ஊழல்வாதிக்கு நேர்மையாளர் விருது! சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு Sagayam IAS Speech Masila Vijaya Awards 2024

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 87

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 днів тому +17

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😢 காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும், வருவதை எண்ணி சிரிக்கிறேன், வந்ததை எண்ணி அழுகிறேன்,🎉😂 உங்கள் வார்த்தைகள் எல்லாம் அருமை அருமை 🎉😂 கொடுப்பதில் தான் இன்பம் 🎉😂

  • @ramachandran4251
    @ramachandran4251 2 дні тому +3

    உங்களுக்கு இறைவன் நிச்சயமாக துனையாக இருப்பார்.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 5 днів тому +10

    நேர்மையின் சிகரம் திரு சகாயம் வாழ்க .

  • @SivasakthivelChandru-ld4xt
    @SivasakthivelChandru-ld4xt 5 днів тому +7

    நீதி. நேர்மையின் அடையாளம். ......திரு. சகாயம் ஐயா அவர்கள் (இறைவன் )

  • @rajapparadheykrishna1692
    @rajapparadheykrishna1692 6 днів тому +5

    திரு. சகாயம். IAS பணிபுரிந்த
    நிறுவனத்தில் அவரது கீழ்பணிபுரிந்தேன் என்பதில் பெருமை மற்றும் மனநிறைவு கொள்கிறேன். மனநிறைவு கொள்கிறேன்.

  • @mathewp9358
    @mathewp9358 3 дні тому

    🎉 யார் எதைக் கொடுத்தாலும் வாங்கலாம் என்று இருக்கும் இக்காலக்கட்டத்தில் கொடுப்பவர் யார் என்று அறிந்து ஆராய்ந்து பெற வேண்டும் என்று செய்தி சிந்திக்க வேண்டிய செய்தி அனைவரும் பின்பற்ற வேண்டிய செய்தி மிக்க நன்றி ஐயா பா. மேத்யூ இருந்தை

  • @rmsubramanian8096
    @rmsubramanian8096 6 днів тому +6

    இந்த காணொளி காட்சி பார்க்கும் முன்னால் இராணுவ வீரர்களை இணைத்து முன்னால் IAS and IPS officers ஒரு அமைப்பு ஏற்படுத்தி குடவோலை முறையில் வட்டம் பகுதி மாவட்டம் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் களத்திலும் குடவோலை முறையில் வேட்பாளர் நியமித்து தேர்தல் களம் காண வேண்டும்.தயவு செய் து மக்களுக்கு நன்மை செய்ய வாருங்கள்

  • @manikandanjeyaraj2306
    @manikandanjeyaraj2306 20 годин тому

    ஐயா சகாயம் அவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள் இப்படி ஒரு மனிதர் கிடைக்க மாட்டார்

  • @ellappanperumal1216
    @ellappanperumal1216 День тому

    நேர்மைக்கு என்றும் காலம்பதில்சொல்லும்

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 6 днів тому +3

    இட்டார் பெரியோர்...
    இடாதார் இழி குலத்தோர்... என்று சொல்லுக்கு உயிரோட்டம் கொடுத்த உத்தமர்கள் ... ❤️❤️❤️

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO 6 днів тому +5

    நேர்மையின் வடிவம் திரு சகாயம் வாழ்க வாழ்க வாழ்க

  • @senthilvel9665
    @senthilvel9665 17 годин тому

    உண்மை 100%

  • @sekarm4657
    @sekarm4657 5 днів тому +5

    திரு.சகாயம் இ.ஆ.ப. ஓய்வு அவர்கள் அன்றைய முதல்வர் கர்ம வீரர் காமராஜர் மற்றும் அமைச்சர்.கக்கன் போன்ற வர்களின் வரிசையில் இவருக்கும் இடம் அளிக்கப்படவேண்டும்

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 6 днів тому +6

    நேர்மையான சகாயம் வாழ்க வளமுடன் தி மு க. அ தி மு க இருக்கும்வரை ஊழலை ஒழிக்க முடியாது மக்கள் திருந்தனும்

    • @chandrasekaranayyasamy376
      @chandrasekaranayyasamy376 5 днів тому +1

      If not DMK & ADMK, what sanghis and others will do ??? Corruption only.

    • @vmuthukumar3165
      @vmuthukumar3165 5 днів тому

      அரசியல்வாதியான அதிகாரிகள் - அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நேர்மையான அதிகாரியாய் இருந்தும் அரசியலில் ஊழல்பட்டம் அவரையும் துரத்தியுள்ளது. மம்தா எளிமையான வாழ்க்கையை நடத்தி வந்தாலும் அவருடைய ஆட்சியின் அவலங்களும் சொல்லி மாளாது. நேர்மையுடன் திறமையும் முக்கியம். இதில் ஒன்று இல்லாமல் போனாலும் பயனில்லை. அதிகாரிகளில் நேர்மையுடன் இருந்தும் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

    • @karuppiahgurusamy9532
      @karuppiahgurusamy9532 День тому

      ❤நிர்வாகத்தின் திற மையால் கூட்டுறவு நெசவுத்தொழிலை லாபத்தில் கொண்டு வந்ததை கேட்கும் பொழுது பெருமையாக இருக்கிறது திரு சகாயம் அவர்களை வைத்து தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் செல்ல தவறிவிட்டோம். அடுத்து தேர்தலில் கவனமாக இருங்கள் 😢

  • @anthonysamyjoakim1714
    @anthonysamyjoakim1714 6 днів тому +2

    May God bless the organization and it's members for honouring I AS Sagayam the Great

  • @rsanguganesanganesan2372
    @rsanguganesanganesan2372 6 днів тому +1

    Supper sir

  • @ramasamythirupathy9425
    @ramasamythirupathy9425 3 дні тому

    You come out openly.
    Tamilnadu is waiting for your arrival in politics

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 6 днів тому +5

    இந்த நாட்டில் உழைப்பவன் பாவப்பட்டவனாகவும் அவன் உழைப்பில் வாழ்பவர்கள் உர்ந்தவர்களாக காட்டபடுகிரார்கள் இதைத்தான் சனாதனம் கற்பித்திருக்கிறது இதை கருணை என்கிறார்கள்

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 5 днів тому +3

    அய்யா சகாயம் அவர்கள் கலெக்டர் பணியை செய்யவிடாமல் அரசியல் தலையீடு இருப்பதால் படிக்காதவன் ஆளுகிரான் படித்தவனை இன்றைய நிலை.என்று தணியும் இந்த நிலை?

  • @sethupalanisethu5365
    @sethupalanisethu5365 3 дні тому

    Good 👍👍👍

  • @chinnamanv
    @chinnamanv День тому

    அய்யா நீங்கள் தொன்டு நிறுவனத்தில் வேலை செய்து இருந்தால் கிராமத்தில் இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்

  • @pselvaraj6560
    @pselvaraj6560 День тому

    Tamil Nadu...unmai na...neraimaina...I..a..s...aethire.na...sir..prother..shakayam...thean....tamilnadu..aethereka...oiermuean..youtharenam..aeeiya.shakayam...100/unmai....eiru..oieru..theyvaprive....godplessyou...❤❤❤❤❤❤

  • @Palanisubbs
    @Palanisubbs 5 днів тому +2

    கடவுள் உங்கள்காப்ப்றுவ்வார்

  • @gnanasekar9073
    @gnanasekar9073 5 днів тому +1

    ❤❤❤

  • @gunasekar6416
    @gunasekar6416 7 днів тому +1

    👍👍👍

  • @zahirhussainsubhanbasha8981
    @zahirhussainsubhanbasha8981 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @N.Ramadurai
    @N.Ramadurai 6 днів тому +4

    ஊழல் வாதிக்கு நேர்மையாளர் விருது என்கிற தலைப்பு சரியில்லையே

  • @valliravi3538
    @valliravi3538 День тому

    வார்த்தைக்கு வார்த்தை என் சமூகம் என் சமூகம் பேசும் நீங்கள் உங்களையே காட்டிக் கொடுக்கிறீர்கள்... ஏட்டுச் சுரைக்காய் சமைக்க உதவாது என்பது போலத்தான் உங்கள் நேர்மை ஏழை எளிய மக்களுக்கு பயன் தராது..

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 6 днів тому +1

    In Tamilnadu for the politicians and for the politicians.
    Australia

  • @sangtaandreas3
    @sangtaandreas3 6 днів тому +1

    🙏🙏🙏

  • @rsekar3297
    @rsekar3297 6 днів тому +1

    ஊழல்வாதிகள்மீ 6:48 து துணிச்சலாக நடவடிக்கை எடுத்த நேர்மையாளருக்கு விருது என்று பதிவிட வேண்டும்.

  • @sathiyaseelansathiyaseelan5025
    @sathiyaseelansathiyaseelan5025 5 днів тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @tamilrocks8896
    @tamilrocks8896 4 дні тому

    👍🏽👌🏽🙏🏽

  • @Padmanaban-vh1xx
    @Padmanaban-vh1xx 5 днів тому +1

    நீங்கள். சிறந்த. மாமனிதர்.

    • @Padmanaban-vh1xx
      @Padmanaban-vh1xx 4 дні тому

      நாமக்கல். பதவி. இருந்தார்

  • @madhuraji6706
    @madhuraji6706 3 дні тому

    அந்த 1000 கோடி லஞ்ச, ஊழல் பெருச்சாளி. காவல் துறை அதிகாரி யார் என்று கூறவும்!!!🙏🙏🙏🙏😄

  • @salamonraja6890
    @salamonraja6890 День тому

    அடிக்கடி மேடையில் தோன்றுங்கள்
    பார்த்து ரொம்ப நாள் ஆச்சு

  • @rmsubramanian8096
    @rmsubramanian8096 6 днів тому +1

    Balachandran IAS officer comments is what about this video and Vijay kanth sir film Tamil Selvan IAS,Muttai department seen. சோற்றில் உப்பு போட்டு சாப்பிட்டால் சகாயம் ஐஏஎஸ் ஐயா அவர்களின் நிலையே ஏற்படும்.

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 4 дні тому

    இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
    Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed possiblgovernmente. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 днів тому +19

    ! திரு.அண்ணாமலை முதலமைச்சர்...திரு.சகாயம் திரு.மாரிதாஸ் , திரு.இராமஶ்ரீநிவாசன் அமைச்சர்கள் அந்த காலம் தான் தமிழக மக்களின் பொற்காலம் !!!

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md 6 днів тому

      யோவ் கசாயம் நீ கத்தி கத்தி பேசி பேசி என்ன கண்டைய்யா? மக்கு மன்னார்சாமி
      திராவிட மாடல் ஆட்சி அதிமுக மாடல் ஆட்சி ஜோதியில் கலக்க வேண்டும். துரைமுருகன் அமைச்சர் மற்ற மாஜி அமைச்சர்கள் பல்லாயிர கோடி சம்பாதித்து ஜாலியாக இருக்கிறார்கள். பொழைக்க தெரியாத ஆள். வாழ்க.!!?🎉🎉🎉🎉🎉🎉

    • @chandrasekaranayyasamy376
      @chandrasekaranayyasamy376 5 днів тому +3

      Day dream.🎉🎉🎉

    • @mohamedsathak7908
      @mohamedsathak7908 5 днів тому +1

      வாய்ப்பு இல்லை அண்ணாமலைக்கு மற்றும் BJP க்கும்

    • @arjunprasanna.3484
      @arjunprasanna.3484 5 днів тому

      Sagayam chief

    • @feebino
      @feebino 5 днів тому +1

      😂😂😂😂 comdey panatha pa..

  • @saleemchakravarthy4371
    @saleemchakravarthy4371 3 дні тому

    பாடம் நடத்த வேண்டாம் நேர்மையாளர்கள் இப்போது என்ன செய்வது நாலு தூண்களும் சொத்தை.

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 6 днів тому +2

    காலம் மாறும். ஊழல் குப்பைகள் அகலும்

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 6 днів тому

    எல்லோரும் கலைஞரின் வாழ்க்கை வரலாறு அவருடைய சினிமா மற்றும் அரசியல் வரலாறு படிக்க வேண்டும்

  • @ravichandran8957
    @ravichandran8957 4 дні тому

    Straitforward ena Thane peetrikolla koodathu. Matrvarkal solla vendum. Evarai pondru innum pala I A s officers ullanar kurippaga udayachandran, amutha, A.K Shetty, anandakumar pondru pala nabargal athgarathil erndukonda porvail vashkindranar. Panam vanguvdu mattrum nermai ellai. Thnakku keesh panipurivorai jathi adippsdail, supply and sevice seibavarai uyarthi pesuvadu, nermaya.navarai migavum keesh tharamaga official subordinate munbaga anda adigarikku equal officers ikku kodukka vendum illai enil aduvem oru corruption than. Evargal ellam cleen hand enra porvail melnilail panam serpadu enbaduthan ivagalin seecrat. Uzal vadigal katchil manthil vaithukondu avargala maramugama support seidukondu uyar pathavil pidithukolvade ivarkalin nokkam. Ivargalal nermaiyana officers bathkka pattethe unmai. Veliyil teriyadu. Meediyavai kaiyil vathukondu nadagam adubavargal.

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 4 дні тому

    Jagat

  • @RAMESHKRISHNAMURTHY-z1x
    @RAMESHKRISHNAMURTHY-z1x День тому

    யோகியன் பேசறான் சொம்பை எடுத்து உள்ளே வை

  • @madhuraji6706
    @madhuraji6706 3 дні тому

    திரு. சந்துரு திமுக ஆதாரவாளர்.. 😄😄😄😄👎

  • @N.Ramadurai
    @N.Ramadurai 6 днів тому +1

    இந்து ராம்...மா...கிழிஞ்சது கிருஷ்ண கிரி

  • @kalaiselvandevadas943
    @kalaiselvandevadas943 6 днів тому

    அப்படியென்றால் அப்துல்கலாம் உமக்கு விஞ்ஞானியா தெரியவில்லையா

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 6 днів тому +1

    தமிழைப் பற்றிப் பேசி நாட்டைக் கெடுக்கவேண்டாம். தமிழனின் ஆண்டு வருமானத்தை $ 18000 - 25000 ஆக ஆக்கவும்.

    • @KumbakonamTalkies
      @KumbakonamTalkies 6 днів тому

      இந்திய அரசியலில் அதிகாரத்தை கொண்டு மக்கள் நலனையே கருத்தில் வைத்து செயல்படும் அதிகாரம் கொண்ட அதிகாரி சஹாயம்போல் உள்ளம் தந்து நாடு நலம் பெற வேண்டும்
      எனது எண்ணம் நிறைவேற இறையை
      வேண்டுகிறேன்.

    • @kulandaisamyantonysamy590
      @kulandaisamyantonysamy590 5 днів тому

      தமிழைப் பற்றி பேசினால் நாடு கெட்டுவிடுமா?அப்படியா?

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 днів тому +2

    🎉😂 நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் 🎉😂 அண்ணா மலை அவர்களோடு இணைந்து செயல் படுங்கள். நன்றாக இருக்கும் 🎉😂

    • @chandrasekaranayyasamy376
      @chandrasekaranayyasamy376 5 днів тому

      Sahayam with Aattukutti , not possible.😢😢😢

    • @arockiaraj7883
      @arockiaraj7883 4 дні тому +1

      அட நாசமா போற எடுபட்ட பயலே யாரை கொண்டு யாரோடு சேர்க்கிற?

    • @ramachandranshanmuga2795
      @ramachandranshanmuga2795 2 дні тому

      Pavadai Jerusalem Go ​@@chandrasekaranayyasamy376

  • @tanjaisrinivasan6486
    @tanjaisrinivasan6486 4 дні тому +1

    Super sir