என்ன பாவம் செய்ததுகள். அக்கா நீங்கள் சுத்தமா இருந்தால் ஏன் யாரும் சொல்வதை கேட்பான். தூக்கு போட துணிந்த கோளைக்கு வாழ த்தெரியாதா? அண்ணா சொன்னமாதிரி சாக துணிந்த தாய்கு சாதிக்கதெரியாதா?
இப்படியானவர் போகட்டும் நீங்க பிள்ளைகளுக்கு வேணும்
இந்த சகோதரிக்கு முதல் கட்டமாக கனடாவில் இருந்து பண உதவி செய்த காந்தன் ஜெனீக்கா அவர்களுக்கு மனமார்ந்த 👍👍👍 நன்றி அதேசமயம் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி கார்த்திக் உங்களுக்கும் நன்றி
தயவு செய்து home la விடுங்கள் கார்த்திக் ❤❤❤
Jaffnala நிறைய பேர் சமையல் வேலைக்கு மக்கள் தேடி வருகிறார்கள் இந்த அக்காவை சேர்த்து விடுங்கள் ❤❤❤
ஐயோ வேண்டாம் என் அம்மாக்கு இப்படிதான் ஒரு முன்னால் போராளி ஒருவரை அனுப்பினேன் உண்மையா 50,000 சலரி மாதம் கணவன் மனைவி பிள்ளை ஒன்று மேல் வீடு 4 room அதில் அ்அப்பா ஒரு room இவர்கள் ஒரு room பிள்ளை படிப்பு செலவு உட்பட(50.000 ரூபா month) அந்த lady வந்தா முத் நாள் ok , 2ம் நாள் ஓகே 3ம் நாள் கால் ஏலாத அம்மாவ tea கேட்டா சாப்பாடுகேட்டா மதியம் அம்மா உடுப்புதோச்சிட்டு வாளி தூக்கிற்றுவர 3 லட்சம் ரூபா sofavila இருந்து drama பாத்திட்டு இருந்தா எப்பிடி இருக்கும் இது சத்தியமான உண்மை 🙏
முதல் 2 பிள்ளைகளை home la விட்டு விடுங்கள் சொந்த வீடு இல்லை என்ற படியால் வாழ்வாதாரம் செய்வது கஷ்டம் தானே பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும் ❤❤❤❤❤❤❤❤
ஓம் நமச்சிவாய 💚🙏
Good job kartik God bless you brother
பலர் ஆட்களை தேடுகிறார்கள். கார்த்திக்கையே பலர் கேட்டதாக பார்த ஞாபகம். பிள்ளைகளை home இல் விட்டுவிட்டு வேலை பார்க்கலாம். வீட்டு உரிமையாளர் வீட்டை விட சொன்னால் விட்டு விலகுவது தான் நல்லது. இது அவர்களின் வீடு. அவர்களுடைய வீடு என்றால் கொடுக்கத்தானே வேண்டும்
Welldone bro
👍👍
Good advice karththik
Hope she get help, good job Thampi
கோழை த்தனம் வேண்டாம் சகோதரி அவருக்கு கண் முன்னே வாழ்ந்து காட்டணும் "உனக்கு நீதான் நீதிபதி " தன்னம்பிக்கை வேணும்
👌
Sakothari Ninka muthal Normal phone irukku enru sonna Nenkal praku dikdok Nadiththathu parththathu enthap phonela Appa periya phonum irukkiratha thambi kaarthik intha sakothari solluvathai thirumba orukkaal kelunko.
Dk
🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌❤❤🤝🤝🤝🤝
பிள்ளைகள் என்ன பாவம் செய்ததுகள். அக்கா நீங்கள் சுத்தமா இருந்தால் ஏன் யாரும் சொல்வதை கேட்பான். தூக்கு போட துணிந்த கோளைக்கு வாழ த்தெரியாதா? அண்ணா சொன்னமாதிரி சாக துணிந்த தாய்கு சாதிக்கதெரியாதா?
😂😂😂😂😢😢😢😢😢😢😢
அக்கா, உழைக்கும் கணவனுக்கு வகுப்பு எடுக்க துவங்கினால் ஊதுதான் முடிவு. மதம் புடிச்சால் ஊதுதான் முடிவு. கொஞ்சம் அமுத்தி வா சியுங்கோ.
விற்ற வீட்டை... திருப்ப.... தந்தவர்களா..... .... ... ??
தந்தவரை... போதும்.. அதற்கு மிக்க.. நன்றி சொல்லுங்க...
முதலில...சமாதானம் ..ஆகுங்க.. 👆👆👆.
அவர்கள் வீட்டைக் கேட்டால்.. கொடுத்திடுங்க...
ஏன்னா அவர்களுமே நல்லவங்க போல தெரிதே....
உங்க.. கணவனை தலையில சுமந்து.. தெருவில நிற்கீங்க..
-
தையல்ல வருமானம் வருமா??
....🤔...🤔...🤔
ஆடுமாட்டுக்கு... 🐐🐐🐐 மேச்சல்... நிலம்... 🐐🐐🐐🐐 உண்டா. ..??? ...
இதுவே வருமானம்... தரும்
சாகவிடாம காப்பு ப் பண்ணிய...
அந்த பக்கத்து... வீட்டு.. ஆக்காவுக்கு..மனசார.. மிக்க.. நன்றிங்ங்களை... சொல்கிறோம்...
🙏🙏🙏🙏🙏🙏
- எவனொருவன்... வேற பொம்பள எடுக்க முடிவு பண்ணினால்.. அப்போ...மனைவியை. வேசிண்ணு.. பொய்பொய்... சொல்லுவது.. இழிதாது பழிப்பது... இது...வழமையே... வழமையே..... 👆👆👆
-அக்கா.. கடவுளுக்கு.. கணக்கை எழுதி வைங்க... 😡😡😡
27.37- அண்ணே,
உறவினரே..,
இன்னும்.... தைரியத்தைக் கொடுங்ங்ங்க... தற்கொலை.. வேண்டாமென்று..
உங்ட...ஆத்மா வானத்தில நின்று ..உங்களோட உண்மை யான... சாவுக்கணக்கு.. ஆண்டுகள்.. வரும் வரை
ஐன் சாவானேன் என.....அழும்..அழும்மாம்....
புரிதா...??
இவர்கள்..,
...கலப்பு ...கலப்பு ...கலப்பு இனம்போலவே... தெரிது...
அண்ணே, அதையுமே...
பதிவு .பதிவு ... செய்துண்ணே. வருக.. .. ...
காதல்..........✖
மதுகுடி........✖
கடன்............✖
இதைத் தவிர்க்கவும்.
..... நிம்மதி ....நிம்மதி.... நிம்மதி தரும்.....🙏🙏🙏
கடன்.......✖தவிர்க்கவும்..
மது........✖தவிர்க்கவும் ..
காதல்.....✖ தவிர்க்கவும்..
நிம்மதி வாழ்வுக்கு..
Super