இந்த குடும்பத்தை பார்க்க கவலையாகத்தான் இருக்கிறது.மூத்த பிள்ளையாக பிறந்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் தான்.இளம் குடும்பமாக இருந்தும் இப்படி வருத்தமாகி விட்டார்களே பாவமாக இருக்கிறது.இவர்களுக்கு உதவி செய்த குடும்பத்துக்கு மிக்க நன்றிகள் 🙏
பாடசாலைக்கு போகிற 03 பிள்ளைகளுக்கும் 02 சைக்கிள் வேண்டி கொடுங்கள் , படிப்பதற்கு மாதம் மாதம் உதவிகள் செய்தால் நன்றாக இருக்கும் ,............ ( கோழிகள் வளர்ப்பதற்கு சுய தொழில் உதவிகள் செய்தால் நல்லது ........... )
கிருஷ்ணா தம்பி உலகில் ஒவ்வொரு தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை, முத்தபிள்ளை நேர் வழி யில்.நடந்தால்நல்ல படியாக படித்து நல்ல வேலை செய்தல் மற்ற பிள்ளைகளும் பின் தொடரும் பிள்ளைகள்ளுக்கு படிப்பதற்கு உதவி.கேட்டு கொடுங்க தம்பி.சாகோதரி .கொஞ்சம் யோசிக்கமால் இருந்து சின்ன சின்ன வேலை செய்து பிள்ளைகள்ளை.படிப்பித்து முன்னுக்கு.கொண்டு.வரலாம் மனதயிரியம் முன் வேண்டும். பிள்ளைகள்ளின் எதிர் காலம் முக்கியம்❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺.
முள்ளந்தண்டு அறுவை சிகிச்சை எனது மனைவி, தங்கை செய்து நல்லாக இருக்கிறார்கள். வயது இருக்கும்போது செய்துவிடவேண்டும். அது காலம் செல்ல செல்ல தேய்வடைந்தே செல்லும். அக்காவின் தலையிடி மாற்றக்கூடியது. மூத்தவரான படிப்பை மீள ஆரம்பிப்பது நல்லது.
மகனௌபற்றி கவலைப்படும் தாய். ஆனால் ஏதும் பலகாரங்கள் செய்து விற்று தாயும் ஓரளவு சம்பாதிக்கலாம். பிள்ளைகளின படிப்பு மிக முக்கியம். பிள்ளைகளின் படிப்புக்கு ஆண்டவர் நிச்சயம் ஒருவரை நியமிப்பார் என்று நம்புகிறேன். May God Bless You All. ❤❤❤🎉🎉🎉😊😊😊
நீங்கள் சொல்வது சரிதான் அந்தம்மாக்கும் தலைவலி பிரச்சினை உள்ளதாம் என்று சொல்கின்றார் அந்த வருத்தம் இருந்தால் யாருடனும் பேசவே முடியாமல் இருக்கும் இதுக்குள் பலாகாரம் எங்க சுடுவது தலையிடியும் தடுமனும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வார்கள் உண்மையில் தலைவலி மிகவும் ஒரு கொடுய நோய்
Same I have migraine and had a heart surgery. I take migraine pills snd had heart surgery and work 8 hrs a day. ppl in SL has become lazy! I feel so sorry for their 18 yrs old son, they are ruining the child life. He should leave this family and he will be better off.
இக் குடும்பத்துக்கு கிருஸ்ணா உங்களால் உதவி எடுத்து கொடுக்கலாம் .படிக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள் ஆகவே குடும்பம் கவலையாக இருக்கின்றது.கடவுள் துணை புரிய வேண்டும்.
ஏன் இந்த பெண் வேலைக்கு போகமுடியாது வெளிநாடுகளில் பெண்கள் வேலைக்கு போவதில்லையா ? கூடுதலான பெண்கள் துப்பரவு பணிதான் செய்கிறாரகள். உள்நாட்டு பெண்கள் கௌரவமாக வீட்டில் இருக்க வேண்டும் யாரும் உதவி செய்ய வேண்டும்.
Hi கி௫ஸ்ணா எப்படி. சுகம் அந்த சகோதரனுக்கு சின்ன வயது முள்ளதண்டு பிரச்சனை என்றால் டாக்டரிடம் கேட்டாள் பெலிற் வாங்கி கட்டினால் நோ குறையும் என் என்றால் எனக்கும் இந்த பிரச்சனை வந்தது எனக்கு டாக்டர் பெலிற் தான் எழுதி தந்தவார் நான் வாங்கி கட்டினேன் அதற்கு பிறகு வலி குறைந்து விட்டது நல்ல வடிவாக வேலை செய்கிறேன் கி௫ஸ்ணா அப்படி செய்து பார்கலாம் கி௫ஸ்ணா பிள்லைகள் பாவம் படிப்பை நிப்பாட்டி வேலைக்கு போகிறார்கள் உதவி செய்த அம்மாக்கு நன்றி கி௫ஸ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤
முள்ளம்தண்டு முழங்கால் தேய்வு என்று வெளிநாடுகளில் பலர் அவஸ்தை பட்டு வேலைக்கும் போகிறீரகள். ஏன் கிளினிக்கு போகவில்லை இலங்கையில் வைத்தியசாலை இலவசம் தானே. வெளிநாடுகளில் 16வயதில் பிள்ளைகளுக்கு tax நம்பர் வந்துவிடும் வேலைக்கு போய்தான் படிக்கிறாரகள். 18 வயது பிள்ளை வேலைக்கு போகிறது கவலை என்று UA-camr சொல்வது அவரகளுக்கும் தொழில் ஓடவேண்டும்.
இல்ல தம்பி கோவம் வேண்டாம் நீங்கள் பேசும் போது சொல்லும் வார்த்தை ok அந்த அக்காவுக்கு உங்கள் வீடியோ பாக்க காசு ஏது உங்கள் வீடியோ பார்க்க 40 50 நெமேடம் வெமும் அவக்கு அதுக்கு காசு ஏது போன் வாங்குறது எண்டால் 70 80 ரூவாய் வேணும் ok அப்படியானால் ஏன் உங்களுடன் உதவி கேட்டு வந்தார்கள்
தம்பி கிறிஸ்ணா , introduction ,செய்யும் போது "சொல்லி" என்ற வார்த்தையை சொல்லும் போது வெளி நாட்டு பிள்ளைகள் போல pronounced, பண்ணுவது, நல்ல தேர்ச்சியான நடிப்பு.
இவர்களுக்கு உதவிடும்அன்பு மகனைக்கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பார்
இந்த குடும்பத்தை பார்க்க கவலையாகத்தான் இருக்கிறது.மூத்த பிள்ளையாக பிறந்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் தான்.இளம் குடும்பமாக இருந்தும் இப்படி வருத்தமாகி விட்டார்களே பாவமாக இருக்கிறது.இவர்களுக்கு உதவி செய்த குடும்பத்துக்கு மிக்க நன்றிகள் 🙏
I feel sorry for their kids not for the parents. I specially feels so sorry for the 18 yrs old.
Jesus do.merkal
தம்பி கிருஷ்ணா ஆண்டவர் எப்பொழுதும் துணையிருப்பார்
பாடசாலைக்கு போகிற 03 பிள்ளைகளுக்கும் 02 சைக்கிள் வேண்டி கொடுங்கள் , படிப்பதற்கு மாதம் மாதம் உதவிகள் செய்தால் நன்றாக இருக்கும் ,............ ( கோழிகள் வளர்ப்பதற்கு சுய தொழில் உதவிகள் செய்தால் நல்லது ........... )
Hi கிருஷ்ணா எத்தனையோ வருமையான குடும்பங்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் உங்களுக்கு கோடி நன்றிகள்.பணிகள் தொடர வாழ்த்துகள்
கிருஷ்ணா தம்பி உலகில் ஒவ்வொரு தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை, முத்தபிள்ளை நேர் வழி யில்.நடந்தால்நல்ல படியாக படித்து நல்ல வேலை செய்தல் மற்ற பிள்ளைகளும் பின் தொடரும் பிள்ளைகள்ளுக்கு படிப்பதற்கு உதவி.கேட்டு கொடுங்க தம்பி.சாகோதரி .கொஞ்சம் யோசிக்கமால் இருந்து சின்ன சின்ன வேலை செய்து பிள்ளைகள்ளை.படிப்பித்து முன்னுக்கு.கொண்டு.வரலாம் மனதயிரியம் முன் வேண்டும். பிள்ளைகள்ளின் எதிர் காலம் முக்கியம்❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺.
கிருஷ்ணா கூட எப்பவும் ஆண்டவர் துணையிருப்பேர்... God blass u 😘😘😘
இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம்
முள்ளந்தண்டு அறுவை சிகிச்சை எனது மனைவி, தங்கை செய்து நல்லாக இருக்கிறார்கள். வயது இருக்கும்போது செய்துவிடவேண்டும். அது காலம் செல்ல செல்ல தேய்வடைந்தே செல்லும்.
அக்காவின் தலையிடி மாற்றக்கூடியது. மூத்தவரான படிப்பை மீள ஆரம்பிப்பது நல்லது.
வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
வணக்கம் கிருஷ்ணா உதவி செய்த அன்பு அம்மாவுக்கும் ,உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
உதவிய அம்மாக்கு நன்றிகள்...
குளிர் நாட்டில் இதைவிட எவ்வளவு வருத்ததோடு வேலைக்கு போறோம். எல்லாம் மனம்தான் காரணம். வருத்தம் இல்லை என்று நினைக்க வேண்டும்் வருத்தம் மாறும்.
இந்த குடும்பத்திற்கு உதவி தேவை
கடவுள் துணைஇருப்பார்
இந்த பிள்ளைகளின் படிப்புக்கு ஏதாவது உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்🙏🏻
மகனௌபற்றி கவலைப்படும் தாய். ஆனால் ஏதும் பலகாரங்கள் செய்து விற்று தாயும் ஓரளவு சம்பாதிக்கலாம்.
பிள்ளைகளின படிப்பு மிக முக்கியம். பிள்ளைகளின் படிப்புக்கு ஆண்டவர் நிச்சயம் ஒருவரை நியமிப்பார் என்று நம்புகிறேன்.
May God Bless You All. ❤❤❤🎉🎉🎉😊😊😊
நீங்கள் சொல்வது சரிதான் அந்தம்மாக்கும் தலைவலி பிரச்சினை உள்ளதாம் என்று சொல்கின்றார் அந்த வருத்தம் இருந்தால் யாருடனும் பேசவே முடியாமல் இருக்கும் இதுக்குள் பலாகாரம் எங்க சுடுவது தலையிடியும் தடுமனும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வார்கள்
உண்மையில் தலைவலி மிகவும் ஒரு கொடுய நோய்
நான் கனடாவில் இருக்கிறேன் எனக்கும் same தலைவலி நான் மருந்து போட்டு தான் வேலைக்கு போய்வருவேன். 8 மணித்தியாலம் வேலை செய்ய வேண்டும்.
Same I have migraine and had a heart surgery. I take migraine pills snd had heart surgery and work 8 hrs a day. ppl in SL has become lazy! I feel so sorry for their 18 yrs old son, they are ruining the child life. He should leave this family and he will be better off.
இக் குடும்பத்துக்கு கிருஸ்ணா உங்களால் உதவி எடுத்து கொடுக்கலாம் .படிக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள் ஆகவே குடும்பம் கவலையாக இருக்கின்றது.கடவுள் துணை புரிய வேண்டும்.
உண்மை எனக்கும் முள்ளந்தண்டு முள்ளந்தண்டில் ஊசியும் போட்டது தலைவலி ஆனாலும் நான் வேலைக்கு போறேன்
இந்த அக்கா சொல்வது உண்மை எனக்கும் இதே தலை வலி இருக்கு
முதுகு நோவிற்கு ZYCEL ( 100 Mg Capsules .... ) போட்டால் Pain இருக்காது ..........
Super kirishna. God bless you kirishna
கிருஷ்ணா இவர்களுக்கு கடை. போட்டுக்குடுங்க அந்த அண்ணா கடைய நடத்துவார் மெதுவாக அக்காவும் கடையை கவனிப்பார் இவங்களே தங்கட வாழ்வாதாரத்தை பார்த்து கொள்வாங்க
Helping children for education is a blessing.
அண்ணா உங்கள் அழப்பெரிய சேவைக்க்கு எந்த ஓர் தடையும் இல்லாம இருக்க வேணும் என்று பிராத்திக்கின்றேன் அண்ணா nice அண்ணா
Thanks Krishna. God is with you all.
May God Bless You and your families. ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊
Mekanikவேலைகளுக்கு ஏதும் போக முயற்சி எடுக்கலாம்
Super kirushna padikira pillaikaluku help panrathu nallathu antha pillaikal nanraka padikirarkal help kidaikonum❤❤
வாழ்க வளமுடன்.
ஏன் இந்த பெண் வேலைக்கு போகமுடியாது வெளிநாடுகளில் பெண்கள் வேலைக்கு போவதில்லையா ? கூடுதலான பெண்கள் துப்பரவு பணிதான் செய்கிறாரகள். உள்நாட்டு பெண்கள் கௌரவமாக வீட்டில் இருக்க வேண்டும் யாரும் உதவி செய்ய வேண்டும்.
she got migraine . which is curable is not excusable
That's true. Long time ago I had migraine pain. It's not a big issue
❤❤❤❤கிரு மகன் ❤❤❤❤கவி மகன்❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉
கடவுள்வீடுதேடிவந்துவிட்டார்இனிகவலைப்படவேண்டாம்வாழ்த்துக்கள்கிருஷ்ணா
வணக்கம் கிருஷ்ணா யது..கடவுள் துணை♥♥பணி தொடர வாழ்த்துகள்..nandri. .France. .erundhu::25::2::2024★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
God loves you dear loving son
Godjesus bless you chris
கடவுள் துணை
வாழாத்துக்கள்
God bless you abundantly dear brother Krishna 🙏 ❤🎉
😂😂😂😂வாழ்த்துக்கள்❤❤❤❤
God bless you brother
God bless you forever my lovely krishna Anna ❤❤❤❤❤❤❤❤❤❤
God bless Krishna.
Valthukal,Krishna
God bless you krishna
God bless you Krishna ❤❤❤❤❤❤
Thampi!Thank you forever for your help and may the help continue. God bless you!♥️🙏
Hi கி௫ஸ்ணா எப்படி. சுகம் அந்த சகோதரனுக்கு சின்ன வயது முள்ளதண்டு பிரச்சனை என்றால் டாக்டரிடம் கேட்டாள் பெலிற் வாங்கி கட்டினால் நோ குறையும் என் என்றால் எனக்கும் இந்த பிரச்சனை வந்தது எனக்கு டாக்டர் பெலிற் தான் எழுதி தந்தவார் நான் வாங்கி கட்டினேன் அதற்கு பிறகு வலி குறைந்து விட்டது நல்ல வடிவாக வேலை செய்கிறேன் கி௫ஸ்ணா அப்படி செய்து பார்கலாம் கி௫ஸ்ணா பிள்லைகள் பாவம் படிப்பை நிப்பாட்டி வேலைக்கு போகிறார்கள் உதவி செய்த அம்மாக்கு நன்றி கி௫ஸ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி தம்பி
கிருஷ்ணா அக்கா அண்ணா பாவம் உதவிசெய்யுங்கோ❤
Great krisna God bless you all ❤
Valththukal annan
முள்ளம்தண்டு முழங்கால் தேய்வு என்று வெளிநாடுகளில் பலர் அவஸ்தை பட்டு வேலைக்கும் போகிறீரகள். ஏன் கிளினிக்கு போகவில்லை இலங்கையில் வைத்தியசாலை இலவசம் தானே. வெளிநாடுகளில் 16வயதில் பிள்ளைகளுக்கு tax நம்பர் வந்துவிடும் வேலைக்கு போய்தான் படிக்கிறாரகள். 18 வயது பிள்ளை வேலைக்கு போகிறது கவலை என்று UA-camr சொல்வது அவரகளுக்கும் தொழில் ஓடவேண்டும்.
Wife should work and help her son. Seems like they should utilise their farm land. Keep up the good work Krishna & Kavithas 👏🏽👍🏽
Anna God bless you
Germany 🙏🙏🙏
Vaalththukkal bro ❤❤❤
நன்றிங்க தம்பியாக ❤
Hi❤ 36:09 36:11
Congratulations🙏🙏✝️
Assalam alaikum FARSANA SKVLOG ❤🙏🙏🙏🙏🙏❤😭😭😭😭😭❤
Hi கிருஷ்ணா bro suhama?
வணக்கம் தம்பி எப்படி சுகமா
❤❤❤❤
S k Vlog...
Super ❤❤❤
Super ❤❤❤❤❤sk
Sk anna ❣🥰
Super kirushna ❤
இல்ல தம்பி கோவம் வேண்டாம் நீங்கள் பேசும் போது சொல்லும் வார்த்தை ok அந்த அக்காவுக்கு உங்கள் வீடியோ பாக்க காசு ஏது உங்கள் வீடியோ பார்க்க 40 50 நெமேடம் வெமும் அவக்கு அதுக்கு காசு ஏது போன் வாங்குறது எண்டால் 70 80 ரூவாய் வேணும் ok அப்படியானால் ஏன் உங்களுடன் உதவி கேட்டு வந்தார்கள்
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
❤
Super SK👌👌👌👌
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi
Uday Anjali program and
Sk.🎉🎉🎉🎉Hi❤❤❤❤HI 😂😂😂😂
கிஸ்ணா சுபர் நல்ல செயல்படு
Hi SK
Lazy people
❤❤sk
❤👍👍👍
❤❤❤❤❤❤❤😂
Hiok🎉🎉🎉🎉❤❤❤
❤😂🎉🎉🙏🙏🙏🙏🙏👍
தம்பி கிறிஸ்ணா , introduction ,செய்யும் போது "சொல்லி" என்ற வார்த்தையை சொல்லும் போது வெளி நாட்டு பிள்ளைகள் போல pronounced, பண்ணுவது, நல்ல தேர்ச்சியான நடிப்பு.
Please anna unga number thanga
Savachcheri la nunavil pakuthila sariya kastap padda akka oral irukkanga avaku help panna mudiyuma avaku husband illai
அண்ணாஇவர்களைபார்ககவலையாஇருக்குஅண்ணாஇவர்களுக்குஉதவிசெய்தால்கடவுள்உங்களைஆசீர்வதிப்பார்❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤❤
Hi
❤❤❤❤❤
❤❤❤❤❤❤
❤❤
❤❤❤❤❤
❤❤❤கிரு❤❤❤கவி❤❤❤🎉யது❤❤❤சூப்பர்❤❤❤🎉🎉🎉🎉