அக்கா திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் இருந்த குமார் உங்கள் வீடியோ முழுவதும் பார்த்து விட்டு தான் இரவு நான் தூங்கவே செல்வேன் நீங்கள் ஆப்பிரிக்காவை பற்றி சொல்லும் பொழுது எனக்கு மனது சந்தோசமாக இருந்து கொண்டிருக்கிறது284 அழகா லைக் பண்ணி விட்டேன்
சகோதரி; சொடக்கு தக்காளி எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக கிடைக்கும். இந்த பழம் நாங்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் 3பைசா ,5 பைசாவுக்கு வாங்கி சாப்பிடுவோம்; இனிப்பாக இருக்கும்.பழத்தை கையில் தட்டினால்" சொடக்"என்ற சப்தம் வரும்.
மேடம் நீங்க போடக்கூடிய உணவுப் பொருட்களை பார்க்கும் பொழுது குமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் மிக குறைந்த விலையில் கிடைத்தது. ஆனால் இப்போது ரப்பர் மரங்கள் விவசாய நிலங்களில் நடவு செய்ததால் மற்ற உணவுப் பொருட்கள் இப்போது கிடைப்பதில்லை.
புரியவில்லை. நூறு சதவிகிதம் மன்னார்குடி தமிழ் மகளைப் பார்த்து... ஆப்ரிக்க பெண் இத்தனை அழகாக தமிழ் பேசி கண்டிருக்கிறீர்களா...? ஒரு வேளை, கலாய்க்கிறீர்களோ?
தீபிகா மேடம் உங்களுக்கு சகோதரி இருக்கிறார்களா. நான்பணிபுரிந்த அலுவலகத்தில் உங்கள் சாயலில்பார்த் திருக்கிறேன். ஒருநாளைக்குகாய்கறிவாங்கசென்றால் 200 அல்லது 300ரூபாய் ஆகும் வாரத்திற்கு இருமுறைக்கு 600ரூபாய் ஆகும் நீங்கள் சொன்னது 880ரூபாய்.கிட்டதட்ட சரியாகதான்இருக்குவிலைவாசி.
Useful information for the people planning to go to Uganda for employment
Your channel is very simple but very unique
Dheebi very nice vedio,Idhu sontha veeda. Super
Spectacular Vlog Respected Madam!
Looks like passion fruit
முருங்கைக்காய்: 1 கிலோ கிராம் - 7 பவுண்டு (753.27 ரூபாய்)
கத்தரிக்காய்: 1 கிலோ கிராம் - 5 பவுண்டு (537.05 ரூபாய்)
கொத்தமல்லி: 1 கட்டு - 1.5 பவுண்டு (161.12 ரூபாய்)
புதினா: 1 கட்டு - 1.5 பவுண்டு (161.12 ரூபாய்)
கருவேப்பிலை: 1 கட்டு - 1.5 பவுண்டு (161.12 ரூபாய்)
இஞ்சி: 1 கிலோ கிராம் - 7 பவுண்டு (753.27 ரூபாய்)
மிளகாய்: 1 கிலோ கிராம் - 6 பவுண்டு (645.66 ரூபாய்)
அக்கா திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் இருந்த குமார் உங்கள் வீடியோ முழுவதும் பார்த்து விட்டு தான் இரவு நான் தூங்கவே செல்வேன் நீங்கள் ஆப்பிரிக்காவை பற்றி சொல்லும் பொழுது எனக்கு மனது சந்தோசமாக இருந்து கொண்டிருக்கிறது284 அழகா லைக் பண்ணி விட்டேன்
Very nice sister 👍🇱🇰
வீடியோ அருமை
சகோதரி; சொடக்கு தக்காளி எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக கிடைக்கும். இந்த பழம் நாங்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் 3பைசா ,5 பைசாவுக்கு வாங்கி சாப்பிடுவோம்; இனிப்பாக இருக்கும்.பழத்தை கையில் தட்டினால்" சொடக்"என்ற சப்தம் வரும்.
Vazthukal
அக்கா எப்படி இருக்கிறீங்க உங்க வீடியோ காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்❤ அக்கா உகாண்டாவில் உள்ள காலேஜ் பற்றி சொல்லுங்கள் அக்கா ❤
Hi Akka. Wishes from Penang , Malaysia
மேடம் நீங்க போடக்கூடிய உணவுப் பொருட்களை பார்க்கும் பொழுது குமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் மிக குறைந்த விலையில் கிடைத்தது. ஆனால் இப்போது ரப்பர் மரங்கள் விவசாய நிலங்களில் நடவு செய்ததால் மற்ற உணவுப் பொருட்கள் இப்போது கிடைப்பதில்லை.
சூப்பர்
Very super sister 👍
Antha green veg pirkangai
Hi akka. Ithukku mandunda endu enakku therijala but nanum srilanka than enga vedda niraija irukku. Name fashion fruit appadi endu than kelvi paddan
Hi akkachi🎉🎉🎉
Very nice 🎉😊
Africa climate pathi solunga uganda
Super 👌
👍
Anoda ilangaila enga thottathula irukku. Neenga cut pannadu innum palukkanum sis
காலை வணக்கம்
I am from Thisaiyanvilai, Tirunelveli.How did you get this bigshopper.Sri murugan textiles
Super
Super super
nice
Ginger endha urileyum free ya kedakkathu😊
ஒரு ஆப்பிரிக்க பெண்மணி இவ்வளவு அழகாக தமிழ் பேசுவது அருமை! பார்பதற்கும் தமிழ் பெண் போலவே உள்ளீர்கள்!
புரியவில்லை. நூறு சதவிகிதம் மன்னார்குடி தமிழ் மகளைப் பார்த்து... ஆப்ரிக்க பெண் இத்தனை அழகாக தமிழ் பேசி கண்டிருக்கிறீர்களா...? ஒரு வேளை, கலாய்க்கிறீர்களோ?
நம்ம தமிழ் பெண் தாங்க ஆப்ரிக்கா பெண் இல்லங்க
என்னதுஆபிரிக்கா பெண்ணா சூப்பர் கொமடி 😜😁😅
ம் மண்டு. இது தஞ்சாவூர் பொண்ணு.
இவர் பேசுவது தமிழ்?😂😂😂😂😂
Madam nind sapat fruit namba ooril violin kadakkum
Super sister
This fruit is i ate idu eynga vada natu lay kidaikkum Hindi lay ambadak solluvaang
Spong gaurd solluvaang
Eye blood vires paravutha uganda la
❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sri lanka peoples irukkangala akka
avoid plastic
நாங்க வாழும் நாட்டில் 50யூரோ வரும் .
India price kuda sollungo
Slim loki😊
தமிழ் நாட்டில் இடைம் சுடக்தக்லி காட்டில் கிடைக்கும்
ANDA NATTU VILAIVASI PARAVAYILLAI
Please reply sis .... yellow fever vaccine நீங்க எங்க potinga
Chennai kings institute, Guindy
@@kalidoss5744 online appointment panna vaccine evlo நேரம் aagum
2 hrs la vaccine potruvangala bro
Amam
Fever varuma
இந்த நெடுஞ்சாலைகள்
எப்போதும் இப்படியே
நெரிசலாக இருப்பதில்லை
காத்திருப்போம்
நமக்கான முறை வந்ததும்
மெதுவாக பயணிக்கலாம்
🎉🎉🎉🎉🎉🎉🎉
Next week nanga kenya poganum
Fever varathu.. Online appointment vaankittu ponga
You will have taken injection before 10days from the travel date.
@@kalidoss5744 Thank-you bro....
பழம்களை கழுவாமல் சாப்பிடுவது தவறு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தீபிகா மேடம் உங்களுக்கு சகோதரி இருக்கிறார்களா. நான்பணிபுரிந்த அலுவலகத்தில் உங்கள் சாயலில்பார்த் திருக்கிறேன். ஒருநாளைக்குகாய்கறிவாங்கசென்றால் 200 அல்லது 300ரூபாய் ஆகும் வாரத்திற்கு இருமுறைக்கு 600ரூபாய் ஆகும் நீங்கள் சொன்னது 880ரூபாய்.கிட்டதட்ட சரியாகதான்இருக்குவிலைவாசி.
Supervideo
Peerkanga madiri irukkum
passon furit
Zhuchini
வீடியோ அருமை
Super
வீடியோ அருமை