"Labbaik Allahumma Labbaik" - அல்லாஹ் உன் வீடு வந்துவிட்டேன்..|| தீனிசைத் திலகம் திருச்சி S.M.யூசுப்

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • அல்லாஹ் உன் வீடு வந்துவிட்டேன்
    அடிமை என்னை தந்துவிட்டேன்
    அழுது கேட்பது என் கடமை
    அபாயம் தருவது உன் உரிமை
    லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
    அல்லாஹும்ம லப்பைக்
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல். தீனிசைத் திலகம் திருச்சி S.M.யூசுப் அவர்கள் பாடிய "அல்லாஹ் உன் வீடு வந்துவிட்டேன் அடிமை என்னை தந்துவிட்டேன்" என்ற பாடல்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 12

  • @mohamednazimfaizi
    @mohamednazimfaizi 15 днів тому +4

    நான் மிக நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த பாடல் 34 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள என் தந்தையின் கேசட்டில் கிடைத்தது அது கூட முழுமையாக இல்லை தற்போது முழுமையாக பெற்றுக்கொண்டேன் நன்றி

  • @Mmb2121
    @Mmb2121 12 днів тому +1

    சிறப்பான பாடல் ‌.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 22 дні тому +3

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் திருச்சி எஸ்.எம்.யூசுப் அவர்கள்

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 22 дні тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பாடல் திருச்சி எஸ் எம் யூசுப் குரலில் இந்த பாடல் அருமை எஸ் எஸ் வாஹித் அவர்களின் பாடல் அல்லவா

    • @sadiqyousuf334
      @sadiqyousuf334 20 днів тому +1

      இல்லை இந்த பாடல் SM, YUSUFF அவர்கர்லின் பாட்டு

  • @mohamednasar5630
    @mohamednasar5630 22 дні тому +4

    Masha Allah Supper Voice

  • @subaiyadullam710
    @subaiyadullam710 20 днів тому +3

    Em. ஹனிபா அவர்கள் இருக்கும் போது தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர்

  • @user-qr1fh6eb1v
    @user-qr1fh6eb1v 19 днів тому +2

    Masha Allah

  • @subaiyadullam710
    @subaiyadullam710 20 днів тому +2

    தமிழகத்தில் இஸ்லாமிய பாடகர்களின் மூத்த பாடகர் இவர் சிறப்பாக இஸ்லாமிய பாடல்கள் பாடகூடயவர்