கமுதி முஸாபர் வலியுல்லாஹ் அவர்கள் பற்றிய பாடல் ..|| பொன்னேரி இறையருள் மஸ்தான்.

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • கமுதி முஸாபர் வலியுல்லாஹ் அவர்கள் பற்றிய பாடல்
    கதவு திறக்காதா
    தங்கள் மனக்கதவு திறக்காதா
    ஏழை என்மீது தங்கள் அருட்பார்வை விழாதா
    யா முஸாபர் வலி நாயகமே.!
    யா முஸாபர் வலி நாயகமே..!!
    ------------------------------------------------------------------------------------------------------------------
    பாடல் : கதவு திறக்காதா
    பாடகர் : பொன்னேரி இறையருள் மஸ்தான்
    பாடலாசிரியர் : ஷேக் முஹம்மது காதிரி
    இசை : இசைச் சுடர் உ.ஷாஜஹான்
    காணொளி அமைப்பு : ஹமீது நாகூரி
    தயாரிப்பு : கமுதி மணிமாறன்
    தூத்துக்குடி சிவா
    -------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 11

  • @mashookrahman2283
    @mashookrahman2283 Місяць тому +4

    வரலாற்றை சொல்லிச் செல்லும் எளிமையான வரிகள்.. வரிகளுக்கேற்ற மெட்டு.. மெட்டுக்கு மெருகேற்றும் குரல்... முழுமையாக தாலாட்டும் இசை.. அருமை ❤❤

  • @habeebmohamed4848
    @habeebmohamed4848 Місяць тому +4

    உங்களின் சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்றாக அமைந்துவிட்டது.
    மாஷா அல்லாஹ் .....

  • @Shahul-vy6oc
    @Shahul-vy6oc Місяць тому +5

    யா முஸாஃபர் வலி நாயகமே முராது ஹாசில்...

  • @siyavudeen
    @siyavudeen Місяць тому +5

    நான்ஒருதடவைவலியுல்லாவைஜியாரத்செய்யபோனேன்.அல்ஹம்துலில்லாஹ்.

  • @jamalsahib4615
    @jamalsahib4615 Місяць тому +5

    மாஷா அல்லாஹ் மிக அருமை

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 Місяць тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    இந்த வரலாற்று சிறப்பு மிக்க பாடலை பாடுவதற்கு வாய்ப்பளித்த பாடலாசிரியர் தூத்துக்குடி ஷேக் முஹம்மது காதிரி வாப்பா அவர்களுக்கும் ,
    இந்த பாடலை என்னுடைய விருப்பத்திற்காக பதிவிட்ட ஹாஜித் இப்ராஹிம் அண்ணன் மற்றும் அவர்களின் குழுவினருக்கும்,
    பாடலை தயாரித்த தூத்துக்குடி சிவா அவர்கள்
    கமுதி மணிமாறன் ஆகியோருக்கும்,
    பாடலுக்கும் காணொலிக்கும் உதவிய அத்திக்கடை முஹம்மது ஆரிஸ் மற்றும் அபிராமம் ஹமீத் சுல்தான் ஆகியோருக்கும்,
    இசையமைத்த உ.ஷாஜஹான் அவர்களுக்கும்,
    காணொளி வடிவமைத்த ஹமீத் நாகூரி ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @hameednagori1933
    @hameednagori1933 Місяць тому +4

    MASHA ALLAH ARPUDHAMANA PAADAL ALHAMDHULILLAH❤❤❤

  • @NishaRafik-yd2jc
    @NishaRafik-yd2jc Місяць тому +4

    Masha Allah ❤

  • @almadheenaawellnesshome4725
    @almadheenaawellnesshome4725 Місяць тому +4

    மர்ஹபா மர்ஹபா மர்ஹபா

  • @islamicsinger75
    @islamicsinger75 Місяць тому +4

    சூப்பர் அருமையான பாடல்

  • @alsheriffofficial5668
    @alsheriffofficial5668 Місяць тому +4

    Ma sha Allah im waited for this song from long.. Finally got it... Pls make duas for us and our family in the court of Musafar Wali Sarkaar